Petrol:இத பண்ணா உங்க வண்டி நல்ல Mileage குடுக்கும்| Petrol Saver |ON vs Reservoir

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2022
  • In this video we've explained about how to maintain your bike and Fuel petcock valve ON or Reserve which is best for mileage, speed petrol and normal petrol which one is best for your bike, how to properly maintain your bike and also how to increase your bike mileage.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Комментарии • 395

  • @Naan_Magan_Alla
    @Naan_Magan_Alla Год назад +391

    பெட்ரோல் 45 ரூபா இருக்கும் போது மெயின்லயே தான் இருக்கும் இப்ப ரிசர்வ்வயே டேங்க ஊதி ஊதி சாச்சி கீச்சி தான் மேனேஜ் பன்ன வேண்டிய இருக்கு😁

  • @Mutharaallinall
    @Mutharaallinall Год назад +133

    உங்க replay- காக காத்திருக்கும் Subcriber-la நானும் ஒருத்தி. நல்ல பதிவு. ஆனா பெட்ரோல் விலை குறையுமா.😂😂🤔🤔

  • @tamilguru-iz7rb

    வண்டி 100 km mileage கொடுக்க வேண்டும் என்றால் சைக்கிள் தான் ஒட்டனும்

  • @userkarthisathya
    @userkarthisathya Год назад +2

    இறுதியாக ஒன்று கூறினீர்கள் வாட்டர் பாட்டில் ல பெட்ரோல் குறித்து காணொளி என அந்த காணொளியின் இணைப்பினை இந்த காணொளி யுடன் இணைத்து இருக்கலாமே ஏன் செய்யவில்லை அதாவது அடிக்கடி சொல்வீர்களே வலையொளி தொலைக்காட்சி நடத்துபவர்கள் எல்லாம் டிஸ்கிரிப்ஷன் என அதில் அந்த காணொளியின் இணைப்பினை பகிர்ந்து இருக்கலாம். நன்றி.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +56

    அண்ணா அருமையாக சொன்னீர்கள் ஆனால் இப்பொழுது வரும் வாகனங்களில் பெட்ரோல் டேப் இல்லாமல் வருகிறது கார்ப்பரேட்ரும் இல்லாமல் வருகிறது அதற்கு என்ன வழி அதற்கு ஒரு அற்புதமான பதிவை பதிவிடுங்கள்

  • @user-tq9sm1se7q
    @user-tq9sm1se7q Год назад +8

    எல்லாம் சொன்னிங்க சரி... அது என்ன அந்தந்த பங்ல சில விசயங்கள் பன்றதால milege கம்மியா இருக்குனா.. அந்த சில விசயங்களையும் சொன்னிங்கனா நல்லா இருக்கும்...$

  • @ramnaga6384
    @ramnaga6384 Год назад +16

    ரொம்ப நாள் சந்தேகம் இருந்தது. தேனீர் இடைவேளை நண்பர்களுக்கு நன்றி நன்றி 🤝🙏

  • @gunasekaran5319
    @gunasekaran5319 Год назад +2

    நீங்கள் சொல்லவந்த விசயத்தை மிமிக்ரி இல்லாமல் பொறுமையாக தெளிவா சொல்லுங்க பேசுங்க 🤔 ஸ்பீடு பேச்சு ஒன்று புரிந்து கேட்டு மற்றது புரிந்து கேட்க வில்லை 🤔😂

  • @prabhuumapathy8467
    @prabhuumapathy8467 Год назад +3

    ஜீரோ பாக்குற நேரத்துல பெட்ரோல் லிட்ட செரியா அமத்தாம ஒரு 10-20 ரூபாயா அடிச்சிறானுக 😂

  • @bharanidharan7831
    @bharanidharan7831 Год назад +11

    Petrol போட்டபின் handle rotation செஞ்சு எடுக்கும் போது 50 ml to 100 ml கம்மியா ஆகும், so, petrol handle (gun) திருப்பாமல் எடுக்க சொல்லவும்

  • @MDMG
    @MDMG Год назад +5

    Please rate this channel:

  • @johnbritto6517
    @johnbritto6517 Год назад +165

    Follow these tips for good mileage

  • @rakeshmani5995
    @rakeshmani5995 Год назад +67

    Some tips to follow for better millege

  • @nandanannandanan6830
    @nandanannandanan6830 Год назад +16

    மிகவும் அவசியமான பயனுள்ள விழிப்புணர்வுத் தகவல்கள் 🙂நன்றி🙎🏽‍♂️

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Год назад +9

    மிகவும் பயனுள்ள தேவையான பதிவு 👌🏻

  • @satheeshkamal2
    @satheeshkamal2 Год назад +12

    Petrol quality will differ at least by different oil marketing companies such as ioc, bp, shell, nayara.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Год назад +2

    மிகவும் பயனுள்ள காணொளி நன்றி வணக்கம்

  • @thalaakupdates923
    @thalaakupdates923 Год назад +7

    Thank you so much super topic good explanation super anna thank you🙏🙏🙏

  • @vasanthakumarks9464
    @vasanthakumarks9464 Год назад +9

    Really a worthy channel. Your team will have a bright future. All the best.

  • @suriyapraveen90
    @suriyapraveen90 Год назад +2

    Correct ta solli erukingga super👏😍👍