பேரதிர்ச்சி..! 10 மடங்கு அதிரடியாக உயர்ந்த பத்திரப்பதிவு கட்டணம்..! புதிய VS பழைய கட்டண விவரம்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2023
  • பேரதிர்ச்சி..! 10 மடங்கு அதிரடியாக உயர்ந்த பத்திரப்பதிவு கட்டணம்..! புதிய VS பழைய கட்டண விவரம்..!
    | Sathiyamtv
    | #rahulgandhi | #Congress | #ModiFlation #modi | #Gujarat | #DefamationCase | #GujaratHighCourt | #Prison | #incindia | #inctamilnadu | #Volunteer | #WithCongress | #Sathiyamtv
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

Комментарии • 809

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu9539 Год назад +410

    மக்கள் எதிர்பார்த்த விடியல் இதுதான் சூப்பர் ரா

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km Год назад +5

      😂😅

    • @SuperRhythmic
      @SuperRhythmic Год назад

      நீ 10 லட்சத்திற்கு இடம் வாங்கீட்டு 1 லட்சம் இல்லலைனா 2 லட்சத்திற்கு உண்டான மதிப்பில பதிவு செய்வ...

    • @sleepyran3945
      @sleepyran3945 Год назад

      Makkal uku oru mairum theriytha.makkal fraud ndrathala than DMK lam atchiku varuthu.epavume ivanunga ipdi than.panam kudutha next election layum poduvanunga,makkal appavinga illa

  • @vijayconstructions
    @vijayconstructions Год назад +469

    மக்களிடம் பணத்தை புடுங்கி மக்களுக்கு இலவசம்.
    நம்மளும் புத்தி கேட்டு ஓட்டு போட்டு வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Год назад +11

      இது மத்திய . மாநில அரசுகளுக்கும் பெருந்தும் ..

    • @arumugamthiyagarajan1144
      @arumugamthiyagarajan1144 Год назад +26

      மக்களிடம் எடுத்து மக்களுக்கு கொடுத்தால் பரவாயில்லை சார் மக்களிடம் புடுங்கி அரசியல்வாதிகள் எடுத்து கொள்ளுவது தான் கவலையை அளிக்கிறது

    • @rajag9860
      @rajag9860 Год назад +2

      Corporate varalaaru poi padi

    • @vijayconstructions
      @vijayconstructions Год назад +6

      @@rajag9860 கார்பொரேட் வரலாறு என்ன னு தெரிஞ்சா சொல்லு

    • @rajag9860
      @rajag9860 Год назад +1

      @@vijayconstructions therintha paarthuduviya.

  • @mubarakabdulwahab8060
    @mubarakabdulwahab8060 Год назад +233

    மகளிருக்கு 2000 ரூபாய் கொடுத்துவிட்டு பத்திரப்பதிவை மேலும் 200 மடங்கு அதிக படுத்துங்கள் என் அருமை தமிழக அரசே

    • @keerthanasuresh5434
      @keerthanasuresh5434 Год назад +2

      super ah sonneng

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Год назад +6

      நீ என்ன மாதம் மாதம் போய் பத்திரபதிவு செய்கின்றாயா ? தினம் போடும் petrol , மாதம் மாதமீ வாங்கும் சமையல் எரிவாயு பற்றி வாய் திறக்காதீர்கள்

    • @Goodie477
      @Goodie477 Год назад +4

      @@Alliswell-px6ph petrol nd gas depends upon buying nd manufacturing rates. Givt cannot reduce the price all of a sudden bcs tht will impact hugely on the govt's funds nd projects. But this is manageable. Don't bring another issue to support one issue. This will not teach any govt but u r the reason for these type of govt's brave decision making.

    • @invisibledon4060
      @invisibledon4060 Год назад +5

      ​@@Alliswell-px6phapdi sollatha bro elaikal epayavathu land vangi veedukattuvanga antha time la extra budget 50,000 to 1lakhs varum..antha 1lakhs kattanumna oru varusham mangu mangunu ulaikanum...😢
      Aaavin product price incresed.
      Electricity bill increse..
      Tasmac timing increse..
      Extra 10rs than mrp..
      Ration product not available correctly..
      Crime rate increse...
      😢😢

    • @joneswillingston6689
      @joneswillingston6689 Год назад

      ​@@Alliswell-px6phCRT bro oo sangisss vayaaa thirakaaamatangaaaaa😂😂😂😂

  • @veluchamykr3988
    @veluchamykr3988 Год назад +82

    பத்திரபதிவு எழுத்தர் ஒரு நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு 1 லட்சம் சர்வ சாதாரணமாக கொள்ளை அடிக்கின்றனர்.. இதனை ஒழுங்கு படுத்தினாலே அரசுக்கு பல கோடி வருமானம் கிடைக்கும்...அதனை முதலில் அரசு செய்யட்டும்

    • @pandiyanarun7788
      @pandiyanarun7788 Год назад +7

      அதற்கு அவர்களை நியமிக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் நியமிக்கப்பட வேண்டும்

    • @prabuarun1865
      @prabuarun1865 Год назад

      👍👍👍

    • @veluchamykr3988
      @veluchamykr3988 Год назад +6

      @@pandiyanarun7788 சார் நியமிக்கும்... அதிகாரிகளையும் கண்காணிக்க வேண்டும் அது தான் அரசின் கடமை

  • @naseera3075
    @naseera3075 Год назад +251

    திமுக ஆட்சி (கட்சி) இதான் கடைசி ...

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 Год назад +2

      Unmai !

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 Год назад +2

      dmk will serve consecutively 3 times (15 years) for sure.. bjp always fight with nota forever in Tamilnadu...

    • @naseera3075
      @naseera3075 Год назад +7

      @@mohankumardhakshinamoorthy9720 Nanum dmk than. Vote. Poten.....vilai vasi uyarvu. Athigam ayite pogirathu....ipdye..ponala..next time. Dmk. Vara. Vaipilay

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 Год назад

      @@naseera3075 Sir petrol diesel,gas prices raised more than 300+ % this impacts all essential goods prices hike on groceries rice, dhaal, vegetables, fruits, clothes, bike, cars etc .. gst taxes raised for idly, dosa to all places including death crematory final respect places tooo. This is modi govt. failure and they are only working for the welfare of adhani ambani families...reduced corporate taxes in double digits many times and increased gst tax on common public...Tamilnadu Honorable CM Mr. M K Stalin is far far better and working for needy people welfares...

    • @thinker1491
      @thinker1491 Год назад +1

      Ivainga BJP varum admk ila nu soli win paniruvainga namma Tamilnadu avlo than

  • @user-yg6br8uj7f
    @user-yg6br8uj7f Год назад +120

    ஏழைகள் நடுத்தர மக்கள் இனி 2செண்ட் 4செண்ட் நிலம் கூட வாங்க கூடாது கட்டணத்தை கண்டாலே பயப்படும் நிலைக்கு தள்ளிவிட்டார்கள்

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Год назад +7

      இது வந்து எவனும் இடம் வாங்க கூடாது இவனுங்க g square la வீடா வாங்கணும் அது தான்

    • @gokulamagencies2267
      @gokulamagencies2267 Год назад

      😂😂

    • @vinothshanmugam9369
      @vinothshanmugam9369 Год назад +2

      @@mohankumardhakshinamoorthy9720 reduce state tax on petrol and diesel

    • @sktamil2969
      @sktamil2969 Год назад +2

      ​@@mohankumardhakshinamoorthy9720 😂 global vice petrol price ennanu theriyuma unaku ?? Europe countries la mattum petrol price kammiya irukum athuku enna reson nu therinjitu vanthu pesu

    • @sktamil2969
      @sktamil2969 Год назад

      @@mohankumardhakshinamoorthy9720thambi crude oil apdiye unaku straight ah petrol ah varutha bs3 bs4 fuel pathi theriyuma ...Europe la matha nadugala vida refinery factories athigam anga amount kami inga evalo factories iruku sari pakathula iruka county la pm enna modi ah en anga price india vida athigama irukku ...

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Год назад +271

    யாரும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது. எல்லாச்சொத்தும் தி மு க வினருக்கே 👎👎👎👎👎😭

    • @rageshp.u2382
      @rageshp.u2382 Год назад

      :)

    • @godisgoodindeed7983
      @godisgoodindeed7983 Год назад +6

      சொத்து தினமோ மாதம் ஒரு முறையோ வாங்குறது இல்லை . ஆனால் தினமும் வாங்குற petrol ம் Gas விலை உயரும் போது இந்த கேவலமான media வாய் பேசலியே

    • @Goodie477
      @Goodie477 Год назад +1

      @@godisgoodindeed7983 petrol nd gas depends upon buying nd manufacturing rates. Givt cannot reduce the price all of a sudden bcs tht will impact hugely on the govt's funds nd projects. But this is manageable. Don't bring another issue to support one issue. This will not teach any govt but u r the reason for these type of govt's brave decision making.

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 Год назад

      ​@@godisgoodindeed7983 pathiraAafesukku Ponal theriyum ! (kooddam)

    • @manigandanramamoorthy3789
      @manigandanramamoorthy3789 Год назад

      ​@@godisgoodindeed7983தீம்காவினர் தினமும் தானே வாங்குகிறார்கள்

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy Год назад +253

    ஒரு பயனும் இல்லை, Again Again மக்கள் maari maari 2 கட்சி kum தான் vote poduvanga... மானங்கெட்ட மனிதர்கள்...

    • @abilashrs4133
      @abilashrs4133 Год назад +6

      Rendume ore katchi thaan....ithu epo makaluku puritho apo thaan viduvukalam

    • @vgvlogs2559
      @vgvlogs2559 Год назад +7

      Vote for NTK, change will come

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 Год назад +46

    தேர்தலில் வெற்றி பெற சில இலவசங்களை கொடுத்து விட்டு மின்சார கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் இப்படி ஏற்றிக் கொண்டே போங்க

  • @southmusic1370
    @southmusic1370 Год назад +40

    இதுக்கெல்லாம் காரணம் நம் ஒரு விரல் தான்😢😢😢😢😢

    • @krishk409
      @krishk409 Год назад

      Yalla OC la vakuna epaditha nadakum 😢

    • @user-fi9xk5mk4l
      @user-fi9xk5mk4l 10 месяцев назад

      திருடன் கைல சாவிய குடுத்தா பத்திரமாவா காவல் காப்பான் திருடத்தான் செய்வான் திருட்டு பசங்க

  • @ajithsaminathan2268
    @ajithsaminathan2268 Год назад +86

    தமிழ்நாட்டு விடியல் கெடச்சது இல்லையோ கோபாலபுரத்து விடியல் கிடைச்சாச்சு

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 Год назад

      Daily use panra petrol 400%, gas 150%, these 2 costs increase raised all products, groceries, clothes, bike, car, vegetables, fruits etc prices..this is modi"s bad achievement .. We are not buying/selling land/building every day/month..we do it less than 3 time in our life time.. usually majorly upper middle class and rich people will go pathram registration frequently and not very poors..

    • @prabhavathyannamalai6842
      @prabhavathyannamalai6842 Год назад

      Super

  • @ramasamyramakrishnan6292
    @ramasamyramakrishnan6292 Год назад +180

    பத்திரபதிவு மட்டுமா உயர்ந்திருக்கு, மின்சார கட்டனமும் இரட்டிப்பாக கூட்டியுள்ளார்கள், 👎🏻👎🏻👎🏻

    • @SuperRhythmic
      @SuperRhythmic Год назад

      மின்சாரம் உதய் மின் திட்டத்தில வருது... அதுக்கு பாஜக வ திட்டலாமே

    • @tsandosh7144
      @tsandosh7144 Год назад

      Ask modi ji

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 Год назад +1

      Daily use panra petrol 400%, gas 150%, these 2 costs increase raised all products, groceries, clothes, bike, car, vegetables, fruits etc prices..this is modi"s bad achievement .. We are not buying/selling land/building every day/month..we do it less than 3 time in our life time.. usually majorly upper middle class and rich people will go pathram registration frequently and not very poors..no one asking modi..

    • @tsandosh7144
      @tsandosh7144 Год назад

      @@mohankumardhakshinamoorthy9720 very good answer bro

    • @vinothshanmugam9369
      @vinothshanmugam9369 Год назад

      @@mohankumardhakshinamoorthy9720 state govt eduku iruku ellamae central dana

  • @b.preethikasree3481
    @b.preethikasree3481 Год назад +134

    ஒரு எதிர்க்கட்சி கூட கடுமையாக எதிர்க்க மாட்டேங்குது

    • @bhoopathym8421
      @bhoopathym8421 Год назад +7

      அவங்களுக்கு அடிக்கிற கொல்லைல பங்கு குடுத்துறாங்கல்ல.

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 Год назад +1

      Daily use panra petrol 400%, gas 150%, these 2 costs increase raised all products, groceries, clothes, bike, car, vegetables, fruits etc prices..this is modi"s bad achievement .. We are not buying/selling land/building every day/month..we do it less than 3 time in our life time.. usually majorly upper middle class and rich people will go pathram registration frequently and not very poors..

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Год назад +4

      @@mohankumardhakshinamoorthy9720 இங்கு சாமானிய மக்கள் உழைத்து வீடு நிலம் வாங்குகிறார்கள்.தன் வாரிசுகளுக்கு பத்திரம் மாற்றி கொடுக்க கூட இவ்வளவு செலவு செய்ய வேண்டி உள்ளது.இதில் ஏற்கனவே லஞ்சம் வேற.நீங்க ஒரு 600 சதுர அடி வீடு கட்டி பாருங்கள்.லஞ்சம் கேட்டு அலைக்கழிப்பு செய்து நம்மை ஒருவழியாக்கி விடுவார்கள்.இப்ப இந்த கட்டண உயர்வுக்கு மேல தான் லஞ்சம் கேட்பார்கள்.😥

    • @mingguevara9436
      @mingguevara9436 Год назад +1

      Avaga vituku raid varum pesuna😅

    • @pravinkumartj461
      @pravinkumartj461 Год назад +1

      குருமா, வைகோ சைகோ இவனுகளுகு பாதி கமிஷன் அதுனால தா kothatimai nayika silent a இருக்கானுங்க

  • @chinnaannamalai1804
    @chinnaannamalai1804 Год назад +109

    அரசாங்கம் திடீர் னு இப்படி ஏத்துனா ரொம்ப கஷ்டம் ஆகிடும்
    இது admk period ல நடந்தா குதி குதி னு ஆடி இருப்பாங்க

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 Год назад

      Daily use panra petrol 400%, gas 150%, these 2 costs increase raised all products, groceries, clothes, bike, car, vegetables, fruits etc prices..this is modi"s bad achievement .. We are not buying/selling land/building every day/month..we do it less than 3 time in our life time.. usually majorly upper middle class and rich people will go pathram registration frequently and not very poors..

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 Год назад +33

    இவனுங்க மகளிர் உதவித்தொகை 1000 ரூபாய் கொடுக்கும் போதே நினைத்தேன் எதாவது ஆப்பு வைப்பார்கள் என்று

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 Год назад

      Nanum ninaithen !

    • @vishnukumar-1972
      @vishnukumar-1972 Год назад +1

      மகளிருக்கு ஆயிரம் தரேன் வாக்கு கொடுத்தது ஆட்சியாளர்கள் மக்களால் எண்ணத்தை பாவத்தை செய்தோம் அது ஓட்டு போட்டுட்டு தான்

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph Год назад +19

    நல்லது .. ரியல் எஸ்டேட் வியாபரம் மந்தமாகும்.. விவசாய நிலங்கள் காப்பாற்ற படும்..

    • @Goodie477
      @Goodie477 Год назад +1

      விவசாய நிலங்களை ஏற்கணவே விகற்க அனுமதியில்லை

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அப்ப மின்சார கட்டன உயர்வு விவசாயிகளை பாதிக்காதா??
      பைத்தியக்கார உபி

    • @thillaiarasan9328
      @thillaiarasan9328 Год назад

      Yaru sonna pandravan vikkuravanta pudunguvan

  • @raghumarem3734
    @raghumarem3734 Год назад +24

    அரசிற்கு வருமானம் வந்தால் பணத்தை நிறைய ஆட்டைய போட முடியும்.ஏற்கனவே சொத்து மதிப்பு கூட்டியாச்சு இப்போது பத்திரபதிவு தொகையை கூட்டியாச்சு. இவர்களுக்கு இதுதான் கடைசி ஆட்சி என்று முடிவுக்கு வந்து விட்டார்கள். எரிவதல் பிடுங்கிய வரையில் இலாபம்.

    • @arulsen2111
      @arulsen2111 Год назад

      ​@@mohankumardhakshinamoorthy9720
      I thing u don't understand the re real situation. Example house rent wil be increased

    • @Ashokstrong
      @Ashokstrong Год назад

      ​@@mohankumardhakshinamoorthy9720dei bja dmk sombukalam konjam adangunga.

  • @janarthanan.dprakash5239
    @janarthanan.dprakash5239 Год назад +164

    விடியாத ஆட்சி
    கொள்ளை ஆரம்பம்

    • @user-cp6bw4gl3k
      @user-cp6bw4gl3k Год назад

      Stalinji vararu vidiyal thara poraru No Where they will brought free expensive Better thaen yadapadiji govt

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 Год назад

      Daily use panra petrol 400%, gas 150%, these 2 costs increase raised all products, groceries, clothes, bike, car, vegetables, fruits etc prices..this is modi"s bad achievement .. We are not buying/selling land/building every day/month..we do it less than 3 time in our life time.. usually majorly upper middle class and rich people will go pathram registration frequently and not very poors..

    • @thinker1491
      @thinker1491 Год назад

      ​@@mohankumardhakshinamoorthy9720poor use milk , electricity and public transport what about them ? Dai unga katchi ku muttu kudunga vendam nu solala ana yelai makkal pavam da avaingaluku ethavadhu pannunga

    • @CHANDRASEKARAN-ob5fd
      @CHANDRASEKARAN-ob5fd Год назад

      ​@@mohankumardhakshinamoorthy9720fool if diesel is under GST price will come down but State government put tax 28% the fundamental knowledge don't have you are waste fellow 😂

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 Год назад

      @@CHANDRASEKARAN-ob5fd Nee thaan foolnu unoda fake messagelayea theriyuthu... Tamilnadu state tax (vat) 13% per litre and Central government tax (Excise duty) 21.64% per litre.. makkalta yaaru taxu adhigam vaanguraan? Petrol diesel gst vulla innum varavey illa, idhaavadhu theriyumaa?

  • @KarthiKeyan-xv9py
    @KarthiKeyan-xv9py Год назад +13

    பெண்களுக்கு இலவச பேருந்த கொடுக்கும்போது சொத்து வரியையும் மின்சார கட்டணமும் அதிகம் ஆச்சு. இப்போ பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது பத்திரப்பதிவு கட்டணம் அதிகம் ஆக்கிட்டாங்க. மக்கள் வரிப்பணத்தில் எது இலவசமாக கொடுத்தாலும் திரும்ப மக்களிடையே தான் அந்த பணத்தை வரி போட்டு வாங்கியகனும். இதுக்கு எந்த இலவசமும் கொடுக்காமல் இருந்து இருக்கலாம்.

  • @vikkyvinu6449
    @vikkyvinu6449 Год назад +127

    விடியலாரின் கொள்ளை அமோகமாக ஆரம்பம் திருடன் கையில் சாவி கொடுத்த மக்களுக்கு வாழ்த்துக்கள் 😡😡😡

  • @srimathibalasubramanian8536
    @srimathibalasubramanian8536 Год назад +36

    இப்போது மட்டும் எல்லா வேசி ஊடகங்கள் வாயே திறக்காது

    • @MsHanging
      @MsHanging 9 месяцев назад

      ஸத்தியம் டி வி உட்பட

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 Год назад +55

    20 வருசமா...
    பட்டா வாங்க நில அளவு நில வரைபடம் இதெல்லாம்...
    வாங்க லஞ்சம்கூடிக்கிட்டே போகுதேடா....

  • @AbdulAhad-tk9cj
    @AbdulAhad-tk9cj Год назад +35

    ஏற்கனவே பத்திர எழுதர் எல்லாம் பல கோடி வருமானம் இனி இவனுக்கும் அதிகரிக்கும் பல கோடி மாத வருமானம் கிடைக்கும் லஞ்சம் எழுதர் கமிஷன் பல கோடி உண்டு விடியல் வந்தால் லஞ்சம் வாங்கும் தொகையும் உயர்ந்து விட்டது சட்டம் எல்லாம் வீண் h ராஜா சொன்னது சரியே

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Год назад +38

    அப்ப அதிகாரிகள் காட்டில் மழை 😂😂😂

  • @padmakumar3
    @padmakumar3 Год назад +10

    காய்கறி விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, விலைவாசி அனைத்து உயர்வு நிலை நோக்கி. மிகவும் கடினமான காலம்.

  • @kspdpm6309
    @kspdpm6309 Год назад +6

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப்போகட்டும் என்ற ps வீரப்பாவின் வசனம் தான் நினைவுக்கு வருகின்றது

  • @sathishchandran
    @sathishchandran Год назад +14

    அதிர்ச்சி ஆகாதிங்க இதெல்லாம் எதிர்பார்த்ததுதான் ! இலவச திட்டங்களுக்கு பணம் தேவைப்படும்ல....

    • @nidheeshc1906
      @nidheeshc1906 Год назад

      Ithu trailer than .main picture ini than boss

  • @josegideon4298
    @josegideon4298 Год назад +15

    இந்தக்கட்டணம் பதவியில் இருக்கும் உங்களுக்கு இது சரியக இருக்கும்... எங்களைப்போன்ற பாமர மக்கள் என்னச் செய்வார்கள்... நீங்கள் ஆட்சிக்கு வருமவரை எப்போது இந்த ஆட்சி வரும் என்று எதிர் பார்த்திருந்தோம் ஆனால் இப்போது எப்போது ஆட்ச்சியை விட்டு போவீர்கள் என்று எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறோம்....

    • @pagalavan7472
      @pagalavan7472 Год назад +1

      பாமர மக்கள் ஆண்டுக்கு எத்தனை முறை இடம் வாங்குகிறார்கள்

  • @ranjithkumarr9343
    @ranjithkumarr9343 Год назад +71

    இது ஊழலின் உட்சம்........

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 Год назад

      Daily use panra petrol 400%, gas 150%, these 2 costs increase raised all products, groceries, clothes, bike, car, vegetables, fruits etc prices..this is modi"s bad achievement .. We are not buying/selling land/building every day/month..we do it less than 3 time in our life time.. usually majorly upper middle class and rich people will go pathram registration frequently and not very poors..

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn Год назад +26

    மகளிா் ௨ாிமை தொகையின் விளைவு😂😂

  • @apachesolorider2052
    @apachesolorider2052 Год назад +8

    Alcohol price increase
    EB bill price increase
    Gas cylinder price increase
    Driving fine increase
    Toll plaza price increase
    Milk price increase
    Fuel price increase
    Tyre price increase
    Spares price increase
    Gold price increase
    But my salary same. Naanum vera job seekiram search pannanum.

  • @gokulakrishnan1377
    @gokulakrishnan1377 Год назад +5

    கடவுளே.. இன்னும் எத்தனை கொடுமைகளை தான் நாங்கள் அனுபவிக்க வேண்டுமோ? நீயும் அநீதி பக்கம் சாய்ந்து விட்டாயா? தயவு செய்து உடனடியாக தமிழ்நாட்டை காப்பாற்று... 🙏🙏🙏

  • @sathyasride2544
    @sathyasride2544 Год назад +22

    மக்களுக்கு 1000/- கொடுக்கணும்னா இது தான் பண்ண முடியும். இலவசம் னா இப்படி தான் ஆகும்.. இதுக்கு தானே ஆசை பட்டோம்.. 1000 வாங்கறவங்க சந்தோசம் பட வேண்டாம்... அத பிடுங்க வேற ஐடியா பண்ணுவாங்க 😎

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 Год назад +5

    இத்துடன் முடிவடைந்து விட்டது இனி எந்த காலத்திலும் இந்த ஆட்சி வரவே வராது.... வரவும் கூடாது.... நன்றி வணக்கம்....

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 Год назад +1

      Mr. Stalin continue in power more than 15 years for sure

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 Год назад

      Daily use panra petrol 400%, gas 150%, these 2 costs increase raised all products, groceries, clothes, bike, car, vegetables, fruits etc prices..this is modi"s bad achievement .. We are not buying/selling land/building every day/month..we do it less than 3 time in our life time.. usually majorly upper middle class and rich people will go pathram registration frequently and not very poors..

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd Год назад +7

    ஏர்க்கனவே கட்டிட தொழிளில் மண்னைவாரி போட்டாச்சு இனி பத்திரப்பதிவு கட்டணத்தையும் உயர்த்தி இதிலும் மண்னைவாரி போடுங்க

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 Год назад

      Daily use panra petrol 400%, gas 150%, these 2 costs increase raised all products, groceries, clothes, bike, car, vegetables, fruits etc prices..this is modi"s bad achievement .. We are not buying/selling land/building every day/month..we do it less than 3 time in our life time.. usually majorly upper middle class and rich people will go pathram registration frequently and not very poors... .

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 Год назад +6

    வங்கியில் இருந்து வாங்கும் கடனில் பாதி பத்திரப்பதிவுக்கு மட்டுமே சரியாகி விடும்.

  • @sp-sg3mt
    @sp-sg3mt Год назад +23

    கடந்த 20 வருசமா அவன் உயிரோட இருக்கான் இப்போ சாவ சொல்லு 😄😄😄 காரணம் சொல்ற காரணத்தை பாரு 😄

  • @ganeshkarthi9781
    @ganeshkarthi9781 Год назад +17

    லஞ்சம் வாங்கும் கட்டணம் ஏதேனும் உயர்ந்துள்ளதா?

  • @user-is4jg4dr1t
    @user-is4jg4dr1t Год назад +3

    எதனை விலை ஏற்றினாலும்
    சாராய விலையை
    ஏற்றாமல் இருந்தால் சரி
    மக்களுக்கான விடியல்
    வாழ்க விடியல் அரசு
    நாம்தமிழர்

  • @hemalatha-qu1xt
    @hemalatha-qu1xt Год назад +7

    என்ன அநியாயம் நடக்குது இங்க பத்து மடங்கு அதிகம்.😮

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +15

    Please TN Government should reduce this to 50% and more now itself

  • @nivia_2020
    @nivia_2020 Год назад +43

    சத்யம் டி. வி. இந்த உயர்வைப் பாராட்டவில்லையா ? .

    • @iyyappasiyyappas5589
      @iyyappasiyyappas5589 Год назад +3

      இந்தா விளக்குறாங்கலா, கொத்தடிமை டிவி 👎

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 Год назад

      Daily use panra petrol 400%, gas 150%, these 2 costs increase raised all products, groceries, clothes, bike, car, vegetables, fruits etc prices..this is modi"s bad achievement .. We are not buying/selling land/building every day/month..we do it less than 3 time in our life time.. usually majorly upper middle class and rich people will go pathram registration frequently and not very poors..

    • @tbsechj3721
      @tbsechj3721 Год назад

      Sangi payanum seri thravidanum serii satharana makkala savadikuranga😢😢

  • @Madhuna_the_best_vao......
    @Madhuna_the_best_vao...... Год назад +8

    1) டாஸ்மாக் 2) பத்திரப்பதிவு

  • @sumi3421
    @sumi3421 Год назад +33

    சாராயக்கடை கொஞ்சம் மூடனாங்க, ஆயிரம் ரூபா கொடுக்கனும். ஈடுகட்டத்தான்!!

  • @nakkeeran6039
    @nakkeeran6039 Год назад +12

    உரிமை தொகை குடுக்க வேணும் அதான்.

  • @johnselvaratheinam9467
    @johnselvaratheinam9467 Год назад +1

    முதலமைச்சர் அவர்கள் இவ்வளவு பெரிய சுமையை மக்கள் மேல் சுமத்துவது தவறு. மீண்டும் இதை பரீசிலனை செய்து 4 -ல் 3 மடங்கு குறைக்க வேண்டும். ஆட்சித் தொடர - மக்கள் ஆதரவு தொடர -நியாயம் தேவை

  • @samuelarmstrong4981
    @samuelarmstrong4981 Год назад +10

    சூப்பர் government, நமது அரசு நமக்கு மட்டுமே, அரசியல் வாதிகள் இக்கு இது pronthuma😮😮😮😮

  • @manasayskumar9655
    @manasayskumar9655 Год назад +3

    பத்திர பதிவு கட்டண உயர்வுக்கு வாழ்த்துக்கள் இப்படிக்கு காங்கிரஸ் வி சி க கம்யூனிஸ்ட்கள் ம தி மு க மற்றும் கூட்டணி கட்சிகள்..

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 Год назад +5

    Too much increase in all property tax. Electricity Rate. Guideline value. Now this?
    With out Run corruption no need to increase

  • @dhamotharandhamotharan9968
    @dhamotharandhamotharan9968 Год назад +2

    ஒரு அரசு துறையை எப்படி மேம்படுத்துவது, சீர் செய்து, புதுமையை புகுந்துவது மற்றும் பல தெரியாமல் செயல்படும் அரசாகவே உள்ளது

  • @raauraasu6291
    @raauraasu6291 Год назад +2

    மகளிர் 1000 கொடுக்க இது ஏத்தனுமா போங்கடா நீங்களும் உங்க ஆட்ச்சியும்

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Год назад +2

    எப்படி ஓட்டுப் போட்டு ஆட்சியைக் கொண்டு வந்தார்களோ, அதே போல் மக்கள் தான் இந்த அவலங்களைப் போக்கவும் வழி செய்ய வேண்டும். வீட்டு வரி உயர்வு, கரண்ட் பில் உயர்வு, பத்திரப் பதிவு உயர்வு இவை அனைத்தும் பழைய படியே இருக்க வேண்டும் என்றால் மக்கள் ஒன்று சேர்ந்து முடிவெடுக்க வேண்டும்.

  • @R.S.KAVINACADEMY
    @R.S.KAVINACADEMY Год назад +48

    ஒட்டுபோடும் மக்கள் திருந்த வேண்டு்ம் .திமுக,அதிமுக,பிஜேபி போன்ற கட்சிகளை தேர்ந்தெடுபதை தவிர்த்தாலே போதும் நாடு முன்னேரிவிடும்...

    • @sirajudeensait401
      @sirajudeensait401 Год назад

      மயிலிறகை கூட அளவுக்கு அதிகமா வண்டியில் ஏற்றினால் அச்சாணி முறிந்து விடும் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு கூட அவருடைய நாடித்துடிப்பை பார்த்து தான் வைத்தியம் செய்கிறார்கள் அடித்தட்டு மக்களுடைய நடுத்தர மக்களுடைய நிலையை இங்கே யாரும் பார்ப்பதில்லை

    • @chitrababu4584
      @chitrababu4584 Год назад

      Only governer 👌

    • @narenkrish5203
      @narenkrish5203 Год назад

      Seeman ❤

  • @selvarajselvaraj8314
    @selvarajselvaraj8314 Год назад +6

    ஆயிரம் கொடுத்துட்டு அய்யா இருபது செலவைக் குறைக்க ஆயிரம் சொந்த சொத்திலிருந்து கொடுக்கச் சொல்லுங்க

  • @rajaraja-ey6jz
    @rajaraja-ey6jz Год назад +1

    ரியல் எஸ்டேட் பெரும் சரிவை சந்திக்கும்.

  • @mathankumar9310
    @mathankumar9310 Год назад +7

    This Government very worst. its giving more burdens to the peoples. 😢

  • @faithingod3506
    @faithingod3506 Год назад +1

    கட்டண உயர்வு போதுமா? மக்கள் வாழ்வதாக சாவதா என்று தெரியவில்லை. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

  • @UVA_Enterrtainment
    @UVA_Enterrtainment Год назад +2

    முதலமைச்சர் மருமகன் சபரீஸன் ஜி கொயர் ரியல் எஸ்டேட் தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு குறைந்த விலையில் பதிவு செய்துவிட்டனர் ,
    மக்கள் இடம் வாங்கும் போது பத்திர பதிவு கட்டணம் உயர்த்தி விட்டார்கள்

  • @thirumurugan3773
    @thirumurugan3773 Год назад +1

    பெண்களுக்கு இலவச பேருந்து மற்றும் மாதம் 1000 பெண்களுக்கு..இதனால் கட்டணம் பத்திரப்பதிவு.. உயர்வு. டாடி முன்னேற்ற கழகம்...

  • @ManojKumar-ft9pe
    @ManojKumar-ft9pe Год назад +1

    Thankyou CM sir 🎉

  • @DS-davidsamuel
    @DS-davidsamuel Год назад +4

    நில விலை உயர்வுக்கு முக்கிய காரணமே இந்த புரோக்கர் பசங்க தான். இதல இந்த பதிவு கட்டண உயர்வு வேறு.

  • @NSPSamy
    @NSPSamy Год назад +7

    அது என்ன சார் எதார்த்தம்?
    பத்திர பதிவு கட்டணம் இல்லாமல் வேறு என்ன கட்டணம் சார் அது?
    இந்த கட்டணம் இல்லாமல் வேறு என்ன பணம் கொடுக்க வேண்டும். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அதை சார்ந்து இருப்பவர்கள் என்றால்,
    அங்கு வேலை செய்பவர்களுக்கு அரசு சம்பளம் கொடுப்பதில்லையா என்ன?
    எனக்கு தெரிந்து சம்பளம் கொடுக்கிறார்கள்...
    ஏன் அப்படி சொல்கிறீர்கள்?
    லஞ்சம் கொடுக்க வேண்டும் அப்படி தானே.
    இதை செய்திகள் ஆகிய நீங்களே சொல்கிறீர்கள். இதற்கு நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை

    • @venkataramaniiyer7716
      @venkataramaniiyer7716 Год назад

      மக்கள் வரிப்பணத்துல மஞ்சள் குளிக்கும் மாமா பயலுக கூட்டம் கூட்டமாக நாட்டை சுடுகாடு ஆக்கும் வேலையை ஒழுங்கா செய்து கொண்டிருக்கிறார்கள்... அரசியல் வ்யாதிகள் அரசு அதிகாரிகள் என்கிற பெயரில்..

  • @sivasubramaniyanr8072
    @sivasubramaniyanr8072 Год назад +1

    இந்த கட்சி ஆட்சியில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதிகாரித்து வருகிறது. அமைச்சர்களின் நிறுவனம். ஆட்சிக்கு வரும் முன் இலவசம் என்று மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பின் எல்லா துறைகளிலும் கட்டணத்தை உயர்த்தும் அரசு பாமரர்களுக்கு கஷ்டம்.

  • @murugesanpalanisamy3889
    @murugesanpalanisamy3889 Год назад +6

    இதை வெச்சுத்தான் மகளிருக்கு 1000 உரிமைத் தொகை கொடுக்கனும் தம்பி....

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj Год назад +5

    Senthilbalaji 30 crore property ya 10 lakhs kku register pannunaaru.

  • @sudhakarsudha7809
    @sudhakarsudha7809 Год назад +3

    தெரிஞ்சுபோச்சு இன்னும் இருக்குற 3வருசத்துல எவ்வளவு கொள்ளையடிக்க முடியுமோ அவ்வளவு அடிக்கனும்னு முடிவு பண்ணிட்டாணுங்க விடியல்

    • @pagalavan7472
      @pagalavan7472 Год назад

      இது எப்படி கொள்ளை

    • @sudhakarsudha7809
      @sudhakarsudha7809 Год назад

      @@pagalavan7472 அரசுக்கு அதிகமா வருமானம் வந்தாதான அதிகமா கொள்ளையடிக்க முடியும்

  • @enmohan2573
    @enmohan2573 Год назад +2

    Nowadays, almost all document registration work are computerised.
    With Computerisation, manpower cost incurred by the TN Govt for registeting the documents and preserving the same in hard disk or in "Server" had reduced manifold
    Number of documents received for registtation is also increading day by day.
    Under such circumstances, common people of TN are ecpecting reduction in stamp duty and registrstion charges. But, it is unfortunate and unbelievable that Mr. Stalin led TN Govt has increased the same to the extent of around 10times instead of reducing the same.
    Already middle class people are finding it difficult to buy a property due to steep increase in real esstate prices. With the steep increase in stamp duty and registrstion charges, middle class people will get more affected and their dream of buying a house or flat will remain as a day dream for ever. As a result, only slums will start developing more and more in urban areas.
    We do not know why our TN CM had taken such a harsh decision of increasing the stamp duty and registrstion charges by 10times. On the other hand, he could have initiated messures like curtailing of unwanted and avoidable Govt expenditures, like abolishing of DA to Govt employees at par with Private Company employees, reducing the man power in Govt offices, by conducting "Work and time study", Closing of unwanted and loss making units of TN Govt like Transport Departments and privatisation of TN transport industty, abolition of ration shops, etc., instead of overburdening the middle class people of TN, by increasing the taxes every now and then and increasing the stamp duty and registrstion charges of documents submitted by middle class people, by 10times.
    If they want to increase the revenue of TN Govt, then they can increase the same for big business houses, industries and to those who buy properties above Rs.5 crores rather than overburdening the middle class people who are already overburdened with steep increase in milk price and prices of other food items including vegetables, etc.

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 Год назад

      Daily use panra petrol 400%, gas 150%, these 2 costs increase raised all products, groceries, clothes, bike, car, vegetables, fruits etc prices..this is modi"s bad achievement .. We are not buying/selling land/building every day/month..we do it less than 3 time in our life time.. usually majorly upper middle class and rich people will go pathram registration frequently and not very poors..

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy5397 Год назад +4

    எல்லாரும் பத்திரமாக இருக்க பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது நல்ல விஷயம் தான்

  • @jeevabalasanmugam3911
    @jeevabalasanmugam3911 Год назад +10

    கொய்யாலே பத்திரப்பதிவு பன்னுனாதானடா

  • @selvast4668
    @selvast4668 Год назад +1

    முன்னாடி பத்திரம் பதிவு பன்னுன ரசீது இல்லை இப்ப ரசீது வாங்குறாங்க 50 க்கு 400 கேக்குறாங்க சூப்பர் ஆட்சி

  • @saniksanjai3174
    @saniksanjai3174 Год назад

    மக்களுக்காக கம்மி செய்யும் அரசுதான் தேவை... கட்டணங்களை உயர்த்தி புதிய காண அல்ல....!

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 Год назад +1

    பத்திர பதிவு பத்து சதவீதம் ஆனால் ஆயிரம் சதவீதம் கேட்கிறார்கள்

  • @anishaaden
    @anishaaden Год назад

    இப்போது பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எப்போது ஓபன் ஆகும் தெரிந்தவர்கள் சொல்லவும்

  • @RajKumar-sf8dl
    @RajKumar-sf8dl Год назад +2

    ஸ்டாலின் தா வராரு விடியல் தர போராரு😂😂😂😂😂😂

  • @dhinakaran096
    @dhinakaran096 Год назад +2

    Ellathaiyum rate increase aaguthu but salary matum increase panna matranga 😢😢😢

  • @AllinOnePraveen
    @AllinOnePraveen Год назад

    அட போங்கப்பா... எல்லாத்தையும் விலை அதிகப்படுத்திட்டே போங்க. இருக்கரவன் குடுப்பான் , இல்லாதவன் கஷ்டபட்டு சம்பாரிச்சு ஒரு சொத்து வங்குனா அதுக்கும் பத்திரத்தை விலை அதிகப்படுத்தியது தவறு.20 வருசமா அதிகப்படுத்தலனு சொன்னாங்க ஏன் விலைய குறைக்கவும் இல்ல அதை பண்ணலமல்ல.🤬🤬🤬

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt Год назад +1

    மொத்தமாக பணம் கொடுத்து பதிவு செய்யும் பணக்காரர்கள்ளுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. சொத்து மதிப்பை குறைத்தது காட்டி பதிவு செய்து விடுவார்கள். ஆனால் லோன் போட்டு சொத்து வாங்கும் நடுத்தர மக்களுக்கே பாதிப்பு அதிகம்.

  • @sathyaprakash6026
    @sathyaprakash6026 Год назад

    மின்சாரம் வீட்டு வரி பத்திரபதிவுக்கட்டணம் எல்லா வற்றை யும் மக்கள் தலையில் சுமத்தி விட்டு ஒரு சிலருக்கு இலவசங்களை கொடுக்கிறார்கள் இதுதான் வீடியோ ஆட்சி

  • @SSaran2010
    @SSaran2010 Год назад +1

    No problem sir, we will continue to vote for DMK, engaluku enna soodu soranai ya iruku??

  • @worldwide8334
    @worldwide8334 Год назад +2

    எதுல எதுல ஆட்டைய போடணுமா போடுங்க

  • @user-jm4yc7ye8u
    @user-jm4yc7ye8u Год назад

    முதல்வர் மருமகன் சபாரீசன் ஆரம்பித்து கொடி கட்டி பறக்கும் G SQUARE ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அதிக விலை கொடுத்து மனைகளை வாங்குவதற்கு வழி ஏற்படுத்தவே அனைத்து இடத்திலும் விலை ஏற்றுகின்றனர்

  • @alc_ministriesbangalore5585
    @alc_ministriesbangalore5585 Год назад

    இந்த மாற்றம் தமிழகத்தில் மிகவும் தாமதமாக வந்துள்ளது, பாஜக மாநிலங்களில் நீண்ட காலத்திற்கு முன்பே அதிகரித்துள்ளது.

  • @selvarajvellaisamy486
    @selvarajvellaisamy486 Год назад

    ஆமா, ஒவ்வொருவரும் தினந்தோறும் சென்னையில் 4,கிரவுண்ட்,கொடைக்கானலில் 4 கிரவுண்டு வாங்கப் போறோம் அதான் ஒரே கவலையா இருக்கு.
    தினந்தோறும் வாகனத்துக்கு போடும் பெட்ரோல், டீசல் விலையேற்றம் வீட்டில் சமைக்க பயன்படும் சமையல் எரிவாயு விலை உயர்வு யாருக்கும் பாதிப்பில்லாததால் அது பற்றியெல்லாம் விவாதம் தேவையில்லை.

  • @rajesh-jt7vj
    @rajesh-jt7vj Год назад +5

    நம்ம காலையே வெட்டி நமக்கே சூப் வைத்து கொடுப்பார்கள்....

  • @eswarand5550
    @eswarand5550 Год назад

    கருப்பு பணம் இப்போது நிலம் வாங்குவதில் தான் அதிகம் உள்ளது.. அதை ஒழிக இது பயன் பட்டால் சரி....

  • @karupaswami7536
    @karupaswami7536 Год назад +1

    ரியல் எஸ்டேட் பனறவங்க 50000 விற்ககுடிய இடத்தை 500000 லட்சத்துக்கு விற்கங்க ஒரு சென்ட் இடம் வாங்க முடியல இதுல நீங்க வேற

  • @manivasagammani4665
    @manivasagammani4665 Год назад

    எவ்வலோ ஏத்தினாலும் லஞ்சம் இல்லாமல் ஒன்னும் நடக்காது

  • @dailymotivation2109
    @dailymotivation2109 9 месяцев назад

    2013 la jayalalitha ammaiyar rates increase panninaanga - then how is the government claiming that rates have not been increased for the last 20 years?

  • @samnathan1095
    @samnathan1095 Год назад

    What is the fee for cancellation of Power of attorney?

  • @DhanaSekaran-
    @DhanaSekaran- Год назад

    நன்றி வணக்கம்

  • @ambevan1892
    @ambevan1892 Год назад +2

    நியாயமான முறையில் சம்பாதித்தால் தான் பணத்தின் அருமை தெரியும்... 🤬🤬🤬🤬🤬....

  • @worldlife2984
    @worldlife2984 Год назад

    😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️இருக்கும் கருப்பு பணம் எல்லாம் வெளியே வர வாய்ப்பு உண்டு கீழ் மட்டத்தில் நடுத்தர மக்கள் மத்தியில் மனம் வருத்தம் அளிக்கிறது ஆனால் பண முதலைகளுக்கு கவலை இல்லை எப்படியும் குறுக்குவழிகள்😊☺️😊☺️

  • @kannan5920
    @kannan5920 Год назад

    விடியல் என்பதன் தமிழ் விளக்கம் எரிச்சல். மக்கள் மத்தியில் பெரும் அதிர்பித்தியை உருவாக்கி உள்ளார்கள்.

  • @shifas6
    @shifas6 Год назад

    Super
    100%
    Seyyunga

  • @DELTA580
    @DELTA580 Год назад +9

    திராவிட மாடல் இன்னும் எல்லாம் உயரும் பொருத்து இருந்து பாருங்கள் மாக்களே

  • @baskard6180
    @baskard6180 Год назад

    பால் விலை மின்சார கட்டணம் பஸ் கட்டணம் வீட்டு வரி உயர்வு அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு..
    மக்கள் அமோக வரவேற்பு தொடரட்டும் விடியல்...

    • @mohankumardhakshinamoorthy9720
      @mohankumardhakshinamoorthy9720 Год назад

      Daily use panra petrol 400%, gas 150%, these 2 costs increase raised all products, groceries, clothes, bike, car, vegetables, fruits etc prices..this is modi"s bad achievement .. We are not buying/selling land/building every day/month..we do it less than 3 time in our life time.. usually majorly upper middle class and rich people will go pathram registration frequently and not very poors..

  • @user-dn2hd7ml6f
    @user-dn2hd7ml6f Год назад

    மக்கள் நாங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பலமடங்கு கூடுதலான அளவில் தான் பத்திர பதிவுதுறை அலுவலகத்திற்கு கொடுத்து வருகிறோம். அதனால் இந்த கட்டண உயர்வு என்பது எங்களை பெரிதாக பாதிக்காது என்றே நம்புகிறேன்.

  • @karuna6589
    @karuna6589 Год назад

    வீட்டுவரி கரண்ட் கட்டணம் உயர்த்தியபோது மெளனமாக இருந்த ஊமைகள் இப்பவா வாய் திறக்கப் போகிறார்கள்

  • @ManimarangmailcomMani
    @ManimarangmailcomMani Год назад

    மிகவும் பயனுள்ள பதிவு.

  • @maheswaran4036
    @maheswaran4036 Год назад

    ஏற்கனவே இடத்தின் மதிப்பை குறைத்துப் போட்டு தான் எல்லா இடங்களும் வாங்கப் படுகிறது இதுல இது வேற..... இருப்பது முப்பது லட்சம் இடம் எல்லாம் மூன்று அஞ்சு லட்சம் போட்டு வாங்கப்படுகிறது.... பிளாக்கில போகுது பணம்... அதை கணக்கில் கொண்டு வர திட்டம் இல்ல...