இது எப்படி உருவானது ? How It's Made? ஒரு புதிய முயற்சி பஸ் பாடி பில்டிங் - Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 865

  • @kumaraguru141
    @kumaraguru141 2 года назад +291

    புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா... இதுவரை இப்படி ஒரு வீடியோவை நான் பார்த்ததில்லை நன்றி அண்ணா வாழ்த்துக்கள்.🥰🥰💖💖💐💐

  • @yuvarajyuvaraj6061
    @yuvarajyuvaraj6061 2 года назад +11

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை...அந்த கொங்கு தமிழ் பாஷை..அதை கேட்க்கும் போதே தனி சுகம்...அதிலும் இடை இடையில் தங்கம் தங்கம்னு நீங்கள் சொல்வது..குடும்பத்தில்..ஒருவர் போலவே..அன்பான விளக்கம்...வாழ்த்துகள்...அருமை...

  • @luckykeeran
    @luckykeeran Год назад +17

    ஒரு பேரூந்து முழுமையடைய எத்தனை பேருடைய உழைப்பு இதில் இருக்கிறது அருமை.

  • @sudhakarg1000
    @sudhakarg1000 2 года назад +29

    பொதுவாக பலரும் நேரில் பார்த்திராத பெரிய வண்டிகளுக்கு பாடி கட்டும் தொழில் பற்றிய பயனுள்ள சிறப்பான பதிவு. பதிவுக்கு நன்றி டான்.

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 2 года назад +37

    அதிகமாக மனிதர்கள் உழைக்கும் ஒரு தொழில். மெஷினரீஸ் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது.. மகிழ்ச்சி. சிறப்பான பதிவு அண்ணா🔥

  • @jagadeesang9849
    @jagadeesang9849 2 года назад +12

    அண்ணா முதலில் உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் நாங்களே நேரில் வந்து பார்த்தது போல் இருந்தது மிக்க மகிழ்ச்சி தமிழ் உச்சரிப்பு மிக அருமை

  • @basheerahamed7248
    @basheerahamed7248 2 года назад +11

    இதுவரை யாரும் இவ்வளவு விரிவாக காட்டியதில்லை. பாராட்டுக்கள்.

  • @boopathiv7670
    @boopathiv7670 2 года назад +71

    ஒரு பேருந்து எப்படி உருவாகுதுன்னு சொன்னதற்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்

  • @rajsu9294
    @rajsu9294 2 года назад +21

    முதல் முறையாக பாடி கட்டும் தொழிற்சாலை 🙂🙏அருமை

  • @prasadharinath4089
    @prasadharinath4089 2 года назад +9

    கோச் கட்டும் வேலை பிரமாதம். ஒரு chase இப்படி மாறுகிறதா. ஆச்சரியமாக இருக்கிறது. அருமையான விளக்கம் ஜி. மிக்க நன்றி

  • @asiqr463
    @asiqr463 2 года назад +13

    Don anna ithu ennoda romba naal waiting video

  • @sathishkumat9019
    @sathishkumat9019 2 года назад +16

    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா. உங்களுக்கும், அனுமதித்த பாடி பில்டிங் கம்பெனி க்கும் மிகவும் நன்றி. வாழ்க, வளர்க....!

  • @Sadhukuttyvlogs
    @Sadhukuttyvlogs 2 года назад +65

    எங்கள் ஊரின் பெருமையை உலகறியச் செய்ததற்கு நன்றி

    • @sakthivelp8066
      @sakthivelp8066 Год назад +1

      எந்த ஊர்?

    • @kathiresank9037
      @kathiresank9037 Год назад +1

      @@sakthivelp8066 karur

    • @ravindhiran.d6180
      @ravindhiran.d6180 Год назад +3

      கரூர் எனக்கு மிகவும் பிடித்தமான ஊர் 💐💐💐

  • @tn34janasm26
    @tn34janasm26 2 года назад +9

    Karur biggest No.1 Coach Sakthi. எனக்கு பஸ் வாங்குறது தான் லட்சியம். I'm big fan of Rasipuram to Erode Sathya Siva Bus Service

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 2 года назад +13

    டான் அண்ணா இது வேற லேவல்

  • @ponnusamyk7363
    @ponnusamyk7363 7 месяцев назад +3

    மோகன் சார் பஸ் பாடி கட்டும் தொழில் நிருவனத்தை முழுமையாக தெரிந்துகொள்ளும் அருமையான பதிவு நன்றி

  • @rajamohanmohan9115
    @rajamohanmohan9115 2 года назад +11

    அண்ணா, உங்க எளிமையான பேச்சும் விளக்கமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 💐💐💐🙏🏼

  • @syedahamed2120
    @syedahamed2120 4 месяца назад +1

    அண்ணே கரெக்ட்டா சொல்றீங்கன்னு தெளிவா நீங்க வீடியோல காட்டுறது வந்து நேர்ல பாக்குற மாதிரி ஒரு மகிழ்ச்சியா இருக்கு நன்றி அண்ணா

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 Год назад +2

    பொதுவாக பலரும் நேரில் பார்த்திராத பெரிய வண்டிகளுக்கு பாடி கட்டும் தொழில் பற்றிய பயனுள்ள சிறப்பான பதிவு பதிவுக்கு நன்றி டான்.
    ..அனுமதித்த பாடி பில்டிங் கம்பெனி க்கும் மிகவும் நன்றி. வாழ்க, வளர்க...

  • @devakrishnandevakrishnan8884
    @devakrishnandevakrishnan8884 2 года назад +8

    உங்க இந்த நல்லென்னத்துக்கு நல்வாழ்த்துக்கள் ங்க ஒரு பேருந்து எப்படி உருவாகுதுன்னு சொன்னதற்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் ங்க

  • @vishwanathankannan468
    @vishwanathankannan468 2 года назад +3

    வணக்கம் அண்ணா என்ன தெரியவன பஸ்சை பற்றி இது தான் நாங்கள் முதன் முறையாக நீங்கள் கூறுகின்றது எங்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன இப்படிப்பட்ட சிரமமாக பஸ்சை செய்கின்றனர் . இனி வாழ்த்துக்கள் மென்மேலும வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் நன்றி .இதை பார்க்கின்றது ஒரு வீடு கட்டுவது எப்படி அதே போல இருக்கின்றன.

  • @kk.uppiliraajanrajesh8164
    @kk.uppiliraajanrajesh8164 2 года назад +9

    விரைவில்.... ரித்திக் ரோட்வேய்ஸ்...தொடங்க..
    வாழ்த்துகள்... சார்...❤️❤️❤️

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 6 месяцев назад +1

    அண்ணா ரோம்ப அருமை யாரும் இப்படி கஷ்டப் பட்டு காட்டிக்கொடுக்க மாட்டாங்க நீங்க காண்பித்து கொடுத்ததிற்க்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @boopathiv7670
    @boopathiv7670 2 года назад +2

    புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா... இதுவரை இப்படி ஒரு வீடியோவை நான் பார்த்ததில்லை நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @pram221
    @pram221 Год назад +1

    Mikka nandri sir ..new experience !.

  • @RajaSekar-pw7yr
    @RajaSekar-pw7yr 2 года назад +1

    ரொம்ப நன்றி சார், நிறைய பஸ்ல பாத்திருக்கேன் சக்தி கோச் பேர் இருக்கும் உங்க வீடியோ

  • @florencesuriya114
    @florencesuriya114 2 года назад +15

    மிக பிரபலமான LGB பால கிருஷ்ணன் பாடி builder's இப்போது இருந்தால்!!
    அதையும் ஒரு விடியோவாக போடுங்க சார்.
    நான் 1995-2000 கால கட்டத்தில் எல்லா தனியார் பேருந்துகள் LGB பாடி தான் இருந்தது

  • @govindarul1538
    @govindarul1538 2 года назад +1

    நான் பார்க்க வேண்டும் என்று நினைத்த பேருந்து உருவாக்கத்தில் முழு விவரங்களையும் கண்டு ரசித்தேன் நன்றி

  • @vinothkumargovindasamy7202
    @vinothkumargovindasamy7202 2 года назад +5

    அருமை சார். இந்த வீடியோவை முதல் முறையாக பார்க்கிறேன். பொருமையாகவும், தெளிவாகவும் விளக்காமாக கூறியுள்ளீர்கள். நன்றாக உள்ளது. வீடியோ மற்றும் ஆடியோ தெளிவாக உள்ளது. வாழ்த்துக்கள் சார். மேலும், டூர் பஸ் மற்றும் வால்வோ பஸ் பாடி கட்டுவதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்.

  • @ksrajaksraja8978
    @ksrajaksraja8978 2 года назад +1

    நான் 20 வருடம் அங்கு வேலை பார்த்து இருக்கேன் வீடியோ காட்சிகள் சிறப்பாக உள்ளது

  • @naguvlogs1123
    @naguvlogs1123 2 года назад +7

    Super vdo anna semmaya iruku

  • @pavithrap1512
    @pavithrap1512 Год назад +1

    Very good sir பாடி கட்டுவதை கேட்டிருக்கிறேன் பார்த்ததில்லை மிக்க நன்றி சார் நானும் ட்ரைவர் &கார் விற்பனையாளர்🙏🙏🙏

  • @SenthilKumar-i8s
    @SenthilKumar-i8s Год назад +1

    ❤அருமை அண்ணா இதே போல லைலேண்ட் டூரிஸ்ட் பஸ்சை பாடி கட்டும் முதல் அனைத்தையும் சிறப்பாக காட்டுங்கள் அண்ணா மற்றொரு வீடியோ

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 2 года назад +1

    அண்ணா நீங்க சினிமா வில்லன் தோற்றம் உங்க கிட்ட இருக்கு.
    ஒரு அருமையான கானொளிகொடுத்தீங்க நன்றிநன்றிங்க.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +2

    மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு பஸ் பாடி கட்டும் பணி தெளிவான விளக்கம்.

  • @senthil8946
    @senthil8946 2 года назад +5

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா கரூர் சக்தி coach வந்து பஸ் பாடி கட்டும் விதம் குறித்தும் ,
    சக்தி coach மாமா அவர்களின் செவர்லே ட்ரயல் கார் குறித்தும் பதிவிட்டமைக்கும் மிகவும் நன்றீங்க அண்ணா🙏🙏🙏
    அண்ணா கரூரை பொறுத்தவரை நிறைய பஸ் body கட்டும் company இருந்தாலும் பஸ் தூரத்தில் வரும்போதே இது சக்தி coach body building என்று கண்டுபிடிக்கும் வகையில் தனித்துவமான வடிவமைப்பு கொன்டிருக்கும் .
    அது இந்நிறுவனத்தின் சிறப்பு.
    அண்ணா மிக்க மகிழ்ச்சி, மற்றும் நன்றீங்க 🙏🙏🙏🙏
    அண்ணா புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @ராஜகணபதி
    @ராஜகணபதி 2 года назад +10

    நன்றி ஐயா 🙏 புதியபேருந்துகள் கட்டமைப்புகளை காணொளியாக பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!

  • @ManiK-pt4bc
    @ManiK-pt4bc 6 месяцев назад +1

    அனைத்தையும் தெளிவாக விளக்கியதற்கு ... மிகவும் நன்றிகள் சார்...... 🙏🙏🙏🙏🙏ஓ..... ஓ..... இவ்வளவு வேலைகள் இருக்கின்றதா....... மிகவும் நன்றிங்க...... சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramsaravanan5080
    @ramsaravanan5080 Год назад +2

    சிறப்பு

  • @VincentP-h4w
    @VincentP-h4w Год назад +2

    ❤Supper❤Thankyou❤🎉🎉🎉

  • @JaiganeshSumathi
    @JaiganeshSumathi 5 месяцев назад +1

    சூப்பர்.அண்ணா தமிழ் நாட்டில் உள்ள பேருந்துகள் அனைத்தும் அழகு தமிழர்களுக்கு உள்ள களை நயம் ,யாருக்கும் வராது நன்றி

  • @pavithran.m1778
    @pavithran.m1778 Год назад

    அருமை அண்ணா..
    அதிகம் யாரும் பார்க்காத ஒன்று பேருந்து கூண்டு கட்டும் தொழிற்சாலையை அழகாக கண் முன் காட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா...இது போல் மற்றொரு தொழிற்சாலையை காண்பியுங்கள்....தங்களின் இந்த பதிவுக்கு மிக்க நன்றி...

  • @goldking4136
    @goldking4136 5 месяцев назад +1

    மீண்டும் சக்தி கோச்சிக்குள் உள்ளே சென்று வெளியில் வந்த அனுபவம் கிடைத்தது நன்றி நீங்கள் காட்டும் அந்த கேரவன் பிரண்ட் ஒர்க் நான் தான் செய்தேன் மீண்டும் இதை நினைவு கூர்மைக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இப்படிக்கு கே தங்கராஜ்

  • @PraveenPandhalarajan
    @PraveenPandhalarajan Год назад +2

    தாங்கள் உடைய விளக்கங்கள்மிக அருமையாக இருந்தது

  • @arumugamb5844
    @arumugamb5844 2 года назад +1

    சூப்பர் தம்பி இது வரை இதேபோல் வீடியோ பார்த்ததில்லை

  • @sudhakaran1037
    @sudhakaran1037 2 года назад +5

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @goldking4136
    @goldking4136 5 месяцев назад +2

    சக்தி கோச்சில் இருக்கிறீர்கள் அதுதான் நான் ஆறு வருடங்களுக்கு முன்பு அங்கு தான் வேலை செய்தேன் பிரண்ட் ஒர்க்

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 5 месяцев назад +1

    வீடியோ மிகவும் பொறுமையாகவும் மிகவும் தெளிவாகவும்
    சொன்னீர்கள் நன்றி நன்றி

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib Год назад +1

    வணக்கம் அருமையாக இருந்தது உங்களுடைய இந்த விரிவான விளக்கம் நன்றி ரொம்ப நன்றி

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 месяцев назад +1

    Super bro.. Ratchasi film location podunga broஇப்படி உண்மையான அன்பான நான்கு மனிதர்கள் உடனிருந்தாலே என்றென்றும் சந்தோஷம்தான்

  • @boopathiv7670
    @boopathiv7670 2 года назад +1

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @ansari9001
    @ansari9001 2 года назад +1

    உங்கள் விடியோவில் மற்றும் செய்திகள் அருமையாக உள்ளது

  • @prakashraveena4410
    @prakashraveena4410 2 года назад +1

    அண்ணா அருமையான குரல் வளம் மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னீர்கள் நன்றி 💐

  • @MARATAMILAN1986
    @MARATAMILAN1986 Год назад +3

    சூப்பர் இந்தியாவின் முதன்மை தமிழகம் சிறந்து விளங்கியது பிறகுதான் அனைத்து மாநிலத்திலும் வந்தது

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Год назад +1

    தங்கள் அன்பான இந்த பதிவுக்கு மிக்க நன்றி, ஐயா. தங்களுடைய மேலான தொழில் நுட்பங்கள் வளர வாழ்த்துகள் 🙏

  • @ragunathraghu1865
    @ragunathraghu1865 2 года назад +2

    Super 👍 anna.. Ellarum bus than like pannuvanga. Bus fans irukanga ninga private town bus podunga

  • @acharles292
    @acharles292 2 года назад +8

    Super sir.1 ST TIME I HAVE SEEN THE BUS BODYBUILDING.THANK YOU SOMUCH BROTHER

  • @sachins3635
    @sachins3635 2 года назад +7

    Chevrolet Trailblazer a gem of suv Anna ....nalaiku review ku waiting...

  • @palanisamy9902
    @palanisamy9902 2 года назад +6

    Super Don

  • @tn60bigboyravifriends16
    @tn60bigboyravifriends16 6 месяцев назад

    அண்ணா சூப்பர் இது வரைக்கும் யாரும் இப்படி
    எக்ஸ்பிளைன் பண்ணது இல்ல நன்றி அண்ணா 🎉🎉🎉🎉

  • @rkrk6902
    @rkrk6902 2 года назад +1

    கொங்கு நாட்டு சிங்கம் எங்க அண்ணன் இன்னும் பல மாவட்டத்துல போய் இன்னும் நிறைய வீடியோ போடணும்

  • @Gunasekar-oj1zk
    @Gunasekar-oj1zk 2 года назад +2

    மிக்க நன்றி அண்ணா பஸ்ஸின் உருவாக்கத்தை நாங்கள் அறிந்து கொண்டோம்

  • @kavi1190
    @kavi1190 2 года назад +37

    சிறப்பான பதிவு அண்ணா, தமிழகத்தில் முதல் CNG பேருந்து திருப்பூரில் இயக்கபடுவதாக கேள்விப்பட்டோம் அந்த பேருந்து குறித்தும் பயணிகள் மற்றும் ஓட்டுனர் அனுபவம் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா

    • @vasanthakumar879
      @vasanthakumar879 2 года назад +4

      முதல் CNG பேருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் SMR பேருந்து.சேலம் - இராசிபுரம் இயக்கப்படுகிறது.

    • @balaparks
      @balaparks 2 года назад +4

      இன்னும் இயக்கப்படவில்லை 2023 ஜனவரி 1அன்று இயக்கப்படும் Route number 23 காடையீஸ்வரி திருப்பூர் பல்லடம் புளியம்பட்டி....

    • @kavi1190
      @kavi1190 2 года назад +1

      @@vasanthakumar879 திருப்பூர் பேருந்து இயக்கத்திற்கு வந்து விட்டது.

    • @vasanthakumar879
      @vasanthakumar879 2 года назад +1

      @@kavi1190 SMR இயக்கத்திற்கு வந்து 1 வருடத்திற்கு மேலாக விட்டது.

    • @kmurugash9263
      @kmurugash9263 2 года назад +2

      திருப்பூர் To புளியம்பட்டி
      காடை ஸ்வர கேஸ் பஸ் டிரைவர்

  • @NRTV-qt1jp
    @NRTV-qt1jp Год назад +1

    சூப்பர் பதிவு தெரியாத விஷயங்கள்
    இதன் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்
    நன்றி ஐயா

  • @antonysamy9258
    @antonysamy9258 2 года назад +1

    தங்களின் வீடியோ ரொம்ப அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் என்றென்றும்

  • @vivekg8586
    @vivekg8586 2 года назад +2

    மாஸ் வீடியோ அண்ணா சும்மா தெறிக்க விடுறீங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @karthick922
    @karthick922 3 месяца назад

    Hi bro my name is senthil kumar I'm a driver I'm not see the vehicle manufacturing video in my 28 years driving experience really I'm satisfied bro thank you

  • @kannansuresh2093
    @kannansuresh2093 2 года назад +1

    எனக்கும் பஸ் பாடி கட்டுவதுது எப்படி என்று பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசை உங்க வீடியோ மூலமாக பார்த்தேன் ரொம்ப சந்தோஷம்

  • @sandeepshriram7992
    @sandeepshriram7992 2 года назад +4

    Sakthi coach natarajan mama vah katti erukalam nga naa..man of simplicity nah avar dhanunga

  • @ananthshanmugam664
    @ananthshanmugam664 2 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பர். நான் பார்த்திருக்கிறேன். எனக்கு தெரிந்தது chevrolet trailblazer தான். வெயிட்டிங் உங்களுக்காக. நன்றி

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 Год назад +1

    Romba nandri annachi Neenah Kalu valikkuthu sonnathu romba pidithu erunthathu. Super.thaniyapoyee nichayam parkkamudiyathu romba nandri

  • @rajus6270
    @rajus6270 2 года назад +2

    வணக்கம் தங்கள் சேவைக்கு மிக மிக வணக்கம் இச் சேவையை ஊடகங்கள் வந்தவுடன் வெளியிட்டிருந்தால் பொதுமக்களுக்கு நன்றாக நாம் எப்படி உருவாக்கி எடுத்து வருகின்றோம் குழந்தையை கருவில் இருந்து வெளியில் வந்து அதற்கு ஒரு வயது ஆகும் வரை ராம் அதற்கு எடுக்கும் முயற்சிகள் அதைவிட கடினம் அல்லவா தாங்கள் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி மேலும் தங்கள் இதற்கு முன் மாருதி பரேனா கார் பற்றி விவரித்தீர்கள் அன்று தங்களுக்கு நன்றி சொல்ல முடியவில்லை இப்பொழுது இத்துடன் மேலும் தங்களுக்கு விரிவாக என் அனுபவத்தை தங்களிடம் பகிர்ந்து கொள்ள அவா ராஜு தங்கள் பதிலை எதிர்பார்த்து

  • @muralikannan7187
    @muralikannan7187 2 года назад +1

    நீங்க நடந்து நடந்து காண்பிக்கும் போது உங்களுக்கான மோட்டார் மீதான காதல் மோகம் எவ்வளவு அதிகம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு பேருந்து இவ்வளவு வேலைபாடுகளை கடந்து வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அனைத்தும் காட்டியமைக்கு வாழ்த்துகள்

  • @venkatsamy6447
    @venkatsamy6447 2 года назад +1

    No music no effects.. real review

  • @motopirate6777
    @motopirate6777 2 года назад +5

    chevy trailblazzer most underratted suv in indian market it is a upgrded model of captiva

  • @kaisenkarthik
    @kaisenkarthik 2 года назад +15

    One of the best Videos
    Many you tubers are putting travel experience in Bus. I think this is one video to describe bus body building.
    I'm from Karur. I'm proud to be a part of Karur !!!
    Thanks sir for putting such kind of rare videos !!!

  • @a.gunasekaranm.arunachalam9871
    @a.gunasekaranm.arunachalam9871 2 года назад +5

    அண்ணா ஈரோட்டில் இருந்து குணசேகரன் இந்த வீடியோ பதிவை யாராவது ஒருவர் நிறைவேற்று வார்கலா என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். இன்று எங்கள் டான் அண்ணா நிறைவேற்றி விட்டார் மிக்க நன்றி🙏💕 அண்ணா.. Bs6 வீடியோ பதிவு போடுங்க.

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 2 года назад +2

    Super super video tmf anna 👌👌👌👌👌
    Na ithuvaraikum intha mari full aa body building pathathu illa neeinga tha first time potrukeeinga super 👍👍 bus reviews um poduinga plz

  • @prakash.r2413
    @prakash.r2413 2 года назад +10

    Sir... Super sir... Vera level... 🔥🔥🔥

  • @vigneshwaran7982
    @vigneshwaran7982 Год назад +1

    Anna Super . I'm first time seeing Bus Coach Body Building.Very nice.... Thank You so Much.......
    And Finally Trail Blazer is a GM Chevrolet SUV Vehicle.....

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr5838 6 месяцев назад +1

    Lots of thanks to you Sir. Most of us can't go and see like this factory. Long time I like to see

  • @dhandapanivasanth
    @dhandapanivasanth 2 года назад +3

    It's my dream business to buy Ashok Leyland chasis and customise built in karur or namakal. Great video information sir.

  • @suryaprakash9579
    @suryaprakash9579 Год назад +1

    அண்ணா அருமையான விளக்கம், ஒரு பேருந்து எப்பிடி தயாராகுது என்று உங்களுக்கு மிக்க நன்றி.

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Год назад +1

    சிறப்பான பதிவு! நல்வாழ்த்துகள்!!

  • @SatheeshKumar-yr7jb
    @SatheeshKumar-yr7jb Год назад +2

    Bro maaruthi coach video pannunga

  • @srijaipream8557
    @srijaipream8557 Год назад +1

    அண்ணா சூப்பர், ரொம்ப நாளா பஸ் பாடி பில்டிங் எப்படி பன்றாங்கனு பாக்க ஆசையா இருந்தது, அதை நிறைவே ற்றியதற்கு மிகவும் நன்றிங்க கன்னா 🙏🙏🙏

  • @mylordsiva7569
    @mylordsiva7569 5 месяцев назад +3

    bro BS6 DETAILS PODUNGA..... கண்டிப்பா....

  • @ashwanthashwanth4214
    @ashwanthashwanth4214 Год назад +1

    Don anna neenga car reweve podura pola
    Bus and lorry la reweve podunga
    Romba ues full ah irukkum

  • @sundaravadivela888
    @sundaravadivela888 2 года назад +4

    Very naturaly speaking person
    Hatsoff

  • @vijaykrishnamahesh
    @vijaykrishnamahesh 2 года назад +2

    Miga miga arputham sir thank you

  • @saravananpalpandiyan9678
    @saravananpalpandiyan9678 2 года назад +6

    Super brother

  • @thalathalivar5693
    @thalathalivar5693 Год назад +1

    ஒரு பேருந்து எப்படி உருவாகிறது என்று சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா

  • @rajaarya5881
    @rajaarya5881 2 года назад +5

    அற்புதமான பதிவு நன்றி

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 2 года назад +1

    ஸ்ரீ சக்தி கோச் பாடி பில்ட்டில் பல அரசுப் பேருந்துகளை நான் பார்த்ததுண்டு. மற்ற பாடி பில்டர்களை விடவும் ஃபினிஷிங் நன்றாக இருக்கும். நான் பலமுறை ரசித்துள்ளேன். ஆனால் கம்பெனி இருக்குமிடத்தையும் பாடி கட்டுவதையும் பார்த்ததில்லை. இன்று அ முதல் ஃ வரை முழுமையாக இஞ்ச் பை இஞ்சாக காண்பித்து ஆனந்தத்தில் திழைக்கச் செய்துவிட்டீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். கன்னியாகுமரி, சகாதேவன் விஜயகுமார், பஸ் ஃபேனிங்.

  • @sreevishnuvardan2756
    @sreevishnuvardan2756 2 года назад +10

    This is such a informative content for automobile enthusiasts like us. Soul satisfying video. Thank you TM sir for your efforts. 🙏

  • @vigneshkannan5701
    @vigneshkannan5701 2 года назад +5

    Anna super naa nanu Karu tha na

  • @ahmedbasha4029
    @ahmedbasha4029 2 года назад +20

    As a bus fan proud of you don

    • @mohamednishath1903
      @mohamednishath1903 2 года назад +2

      I'm also bus fan

    • @_INDIAN_1
      @_INDIAN_1 2 года назад

      @@mohamednishath1903 busbuildingku yevlo agum bro

    • @mohamednishath1903
      @mohamednishath1903 2 года назад

      @@_INDIAN_1 types ah poruthu differ aagum bro like school/ college, tourist, stage carrier, Omni, staff bus etc...

    • @_INDIAN_1
      @_INDIAN_1 2 года назад

      @@mohamednishath1903 bro omni bus ku body yevlo bro erukum

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu Месяц назад +1

    🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉

  • @BalasubramaniBalasubrama-zo4lv
    @BalasubramaniBalasubrama-zo4lv 8 месяцев назад

    Mohan ji
    Owner Natarajan பேட்டி எடுக்கவில்லை.
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @arunachalamsubramaniam5487
    @arunachalamsubramaniam5487 Год назад +1

    ஐயா மிக அழகாக தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்