வணக்கம் தோழர் பத்திரப்பதிவு செய்யும் போது 1. முத்திரைத்தாள் கட்டணம் 2. பதிவு கட்டணம் இதைத் தவிர கணினி கட்டணம் உட்பிரிவு பட்டா மாறுதல் கட்டணம் உட்பிரிவு அற்ற பட்டா மாறுதல் கட்டணம் போன்ற கட்டணங்களும் உள்ளன பெரும்பாலானோர் முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணம் குறித்தே பேசுகின்றனர். இதர கட்டணங்கள் குறித்து தெளிவாக விளக்கினால் அநேகருக்கு பயனுள்ளதாக அமையும்
சார் ஒரு சொத்தை பதிவுசெய்து பத்துவருடம் ஆச்சு நான் பட்டாவாங்கவில்லை ஆனால் பட்டாமருதலுக்கு பணம்செலுத்தியுல்லபோத. தனாகபட்டா ஆகுமா. அல்லது பத்திரப் பட்டா அடங்கள் சிட்டா பத்துஒன்னு என்றெல்லாம் சொல்லுகிறார்கள் இதைபற்றிய அறிவு எனக்கு இல்லை சார் யாரிடம்கேட்டாலும் சரியானபதில் கூறுவதில்லை. எனக்கு வீட்டுமனையோ நஞ்சையோ புஞ்சையோ பத்திரபதிவில் தொடங்கி பட்டா சிட்டா இப்படி எதில் முழுமை அடையும் தயவுசெய்து விளக்கம் தாருங்கள் ஐயா.
பத்திரப்பதிவில் உங்களுக்கு சலுகை கிடைக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால், நீங்கள் பத்திரப்பதிவு செய்யும் போது அதற்கு உண்டான கட்டணத்தை முழுமையாக செலுத்தாமல் குறைத்து செலுத்திவிட்டு பத்திரப்பதிவை முடித்து விட வேண்டும். நீங்கள் குறைவான பத்திரப்பதிவு செய்த காரணத்தினால் பதிவாளர் உங்களுக்கு உங்களுடைய அசல் பத்திரத்தை கொடுக்க மாட்டார். மீதி தொகையை கட்டினால் தான் பத்திரத்தை கொடுப்பதாக அவர் கூறுவார். இப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் பத்திரத் துறைக்கு ஒரு கடிதத்தை எழுத வேண்டும் அதாவது நீங்கள் பத்திர பதிவு செய்த சொத்தானது சரியான சாலை வசதி இல்லை என்றும் மருத்துவ வசதி இல்லை என்றும் இன்னும் பிற வசதிகள் இல்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு தங்களுடைய பத்திரப்பதிவை குறைத்துக் கொடுக்கும்படி அதில் நீங்கள் எழுத வேண்டும். அவர்களும் அதை பரிசீலித்து உங்களுக்கு கட்டணத்தை குறைக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலான இத்தகைய மனுக்கள் மீது அவர்கள் கட்டணத்தைக் குறைத்து விடுகிறார்கள். அதன் பின்பு அவர்கள் ஓர் ஆர்டரை உங்களிடம் கொடுப்பார்கள் அந்த ஆர்டரை நீங்கள் பத்திரப்பதிவுக்கு போய் சென்று கொடுத்தால் உங்களுடைய அசல் பத்திரத்தை உங்களிடம் கொடுத்து விடுவார்கள் இது மட்டுமே ஒரே வழி பத்திரப் பதிவு கட்டணத்தை குறைப்பதற்கு.
இது பத்திரப் பதிவுச் சட்டம் பிரிவு 47 ன் கீழ், பதிவு செய்யும் முறை... வழிகாட்டுதல் மதிப்பு மிக அதிகம் என நீங்கள் எண்ணும் பட்சத்தில், வழிகாட்டு மதிப்பில் 50% பதிவுக்கட்டணத்தைச் செலுத்தவேண்டும்.. அதன் பின்னரே பதிவாளர் பத்திரத்தை (ஒப்பந்தத்தை) பதிவு செய்வார்... பின்னர் அவர் அசல் பத்திரத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ( முத்திரைத்தாள்) அவருக்கு அனுப்பிவிடுவார்... அவர் உங்கள் பகுதி தாசில்தாருக்கு ( முத்திரைத்தாள்) அனுப்பி அவர் இடத்திற்கு வந்து விசாரித்து, உங்கள் பதிலையும் பரிசீலித்து மீதியுள்ள 50% ல் 25% ஐக் கட்டச்சொல்லுவார்.. பிறகு அந்த 25 % கட்டணத்தை வட்டியுடன் கட்டி பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்... இந்த வகையில் கொஞ்சம்தான் மிச்சப்படுத்த இயலும்... (ஆறு மாதம்) காலதாமதம் தவிர்க்க இயலாது... இம்முறையில், பத்திர எழுத்தர் உதவியின்றி நானே எனது பத்திரத்தை பதிவு செய்தேன்...
பத்து லட்சம் ரூபாய்க்கு 1% ஒரு லட்ச ரூபாய் அல்ல.10,000 மட்டுமே.நாங்கள் இது போன்ற வீடியோகளை சந்தேகங்களை நிவர்த்தி செய்ய பார்கிறோம். கவனம் இல்லாமல் சோசியல் மீடியாவில் பேசினால் இது மக்களுக்கு மேலும் சந்தேகத்தை உண்டு பண்ணும்.கவனம் தேவை.
பதிவுச் சட்டம் பிரிவு பிரிவு 17 படி அனைத்தும்ஆவணம் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் பிரிவு 18-ல் உயிர் கோர்ட் டிகிரி சேல் சர்டிபிகேட் மட்டுமே பதிவு கட்டாயம் இல்லை என்று சொல்லியுள்ளது ஆனால் கரையை ஆவன ம் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் பதிவு தேவை இல்லை என்று சொல்வது தவறான வழிகாட்டுதலாகும். பதிவு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தால் சாட்சியமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்
I am a Document writer. Your channel inspired public. I am one of such subcriber. But in this interview there are some misinformation aired by you. For sample nowdays Stamp duty 7% Regn fee 2% for purchase or sale deeds. But mam says 7 + 1. Pls do the needful. Your channel will loose credibility if this kind of interview aired.
நிலத்தை வாங்குபவர் பத்திரபதிவு செய்யவில்லை என்றால் இந்த நிலத்தை வேறு ஒரு வர் வாங்க நினைத்து வில்லங்க சர்டிபிக்கேட் பெற்றால் அந்த நிலை வில்லங்கத்தில் குறிக்கப்படாது. ஆனால் வாங்கினால அது வில்லங்கத்தில் வின் முடியும். முந்தையர் விற்றது தங்களுக்கு தெரியவராது
மக்கள் அறிந்துக்கொள்ள: 1:41 சென்னை உயர்நீதிமன்றம் அல்ல மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பது தான் நமது மாநிலத்தின் உயர்நீதிமன்றத்திற்கு பெயர். 1:54 பதிவுச்சட்டம் பிரிவு 17 (Registration Act, 1908 section 17) ₹100/- மேல் சொத்து வாங்கினால் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று சொல்கிறது. பதிவு செய்யாதச் சொத்துப்பத்திரம் நீதிமன்றத்தில் சாட்சியமாகச் செல்லாது. 2:18 பிரிவு 23 எங்கிறார் எந்தச்சட்டத்தில்? Transfer of Property Act, 1882; Indian Easements Act, 1882; The Registration Act, 1908 இம்மூன்றிலும் அவர் கூறுவது காணப்படவில்லையே!! 6:00 பதிவு கட்டாயம் இல்லை என்று நம்பினால் ஏன் பதிவு செய்ய போகிறீர்கள், அதெல்லாம் போகவேண்டாம்😅 9:1217:10 ₹10,00,000/- திற்கு முத்திரை கட்டணம் 7% என்றால் ₹70,000/- பதிவு கட்டணம் 1% என்றால் ₹10,000/- மொத்தம் அரசுக்கு நாம் செலுத்த வேண்டிய தொகை ₹80,000/-. 18:20 Minor property (இளவர் சொத்து) பற்றி அவர் எதுவும் பேசவில்லை. எனது குறிப்பில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்.
இத மக்களுக்கு தெளிவா சொல்ல சில சட்ட சிக்கல் உண்டு.. மக்களின் தெளிவுக்கு.... பத்திரபதிவு செய்தால் மட்டுமே .... சொத்து உங்களுடையது..... அதுவும்.... பத்திரபதிவு அலுவலகத்தில் செய்தால் மட்டுமே செல்லும்... மேற்படி மக்கள் குழப்பி கொள்ள வேண்டாம்....
இந்த சொத்தை பொறுத்து நான் யாதொரு முன் வில்லங்கம் செய்யவில்லை... எதிர்காலத்தில் வரும் நானே முன்னின்று இதர சொத்துக்கள் மூலம் தீர்த்து வைப்பேன் என்பது உறுதிமொழி...அது இருந்தால் தவறு என்பதும் ஒரு பத்திரம் எழுதி 1லட்சம் முத்திரை கட்டணம் செலுத்திய பின் பத்திரத்தில் தவறு ஏற்பட்டால் அது போயிரும் என்பதும் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. முத்திரை தாள் செலுத்தி பதிய முடியாவிடில் தாசில்தார் (முத்திரை தாள் பிரிவு) மூலம் பிடிமானம் போக பெற முடியும்...
When documents registered Govt should instruct concern register office should arrange Patta also. Let them collect nominal charges and arrange With limited time from the date of Registration is suggested.
In this video nothing is said without proper knowledge... everything is said as how an document is registered in register office.... I couldn't not find any misleading or wrong information present but how u just simply say less knowledge people seek publicity... If u can take use of the information just take it or leave it... simply don't misslead...
@@pavithram1997Please refrain from talking nonsense like the guest in the interview...Sale Deed of an Immovable Property is compulsorily registrable under Section 17 of the Indian Registration Act..Please don't be hollow and foolish like the guest..
தமிழ்நாடு கோவெர்மென்ட் நிலம் உரிமையாளர் மனை க்கு பட்டா கொடுக்கமல், உரிமையார் கிரயம் வாங்கிய சொத்தை அரசு நிலம் என்று பதிவு செய்யலாம் சட்டம் வந்து விட்டதா? தமிழ்நாட்டில்?. இது ஊழல் /முறை கேடு செய்து வரும் மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுகா வட்டாட்சியர் அலுவலகம் நடக்கும் முறை கேடு. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தால் கோமாவில் உள்ளார். வாழ்த்துக்கள்.
சட்டவிதி படி தீர்ப்பு பிரிட்டிஷ் காலத்தோடு சரி.... தற்போது அறிமுகமான வக்கீல் அடிப்படையில் தீர்ப்பு என மாறியுள்ளதாக மக்கள் நினைக்கின்றனர் வக்கீலை கேட்கும் போது நமக்கு வேண்டிய ஜட்ஜ் வரட்டும் என சொல்வதை பார்த்தால் அறிமுக அடிப்படையில் தீர்ப்பு என ஐயம் எழுகிறது
அருமை மேடம் நல்லா சரியா சொன்னீங்க நல்ல சட்டதிட்டங்களுக்கு சட்டங்களை மக்களுக்கு வெளிப்படுத்துங்கள் அதில் முக்கியமானது அந்த ரெண்டு கோடி பிரச்சனை பணத்தை கொடுக்கிற மாதிரி கொடுத்து ஒன்றரை கோடியா கொள்ளை அடிச்சுட்டாங்க காலத்துல யாரைத்தான் நம்புறது
2009 puta Layout un apuraulside 5plate 2 sal squarefeet 2009 and 2010 balance 2 side cent irgu adai squarefeet register epadi seiradu please detail engu alaiya no time ?
Registration is must In Tamil Nadu, property registration is mandatory for any property transaction, meaning you must legally register any sale, purchase, or transfer of land to establish ownership rights and ensure the legality of the deal; this is enforced under the Tamil Nadu Stamp Act, 2017, and the Registration Act of 1908.
பத்திரப்பதிவு அவசியம் இல்லை என்றால் பட்டா எப்படி மாறும்.. நான் வேணா பத்திரப்பதிவு இல்லாமல் ஒரு இடத்தை வாங்குகிறேன் இந்த வக்கீல் மேடம் அவர்கள் பட்டம் வாங்கி தர முடியுமா
வாங்குவது/விற்பது என்று வரும் போது உங்கள் கேள்வி சரி. நான் இறந்த பிறகு, அங்கேயே வசிக்கும் என் வாரிசுக்கு பத்திரம் தேவையில்லை என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.
Hlooo வக்கீல் தான் எல்லா பத்திரமும் நேரில் வந்து பதிவு செய்யணுமா என்ன document writer னு யாருமே இல்லையா நீங்கள் கூறுவது தவறு கொஞ்சம் திருத்தி கொள்ளவும்
அப்பா, அம்மாவின் பெயரில் வாங்கிய வீட்டினை அம்மாவின் உறவினர்கள் ஈடு கடன் ஆக பதிந்து விட்டனர். மகனாகிய எனக்கு விவரம் தெரியவில்லை . இது செல்லுமா. சட்டப்படி என்னுடைய அனுமதி தேவையா ?. இந்த ஈடு செல்லுமா?. நன்றி அருமையான தேவையான காணொலி.
Nice you explained that person who saled 12acre is cheated and same matter had happened for me few years back and i ask you for such cheating what is the solution and govt should pass strong act for these type of cheating and save the public mam
There is no parental document except patta chitta since there was no transaction on the property in earlier period as it is being now only to be sold out. In this case whether this property could be purchased with all documents except the parental document as there is no previous transaction.
30 yrs is wrong . The lawyer is wrongly guiding . If a land is given to any one , says with conditions , like panchami land , how can he sell. Many cases they are clearly written it should returned to tasildar back
Madam, your talk was very informative. Can you tell me, if the buyer is registering the land under coercion and life threat without giving the valued amount and life threatening to tell in the register office that he had given the amount, in this situation, can I get back my land from the buyer. Thank you.
🎉 thanks for this details mam B it our family land has been made register with out our parent document and occupied even this was done by the document writer they are watching this properly.even even the legal issue is in court but they occupied with the help of local police,local positions etc.
தயவு செய்து நல்ல subject knowledge உள்ளவர்களிடம் பேட்டி எடுக்கவும் இல்லை என்றால் இது ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி என திரையில் போடவும். 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
மேடம் எனது மனைவி ,மாமன்னர் இறந்துவிட்டனர், குழந்தை கிடையது, எனது பங்கான சொத்துதய் எனது மாமியாருக்கு Releas deed மூலம் register பண்ணியாச்சு இப்போது அதை cansal செய்ய முடியுமா. நான் மட்டுமே sign செய்தேன் மாமியார் sign செயவில்லை
If any Doubts, Dial: 97903-72643👈👈
anusekaranusekar891@gmail.com👈
I am Raja Distance education படிக்காமலே பத்தாவது மற்றும் 12-வது தேர்வெழுதி மேற்படிப்பு தொடரலாமா இதைப் பற்றி ஒரு காணொளி
She is giving lot of mis leading and wrong information and also creates un necessary panic to the viewers.
@@chella122what mis information bro.. Explain panunga
😮😢
@@swethababyswetha563ww
வணக்கம் தோழர்
பத்திரப்பதிவு செய்யும் போது
1. முத்திரைத்தாள் கட்டணம்
2. பதிவு கட்டணம்
இதைத் தவிர
கணினி கட்டணம்
உட்பிரிவு பட்டா மாறுதல் கட்டணம்
உட்பிரிவு அற்ற பட்டா மாறுதல் கட்டணம் போன்ற கட்டணங்களும் உள்ளன
பெரும்பாலானோர் முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணம் குறித்தே பேசுகின்றனர்.
இதர கட்டணங்கள் குறித்து தெளிவாக விளக்கினால் அநேகருக்கு பயனுள்ளதாக அமையும்
சார் ஒரு சொத்தை பதிவுசெய்து பத்துவருடம் ஆச்சு நான் பட்டாவாங்கவில்லை ஆனால் பட்டாமருதலுக்கு பணம்செலுத்தியுல்லபோத. தனாகபட்டா ஆகுமா. அல்லது பத்திரப் பட்டா அடங்கள் சிட்டா பத்துஒன்னு என்றெல்லாம் சொல்லுகிறார்கள் இதைபற்றிய அறிவு எனக்கு இல்லை சார் யாரிடம்கேட்டாலும் சரியானபதில் கூறுவதில்லை. எனக்கு வீட்டுமனையோ நஞ்சையோ புஞ்சையோ பத்திரபதிவில் தொடங்கி பட்டா சிட்டா இப்படி எதில் முழுமை அடையும் தயவுசெய்து விளக்கம் தாருங்கள் ஐயா.
Super nice sir mamam
@@b.anandhapriya6327unga eriya VAO koopittu land serway panni avaru register panni thasildhrukku anuppuvar thasilthar patta transfer panni online register upload pannuvar apparam nenga online patta download panni copy. eduthukkalam
10 லட்சத்திற்கு 1 % 1 லட்சமாம் அறுமை!!!7+1 இல்ல stamp and registration fees 7+2 எந்த காலத்துல இருக்கீங்க வீடியோ பாத்தா 2 வாரத்துக்கு முன்னாடி தான் பதிவேற்றம் செய்ததாக தெரியுது!!!!😤😤😭😭😭😭😭
😅😊😊😊😊😊@@_Periaswamy
நல்ல நிகழ்ச்சி.ஆனால், பாமரன் புரிந்து கொள்ளும் வகையில் இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.
வீடியோவை பார்க்கலாம்னு போனேன் முதல்ல கமெண்ட் பார்க்கலாம்னு வந்தேன் ரொம்ப நன்றி கமெண்ட்ல ரொம்ப தெளிவா இருக்கு வீடியோ விட...
Yes Nanum
பத்திரப்பதிவில் உங்களுக்கு சலுகை கிடைக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால், நீங்கள் பத்திரப்பதிவு செய்யும் போது அதற்கு உண்டான கட்டணத்தை முழுமையாக செலுத்தாமல் குறைத்து செலுத்திவிட்டு பத்திரப்பதிவை முடித்து விட வேண்டும். நீங்கள் குறைவான பத்திரப்பதிவு செய்த காரணத்தினால் பதிவாளர் உங்களுக்கு உங்களுடைய அசல் பத்திரத்தை கொடுக்க மாட்டார். மீதி தொகையை கட்டினால் தான் பத்திரத்தை கொடுப்பதாக அவர் கூறுவார். இப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் பத்திரத் துறைக்கு ஒரு கடிதத்தை எழுத வேண்டும் அதாவது நீங்கள் பத்திர பதிவு செய்த சொத்தானது சரியான சாலை வசதி இல்லை என்றும் மருத்துவ வசதி இல்லை என்றும் இன்னும் பிற வசதிகள் இல்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு தங்களுடைய பத்திரப்பதிவை குறைத்துக் கொடுக்கும்படி அதில் நீங்கள் எழுத வேண்டும். அவர்களும் அதை பரிசீலித்து உங்களுக்கு கட்டணத்தை குறைக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலான இத்தகைய மனுக்கள் மீது அவர்கள் கட்டணத்தைக் குறைத்து விடுகிறார்கள். அதன் பின்பு அவர்கள் ஓர் ஆர்டரை உங்களிடம் கொடுப்பார்கள் அந்த ஆர்டரை நீங்கள் பத்திரப்பதிவுக்கு போய் சென்று கொடுத்தால் உங்களுடைய அசல் பத்திரத்தை உங்களிடம் கொடுத்து விடுவார்கள் இது மட்டுமே ஒரே வழி பத்திரப் பதிவு கட்டணத்தை குறைப்பதற்கு.
Sir, is it possible to contact you?
அருமையான விளக்கம்
உண்மையிலேயே இந்நிலை இருந்தால் மட்டுமே இவ்வாறு செய்ய வேண்டும். இல்லையேல் இதுவும் வரி ஏய்க்கும் முயற்சியே.
இது பத்திரப் பதிவுச் சட்டம் பிரிவு 47 ன் கீழ், பதிவு செய்யும் முறை... வழிகாட்டுதல் மதிப்பு மிக அதிகம் என நீங்கள் எண்ணும் பட்சத்தில், வழிகாட்டு மதிப்பில் 50% பதிவுக்கட்டணத்தைச் செலுத்தவேண்டும்.. அதன் பின்னரே பதிவாளர் பத்திரத்தை (ஒப்பந்தத்தை) பதிவு செய்வார்... பின்னர் அவர் அசல் பத்திரத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ( முத்திரைத்தாள்) அவருக்கு அனுப்பிவிடுவார்... அவர் உங்கள் பகுதி தாசில்தாருக்கு ( முத்திரைத்தாள்) அனுப்பி அவர் இடத்திற்கு வந்து விசாரித்து, உங்கள் பதிலையும் பரிசீலித்து மீதியுள்ள 50% ல் 25% ஐக் கட்டச்சொல்லுவார்.. பிறகு அந்த 25 % கட்டணத்தை வட்டியுடன் கட்டி பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்... இந்த வகையில் கொஞ்சம்தான் மிச்சப்படுத்த இயலும்... (ஆறு மாதம்) காலதாமதம் தவிர்க்க இயலாது... இம்முறையில், பத்திர எழுத்தர் உதவியின்றி நானே எனது பத்திரத்தை பதிவு செய்தேன்...
தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது நன்றி நன்றி நன்றி
Worthful and valuable interview
Thanks to both.
Very detailed explanation, thank you.
குறிப்பிட்ட சொற்கள் தமிழில் புரியும் படியாக சொல்லுங்கள் மிகவும் நன்றி
Well understood, good information thanks
பத்து லட்சம் ரூபாய்க்கு 1% ஒரு லட்ச ரூபாய் அல்ல.10,000 மட்டுமே.நாங்கள் இது போன்ற வீடியோகளை சந்தேகங்களை நிவர்த்தி செய்ய பார்கிறோம். கவனம் இல்லாமல் சோசியல் மீடியாவில் பேசினால் இது மக்களுக்கு மேலும் சந்தேகத்தை உண்டு பண்ணும்.கவனம் தேவை.
👍👌
Correct.
Madam, may be criminal division 😂 not civil
Definitely
💯 💯 💯
பத்திரம் ரிஜிஸ்டர் பண்ணவில்லை யென்றால் வேறு ஒருவருக்கு விற்கும் நேரத்தில் பிரச்சினை ஏற்படும் நிலத்தை பதிவு பண்ணுவே நல்லது
சட்டம் சார்ந்த துறைகளில் உள்ளவர்களால் மட்டுமே புரிந்துக்கொள்ளும் படியாக உள்ளது இந்த பதிவு. இதுபோன்ற தெளிவற்ற விளக்கம் சாமானிய மக்களுக்கு பயனில்லை😢
ஆம்,
சடடம் படித்தவர் மற்றும் பத்திர எழுத்தர்களுக்கு மட்டுமே புரியும்படி உள்ளது !
True
Yes correct
Very much true
2:06 @@நிலா-ந3ம
Thanks for letting me about the TAX benefit of Stamp Duty & Registration Charges
பதிவுச் சட்டம் பிரிவு பிரிவு 17 படி அனைத்தும்ஆவணம் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் பிரிவு 18-ல் உயிர் கோர்ட் டிகிரி சேல் சர்டிபிகேட் மட்டுமே பதிவு கட்டாயம் இல்லை என்று சொல்லியுள்ளது ஆனால் கரையை ஆவன ம் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் பதிவு தேவை இல்லை என்று சொல்வது தவறான வழிகாட்டுதலாகும். பதிவு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தால் சாட்சியமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்
Yes true but she state that no need to register the document is discrepancy against the section 17 of registration Act.
Then why register office??
Very useful informations explained by the Advocate very simple in a easy language. Thank u.
🤣 from British ?
I am a Document writer. Your channel inspired public. I am one of such subcriber. But in this interview there are some misinformation aired by you. For sample nowdays Stamp duty 7% Regn fee 2% for purchase or sale deeds. But mam says 7 + 1. Pls do the needful. Your channel will loose credibility if this kind of interview aired.
Yes
நன்னாச் சொன்னேள் போங்க பேஷ் பேஷ். அட்வகேட் அபீட்டு.
சத்தியமா எளிய மக்களுக்கு புரியும்படி இல்லை
நிலத்தை வாங்குபவர் பத்திரபதிவு செய்யவில்லை என்றால்
இந்த நிலத்தை வேறு ஒரு வர் வாங்க நினைத்து
வில்லங்க சர்டிபிக்கேட்
பெற்றால் அந்த நிலை வில்லங்கத்தில் குறிக்கப்படாது. ஆனால்
வாங்கினால அது வில்லங்கத்தில் வின் முடியும். முந்தையர் விற்றது தங்களுக்கு தெரியவராது
மக்கள் அறிந்துக்கொள்ள:
1:41 சென்னை உயர்நீதிமன்றம் அல்ல மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பது தான் நமது மாநிலத்தின் உயர்நீதிமன்றத்திற்கு பெயர்.
1:54 பதிவுச்சட்டம் பிரிவு 17 (Registration Act, 1908 section 17) ₹100/- மேல் சொத்து வாங்கினால் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று சொல்கிறது. பதிவு செய்யாதச் சொத்துப்பத்திரம் நீதிமன்றத்தில் சாட்சியமாகச் செல்லாது.
2:18 பிரிவு 23 எங்கிறார் எந்தச்சட்டத்தில்? Transfer of Property Act, 1882; Indian Easements Act, 1882; The Registration Act, 1908 இம்மூன்றிலும் அவர் கூறுவது காணப்படவில்லையே!!
6:00 பதிவு கட்டாயம் இல்லை என்று நம்பினால் ஏன் பதிவு செய்ய போகிறீர்கள், அதெல்லாம் போகவேண்டாம்😅
9:12 17:10 ₹10,00,000/- திற்கு முத்திரை கட்டணம் 7% என்றால் ₹70,000/- பதிவு கட்டணம் 1% என்றால் ₹10,000/- மொத்தம் அரசுக்கு நாம் செலுத்த வேண்டிய தொகை ₹80,000/-.
18:20 Minor property (இளவர் சொத்து) பற்றி அவர் எதுவும் பேசவில்லை.
எனது குறிப்பில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்.
Crt
ULTIMATE SIR
We need more useful comments like this 👏
7+2 is correct.
ஆம். நீங்கள் குறிப்பிடுவதுதான் சரி. தான பத்திரம் மற்றும் செட்டில்மன்ட் பத்திரத்துக்கு தான் பத்திரபதிவு முத்திரைத்தாள் ஒரூ சதவீதம்.
இத மக்களுக்கு தெளிவா சொல்ல சில சட்ட சிக்கல் உண்டு..
மக்களின் தெளிவுக்கு....
பத்திரபதிவு செய்தால் மட்டுமே .... சொத்து உங்களுடையது.....
அதுவும்.... பத்திரபதிவு அலுவலகத்தில் செய்தால் மட்டுமே செல்லும்...
மேற்படி மக்கள் குழப்பி கொள்ள வேண்டாம்....
இந்த சொத்தை பொறுத்து நான் யாதொரு முன் வில்லங்கம் செய்யவில்லை... எதிர்காலத்தில் வரும் நானே முன்னின்று இதர சொத்துக்கள் மூலம் தீர்த்து வைப்பேன் என்பது உறுதிமொழி...அது இருந்தால் தவறு என்பதும் ஒரு பத்திரம் எழுதி 1லட்சம் முத்திரை கட்டணம் செலுத்திய பின் பத்திரத்தில் தவறு ஏற்பட்டால் அது போயிரும் என்பதும் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
முத்திரை தாள் செலுத்தி பதிய முடியாவிடில் தாசில்தார் (முத்திரை தாள் பிரிவு) மூலம் பிடிமானம் போக பெற முடியும்...
When documents registered
Govt should instruct concern register office should arrange Patta also. Let them collect nominal charges and arrange
With limited time from the date of Registration is suggested.
இந்த சேனலில் வரும் நிறைய வீடியோ சரியான ஆதாரம் இல்லாமல் குறைந்த அளவு படித்து பெரிய ஆள் போல் காட்டி இந்த சேனல் மூலம் விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்
In this video nothing is said without proper knowledge... everything is said as how an document is registered in register office.... I couldn't not find any misleading or wrong information present but how u just simply say less knowledge people seek publicity... If u can take use of the information just take it or leave it... simply don't misslead...
Very useful hints.
@@pavithram1997Please refrain from talking nonsense like the guest in the interview...Sale Deed of an Immovable Property is compulsorily registrable under Section 17 of the Indian Registration Act..Please don't be hollow and foolish like the guest..
நீ வக்கீல்தானா,செமையா உளர்ற,null & void,1% registration, registration தேவையில்லை ,எல்லாமே
உளறல்
😢❤
தமிழ்நாடு கோவெர்மென்ட் நிலம் உரிமையாளர் மனை க்கு பட்டா கொடுக்கமல், உரிமையார் கிரயம் வாங்கிய சொத்தை அரசு நிலம் என்று பதிவு செய்யலாம் சட்டம் வந்து விட்டதா? தமிழ்நாட்டில்?. இது ஊழல் /முறை கேடு செய்து வரும் மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுகா வட்டாட்சியர் அலுவலகம் நடக்கும் முறை கேடு. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தால் கோமாவில் உள்ளார். வாழ்த்துக்கள்.
சட்டவிதி படி தீர்ப்பு பிரிட்டிஷ் காலத்தோடு சரி.... தற்போது அறிமுகமான வக்கீல் அடிப்படையில் தீர்ப்பு என மாறியுள்ளதாக மக்கள் நினைக்கின்றனர் வக்கீலை கேட்கும் போது நமக்கு வேண்டிய ஜட்ஜ் வரட்டும் என சொல்வதை பார்த்தால் அறிமுக அடிப்படையில் தீர்ப்பு என ஐயம் எழுகிறது
அருமை மேடம் நல்லா சரியா சொன்னீங்க நல்ல சட்டதிட்டங்களுக்கு சட்டங்களை மக்களுக்கு வெளிப்படுத்துங்கள் அதில் முக்கியமானது அந்த ரெண்டு கோடி பிரச்சனை பணத்தை கொடுக்கிற மாதிரி கொடுத்து ஒன்றரை கோடியா கொள்ளை அடிச்சுட்டாங்க காலத்துல யாரைத்தான் நம்புறது
அருமையான பதிவு 🎉
கல்யாணத்துல எதுக்கு தாலி கட்டனும் தேவை இல்லை அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு😂
Useful video for all
அருமை..!
கடைசி வரலை ரிஜிஸ்டருக்கு பிறகு பட்டா ட்ரான்ஸ்பர் கான டீடைல் கேட்கவும் இல்ல சொல்லவும் இல்ல சொல்லப்போனால் கேவலமான இன்டர்வியூ
என்ன எரியுது😂😂😂 பொழப்பு இதை வெச்சுதான் நடந்துகிட்டு இருக்கு போல😂😂பொழப்பை கெடுத்துருவாங்கன்னு பயப்படுறியா கொமாரு😂😂
அடுக்கு மாடிக் குடியிருப்புகள் தாய்பத்திரம் எப்படி அடைவது
பதில் குழுப்பிவிடுகிறது யாருமே வாங்கமுடியாது போல் சொல்லி பயமாக ள்ளது.
Nandri valdhugel madam madurai 🎉❤❤❤❤❤
Bro double entry pathi kandipa pesunga bro judgement pathiyum sollunga🙏
😂
நல்ல பதிவு
சட்டம் தெரியாத வக்கீலை பேட்டி எடுக்க வேண்டாம்.
இந்த அம்மாவிற்கு சட்டம் சரியாக தெரியவில்லை
இவரை நம்ப வழக்கை ஒப்படைத்தவரின் அகதி? சட்டம் ஒரு சமுத்திரம். நீந்திக்கரைகண்டோர்சிலரே.
Thank you for your response ANU MAM
2009 puta Layout un apuraulside 5plate 2 sal squarefeet 2009 and 2010 balance 2 side cent irgu adai squarefeet register epadi seiradu please detail engu alaiya no time ?
Registration is must
In Tamil Nadu, property registration is mandatory for any property transaction, meaning you must legally register any sale, purchase, or transfer of land to establish ownership rights and ensure the legality of the deal; this is enforced under the Tamil Nadu Stamp Act, 2017, and the Registration Act of 1908.
பயனுள்ள தகவல்
7%Stamp duty 2%Registration fees
17:15 -> 1 percent for 10 lakhs is 10000 (10 thousand ) only. Not 1 lakh
This is DMK government.... That may possible in this government
பத்திரப்பதிவு அவசியம் இல்லை என்றால் பட்டா எப்படி மாறும்.. நான் வேணா பத்திரப்பதிவு இல்லாமல் ஒரு இடத்தை வாங்குகிறேன் இந்த வக்கீல் மேடம் அவர்கள் பட்டம் வாங்கி தர முடியுமா
அதை பேட்டி எடுப்பவர் கேட்டிருக்க வேண்டும்?
வாங்குவது/விற்பது என்று வரும் போது உங்கள் கேள்வி சரி. நான் இறந்த பிறகு, அங்கேயே வசிக்கும் என் வாரிசுக்கு பத்திரம் தேவையில்லை என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.
Without some basic knowledge in Registration u can't understand this.
It is good informative video
பார்ப்பவர்க்குத் தெளிவாக விளங்காத வகையில் உள்ளது.
இந்த சேனலில் வரும் நிறைய வீடியோ சரியான ஆதாரம் இல்லாமல் குறைந்த அளவு படித்து பெரிய ஆள் போல் காட்டி இந்த சேனல் மூலம் விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்
😂😂😂
Yes.. confusing
This is promotion video
Very nice 👍
Super useful
வக்கீல் கையெழுத்து ஏற்கனவே வாங்கி வைத்து கொண்டு பத்திரம் டைப் செய்து வக்கீல் வராமலேயே போர் ஜெரி பத்திரம் அதிக அளவில வருகிறது
Sir. கொஞ்சம் தெளிவாக கூறவும்
Hlooo வக்கீல் தான் எல்லா பத்திரமும் நேரில் வந்து பதிவு செய்யணுமா என்ன document writer னு யாருமே இல்லையா நீங்கள் கூறுவது தவறு கொஞ்சம் திருத்தி கொள்ளவும்
Ec and patta pathiram crct ah vikiravanga pearula iruku .. but Thai pathiram Ila vangalama venama ..
I. T Exemption is available for constructed property only but not for buying plot
Sale Deed stamp duty 7% and registration fees. 2% of government value
இந்த அடிப்படை யே தெரிய வில்லை இவர் பதிவு செய்தா எப்படி இருக்கும் 😭😭😭😭😭
Ellaarum suna pana agida mudiyuma 😂😂😂😂😂comedy piece
Very Valuable message, Thanks Madam, God Bless you
You're most welcome
ரியல் எஸ்டேட் புரோக்கர் இதற்கு மேல தெளிவாக பதில் சொல்வான் நீங்க ஒரு லாயர் இருந்து உளரி
RTI ONLINE pathi oru video podunga
Super continue
Good Explanation, thanks
பத்திரம் சம்மந்தமாக டாக்குமெண்ட் ரைட்டர் கிட்ட கேளுங்க. விட்னஸ் போட போன அவங்ககிட்ட கேட்காதீங்க இது போல
Very useful information,sir,
One clrefecation,
Guideline value x amount,
But that pl place,
Going Rate very less ,
Kindly advise.
அப்பா, அம்மாவின் பெயரில் வாங்கிய வீட்டினை அம்மாவின் உறவினர்கள் ஈடு கடன் ஆக பதிந்து விட்டனர். மகனாகிய எனக்கு விவரம் தெரியவில்லை . இது செல்லுமா. சட்டப்படி என்னுடைய அனுமதி தேவையா ?. இந்த ஈடு செல்லுமா?. நன்றி அருமையான தேவையான காணொலி.
Nice you explained that person who saled 12acre is cheated and same matter had happened for me few years back and i ask you for such cheating what is the solution and govt should pass strong act for these type of cheating and save the public mam
Nalla explain
Adamanam vaangiyaver irandhu vittal andha adamanathai yaar cancel seiya urimai ullathu. Please sollunga
Very informative talk. Keep publishing more awareness sister.
Registration is must and registration fee stamp duty is concern 7+4 totally 11%
Naan ernave pathivu seithuvitten aanal enakku pathithiram tharavillai kettal kampi veli erukku enkirar
There is no parental document except patta chitta since there was no transaction on the property in earlier period as it is being now only to be sold out.
In this case whether this property could be purchased with all documents except the parental document as there is no previous transaction.
பத்திரம் பதிந்த பிறகு பட்டா வாங்கச்செல்லும்போது இடம் பத்திரப்படி இல்லை குறைவாக உள்ளதாகக் கூறி மறுக்கப்படுகிறது. பட்டா வாங்க என்ன வழி?
30 yrs is wrong . The lawyer is wrongly guiding . If a land is given to any one , says with conditions , like panchami land , how can he sell. Many cases they are clearly written it should returned to tasildar back
Income tax பற்றிய விவரங்களை கொஞ்சம் விலக்கி சொல்லுங்ககள்
சிறப்பு
Boss fee is 1 % illa 2 Percentage + 7 % = 9 TOTAL %
Pl. Put details of property tax house tax levied by the TN Govt. For Urban. Semi urban and Rural areas.
Can u ask for land double entry problem
Sir mana nilai sariyillathavarai kutti kondu avaroda annan documents settlement eluthi vangiyirukkar intha thavarai enge complaint seivathu mananilai sari illatha thambiyai avar roadil vitu vittar avaruku niyayam kidaika enge complaint kodukkalam Sollunga sir pls
electricity board, panchayat, water ellathukkum copyaah kekurangaah
Madam, your talk was very informative. Can you tell me, if the buyer is registering the land under coercion and life threat without giving the valued amount and life threatening to tell in the register office that he had given the amount, in this situation, can I get back my land from the buyer. Thank you.
Stamp 7%
Registration fee 2%
Madam has told we can claim stamp duty in itr upto 1.5 lakh but if ur opting old regime,.. not applicable for new regime
🎉 thanks for this details mam B it our family land has been made register with out our parent document and occupied even this was done by the document writer they are watching this properly.even even the legal issue is in court but they occupied with the help of local police,local positions etc.
10 lakh ku 1% 1 lakh ah ...yentha oorula ma neenga padichinga ....
Tn இல் உள்ள டிராஸ்டின் புரோபர்டி other மாநிலத்தில் உள்ளது அவைகளை விட்க தேவையான வழிமுறைகள் என்ன என்ன ?
Dear Bro, practically can we register property without any bribes? Can you please put such video ?
Boundary thappa iruntha ethachi issue akuma medam
Does SIDCO Sale Deed need to be made into Patta. 50 years EC available. Clear.
Your interview on legal matters be with the person profecient in the subject
பவர்பத்த மூண்ராவது நபர் தம்பியிடம் உள்லது அத ரத்துசேய்யமுடியுமா சீரிசேன்பண்நியச்சி இத ரத்துசெய்ய
முடியுமா நன்றி
Money suit podalame
வணக்கம் மேடம் சிவில் கேஸ் பல வருடங்கள் செல்கிறது காரணம் என்ன உரிய காலத்தில் முடிக்க என்ன வழி பதில் ச
எனக்கு ஒரு சந்தேஹம் இருபத்தி ஒரு வருஷம்மாபத்திரம்பட்டாஎதுவும்இள்ளைஎன்னுடையசோஜனம்உள்ளதுஇதுக்குஎன்னாசெய்யவேன்டும்
Stamp duty extra pay pannita return vanga mudiyala sir
தயவு செய்து நல்ல subject knowledge உள்ளவர்களிடம் பேட்டி எடுக்கவும் இல்லை என்றால் இது ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி என திரையில் போடவும். 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
s question kekkuravanukum oru elavum therila kettathe thirupi kekkuran no use
Hlooo mam sale deed ku stamp 7% dd 2% + agum parunga tnreginet la
சார் சொத்து ஒரு மாவட்டத்திலும் விடுதலை பத்திரம் வேறு மாவட்டத்தில் பதிவு செய்ய முடியுமா
Super anna 😊
Waquf land solli ippo prachana pannarangale
பட்டா வாங்குவது எப்படீனு விபரம் சொல்லீருந்தீங்கனா நன்ராக இருந்திருக்கும் நன்றி
மேடம் எனது மனைவி ,மாமன்னர் இறந்துவிட்டனர், குழந்தை கிடையது, எனது பங்கான சொத்துதய் எனது மாமியாருக்கு Releas deed மூலம் register பண்ணியாச்சு
இப்போது அதை cansal செய்ய முடியுமா. நான் மட்டுமே sign செய்தேன் மாமியார் sign செயவில்லை