Anandh sir as per ur suggest now I hv 100 South Indian Bank shares now trading Rs 34 average Rs 22 by Tiffin coffee purchased daily 2,3 shares I purchased. Thank you for motivation ❤
ஷேர்மார்கட்டைபற்றி நிறையபேர்க்கு தெரியவில்லையே அய்யா அதற்க்கெல்லாம் நிறைய அறிவு கவனம்தேவைதானே திருஆனந்த்சனிவாசன் அவர்கள் நம்மநாட்டிற்கேகிடைத்தபொக்கிஷமாகும் நல்லநியாயமானவர் மிகமிகநேர்மையானவர்ஆவார்கள் அவரதுவீடியோபார்த்துதான் மக்கள்நல்லவிழிப்புணர்வுடன்தான்இருக்கிறார்கள் நன்றி வணக்கம் அரசே மக்களைஏமாற்றினாலும்அதைவிளக்கி மக்களுக்காக வெட்டவெளிச்சமாக நல்லபுரியும்படி விளக்கம் ஆகும்
உண்மை நூறு விழுக்காடு உண்மை உங்கள் கருத்து வெளிநாட்டில் வீட்டோடு இடமும் சேர்த்து வாங்க கூடிய அளவுக்கு விலை போகிறது இங்கே வெறும் இடம் மட்டும் காரணம் நீங்கள் கூறிய கருத்து தான்
Nan ipo October 2023 la intha video pakuren.... ivar sonna south indian bank share 5 rs to 25rs iruku..... 2 years la 400%..... Vera level sir neenga.....
sir what you are telling us is 100 % correct for savings and investing the right place. your are not recommend any companies. we are appreciate you for your services
Very Thanks Sir, If possible please give importance of Medical Insurance for Aged people and Suggest some best Claimable Health care Insurance companies in India, as per their distribution/Claims of Money aspects...
Broker and bank moolam sip invest seyya koodaathu. Athu regular plan aakum.expense ratio high. Namakku kidaikkum gainil avarkal share eduppaarkal.direct plan best.
நன்றி ஐயா. கடந்த ஆண்டு நீங்கள் சந்தை (NIFTY 50) 5000 க்கு செல்லும் என்று சொன்னீர்கள். தயவுசெய்து சந்தை எப்போது அந்த நிலைக்கு செல்லும் என்று சொல்லுங்கள். நீங்கள் அறிவுறுத்தியபடி நான் இன்னும் தேநீர் காபி தொகையை மட்டுமே முதலீடு செய்கிறேன்.
பங்கு சந்தையில் பணத்தை விட்டு காலம் காலமாக காத்திருந்து சிறு இலாபம் காண்பது அல்லது கடைசியில் பங்கு வாங்கிய நிறுவனம் நஷடம் அடைந்து bankruptcy ஆகி விடட முதலும் தொலைந்து போவதை விட Casino வில் விடடால் உடன் லாபம் பார்க்கலாம் அதுவும் நினைக்க முடியாத அளவு. நான் 100£ உடன் காசினோவுக்கு போனேன் திரும்பும் பொது 50000£ உடன் வீடு சேர்ந்தேன்.
Hi Sir I'm PG student, Could you please let me know if we can compare stocks to gold? I'm working on a research paper about the stock market and would like to explore this topic. And one more thing, let me know how economic indices influence the invetors decision?
Amazing sir. You are leading our society to the next well developed milestones sir. I have no age to wish you sir and may God bless you and your people and family forever and always sir. Jai hind.
Long live Aanand sir. No word to Thank you for your amazing service in educating finacial literary to all comman man!.. Your videos are extremely helpful
Sir, kindly give clarity on following basic questions: 1) Where and how to start investing? I mean the platform for investing. Give some suggestions (Ex. Policy bazar). Because internet searches are totally misleading. I just gave interest in one website, now they are continuously following to start investing through their platform. 2) Can I invest in Capital guaranteed funds?
அருமையான பதிவு. மிகவும் தெளிவான சிந்தனை. Based on your talks, I bought South Indian Bank 50 nos @ 11/-, so that it will be in portfolio, when it will reduced I added 25, or 50 in each time, now holding 300+ average cost 10/-, even going for 15/- I will not sell sir, will follow your suggestion. Tks
பங்கு சந்தையில் பணத்தை விட்டு காலம் காலமாக காத்திருந்து சிறு இலாபம் காண்பது அல்லது கடைசியில் பங்கு வாங்கிய நிறுவனம் நஷடம் அடைந்து bankruptcy ஆகி விடட முதலும் தொலைந்து போவதை விட Casino வில் விடடால் உடன் லாபம் பார்க்கலாம் அதுவும் நினைக்க முடியாத அளவு. நான் 100£ உடன் காசினோவுக்கு போனேன் திரும்பும் பொது 50000£ உடன் வீடு சேர்ந்தேன்.
தமிழகத்தின் வாரன்பபர்ட் ஆணந்த் சார்தான்,ஏழை எளிய மக்களுக்கு தகுந்தபடி ஸ்டாக்குகளை சொல்லி வருகிறார் வாழ்த்துக்கள் சார்,
😂😂😊p😊
படிக்காதவர்களும் எளிதாக புரியும் வகையில் விளக்கமளிக்கிறீர்கள் ஐயா ,நன்றி
@@rajar2872 படித்தவர்களையும் நன்றாக பேசி ஏமாற்றிவிடுவார். என்னிடம் 50,000 ஏமாற்றியது மாதிரி
உங்களுடைய பேச்சிலேயே தெரிகிறது நீங்கள் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக உண்மையை சொல்கிறீர்கள் உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
Anandh sir as per ur suggest now I hv 100 South Indian Bank shares now trading Rs 34 average Rs 22 by Tiffin coffee purchased daily 2,3 shares I purchased. Thank you for motivation ❤
நான் தொடங்கி விட்டேன் என் வருமானத்தில் 30 % சேமிப்பு நன்றி பிபிசி மற்றும் ஆனந்த் சார்...
Yapadi pandrathunu konjam soluga bro
@@heartstararun6412 Ex salary 10000
30 % 3000 feature
2000 patket money
5000 family
My savings
@@ufo6022 enga investment pantrathu
@@thayalan6688 👍
@@thayalan6688
Bank FD or without ATM card and online pay app account in Bank
Post office RD,
BOND,
GOLD,
STOCK Sir 🥰🙏
ஷேர்மார்கட்டைபற்றி நிறையபேர்க்கு தெரியவில்லையே அய்யா அதற்க்கெல்லாம் நிறைய அறிவு கவனம்தேவைதானே திருஆனந்த்சனிவாசன் அவர்கள் நம்மநாட்டிற்கேகிடைத்தபொக்கிஷமாகும் நல்லநியாயமானவர் மிகமிகநேர்மையானவர்ஆவார்கள் அவரதுவீடியோபார்த்துதான் மக்கள்நல்லவிழிப்புணர்வுடன்தான்இருக்கிறார்கள் நன்றி வணக்கம் அரசே மக்களைஏமாற்றினாலும்அதைவிளக்கி மக்களுக்காக வெட்டவெளிச்சமாக நல்லபுரியும்படி விளக்கம் ஆகும்
இருக்க பட்டவன் இடம் வாங்குவதை நிறுத்திவிட்டாள் ஒரு சாமானியன் மாதாந்திர வாடகை பணத்தில் வீடு வாங்க முடியும்
True
True
உண்மை நூறு விழுக்காடு உண்மை உங்கள் கருத்து வெளிநாட்டில் வீட்டோடு இடமும் சேர்த்து வாங்க கூடிய அளவுக்கு விலை போகிறது இங்கே வெறும் இடம் மட்டும் காரணம் நீங்கள் கூறிய கருத்து தான்
Onakita ethuku ilama pochi bro panam sambathikura valiya nee tha kandu pidikanum aduthavana Karanam solla kudathu.
Unmai..
You are simply superb sir.... Guiding us in the right direction 🙏🙏🙏
Nan ipo October 2023 la intha video pakuren.... ivar sonna south indian bank share 5 rs to 25rs iruku..... 2 years la 400%.....
Vera level sir neenga.....
Mr. Anand srinivasan is a good financial advisor and economist
Very valuable and useful interview Thank you Anand sir and BBC News Tamil
Thank you BBC Tamil and Anand sir , this is very useful interview
Sir wowwww kodi nanntri🙏🙏🙏🙏
Persons like him should live longer for the prosperous of tamizhians. You're doing the great job sir.
Thank you sir your vedios all are useful to narmal people
Wishes Anand Srinivasan and wishes of Pongal.
Anandh sir Thanks continuoue.
BEST SERIES I HAVE EVER HEARD
அருமை அருமை அருமை
SUPERB SIR. He so cool . very Knowledgeable person
Vaazhga Valamudan🙏
very very good news 👏
Very nice,well explained. Though i am not a fan of Anandh, i enjoyed the video with Anandh(joy)
sir what you are telling us is 100 % correct for savings and investing the right place. your are not recommend any companies. we are appreciate you for your services
⬆️⬆️Thank you for your comment.... Contact the What'sap line above for more information and advice on profitable investments.
Very useful information sir. 😥🙏😁🌹
GOOD SERVICE TO THE INVESTING COMMUNITY...SIR
நல்ல தகவல் நன்றி
Very Thanks Sir, If possible please give importance of Medical Insurance for Aged people and Suggest some best Claimable Health care Insurance companies in India, as per their distribution/Claims of Money aspects...
Broker and bank moolam sip invest seyya koodaathu. Athu regular plan aakum.expense ratio high. Namakku kidaikkum gainil avarkal share eduppaarkal.direct plan best.
Athu eppadi sir konjam solringala
@@bcomcorporatesecretaryship9970 broker use panni invest panna avangaluku nu some charges edupanga ithuvey direct plan na charges kammi aagum
@@senthilnathan2541 direct plan na eppadi sir unga number kudunga sir pls detailed ah pesanum sir
@@senthilnathan2541 sir direct plan na share market fulla therinjirukanuma
@@bcomcorporatesecretaryship9970 bro stock market pathi ethuvum teriyadu na equity mf nu iruku athula invest panla but risk iruku athula minimum 5 year above investment vachi irukanum
SUPER.ADVICE.SIR❤❤❤🎉🎉
I Love anand sir👌💐🙏
நன்றி ஐயா. கடந்த ஆண்டு நீங்கள் சந்தை (NIFTY 50) 5000 க்கு செல்லும் என்று சொன்னீர்கள். தயவுசெய்து சந்தை எப்போது அந்த நிலைக்கு செல்லும் என்று சொல்லுங்கள். நீங்கள் அறிவுறுத்தியபடி நான் இன்னும் தேநீர் காபி தொகையை மட்டுமே முதலீடு செய்கிறேன்.
எப்படி ஆரம்பிக்கலாம் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்
13:39 @@velurajendran8467
Vaazhga vazhamudan sir
Welcome legend..... congratulations bbc...... thanks for giving us a meaningful discussion....
sir.. very useful information. one kind request take care of your health..
வணக்கம் ஆனந்சாா்...
Good clarification. Please continue sir. God bless you. Thank you sir.
GOOD SPEECH GOOD PERSON
⬆️⬆️Thank you for your comment.... Contact the What'sap line above for more information and advice on profitable investments.
Excellent ❤
Good job bbc& anand sir 👍
பங்கு சந்தையில் பணத்தை விட்டு காலம் காலமாக காத்திருந்து சிறு இலாபம் காண்பது அல்லது கடைசியில் பங்கு வாங்கிய நிறுவனம் நஷடம் அடைந்து bankruptcy ஆகி விடட முதலும் தொலைந்து போவதை விட Casino வில் விடடால் உடன் லாபம் பார்க்கலாம் அதுவும் நினைக்க முடியாத அளவு. நான் 100£ உடன் காசினோவுக்கு போனேன் திரும்பும் பொது 50000£ உடன் வீடு சேர்ந்தேன்.
@@ariyasuryanaygan8122 casino means
@@swaminathankanagarajan3504 gambling.
நிதி அமைச்சர் 😍😍💥
Me to
Clear explanation sir. Thank you
Thank u sir .. give some nifity 50 funds list
Anand sir... very lovable person 💐
Hi Sir I'm PG student,
Could you please let me know if we can compare stocks to gold? I'm working on a research paper about the stock market and would like to explore this topic. And one more thing, let me know how economic indices influence the invetors decision?
தெளிவான சிந்தனை
Excellent sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Invite Rs 5 to 100... thank you sir vvv thank God 🎉🎉🎉
Amazing sir. You are leading our society to the next well developed milestones sir. I have no age to wish you sir and may God bless you and your people and family forever and always sir. Jai hind.
நானா யாதும் சொல்ல விரும்பல சரி குட் லுலக் நன்றி
Super.thank you for the video.
சீனிவாசன்.100/100.uanmai❤
🙏. Many doubts are cleared
Long live Aanand sir. No word to Thank you for your amazing service in educating finacial literary to all comman man!.. Your videos are extremely helpful
Thanks.
Sir, kindly give clarity on following basic questions:
1) Where and how to start investing? I mean the platform for investing. Give some suggestions (Ex. Policy bazar). Because internet searches are totally misleading. I just gave interest in one website, now they are continuously following to start investing through their platform.
2) Can I invest in Capital guaranteed funds?
Open a demat account then start investing
No cost emi and no interest available few products, Neenga sonna mathri dealer commision available, planning to we spend amoney sir
வாழ்த்துக்கள்
Thank you sir
Sir.... *Debenture & stock market* pathi sollunga yedhula investment pannalam... Sollunga sir...
2:45 - 3:30
Ayya naan oru kolivelai seybavan naan mudhaliedu seyvadendraal eppadi, edhil, mudhaliedu seyvadu
⬆️⬆️Thank you for your comment.... Contact the What'sap line above for more information and advice on profitable investments.
Good interview.
Thanks Anand ji.
⬆️⬆️Thank you for your comment.... Contact the What'sap line above for more information and advice on profitable investments.
அருமையான பதிவு. மிகவும் தெளிவான சிந்தனை. Based on your talks, I bought South Indian Bank 50 nos @ 11/-, so that it will be in portfolio, when it will reduced I added 25, or 50 in each time, now holding 300+ average cost 10/-, even going for 15/- I will not sell sir, will follow your suggestion. Tks
Low cost best share solluga
Vi share is now on 7rs only
@@ramdhayalan intha app la invest. Pannum demant ac
Super iya
Please Ask about which stock marketing app/website is best. Please ask this question.
Cholamandalam
Sir nifty and next nifty and sip epdi pannanum sir please detail la sollung ka sir
💘TAMILSHARE💘 Paarunga bro...Dailyum News and Updates and Information kedaikum..EXPERIENCED Person
Thanks 👍👌🙏❤️💎 sir
ஐயா வணக்கம். Sbi bank மூலம் sip account ல் குறைந்தது எத்தனை வருடம் invest செய்தால் லாபம் அதிகம் கிடைக்கும். தயவுசெய்து பதில் தரவும் நன்றி ஐயா
Thank you sir❤
He said right each point
⬆️⬆️Thank you for your comment.... Contact the What'sap line above for more information and advice on profitable investments.
Sir post office apati deposit saivathu vati murai solluinga sir
How to start sip direct plan for beginners
Supetbb.
Thankyou sir
BBC murali nice super anand sir
Bank manegere conduct seithal pothuma please tell me sir
super sir
Good information thank you sir
Useful content !
Auto debit ilama mutual fund investment panna mudayatha ?
பங்கு சந்தையில் பணத்தை விட்டு காலம் காலமாக காத்திருந்து சிறு இலாபம் காண்பது அல்லது கடைசியில் பங்கு வாங்கிய நிறுவனம் நஷடம் அடைந்து bankruptcy ஆகி விடட முதலும் தொலைந்து போவதை விட Casino வில் விடடால் உடன் லாபம் பார்க்கலாம் அதுவும் நினைக்க முடியாத அளவு. நான் 100£ உடன் காசினோவுக்கு போனேன் திரும்பும் பொது 50000£ உடன் வீடு சேர்ந்தேன்.
Please what u mean what is casino
@@rklifestyle8195 gambling.
Thanks to BBC Tamil channel and Thank you srinivasan sir for your time and useful information with social messages been given regularly 🙏
உண்மை
Sir please explain in investment on Nifty index Direct growth vai Mutual fund and Nifty index EFT's and which method better for long-term investment?
Go for simple nifty 50 index fund
How to purchase stock , how to invest money in the stock market
Hello sir sip la investment pandrathuku na ready ya eruka monthly investment ku but atha apdi start pandrathu sir
Nice Interview, good suggestion
Nice information
Shirt and hair color is match.
⬆️⬆️Thank you for your comment.... Contact the What'sap line above for more information and advice on profitable investments.
Investment பண்ணுங்க. Market விழப்போகுது...
Valuable information 😊
Monthly investment details solunga sir
Investment is best
ஐயா, நான் இப்போதான் கல்லூரி நான்காம் வருடம் படிக்கிறேன்.... நான் எப்படி முதலீட்டு கணக்கு தொடங்குவது மற்றும் எப்படி அதில் முதலீடு செய்வது...
RUclips search pannuga bro....✌️
@@prabuv3111 ok bro.. 👍
Start with recurring deposits..
Start with gold
@@pappu451 ok bro
Anand Srinivasan 🔥🔥🔥
Sir
Oru topic yedutha full fill explain panamatringha.
Kalvasi tha panringha
இவருக்கு இருக்கும் திறமை. நிர்மலா சீத்தாராமன்.க்கு இல்லையே.
நிங்க தான் மெச்சிக்கனும்
இந்த ஆள் சந்தர்ப்பத்திறகு தகுந்தாற் போல் பேசி தன்னுடைய வருமாத்தை குவிப்பதில் வல்லவர்.
@@Hijklm சாரி எனக்கு தெரியாது.
simple and understandable presentation. P R R.
Bajaj finance PL ECS Bounced charged 2400 for Emi Amt Rs.5294