இந்த கிராமத்தில் யாரும் செருப்பு போட மாட்டார்கள் | மதுரையில் அதிசய கிராமம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 268

  • @meetastranger
    @meetastranger  Год назад +56

    ஊரின் பெயர் உச்சரிப்பில் சிறு பிழை இருக்கலாம். அண்டமான்பட்டி (அ) அந்தமான்பட்டி .... 🙏🙏🙂🙂❤❤

    • @vinayakykrishnasamy1248
      @vinayakykrishnasamy1248 Год назад

      Fffff

    • @avanthika8962
      @avanthika8962 Год назад +8

      சகோ எங்கள் ஊர் தூத்துக்குடி... ஆனால் மதுரையில் இதுமாதிரி ஊர் இருப்பது தெரியாது...உங்களால் தான் இதை தெரிந்துக் கொண்டேன். அதற்க்கு உங்களுக்கு நன்றி....
      இன்னொன்று நீங்களும் செருப்பை கழட்டி விட்டு நடந்தது பாராட்டகூடியச் செயல். நன்றாகக் இருந்தது இது மாதிரி நிறையப் பாரம்பரிய வீடியோ போடுங்கள்....
      அங்கு உள்ள அனைவரும் இன்று போல் என்றும் இருக்கக் வாழ்த்துக்கள்..

    • @meetastranger
      @meetastranger  Год назад

      நன்றி 🙏 feeling so happy reading ur comment....🙂❤

    • @govindarasukuppamuthu5069
      @govindarasukuppamuthu5069 Год назад

      ​@@avanthika8962

    • @selvaganesh8115
      @selvaganesh8115 Год назад

      Bro why no new videos

  • @ragunathan2837
    @ragunathan2837 Год назад +54

    தமிழகத்தின் பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரான நல்லமணி ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் இந்த ஊரில் பிறந்து இதே ஊரில் வசித்து மக்களோடு மக்களாக அனைத்து பழக்கவழக்கங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு எளிமையுடன் சாதி மத பாகுபாடு இன்றி கிராம கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர்... அண்ட மான் கிராம மக்களுக்கு வாழ்த்துக்கள்

    • @meetastranger
      @meetastranger  Год назад +4

      தகவலுக்கு நன்றி 🙏ஆம்...அவரின் வீடு அங்கு இருப்பதைப் பார்த்தேன்.

    • @karthikar6135
      @karthikar6135 Год назад

      நன்றி ஐயா

    • @user-tj8cj8dy3z
      @user-tj8cj8dy3z 5 месяцев назад

      எக்மோர் ஸ்டேசன் கிட்ட அவரு ஹோட்டல் இருக்குல்ல..?

  • @pandianarumugamtamil5777
    @pandianarumugamtamil5777 Год назад +24

    அருமை வாழ்த்துக்கள் ஒற்றுமையே பலம்.சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊரில் இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கும் ஈனப்பிறவிகள் நிறைந்த தமிழ் நாட்டில் அந்த மான் ஊரில் சமத்துவம் ஒற்றுமையை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @ranjithkumar-zh3gf
    @ranjithkumar-zh3gf Год назад +26

    நானும் மதுரைக்காரன் தான் ஆனாலும் இந்த கிராமம் பற்றி அறியவில்லை மிகவும் அருமை👌 👏🏽🙏💪

  • @baluk875
    @baluk875 Год назад +47

    தன் ஊரை கடவுளாக நினைத்து மதிக்கும் மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வணங்குகின்றேன்.

  • @praveenb9380
    @praveenb9380 Год назад +19

    உங்கள மாதிரி நல்ல மனிதர் பாக்கும்போது சந்தோசம இருக்கு நண்பா

  • @manjulakannan1964
    @manjulakannan1964 Год назад +24

    அருமையான பதிவு கலியிலும் கடவுள் இருக்கிறார் என்பதை நிருபிக்கும் அழகான ஊர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👍💐

  • @arulravi3625
    @arulravi3625 Год назад +48

    அந்த மான் ஊர் மக்களுக்கு வாழ்த்துக்கள் இப்படியே ஒற்றுமையா இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி வணக்கம் 🎉🙏🤝😎

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      நன்றி 🙏

    • @aravinthchulsekar3483
      @aravinthchulsekar3483 Год назад

      பிற்போக்கு தனம். செருப்பு போடுவது கால் பாதத்தை பாதுகாக்க தான், அதை அணிவது தனிப்பட்ட விருப்பம் , பழமைவாதம் என்பது முட்டாள் தனம். திருமணங்கள் சாதி பார்க்காமல் முதலில் நடக்கிறதா அந்த கிராமத்தில்?

    • @poussinalamounarayanavidja978
      @poussinalamounarayanavidja978 Год назад

      Eppadi mudiyum. Dravida party BJP vidamattargale. Yaaraiyum ulle vidathinge.....

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 Год назад +14

    இந்த ஊர் மக்களை பார்த்து அனைத்து ஊர் மக்களும் சேர்த்து வாழ வேண்டும். இது நடந்தால் அடுத்த தலைமுறை அமைதியாக வாழும். அதோடு நாம் உலக அளவில் போற்றப்படுவோம்.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Год назад +2

    நம்பிக்கை ஆழமானது - நான் இலங்கை யாழ்ப்பாணம். எங்கள் ஊரில் "சுட்டுவிரல்" காட்டிப் பேசினால் குற்றம். கோயிலுக்கு குற்றக் காசு (அபராதம்) கட்ட வேண்டும்.
    தங்களின் காணொளிகள் வித்தியாசமானவை அருமை.

  • @sundharmoorthi9522
    @sundharmoorthi9522 Год назад +32

    அழகான கிராமம் அன்பான மனிதர்கள் வாழ்க ஒற்றுமை

  • @jayamarya1325
    @jayamarya1325 Год назад +3

    இந்த ஊரைப் பற்றி கேள்வி பட்டதில்லை. அருமையான ஊர். இந்த ஊர் மக்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @ShotreH
    @ShotreH Год назад +10

    எங்கள் ஊர் 🔥சிறப்பு பதிவிட்ட துக்கு நன்றி🙏

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 Год назад +6

    மக்களையும் ஊரையும் பார்க்க பொறாமையும் பெருமையும் , சந்தோஷக்கண்ணீரும் வருகிறது

  • @kennedya.s8973
    @kennedya.s8973 Год назад +2

    சகோ உங்களுடைய பயணம் இனிமையான பயணமாக நான் பார்க்கிறேன்.. என் வாழ்வில் நான் நினைத்து விரும்பிய விஷயம் இது.. ஆனால் இயலவில்லை.. ஆனால் இதை மேற்கொண்டு திறம்பட செய்து கொண்டிருக்கும் உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.. மேலும் சுவாரஸ்யமான காணொளிகளை காண ஆவலாக உள்ளேன்... என்றும் மும்பையில் இருந்து.....

  • @roadstars4508
    @roadstars4508 Год назад +2

    அருமையாக இருக்கு அண்ணா❤️🤩🤩 நல்ல முயற்சி அண்ணா❤️ நானும் ஓய்வாக இருக்கும் போது மலைகிராமங்களுக்கு பேருந்தில் சென்று வருவேன்..உங்க சேனலில் உள்ள வீடியோவை பார்த்ததும் வியப்பாக உள்ளது அண்ணா🤩❤️

  • @sasikumarrpm
    @sasikumarrpm Год назад +3

    விளம்பர செய்ய காசு வாங்கி youtube நடத்தும் பலபேர் மத்தியில் உங்கள் சேவை super

    • @meetastranger
      @meetastranger  Год назад

      ரொம்ப நன்றிங்க 🙏🙏❤❤

  • @karuppiahk29
    @karuppiahk29 Год назад +3

    கோயில் வாசலில் செருப்பு போடாத வழக்கம் மதுரை சுற்றியுள்ள பல ஊர்களில் உள்ளது

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Год назад +8

    எங்க மதுரை மாவட்டத்தில் இப்படி ஒரு ஊரா ஆச்சரியமாக பெருமையாகஉள்ளது.அந்தமான்பட்டி மதுரை மாவட்டத்தில் எந்த ஒன்றியம் எந்த சட்டசபை தொகுதியின் கீழ் வருகிறது சொல்லுங்கள்,இப்படிக்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தான்.

    • @veeramanir4199
      @veeramanir4199 Год назад +2

      எங்கள் ஊர் அண்டமான், மதுரை கிழக்கு ஒன்றியம், மதுரை கிழக்கு தொகுதி...
      மதுரையில் இருந்து நத்தம் செல்லும் வழியில் ஊமச்சிகுளம் அடுத்த காஞ்சரம்பேட்டை க்கு அருகில் உள்ளது

    • @o.anandhakumar5641
      @o.anandhakumar5641 Год назад

      @@veeramanir4199 அப்படியானால் அண்டமான்பட்டி அமைச்சர் மூர்த்தியின் மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ஊர்,தாங்கள் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி நண்பா.

    • @veeramanir4199
      @veeramanir4199 Год назад

      @@o.anandhakumar5641 ஆம்...

  • @ananthabackiam.r5347
    @ananthabackiam.r5347 Год назад +3

    அந்த ஊர் மக்களையும்மண்ணையும்நமஸ்காரம்செய்யவேண்டும்

  • @sainammubaskaran8538
    @sainammubaskaran8538 Год назад +9

    வாழ்த்துக்கள் தம்பி, இது போல் நிறைய வீடியோ போடுங்கள்

  • @sunlighttailor8833
    @sunlighttailor8833 Год назад +5

    மதுரைக்கே பெருமை

  • @T.P.K.lovebirds6295
    @T.P.K.lovebirds6295 Год назад +2

    Super alagana village palakka valakkam super 😊😊😊

  • @kumarblore2003
    @kumarblore2003 Год назад +2

    மனித மனங்கள் ஒன்று பட்டுவிட்டால் தெய்வீகம்தான்.

  • @jenajenit95
    @jenajenit95 Год назад +7

    அருமையான ஊர் அன்பான மக்கள்.

  • @revasgs6038
    @revasgs6038 Год назад +2

    அழகிய இந்த அந்தமான்பட்டி கிராமத்தைப்பற்றி உங்கள் விழியத்தை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ. These people treat their village like their own home. So beautiful life. Yes bro Scientifically walking on bare foot is very beneficial to health.I am so happy to know such a village still exist. Thank you so much for this wonderful video.

  • @dubbedtamilmovies7784
    @dubbedtamilmovies7784 Год назад +1

    super arumaiyaana makkal enjoy to watch 😍

  • @sujathak5352
    @sujathak5352 Год назад +9

    A very pleasant video...Blessed are these happy souls leading simple lives in absolute harmony ,amidst pristine sorroundings. But unlike villages the concept of earthing is not something the city dwellers will be able to do.. 2 main reasons are the filth and dirt on the roads and the other being ,new age flooring which is not good for the feet. Thanks once again for introducing us to yet another interesting section of this world we live in ...😊

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      Thank you.... u understood the soul of the video 🙂💚🙏

  • @haripappu2281
    @haripappu2281 Год назад +2

    Arumayana place Anna....nanum madurai than....but ipo than intha place pakuran😍😍😍😍🥰🥳🥳

  • @msmohana482
    @msmohana482 Год назад +2

    சுடுகாடு ஒன்றாக இருக்கும்போது. நீங்கள் தான் மனிதர்கள்

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 Год назад +11

    Andamanpatti near the age-old Madurai city seems to be an ideal village known for its egalitarian, traditional yet modern outlook to be emulated by the entire state of Tamilagam..

  • @dr.asifahamed7687
    @dr.asifahamed7687 Год назад +4

    Nanum madurai tha bro but ipo tha bro na pakuree intha mari irukunu thanks for showing us 🔥🔥

  • @nithya7310
    @nithya7310 Год назад +2

    Yes bro.This is also one of the truth of science.our traditions all are connected with nature.our grandparents are very talented.👍👍👍👍

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Год назад +9

    Ur videos always peculiar and different from others !👍👍

  • @nivashphotography6905
    @nivashphotography6905 Год назад +1

    அண்டமான் கிராமத்தில் தான் நான் வசிக்கிறேன்....

  • @loganathanponmozhi3156
    @loganathanponmozhi3156 Год назад

    மிகவும் அருமையான புரிதல் உணர்வு கொண்ட மக்கள். இதை ஆண்ட பரம்பரை தலைவர் முதல் அனைத்து பரம்பரை தலைவர்களும் கடைப்பிடித்தால் மக்கள் பிரச்சினை இன்றி நலமாக இருப்பார்கள். ஆனால் பிரச்சினை இல்லை என்றால் நம்ம தலைவர்களுக்கு முக்கியத்துவம் இருக்காது என்பதால் இவர்களே ஊரில் பிரச்சினையை உண்டாக்குவார்கள். தலைவர்களே ஒற்றுமையாக உள்ள கிரம மக்கள் மீது உங்கள் தரங்கெட்ட பார்வையை படர விட வேண்டாம். வாழ்த்துக்கள் கிராம மக்களே, உங்கள் ஊர் ஒற்றுமைக்கு முன் உதாரணம் ஆகும்

  • @ksivakumar3755
    @ksivakumar3755 Год назад +3

    மதுரை தமிழ் செம்ம!🙏🌹

  • @TamilTab1
    @TamilTab1 Год назад +3

    thank you for showcasing this GEM. All the very best and more success to you guys

  • @arumugamj379
    @arumugamj379 Год назад +11

    வந்தாரை வாழவைக்கும்
    சென்னை வேளச்சேரி
    பகுதியிலி௫ந்து
    அந்தமான்பட்டி மக்களை
    வாழ்த்துகிறேன்
    உங்களைபோல்
    அனைத்துகிராமமும்
    அமையவேணழடும்

  • @k_raam
    @k_raam Год назад +4

    This village breaking the stereotype what showing in cinema....bro continue your unique content ....all the best

  • @ramesht4896
    @ramesht4896 Год назад +1

    Great brother your message. All people are great. Thank you you GOD bless you

  • @sylvestersunil5826
    @sylvestersunil5826 Год назад +2

    Beautiful place and it's people, thank you for showing us

  • @thangavelus9468
    @thangavelus9468 Год назад +2

    நன்றி.தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி..

  • @Saji-rj5od
    @Saji-rj5od Год назад +1

    Wow super Anna sema sema video Veraleval🙏🙏🙏🙏🙏🙏 💪💪💪💪❤️❤️❤️❤️🇱🇰

  • @VengatRamanan01
    @VengatRamanan01 Год назад +1

    There are many villages in Madurai/Theni/Dindugul districts especially Rajakambalathar's villages, where people dont wear slippers

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Год назад +1

    காஞ்சரம் பேட்டை...எனது அப்பாவின் ஊர்..
    சின்ன வயதில் அங்கு கிராமதெய்வம்... திருவிழா விற்கு சென்று உள்ளேன்...அண்ட மான் பட்டி... பற்றிய விவரங்கள் தெரியாது... தற்போது அறிந்து கொண்டேன்.நன்றி.சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

  • @jesudossissac3744
    @jesudossissac3744 Год назад

    சிறப்பான தொகுப்பு தங்களுடைய செயல்பாடுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,,,💖

  • @MANIKANDAN-mz1iz
    @MANIKANDAN-mz1iz Год назад +1

    உங்களை இவ்ளோ நாள் எப்படி தெரியாமல் இருந்தேன் என்று தெரியல.. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நண்பர்களே..

  • @richardnelson1518
    @richardnelson1518 Год назад +8

    Such an amazing video. Thank you so much for making a video like this. through your works, we can see how civilized people we are. Due to these politicians and some religious people, we ourselves degrade our Tamil society. Thanks for making this video

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      Wow..Thank you so much..you really got the essence of the video...🙂🙏🙏❤

    • @richardnelson1518
      @richardnelson1518 Год назад

      @@meetastranger defenitely sir! Keep making videos like this!

  • @sabarishmohan
    @sabarishmohan Год назад +8

    Vlog romba new content ah pandringa you should reach greater heights

  • @sruthimohan4475
    @sruthimohan4475 Год назад +6

    This video is very interesting and informative .The belief they follow and the unity and respect they have towards each other is great.Thank you for presenting such an amazing content😍.

  • @AtoZ-xs1bf
    @AtoZ-xs1bf Год назад +5

    Anna niga sadhura giri poi cover panu ga anna சதுரகிரி மலை கவர் panduga anna very intresting ✨💫

  • @krishnan585
    @krishnan585 Год назад +2

    நல்ல மனிதர்கள், என்ன ஒரு குறை.... கடைசி வரைக்கும் விஷால்-அ காட்டவே இல்லை...

  • @sukumarchandrasekar2535
    @sukumarchandrasekar2535 Год назад +3

    திரைப்படத்தில் செருப்பு போடுவதால் ஏற்படும் பிரச்சனைகள், தனித்தனி சுடுகாடுகளால் ஏற்படும் பிரச்சனைகளை மட்டுமே காட்டுகிறார்கள்... ஏன் இப்படிபட்ட கிராமங்களை காட்டுவதில்லை???🙄

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      அதுதான் அரசியல் 🙂🙂

  • @suriyapsy806
    @suriyapsy806 Год назад +5

    அருமையான கிராமம் போல

  • @somu3669
    @somu3669 Год назад +4

    Salute village 💪🙏🤝👏🙌

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl Год назад

    இந்த காணொளியை பதிவிட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்::::::: இந்த மண்ணின் மகத்துவம்

  • @rajamaninv6446
    @rajamaninv6446 Год назад +1

    Inspite of politicians this villagers have unity. Fantastic.

  • @sathyasview4892
    @sathyasview4892 Год назад +1

    Wow great efforts to show such a good village 💯🔥 namba cinema va nenachaa kadupa eruku....😒

  • @ramneshinsights9808
    @ramneshinsights9808 Год назад +5

    Amazing ❤

  • @malathycholan6080
    @malathycholan6080 Год назад +5

    செருப்பு போடாவிட்டால் ஆரோக்கியம் சிறக்கும்

  • @pumred
    @pumred Год назад +2

    Nice vlog deepu bro 👌🏻...true ...earthing is a new concept followed in U.S for feet related remedies.

  • @deepakm837
    @deepakm837 Год назад +1

    Very thought provoking video need more videos like this in future

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      Thank you....sure will do more such videos...

  • @sk-ux6ze
    @sk-ux6ze 11 месяцев назад

    In my view the village looks clean too

  • @rickycell6987
    @rickycell6987 Год назад +1

    Enga oorlayum ipati iruku ( sivagangai District karuvelkurichi Village)

  • @vilambaramvictor4562
    @vilambaramvictor4562 Год назад +2

    இங்கு ஜாதியை பாகுபாடுகள் இல்லை ஜாதிய வன்முன் இல்லை என்று கூறி இருந்தால் இந்த செருப்பு விஷயத்தை ஏற்றுக் கொண்டிருக்கலாம்

    • @meetastranger
      @meetastranger  Год назад +2

      Hehe...idha solrathuku ne varuvingala sir? Clear aa solirken...andha oorla irukka elaarum oruthar vidama serupu podradhilla nu.....sabbbaaa....innum epdi theliva solrathu..... neenga jaadhia ilukaama irundha sari...

  • @gurunathan6388
    @gurunathan6388 Год назад +1

    அன்னா சோழவந்தான் பக்கத்தில் அந்தமான் கிராமம் போன்று செருப்பு போடமாட்டாங்க கிராமம் பெயர் மட்டையான்

  • @nithyarajraj5290
    @nithyarajraj5290 Год назад +2

    அருமையான கிராமம்

  • @bharathraja3026
    @bharathraja3026 Год назад +3

    பழங்குடியினர் குறவர் பற்றி ஒரு தகவல் போடுகள் அண்ணா

  • @renganathang3463
    @renganathang3463 Год назад +1

    ஒற்றுமை வேண்டும்.
    இருப்பது மிகநன்று

  • @subhashini4382
    @subhashini4382 Год назад +1

    Very Happy to see this video near this Andaman our village chinnapatti. Welcome to our village also brother am already watch many videos and my wishes to u Bro give us such a details of madurai

  • @thankyou2269
    @thankyou2269 Год назад +1

    Idhuku pakkathu ooru than enga ooru bro...enga oorulayum ipdi than oru edathula chappal poda kudadhu..

  • @kirubaimala311
    @kirubaimala311 Год назад +1

    Nalla culture

  • @srivathsannadathur9452
    @srivathsannadathur9452 Год назад +2

    Earthing has been found to reduce inflammation . Also wearing footwear weakens the arch of the foot. Bare foot walking helps with maintaining strong foot, reduced knee pain and better posture.
    Fortunately even in this so called modern age we don't wear footwear inside our home.

  • @suryakalapaulpandi301
    @suryakalapaulpandi301 Год назад +1

    I'm u r new subscriber anna, I'm from madurai. Entha oora Ethu vara na kealvi pattathea illa, super anna.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Год назад +1

    It is a strange village in the developing character of Andaman. Village people are living without chappal

  • @swethapaulpandy4891
    @swethapaulpandy4891 Год назад +1

    Anna Unga notification vandhone
    Innaiku enga poirupaanga
    Evalo pudhusa edam paaka porom.. evalo manithargal ...
    Oh ipdi yellam iruka.. naama ellam oru chinna part...... "why to identity so much with the materials with us nu ""...oru ennam epovum uruvaaguthu anna
    Ungal Payangal thodara ..ungal paarvaikum manathirkum inum yerala virundhu kaathirukirathu anna

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      Unga comment padika romba magzhichiaa iruku.... 🙂💚 en videos epdi paakanumo adha sariaa purinji paakringa...romba நன்றி 🙏🙏🙂💚💚... adha azhaga share panringa.. ungaluku nalla manasu..so happy to know a blessed soul like u...

  • @isaishaq
    @isaishaq Год назад +1

    Perfectly said grounding necessary, also do you know that european started wearing sticky type slicone slipper, so that our whole feet should touch the ground as per nature created curves in our feet, this help to touch accupressure points of the grounded body which heals many illness. Thanks for your informaative videos i always watch and share my friends - Regards from UAE. Thanks keep it up love to see ur natural voice videos visiting unknown places which most media dont cover.

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      Thank you so much.... it means a lot...🙏🙏🙂🙂❤❤

  • @bharathkumar7920
    @bharathkumar7920 Год назад +1

    எங்கள் ஊரில் இப்படி தான் இருந்தது கால போக்கில் மாறிவிட்டது

  • @ramt6102
    @ramt6102 Год назад +1

    Contentnaaa idhu content.... Super channel super video.

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 Год назад +1

    அந்தமானை பாருங்கள் அழகு......

  • @smeansst5035
    @smeansst5035 Год назад

    சிறப்பான அழகான பதிவு !🤝🤝👏
    என் ஊரும் ஆருகில் தான்.. கருவனூர்

  • @user-fj8cx9td7x
    @user-fj8cx9td7x 15 дней назад

    😊 நல்ல கி ரா மம்

  • @uselessfellow5853
    @uselessfellow5853 Год назад +1

    Brother karur la edhachum video poduga brother

  • @bennetgordon9586
    @bennetgordon9586 Год назад +1

    Thanks

  • @rajacholan3678
    @rajacholan3678 Год назад

    Super thambi super 👍 video 📸

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 Год назад +1

    This village seems to be in the middle of African forest.

  • @dimikkidappa
    @dimikkidappa Год назад

    Apdiyay namba ooru thiruppachetti vaanga bro 40 km tha maduraila irundhu

  • @rameshm1465
    @rameshm1465 Год назад

    Super manidha neyam, idhunaldhan mazhai peyyudhu,,, please yaravadhu tamil letters kku Maatrikodungalen

  • @kamukamujai4266
    @kamukamujai4266 Год назад +1

    தெய்வங்கள் மனிதர்களாய்
    வாழும் புனித தலம்
    ஆட்சி ஆலும் யாராவது ஒருவர்
    இந்த ஊரில் பிறந்தவர்கள்
    யாருக்கும் சாதி சான்றிதழ் தேவை இல்லை என்று தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்
    எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் வேலை வழங்கப்படும் என அறிவிப்பு
    வெளியிடவேண்டும்

  • @ravime2192
    @ravime2192 Год назад +2

    Direct Acupuncture Therapy...

  • @OdinHardware
    @OdinHardware Год назад

    excellent video

  • @karthickpandian9535
    @karthickpandian9535 Год назад

    தென் தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும்இறந்த ஈம சடங்கு வரி உண்டு அண்ணா....

  • @ArunpandianC
    @ArunpandianC Год назад

    bro enga oorukku vanga bro r.seegampatti enga oorula varalaru irukku

  • @justece795
    @justece795 Год назад

    அருமை நண்பா அந்த சிறு பிள்ளைகளுக்கு எதாவது வாங்கி கொடுங்கள்

  • @fathimamary8596
    @fathimamary8596 Год назад +1

    Sir Super Sir Thank you very much 🙏

  • @mdumdu2969
    @mdumdu2969 Год назад +1

    Plss come to , uslimpatti , sellur , kalavasal

  • @factcheck2204
    @factcheck2204 Год назад +1

    Bro Always Brings a nice content :) Thank bro for your effort

  • @saipathmanabhanpathmanabha5451

    VeryVery nice as well as usefully video.

  • @hemalatha2577
    @hemalatha2577 Год назад

    பாட்டி அம்மா டான்ஸ் நல்லா இருக்கு