ஒரு நிமிடத்தில் 'பட்டா' பெறுவது எப்படி? - எளிதான 3 நடைமுறைகள் | Patta Chitta | Barco | Thanthi TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2024
  • ஒரு நிமிடத்தில் 'பட்டா' பெறுவது எப்படி? - எளிதான 3 நடைமுறைகள் | Patta Chitta | Barco | Thanthi TV
    #barco #pattachitta #documents #thanthitv
    Uploaded On 19.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 471

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 22 дня назад +295

    மூன்று எழிமையான வழிகள்: 1. கருணாநிதி குடும்ப உறுப்பினறாக இருக்க வேண்டும்
    2. திமுக அமைசராக இருக்கவேண்டும்
    3. திமுக நிர்வாகியாக இருக்க வேண்டும்.

    • @bala7461
      @bala7461 22 дня назад +19

      எளிமையான..
      இத மட்டும் தான் திருத்த முடியும்..
      ஓட்டு போடுற மக்களையும் திருத்த முடியாது.
      திராவிடத்தையும் திருத்த முடியாது

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k 22 дня назад +1

      🤣🤣🤣

    • @MthuVijay102
      @MthuVijay102 22 дня назад

      ❤❤❤❤

    • @mahalakshmi106
      @mahalakshmi106 21 день назад

      Correcta sonniga konjanalil savar work pannadhu appuram marubadium kasu koduthudhan vanganum

    • @sivajig6840
      @sivajig6840 21 день назад +1

      Yooo semma 😂😂😂

  • @Kumar-hj7fd
    @Kumar-hj7fd 22 дня назад +262

    நீங்க,என்னதான் சதம் திட்டம் கொண்டு வந்தாலும் லஞ்சம் வாங்குவது அதைக்க தtukka முடியாது.

    • @danielpravin338
      @danielpravin338 22 дня назад +14

      Online apply panunalum lanjam vanga veduku varuvanga ..nenga money tharalana cancel ❌ akidum soluvanga...😂😂

    • @PugalRK
      @PugalRK 22 дня назад +2

      If you apply through internet how the corruption will happen😂😂😂

    • @balajivenugopal1628
      @balajivenugopal1628 22 дня назад +2

      System corrupt​@@PugalRK

    • @Aattral
      @Aattral 22 дня назад +2

      லஞ்சம் தடுக்க மாட்டார்கள்

    • @BoobalanM-vj7wd
      @BoobalanM-vj7wd 19 дней назад

      ​@@danielpravin338😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @venkatesans6185
    @venkatesans6185 22 дня назад +173

    Surveyor நிலம் அளந்தா லஞ்சம்....
    VAO பட்டா கேட்டா லஞ்சம்...😢😢

    • @user-godisking
      @user-godisking 22 дня назад +8

      TN anti corruption la complaint panunga or 6 days Kula avnga panala na writ petition podunga..

    • @saravanan2015
      @saravanan2015 21 день назад +1

      No use

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 18 дней назад

      ​@@user-godiskingஎல்லோருமே லஞ்சம் வாங்குறாங்க.. ஒன்னும் பண்ண முடியாது

    • @twinnysmom
      @twinnysmom 10 дней назад

      5000 kudutha than tharuvangalam

  • @arulpunitha6404
    @arulpunitha6404 22 дня назад +23

    என்னதான் அப்ளை பண்ணினாலும் லஞ்சம் கொடுக்காமல் ஒருவேலையும் நடக்காது...

  • @ilayabharathi.S
    @ilayabharathi.S 22 дня назад +150

    நாங்கள் விண்ணப்பித்து 5 வருடங்கள் ஆகி விட்டது
    ஒன்றும் நடக்கவில்லை
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் முதல்வரின் சிறப்பு மனு அனைத்திலும் விண்ணப்பித்து விட்டோம்.ஒன்றும் நடந்த பாடில்லை.
    நாங்கள் மட்டுமே நடந்து கொண்டு இருக்கிறோம்.
    மதுராந்தகம் வட்டம்

    • @rksreeram
      @rksreeram 22 дня назад +7

      Send RTI it will get done immediately

    • @manikandanrudra9485
      @manikandanrudra9485 22 дня назад +2

      if you have education knowledge then you can use RTI (right information act)

    • @subramanian4321
      @subramanian4321 22 дня назад +3

      சிறிது நாள் கழித்து கணிணி ரிப்பேர் என்று காது குத்துங்கள்! 😂

    • @durairajm8868
      @durairajm8868 21 день назад +6

      RTI பயனற்ற வேலை.பணம் கொடுத்து வேலை முடிக்கலாம்.இல்லாவிட்டால் சுப்ரிம் கோர்ட் போனாலும் வேலை நடக்காது.இது என் அனுபவம்.எல்லாமே நாடகம்.இதுதான் உண்மை.

    • @vimalksv2411
      @vimalksv2411 21 день назад

      RTI மனு செய்வதற்கு உதவி வரும்

  • @eagannathansuresh6876
    @eagannathansuresh6876 22 дня назад +87

    சட்டம் சரிதான் ஆனால் அதிகாரிகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்து வார்களா என்பது சந்தேகம் தான்

    • @sivaa6261
      @sivaa6261 22 дня назад +3

      Corect a sonninga

    • @Lokeshkumar_alk
      @Lokeshkumar_alk 20 дней назад +2

      சந்தேகமே வேண்டாம்.. அதிகாரிகள் எப்போதும் அதிகார துஷ்பிரயோகம் செய்து கொண்டு தான் இருப்பாங்க.

  • @asokanma
    @asokanma 22 дня назад +22

    பின்னர் மறுபடியும் "அன்னைக்கு காலை 6 மணிக்கு கோழி..." என்று மறுபடியும் மறுபடியும் Apply, again பதிவு கட்டணம், Auto matic online Patta transfer. மீண்டும் புதிய கணினி திட்டம். பழைய சாராயம் புதிய பாட்டிலில். "அய்யோ பாவம் நாம் எல்லோரும்".

  • @mariselvipetchimuthu1322
    @mariselvipetchimuthu1322 22 дня назад +37

    மணல் கொள்ளை , மலை கொள்ளை போன்ற பெரிய கொள்ளையையும் நிறுத்தினால் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் ..அப்படியே மது கடை மூடினாள் இன்னும் நல்ல பெயர் கிடைக்கும்

  • @sivaa6261
    @sivaa6261 22 дня назад +70

    எங்க ஊர்ல 20,000 ஆகும் sir
    Arni T V M district

    • @arulraj9513
      @arulraj9513 22 дня назад

      For 1 no 15000
      Or 1 cent 3000 which is higher

    • @sathyasuriya9788
      @sathyasuriya9788 22 дня назад +1

      எந்த ஊர் ஆரணில

    • @balakrishnang4442
      @balakrishnang4442 22 дня назад

      Tasildar per enna bro? ....... chandran aah?

  • @sarosanrcn
    @sarosanrcn 22 дня назад +83

    அப்படியே அதிகாரிகளுக்கும் (லஞ்சம் கேட்காமல் இருக்க) கடுமையான உத்தரவு பறந்தால் நல்லாதான் இருக்கும்.!

  • @sunderelectric8692
    @sunderelectric8692 22 дня назад +33

    வீ ஏ ஓ ல இருந்தே லஞ்சம் ஸ்டார்ட் ஆகுது அவனுங்கதா முதல் படி

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 22 дня назад +21

    இது எல்லாம் வெறும் கண் துடைப்பு.

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 22 дня назад +77

    எங்க ஊரில் பட்டா வாங்க 6000 கொடுத்தேன் 1 வருடம் ஆகிறது,VAO இன்னமும் காதில் விட்டுகிட்டு இருக்கிறான்.....

    • @srinivasanv9364
      @srinivasanv9364 22 дня назад +12

      1000 rs koduthu oru paambu vaangi avan mela vidunga. You will get patta

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 22 дня назад

      @@srinivasanv9364 🙋‍♂️🤩🤩😁😁😁

    • @AalanAdhithan
      @AalanAdhithan 21 день назад +1

      😂

    • @AalanAdhithan
      @AalanAdhithan 21 день назад +3

      லஞ்சம் வாங்குற கூதியானுங்க ப்ரோ🤣

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 21 день назад +2

      @@AalanAdhithan bro என்னுடைய நிலதின் பத்திரம், வில்லங்கம் அனைத்தும் சரியாகஉள்ளது இருந்தும் 6000 லஞ்சம் கொடுத்தேன் இன்னமும் நிலத்தின் சிட்டா இன்னமும் கொடுக்கவில்லை ஒரு வருடம் கடந்து விட்டது..... Bro...

  • @sankarp9942
    @sankarp9942 22 дня назад +56

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வாய் கூசாம லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர்கள்

  • @ananthanchellshun2415
    @ananthanchellshun2415 22 дня назад +21

    விக்க கழட்டி வைத்துவிட்டு மாறு வேடத்தில் VAO office பக்கம் போக சொல்லுங்கப்பா

  • @eswaranmm4620
    @eswaranmm4620 22 дня назад +55

    எங்க ஊரிலும் பட்டா வாங்க 6000 ரூபாய் தாரேன்

    • @user-lg5xt6hw6z
      @user-lg5xt6hw6z 22 дня назад +1

      எங்க ஊரில் ஏக்கருக்கு 3500

  • @senthilperiyathambi3592
    @senthilperiyathambi3592 22 дня назад +19

    பத்திரம் பதிவு செய்து பெயர் மாற்றம் செய்து பத்திர மமாறும் போதே பட்டாவையும் பெயர்மாற்றிவிட்டு கொடுககலாமே எதற்கு இந்த சுத்தி வளைக்கும் வேலை?

    • @krishnakumar-pj9dd
      @krishnakumar-pj9dd 20 дней назад

      Verum name transfer mattumna pathira officelaye panniduvaanga. Mothama avanga vangura lanjathulaye adangidum. Illena vao kitta vaaiku arisi podanum

  • @user-um6he2qi6b
    @user-um6he2qi6b 22 дня назад +8

    கிராம நத்தத்தில் இருந்தும் 3தலைமுறையா தாசில்தார் மாவட்ட ஆட்சியர் என்று பல முறையாக போராடிக் கொண்டிருக்கும் நாங்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம் இது போல் இதுவும் ஒரு கண் துடைப்பு தான் என்று நாங்கள் உணர்கிறோம்.

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 22 дня назад +14

    இதெல்லாம் நம்பற மாதிரியாங்க இருக்கு...😅😅😅

  • @chandrant1328
    @chandrant1328 22 дня назад +16

    சார்வாள்.... ஓபனிங் எல்லாமே நல்லா தான் இருக்கும்... ஆனா பினிஷிங் நல்லா இருக்காதே..... ஆன்லைன் ல பதிவ வேனால் செய்யலாம்.... அவ்வளவு தான் நடக்கும்....

  • @akkinemuthu9796
    @akkinemuthu9796 22 дня назад +9

    எங்க ஊருல அலைய விடுவாங்க தந்தி டிவி முதலமைச்சருக்கு கொண்டு செல்லுங்க

  • @everwin7827
    @everwin7827 22 дня назад +8

    ஐயா எங்கள் ஊரில் குறைந்தது மூன்று சென்ட் இருந்தால் 5 ஆயிரம் ரூபாயும் அதற்கு மேல் இருந்தால் பத்தாயிரம் ரூபாய் அதற்கு மேலும் பட்டா வாங்குபவர் பொருளாதார நிலை பொருத்து மாறும் போக்குவரத்து செலவு கொடுக்க வேண்டும்

  • @anand3025
    @anand3025 22 дня назад +9

    எங்கள் ஊரில் ரொம்ப அதிகம் - 30000 to 50000

  • @Sk-mi3pp
    @Sk-mi3pp 22 дня назад +13

    என்ன பண்ணாலும் லஞ்சம் வாங்குவாங்க 😂😂

  • @birdstamiltheni7777
    @birdstamiltheni7777 22 дня назад +71

    எங்க ஊர்ல பட்டா வாங்க 5000 ரூபா

  • @banupriya6859
    @banupriya6859 22 дня назад +24

    பlலமுறைApplaபன்னியும்பட்டாவரவில்லை.லஞ்சபூமி

  • @LearnersFactory
    @LearnersFactory 17 дней назад +2

    தொகுப்பாளர் பேசும் விதம் மிக அழகாக பணிவாக தமிழ் வார்த்தைகள் உட்சரிப்பும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @sumithrathennarasu4319
    @sumithrathennarasu4319 22 дня назад +7

    லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது

  • @ReganEsevai
    @ReganEsevai 21 день назад +4

    துட்டு கொடுத்தா தான் activate ஆகும், appruval ஆட்டோமேட்டிக் காக வரமாதிரி பண்ணுங்க

  • @asokanma
    @asokanma 22 дня назад +10

    சும்மா நடிக்குது அரசு. பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதியும்போதே எல்லா தகவல்களும் original சரியா என்று பார்த்து விட்டு; அவைகளைக் scan செய்து online அனுப்பி வைக்கிறார்கள், நம்மிடம் special ஆக பணம் வாங்கி Receipt வழங்கி.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 22 дня назад +5

    அது எல்லாம் கிடையாது எல்லாம் பணம் எல்லாம் கண் துடைப்பு

  • @rajaraja-tg6jp
    @rajaraja-tg6jp 22 дня назад +11

    இதே போல வட்டாட்சியர் அலுவலகம் தாலுகா அலுவலகம் சீரமைப்பு செய் வேண்டும் திருநெல்வேலி மாவட்டம் அலுவலகம் வேலை மிகவும் மோசம்

  • @rajasridhar8534
    @rajasridhar8534 22 дня назад +26

    Highly impossible, I will share my personal, recent experience. First we need to upload everything online by yourself or through E-savai facility. After that VAO will call you if your lucky, or you need to call, if it is village and then they will ask all the documents in hard copy. Once you given everything, they will call you for land survey, for that you need to give money. And then will ask you some fixed money. If you given, you will get within a week. If not, they will play with you like anything. Finally without money, you will not get anything, just they will make you understand, and then we need to beg them with the hard earned money and then you will get.
    It's a waste message or news from Thandi news

    • @sriv7541
      @sriv7541 22 дня назад +4

      Same happened to me. Went back and forth for 2 months and then came to know the reality. After 7000 directly to their gpay account, I received the patta in 1 day. Money only speaks😢

    • @sanjeevg8441
      @sanjeevg8441 22 дня назад +2

      I have not got even after paying all the required money , still they r not doing their job

    • @dprade
      @dprade 22 дня назад +3

      200% I too experienced the same

    • @user-godisking
      @user-godisking 22 дня назад

      ​@@sanjeevg8441just file writ petition court will order to government to do job without money

    • @jollyjay1988
      @jollyjay1988 22 дня назад +1

      No money, no patta . This is reality .

  • @Satheesh-nkl
    @Satheesh-nkl 22 дня назад +9

    எங்க தோட்டம் வழங்கவேண்டிய பட்டாவை பக்கதுகாட்டுபெயரில் தமிழக அரசு வழங்கி உள்ளது 40வருடங்களாக வயலில் விவசாயம் செய்துகொண்டு உள்ளோம் இதை மாற்றி தர பலமுறை அழைந்து எங்க அப்பா இறந்தே விட்டார் பின் நாங்கள் அழைத்துகொண்டு உள்ளோம் இன்று வரை

  • @mahendrang9853
    @mahendrang9853 22 дня назад +7

    புறம்போக்கு நிலங்களில் பட்ட கிடைக்குமா?:

    • @bala7461
      @bala7461 22 дня назад

      திராவிடத்தை சேர்ந்தவர்களாக இருந்தால்

  • @chandhiranchandhiran5933
    @chandhiranchandhiran5933 14 дней назад +1

    எங்க ஊர் ஊத்துக்குளி இச்சிபாளையம் கிராமம் எங்களுக்கு ஃப்ரீயாக பண்ணி கொடுத்தார் எங்கள் மணியார்

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 22 дня назад +6

    பட்டா மாறுதல் என்றுசொள்ளுங்கள் பட்டா பெறுதல் யென்றால் குடியிருப்பு மனை இல்லாதவர்களுக்கு உள்ள ஒன்று

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 22 дня назад

    Nalla Pathivu Ayya Vanakkam.
    Your Channel Social Services are Praisable 👏👏👏
    By
    M.Duraipandi Senior Learner Citizen Your Channel Subscriber

  • @dprade
    @dprade 22 дня назад +4

    Pls include visiting the officers in person n paying kickbacks also to the process

  • @PraveenKumar-wf3pt
    @PraveenKumar-wf3pt 22 дня назад +5

    சாத்தான்குளம் வட்டம் ஏழுவரைமுக்கி கிராமம் v.o எங்கள் சொந்த இடத்திற்கு ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் பட்டா வழங்கவில்லை என்ன சார்?

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 22 дня назад

    Super Thanthi Tv

  • @Vicky-ok9mw
    @Vicky-ok9mw 22 дня назад

    Super.

  • @tharanichandran4370
    @tharanichandran4370 22 дня назад +5

    கவர்மெண்ட் சம்பளம் எங்க கிட்டயும் கமிஷனர் வாங்கிட்டு நல்ல வாழ்றாங்க பட்டாங்கு குடுக்குற பேர்ல

  • @padmanabhans4725
    @padmanabhans4725 18 дней назад +1

    Super

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 22 дня назад +1

    Very good scheme 👍

  • @maruthamuthuarjunan958
    @maruthamuthuarjunan958 22 дня назад +7

    All three of my applications were rejected without valid reasons. My friends too tried but in futile. It's farce.

  • @durairaj9687
    @durairaj9687 20 дней назад

    நல்ல திட்டம் பாராட்டுகள்.

  • @tamilen.indian9706
    @tamilen.indian9706 15 дней назад

    Super sombu

  • @solaiappansolaiappan2782
    @solaiappansolaiappan2782 22 дня назад

    Thank you sir

  • @Abdulazeez-pi6ei
    @Abdulazeez-pi6ei 22 дня назад +8

    இந்த திட்டம் வந்து பல வருடங்கள் ஆகி விட்டது அம்மா காலத்திலேயே வந்துவிட்டது ஆனால் லஞ்சம் இல்லாமல் எங்கும் நகராது

  • @hajarosi7996
    @hajarosi7996 19 дней назад

    Super sir

  • @gvbalajee
    @gvbalajee 22 дня назад +2

    Save citizens

  • @MrVijaysara
    @MrVijaysara 22 дня назад +3

    Recently I faced corruption for 6k . வாழ்க பாரதம் .

  • @tamilserialtalkies
    @tamilserialtalkies 22 дня назад +4

    Hello news channel if u have a gurts inform to the Goverment to set reapply option once application is rejected mention the reason and give option for reapply....where're in the world can apply but they're rejecting without setting reapply option ...reapply option set panuga athuku action eduka soluga

  • @karpgams6174
    @karpgams6174 8 дней назад

    Thank you

  • @vinayaganvinayagan-os4cd
    @vinayaganvinayagan-os4cd 22 дня назад

    Good dream

  • @dharania7293
    @dharania7293 21 день назад

    Happy🎉

  • @arpudamraj3079
    @arpudamraj3079 19 дней назад

    Good

  • @vmkumar14
    @vmkumar14 13 дней назад

    Anna, very clearly explained

  • @mperumalkrishna4711
    @mperumalkrishna4711 21 день назад

    தந்தி சேனலுக்கு ஒரு மிகப் பெரிய வாழ்த்துக்கள்

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 22 дня назад +4

    ஒரே வழி, லஞ்சம் கொடுத்து வாங்குவது தான்

    • @sarmamoorthy
      @sarmamoorthy 21 день назад

      Laanjam lanjam lanjam laye poinduiruku.

  • @suryavkp7361
    @suryavkp7361 22 дня назад +3

    பத்திரம் செய்ய லஞ்சம் வாங்கிட்டு பட்டா மட்டும் இப்படிக் கொடுத்து என்ன பயன்

  • @anthonyswamysusai8135
    @anthonyswamysusai8135 21 день назад

    நன்றி தமிழ் நாட்டு முதல் அமைச்சர் அவர்களுக்கு 🙏

  • @HarshithasriT
    @HarshithasriT 20 дней назад

    👍

  • @kamurudeensamsudeen7677
    @kamurudeensamsudeen7677 22 дня назад +4

    All districts vao wanted rs.10000.and more correption.

  • @5star191
    @5star191 16 дней назад

    OM Namasivaya

  • @asokan4530
    @asokan4530 День назад +1

    ஊழல் வருவாய் அலுவலர், கடமையை செய்யாத அலுவலர் உடனே நிறந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் சட்டம் கொண்டு வரவும் தமிழ்நாடு அரசாங்கம் நடக்குமா???

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 22 дня назад +2

    We have applied and following & waiting for 20 long years, Chennai Madipakkam Rajaji Nagar, have not received the Patta. As you broadcast there are No new services provided from TN Government, if so we should have received it by now !!!

  • @coolbuddy040
    @coolbuddy040 22 дня назад +1

    Testing basis la entha entha idam, Chicago New York ah?

  • @Honest5
    @Honest5 15 дней назад +1

    லஞ்சம் இல்லாமல் பட்டா கிடைக்காது என்பது ஊரறிந்த ஒன்று..அரசாங்கத்திற்கு மட்டும் இது தெரிவதில்லை..அது ஏன்?
    அதை ஒழிக்க எந்த நடவடிக்கையும் இல்லை..

  • @nandhuamlu5680
    @nandhuamlu5680 20 дней назад

    நல்ல காமெடி

  • @abdulazees2513
    @abdulazees2513 21 день назад

    We will see when they arr going to implement. Concept is good. Govt officials will not permit

  • @JaymaniSaminathan
    @JaymaniSaminathan 22 дня назад +1

    Iya nanga porambuku iduthula erukkiream

  • @baskarauto7243
    @baskarauto7243 22 дня назад +2

    பத்திரப்பதிவு செய்ய எல்லா ஆவணங்களும் சரிபாத்துதானே செய்வார்கள் 😢😢😢

  • @Mannaangkatti
    @Mannaangkatti 22 дня назад +1

    கவர்மெண்ட் க்கு கட்ட வேண்டிய பணம் gpay மூலம்செலுத்தும் படி செய்தால் நன்றாக இருக்கும்

  • @mackimedia
    @mackimedia 22 дня назад +3

    2 years Back i have paid land survey Fees in Trichy & applied for my land survey till now no one come to my land survey. Very worst department. Many times i went & requested till now no one is coming. I given complaint to Trichy corporation office regarding this land survey they told we check. But no response till now. Money will Play in all government offices sir. If you want i will give my paid survey bill copy simply go & ask Trichy survey department why the survey not done till. No one reply you properly sir

  • @user-ro9lh8jc4s
    @user-ro9lh8jc4s 22 дня назад +4

    இது வெறும் அறிவிப்பு ஏற்கனவே ஒரு செயலியை அறிமுகம் செய்தார்கள் ஒருபயனும் இல்லை 😂😂

  • @user-jq8su7ng4i
    @user-jq8su7ng4i 22 дня назад +3

    எங்க ஊர்ல பட்டா எடுக்கணும்னா ரொம்ப கஷ்டம் பணம் கொடுத்த யார் கொடுத்தாலும் பட்டா

  • @johnsavier1767
    @johnsavier1767 22 дня назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @saravananG7708
    @saravananG7708 21 день назад

    Supar bat 😭

  • @gunagnanavaram3069
    @gunagnanavaram3069 22 дня назад

    November verdu reg pannen but veetu vary en name ol panna mudila please reply

  • @maduraiackings1464
    @maduraiackings1464 22 дня назад +2

    இதெல்லாம் வந்து பழைய கதை சார் புதுசா ஏதாவது இருந்தா சொல்லுங்க

  • @seshadriragu9612
    @seshadriragu9612 5 дней назад

    For flats group patta avaialabe, how to get individual patta for individual UDS. Please help.

  • @rajupalanivel4821
    @rajupalanivel4821 17 дней назад +1

    ❤❤❤ P.Raju❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sangeethateacher4785
    @sangeethateacher4785 22 дня назад +1

    New patta eppadi vangarathu

  • @yugeshd8866
    @yugeshd8866 22 дня назад +2

    Sir ena tha nenga online la pana sonalum patta office 5000 kodukala patta varathu k va

  • @languageNinjaOfficial
    @languageNinjaOfficial 22 дня назад +3

    Vao 20k kettar - neradi patta than - vidiya arasu

  • @sureshkrish1995
    @sureshkrish1995 22 дня назад +1

    Lanjam Kaila kudukanuma illa gpay pannanuma sir

  • @NOTMYCIRCUSNOTMYMONKEY
    @NOTMYCIRCUSNOTMYMONKEY 22 дня назад +3

    In India no Thasildar will give patta without Bribe.for TN pay bribe - 10% of property value for issuing patta India runs in bribe and corruption only 😂

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 22 дня назад

    Nalla kariyam pannirukanga illa ellarukum alanum

  • @hero6518
    @hero6518 22 дня назад

    Sir misaiyai yedunga.that is good

  • @tamilserialtalkies
    @tamilserialtalkies 22 дня назад +1

    If applying in online u have to visit VAO if go directly with thasindhar theyll reject ...first reject panitu ena reason mention pani reapply option need to set atha panuga da ...chuma drama podathiga

  • @ramachandirangovindaraju1468
    @ramachandirangovindaraju1468 5 дней назад

    இது ஒரு விளம்பரமாக தான் நினைக்கிறேன்

  • @manojt4060
    @manojt4060 17 дней назад

    Edu Nadanthal nalladu..

  • @ReshmiVinothORV
    @ReshmiVinothORV 22 дня назад +1

    Ellarume lunjam kekaranga ..enga complaint kodukaruth

  • @umasankar2265
    @umasankar2265 14 дней назад

    Online la one minutes la apply vena pannalam aana patta lancham tharaama vaanga mudiyathu athuvum kurippa utpirivu ulla survey no ku. Lancham koduthathan VAO forward pannuvaar lancham VAO moolam Surveyor ku koduthu field alappaar appuram Tahsildar kaiku lancham ponathakappuramthan avar pattava approve pannuvaar appuramthan naama online la download panni eduka mudiyum.

  • @senkathirselvan7831
    @senkathirselvan7831 22 дня назад +4

    Simply waste. Idha solradhukae 5 mins aachu.. Idhula 1 minute la patta va.. 😂

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 22 дня назад

    வாழ்த்துக்கள் அரசுக்கு தந்தி டிவி உருப்படியான செய்தி. நன்றி

  • @bala7461
    @bala7461 22 дня назад +6

    நிச்சயமாக ஒருவர் கூட பாஸிட்டிவ் ஆ கமெண்ட் பண்ண மாட்டாங்க அப்படிங்கிற எண்ணத்தோட தான் பார்க்க வந்தேன்

  • @user-sy5zw1gr3f
    @user-sy5zw1gr3f 22 дня назад +2

    Oru nimidam laa patta peruvathu epadi na councilor , mla nenacha numbala merati, urutti vangiduvanga