மோகன் அண்ணா வணக்கம் இன்னைக்கு உங்களை பார்த்ததுல மிகவும் சந்தோஷம் நீங்க எங்களை சாப்பிடுவது அனுப்புனது எங்களுக்கு மிகவும் பிடித்தது நன்றி அண்ணா யார் மோகன் அண்ணா பார்க்க போனாலும் சாப்பிட வச்சு தான் அனுப்புவார் நன்றி மோகன் அண்ணா உங்களுடைய வளர்ச்சி மென்மேலும் வளர நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
கேரளா போன்ற மலைப்பகுதிக்கு கருப்பு நிறம் என்பது பாதுகாப்பில்லாதது ஆனால் உள்கட்டமைப்பு அழகாக உள்ளது ,கேரள அரசு இதில் கவனிக்கவேண்டும் வெளிர்நிறமாக இருந்தால் மலைப்பகுதியில் பனிக்காலங்களில் விசிபிளாக இருக்கும்
அய்யா தங்களின் அனைத்து காணொலியையும் பார்த்து வருகிறேன் நீங்கள் செய்யும் விமர்சனம் அனைத்தும் அருமையாக உள்ளது தங்களும் தங்களுடைய இல்லத்தரசியும் தங்களுடைய குடும்பத்தினர் அனைவரும் வாழ்க வளர்க வளத்துடனும் நலத்துடனும் என வாழ்த்தி வணங்குகிறேன் எனது கண்ணே பட்டு விடும் போல் உள்ளது எதற்கும் தங்கள் இருவரும் திருஷ்டி சுற்றி போடுங்கள் இன்னும் நிறைய எழுத தோன்றுகிறது ஆனால் முடியவில்லை நன்றிங்க! வணக்கம்!!
Mr. Mohan Very nice your explanation... Like a professional teacher... Nice to explain everything... I like you Mohan... Nice voice That's Coimbatore language
I understand the child like enthusiasm when looking at a new vehicle from him. But all we hear is statements like, 1. I have never seen a vehicle as big as this. 2. This a huge vehicle 3. This looks like a ship 4. This looks like a chariot 5. This looks beautiful 6. Semme , super, Arputyam, Pramadham.... He does a infomercial for all products. Please do some pros and cons on the vehicles you review. 2.
அண்ணாச்சி அது BBCL இல்ல JCBL. நான் அந்த bus bodybuilderக்கு போய்ருக்கேன். ஒரு வாரம் அங்க இருந்துருக்கேன். அவங்க இது மட்டுமில்லாம நிறய bodybuilding(Tipper and passenger bus)பண்றாங்க. ஆனா, Caravanதா அவங்க ஸ்பெஷல். அந்த நிறுவன CEO ரொம்ப நல்ல கேரக்டர். நேர்ல இந்த caravans பாத்துருக்கேன். மிகவும் அருமை உங்க Video போலவே👏👏😇.
This’s called RV ( recreational vehicle) in America. Mercedes-Benz will cost about one and a half crore Indian rupees, but this looks rebuilt in India as per brother’s explanation, could be cheaper.
அருமை ஆனால் நீங்கள் எப்போதும் செலவு சொல்வதில்லை சொன்னால் யாரும் உங்களை குறைசொல்லமாட்டார்கள் அதனால் செலவு எவ்வளவு என்று சொல்லலாம் உங்களிடம் குறையே இதுதான்
வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி இந்த வீடியோவை யார் எடுத்தது உங்கள் மனைவிதானே எனக்கு தெரியும் எதுக்காக நீ இந்த மாதிரி பண்றீங்க அவங்க முகத்தை காமிக்க வீடியோ ஓட
அண்ணாச்சி எவ்வளவு கட்டணம் என்பது சீசனுக்கு சீசன் மாறுபட்டாலும் நீங்கள் சென்ற சமயத்தில் எவ்வளவு உங்களுக்கு கட்டணம் என்பது சொன்னால் தான், உங்கள் மேல் எங்களுக்கு முழு நம்பிக்கை வரும், நான் இப்போது வந்திருக்கிறேன் எனக்கு இவ்வளவு கட்டணம் ஆனது என்று சொல்லி விட்டு சீசனுக்கு சீசன் மாறுபடும் என்று சொல்லிருக்கனும்,அதைவிட்டு நீங்கள் சொல்லாமல் மறைப்பதை பார்த்தால் உங்களுக்கு ஏதாவது ஒரு ஆதாயம் அவர்களால் கிடைத்திருக்கும் அதனால் சப்ப கட்டு காரணத்தை சொல்கிறீர்கள்
மோகன் அண்ணா வணக்கம் இன்னைக்கு உங்களை பார்த்ததுல மிகவும் சந்தோஷம் நீங்க எங்களை சாப்பிடுவது அனுப்புனது எங்களுக்கு மிகவும் பிடித்தது நன்றி அண்ணா யார் மோகன் அண்ணா பார்க்க போனாலும் சாப்பிட வச்சு தான் அனுப்புவார் நன்றி மோகன் அண்ணா உங்களுடைய வளர்ச்சி மென்மேலும் வளர நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
Ok
We m
Anna voda mobile number venum na
கேரளா போன்ற மலைப்பகுதிக்கு கருப்பு நிறம் என்பது பாதுகாப்பில்லாதது ஆனால் உள்கட்டமைப்பு அழகாக உள்ளது ,கேரள அரசு இதில் கவனிக்கவேண்டும் வெளிர்நிறமாக இருந்தால் மலைப்பகுதியில் பனிக்காலங்களில் விசிபிளாக இருக்கும்
அப்படியே helicopter, airplane,rockt rewis podunga அண்ணாச்சி
Pangam annachi
Avar Nadar ah
😄😄😄 யாரு பா நீ எப்படி எல்லாம் யோசிக்கிற
BT Ada pavi 😂😂😂posken ipudi yala kakalama 😂😂😂
Rocket ha 🤣🤣🤣...athu pana space la dhan aprm review panuvaru 🤣
அய்யா தங்களின் அனைத்து காணொலியையும் பார்த்து வருகிறேன் நீங்கள் செய்யும் விமர்சனம் அனைத்தும் அருமையாக உள்ளது தங்களும் தங்களுடைய இல்லத்தரசியும் தங்களுடைய குடும்பத்தினர் அனைவரும் வாழ்க வளர்க வளத்துடனும் நலத்துடனும் என வாழ்த்தி வணங்குகிறேன் எனது கண்ணே பட்டு விடும் போல் உள்ளது எதற்கும் தங்கள் இருவரும் திருஷ்டி சுற்றி போடுங்கள் இன்னும் நிறைய எழுத தோன்றுகிறது ஆனால் முடியவில்லை
நன்றிங்க! வணக்கம்!!
அண்ணா உங்களுடைய யதார்த்தமான பேச்சு, செயல்,சொல்லும் விதம் அருமை 😇🤩👍
மோகன் அண்ணா கேரவன் ரிவ்யூ சூப்பரா பண்ணிங்க ஒரு கேரவன் ஓனரே ரிவ்யூ பண்ணுவது ரொம்ப சூப்பர் இப்படிக்கு அருண் ஈஸ்வர் கோவை
அண்ணாச்சி முதன்முதலில் ஒரு வீட்டையே ரிவீயூ செய்திருக்கிறார்... மிக்க மகிழ்ச்சி...
Caravan perday yevelo charge sonnathaan correct review. Neenga pay pannatha sonna pothum. Kuda koraya iruntha paathukalam.
Mr. Mohan
Very nice your explanation... Like a professional teacher...
Nice to explain everything...
I like you Mohan... Nice voice
That's Coimbatore language
ட்ரெஸ்ஸிங் டேபிள்ங்க.. 😂😂 அந்த இன்னசென்ஸ் ஸ்மைல் தான் உங்க பிளஸ்... வாழ்த்துக்கள் மோகன் அண்ணா 🎉🎉
Sir,
Caravan endral enna endru ungal video மூலம் தெரிந்து கொண்டேன்.ஜல்லிக்கட்டு போரட்டேந்தென் போது கேள்விப்பட்டேன்,
அருமை,நன்றி வாழ்த்துக்கள்.
சூப்பர் அண்ணா வண்டீயைவிட நீங்க பேசுகிறது நல்லாயிருக்கு அண்ணா👌👌
1:47 அந்த Benz LOGO ரொம்ப சூப்பரா இருக்கு ❤️ 🌟 👌 👍
கேரவன் என்றவுடன் நடிகர் நடிகைகளின் சந்திப்புதான் நினைவுக்கு வருகிறது
ரொம்ப ரொம்ப சூப்பர்...என்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்தரும்.ஆனா என்ன வெஸ்டர்ன் டாய்லட்ட நினைச்சா த்யானம் பகீருங்குது!
I understand the child like enthusiasm when looking at a new vehicle from him.
But all we hear is statements like,
1. I have never seen a vehicle as big as this.
2. This a huge vehicle
3. This looks like a ship
4. This looks like a chariot
5. This looks beautiful
6. Semme , super, Arputyam, Pramadham....
He does a infomercial for all products.
Please do some pros and cons on the vehicles you review.
2.
Trichy Vasudevan,
Dear Mohan brother, very nice informative video
அண்ணாச்சி அது BBCL இல்ல JCBL. நான் அந்த bus bodybuilderக்கு போய்ருக்கேன். ஒரு வாரம் அங்க இருந்துருக்கேன். அவங்க இது மட்டுமில்லாம நிறய bodybuilding(Tipper and passenger bus)பண்றாங்க. ஆனா, Caravanதா அவங்க ஸ்பெஷல். அந்த நிறுவன CEO ரொம்ப நல்ல கேரக்டர். நேர்ல இந்த caravans பாத்துருக்கேன். மிகவும் அருமை உங்க Video போலவே👏👏😇.
True words. Ennathan Benz vandi irunthalum soru tha mukkiyam👌
பகடர் கிகடர் விசுக்குனு. இந்த வார்த்தைகள் எல்லாம் சூப்பர் அருமை
This’s called RV ( recreational vehicle) in America.
Mercedes-Benz will cost about one and a half crore Indian rupees,
but this looks rebuilt in India as per brother’s explanation, could be cheaper.
வண்டியை விட உங்களூடையவர்ணனைமிகமிக அருமைதம்பி
அண்ணரின் வேடிக்கை பேச்சுக்கு ரசிகன் நான். றிவியூ எல்லாம் பிறகு தான்.
அண்ணா உங்கள் ரிவ்யூ அருமை, இடது கால் கட்டை விரல் bandage ஒட்டிருகீங்க. Take care anna
Wonderful, message I, like your voice
அருமை ஆனால் நீங்கள் எப்போதும் செலவு சொல்வதில்லை சொன்னால் யாரும் உங்களை குறைசொல்லமாட்டார்கள் அதனால் செலவு எவ்வளவு என்று சொல்லலாம் உங்களிடம் குறையே இதுதான்
Very nice video for sharing 🙏 thanks so much
Man of simplicity is don
நீங்களும் கேரவேரனும் வேர வேர லேவல்
Sooper a explain panitinga tq sir
மாமு வணக்கம்..ஆனந்தன் அவினாசி
Thank you for your explanations as usual sweet.... if you mentioned the approx value, at least we will get an idea to plan our family trip..
Sir you are great and your explanation is super Sir
I loved your simplicity and curiosity to know all gadgets. Nay God give you a long healthy life to enjoy all your dreams in travel.
Scorpio N review podunga TMF
மஞ்சள் நிறம் சூப்பர்
கருப்புக்கு பதிலாக மயில் பச்சை இருந்தால் இன்னும் அழகு கூடும்
அருமை அற்புதம் அண்ணா 👍🙏
Aramai anna..I like ur innocent speach
Mohan bro jolly time volgs journey excellent vedio bro beautiful 🌹 lovely
Jilabe....Pichi Potadhu Ultimate Uncle 🤣✨✨✨✨
Super..that too in Kongu Tamil....very very nice sir
வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி இந்த வீடியோவை யார் எடுத்தது உங்கள் மனைவிதானே எனக்கு தெரியும் எதுக்காக நீ இந்த மாதிரி பண்றீங்க அவங்க முகத்தை காமிக்க வீடியோ ஓட
Dear Mr Mohan: I loved your final verdict: no master in which caravan you travel, சோறுதான் முக்கியம்
I loved it.
Kollengode S Venkataraman
Hi.. Anna super.... TMF fans from karur
சூப்பரா இருந்தது நன்றாக விளக்கினீர்கள்
Caravans are in my mind forever
சூப்பர் அண்ணாச்சி.very 🙂🙂🙂
Aduthu Aeroplane review pannunga..
😀😀
By
TMF
Semma look kervan vehicle tour video Anna
Annae video arumai and unga kaluku ennanga annae achu?
நல்ல செய்தி கேரள trips
Am waiting
anna nenga vera level review kudukereng anna hatsoff
❤ulaipinperumai❤
Uruthiyaga🎉
Unnadhamaga❤
நன்றி அண்ணா
Neenga wear panni Iruka slipper enna brand sir.....
அண்ணாச்சி எவ்வளவு கட்டணம் என்பது சீசனுக்கு சீசன் மாறுபட்டாலும் நீங்கள் சென்ற சமயத்தில் எவ்வளவு உங்களுக்கு கட்டணம் என்பது சொன்னால் தான், உங்கள் மேல் எங்களுக்கு முழு நம்பிக்கை வரும், நான் இப்போது வந்திருக்கிறேன் எனக்கு இவ்வளவு கட்டணம் ஆனது என்று சொல்லி விட்டு சீசனுக்கு சீசன் மாறுபடும் என்று சொல்லிருக்கனும்,அதைவிட்டு நீங்கள் சொல்லாமல் மறைப்பதை பார்த்தால் உங்களுக்கு ஏதாவது ஒரு ஆதாயம் அவர்களால் கிடைத்திருக்கும் அதனால் சப்ப கட்டு காரணத்தை சொல்கிறீர்கள்
Nice Caravan.... TMF 🥰
Anna super video
அண்ணா ❤️
சிறப்பு சார்
அருமையான பதிவுகள் அன்னா.வாழ்த்துக்கள்
Showcase bro vera level neenga super
Wow fantastic Anna
Super sir plz intha mathiri different reviews podunga
Superb brother இந்த கேரவன் என்ன மதிப்பு (rate) இருக்கும் 💐💐
தகவலுக்கு நன்றி
இதற்காக பஞ்சாப் அனுப்ப வேண்டுமா.....
மதுரை திருப்பூர்
இதுவே போதுமே
அண்ணா எங்களையும் சுத்தி காட்டுங்க ❤️
வேர லெவல் அண்ணா
What is the body build cost?
Sir please review Dost express passenger van
Love from palladam 💖
Bro what happend to the foot. Bandage?
சூப்பர் அண்ணா
Mohan anna enaku namba sundara travels caravan daan nyabagam varudu na😊
அருமையான தகவல்
Anna vera level awesome 😎 anna super
Ungkalathu kongu tami slang style remba. Arumai
Arumai sir
Toyota urban cruiser review podung
Anna plz make a video about mg gloster car .it's my long term request
Mass thalaivaa
Honda civic 2010 review panunga anna
Pro game la erukkura mare erukku 😍
Ke rala van ன்னு சொல்லுங்க
Thalaivare neenga Vera level next ✈️
😅
Kal kadai veraluku yanna aachu sir
அமரர் ஊர்தி மாதிரி இருக்கு
Wowwww supar
Supper sir,,,
Bajji bonda sapta sapta gas boloon aiyetinga sir
My place Kerala kandhalloor
Nxt straight aa rocket 🚀 review dhaan TMF 🔥
Anna xl6 review podunga na ❤️❤️❤️
How Many Seats
HowMuch Per Day Rent Amount
Maruti Ritz review podung
Who saw this in views of rithik 👍👍
AWesome , does it have a Mercedes engine?
Hi TMF anna
Super very nice caravan 💙💙💙