என் வாழ்க்கையில் இப்படி ஒரு பஸ்ஸ பார்த்ததே இல்லைங்க - இந்தியாவின் முதல் 10 சீட்டு கொண்ட கேரவன் பஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2023
  • என் வாழ்க்கையில் இப்படி ஒரு பஸ் நான் பார்த்ததே இல்லைங்க . இந்தியாவில முதல் 10 சீட்டுக் கொண்ட பஸ். #volvo #volvobus #volvo9600 #caravan #autoexpo #autoexpo2023 #autoexpo2022 #volvocaravan #volvotamil #volvo9600s #vanity #vanityvan #caravanbus #tmf #tirupurmohan #tamil #don #tirupur #car #bus #busreview #busbody #buscaravan #volvobus #volvobusdriving #volvobusindia
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 296

  • @suganthiv448
    @suganthiv448 Год назад +106

    அண்ணா உங்க பேச்சு எனக்கு உசுரு அண்ணா இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் தொடரட்டும் தங்கள் சேவைகள் God bless you அண்ணா

  • @adriankasa4339
    @adriankasa4339 Год назад +7

    சூப்பர் உங்க சைடு கமென்டரி சூப்பர் சார். உங்க பேச்சுக்குகாகவே எத்தனை வேணும்னாலும் வீடியோ பார்க்கலாம்.

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U Год назад +17

    உங்கள் பேச்சு கேட்கக் கேட்க மிக அருமையாக இருக்கிறது. It makes me feel so good each time you say "தங்கம்" when addressing us. தொடர்ந்து அசத்துங்கள் சகோ!

  • @sheiksyed855
    @sheiksyed855 Год назад +40

    Tv a apdi mallaka thirupi potu sapda vendithan..🤣

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 Год назад +2

    தங்களின் பேச்சு அருமை பேருந்து மிகவும் அருமை வாழ்க பல்லாண்டு

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 Год назад +12

    Always Simple / Simplicity is the Best thing in the World .. # Nothing else .. 👍💥👍🔥

  • @AstroLife5
    @AstroLife5 Год назад

    தொடரட்டும் தங்கள் சேவைகள் God bless you

  • @Sentkum7
    @Sentkum7 Год назад +22

    Semma looking 10 seater Volvo carvan vehicle Anna

  • @MrJcantony
    @MrJcantony Год назад +4

    Bus காட்டிலும் உங்க petchu சூப்பர்

  • @murugeshvj7087
    @murugeshvj7087 Год назад +17

    Fridge is word🫢
    Bridge is an emotion 😍

  • @isj6005
    @isj6005 Год назад +15

    அண்ணா உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் informative ஆக உள்ளது.
    ஒளிப்பதிவை மட்டும் மேம்படுத்தவும். camera man anna konjo nalla shoot pannuga

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Год назад +2

    Super video for sharing and thanks 🙏❤️

  • @raveedharan9851
    @raveedharan9851 Год назад +7

    அண்ணா நாம் திருப்பூர் இருந்து பல்லடம் வரை சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு பேருந்து காளிஸ்வரி பேருந்துக்கு ஒரு குறுஞ்செய்தி வேண்டும் அண்ணா

  • @govarthanamramakrishnan5310
    @govarthanamramakrishnan5310 Год назад +2

    கோவை கொங்கு தமிழ் பேச்சுக்கு வாழ்த்துக்கள்

  • @prasadharinath4089
    @prasadharinath4089 Год назад +12

    சூப்பர் ஓ சூப்பர். இவ்வளவு நாள் டெல்லில இருக்கிங்க, ஒரு எட்டு அந்த தாஜ்மஹால் போய் பார்த்திட்டு ரிவ்யூ போடுங்க. எப்படியும் லடாக் ட்ரிப்ல மிஸ் பண்ணிட்டீங்க. இப்போ முடிச்சிட்டு வாங்க.

  • @gunaraj2247
    @gunaraj2247 Год назад +1

    Anna Unga video and speech arumai super 👌

  • @srinivasansrinivasan3430
    @srinivasansrinivasan3430 Год назад +1

    வேற லெவல் தான் அண்ணா செம செம அண்ணா

  • @SKumar-he4kf
    @SKumar-he4kf Год назад +2

    சென்னை காசிமேடுயில் குடி இருக்க, சுத்தமான குடிநீர் கூட இல்லாமல் வாழும் மனிதர் ஒருபுறம். இங்கு சில மணி நேரம் பயணிக்க ஒரு சொர்கம் போன்ற பஸ் மறுபுறம். நாசம் ஆகும் மனித குலம்

  • @balas623
    @balas623 Год назад +5

    அருமையான பதிவு

  • @tsmanituttvr7983
    @tsmanituttvr7983 Год назад +2

    Super thank you God bless you sir 👍👏💐🙏

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j Год назад +1

    Super..i love bus travel..always.munbu enga dad bus depot manager

  • @slavanyadevi4432
    @slavanyadevi4432 Год назад +2

    Very superb bus.your explanation is also super anna.

  • @kanistan.d5786
    @kanistan.d5786 Год назад +44

    இந்த பஸ் singles காக விட்டிருங்க்காங்க. ஜோடியா போறவங்க இந்த பஸ்ல போக மாட்டாங்க. இது ஒரு மிகப்பெரிய மைனஸ்

    • @lavanyanarayanan1920
      @lavanyanarayanan1920 Год назад +3

      Avan avan ku oru kavalai na ungaluku oru kavalai🤣

    • @indian78166
      @indian78166 Год назад +3

      Always Train , Flight Mattum dhaan ❤ aduthu adhula vandhudathinga please 😂

    • @maheswaranchandran2041
      @maheswaranchandran2041 Месяц назад

      @@indian78166😂😂😂😂❤❤❤😮😮😂😂😂

    • @user-xc8si3rj1u
      @user-xc8si3rj1u 8 дней назад

      ஜோடியாப்போனா முன்னும் பின்னுமாக அமரலாமே.

  • @balamuruganchokkalingam8293
    @balamuruganchokkalingam8293 Год назад +2

    Love your Local Language anna. First Time Watching your Video.

  • @bharu0077
    @bharu0077 Год назад +1

    Anna nenka super ah video podrenka anna,, vaalthukal

  • @srinivasansrinivasan9387
    @srinivasansrinivasan9387 Год назад +3

    Anna unga range veralevel TN52 🙏 super Anna ungaloda explain 👍

  • @maneshsubramaniam1333
    @maneshsubramaniam1333 Год назад +9

    Sleeper cabin irundha innum super ah irukum

  • @venkatesan7284
    @venkatesan7284 Год назад +1

    ஆஹா. அருமை அருமை

  • @Thenraaj
    @Thenraaj Год назад +5

    Superb.... Really Awesome, world class 👌👌👍🌹🙏🙏
    Subscribed your channel
    Thanks a lot 🙏🙏

  • @osmani.h.osman.5413
    @osmani.h.osman.5413 Год назад +3

    Wow wonderful lovely smarte powerfully enjoeble proud of best world Best very

  • @kumarpillai3951
    @kumarpillai3951 Год назад +6

    This is suitable for gopalapuram family only

  • @Srinivasan-fj9zl
    @Srinivasan-fj9zl Год назад

    மிக அருமை !

  • @naturalindia2893
    @naturalindia2893 Год назад +3

    Anna unga speech super ...

  • @jayaprakash4261
    @jayaprakash4261 Год назад +1

    நல்ல பதிவு அண்ணா

  • @vadiveld3951
    @vadiveld3951 Год назад +1

    Fantastic video
    Thanks boss

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Год назад +5

    Wow amazing Anna

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Год назад +1

    Excellent video sir.

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Год назад +5

    Super Volvo bus 👌🏻👌🏻🔥🔥

  • @madchigaming4692
    @madchigaming4692 Год назад +1

    ப்ரோ சூப்பர் வீடியோ

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 Год назад +1

    வணக்கம் மிக அருமையாக உள்ளது இந்த பேருந்து சேவை தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் உள்ளதா?

  • @vellaichamym
    @vellaichamym Год назад +1

    அண்ணா அருமை

  • @user-ln3zb2qr9y
    @user-ln3zb2qr9y Год назад +1

    Ungalin vlog and voice Sema bro

  • @rajasaker6033
    @rajasaker6033 Год назад +7

    அண்ணா நான் Hero passion pro பைக்கு இரண்டும் Michelin டயர்கள் போட்டுட்டேன்.

  • @karthiks2474
    @karthiks2474 Год назад +6

    Nice

  • @MohamedIsmail-do1rd
    @MohamedIsmail-do1rd Год назад +3

    Don bus review naraya podunga ❤️

  • @sv1743
    @sv1743 Год назад +1

    Super sir , thank you ....

  • @navins3788
    @navins3788 Год назад +2

    all detail 👍👌😎

  • @amudharam8852
    @amudharam8852 Год назад +1

    Bus very nice your voice very nice brother

  • @nandan183
    @nandan183 Год назад +2

    சார் 10 வருஷத்துக்கு முன்னாலே பெங்களூரில் பார்த்திருக்கேன் இப்படி

  • @vinothdharani1201
    @vinothdharani1201 Год назад +1

    Vera mari vera mari dan

  • @ravichandrankvr3303
    @ravichandrankvr3303 Год назад +2

    Arumainga anna

  • @sreethiru1205
    @sreethiru1205 Год назад +1

    Arpudham brother

  • @venkatesannr9806
    @venkatesannr9806 Год назад +1

    Wonderful Bus

  • @cherangopinathan5465
    @cherangopinathan5465 Год назад +4

    Congratulations 🎊

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 Год назад +1

    Wow amazing 💟

  • @venkatesans7796
    @venkatesans7796 Год назад +2

    Very nice bro👍

  • @joellinson3508
    @joellinson3508 Год назад +1

    சூப்பர்

  • @mahendranms2204
    @mahendranms2204 Год назад +1

    அற்புதமான காட்சி அமைப்பு நன்றி

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +1

    Super bro...

  • @udayakumarjourneys2130
    @udayakumarjourneys2130 Год назад +1

    Awesome ❤️👍

  • @sivarajanmagi7980
    @sivarajanmagi7980 Год назад +1

    சூப்பர் லக் சரி பஸ்❤❤❤❤

  • @preeth2759
    @preeth2759 Год назад +1

    Vera level bus anna

  • @trvcsx1
    @trvcsx1 Год назад +6

    ஆம்னி பேருந்துல போறதுக்கு இப்போவே கதறுற கூட்டம், இந்த பேருந்து பயணத்தின் போது அவளோதான். என்னோட சொத்த எழுதி வாங்கிட்டாங்கனு கதறுவானுங்க 🤣
    பின் குறிப்பு: காசு இருந்தா ஆம்னி பஸ்ல போங்க இல்லாட்டி போகாதிங்க,எப்படி விலை அதிகமான ஹோட்டலுக்கு போக மாட்டிங்கிங்களோ அது மாதிரி.

  • @bonebalji
    @bonebalji Год назад +1

    Anna plz upload karur bus second videio waiting

  • @ramdinesh7081
    @ramdinesh7081 Год назад +1

    Nice video bro 👌

  • @rainbowtailor7944
    @rainbowtailor7944 Год назад +1

    Sir neegaa openaa soldrigaa thanks

  • @sampathkumarc7485
    @sampathkumarc7485 Месяц назад

    Super video anna🎉🎉🎉

  • @Dbrozzz
    @Dbrozzz Год назад +6

    😻😻❤️💥

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 Год назад +1

    Nice bridge.. . Micr...ovan..

  • @dharmarajm6932
    @dharmarajm6932 Год назад +1

    Very super.super

  • @sairamraja7885
    @sairamraja7885 Год назад +1

    ❤️🔥✨

  • @haivishal009
    @haivishal009 Год назад

    Viewers comment be like: Yemma aathadiyo Ennama video panrraru attakasam, vera level…😂😂😂😂

  • @a.c.n.rfishanddairyfarm7695
    @a.c.n.rfishanddairyfarm7695 Год назад +1

    Hai sir good Volvo

  • @Gk26590
    @Gk26590 Год назад +1

    One Earth one family one future

  • @elephantcross481
    @elephantcross481 Год назад +1

    Super na

  • @GaneshTiruppur7221
    @GaneshTiruppur7221 Год назад +1

    Super Anna 👍

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 Год назад +1

    Well come.well come.

  • @TVM-automatic
    @TVM-automatic Год назад +1

    Super anna🌹🌹🌹

  • @jothiprakashpalanisamy1558
    @jothiprakashpalanisamy1558 Год назад +1

    வணக்கம் டான் அண்ணா 🙏
    TMF

  • @rathavalarmathi8354
    @rathavalarmathi8354 Год назад +1

    Super Anna

  • @Srinivasan-ek1mp
    @Srinivasan-ek1mp Год назад +1

    Volvo is a word but valvo is an emotion 😂😅🤣

  • @rajiva1633
    @rajiva1633 Год назад +1

    Sema

  • @Mohamed_Nusri
    @Mohamed_Nusri Год назад +1

    Super bus

  • @G_R-885
    @G_R-885 Год назад +6

    2:08 ஆமா! main ஆன விசயம் எங்க? நம்மளது வட்டல் வெச்சு சோறு திங்குறது . 😂😂😂
    2:18 எப்படியா சாப்புடுறது🤣🤣🤣
    KONGU SLANG 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ckalaiyarasi
    @ckalaiyarasi Год назад +1

    SEMA sir🎉🎉🎉

  • @sritharanvvvip5558
    @sritharanvvvip5558 Год назад +1

    Bro honda CRV Patti review vedio podunge

  • @dilipsugu247
    @dilipsugu247 Год назад +2

    Left or right handrest flip Panna Ulla irukum anna..

  • @sri9314
    @sri9314 Год назад +1

    Super

  • @sritharanvvvip5558
    @sritharanvvvip5558 Год назад +2

    Honda CRV 2018 to 2022 review podunge

  • @aathamshafiullah861
    @aathamshafiullah861 Год назад +1

    Super speed

  • @srinivasandeivanayagam353
    @srinivasandeivanayagam353 Год назад +1

    Your speach is more good than bus

  • @dhanbaldhanabal8792
    @dhanbaldhanabal8792 Год назад +1

    Hi anna super

  • @sritharanganeson4584
    @sritharanganeson4584 Год назад +1

    Honda CRV Patti review vedio podunge

  • @sriramragul344
    @sriramragul344 Год назад +2

    டான் இப்படி இருக்கிங்க நலமா..... ரொம்ப நாள் ஆச்சு பார்த்து வீடியோ வில்....

  • @hariharannarayanasamy9417
    @hariharannarayanasamy9417 Год назад +9

    ஆனால் இந்த பேருந்து எந்த சாலையில் இயக்கத்தில்?

  • @ramanarayananjayarao2329
    @ramanarayananjayarao2329 Год назад +1

    Congrats

  • @RaviRaj-re8wr
    @RaviRaj-re8wr Месяц назад +1

    This bus is most affordable if it's 3200 rs also because you have to spend time and money to reach airport in Chennai and coimbatore.

  • @VelMurugan-tp7eh
    @VelMurugan-tp7eh Год назад +1

    Aama vatta vatchu soruthinkaratha kaanam suparna

  • @sharmams619
    @sharmams619 Год назад +2

    Anna apdiye Ashok Leyland sleeper coach review potrunga

  • @ShruthiShruthi-rb6bk
    @ShruthiShruthi-rb6bk Год назад +1

    Ugha video nalla irukaghe anna