Tamil Nadu Government அறிவித்த Major Traffic Rules Changes | Oneindia Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июн 2024
  • Periyar Maniammai Institute of Science And Technology For Admission: pmu.edu/
    ~PR.55~ED.71~HT.74~CA.37~##~
    தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து தொடர்பாக முக்கியமான 5 விதிகள் மாற்றம் அடைந்து உள்ளன. சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்ட விதிகளை இங்கே பார்க்கலாம்.
    #tnrules #chennaitraffic #tamilnadu #OneindiaTamil
    Join Telegram: t.me/oneindia_tamil
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

Комментарии • 355

  • @user-dc7om8tg3o
    @user-dc7om8tg3o 20 дней назад +37

    அவசியம் முன்புறம் உள்ள ஹெட் லைட்ஸ்..சில கனரக வாகனத்தில் அளவுக்கு மீறி 12விளக்குகள் வரை இரவுநேரத்தில் மிளிர்கிறது இதனால் விபத்துகள் அதிகமேற்பட வாய்ப்புகள் உண்டு தயவுசெய்து இதை கவனத்தில் கொண்டு ஆவனசெய்திட வேண்டுமெ ன தாழ்மையுடன் கோரிக்கை வைக்கிறேன்

    • @punnakkalchellappanminimol4887
      @punnakkalchellappanminimol4887 19 дней назад +5

      I think you don't know to count. In my place our MLA uses 16 powerful
      LED headlights and 6 intimidating horns both in his scorppio and toyota
      innoava.

    • @SaravanaKumar-xc5fz
      @SaravanaKumar-xc5fz 16 дней назад +1

      எல்லாம் சுயநலம்😤

  • @rsk.1
    @rsk.1 20 дней назад +83

    கட்சி கொடி கட்டிட்டு வர கார் fine போட வேண்டும் heavily

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 19 дней назад +28

    அரசியல்வாதியின் 18 வயதுக்கு க் குறைவான மகன் விபத்து ஏற்படுத்தினால் அந்தக காரை வேறொருவர் ஓட்டியதாகக் காட்டித் தப்பித்துக் கொள்ளலாம் என்ற வசதியும் இருக்கும்.

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 20 дней назад +72

    தமிழ்நாட்டுல பாதி கார் கட்சி கொடியோட திரியுது. அதுக்கு எந்த விதி எண் வருது?

    • @MohammedEhiya-pg6lz
      @MohammedEhiya-pg6lz 18 дней назад +3

      அரசியல் இது சகாசம் அப்படி தான RTo

    • @keshavareddy5911
      @keshavareddy5911 18 дней назад

      😢⁰ppl8

    • @manikandanganesh5952
      @manikandanganesh5952 18 дней назад +5

      boss,indha rules aam unakkum yenakum thaan

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu 18 дней назад +2

      VIP rule 😂

    • @vinothpermal8223
      @vinothpermal8223 14 дней назад

      Tamil Nadu car driving schools in a few minutes to talk to you and your family and friends ☺️❤️

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 19 дней назад +22

    இந்தச் சட்டம் எல்லாம் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு செல்லாது என்று ஒரு விதிவிலக்கும் இடம்பெறும்.

    • @Anonymous-ii2yq
      @Anonymous-ii2yq 18 дней назад +2

      சரியா சொன்னீங்க

  • @manimaranu5215
    @manimaranu5215 18 дней назад +10

    நிறைய கார்களில் முகப்பு விளக்குகளை அதிக ஒளியுடன் ஒளிரச் செய்வதால் எதிரே வரும் வாகன ஓட்டுனர்கள் நிலைகுலைந்து போகிறார்கள் இதற்கு சரியான தீர்வு எப்போது?

  • @arunprakash1173
    @arunprakash1173 20 дней назад +72

    Useless rules. They put fine for common people. Politician, police Even advocate have black windows, bumper, loud horn, blinding light, even number plates will not have Normal plates

  • @veera.arulselvan3386
    @veera.arulselvan3386 20 дней назад +50

    இது இந்திய அரசு திட்டம்டா..‌இதுக்கும் ஸ்டிக்கர் ஒட்டனுமா??

    • @neelakandang4752
      @neelakandang4752 19 дней назад +5

      😂😂😂என்ன போசுக்குன்னு இப்படி உண்மைய கேட்டுப்புட்டீங்க.... 😅😅😅

    • @kimjong-un9729
      @kimjong-un9729 19 дней назад

      UP ku po da badu

    • @jothidarsubha.kalaichelvan8068
      @jothidarsubha.kalaichelvan8068 18 дней назад

      c​@@neelakandang4752

    • @SaravanaKumar-xc5fz
      @SaravanaKumar-xc5fz 17 дней назад

      😂😂😂

    • @Kris-ws3il
      @Kris-ws3il 16 дней назад +1

      Paditha muttalgal ullavarai ippadi thaan

  • @bovazbovaz8537
    @bovazbovaz8537 20 дней назад +22

    வாகனங்களை நிரந்தர பதிவுக்குபின் றிலீஸ் செய்யலாமே.

  • @Anonymous-ii2yq
    @Anonymous-ii2yq 18 дней назад +9

    தேவையில்லாத விதிமுறைகள். ஏன்டா headlight னால எவ்வளவு சிரமம் ஏற்படுகிறது, அத சீர்படுத்த இந்த அரசுக்கு வக்கில்லை. நடைமுறைக்கு தகுந்த மாதிரி செயல்படனும் அரசு.

  • @rajendraphd
    @rajendraphd 19 дней назад +14

    கடன் வாங்கி பஸ் வாங்குவது தமிழக பொருளாதார வீழ்ச்சியின் உச்சம்

  • @parkerbay777
    @parkerbay777 20 дней назад +22

    Police kids are driving, who will punish them

  • @UmaShankar-wx1hb
    @UmaShankar-wx1hb 20 дней назад +54

    இந்த நடைமுறை அரசு வாகனங்களில் சுமா‌ர் 2 மாதமாக நடைமுறை படுத்துங்கள் பொது மக்கள் திருந்த அவகாசம் கொடுங்கள்

    • @amghouse2003
      @amghouse2003 19 дней назад +2

      Why should a grace period be given … implement immediately.. no concession if the greather Chennai is capable off .. their own personnel encourage breaking of rule .. they only want the traffic to move nothing else .. all rules to wind .. I don’t believe all these can be implemented with such a useless attitude of their personnel .. shame on them @police department

  • @sivaprakashe
    @sivaprakashe 20 дней назад +19

    Registered doctors will get 500 instead of 200, public nuisance

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 20 дней назад +37

    போலீசை அவுத்து தெருவுல வுடு போறவன், வரவணை எல்லாம் புடுங்கட்டும்!சீக்கிரம் உங்களுக்கும் ஒரு நினைவு சின்னம் எழும்!

  • @santhoshm7924
    @santhoshm7924 20 дней назад +19

    இதெல்லாம் ஏற்கனவே இருக்குற ரூல்ஸ் தான் டா.....புதுசா சொல்றா மாதிரி சொல்ற

  • @user-wq9ey9jv6s
    @user-wq9ey9jv6s 20 дней назад +11

    5 முறையில் மக்களிடம் பணம் பிடுங்க போட்ட மத்திய மற்றும் மாநில அரசின் நல்லலலலலலல திட்டம்.
    நாசமா போன மக்கள் வாழ்க்கை.

    • @mohamudiqbal4016
      @mohamudiqbal4016 19 дней назад +1

      மத்திய மாநில அரசு சாப்பிட்டாலும் பரவாயில்லை. நடுவில் மற்றவர்கள் தான் சாப்பிடுவார்கள்

  • @Jana1987.
    @Jana1987. 20 дней назад +8

    High-class padanga accident panna 300 words ku esaay eludha solluvanga and traffic police ku help panna solluvanga... Idhuve namma pasanga accident panna, oorla iruka illadha ella sattamum paayum

  • @TamilSelvan-jm8mr
    @TamilSelvan-jm8mr 20 дней назад +15

    I got HSRP back 2021... Last year when I renewed my license I had to get a Medical Certificate...... All these are VERY OLD rules... NOT new at all...

    • @nattoos
      @nattoos 20 дней назад +3

      Basically these are all All India Rules. In TN many doesn't follow & as usual police harrass the soft targets.
      even ministers CM & the drivers doesn't wear seatbelts n TN.
      now they are trying to build an image/picture to show that TN RTOs are very strict 😂😂

    • @jayaprakashkesavan2815
      @jayaprakashkesavan2815 19 дней назад

      See my comments

  • @user-nf9po5pb9n
    @user-nf9po5pb9n 19 дней назад +4

    பல விதிகளைக் கொண்டு வந்து மக்கள் இடம் இருக்கும் பணத்தை பிடுங்குவதற்கு தான்

  • @sriram12thd33
    @sriram12thd33 20 дней назад +3

    தகவல்களை அருமையாக விளக்கியதற்கு மிக்க நன்றி அண்ணா.

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 20 дней назад +3

    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது.

  • @selvar6061
    @selvar6061 20 дней назад +13

    மெடிக்கல் சர்டிபிகேட் வாங்க வேண்டும் என்றால், அதற்கு நாம துட்டு அழுதே ஆகனும். இது டாக்டர்கள் பிழைக்க இந்த அரசு வழி வகுத்து இருக்கிறது.

    • @tgnanaraj379
      @tgnanaraj379 18 дней назад

      உடல் தகுதி இல்லாதவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுவதைத் தடுக்க ஏற்கனவே இருக்கும் விதியில் போலி அல்லாமல் உண்மையான மருத்துவரிடம் சான்று பெற வலியுறுத்தப்படுகிறது.

  • @narendranvijayakumar3859
    @narendranvijayakumar3859 19 дней назад +2

    first, maintain signals properly , and streamline share auto stops and bus stops, remove all the bus stops near signals, mark sign boards properly..

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 20 дней назад +6

    Lorry, heavy vehicles number plates purposely hidden by welding bars across the number plates rear to avoid to see fast and note the numbers incase of emergency.

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 20 дней назад +10

    பழைய வாகனங்களுக்கு நீங்க சொல்ற மாதிரி latest number plate எப்படி எங்க போய் வாங்கணும்

  • @samuelshace
    @samuelshace 20 дней назад +1

    Thanks for the update

  • @kidhirmohamedzahir6083
    @kidhirmohamedzahir6083 19 дней назад +3

    முதல அரசியல்வாதி இடம் இருந்து ஆரம்பம் செய்ய வேண்டும்.

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 20 дней назад +3

    You can find college boys in and around Poonamallee to Sriperumbudur and children driving two wheelers without helmet and
    Minimum of 3 to four in a two wheeler . . The police have blind eyes . Why . Some children even drive Auto . In mechanic shops boys only make test drive . .

  • @hacker-rs2op
    @hacker-rs2op 17 дней назад +1

    Half site work aagathu.. nerula poitu check Panna validation bench potu ukanthueupanga.. Ulla assist Panna vending officers ye and have agents ku dha direct pannuvanga..because apo dha agents amount paaka medium.. assist Panna dha employee office la podurathu..else elements online la panikalame.. aana reality la assist Panna vending officer ku or assistant vaccine kaasu pakuranunga..Ena online vandal Ena use. Work aana dhana

  • @soundarrajan5080
    @soundarrajan5080 19 дней назад

    Very useful messages. I am forwarding this video 200 groups.thank you for valuable information

  • @legendenterprises5588
    @legendenterprises5588 20 дней назад +4

    Middle Class Bike karana thaanda Usira edupeenga..

  • @viswanathanm1097
    @viswanathanm1097 20 дней назад +3

    All these rules are for the common people only. Not for the politicians ! Police wont touch politicians ! For politicians , police dont apply any rules !! Poilticians are the kings of this land !!! No rule is applicable to kings!

  • @balakumar1507
    @balakumar1507 20 дней назад

    மிக்க நன்றி

  • @anandn3911
    @anandn3911 20 дней назад

    மிகவும் அருமையான பதிவு ❤

  • @ravindraan
    @ravindraan 20 дней назад +5

    இது மத்திய அரசின் கீழ் வருகிறது. தமிழகத்தில் லஞ்சப்பணத்தையும் வெளியிடுங்கள்

  • @triangle379
    @triangle379 20 дней назад +4

    first lay new roads

  • @senthil368
    @senthil368 19 дней назад +2

    ஏழைகளின் பணம் சுரண்டபடும்

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 16 дней назад

    Gud information....keep up..

  • @Ranjithkumar0782
    @Ranjithkumar0782 19 дней назад +1

    வெளிநாடுல வேலை பார்ப்போர்க்கு லைசென்ஸ் சரியான நேரத்தில் renewal பண்ண முடிவதில்லை, அதை renewal பண்ண ரொம்ப கஷ்டமா இருக்கு, பணமும் அதிகம் கேட்குறாங்க,வெளிநாடுல வேலை பார்க்குறவங்களுக்கு Renewal செய்வதற்கு முன்போ பின்போ அரசு அவகாசம் கொடுத்தால் நல்லா இருக்கும், நான் renewal செய்ய மட்டும் 5,500 செலவு பண்னேன்.

  • @muralimanikam1210
    @muralimanikam1210 20 дней назад +6

    Salute bro excellent message thank you bro ❤

  • @balachanders3306
    @balachanders3306 20 дней назад +14

    How to get HSRP number plate for old vehicles

    • @nattoos
      @nattoos 20 дней назад

      without any touts nothing takes place, approach an RTO agent - or just enquire with a reliable number plate manufacturer/fixer nearer to any RTO ofice 👍

    • @sridharv8085
      @sridharv8085 19 дней назад

      Contact the dealer from whom you purchased the car.

  • @harichennai
    @harichennai 20 дней назад +4

    How long Driving schools are there, that long "Something" is there in RTO. But this rule is good for avoid duplicate Number plates

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 20 дней назад

      இல்லை. இது தான் போலியை அதிக படுத்தும்.

  • @mohan3501
    @mohan3501 20 дней назад +7

    Driving license for 2 wheelers should be given to people above 17 years of age. Driving license should be valid from date of issue till one reaches 50 yrs of age. Renewal of DL above that should be for period of 10 yrs and not 5 yrs.

  • @vilambaramvictor4562
    @vilambaramvictor4562 20 дней назад +11

    மின்சார பேருந்துகள் மிகவும் ஆபத்து

    • @MPVijayKhanna
      @MPVijayKhanna 19 дней назад +1

      சுற்று சூழலும் கெடும் There is no proper disposal of battery.

    • @ssprasanna3489
      @ssprasanna3489 19 дней назад

      Yes electric is not future hydration only future

    • @MPVijayKhanna
      @MPVijayKhanna 19 дней назад

      @@ssprasanna3489 you mean hydrogen?

    • @TrueFalse_Nature
      @TrueFalse_Nature 19 дней назад +1

      Yes, They all are waste.. And Our Chennai Flood will take care of remaining.

  • @fahrenvibes
    @fahrenvibes 20 дней назад +1

    How to get the HSRP plate properly for old vehicles? When i tried to get through RTO, they said, its not a mandatory one in TN. Online also no proper information.

    • @DrPrabaharanSRS
      @DrPrabaharanSRS 20 дней назад

      Yes you are absolutely right! I have faced similar issues! No proper information provided for TN registered vehicles!!!!!!

  • @baluchinnakulandai2135
    @baluchinnakulandai2135 20 дней назад +1

    They should maintain unanimously rules and regulations. Like this many times number plate rules implement but not strictly regularly maintain by traffic department.

  • @vravindran1261
    @vravindran1261 13 дней назад

    Very useful sir

  • @prabakaranj2650
    @prabakaranj2650 20 дней назад

    Very useful message

  • @sathishmoro3551
    @sathishmoro3551 20 дней назад +2

    Rc book not received by post vehicle purchased on Jan

  • @amalraj9733
    @amalraj9733 19 дней назад

    Hello brother!! If old model vehicles how can I apply for new NUMBER PLATE.. Please explain brother

  • @venkatraman8862
    @venkatraman8862 20 дней назад +2

    Ok what is the action taken for vehicle theft
    Which all the people buying with their hard earned money

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 20 дней назад +2

    Super decision.

  • @ponramkarthic3161
    @ponramkarthic3161 20 дней назад +3

    Intha rules declear panna officer and politician avangalutaiya pasanga itha follow pannuvangala?😮

  • @josephpradeepraj7638
    @josephpradeepraj7638 2 дня назад

    My bike purchased before 2019. How to fix HSRP plate to it?

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn 20 дней назад +4

    All are Central Goverment Scheme not Tamil nadu Government

  • @syedhm4972
    @syedhm4972 16 дней назад

    your news chanal public protector vazhka valamudan

  • @jyothiganesh3610
    @jyothiganesh3610 20 дней назад +1

    Licence tholanju pochu, online-il new licence edukkamudiyuma ?

  • @rajanlaxman5955
    @rajanlaxman5955 20 дней назад +1

    Can we apply 70 years senior citizens License renewal through on line

  • @vigneshd8029
    @vigneshd8029 20 дней назад +2

    There are so many private vehicles using political flag and blue and red lights which is against the rules no police or RTO is asking them to remove it first let the government strictly order their party workers to remove the flag and red and blue lights from their vehicles then all these can be implemented

  • @protamilgaming2707
    @protamilgaming2707 19 дней назад +1

    Thank you so much ❤❤❤🎉🎉🎉

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu 18 дней назад

    Good info

  • @DrPrabaharanSRS
    @DrPrabaharanSRS 20 дней назад

    How about TN vehicles Registered in 2013 and 2019? Where to obtain HSRP?

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 19 дней назад

    Fine.

  • @Aanmeegam-Astrology
    @Aanmeegam-Astrology 17 дней назад +1

    இந்த விதிமுறை எல்லாம் அடித்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு மட்டுமே...பொருந்தும்.

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp 19 дней назад

    Is it required HSRB PLATE for okd vehicles? There is no clarity on rule number 5

  • @gowthamksg8882
    @gowthamksg8882 18 дней назад

    அதெல்லாம் சரி, பல தார் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கே , போகிற போக்கை பார்த்தால் இரண்டு சக்கர வாகனங்களுக்கு கூட டோல் கட்டணம் செலுத்தும் நிலை வரும் போல

  • @abdulsamathu9230
    @abdulsamathu9230 20 дней назад +2

    லைசென்ஸ் 16 வயசுக்கு மேல ஹைட்டு வெயிட்டு இத வச்சு அந்த பசங்களுக்கு டெஸ்ட் பண்ணி கொடுக்கிறதுக்கு முயற்சி செய்யலாம்

  • @t.ganthimathi57
    @t.ganthimathi57 18 дней назад

    Good to know

  • @rameshsankar4238
    @rameshsankar4238 20 дней назад

    Where we can get this HSRP name plate ?

  • @thiyagarajan2876
    @thiyagarajan2876 17 дней назад

    Take immediate action on over speed there is no compromise even on dept. Person

  • @ramaraja8465
    @ramaraja8465 19 дней назад

    Can we change address in Driving Licence through online ?

  • @davidarun2642
    @davidarun2642 19 дней назад

    Good idea

  • @SHREEBPL
    @SHREEBPL 18 дней назад +5

    18 வயசுக்கு கீழ் உள்ள புள்ளைங்க இப்போ தான் இன்னும் அதிகமா வண்டி (Motor Two Wheeler) ஓட்டுதுங்க..
    Rules ஏட்டளவில்.. 🙄

  • @Senthilkumar-tq2ql
    @Senthilkumar-tq2ql 18 дней назад

    Where to get the new number plate?

  • @jayaprakashkesavan2815
    @jayaprakashkesavan2815 19 дней назад

    Rule 4 Not clear about medical certificate. How do we approach who will upload the medical certificate. I am struggling to find the approved doctor. It seems they have to upload the medical certificate on behalf of me against my application no. I don't think so the doctor will open the sarathi and open my application to upload the medical certificate. Though where is the doctors list? Whether will charge less...😮😮😮😮

  • @user-xd1mk7jo5i
    @user-xd1mk7jo5i 20 дней назад +1

    Indha HSRP Yeppadi peruvadhu yenra secret???

  • @user-gx2df9ty3x
    @user-gx2df9ty3x 20 дней назад +1

    பழைய கார்களுக்கு புதிய நம்பர் பிளேட் மாத்த வேண்டுமா தயவுசெய்து தெரியப்படுத்தவும்

  • @sangpani
    @sangpani 15 дней назад

    How to get new number plate for old cars please explain

  • @sriramjagannath4951
    @sriramjagannath4951 18 дней назад

    How to get the new number plate for old cars

  • @gina5341
    @gina5341 19 дней назад

    Good

  • @drsmano
    @drsmano 20 дней назад

    Who will make me a HSRB number plate? Whom should I contact? By what time this comes in to force?

  • @SasiKumar-vr6jr
    @SasiKumar-vr6jr 15 дней назад

    Super ❤❤s

  • @user-ed1xd2jm1s
    @user-ed1xd2jm1s 20 дней назад +2

    Inga kallakurichi District all people sildreen 10 age driving

  • @matte67
    @matte67 20 дней назад

    Very Good
    Below 18years no vehicles

  • @MohanKumar-oj1bs
    @MohanKumar-oj1bs 18 дней назад

    anna two wheeler kum IND number plate compulsary ahh

  • @rsk.1
    @rsk.1 20 дней назад

    Online Traffic rules tests must be introduced, those who get passed should be allowed for licence.

  • @user-ki9oz5kc7i
    @user-ki9oz5kc7i 13 дней назад

    I lost my original License how to I get back bro?

  • @venkatesansubramaniam2579
    @venkatesansubramaniam2579 15 дней назад

    All the best welcome to rules

  • @SreenivasanPadmanabhan
    @SreenivasanPadmanabhan 20 дней назад

    How to apply for HSRP in Tamilnadu

  • @dinesh-fv2uz
    @dinesh-fv2uz 17 дней назад

    Where do we complaint regarding use of such vehicles without proper registration?

  • @mohans6215
    @mohans6215 18 дней назад

    HSRP no plate matters,
    Before 2019 registered vehicles also needed to change the plate?

  • @josephjohns6907
    @josephjohns6907 20 дней назад

    If number plate broken then what to do?

  • @Boycott_Made_in_China
    @Boycott_Made_in_China 20 дней назад

    How to get hsr number plate?

  • @Explore-world-
    @Explore-world- 20 дней назад +1

    அனைத்தும் சரியான விதிகள்.
    அனைத்து வெளிநாடுகளும் இந்த விதிகளால் குற்றங்களையும் விபத்துகளையும் தடுக்கின்றன.
    எச்எஸ்ஆர்பி பிளேட்டின் நன்மைகளை அறிய கூகுளைப் பயன்படுத்தவும்.
    ஆரம்பத்தில் நாம் சில தொகையை செலவிடலாம், அது குற்றங்களை குறைக்க உதவியாக இருக்கும்.

  • @SaleemSyed-kq4zs
    @SaleemSyed-kq4zs 18 дней назад +1

    அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் மட்டும் நல்லது மக்களுக்கு நன்மை இல்லை

  • @divyaramrd
    @divyaramrd 18 дней назад

    Good job is done

  • @nagarajansundararaj5773
    @nagarajansundararaj5773 19 дней назад

    how to get new number plate for old vehicles

  • @sundarvijaya3059
    @sundarvijaya3059 20 дней назад

    Whether above 60 years. Need licence for driving of two wheelers

  • @msethu372
    @msethu372 16 дней назад

    பழைய வண்டிக்கு புதிய நம்பர் plate எங்கு வாங்குவது பற்றிய வீடியோ போடுங்க