ஒவ்வொரு மனிதனும் தனக்கு கிடைத்த வேலையை உண்மையுடன் உழைப்பதுடன், தன்னையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த வித கெட்ட பழக்கம் இல்லாமல், அடுத்தவரை ஒப்பிட்டு வாழாமல் தனக்கு எது உகந்தது என்று உணர்ந்து வாழ்ந்தால் நிச்சயம் உயர்வு அடையலாம்.
correct sir Savings for nearest cooperative bank monthly 300 or 500 savings for feature life. minimum 5 to 6 years. safe savings this bank. shop for any atm bank or gpay. save & be safe. RD for 1 year at cooperative bank RS500/-. SUPPOSE INSURANCE PURCHASE YEARLY BEFORE PURCHASE RD.
என் மனதில் உள்ளதை அப்படியே சொன்னீர்கள் ஐயா... இவ்வளவு நாட்கள் நான் செய்வதை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கேலி செய்தார்கள்.இதனால் நான் செய்வது தவறோ என்று எனக்கு தோன்றியது.ஆனால் இப்பொழுது நான் செய்வது சரி என்று எனக்கு நம்பிக்கை வந்தது... நன்றி ஐயா . இறைவனின் சாந்தியும் சமாதானமும் ஆரோக்கியமும் உங்களுக்கு உண்டாகட்டும். 👍
Bro unga degree or plus two certificate pothum. Unga area ku nu oru govt bank allot pannirupanga. Anga dhan neenga loan eduka mudiyum. First entha college la sera poreengalo, andha college la irundhu oru authorization letter vanganum, loan edukuradhuku sonna unga name la letter kudupanga. Andha letter, unga education certificate rendum pothum. Up to 5 lakh easya kuduthuduvanga. Manager nallavara irundha romba easy. Avare procedure solli tharuvaru. Marakkama konjam konjama kattirunga.
எனக்கு 39வயதாகிறது.1987 இதை என் தாத்தா சொல்லிடாங்க. இன்று வரை என்ன சம்பாதிக்க முடியுமோ அதில் பாதி சேமிக்கிறேன். Msc bed MPhil maths. என் வருமானத்தில் படித்து முடித்தேன். பத்திரிகை அடிப்பது. பைண்டிங் பால் போடுவது பேப்பர். இப்படி 12பிறகு டியூசன் பள்ளி கல்லூரி என்ற பல்வேறு வேலை. வாழ்க்கையில் கடனே வாங்கியது இல்லை. மகள் 8வது.படிக்கிறாள்.
உங்கள் ஆலோசனை படி செலவுகளை சிக்கனம் படுத்தி நம்பிக்கையான இடத்தில் நகை சீட்டு போட்டு என் பெண் குழந்தைக்காக சேமிக்கிறேன். என் குழந்தைக்கும் இப்போதிலிருந்தே உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்கிறேன்.
Please consider sovereign gold bonds or digital gold sir...fd for maximum 7.1percentage...?I think you're lagging about 2.5 or more percentage by investing in FD.
சார் அருமையா சொன்னீங்க , ஆடம்பர திருமணம் தேவையில்லை என்பதர்க்கு உதராணம் அழகா சொன்னீங்க, சார் வாழ்த்துக்கள் சார் மஹாத்மா காந்தியும் தனது சுயசரித்த்தில் இதை தான் சொல்கிரார் .திருமணத்தால் நிறைய தம்பதிகள் கடனாளி ஆகி விடுகிரார்கள் என்று ,எனது கருத்தும் அதுதான் திருமணத்து ஆகும் ஆடம்பர செலவை எதாவுது சேமிப்பில் அல்லது பாதுகாப்பான வியாபாரத்தில் முதலீடு செய்யலாம், நியாமான உங்கள் கருத்து வாழ்க வளமுடன் ஜெய்ஸ்ரீராம்
நீங்கள் வணங்கும் குரு ரமணர் தங்களுக்கு ஆரோக்கியமும், அமைதியும் அருளட்டும். Financial literacy கட்டாய பாடமாக பள்ளிகளில் சொல்லித் தரப் பட வேண்டும் . மக்களுக்கு ஆற்றும் இந்த சேவையை தாங்கள் தொடர வாழ்த்துக்கள்.
மிக அருமையான பதிவு ஐயா... என் மகளுக்கு ஒரு வயது முதல் உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுத்துள்ளேன். தற்போது 4 வயதாகிறது.. பயனுள்ள தகவல்கள் மற்றும் அறிவுரை வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி....
My Points regarding Savings: Youngsters as soon as get a job around 20 Years, start saving & investing at least 30% of saving from 1st month salary Save this same amount for next 20 years, then the amount saved, invested in mutual funds, shares will be a huge amount in 20 years (Can be around 5 to 20 Crores, based on your saving/investment) You can get retired around 40 Yrs & enjoy the life for next 35 yrs with huge corpus of fund in your bank
He has given very useful ways to lead successful life. I have followed his ways and so my son is studying MBBS in a self-finance college. Thanks for his valuable guidance.
வணக்கம் நேயரே, பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனுடனான #AnandSrinivasanExplains எனும் புதிய தொடரில் சேமிப்பு, முதலீடு குறித்து ஒவ்வொரு வாரமும் விரிவாக கலந்துரையாட உள்ளோம். பிபிசி தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
வாயைக்கட்டி வயற்றைக்கட்டி சேமித்து கடைசியில் யாருக்குத்தான் கொடுக்க வேண்டும். நமக்குத்தானே. நமது உடல் ஆரோக்கியத்திற்காக கொஞ்சமாவது சத்தான உணவை வாழும்போதே சாப்பிட வேண்டாமா? பணத்தை சேமித்து வைத்தாலும் ஆரோக்கியம் இல்லை என்றால் என்ன பலன்? அளவுக்கு அதிகமாக வருவதை சேமிக்கலாம். இங்கு வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற கதையாக அல்லவா இருக்கிறது.
This is what I am saying right from the day of lockdown... Irrespective of financial status if people would have made savings as habit, it would have helped at the time of difficulties.... People's attitude should change...
But still.they spend lavishly in weekend and going to movie, hub, pub, grand marriage etc. So worried about them if sudden fall happens what will they do
பருவ கால மாற்றத்தால் பல நடைமுறை மற்றும் அணுகுமுறை மாறிவிட்டது. எனவே, நம் ஆசைக்கு ஒர் வரையறை வேண்டும், அதனால் செல்வத்திற்கு மட்டும் பொருந்தும். அதனால் நமது காலம் (time) சக்தி (energy), செல்வம் (wealth) சேமிக்க வேண்டும்.
ஐயா கூறுவது மிகவும் சரி, தற்போதைய சூழலில் மனிதர்கள் அநாவசியமாக செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. அது மட்டுமல்ல, தற்போது வருவாய் ஈட்டுவது மிகச்சிறமமாக இருக்கிறது.சேமிக்காவிட்டாலும் பரவாயில்லை கடனை சுமக்காமல் இருப்பது சிறப்பு.சிறமம்தான்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
உண்டியல்சேமிப்பு.LIC.கட்டுதல். Post office RD கட்டுதல்.BANK RD கட்டுதல்.அருமை.சார் உங்கஉண்டியல்சேமிப்பு தான் நான் கடைபிடிப்பது.சிறுவர்களுக்குமுதலிலேயே சொல்லித்தரும்.நன்றி சார்.
Sir, semma.. we need people like you only.. you are speaking the truth .. infact Sir, my mais is drawing salary of 10k per month in total.. as per my suggestion, she has started saving 4k per month.. iam only maintaing her finances.. happy to help someone in saving money😍😍
காசின் அருமையை பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு அவர்களுடைய சிறுவயதிலேயே மனதில் பதிய வைத்தால் பிற்காலத்தில் அவர்கள் கையில் எவ்வளவு இருந்தாலும் முக்கிய தேவைகளுக்கு மட்டும் செலவு செய்வர்.இது என்னுடைய சொந்த அனுபவம்.சேமிப்பு மனப்பான்மை வளர்த்துக்கொண்டால் பிற்கால வாழ்வு யாரையும் எதிர்பார்க்காமல் நிம்மதியாக வாழலாம்.நன்றி.
In a world where everyone is calling up to sell something or give us a loan that we don't need, it is great that you have taken it on yourself to advise youngsters to SAVE! I pass on your videos to my children! Thanks.
Ground rule is this: Today if you are earning 6 lakhs per annum then keep aside 2.5 lakhs.....Over a period of 10 years, it will become 25 lakhs if you keep it in tea dabbaa....but 25 lakhs worth thing will cost you 30 lakhs after 10 years and you will be at a deficit of 5 lakhs But if you invest this 25 lakhs then you will get about 35 lakhs with interest..this means you are at a profit of 5 lakhs and easily survive the inflation....Hope this helps
நான் ஓய்வுபெற்ற அரசு உளழியர் என் வயது 70 நான் இன்று சைக்கிள் தான் வைத்திருக்கிறேன் பென்ஷன் தொகையில் 25% சேமித்துவிடுவேன் தேவையில்லாமல் செலவுகை செய்வதில்லை ஒரு மகன் ஒரு மகள் மகன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசிக்கிறான்மகள் ஆக்திராவில் கணவர் குழந்தைகள் மாமா மாமியாருடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள் ஆறுமாதம் அமெரிக காவிற்கு நானும் எனது மனைவியும் சென்றுவந்தோம் ஹைதராபாததில மகள் வீட்டிற்கும் சென்று வருவோம் கிட்டமிட்டு வாழ்க்கை கடத்தியதால் தான் இந்த அளவிற்கு வந்துள்ளோம் எனவே ஒருவர் வாழ்க்கையில திட்டமிட்டு வாழவேண்டும்
அருமையான அறிவுரை, வரவுக்குள் செலவு இருக்க வேண்டும், டிமாண்ட் மற்றும் நுகர்வு குறைக்க வேண்டும். சேமிப்பு அவசியம், ஆடம்பரம் தேவை அற்றது போன்ற கருத்துக்கள் சிறந்த கருத்துக்கள். வாழ்க்கைக்கு அவசியம். நன்றி 🙏
Sir. Tata Aig is coming with insurance. 3 lacs for 10 years then 3 lacs every year for 25 years. Then return of premium of 30 lacs. My son is 42 years can he take this policy because it Tata insurance. Any risk factor is there. Kindly advise. Thanks.
வணக்கம் நேயரே, பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனுடனான #AnandSrinivasanExplains எனும் புதிய தொடரில் சேமிப்பு, முதலீடு குறித்து ஒவ்வொரு வாரமும் விரிவாக கலந்துரையாட உள்ளோம். பிபிசி தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/

Thanks uncle for u r great lesson I will follow these ....... and I am young age 16 going to earn money in online jobs ......, so now it is useful to save money once again thx .......,🤗

நல்ல தகவல்கள்..... நோட்டில் கணக்கு போட்டு, வரவு செலவு திட்டம் போடும் எண்ணத்தை தூண்டியது.... நன்றி ஐயா... உங்கள் பயணம் இன்னும் பல மாற்றத்தை மக்கள் மனதில் விதைக்கட்டும்....
வணக்கம் நேயரே, பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனுடனான #AnandSrinivasanExplains எனும் புதிய தொடரில் சேமிப்பு, முதலீடு குறித்து ஒவ்வொரு வாரமும் விரிவாக கலந்துரையாட உள்ளோம். பிபிசி தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Arumai sir... 30perc must be saved... Invest in gold as short term investments, reduce consumption, need to support many number in the future... Looking forward for your next session
Proverbs 6:6-8: "Go to the ant, O sluggard; consider her ways, and be wise. Without having any chief, officer, or ruler, she prepares her bread in summer and gathers her food in harvest.”
Proverbs 10:4-5: "A slack hand causes poverty, but the hand of the diligent makes the rich . He who gathers in summer is a prudent son, but he who sleeps in harvest is a son who brings shame.”
ஒவ்வொரு மனிதனும் தனக்கு கிடைத்த வேலையை உண்மையுடன் உழைப்பதுடன், தன்னையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த வித கெட்ட பழக்கம் இல்லாமல், அடுத்தவரை ஒப்பிட்டு வாழாமல் தனக்கு எது உகந்தது என்று உணர்ந்து வாழ்ந்தால் நிச்சயம் உயர்வு அடையலாம்.
சுருக்கமாக, ஆசையை குறைத்துகொண்டால் சேமிப்பு சுலபமே. தாமதமானாலும், நான் கற்றுக்கொண்ட மிகச்சிறந்த பாடம்.
Correct sir
correct sir
Savings for nearest cooperative
bank monthly 300 or 500 savings for
feature life.
minimum 5 to 6 years.
safe savings this bank.
shop for any atm bank or gpay.
save & be safe.
RD for 1 year at cooperative bank
RS500/-.
SUPPOSE INSURANCE PURCHASE
YEARLY BEFORE PURCHASE RD.
T
Aasaiyai kuraikurathu savings/investment motive illa... investors ellarukum periya motivation eh oru naal passive income active income ah vida rombave jaasthiya irukanum athanala kaasu sambathika matume pidikatha velai ah seiya kudathu ngrathu dha😂.. itha vida oru periya aasai iruka mudiyuma🤔... athu seekirama nadaka investment percentage ah kuturanga athanala chinna aasaigal(liabilities) illama irukanga... simple ❤
Yes தேவையும் ஆசையும் இருந்தால் செய்யலாம்
குறைந்த வயதில் எனக்கு கிடைத்த பொக்கிஷம்! நன்றி அய்யா !! ❤️
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
😌
என் மனதில் உள்ளதை அப்படியே சொன்னீர்கள் ஐயா... இவ்வளவு நாட்கள் நான் செய்வதை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கேலி செய்தார்கள்.இதனால் நான் செய்வது தவறோ என்று எனக்கு தோன்றியது.ஆனால் இப்பொழுது நான் செய்வது சரி என்று எனக்கு நம்பிக்கை வந்தது... நன்றி ஐயா . இறைவனின் சாந்தியும் சமாதானமும் ஆரோக்கியமும் உங்களுக்கு உண்டாகட்டும். 👍
Me also
நான் முதன்முதலாக ஒரு bike வாங்கியது 32 வயதில் PhD முடித்தவுடன், என் கல்விக் கடனை கட்டிய பின்பு. அதுவரை தேவைகளை சுருக்கிக் கொண்டேன்.
Super nga
Bro education loan epdi bro apply pandrathu
Bro unga degree or plus two certificate pothum. Unga area ku nu oru govt bank allot pannirupanga. Anga dhan neenga loan eduka mudiyum. First entha college la sera poreengalo, andha college la irundhu oru authorization letter vanganum, loan edukuradhuku sonna unga name la letter kudupanga. Andha letter, unga education certificate rendum pothum. Up to 5 lakh easya kuduthuduvanga. Manager nallavara irundha romba easy. Avare procedure solli tharuvaru. Marakkama konjam konjama kattirunga.
@@okayworld1208
MY EAREST WISHES THAT YOUR CONSCIOUS AND.CALCULATED LIFE WILL BE A LIGHT TO MANY PERSONS
ALL THE VERY BEST.TO YOU..
En husband kita 6 nala shirt, 3 t shirt
Enkita 5 chudi, 10 nala saree, papa ku 6 nala dress, vetla poda 5 old dress, current status, dress kizhinja matum vera vanguvaru, evalo than enga collection, nala earn panalum, suthama selavu pana mataru, shirt nanji pora varai poduvaru, fulla saving than, avarum nanum childhood la daily saptaruku kasta patom
எனக்கு 39வயதாகிறது.1987 இதை என் தாத்தா சொல்லிடாங்க. இன்று வரை என்ன சம்பாதிக்க முடியுமோ அதில் பாதி சேமிக்கிறேன். Msc bed MPhil maths. என் வருமானத்தில் படித்து முடித்தேன். பத்திரிகை அடிப்பது. பைண்டிங் பால் போடுவது பேப்பர். இப்படி 12பிறகு டியூசன் பள்ளி கல்லூரி என்ற பல்வேறு வேலை. வாழ்க்கையில் கடனே வாங்கியது இல்லை. மகள் 8வது.படிக்கிறாள்.
Great. Saving 50% of earning is a commendable job.
Kudos to you & your parents, grand parents who have imbibed this habit. All the best
Sir super
🎉🎉🎉
Sir ithu varai evalo save panniirkiga.
.
சின்ன சின்ன செலவுகள் செய்வதால் தான் எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உண்மை அய்யா,
சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால்
உண்டியலிலும் சேமிக்கலாம்
அருமையாக விளக்கம் தந்தீர்கள்
வாழ்க! வளமுடன்!
Postoffice ppf scrime
நல்ல மனிதர்.
எளிமையானவர், எளிய மக்களுக்காக தன் அறிவை பயன்படுத்துபவர்.
மக்கள் மனம் வென்றவர்.
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
sSDPI PARTY MAN NOOR - DMK -SURESH -ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
Sales officer in State bank life insurance company. If you have any idea to take insurance msg me sir.. will explain about plans.
த்த்த்த்தூ.....
ruclips.net/video/JwCEAwBgbRI/видео.html
உண்மையிலே ஒரு நல்ல மனிதர்யிடம் பேட்டி நல்ல பாடத்தை கற்பிச்சிட்டார். அய்யாவிற்க்கும் BBC க்கு நன்றி கலந்த வணக்கங்கள்
God bless 🙏 you Sir
@@duraisamynallathambi6358 மிக்க மகிழ்ச்சி
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
ஒரு மனிதனுக்கு தேவையான நல்ல ஆலோசனைகள் மற்றும் நன்றி வணக்கம்
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
திரு.ஆனந்துசீனிவாசன் அவரர்கள் தமிழக நிதிஅமைச்சராக இருக்கலாம்.எனக்கும் மக்களுக்கும் மிகவும் பிடித்தமானவர்
உங்கள் ஆலோசனை படி செலவுகளை சிக்கனம் படுத்தி நம்பிக்கையான இடத்தில் நகை சீட்டு போட்டு என் பெண் குழந்தைக்காக சேமிக்கிறேன். என் குழந்தைக்கும் இப்போதிலிருந்தே உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்கிறேன்.
அருமை சகோதரி..🤝🏼🌹🌹🌹
Very good
I never bought any vehicle in my life still I am happy and surviving in a city like Chennai for the past 13 years
Me too sir
Good.
Spr sir
How it's possible???
OMG
I have never saved for 30 yrs...From last month I saved 7k in FD...U have inspired me to save 7k every month...Thanks
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
Fd ??
I think fixed deposit
Must be rd
Please consider sovereign gold bonds or digital gold sir...fd for maximum 7.1percentage...?I think you're lagging about 2.5 or more percentage by investing in FD.
சார் அருமையா சொன்னீங்க ,
ஆடம்பர திருமணம் தேவையில்லை என்பதர்க்கு உதராணம் அழகா சொன்னீங்க, சார் வாழ்த்துக்கள் சார் மஹாத்மா காந்தியும் தனது சுயசரித்த்தில் இதை தான் சொல்கிரார் .திருமணத்தால் நிறைய தம்பதிகள் கடனாளி ஆகி விடுகிரார்கள் என்று ,எனது கருத்தும் அதுதான்
திருமணத்து ஆகும் ஆடம்பர செலவை எதாவுது சேமிப்பில் அல்லது பாதுகாப்பான வியாபாரத்தில் முதலீடு செய்யலாம், நியாமான உங்கள் கருத்து வாழ்க வளமுடன் ஜெய்ஸ்ரீராம்
இந்தப் பாடத்தை இப்போதுதான் கற்றுக் கொடுக்கிறார் இவர் மூடனே இது என் தாத்தா எப்போதும் சொல்லிவிட்டு போயிட்டார் 😊😊😊😊😊😊😊
Now your property value how much sir?
I like this BBC interviewer muralidharan. He talks one point and very focused
Avaroda interview yellam nalla irukum.. Parunga
The first thing I noticed is how good he speaks Tamil.
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
நீங்கள் வணங்கும் குரு ரமணர் தங்களுக்கு ஆரோக்கியமும், அமைதியும் அருளட்டும்.
Financial literacy கட்டாய பாடமாக பள்ளிகளில் சொல்லித் தரப் பட வேண்டும் .
மக்களுக்கு ஆற்றும் இந்த சேவையை தாங்கள் தொடர வாழ்த்துக்கள்.
சகோதரர் சீனிவாசன்னுடைய கருத்தை முழுவதுமாக ஏற்று கொள்கிறேன்....🙏👪🙋
மிக அருமையான பதிவு ஐயா... என் மகளுக்கு ஒரு வயது முதல் உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுத்துள்ளேன். தற்போது 4 வயதாகிறது.. பயனுள்ள தகவல்கள் மற்றும் அறிவுரை வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி....
வாழ்கையில் சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை தெளிவாக விபரமாக எடுத்து கூறிய ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு நன்றி!
My Points regarding Savings:
Youngsters as soon as get a job around 20 Years, start saving & investing at least 30% of saving from 1st month salary
Save this same amount for next 20 years, then the amount saved, invested in mutual funds, shares will be a huge amount in 20 years (Can be around 5 to 20 Crores, based on your saving/investment)
You can get retired around 40 Yrs & enjoy the life for next 35 yrs with huge corpus of fund in your bank
But mutual fund is too risky for middle class family
@@timepassguru7915long term la kuda risk ah
He has given very useful ways to lead successful life. I have followed
his ways and so my son is studying
MBBS in a self-finance college.
Thanks for his valuable guidance.
மிக மிக மிக மிகமிக மிக அருமைமான பதிவு
இந்த உலகில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் இந்தபதிவு பொருந்தக்கூடியது அதைவிட எனக்கு
மிகுந்த பயனாக இருந்தது
வணக்கம் நேயரே, பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனுடனான #AnandSrinivasanExplains எனும் புதிய தொடரில் சேமிப்பு, முதலீடு குறித்து ஒவ்வொரு வாரமும் விரிவாக கலந்துரையாட உள்ளோம். பிபிசி தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
வாயைக்கட்டி வயற்றைக்கட்டி சேமித்து கடைசியில் யாருக்குத்தான் கொடுக்க வேண்டும். நமக்குத்தானே. நமது உடல் ஆரோக்கியத்திற்காக கொஞ்சமாவது சத்தான உணவை வாழும்போதே சாப்பிட வேண்டாமா? பணத்தை சேமித்து வைத்தாலும் ஆரோக்கியம் இல்லை என்றால் என்ன பலன்? அளவுக்கு அதிகமாக வருவதை சேமிக்கலாம். இங்கு வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற கதையாக அல்லவா இருக்கிறது.
Only after COVID19 many people came to know the real meaning of SAVINGS
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
Exactly
This is what I am saying right from the day of lockdown... Irrespective of financial status if people would have made savings as habit, it would have helped at the time of difficulties.... People's attitude should change...
But still.they spend lavishly in weekend and going to movie, hub, pub, grand marriage etc. So worried about them if sudden fall happens what will they do
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி ஐயா🙏
பருவ கால மாற்றத்தால் பல நடைமுறை மற்றும் அணுகுமுறை மாறிவிட்டது. எனவே, நம் ஆசைக்கு ஒர் வரையறை வேண்டும், அதனால் செல்வத்திற்கு மட்டும் பொருந்தும். அதனால் நமது காலம் (time) சக்தி (energy), செல்வம் (wealth) சேமிக்க வேண்டும்.
An excellent brain , a truth teller , a blessing to our Tamils & to our country.
சேமிக்க 10 எடுத்து வைத்தால் 20 செலவாகின்றது.எப்படி சேமிப்பது?
Bro post office ppf போடுங்க
Financial security ellama ella bad habits Ulla en kanavan oru villadhi villain. Sir Unga Financial advice most beneficial. Hats off sir.
ஐயா கூறுவது மிகவும் சரி, தற்போதைய சூழலில் மனிதர்கள் அநாவசியமாக செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. அது மட்டுமல்ல, தற்போது வருவாய் ஈட்டுவது மிகச்சிறமமாக இருக்கிறது.சேமிக்காவிட்டாலும் பரவாயில்லை கடனை சுமக்காமல் இருப்பது சிறப்பு.சிறமம்தான்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
டாடா ஏஐஏ வின் - மிகச் சிறந்த சேமிப்பு திட்டம் 👇🏻👇🏻
ruclips.net/video/kQfGOSzbMk0/видео.html
You are my inspiration sir after started seeing your video only I started saving and buying gold...mainly uninstall shopping apps and swiggy...
Please send me the link of the video by anand sir.
I started investing one year back because of you. You are legend
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
How to start a saving?
In which
@@nithyadevi8444 UTI Index 50 nifty
Am saving per day at least Rs. 10 after seeing his money pechu vedio... Very useful and he is honest person..
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
உண்டியல்சேமிப்பு.LIC.கட்டுதல்.
Post office RD கட்டுதல்.BANK RD கட்டுதல்.அருமை.சார் உங்கஉண்டியல்சேமிப்பு தான் நான் கடைபிடிப்பது.சிறுவர்களுக்குமுதலிலேயே சொல்லித்தரும்.நன்றி சார்.
சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
Sir, semma.. we need people like you only.. you are speaking the truth .. infact Sir, my mais is drawing salary of 10k per month in total.. as per my suggestion, she has started saving 4k per month.. iam only maintaing her finances.. happy to help someone in saving money😍😍
நன்றி சார். சேமிப்பு இல்லை என்றால் வருங்காலம் சைபரில் முடியும்.
Nalla information.. thelivana arivurai.. take care of your health sir... Pesave kashta paduringa.. paakum bodhu engalukkum kashtama iruku
டாடா ஏஐஏ வின் - மிகச் சிறந்த சேமிப்பு திட்டம் 👇🏻👇🏻
ruclips.net/video/kQfGOSzbMk0/видео.html
Future related romba yosikka vachirukinga romba nandri 🙏🙏🙏
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
Dear sir, you have a real compassion on people.. Tamil nadu people are very blessed of you are Thank you...
காசின் அருமையை பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு அவர்களுடைய சிறுவயதிலேயே மனதில் பதிய வைத்தால் பிற்காலத்தில் அவர்கள் கையில் எவ்வளவு இருந்தாலும் முக்கிய தேவைகளுக்கு மட்டும் செலவு செய்வர்.இது என்னுடைய சொந்த அனுபவம்.சேமிப்பு மனப்பான்மை வளர்த்துக்கொண்டால் பிற்கால வாழ்வு யாரையும் எதிர்பார்க்காமல் நிம்மதியாக வாழலாம்.நன்றி.
அருமை சிறப்பான விளக்கம்
In a world where everyone is calling up to sell something or give us a loan that we don't need, it is great that you have taken it on yourself to advise youngsters to SAVE! I pass on your videos to my children! Thanks.
Iyaa romba nalla unmai iyaa.very nice.tank u lot.
Ground rule is this:
Today if you are earning 6 lakhs per annum then keep aside 2.5 lakhs.....Over a period of 10 years, it will become 25 lakhs if you keep it in tea dabbaa....but 25 lakhs worth thing will cost you 30 lakhs after 10 years and you will be at a deficit of 5 lakhs
But if you invest this 25 lakhs then you will get about 35 lakhs with interest..this means you are at a profit of 5 lakhs and easily survive the inflation....Hope this helps
This will not work out with everyone
@@raniramachari3517 then they will not save anything
Thambi .. ura emathathinga .. trade app ku promotion ah ..
@@TrickShotHeroes90 Anna adhu enna trade app karumam? Konjam thambikku velakku..therinjukaren
புரியல
நான் ஓய்வுபெற்ற அரசு உளழியர் என் வயது 70 நான் இன்று சைக்கிள் தான் வைத்திருக்கிறேன் பென்ஷன் தொகையில் 25% சேமித்துவிடுவேன் தேவையில்லாமல் செலவுகை செய்வதில்லை ஒரு மகன் ஒரு மகள் மகன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசிக்கிறான்மகள் ஆக்திராவில் கணவர் குழந்தைகள் மாமா மாமியாருடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள் ஆறுமாதம் அமெரிக காவிற்கு நானும் எனது மனைவியும் சென்றுவந்தோம் ஹைதராபாததில மகள் வீட்டிற்கும் சென்று வருவோம் கிட்டமிட்டு வாழ்க்கை கடத்தியதால் தான் இந்த அளவிற்கு வந்துள்ளோம் எனவே ஒருவர் வாழ்க்கையில திட்டமிட்டு வாழவேண்டும்
1st Bench Students = Anchor's Expression 4:12
😂😂
First ninga sonnathu purila apram nalla purinchithu 😂😂😂😂
Exact 💆♂️🤣🤣
Flatten face
🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏💐💐 Anand sir💐💐💐🙏🙏நல்ல மனிதர் அய்யா நீங்கள்❤️❤️❤️🤗🤗🤗🙏🙏🙏👌👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
நல்ல விழிப்புணர்வு பதிவு வாழ்க்கைக்கானது நன்றி.
டாடா ஏஐஏ வின் - மிகச் சிறந்த சேமிப்பு திட்டம் 👇🏻👇🏻
ruclips.net/video/kQfGOSzbMk0/видео.html
Well said sir. About marriage. Thanks a lot for your guidance.
அருமையான பதிவு
நன்றி
அருமையான அறிவுரை, வரவுக்குள் செலவு இருக்க வேண்டும், டிமாண்ட் மற்றும் நுகர்வு குறைக்க வேண்டும். சேமிப்பு அவசியம், ஆடம்பரம் தேவை அற்றது போன்ற கருத்துக்கள் சிறந்த கருத்துக்கள். வாழ்க்கைக்கு அவசியம். நன்றி 🙏
Hi Anand Sir,
I really appreciate you for advising us with great saving tips. Superb. You are rocking.
ruclips.net/video/JwCEAwBgbRI/видео.html
He iz rocking only thrpugh out video
Sir. Tata Aig is coming with insurance. 3 lacs for 10 years then 3 lacs every year for 25 years. Then return of premium of 30 lacs. My son is 42 years can he take this policy because it Tata insurance. Any risk factor is there. Kindly advise. Thanks.
Arumayana thagaval Mikka nandri Sir.
Intha maari nalla manidhargale interview pannunga makkalike arivu valarum thevailladha cinema hero stunt master director ivangala dhaive senji thaaviringa
நன்றி மிகவும் பயனுல்ல செய்தி. நல்ல மனிதர்🙏
You are a good teacher for young people Anand sir
டாடா ஏஐஏ வின் - மிகச் சிறந்த சேமிப்பு திட்டம் 👇🏻👇🏻
ruclips.net/video/kQfGOSzbMk0/видео.html
Thank u sir.... 🙏🙏🙏but my husband ungala mari tha.... Usefull ah panuvaru... One rup kuda unwanted ah selavu pana kudathunu solvaru.... Unga speech ipo puriya vachuruchu...
Absolutely correct
I love TATA 💗
டாடா ஏஐஏ வின் - மிகச் சிறந்த சேமிப்பு திட்டம் 👇🏻👇🏻
ruclips.net/video/kQfGOSzbMk0/видео.html
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
தோழரே, மிக அற்புதமான உரை, உங்களின் சேவை தொடரட்டும்! வாழ்த்துக்கள்🎉!
According to Bhagavad Gita, 25% of your earning in savings, 50% expenses, 25% dhaanam... (donation)
அருமை அருமை நல்ல தகவல் மிக்க நன்றி
Amir Khan, Salman Khan were waiters in Ambani's family marriage, Nice humour words with a serious message, hats of Srinivasan Sir.
வணக்கம் நேயரே, பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனுடனான #AnandSrinivasanExplains எனும் புதிய தொடரில் சேமிப்பு, முதலீடு குறித்து ஒவ்வொரு வாரமும் விரிவாக கலந்துரையாட உள்ளோம். பிபிசி தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
ஐயா அருமையாக கருத்து கணிப்பு நன்றி ஐயா
English subtitles will help... Savings is important for everyone
உங்கள் வார்த்தைகள் யோசனை பொக்கிஷம் ஐயா 🙏
பேட்டி எடுப்பவர் கண்ணில் ஒரு பயம் தெரிகின்றது எதிர்காலத்தை பற்றி
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
பயமல்ல மிக உண்ணிப்பான கவனம் செலுத்த விரும்புகிறார்
Thanakkum thereindhu. kolla virumnugiraar.....superb. Neriyaalar. Valuable person ai. Pesa viduvadhu thaan. Nalla perum. Subscribe mm. Increase aagum bro
🤣🤣
You are genius Sir! Simple a explain panradhu tha kashtam!
BBC பண்ற உருப்படியான வீடியோ இது தான் 👍👍👍
ஆமாம் ப்ரோ கொண்டம் பற்றிய விடியோவை விட இது மேல்
டாடா ஏஐஏ வின் - மிகச் சிறந்த சேமிப்பு திட்டம் 👇🏻👇🏻
ruclips.net/video/kQfGOSzbMk0/видео.html
I subscribed because of Anand sir ! 🙂 Legend Finance Advicer 🙏
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/
iam saving 60 percent of my salary because of him.
Very shortly: Don't buy something that you dont need just to impress someone else who does not even care. Get only what you really need.
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/
Your Really Perfect Voice Sir So Very Sincerely Thanks for God Father ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மையிலேயே ரொம்ப நல்ல விஷயம்.
வணக்கம் நேயரே, பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனுடனான #AnandSrinivasanExplains எனும் புதிய தொடரில் சேமிப்பு, முதலீடு குறித்து ஒவ்வொரு வாரமும் விரிவாக கலந்துரையாட உள்ளோம். பிபிசி தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
👍👍👍 exalant speach
Thanks uncle for u r great lesson I will follow these ....... and I am young age 16 going to earn money in online jobs ......, so now it is useful to save money once again thx .......,🤗
மிகவும் பயனுள்ள தகவல் சார் 👌👌👌👏👏👏
கல்யாண விஷயம் அருமை👌
True .👍
ஆசை துறந்தால்
சேமிப்பில் வெற்றிபெறலாம்.
You are our financial god father.. Thank you so much Sir
வணக்கம் நேயரே, பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனுடனான #AnandSrinivasanExplains எனும் புதிய தொடரில் சேமிப்பு, முதலீடு குறித்து ஒவ்வொரு வாரமும் விரிவாக கலந்துரையாட உள்ளோம். பிபிசி தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Exactly right words sir
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா 🙏
ruclips.net/video/kQfGOSzbMk0/видео.html
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
Nice,Thank u Sir
Very good speech and content the fact about TATA Is a good example for all
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
நல்ல தகவல்கள்.....
நோட்டில் கணக்கு போட்டு, வரவு செலவு திட்டம் போடும் எண்ணத்தை தூண்டியது....
நன்றி ஐயா...
உங்கள் பயணம் இன்னும் பல மாற்றத்தை மக்கள் மனதில் விதைக்கட்டும்....
Buying through EMI is the first enemy which stops out savings...
வணக்கம் நேயரே, பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனுடனான #AnandSrinivasanExplains எனும் புதிய தொடரில் சேமிப்பு, முதலீடு குறித்து ஒவ்வொரு வாரமும் விரிவாக கலந்துரையாட உள்ளோம். பிபிசி தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
@@bbcnewstamil thank you for the invitation..I am following sir's channel....and will follow up yours also...🙏🏼
Huge amount that you saved can be invested in some other business field instead of paying full amount. I thing that's one of advantage in EMI.
@@NithiyaAdithiya1808 me also
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
Arumayaana puriyumbadiyaana vilakkam sir,thevayillathadhai kuraikka niraya siramam ullathu but athu vazhkayai maattrum enbathil naanum udan padugiren sir.aalosanaikku nandri
அருமை ஐயா 🙏🙏🙏👍🏼
வணக்கம் ஐயா. மிக்க நன்றி
Tq sir நீங்க தான் என் முன்மாதிரி🙏🙏
Thankyousir Good advice
Arumai sir... 30perc must be saved... Invest in gold as short term investments, reduce consumption, need to support many number in the future... Looking forward for your next session
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
Gold purchase panlaama ... rural area housewife yepdi save panrathu??
ஆனந்த் சார் உங்களிடம் பேசவேண்டும் என் வாழ்வில் ஒளியேற்றிவையுங்கள் உங்கள் அலைபேசி எண் தேவை.
Super ayya valthukkal
மிகவும் எளிமையான விளக்கம்
இவரது கரு்துக்கள் எர்க்கதக்து, வாழ்வில் முன்னேற இவரது கரு்துக்கள் ஒரு உண்ட்ரு கோல் 🙏🙏
indha journalist interview eadukuravara romba correct ah pandrar.matha aalu madri romba over ah alutama,thala aatama,romba pesama amadhiya opp aal ah pesa vitu unnipa kavanikurar...matha youtubers,vera journalist lam romba over ah. Aaapadiyaaa...ohhhh heee uhhh nu opp aala pesa vidama ivangalea pesitea irupanga...oru kelviya 5 min ah kepanga...ivar dhan correct unmayana journalist...good ,keep going ji..
சேமிப்பு என்பது
நம் பணம் அரசுக்கு
வரியாக செல்லாமல்
கவணித்து கொள்வது
ruclips.net/video/0lAkgcX1Elw/видео.html Qatar NRI Family Living Cost in 2021 | Monthly Expense | Our Monthly Budget in Tamil
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லைபோகாறு அகலாக் கடை------- meaning:வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை
"Therefore do not worry about tomorrow, for tomorrow will worry about its own things. Sufficient for the day is its own trouble." - Matthew 6:34
Proverbs 6:6-8:
"Go to the ant, O sluggard; consider her ways, and be wise. Without having any chief, officer, or ruler, she prepares her bread in summer and gathers her food in harvest.”
Proverbs 10:4-5:
"A slack hand causes poverty, but the hand of the diligent makes the rich . He who gathers in summer is a prudent son, but he who sleeps in harvest is a son who brings shame.”
@@rajakingraja8336 Laziness is different from greediness, anxiety about future
Jesus was the first and last Christian
Me. Good vommiting Vatican zombie. Inghu indha poi kadhai book Patri vandhi edukka vendiyadhu yeno. Yen yendral unnai pondra inghu pirandhu vittu indha punidhamana anmigha bhoomiyai sattanin idangal endru solli Vatican and Jerusalem thukku kooti kuduthu vayiru valarkum eenamana converted Christians.