🔴LIVE : பட்டா மாற்றம் பாகப்பிரிவினை பத்திரப்பதிவு சிக்கல்களும் - தீர்வும் | SathiyamTv

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 158

  • @periyasamy8899
    @periyasamy8899 3 месяца назад +16

    தெளிவான பதில்களைத் தந்தார்.மிக்க நன்றி.

  • @shop664
    @shop664 4 дня назад +1

    தெளிவான பதில் அளித்ததற்கு மிக்க நன்றி

  • @shop664
    @shop664 4 дня назад +2

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @nmmuthunachimuthu318
    @nmmuthunachimuthu318 4 месяца назад +5

    மிகவும் துல்லியமான கருத்துக்களை எங்களுக்கு தந்தீர் ❤🙏🙏🙏🤝

  • @ushaeswaran4534
    @ushaeswaran4534 8 месяцев назад +3

    ஐயா மிக்க நன்றி இந்த ஏமாழியான எமக்கு ஒரு வழி வழங்கி உதவுங்கள் ஐயா. இருவரிடமிருந்து மார்ச் மாதம் நா தரவேண்டிய கடன் தொகை க்காக வாங்கி நா மற்றும் எனக்கு கடன் கொடுத்தவர் இல்லாமல் எம் தந்தை இடத்தை பல விதமான இடையூறுகள் கொடுத்து கிரயம் செய்து விட்டு அவர்கள் பேசிய தொகையில் கடன் வட்டி எல்லாம் கழித்து எமக்கு அவர்கள் பல லட்சங்கள் தரவேண்டி இருக்கிறது .சென்ற வாரம் தருவதாக கூறிவிட்டு பணம் தாராமல் ஏமற்றுகிரார்கள் . இந்த கிரயத்தில் என் முதல் கையெழுத்து போடவில்லை .அதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா ஐயா. அவர் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கட்டின பணத்தை எனது வாரிசு பெரிய மகள் . வரவேண்டிய பல லட்சங்கள் பணத்தை பெற முடியுமா.??? ரிஜிஸ்டர் முலமாக.???? தாசில்தார் மூலமாக????

    • @ushaeswaran4534
      @ushaeswaran4534 8 месяцев назад

      நம்பவைத்து ஏமாற்றியவர்
      வழக்கறிஞர்கள்.
      நா ஏமாற நம்பவைத்ததும் இரு வழக்கறிஞர்கள்.😢

  • @ekanathannl9775
    @ekanathannl9775 9 месяцев назад

    அருமை ...... சார் ...... ஒவ்வொரு விவரங்கள் .... தனிப்பட்ட மெய்நிகர் கருத்துகள்.... தெளிவான விளக்கம் ..... வழங்கிய முதல் முறையாக தெளிந்த நீர் ... கள்ளபட வில்லா மேலும் பல தரப்பட்ட அறிவுரைகள்..... ஆலோசனைகள் .... கடவுள் கண் தெரிந்து போல் காட்சிகள் தந்தமைக்கு ...... மிக்க நன்றி ....மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ..... சார் .....

    • @afhaqHameed
      @afhaqHameed 9 месяцев назад

      Lo😊😊😊😊😮😅😊😢😮😊

  • @knowledgesharing4946
    @knowledgesharing4946 9 месяцев назад +71

    Useful information and good responses from lawyer for all requests. Every citizen must know these information

  • @vasukipillai1166
    @vasukipillai1166 10 месяцев назад +7

    Superrrrt SR

  • @danielrajendran9882
    @danielrajendran9882 Год назад +17

    நல்ல வழக்கறிஞர்...ஆறுதலான விளக்கம் தருகிறார்கள்...

  • @SriniVasan-hx5vz
    @SriniVasan-hx5vz 11 месяцев назад +9

    அருமையான பதிவு நன்றி

  • @SyedkhaleelSyed-x1l
    @SyedkhaleelSyed-x1l 2 месяца назад

    Very useful message thank Sir

  • @salaigopalsamysalaigopalsa6880
    @salaigopalsamysalaigopalsa6880 Месяц назад

    Welcomsir

  • @vinothinir8829
    @vinothinir8829 9 месяцев назад

    Superb sir very clear

  • @sivakumarr6190
    @sivakumarr6190 2 месяца назад

    Super sir

  • @ramesht4896
    @ramesht4896 Год назад +8

    Great sir🙏🙏🙏🙏🙏

  • @selvarajk9635
    @selvarajk9635 Год назад +3

    வடக்கில் சார்.செல்நம்ப்ர்வேண்டும்.என்னுடையபாகப்பிரிவினைகேஸைமுடித்துவைப்பாரா

  • @YT362MUSIC
    @YT362MUSIC 5 месяцев назад +2

    விடுதலைப் பத்திரம் அவர்கள் மூன்று பேரும் கொடுத்து உள்ளார்கள். இந்த சூழலில் பெண்கள் இப்போது பங்கு வேண்டும் என்று கேட்க முடியும்? கேஸ் தாக்கல் செய்ய அதிகாரம் இருக்கிறதா? விளக்கம் தாருங்கள் சார்.

  • @manimaranraju8161
    @manimaranraju8161 10 месяцев назад +3

    Super information very much usefull sir thanks a lot🙏

  • @KumarStockTips
    @KumarStockTips 10 месяцев назад +1

    My maternal uncle was a LLM who fought the family case on his own fot 22 years and got the property on his name.
    He was a bachelor.

  • @Natarajasundaram-w1u
    @Natarajasundaram-w1u Год назад +3

    Very nice program sir nan ungalodu thoderbu kollanum
    S Natarajan ; 1/12 Bajanaimadam street ;Zaminsingampatti(po), Nellai Dt

  • @devasena1216
    @devasena1216 Год назад +4

    சார் எங்ககிட்ட இருக்கிறநிலம் எங்க அப்பா குத்தகை நிலம் என்று ஆண்டு வந்தாங்க என் அப்பா இறந்துட்டாங்க நூறு வருடமாக ஆண்டு வருகிறோம் தற்போது பாகபரிவினையில் ஒரு குறிப்பிட்ட அளவு நிலம் எனக்கு வந்தது அந்த நிலத்தை என்பேரில் பத்திரப்படுத்தவும் பட்டாவாங்கவும் என்ன செய்வது எப்படி அனுகுவது

  • @ashokcreations9869
    @ashokcreations9869 11 месяцев назад +3

    தரமான பதிவு....😊

  • @ramachandhirannandakumar738
    @ramachandhirannandakumar738 9 месяцев назад

    முடக்கு வாதம் ஏற்பட்டு கை, கால்கள்
    செயல் இழந்து சரியாக பேச முடியாத தன் தந்தை இடம் கைநாட்டு மற்றும் பெற்று தான செட்டில்மெண்ட் வாங்கினால் அது செல்லுபடி ஆகுமா .அவ்வாறு செட்டில்மெண்ட் செய்ய அரசு ஏதேனும் விதிமுறைகள் உள்ளனவா

  • @mohans-lj6xh
    @mohans-lj6xh 3 месяца назад

    வளர்ப்பு தந்தை உயில் எழுதுவது கீழமையில் மகன் இருக்க வளர்ப்பு மகனுக்கு ஏன் எழத வேண்டும் என நிராகரித்த வழக்கை 40ஆண்டு கழித்து சொந்த மகன் உரிமை கோரி வரவில்லை இப்பொழுது. உயில் நடைமுறை படுத்த முடியுமா 10:43 10:43

  • @RajeshKumar-ye7bz
    @RajeshKumar-ye7bz 11 месяцев назад +2

    Yes

  • @panneerselvam2355
    @panneerselvam2355 8 месяцев назад +2

    பாகபிரிவனை பத்திரசெத்தை வாரிசுகையெப்பம் இல்லாமல் விற்பனை செய்யலாமா?

  • @pachaiyappan8878
    @pachaiyappan8878 4 месяца назад

    Very nice sir 🎉🙏

  • @radhakirushnanramu9802
    @radhakirushnanramu9802 9 месяцев назад

    Supper.sir

  • @KumarStockTips
    @KumarStockTips 10 месяцев назад

    We live in Mumbai, Pune, Ahmedabad, Chennai and US.
    I am 68 years old now.
    I can speak Tamil.

  • @SureSurega-zj7vd
    @SureSurega-zj7vd 6 месяцев назад

    Very useful program, thankyou sir

  • @Kumars-jj5eo
    @Kumars-jj5eo 3 месяца назад

    பட்டா இல்லாத இடத்தை வாங்கலாமா கூடாதா?

  • @nagarajan5154
    @nagarajan5154 6 месяцев назад +1

    செட்டில்மென்ட் காலத்தில் இருந்து இன்றுவரை தாத்தாவின் பெயரில் உள்ளது, அதில் வாடகைக் குடியிருந்தார் வருவாய்த்துறை மூலமாக மேனுவல் பட்டா வாங்கி, தன்மகன்களுக்கு பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்துள்ளார், அந்த சமயம் கணிணி பட்டா வில் எனது தாத்தாபெயரில்‌சொத்து உள்ளது , அந்த பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்தது சரியா தவரா, அந்த பத்திரம் செல்லுமா.

  • @thomaseaseter7237
    @thomaseaseter7237 Год назад +6

    Very good programme very good low advice thank you adveckat Mr thiagaraj thank you saththiya Tv

  • @Ramsay8850
    @Ramsay8850 Год назад +6

    நல்ல செய்தி கள். நன்றி வழக்கறிஞர்.

  • @kannanrenuga4750
    @kannanrenuga4750 5 месяцев назад

    Arumai super

  • @anandanmg9151
    @anandanmg9151 Год назад +2

    Thanks sir wish you a happy new year yours Ex army

  • @arumugama7412
    @arumugama7412 Год назад +19

    பத்திர பதிவு துறை மோசடி ஆவணங்களை மிகவும் விரைவாக பதிவு செய்வதும் அந்த ஆவணம் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது ஆதாரத்துடன் பதிவு துறைக்கு கொடுத்தால் நீதி துறைக்கு போங்கள் என்று சொல்வது பதிவு துறை அவர்கள் பணி முறையை ஒழுங்குபடுத்த விரும்பது இல்லை அரசு சட்டம் கொண்டு வந்தால் பொதுமக்கள் நன்மை அடைவார்கள்.!

  • @duraipandiyanpandiyan586
    @duraipandiyanpandiyan586 2 месяца назад

    தொடர்பு கொள்ள வழக்கறிஞர் நம்பர்
    வேண்டும்

  • @s.zakhirhussainhussain7136
    @s.zakhirhussainhussain7136 10 месяцев назад +1

    வழக்கறிஞர் தொலைபேசி எண் தரவும்

  • @VanjathaalVanjathaal
    @VanjathaalVanjathaal 6 месяцев назад +4

    Super
    We want deep about this

  • @selvakumarselvakumar4096
    @selvakumarselvakumar4096 8 месяцев назад +7

    எண்ணேட அப்பாவுக்கு இரண்டு அண்னன்கள் அவர்கள் இறுவருமே சொத்தை பாக பிறிவினைக்கு அழைத்தால் அவர்கள் வருவது இல்லை என்செய்வது அய்யா

  • @arokiaraj2950
    @arokiaraj2950 6 месяцев назад

    🎉super sir 🙏

  • @Thangam-l7h
    @Thangam-l7h 3 месяца назад +1

    Sir moveble property yaruklu sondham sir

  • @robbys5179
    @robbys5179 Год назад +4

    Happy with you sir

  • @PalaniS-oe3pw
    @PalaniS-oe3pw 11 месяцев назад +4

    1good advise sir

  • @skpjailani7631
    @skpjailani7631 5 месяцев назад +4

    சார் தியாகராஜன் அவர்களுக்கு நா ன்.திண்டுக்கல்லை சேர்தவன் என் சந்தேகத்தை தீர்க்க உபாயம் கூற இனி ஒரு நிகள்சியில் தங்கலோடு உரையாட வேண்டும் ?,

  • @Dinesh-g5z
    @Dinesh-g5z 2 месяца назад

    நான் அனுபவித்து வரும் சொத்துக்கள் என் தாத்தா பாட்டியின் பெயர்களிள் உள்ளது அதை என் பெயரில் மாற்ற வேண்டும் எப்படி

  • @ramadhanasekarmunisamy8472
    @ramadhanasekarmunisamy8472 3 месяца назад

    Very nice information through Sr. Lawyer Mr. Thiyagaraja....even would like to meet him....can send his contact details please. ...

  • @thirumurthyk160
    @thirumurthyk160 10 месяцев назад +2

    Super

  • @kanandan9017
    @kanandan9017 2 месяца назад

    AD conditions nilam Vidhi mirapattulladu Karanam adidravidar nilam BC Community nabarukku vithuvittar marupadiyum Adidravidar ku vitru vittar
    1 . SC Community
    2 . BC Community
    3 . SC Community
    Eppo patta thara mudiyadu enru sollranga vidhi mirappattulladu enru sollranga sir etharkku enna Vali pl

  • @sathyendrap2241
    @sathyendrap2241 2 месяца назад

    🎉

  • @renugadevi7589
    @renugadevi7589 Год назад +3

    Advocate cellno anupunkal please

  • @savarimuthumudiappan3849
    @savarimuthumudiappan3849 4 месяца назад

    👌

  • @rajendrans5986
    @rajendrans5986 10 месяцев назад +3

    ஐயா என்அப்பாவுக்கு 2 மனைவி என் அம்மா தான் முதல் மனைவி என் அம்மாவுக்கு நானும் என் தங்கையும் தான் இரண்டாவது மனைவிக்கு 4குழந்தைகள்உள்ளனர்நான்தான் மூத்த மகன் நான் தான் சம்பாதித்து என் அப்பாவிடம் கொடுத்து சொத்து வாங்கினார் அப்பா பேரில்தான் இருக்கிறது பூர்வீக சொத்தும் உள்ளது என் சிரிய தாயாரின் மகன் ஒருவன் சில சொத்துக்களை பதிவு செய்து உள்ளான் இதற்கு என்ன செய்வது எனக்கு விவரம் தெரிவிக்க வேண்டும் ஐயா

  • @venkatesanjoice2040
    @venkatesanjoice2040 5 месяцев назад

    Good evening sir. One DKT patta assignment by government during the year 1941 to one mrAmitham.s.The said Amitham expired during the year 1942 leaving his wife with no issues to her.

  • @sathappannallakumar4637
    @sathappannallakumar4637 4 месяца назад

    அருமை

  • @RangasamyNanjappan-nt4gh
    @RangasamyNanjappan-nt4gh 11 месяцев назад +7

    Good message good layer thank you

  • @AEEOGUZILIAMPARAI
    @AEEOGUZILIAMPARAI 10 месяцев назад

    ஐயா அவர்களின் தொலைபேசி எண் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி

  • @varaiamman
    @varaiamman Год назад +1

    அய்யா வணக்கம் விருதுநகர் மாவட்டம் பத்திரம் இருக்கிறது இசியும் இருக்கிறது இருந்தும் மற்றவர்க்கு சோந்தம் என்று விஒ எங்களுக்கு பத்து ஒன்னு குடுக்க மருக்கிறர் என்ன செய்ய வேண்டும் யேசனை தாருங்கள்

  • @Ramakrishnan-n9b
    @Ramakrishnan-n9b 5 месяцев назад +1

    வக்கீல் போன் நம்பர் போடவும்

  • @DonDavid-k8c
    @DonDavid-k8c 5 месяцев назад

    ஐயா என் பூர் வீக சொத்து வேற ஒருத்தர் பாட் டா மாற்றி உள்ளார் என்ன செய்ய லாம்

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 7 месяцев назад

    ஐயா வணக்கம் பட்டா மாற்றம் வேண்டும் இசைவை முலம் ஆனால் மாற்ற முடியவில்லை

  • @MohamedNizam-fn3dn
    @MohamedNizam-fn3dn 6 месяцев назад

    Tigo. Tigo. TIgo🇮🇳👍👃👌✍️

  • @RprameswhariRaviprameswhat-w2i
    @RprameswhariRaviprameswhat-w2i 3 месяца назад

    Enable375

  • @nagarajannagarajan7946
    @nagarajannagarajan7946 Год назад +5

    சார் சட்டம் தொடர்பான விளக்கம் எப்போது உங்கள் டிவி யில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பதை தெரிவிக்கவும் நன்றி 🙏🏻

  • @Ramakrishnan-n9b
    @Ramakrishnan-n9b 7 месяцев назад

    16:23 ஆர்டிஓ

  • @selvi9879
    @selvi9879 10 месяцев назад

    சார் பூர்வீக சொத்து இரண்டுபையன் சின்னபையன் மகளுக்கு அம்மா பிரித்து கொடுத்து விட்டு பெரியனபையன்இல்னை

  • @Ramakrishnan-n9b
    @Ramakrishnan-n9b 4 месяца назад

    நிகழ்த்தியாகராஜன் போன் நம்பர் தேவை

  • @asaithambir6550
    @asaithambir6550 6 месяцев назад +2

    ஐயா, தாத்தாவின் சொத்தில் கொள்ளு பேரனுக்கு பங்கு உண்டா ?
    குறிப்பு: கொள்ளு தாத்தாவின் சொத்து பாகம் பிரிக்கும் போது கொள்ளு தத்தா, தத்தா, மற்றும் தந்தை உயிருடன் இல்லை.

  • @BalasubramanianBalu-vf8xq
    @BalasubramanianBalu-vf8xq Год назад

    சார் வணக்கம் நானும் ‌இன்னும் ஐந்து பேர் வாங்கினோம் நாங்கள் பட்டாவுக்கு எழுதியகெடுத்தோம் அவுங்களுக்கு பாட்டா வந்து விட்டது இன்னும் எனக்கு வரவில்லை நான் போய் கேட்டேன் அவுங்கா சொன்னது உங்கள் இடம் மோப் காட்டவில்லையாம் . நான் என்ன செய்வது

  • @natarajan2606
    @natarajan2606 Год назад +1

    கோர்ட் பீஸ் ரூபாய் 5000ம் சரி வக்கீல் பீஸ் எவ்வளவு ஆகும்

    • @natarajan2606
      @natarajan2606 10 месяцев назад

      கோர்ட் பீஸ் 5000ம்மட்டும் கைபணம் வக்கீல் பீஸ் க்கு கடன் வாங்கி வக்கீல் பீஸ் கொடுக்க வேண்டும் கேஸ் முடிந்ததும் சொத்து நமக்கு வந்தால் அந்த சொத்தை விற்று கடனை அடைக்கலாம் நமக்கு எதிராக தீர்ப்பு வந்தால் வக்கீல் பீஸ் க்கு வாங்கிய கடனை ஆயுள் முழுவதும் கட்ட வேண்டியதுதான்

  • @pauls735
    @pauls735 10 месяцев назад

    super expalanation

  • @mckannan2029
    @mckannan2029 3 месяца назад

    This 1acre one cent partition is not convincing.court has every right to divide 61/2 cent.

  • @BabuSrineevasan-c9u
    @BabuSrineevasan-c9u 5 месяцев назад

    Pakappirivinai seiyamal soththu sale seiyalama sir

  • @Ramakrishnan-n9b
    @Ramakrishnan-n9b 7 месяцев назад +1

    புதுசா போடுங்க சார் சார் பழைய விளம்பரமே போட்டு இருக்கீங்க புதுசா போட்டு உங்க போன் நம்பர் போடுங்க சார்

  • @Pattuchittu-hs4fz
    @Pattuchittu-hs4fz 7 месяцев назад

    Ji

  • @BabuSrineevasan-c9u
    @BabuSrineevasan-c9u 5 месяцев назад

    Pakappirivinai seiyamal adamanam vaikkalama

  • @KumarStockTips
    @KumarStockTips 10 месяцев назад

    Sir,
    We want patta to buy property in Pune.

  • @purushothamanvasudevan824
    @purushothamanvasudevan824 3 месяца назад

    எனது மகள் பெயரில் கோவையில் 260 மனைகள் கொண்ட லேஅவுட் பிரிவில் ஒரு மனையை 1998 ல் வாங்கி தாலுகா அலுவலகத்தில் மனு செய்து அந்த பட்டாவில் ஒரு நபராக சேர்க்க மனு செய்து சேர்க்கப்பட்டு சிட்டா எடுத்தால் 30 பெயருடன் ஒருவராக வருகிறது.
    பிறகுதான் தெரிந்தது அது அனுமதி பெறாத மனைப் பிரிவு என்று தெரியவந்தது.சில மாதங்களுக்கு முன் ஆன் லைனில் மனு செய்து பேரூராட்சியின் அப்ரூவல் உத்தியவு பெற்றேன்.உடனே பட்டா மாற்றத்திற்கு மனுசெய்தேன்‌ எனது மனு ஏற்கப்பட்டு பட்டா எண் வழங்கப்படுகிறது என்று பழைய கூட்டுப்பட்டா எண்ணையே கொடுத்து மெஸேஜ்வாங்கி

    • @purushothamanvasudevan824
      @purushothamanvasudevan824 3 месяца назад

      அந்த பட்டா எண் சிட்டா எடுத்தால் கூடுதலாக சில பெயர்களுடன் எனது மகள் பெயர் இரண்டு முறை பதிவாகியிருந்தது. இந்த குழப்பத்திற்கு சர்வேயரிடம் விளக்கம் கேட்டால் எங்கள் மனை மட்டுமல்ல இன்னும் சில மனைகள் மீது தடம் இருப்பதாக படம் காட்டுகிறது என்பதால் தனியாக பட்டா வழங்க முடியாது என்று சொல்கிறார்.அப்படி ஒரு தடம் நான் வாங்கும்போது எதுவும் இல்லை.லேஅவுட் வரைபடத்திலும் பதிவில்லை.இதற்கு தீர்வு கூறுங்கள் அய்யா.

  • @palanivel1293
    @palanivel1293 3 месяца назад

    Sar setell mantuna yeanaga sar
    Ithu ourvar ieratha peeraku vaga muteyugala sar

  • @varadharajanpettai-southas8237
    @varadharajanpettai-southas8237 11 месяцев назад

    ஐயாஎங்களுக்கும்பூர்விகசொத்துபிரச்சினை.உள்ளது.ஐயா.உங்கள்.அலுவலக.முகவரி.கொடுங்கள்.ஐயா.நான்.சென்னை.கோடம்பாக்கத்தல்.உள்ளேன்.ஐயா.என்தாத்தாதான்.முதலில்.பிறந்தவர்.என்தாத்தாவுடன்பிறந்தவர்கள்.இரண்டுபேர்.ஐயா.இரண்டுதாத்தாபிள்ளைகளும்.என்தாத்தா.பெயரில்உள்ளசொத்தைமட்டும்.மூன்றாகபிரித்துக்கொண்டார்கள்.நடுதாத்தாபெயரில்தான்.அதிகமாக.என்கொள்ளுதாத்தா.வாங்கியுள்ளதால்நடுதாத்தா.மகன்பிரச்சினைஆரம்பித்தான்.என்அப்பாபெயரில்எங்களுக்கேசொந்தம்எனகோர்ட்டில்கேஸ்நடந்துகொண்டிருக்கிறது.ஆனால்.மூன்றுதாத்தாக்களும்.சிறியதாத்தாமகன்கள்வரை.அனைத்து.நிலங்களும்.மூன்றாகபிரித்துதான்.கரும்பு.நெல்.வேர்கடலை.முதற்கொண்டு.பயிர்செய்தார்கள்.2014.முதல்.இந்தநிலப்பிரச்சினை.ஆரம்பித்தது.இன்னும்.வெறம்நிலமாக.கிடக்கிறது.பம்புசெட்டு.கூட.இடிந்துவிட்டது.ஐயா.சாட்சிக்கு.கிணறு.மட்டும்.தண்ணீர்நிறைய.உள்ளது.அந்த.கிணற்றில்என்தாத்தா.கவலை.இரைக்கும்போது.நானும்சறுக்குவேன்.ஐயாமீண்டும்விவசாயம்செய்ய.உதவிசெய்யுங்கள்.ஐயா.எங்கள்.ஊர்.திருவண்ணாமலை.மாவட்டம்.செய்யார்.வட்டம்.மகாஜனம்பாக்கம்.கிராமம்.காலனிஆகும்.

  • @KumarStockTips
    @KumarStockTips 10 месяцев назад +1

    Sir,
    My maternal ancestral property is in Kadayam, Thirunelveli, my uncle K.Lakshminarayanan passed away in 2006, my uncle has fought in the court kadayam old village ( gramam ) , in our family property our house old time farmer is living.
    He is saying that my uncle has transferred the house property , and our farm land property in his name which is not correct, we visited Kadayam Thirunelveli last year, he was acting smart and said his son is a politician..we have old document copies but none of our names are mentioned.
    He is threatening us..my uncle also has a property on his own name, his bank details are not available for this.
    Can we get your help, we are 3 nephews, male and 3 female.

  • @KumarStockTips
    @KumarStockTips 10 месяцев назад

    Sir
    May I know what is EC please? ?

  • @Ramakrishnan-n9b
    @Ramakrishnan-n9b 7 месяцев назад

    சார் நீங்க எந்த கோரில இருக்கீங்க ஹை கோர்ட்டா எந்த கோர்ட்டில் இருக்கீங்க

  • @MohamedNizam-fn3dn
    @MohamedNizam-fn3dn 6 месяцев назад

    SARA. SARA. Mi kananri

  • @nalinis3883
    @nalinis3883 11 месяцев назад

    😊 please inform me senior advocate Mr.Thiagarajans number for consultation

  • @muthusamyn1930
    @muthusamyn1930 6 месяцев назад

    Not good because in all cases important point is not elaborated.

  • @StarzTele-wx5wt
    @StarzTele-wx5wt 5 месяцев назад

    Hii

  • @GovindRaj-ji3dq
    @GovindRaj-ji3dq Год назад +1

    Sir vanakam ennoda big sister married she is 3 daughter born my sister is death my sister daughter look after agin my small sister married to my big sister husband my small sister no any property not given to my big sister husband why sir

  • @ponsinght398
    @ponsinght398 2 месяца назад

    Long video

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 8 месяцев назад +1

    சார் இந்த வைக்கிலின் தொலை பேசி எண்ணை தெறியவிக்கமும்

  • @muthukumariob7889
    @muthukumariob7889 7 месяцев назад

    Sir pl advocate. Cel no Pl

  • @kanmanie3782
    @kanmanie3782 6 месяцев назад

    யார்இந்தநல்லகாரியத்தைசெய்ததுகடவுளின்செய்லநன்றிஎத்தனைசொன்னாலும்பத்தாதுநன்றி

  • @MaheshAuto-vd7vt
    @MaheshAuto-vd7vt 6 месяцев назад

    😮

  • @Ramakrishnan-n9b
    @Ramakrishnan-n9b 7 месяцев назад

    சார் உங்க போன் நம்பர் வேணும் தியாகராஜன் சார்

  • @krnsridharrsridhar
    @krnsridharrsridhar 10 месяцев назад

    Joint family property

  • @KumarStockTips
    @KumarStockTips 10 месяцев назад

    My name is Kumar.

  • @deepikak844
    @deepikak844 6 месяцев назад

    Number sir

  • @RprameswhariRaviprameswhat-w2i
    @RprameswhariRaviprameswhat-w2i 3 месяца назад

    prameswharù

  • @selvi5482
    @selvi5482 4 месяца назад

    Amma, house, two, brather, first ànna, loñe, totel, asste, 20señt,