நினைச்ச இடத்தில் தங்கிக்கலாம்! VAN-ஐ RESORT-ஆக மாற்றிய இளைஞர்! Caravan Tourism | Road House

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • திரையுலகப் பிரபலங்கள் பயன்படுத்தும் கேரவனைப்போலவே Tempo VAN-ஐ வீடாக மாற்றி #RoadHouse என்ற பெயரில் சாலையில் ஓட விட்டிருக்கிறார் சித்தார்த். #Van #CaravanTourism நான்கு வழிச்சாலையில், மலைச்சாலையில், வனத்துக்குள், பனி விழும் பள்ளத்தாக்கில், அருவி விழுந்தோடும் ஆற்றின் கரையில், அலை அடிக்கும் கடற்கரை ஓரத்தில் உள்ள ஒரேயொரு அறையில் நாம் மட்டும் தங்கியிருந்தால் எப்படி இருக்கும்? நினைக்கும்போதே த்ரில்லிங்கான மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லாவா?
    #MotorVikatan
    Presenter - Sowmiya | Camera - Karthick N | Video Edit - Lenin P
    Producer - Thulasidharan TJ
    -------------------------------------------------------------------------------------------
    Website 👉 www.vikatan.co...
    Facebook 👉 / motorvikatan​​
    Instagram 👉 / motorvikatan​​
    Twitter 👉 / motorvikatan​​
    -------------------------------------------------------------------------------------------
    Car & Bike Reviews ► bit.ly/CarBikeR...
    Travel Vlogs ► bit.ly/MVTravel...
    Do It Yourself Series ► bit.ly/MV_DoIt...
    Factory Visit ► bit.ly/MV_Facto...
    Motorsports ► bit.ly/MV_Motor...
    Automotive Workshops ► bit.ly/MV_Works...
    Interviews ► bit.ly/MV_Inter...
    Q&A Motor Clinic ► bit.ly/MV_Motor...
    Gadget Reviews ► bit.ly/MV_Phone...
    Live Videos ► bit.ly/MV_YT_Li...
    Unboxing ► bit.ly/MV_Unboxing
    Subscribe to watch exclusive test drive reviews, automobile news, trends with uncompromising fairness and objectivity. Motor Vikatan is also known for its readers' reviews, travelogues, service woes, comparisons, ownership reviews, club activities, workshops related to the automobile industry and gadgets too...

Комментарии • 178

  • @firefly5547
    @firefly5547 2 года назад +158

    நல்ல கான்செப்ட்... வெளிநாடுகளில் வீக் என்ட் என்றால் ஊரை சுற்ற இது போன்ற வண்டிகள் சகஜம்.... இந்தியாவிற்கு ரொம்ப லேட் என்ட்ரி ... நிச்சயம் பிக் அப் ஆக கூடிய பிஸினஸ்....👍👍

    • @asarerebird8480
      @asarerebird8480 2 года назад +3

      Absolutely,,most families own their own camper van, camper

    • @ajaykumargautamajay1995
      @ajaykumargautamajay1995 2 года назад

      India la ellame late thaana ennaikume velinaadu pola India must ah tamilnaadu varave varathu. Ennaiki lanjam illatha politics nadakutho anniki thaan tamilnaadu uruppudum

  • @karthickkeyan6213
    @karthickkeyan6213 2 года назад +65

    இந்த மாதிரி வேன் எனது கனவு சார்....
    இந்த மாறி வண்டில இந்தியா முழுவதும் சுத்தனும்னு ஆசை...
    காசுதான் இல்லை

  • @arunachalamvalliyanantham9828
    @arunachalamvalliyanantham9828 2 года назад +14

    நல்ல யோசனை, வாழ்த்துக்கள். Solar power use பண்ணலாம்.
    பாதுகாப்பு கருதி, இரும்பு ஜன்னல் வைக்கலாம். உடைக்க முடியாத கண்ணாடி வைக்கலாம்.

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 2 года назад +18

    இதுபோல தனியான இடத்தில் வண்டி நிற்கும் போது வெளியில் சமைப்பதை போல ஒரே ஒரு தடுப்பையும் வைத்துக்கொண்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும். மாத்தி யோசித்தால் வெற்றிகள் நம் கையில். வாழ்க வளர்க வாழ்த்துக்கள்.

  • @murugesan805
    @murugesan805 2 года назад +10

    கண்கண்ணாடியைக்
    கழட்டி வைத்து விளக்கம் கொடுப்பது, சிறப்பான விற்பனை உத்தி.

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U Год назад +1

    சுவாரசியமாகத்தான் இருக்கிறது. சுற்றுலாத் துறை மற்றும் பொது மக்களுக்கு சூப்பர் வரப் பிரசாதம்.

  • @Pvp_Vino
    @Pvp_Vino 2 года назад +7

    ஆதி மனிதன் நாடோடி வாழ்கை வாழ்ந்தான். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் நாடோடி வாழ்க்கையில்

  • @travel5250
    @travel5250 2 года назад +11

    நம்ம எல்லாருமே நல்லவர்கள் தான் சூப்பர்

  • @tecabode_of_learning2508
    @tecabode_of_learning2508 2 года назад +7

    மக்கள் பணத்தை எப்படியெல்லாம் கொள்ளை அடிக்கலாம் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு... நாட்ல முதலிலேயே மக்களிடமிருந்து நிறைய கொள்ளைகள் நடந்துகொண்டு இருக்கிறது... இதுவும் அந்த லிஸ்ட் ல சேரும் போல ....இந்த நாட்டில் எல்லாமே பணம் இருப்பபவர்களுக்கு மட்டும் தான் போலும்... நேர்மையற்ற வணிக தந்திரங்களின் பெயர் தான் புதுமை, smartness என்பதெல்லாம் போலும் ...

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 Месяц назад

    Van ல வச்சி எல்லாம் 👌👌... வச்சி செய்யலாம்.

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 2 года назад +29

    அதிகமான விலை இதற்கு சாதாரண வண்டியில் போய் ரூம் எடுத்து தங்கிக் கொள்ளலாம் நடுத்தர மக்களுக்கு உபயோகப்படுத்துவது கடினம்

  • @veerag811
    @veerag811 2 года назад +12

    அருமையான பதிவு நல்ல வாகன வடிவமைப்பு அருமை இதை உருவாக்க எவ்வளவு ரூபாய் செலவாகிறது

  • @jeyakumar8028
    @jeyakumar8028 Год назад +2

    We used to view many camps in cold areas.At that time I used to think why not such vehicle not available in India.You have fulfilled the dream.All the best.

  • @azeesthalaazees2453
    @azeesthalaazees2453 2 года назад +10

    எங்க ஊரு சின்னமனூரில் இருந்து 25 கிலோமீட்டர் மேகமலை சுத்தி பார்ப்பதற்கு தேனி மாவட்டத்தில் சுற்றுலா தளங்களை சுத்தி பார்ப்பதற்கு வேன் கார் வாடகைக்கு உள்ளது தேவை உள்ளவர்கள் அணுகவும்

    • @ncstraders842
      @ncstraders842 2 года назад +2

      உங்கள் எண் தாருங்கள் அண்ணா

    • @senkumadvocate
      @senkumadvocate 2 года назад +1

      You r doing business in business

    • @jrajkumarjoe3114
      @jrajkumarjoe3114 2 года назад

      Phone number

  • @paariraaju9688
    @paariraaju9688 2 года назад +11

    A wonderful proposition!! Definitely it will be a booming business. All the best.👍🏻👍🏻👍🏻👍🏻

  • @RoadHouseCampervans
    @RoadHouseCampervans 2 года назад +35

    Thank you Motor Vikatan for doing a feature on us. 😃🙏🏼.

    • @sampathkumar7512
      @sampathkumar7512 2 года назад

      66

    • @Ammu22Sudha
      @Ammu22Sudha 2 года назад +1

      Wow glad that u guys dropped a message here.. was searching... !

  • @gnanamuthu5738
    @gnanamuthu5738 2 года назад +56

    அட இதுக்கு diesel போட்டு daily 6999 குடுக்கிறதுக்கு lodge போட்டு போய்டலாம் 😂😂😂😂

    • @rathnavel9769
      @rathnavel9769 2 года назад +4

      Same feel Anna 😂😂😂

    • @Kaali-j2p
      @Kaali-j2p 2 года назад +3

      Correct taa sonning bro👌👌

    • @vr5063
      @vr5063 2 года назад +3

      Its about experience you get from such stays.

    • @asarerebird8480
      @asarerebird8480 2 года назад

      Super sir

  • @rajkumars143
    @rajkumars143 2 года назад +5

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்,

  • @vggopivijey989
    @vggopivijey989 2 года назад +1

    Tv and radio add பணுஇங்க ரொம்ப அழகாக இருக்கும்

  • @gv11
    @gv11 Год назад +1

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ

  • @jesusmatrimony4577
    @jesusmatrimony4577 3 месяца назад +1

    Uiiooojnhui
    Tiruttani to velankanni poga mudiyuma cost how much reply please
    Tt

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 2 года назад +22

    இந்த கேம்பிங் ஸ்டைல் நம்ம ஊர் குறவர்களுக்கு சகஜம் பைக்கேம்பிங்

    • @meghalameghalamurugaiya8054
      @meghalameghalamurugaiya8054 2 года назад +1

      Sir kuravar kl mudum na puriyala

    • @s.sathiyans.sathiyan5552
      @s.sathiyans.sathiyan5552 2 года назад +3

      @@meghalameghalamurugaiya8054 sir நரிகுறவர்சமுதாயம் பைக்கில் இழுத்துசெல்லும் வகையில் வண்டி தயார்செய்வர் அதில் வியாபாரபொருட்கள் தங்குவதற்க்கு சிறியகேம்பிங் வசதி எல்லாம். இருக்கும் அதை சொன்னேன் நம்மாள் அது போல் செல்லமுடியாது

    • @brahmos6712
      @brahmos6712 2 года назад +1

      ஏம்பா சத்யன், இது ஓவரா தெரியல?
      ஆக்க பூர்வமான புதிய எண்ணங்களுக்கு ஆதரவு தரணும்.
      நரிக்குறவர்களோடு ஒப்பிட்டு பேசுவது ஞாயமாப்பா ?

    • @s.sathiyans.sathiyan5552
      @s.sathiyans.sathiyan5552 2 года назад +4

      @@brahmos6712 சார் உலகத்திலே சந்தோசமான வாழ்கை வாழ்பவர்கள் மிகவும் ஒழுக்கமானவர் எவ்விதகுற்றசெயல்களிலும் ஈடுபடாதவர்கள் முக்கியமாக மருத்துவசெலவு என்ன என்று அவர்களுக்கு தெரியாது கடும் உழைப்பாளி உடல் அழுக்கை வைத்து எடைபோடவேண்டாம்

    • @brahmos6712
      @brahmos6712 2 года назад

      @@s.sathiyans.sathiyan5552 🙏🙏🙏

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 2 года назад +6

    தேவையுள்ளவர்கள் தொடர்பு கொள்ள முகவரி மற்றும் தொலைபேசி எண்களை பதிவிடவும். நன்றி.

  • @rasanaigal8967
    @rasanaigal8967 Год назад

    Congratulations Siddharth

  • @cpremchander4647
    @cpremchander4647 Год назад

    Excellent review. .thank you mam

  • @deepaharish5757
    @deepaharish5757 2 года назад +5

    Simple and clean. Very budget friendly I believe. Thank you for the idea

  • @AjayKumar-dp1nj
    @AjayKumar-dp1nj Год назад

    Super brother all the best for your future career ❤

  • @sundharjiaccion5049
    @sundharjiaccion5049 2 года назад +5

    SUPERB INITIATIVE! ALL THE VERY BEST BRO!

  • @nivisarvi3020
    @nivisarvi3020 2 года назад +1

    நான் தேனி காரன்...

  • @shanmugarajska5206
    @shanmugarajska5206 2 года назад +4

    Top la water tank ku bathila 7" or 8" pvc pipelina topfulla fit panina vehicle running stablea irukum . Hight m pogathu.

  • @spa6235
    @spa6235 2 года назад +3

    Bike la ethu mathiri seithu video poduga bro

  • @rameshmech745
    @rameshmech745 2 года назад +6

    😍Enga ooru😍
    😍Megamalai😍

    • @aravinthan3995
      @aravinthan3995 2 года назад +1

      Megamalayil Thangum vasathi patri thagaval tara mudiuma bro?

  • @Safreen_7
    @Safreen_7 9 месяцев назад

    Super 🎉

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe 2 года назад +2

    Thanks 👍

  • @venkatn4075
    @venkatn4075 2 года назад +6

    Congratulations Siddharth nice to see you after long time via youtube great job

  • @pandiank14
    @pandiank14 Год назад

    Good job congratulations 👏

  • @balasubramanianramaswamy7672
    @balasubramanianramaswamy7672 2 года назад +4

    Good initiative bro. Now i am in US here it is a common criteria. They have this as a attachable type camping van.
    Deferent size even cubicle model here. Once I come to Chennai Sure this will be useful.

  • @mosesnaveen8588
    @mosesnaveen8588 Год назад

    Sir, aduppu vandhu electric induction stovedhaan best, gas aduppu vendaam!!!! Portableaavum irukkum!!!!!

  • @tamiltravellerraj6830
    @tamiltravellerraj6830 2 года назад

    My Favourite Van Force

  • @raviguruswamy1692
    @raviguruswamy1692 Год назад

    Nice

  • @praveenrio7997
    @praveenrio7997 2 года назад +2

    Bro tirupur to Kodaikanal 3 days avlo agum sollunga bro

  • @nithyakarthikeyan6491
    @nithyakarthikeyan6491 2 года назад

    Good entry

  • @muthumn1983
    @muthumn1983 Год назад

    ரொம்ப நல்லா இருக்கு.

  • @santhagnanasekaran8412
    @santhagnanasekaran8412 2 года назад

    நல்லா இருக்கு

  • @karthikeyanselvakumar6879
    @karthikeyanselvakumar6879 2 года назад +3

    Own board vehicle la camper van registration kudupaangala?

  • @selvakumaripandiaraj892
    @selvakumaripandiaraj892 2 года назад +1

    Wow

  • @Uone______________666
    @Uone______________666 2 года назад +2

    Ada ithu namma ben10 grandpa Max ven maari irugu. But ana athu Vera level technology irugu.... 😁

  • @sabanatesansubramanian
    @sabanatesansubramanian 2 года назад

    Though nice concept not affordable for most middle class families

  • @mr.2odreamcatcher633
    @mr.2odreamcatcher633 2 года назад

    My Dream TT van 🥰camper van 🥰👍👍thanks akka good review 😊super

  • @nagarajanapareddy7902
    @nagarajanapareddy7902 2 года назад

    Nice enquiry questions

  • @vaidehiprabhakar9300
    @vaidehiprabhakar9300 2 года назад

    Bio toilet?
    Cooking ? Or only making coffee, tea....?
    What provisions are made to have a jerk free travel?

  • @bashyammallan5326
    @bashyammallan5326 2 года назад +3

    👍🙏Can this caravan be registered in RTO as own board utility and not commercial?

  • @saisuren6488
    @saisuren6488 2 года назад +2

    Siddu bro is always creative

  • @VinodRaj-xi4ie
    @VinodRaj-xi4ie 2 года назад +1

    Super machi siddu

  • @alagappanma7536
    @alagappanma7536 2 года назад +5

    இது ‌நம்ப ஏழைகள் செல்ல சரிப்படதூ sorey

  • @Quantumanandha
    @Quantumanandha 2 года назад +1

    Adventures.

  • @bommeruncleofficialchennal2105
    @bommeruncleofficialchennal2105 2 года назад

    இந்த மாதிரி வண்டி யார் கிட்ட இருக்கு என்ன விலை கொஞ்சம் தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கள் ??

  • @karthikkpv1
    @karthikkpv1 2 года назад +6

    Hello sir...very nice concept...will you give this camper van for self drive rental

    • @RoadHouseCampervans
      @RoadHouseCampervans 2 года назад +6

      Yes we do. You can contact us from @theroadhouse.in on Instagram.

    • @nbbalaji24
      @nbbalaji24 2 года назад

      @@RoadHouseCampervans other contact details please

  • @krishnakumar6358
    @krishnakumar6358 Год назад

    👍👍👍👍👍❤️❤️🧡❤️❤️

  • @kayaldecorationsvijay393
    @kayaldecorationsvijay393 Год назад

    District is my district

  • @omshakthi1074
    @omshakthi1074 2 года назад +4

    Van price

  • @shynuberin5262
    @shynuberin5262 Год назад

    ஆள்டிராஷன் டாக்ஸ் எவ்வளவு ஆகும்

  • @samsonsemson1237
    @samsonsemson1237 2 года назад

    You Too late but I miss you this

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад

    Super Nice Beautiful Would full great day TQ

  • @jaishankarstube
    @jaishankarstube 2 года назад

    Edhukkudee ippadi kaiya aattikittae vara?

  • @bommeruncleofficialchennal2105
    @bommeruncleofficialchennal2105 2 года назад

    இந்த வண்டி நான் விலைக்கு வாங்க வேண்டும் எவளோ ஆகும்

  • @பஞ்சாப்.பாங்டா

    இந்த.மாதிரி.வன்டி.ரெடிபன்னனும்.என்ரால்.எவ்வளோ.பணம்♦ஆகும்.சொல்லமுடியுமா.ப்ரோ

  • @illampuyalbarani
    @illampuyalbarani 2 года назад

    Rajini Kalugu Movie

  • @muthukumaran.a7658
    @muthukumaran.a7658 2 года назад

    Super very nice 👌

  • @senthilvelmurugan5860
    @senthilvelmurugan5860 2 года назад

    Roadla chain snatching ithula viduvangala

  • @senthilshiva3895
    @senthilshiva3895 День назад

    Evlo sir agum

  • @jeganathankandaswamy9469
    @jeganathankandaswamy9469 2 года назад +4

    இதுக்கு வருட Tax எவ்வளவு?

  • @sangilikumar6394
    @sangilikumar6394 2 года назад

    Supper.bro.van

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 2 года назад

    Please give description about the limousine.

  • @umaparvathip9589
    @umaparvathip9589 2 года назад

    என்ன விலை வரும்

  • @Dr.ragupathy2022
    @Dr.ragupathy2022 2 года назад +1

    இது என்ன விலை..?? அதாவது இதே செட்டபுடன் வண்டி வெளில வர என்ன பிரைஸ் ஆகும்..!!

  • @Bharanidharan-fx9vq
    @Bharanidharan-fx9vq Год назад

    Rent sollunga boss

  • @srivel4446
    @srivel4446 2 года назад

    Great idea.

  • @stalinraj981
    @stalinraj981 2 года назад +1

    Rate Sir?

  • @leosebastiandcruz8930
    @leosebastiandcruz8930 2 года назад

    E bull jet nepoleon❤️

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm 2 года назад

    அருமை அருமை

  • @rajaselvam3464
    @rajaselvam3464 2 года назад

    Nice bro....🤝👏👏👏👏👏👍👌💐

  • @sureshsuresh-kp1yf
    @sureshsuresh-kp1yf 2 года назад

    What will b the cost fr remodeling (alteration)

  • @mohammadfarook7045
    @mohammadfarook7045 2 месяца назад

    I wants to modify our van

  • @senkumadvocate
    @senkumadvocate 2 года назад +1

    Low facility but high rent

  • @prabakarkar8405
    @prabakarkar8405 2 года назад +2

    Nice effort !

  • @jesusmatrimony4577
    @jesusmatrimony4577 2 года назад

    How much will become from. Tiruttani to velankanni

  • @kaderesanmariappan5222
    @kaderesanmariappan5222 2 года назад +1

    அனுபவம் புதுமை?....mk

  • @jagdishnarayanan6365
    @jagdishnarayanan6365 2 года назад +1

    Camper parking facility namma oorla iliyea.

  • @g.rajasankarg.rajasankar4910
    @g.rajasankarg.rajasankar4910 2 года назад +3

    Honda dream cd 110 2022 reviews please (I am 2005 (Rs 40)to 2022 march (Rs 75) book vasakar.I am all redi TVs radeon vaithullen. Athu rear brakes nall ellai 4 murai dog vanthu kile villunthu vitten. Radeon front 110mm.rear 130mm. Cd 110 front and rear same 130mm

    • @அன்பு-ழ9ர
      @அன்பு-ழ9ர 2 года назад

      Nanga honda cd 110 than bro vachurukom 2017la vanginom (Rs 58) 5yearsa nalla than irukku namma maintain panrathu than bro.. Engin oil crta mathunale pothum nanga athula than kerala vara poitu varom..

  • @anithasrinivasan6356
    @anithasrinivasan6356 2 года назад

    எங்க கிடைக்கும் அண்ணா

  • @jesusmatrimony4577
    @jesusmatrimony4577 2 года назад

    How much will become

  • @ponraj2075
    @ponraj2075 2 года назад +4

    எத்தனை பேர் போகலாம்

  • @dummytv7235
    @dummytv7235 Год назад

    நம்ம இல்ல
    நீங்கள்
    இருக்கீங்க

  • @kalyanasundaram2205
    @kalyanasundaram2205 2 года назад +1

    Superb 👌

  • @Bliferstudios
    @Bliferstudios 2 года назад

    Why you peoples are over rating for these Motorhomes it's very easily buyable

  • @rumaniyasworld8117
    @rumaniyasworld8117 2 года назад

    How much willit cost

  • @lohityaashwa8437
    @lohityaashwa8437 2 года назад

    Super bro thnk u

  • @sureshshivaanandam
    @sureshshivaanandam 2 года назад

    Vikatan la nalla anchor yaarum illaya???

  • @vetripechu
    @vetripechu 2 года назад

    FC kku pogaila oooo than😅😂😆