ஆனா SALARY-ல ரூ.17,500 லாபம் கிடைக்கும்👌| Income Tax New Regime 2024 | Union Budget 2024-2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 686

  • @NaattuNadappu
    @NaattuNadappu  5 месяцев назад +64

    உங்க AADHAAR CARD Back-ல CHECK பண்ணுங்க🙄👇
    ruclips.net/video/WLlSj7KrOHE/видео.html👈👈

    • @swamygane9357
      @swamygane9357 5 месяцев назад +6

      What is the procedure for 7 lakhs above.whether there is rebate for that

    • @abdulla9160
      @abdulla9160 4 месяца назад

      Whatsapp la message ku reply illa

    • @muthu3343
      @muthu3343 14 дней назад

      NaattuNadappu. விவசாயதில் 7 லக்சம் வருமானம் வருகிறது. அதில் 3 லட்சம் நகை வாங்க என்ன செய்ய வேண்டும்

    • @chandrasekaranvm555
      @chandrasekaranvm555 5 дней назад

      Sir , what about black money and it's disposal please explain

  • @gunasekaran1550
    @gunasekaran1550 5 месяцев назад +33

    சரியான கேள்விகள் சிறப்பான பதில்கள் எங்களுக்கு தேவையான அனைத்து விபரங்களும் புரிந்தது நன்றி

  • @kamarrajn2103
    @kamarrajn2103 5 месяцев назад +81

    7 இலட்சம் என்பது புரியாமல் இருந்தது. புரிய வைத்த உங்களுக்கு நன்றிகள்.

    • @sathishsam7971
      @sathishsam7971 4 месяца назад

      oru doubt 5 lak years income.... income tax website la login Pani file pananuma illa....ethuvumea theva illaya

    • @dharshansb.m6638
      @dharshansb.m6638 4 месяца назад

      @@sathishsam7971 2.5 lakhs iruthala returns file pananum bro

    • @sathishsam7971
      @sathishsam7971 4 месяца назад

      @@dharshansb.m6638 ohh panalana ena prbm varum

    • @sathishsam7971
      @sathishsam7971 4 месяца назад

      @@dharshansb.m6638 ok apdi file panalana

  • @Sanathkumarmk
    @Sanathkumarmk Месяц назад +26

    விவசாயி இன்கம் டேக்ஸ் கட்ட வேண்டுமானாலனால் கிலே அரிசி 400 ருவாய் விற்க வேண்டும்

    • @athisakthi7146
      @athisakthi7146 15 дней назад +1

      விவசாயி விவசாயம் மட்டும் பார்த்து 2 கோடி ரூபாய் சம்பாதித்தாலும் வரி கட்ட வேண்டாம்.
      அதுவே அவர் அரிசி, கோதுமை, உளுந்து விற்பனை மையங்கள் வைத்து விற்பனை செய்து லாபம் 3 லட்சத்துக்கு மேல் 1 ரூபாய் கிடைத்தால் கூட கணக்கு காட்ட வேண்டும் வரி கட்டி வேண்டும்

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 15 дней назад +4

    உலகில் பலவிதமான தொழில் செய்து சம்பாதித்தாலும் கடைசியில் வீட்டிலோ, ஓட்டலிலோ பணத்தை சாப்பிட முடியாது இட்லியோ, தோசையோ, சாப்பாடோ தான் சாப்பிட்டு ஆக வேண்டும் அதை உற்பத்தி செய்வது விவசாயி தான்.🙏👍🌹🇮🇳

  • @Vimalkumar-mr3xn
    @Vimalkumar-mr3xn 4 месяца назад +12

    கிடைக்கிற வருமானம் வீட்டு வாடகை உணவு ஆடை கல்வி கட்டணம் மருத்துவ செலவு வாகன செலவுன்னு பணமில்லாம கடன் வாங்கி வாழ்க்கை ஓடிட்டு இருக்கு. அரசியலில் கொள்ளை அடித்து சொகுசா வாழுபவனுக்கு அடுத்தவன் நிலை என்ன தெரியும். வரியை விதிக்கும் பாதி பேருக்கு குடும்பமே இல்லாமல் கும்மாளம் அடிப்பவர்கள். எல்லாமே ஓசி செலவு. கோடி கணக்கில் சம்பாதிப்பவனுக்கு வரி விலக்கு. கஞ்சிக்கு போராடுபவனுக்கு வரிமேல் வரி. ஒழுங்கா படிக்காம தகுதி இல்லாமல் பதவிக்கு வந்துட்டு எல்லார் தாலியும் அருத்துட்டு இருக்கானுங்க. சோறு திண்றிங்கனா மேல சொன்ன செலவுக்கு கணக்கு பார்த்துட்டு வரியை போடுங்க

  • @balasubramanian2274
    @balasubramanian2274 4 месяца назад +3

    விபரமாக விவாதித்தீர்கள். புரிந்துகொள்ள முடிந்தது. நன்றி. நன்றி.

  • @apolitical-
    @apolitical- 5 месяцев назад +27

    We spent our earning and also the borrowed loans, all through the year, resulting in paying various huge taxes (GST etc) from 12 to 28 percent.
    In the end, in March, we won't have money in our hands (that's what happens to salaried class).
    Yet, in the incometax returns, we lie to the government what all paid (GST) to the government (in the pretext of various taxes) as income, as if it is in our hands/account.
    Then we are made to pay additional (upto) 30 percent as direct taxes, (for the second time) for the paid (GST etc.) taxes and also for the spendings, as income which never was.
    Luckily, we are not taxed GST for our pension.
    In reality, income tax is tax for the tax we had already paid and also for the spent (medical, food ,travel, etc) amount.
    Tax for Tax:
    Whenever we are billed for any purchase, PAN number should be mentioned, and the
    Government should give provision for tax reduction in our returns for the taxes already paid as GST, Road Tax, Petrol Tax etc.. from the taxable income or adjustment as taxes already paid.

  • @sabarinathan154
    @sabarinathan154 9 дней назад

    இந்த வீடியோ பதிவு மிகவும் பயனுள்ள பதிவு இதில் இடம் பெற்றுள்ள கேள்விகளும் கருத்துக்களும் மிகவும் பயனுள்ளது . மிகவும் வரவேற்க்கத்தக்க கூடியது .

  • @mrnkking9178
    @mrnkking9178 5 месяцев назад +125

    விவசாயிகளை இழிவாக கருத வேண்டாம் 😢😢😢. ஆனால் விவசாயி என்ற பெயரில் கோல்மால் செய்யும் அரசியல் வாதிகள் பற்றி பேசுங்க

    • @How_is..It9
      @How_is..It9 5 месяцев назад +10

      கோல்மால் விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும்😊😅

    • @Saadathtunnisa
      @Saadathtunnisa 5 месяцев назад +8

      North India yala sharuk Khan daughter Amithab bachan wife jaya bachan yellam agriculture investment kaati tax escape pandranga like many film stars play the game like this
      Idai than lawyer solra vishayam hope you all understand

    • @ts.nathan7786
      @ts.nathan7786 5 месяцев назад

      எக்கச்சக்கமாக உரம் பூச்சி மருந்து போட்டு உணவை விஷமாக்கியவர்கள் அப்பாவி விவசாகள்தானே?

    • @TP-fr7sv
      @TP-fr7sv 5 месяцев назад

      @@Saadathtunnisa நடிகர்கள் பண்ணை வாங்குறதே இதுக்குதானே.

    • @vigneshnagaraj7137
      @vigneshnagaraj7137 5 месяцев назад +4

      Even MSDhoni brother

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee 5 месяцев назад +10

    மிக மிக அருமையான காணொளி நன்றிகள் பல❤

  • @bsenthilkumar6097
    @bsenthilkumar6097 4 месяца назад +6

    ஆடிட்டர் அவர்களின் விளக்கம் சிறப்பு

  • @subbunathan7994
    @subbunathan7994 5 месяцев назад +6

    விளக்கம் அருமை. வாழ்த்துக்கள். சிவாயநம

  • @ramanmahalingam8349
    @ramanmahalingam8349 5 месяцев назад +7

    Useful ah video Podra youtube chennal la nengalam oru chennal ,,,,, nandri ..evlo periya poogambam vandhalum nengalam escape ayuruvinga.. nalla irupinga ponga❤❤❤❤❤❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 5 месяцев назад +288

    ஒரு விவசாயி எவ்வளவு உழைப்பிற்குப் பிறகு வருமானம் கிடைக்கிறது என்று தெரியுமா அப்படி வருமானம் கிடைக்குதா இல்லை நட்டத்தில் போகுதா என்று தெரியுமா நீங்கள் எதை பேச வந்தீர்களோ அதை மட்டும் பேசுங்கள் ஒவ்வொருவரின் கடின உழைப்புக்குப் பின்னால் அவனுடைய வேதனைகள் அவர்களுக்கு மட்டுமே தெரியும்😢

    • @venkatesans8971
      @venkatesans8971 5 месяцев назад +16

      Very true🥰🙏 in our Tamil Nadu every farmer get very low income only. Some time very loss for👭👬 them. My friend have 10 acres. He worked nearly daily 16hours.but his income very low. He have👭👬 no 💤😴every year only three 3️⃣ days he spent for👭👬 his family and his friends👭👬. Always machine life 👧if they have no free EB. Agriculture will close. ❤❤❤❤❤

    • @kalishmba
      @kalishmba 5 месяцев назад +4

      Ipadi irukura mutual Kala vachu interview edutha vilangum

    • @prabhus8412
      @prabhus8412 5 месяцев назад +24

      ஆமாம்... மஹாராஸ்ட்ராவில் சரத்பவார் 100 கோடி விவசாயத்தில் சம்பாதித்ததாக கணக்கு காட்டி வரி கட்டாமல் இருந்தார்... விவசாயத்தில் எப்படி100 கோடி சம்பாதிப்பது என்று மற்றவர்களுக்கும் சொன்னால் நன்றாக இருக்கும்

    • @rr1685
      @rr1685 5 месяцев назад

      Govt destroyed ppl

    • @Terry_Vlogs
      @Terry_Vlogs 5 месяцев назад

      Yenda dai... எல்லா அரசியல் வாதியும் 300 ஏக்கர் நிலம் வச்சிட்டு விவசாயி சொல்லி எல்லா சலுகையும் வாங்கிட்டு போவீங்க.. 20000 சம்பளம் வாங்குரவன் டாக்ஸ் கட்டணும். உங்களை எதுவும் சொல்ல கூடாது ல

  • @dinesh6489
    @dinesh6489 5 месяцев назад +27

    Old Tax Regime is the best - it will be helpful for someone who is going to have HOUSING LOAN, PPF,NPS/LIC/Insurance and some others.

    • @How_is..It9
      @How_is..It9 5 месяцев назад +3

      Especially serving persons only 👍

    • @mohammedsultan5398
      @mohammedsultan5398 5 месяцев назад +1

      School fees

    • @anvardheenjabarullah1992
      @anvardheenjabarullah1992 5 месяцев назад +2

      No bro … I applied old regime only during IT returns auditor changed to new regime. Above 20+ lakhs package only New Regime is good

    • @vigneshnagaraj7137
      @vigneshnagaraj7137 5 месяцев назад

      NPS available in new Regime also I think k

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 5 месяцев назад

      ​@@anvardheenjabarullah1992wait and see..they will remove old regime and increase the tax in new regime..then no choice..😂

  • @balakrishnanramasamy1073
    @balakrishnanramasamy1073 4 месяца назад +7

    விவசாயம் தவிர வேறுதொழில் செய்பவர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்திசெய்யவே இயலாது. அதனால் தான், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என வள்ளுவர் பாடினார்.

  • @HariHaran-xl6du
    @HariHaran-xl6du 21 день назад +3

    சினிமா இல்லாத ஓரே நல்ல channel வாழ்க வளர்க....

  • @lakshmanangurusamy8451
    @lakshmanangurusamy8451 5 месяцев назад +4

    Very good informative video. Clarified selection of old regime or new regime, and about agricultural income which will induce people to enter agriculture.

  • @uthiriyaraja1219
    @uthiriyaraja1219 4 месяца назад +2

    அருமை
    எளிமை
    நன்மை
    வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @gunasekarans1735
    @gunasekarans1735 4 дня назад

    தெளிவான விளக்கம்
    எளிமையான விளக்கம்
    நன்றி.

  • @m.s.vargheese
    @m.s.vargheese 5 месяцев назад +4

    இனிமேல் எல்லா கட்சிக்காரர்களும் ... விவசாயம் செய்து கிடைக்கும் லாபம் பெரிதாக இருக்கும்

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 5 месяцев назад

    Thanks

  • @veeramani6521
    @veeramani6521 5 месяцев назад +57

    வாங்குகிற சம்பளம் முழுவதையும் விவசாயத்தில் போட்டால் வெளியே வர மாட்டேங்குது வருமானவரி எங்கிருந்து கற்றது

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 5 месяцев назад +1

      Agriculture is the best profession as it does not come under the purview of any tax.

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 5 месяцев назад +2

      Peasants don't invest their income in FD. They invest the earnings in gold.Clever

    • @di66727
      @di66727 5 месяцев назад

      ஆமாங்க நானும் வேலைக்கு போயிட்டு தோட்டத்தில் ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கலாம்னு அம்பாச காச பூரா காட்டுக்குள்ள போடுற ஒவ்வொரு வருமானமும் இல்லை. அது ஒரு போதை மாதிரி ஆயிடுச்சு காட்டுக்குள்ள போட்டுட்டே இருக்கணும்னு. வருமானம் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி அதை பண்ணிட்டு இருக்கணும் ஏன்னு தெரியல

    • @ts.nathan7786
      @ts.nathan7786 5 месяцев назад +3

      வாங்கற சம்பளம் அனைத்தையும் வயிற்றில் போட்டாலும் ரிட்டர்ன் வராது. அதுக்காக வரி கட்டாமல் இருக்க முடியாது.

    • @ts.nathan7786
      @ts.nathan7786 5 месяцев назад +3

      விவசாயத்தில் வருமானம் வராவிட்டால் ஏன் விவசாயம் செய்கிறீர்கள். சமூக சேவையாக விவசாயம் செய்கிறீர்களா?

  • @krishnankonar644
    @krishnankonar644 4 месяца назад +1

    அருமையான விளக்கம். நன்றி.❤❤❤

  • @narasimmangopalswamy2638
    @narasimmangopalswamy2638 5 месяцев назад +53

    தேர்தல் பத்திரம் பணம் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு வரி விதிப்பு உண்டா என்னய்யா உங்க நியாயம்

    • @umashankarmunuswamy2540
      @umashankarmunuswamy2540 5 месяцев назад +1

      😂😂😂😂

    • @raguls364
      @raguls364 4 месяца назад +1

      நன்றாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்...

    • @swaminathanrajagopalan1716
      @swaminathanrajagopalan1716 4 месяца назад

      Political donations not taxed for long time. Every political party is benefitted by the law.

  • @SureshKumar-li5dv
    @SureshKumar-li5dv 5 месяцев назад +8

    Speak about old tax regime tax slab increase by 30% for 10+ Lakhs, Govt wants to reduce savings habit and encourage loans and market investment

    • @ashmisilvester1749
      @ashmisilvester1749 4 месяца назад

      I have a doubt. If i had 7 Lak as saving in one account , 2L in Fd in a bank, 2L in mutual fund, 6.5L in Stocks ,5.5L in fd in other bank, 4L in SAving in other bank . now im taxable for what? . if these amount was taken out . is it taxable.

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil 5 месяцев назад +7

    விவசாயிங்க வெயில்லையும் மழைலையும் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா, மழை அதிகம் பெய்தால் பயிர்‌ அழுகிவிடும், வெயில் அதிகமாக இருந்ததால் பயிர்‌ கருகி விடும்.. விவசாயிகளுக்கு வருமானம் என்பது நிரந்திரமானது அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்

  • @dhineshkumarn6756
    @dhineshkumarn6756 5 месяцев назад +45

    எங்க வீட்டு ஓனர் வாடகை மட்டும் பத்துவீட்டுக்கு மாதம் ஒருலட்சம் காசாக வாங்குது ஆனா அவங்க Tax கட்டல ஆனா 30 ஆயிரம் வாங்குற மிடில் கிளாஸ் Tax கட்டனுமா?

    • @mahalingam-tx6td
      @mahalingam-tx6td 4 месяца назад +10

      ஒனர் வீடுகட்ட வாங்கின கடன நீங்கள் ஒன்னும் கட்டவில்லையே

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 4 месяца назад +4

      எழுதிப் போடுங்க. ஒன்றுக்கு மேற்ப்பட்ட வீடு வாடகைக்கு விட்டு இருந்தால் வருமான வரி கட்டி தான் ஆக வேண்டும்.

    • @smurugesan8413
      @smurugesan8413 4 месяца назад

      ​@@mahalingam-tx6td 50 lakhs invest பண்ணி rs8500 வாடகை வருது 35L bank loan உள்ளது
      Emi 32300/-

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 4 месяца назад +3

      அரசியல் வாதிங்க ஊழல் பணத்த வணிக வளாகம் வீடு கட்டி வாடகை பணமே மாதம் கோடி கணக்குல வருவதை மீண்டும் இடத்த வாங்கி போடுவத என்ன என்று சொல்வது

    • @meenrajramaiah22
      @meenrajramaiah22 4 месяца назад

      ​@@kamakshinathan7143Only Salaried people are paying Incone Tax disclosing their Salary Income. But ,Corruption and Bribe no Govt Employee is disclosing while filing IT Return.So nobody is honest now a days.

  • @padmarao2333
    @padmarao2333 5 месяцев назад +5

    Excellent video. Informative. Super Nattu Nadapu guys.

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 5 месяцев назад +11

    விவசாயத்தில் விவசாயிகளுக்கு வருமானம் இல்லை வியாபாரிகளுக்ளே இலாபம் . விவசாயத்தை பற்றி புரிதல் இல்லாத நாட்டு நடப்பு சேனல் இது போன்ற தவறான செய்திகளை பதிவிடுவது மிகவும் கண்டனத்திற்கு உரியது.

  • @sathishmechwhite
    @sathishmechwhite 4 месяца назад

    எல்லாருக்கும் புரியும் படி சொன்னது சூப்பர்

  • @janarthananvm6330
    @janarthananvm6330 4 месяца назад +4

    மிக மிக நீண்ட காலமாக விவசாய வருமானம் என்ற போர்வையில் வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணத்தை மாற்றவும் பெரும் பணக்கார்ர்களும், அரசியல்வாதிகளும்…..உபயோகிக்கின்றனர் என்பது உண்மையே.
    Chartertered accountants மூலமாக இந்த செயலை செய்கிறார்கள்.
    உண்மையான விவசாய வருமானம் மட்டும் கண்டிப்பாக வாழ்வாதாரத்திற்கு போதாது.
    இதற்கு ஒரு தீர்வை கண்டிப்பாக செய்ய வேண்டும்

  • @harigold1983
    @harigold1983 5 месяцев назад +1

    Really well explained for 7 Lakh tax details 🎉🎉🎉

  • @95hke
    @95hke 5 месяцев назад +4

    Enaku terinja konja visiyam kuda indha video paatha aprm adhu marandhu pochu 😢

  • @palanisamy3740
    @palanisamy3740 5 месяцев назад +4

    தெளிவான விளக்கம் அளித்துள்ளார். நன்றி ஐயா.

  • @dhineshkumarn6756
    @dhineshkumarn6756 5 месяцев назад +2

    அருமையான Explain very thank u

  • @kavi1190
    @kavi1190 5 месяцев назад +2

    @nattunadappu
    Old scheme IT file panna enna benifits ( excemptions) appdi nu oru video pannunga use fulla ah irukkum

  • @kannanlakshmi2683
    @kannanlakshmi2683 5 месяцев назад +1

    ஐயா நேரடியா 7 லட்சம் வரிவிலக்கு மக்களுக்கு இருக்கும் என்று கூறி இருக்கலாம் குழப்பம் இல்லாமல் இருக்கும் பரவால்ல 7 லட்சம் வரைக்கும் வரி இல்லை
    மேலும் உங்கள் விளக்கம் அருமை ரொம்ப நன்றி

  • @Tharagai-11924
    @Tharagai-11924 4 месяца назад

    Thankyou so much for clearing doubts,useful RUclips channel

  • @muralis6951
    @muralis6951 14 дней назад +3

    சம்பளம் 30000 (yr 360000)
    குடும்பம் 4நபர்கள் ஒருவருக்கு ஒரு போன் 299*4 =1196
    அரிசி. 1612
    பருப்பு வகைகள் 900
    எண்ணெயை வகைகள் 1000
    எரிபொருள் வாயு 900
    வாடகை 8000
    மின்சாரம் 500
    இருசக்கர எரிவாயு 800
    மருத்துவ செலவு 3000
    மளிகை 5000
    காய்கறிகள் வாரம் 500 *4 =2000
    சுபநிகழ்ச்சிகள் 1500
    தொலைகாட்சி 250
    அசைவ உணவு 1500 மாதம்
    தின்பண்டங்கள் 800
    Lic 3000
    30000 சம்பளம் வாங்கியவர்கள் நிலமை இது தான் இதில் சேமிக்க வழி இல்லை, குழந்தைகள் பள்ளிக்கு செலவு மற்றும் பல செலவுகள் உள்ளது அனைத்து தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஆரம்ப சம்பளம் 50k கொடுத்தால் நல்லது. எனது சம்பளம் இதை விட குறைவு தான்

  • @pugazhinivlog9479
    @pugazhinivlog9479 5 месяцев назад +8

    விவசாயத்துல எங்கடா லாபம் வருது, எங்க விவசாயம் நடக்காம போயிடப்போது னு அவங்க விவசாயத்துக்கு it இல்லனு சொல்றாங்க

  • @rajasegar3453
    @rajasegar3453 5 месяцев назад +2

    What about if a person's income in stcg only upto 7 lacs in new tax regime? Will 87A applicable or not?

  • @perumalk27
    @perumalk27 4 месяца назад +3

    Sir please reduce tax for corporates, Actors, Cricket stars, IAS IPS officers , business doons, Polititions, and loans may be waived for them. Put more tax on common man.

  • @seetharamak2680
    @seetharamak2680 3 месяца назад

    Std. Deduction of RS.75000/- is applicable for sr.citizen or only for pensioner. What about forn non-pensioner under newscheme.

  • @sangeetharajanm2440
    @sangeetharajanm2440 5 месяцев назад +4

    Up to 7 Lakh no income tax pay panna theva illa but income tax govt Ku pay pannanum nu Middle class atleast oru insurance scheme podrathu,ppf Or Post office scheme Etho money vadu save pannanga ippa new tax regime la no deductions for investments Or savings ..so elarum ini irukrara kasa stock market la pottu retirement Oru unstable ah iruka bothu

    • @nandakumarj5677
      @nandakumarj5677 5 месяцев назад

      அதைத்தான் அரசாங்கம் விரும்புகிறது.

    • @mahendrann2690
      @mahendrann2690 4 месяца назад

      Standard deduction now 75000/-

    • @mohamedriyas3545
      @mohamedriyas3545 Месяц назад

      New tax regime ah irunthal enna intha new tax regime la deduction claim panna mudiyathu but LIC Maturity agumpothu total amount um exempted than. Old tax regime la tax percentage athigam athavathu 250000 - 500000 varaikkum 5%, 5,00,001 - 10,00,000 varaikkum 20%, 10,00,001 - 15,00,000 25%, 15,00,001 Above 30%. But New tax regime la 5%, 10%, 15%, 20%, 30% ipdi increase agum. So new tax regime la tax decrease agum

  • @YTVenbhaPramiya
    @YTVenbhaPramiya 5 месяцев назад +3

    Kastam pattu work panni earn pannitu antha salary la tax um kattitu again vangra groceries la irunthu A-Z ellathukum again tax include aagudu .... ithu enna niyayam

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o 5 месяцев назад +23

    *ஐயா,நான் EPF95 குடும்ப ஓய்வூதியமாக மாதம்,
    *Rs.752/- மட்டுமே பெறுகிறேன்!..* எனக்கு *எவ்வளவு வரி என்று நிம்மியம்மாவைக் கேட்டுச் சொல்லுங்கள்!..*
    *வாழ்வாதாரத்துக்கான GST க்கே இந்த 752 போதவில்லை!..*
    *மாதம் ₹10,000/- பென்சன் கொடுக்கச் சொல்லுங்கள்!..*

    • @ManiS-wd2eu
      @ManiS-wd2eu 5 месяцев назад +2

      Appo pitchai eduthu sapidareengala

    • @ts.nathan7786
      @ts.nathan7786 5 месяцев назад +3

      752/- ரூபாயில் நீங்கள் வாழ்கிறீர்கள்? வேறு வருமானம் இல்லையா? நம்பிட்டேன்.

    • @seetharamankalyan
      @seetharamankalyan 5 месяцев назад

      திமுக வில் சேர்ந்தும் நீங்க கோடீஸ்வரன் ஆகவில்லை??

    • @aknews3669
      @aknews3669 5 месяцев назад

      Adha en ga ivarta kaekuriga

    • @aknews3669
      @aknews3669 5 месяцев назад

      Adha en ga ivarta kaekuriga

  • @ranjithrokzz5103
    @ranjithrokzz5103 4 месяца назад

    perspicacious answer about up to 7 LPA, Like every individual gets the tax redemption under 87A. But I have a doubt in what tax redemption is above 7 - 10 LPA or 10-12 LPA. They also come under 87A rebate for up to 7LPA SLAB. So kindly let me know the answer

  • @MuralidharanVenkataraman1817
    @MuralidharanVenkataraman1817 4 месяца назад

    ஐயா மேலோட்டமா, கருத்து எதுவும் தெரிவிக்காம, அதே சமயம் மாறுதல்கள் பற்றி தெளிவாக பாமரனுக்கும் புரியும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். பாராட்டுக்கள்😊

  • @narenka5618
    @narenka5618 5 месяцев назад +3

    IT Payers to be increased may shop keepers /small business men earning more profit by cash and not at all filing IT dept also not finding. Most of the employees, pensioners, industrialists paying i think it is an injustice .

    • @swaminathanrajagopalan1716
      @swaminathanrajagopalan1716 4 месяца назад +1

      Also persons investing in land and reselling by construction of houses deal in cash only and they register guideline value only and balance amount not disclosing in income tax returns. They also don't pay capital gains tax on cash portion. This practice going on for several years.

  • @VibiPrabu
    @VibiPrabu 17 дней назад

    Thanks for the information 👍

  • @natureworldzone7314
    @natureworldzone7314 5 месяцев назад +1

    Useful video, cleared my all doubts regarding IT for individuals.
    But, i have one more question that,
    Does RUclips channel requires to file Income Tax?
    This would be useful for RUclipsr's.

  • @tamilni9308
    @tamilni9308 2 месяца назад

    Super explanation. Thanks

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 5 месяцев назад +13

    நான் அலுவலராக இருந்து இப்போது விவசாயி. விவசாயின் வருமானம் நல்ல மழை பெய்து மின்சாரம் சீராக கிடைத்தால் சுமார் 4 லடசம்(10ஏ). இதில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. விவசாயம் தேவையா என தோன்றுகிறது. இதற்கு வரி விதித்தால் ஒரே ஓட்டம்தான்.

  • @viswanathanguru6788
    @viswanathanguru6788 5 месяцев назад +6

    Super Explanation Sir.Thanks

  • @karthikeyankeyan7518
    @karthikeyankeyan7518 4 месяца назад

    Nalla iruku next petrol and diesel vari kondu vanda nalla irulum

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 4 месяца назад

    மிகச்சிறந்த விளக்கங்கள்

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 19 дней назад

    Abolish all taxes to that of TurnOverTax with compulsory TDS without any reservation then laundering accounts will never happened.

  • @narayanankutty9415
    @narayanankutty9415 5 месяцев назад +4

    The worst hit will be senior citizens especially if they opt for the new tax regime or once the old regime is abolished

  • @pravichandran2266
    @pravichandran2266 4 месяца назад

    சிறப்பு!👍👍👍

  • @mohamedsiddiq.
    @mohamedsiddiq. 4 месяца назад +3

    விவசாயிகள் வரி கட்ட மாட்டார்கள் நாங்கள் வரி கட்டணுமா என்று கேட்க மாட்டார்கள் ஆனால் இப்படி கேட்பார்கள் சாமானிய மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து அநியாயமாக இவ்வளவு வரி வாங்குகிறீர்கள் என்று அரசாங்கத்தை எதிர்த்து தான் கேள்வி கேட்பார்கள்

  • @selvarajanramalingam2102
    @selvarajanramalingam2102 5 месяцев назад +2

    நான் தினந்தோரம் டாஸ்மாக்ல டாக்ஸ் கட்டுகிறேன்.சாதரன மக்கள், சாதரனவோட்டலில் பசிக்கு இரண்டு இட்லி சாப்பிட்டால் வரி,ருசிக்கு சாப்பிடும் வோட்டலில் மட்டும் வரி போடவும்.

  • @Parthisalvvc
    @Parthisalvvc 4 месяца назад +1

    Is M.LA, M.P and Ministers incomes are not taxable, and they don't need to file IT ?

    • @mohamedriyas3545
      @mohamedriyas3545 Месяц назад

      M.L.A , M.P income are taxable under Income from other sources in Five heads of income of Income Tax.

  • @kkgokul3073
    @kkgokul3073 2 дня назад

    Post more video like this👍

  • @abinashramesh3324
    @abinashramesh3324 5 месяцев назад +1

    Bro cma course and ca pathi konjam video venum bro

  • @RundranMaha
    @RundranMaha 4 месяца назад

    Eq trading pannubavarkal 10% athigam, gain from Rs 100 irunthalum 10%. eppadi? verum equity trading mattume thaan income endral 10% athigam

  • @subbiahguru4126
    @subbiahguru4126 5 месяцев назад

    Thanks for this useful information as a common man very help full to me

  • @HariHaran-xl6du
    @HariHaran-xl6du 21 день назад

    நாட்டுக்கு நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @sangeeth4463
    @sangeeth4463 4 месяца назад

    Hi team good to c all this kind of useful information!!
    Need to know if I am earning 8.5 LPA how much I need to pay as tax ???

  • @ganeshbm4265
    @ganeshbm4265 5 месяцев назад +1

    Excellent explanation ❤

  • @rajendranp7815
    @rajendranp7815 5 месяцев назад

    சூப்பர் எஸ்பிளானேஷன் sir

  • @MuralidharanVenkataraman1817
    @MuralidharanVenkataraman1817 4 месяца назад

    Senior citizens, mainly the pensioners, are those who can no longer compete with the rising wages and the corresponding rise in factor costs of living. The Government has a special duty towards them.
    This has been articulated by no less a person than Mr. Nitin Gadkari, a Senior Minister and a seasoned politician.

    • @satisha77
      @satisha77 4 месяца назад

      What do you mean? Does the current pensioners get raise in their monthly pension from 2024 budget? Please explain

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 5 месяцев назад +1

    Agriculture income ஐ வரி விதிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இல்லை, மாநில அரசுகள் தான் வரி விதிக்க முடியும்.அருவடையில் ஒரு பங்கை மாநில அரசுகள் லெவியாக எடுத்த காலம் உண்டு.

  • @tamilselvanm537
    @tamilselvanm537 5 месяцев назад +1

    Sir Is it Tamil Nadu budget mentioned all districts Name

  • @sethupathy20
    @sethupathy20 5 месяцев назад

    Every question was nice, so clear and cut but please avoid politics question.

  • @karthikmathaiyan8664
    @karthikmathaiyan8664 5 месяцев назад +1

    Ji enn salary 15k for month nan treding la monthly 20 k vartha for tax file pannuma

  • @karthikeyanudayakumar9553
    @karthikeyanudayakumar9553 4 месяца назад

    Sir then if going only new tax is implemented, what is the use of 80C investments and mediclaim and others investment , in old we pay to investment and claim after some years but in new without returns gov is taking the amount , kindly suggest what to be done

    • @mohamedriyas3545
      @mohamedriyas3545 Месяц назад

      Old tax regime la tax percentage athigam athavathu 250000 - 500000 varaikkum 5%, 5,00,001 - 10,00,000 varaikkum 20%, 10,00,001 - 15,00,000 25%, 15,00,001 Above 30%. But New tax regime la 5%, 10%, 15%, 20%, 30% ipdi increase agum. So new tax regime la tax decrease agum 80C Life insurance, 80D Medical claim insurance 80G Donation to trust or government 80CCD National Pension Scheme ithula investment panna income decrease agum, so tax kammiyagum. Ippo new tax regime la tax calculation percentage eh kammi pannitanga so mela sonna deduction applicable agathu. Nenga upcoming year la 80C la investment pannalam antha investment panna amount maturity agum pothu fully exempted U/s.10(10D) tax free in Income Tax.

  • @godsgift8211
    @godsgift8211 5 месяцев назад +1

    மிகவும் அருமை 🎉

  • @lawyersudhakar4588
    @lawyersudhakar4588 4 месяца назад

    Very useful to myself thank you sir

  • @sudharsonsudhar8570
    @sudharsonsudhar8570 Месяц назад

    Sole proprietorship firm (MSME) person upto 7 lakhs exemption unda

  • @ravikishore7540
    @ravikishore7540 5 месяцев назад +1

    Nice explanation 👍👏

  • @Clarity_with_abi
    @Clarity_with_abi 5 месяцев назад +3

    Sir 7 lakh income... but tds 5 percent pidichitu Dan poduranga. Can u clear this?

    • @bharathikannankumarasamy7250
      @bharathikannankumarasamy7250 5 месяцев назад

      Claim it when you do returns filing...
      If your income exceeds 5L in non organised or self employed business or affiliated business minimum 1% tds is applicable. If you're employed, you can show your standard deductions whole filing itr and get the refund.. you won't get rebate even if it goes 1Rs above the allowed limit 😂😂

  • @subramanian4321
    @subramanian4321 4 месяца назад +12

    உழுதவன் கணக்கு பார்த்தால் ஆழாக்கு கூட மிஞ்சாது. இன்கமாவது டாக்ஸாவது!

    • @raguls364
      @raguls364 4 месяца назад

      நன்றாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்...

    • @sivag2032
      @sivag2032 4 месяца назад

      Sarath powar 100 kodi samprikar

  • @gabichelviwallpainting2774
    @gabichelviwallpainting2774 28 дней назад

    Saapadu poduruven evlo profit pannalum govt innum freeya senji kudukalam.. Food basic for all🎉

  • @hariharakumar9855
    @hariharakumar9855 4 месяца назад

    Good Explanation..

  • @patrickjhon2855
    @patrickjhon2855 4 месяца назад

    Last year phone recharge how much he paid, now how much percentage it increased?
    Price of other eatable cost increase.. இதுல rebate, 17500 yeppudi saved nu nanaikuringa

  • @ro8jhraja
    @ro8jhraja 5 месяцев назад +71

    எல்லாத்துக்கும் GST வரி கட்டுரோம். பின்ன என்ன புண்டைக்கு Tax கட்டனும்?

    • @yuvaraj575
      @yuvaraj575 4 месяца назад +6

      Apudi kelu pa but again Adhe govt ku vote podunga ipudi dhan irukum

    • @waseeullah.k176
      @waseeullah.k176 4 месяца назад +2

      இதை இதை இதை தான் எதிர்பார்த்தேன்

    • @rameshv875
      @rameshv875 4 месяца назад

      👍👍👍👍👍👌

    • @mkannanmkannan-dh4jh
      @mkannanmkannan-dh4jh 4 месяца назад +9

      வருமான வரிக்கும் உற்பத்தி மற்றும் விற்பனை வரிக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறிகள் தேவையில்லாமல் இந்தப் பதிவை பற்றி தவறாக பேசி மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ணுகிறார்கள் போய் உங்க புள்ள குட்டிகளையாவது படிக்க வைங்கடா

    • @gobinathank5313
      @gobinathank5313 4 месяца назад +3

      ​@@mkannanmkannan-dh4jh it should be applicable to B2B sales.
      Why end consumer are suffering.
      No way to claim our GST.
      Customer paying GST not accountable. Few retailers are not paying GST to govt.

  • @pranavareengaram
    @pranavareengaram 5 месяцев назад

    Good interview and good explanation

  • @sabarinathan154
    @sabarinathan154 9 дней назад

    மத்திய அரசின் நிர்வாகம் தான் மாநில மக்களாகிய நம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது மகத்துவம் வாய்ந்தது . மத்திய அரசின் நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத்தக்கது .

  • @dhanabothi
    @dhanabothi 5 месяцев назад +1

    What about for senior citizens and super senior citizens?

  • @ramanivenkataraman887
    @ramanivenkataraman887 5 месяцев назад

    The Government says they pay more attention to elders.(ie) Senior citizen and Super senior citizens.Whatever the concessions extended to them is not appeared in incometax new regime. Still I hope government will review

  • @natesanalagarasu287
    @natesanalagarasu287 5 месяцев назад

    If an individual senior citizen total salary income is 3,00,088/- is filing ITR compulsary.

  • @Wordofdark
    @Wordofdark 5 месяцев назад +1

    Thanks for the info guys

  • @pisundar
    @pisundar 4 месяца назад

    Very nice bro, nice information

  • @SureshKumar-li5dv
    @SureshKumar-li5dv 5 месяцев назад

    Old Tax regime impacts are high considering people who taken home loan and investment on Insurance which we are doing for last 5 to 10 years

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 5 месяцев назад

    வாழ்த்துக்கள் ❤

  • @rajaduraiK-u2m
    @rajaduraiK-u2m Месяц назад

    Employee Kitta income tax vaanka koodathu. Avarkal uzhaitha kaasu ORU paisa pidikkamal kodukka vendum. Athuthan sirantha arasaankam.

  • @prakashraj3555455
    @prakashraj3555455 5 месяцев назад +1

    Good information ❤❤

  • @MuralidharanVenkataraman1817
    @MuralidharanVenkataraman1817 4 месяца назад

    Are these slabs not looking ridiculous, prima facie? Considerig the effects on inflation on the cost of living for the salaried middle class and pensioners, the tax slabs should be in multiples of Rs. 5.0 lacs....
    This will reduce the workload on the Income Tax Department on account of populating low value IT returns.