Shortest Family of India | ஒரே குடும்பத்தில் 12 குள்ள மனிதர்கள்😲Shocking Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 194

  • @indras7641
    @indras7641 Год назад +72

    அருமை தம்பி உங்கள் முயற்சி! உங்களால் அவர்களுக்கு நல்லது நடந்தால் அதுவே பெரிய புண்ணியம். வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு! 😊

  • @selvisubramani3607
    @selvisubramani3607 Год назад +38

    இவர்களை இதுபோன்று பெருமைப்படுத்துங்கள்.அவர்கள் மனது ஆரோக்யம் பெறும்.நல்ல பதிவு பதிவு செய்த நல்ல உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.நம் மனது தான் ஊனம் என்பது புரிகிறது.வாழ்த்துக்கள்.

  • @DragonTechRings
    @DragonTechRings Год назад +45

    அந்த பெண்கள் நல்ல லட்சனமா அழகா இருக்காங்க அந்த பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகி மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன் நற்பவி நற்பவி. அரசாங்கம் அவர்களுக்கு உதவ வேண்டும் அதற்கும் இறைவன் கருணை காட்டவேண்டும்

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Год назад +17

    நீங்க நன்றாக வாழ மனமார வாழ்த்துகிறேன். 🙏💐

  • @buruhanudeenabdulrahim5586
    @buruhanudeenabdulrahim5586 Год назад +17

    இது போன்ற சகோதர சகோதரிகளை நாம் பார்க்கும்போது அவர்களை வித்தியாசமாக பார்க்காமல் பரிதாபப்படாமல் சாதாரனமாக எல்லோரையும் போல் அவர்களை கடந்து சென்றாலே போதும் அவர்களுக்கு நாம் செய்யும் பெரும் உபகாரமாக இருக்கும்,அவர்களாக உதவி கேட்டாழொளிய.

    • @esakkiesakki8935
      @esakkiesakki8935 Год назад +1

      ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சரியா சொன்னீங்க

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg Год назад +1

      Amazing bro super👍

  • @manickamv6241
    @manickamv6241 Год назад +8

    நல்லதொரு குடும்பம். நலமுடன் வளமுடன் பல்லாண்டுகாலம் வாழ்க.!!!!.

  • @ilyas.m6953
    @ilyas.m6953 Год назад +18

    கடவுள் உங்கள் குடும்பத்தை என்றென்றும் ஆசீர்வதிப்பாராக

  • @senthilvel5478
    @senthilvel5478 Год назад +12

    தங்கள் கஷ்டங்களை மறந்து சந்தோஷமாக வாழ முயற்சி செய்யும் அழகான கலகலப்பான பெண்கள். Luv u தோழிகளே. 💝💐💐💐 (அவர்களுக்கு யாருடைய பரிதாபமும் வேண்டாம். அவர்களை மற்றவர் போலவே இயல்பாக நடத்துவோம்)

  • @rizmiyamorseth7946
    @rizmiyamorseth7946 Год назад +7

    ❤ God bless this family

  • @amalageorge394
    @amalageorge394 Год назад +5

    Really great. They are living simple life. They cooperate with each other.

  • @25naveedhussaini27
    @25naveedhussaini27 Год назад +18

    There smiles are so heartwarming ❤

  • @andavars.andavar964
    @andavars.andavar964 Год назад +6

    Very nice and lovely family,God bless them always.

  • @deeepakkannaa1562
    @deeepakkannaa1562 Год назад +3

    சிறந்த பதிவு தோழர், தொடர்ந்து இது போன்ற பதிவுகளை வெளியிட வேண்டும்

  • @vijayabalan1188
    @vijayabalan1188 Год назад +12

    They are real Angles😊😚😚

  • @cnu73
    @cnu73 Год назад +5

    love your videos....unique content....God Bless you.

  • @malarsuresh2042
    @malarsuresh2042 Год назад +5

    God bless that family

  • @mohammedyusufyunus609
    @mohammedyusufyunus609 Год назад +5

    Great job guys❤

  • @ckc5858
    @ckc5858 Год назад +2

    அருமை வாழ்த்துகள்

  • @abishek173
    @abishek173 Год назад +16

    I hope this year Best content creator RUclips channel Award Confirmed 💥💥🔥🔥

  • @mrnkking9178
    @mrnkking9178 Год назад

    உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். அருமையான பகிர்வு

  • @saand6448-
    @saand6448- Год назад +2

    Heart touching reactions when they smiles super sir

  • @sathishsathishsekar
    @sathishsathishsekar Год назад +1

    உங்கள் காணொளிகள் அனைத்துமே மிகவும் வித்தியாசமானவும், அருமையாகவும் உள்ளது நண்பரே

  • @niroshandarshana-lv3pm
    @niroshandarshana-lv3pm Год назад +5

    What a sweet family. Very happy family. Love from Sri Lanka 🇱🇰 🙏 Your country is very similar to our country . People, roads,towns.👍

  • @robertsahayakumar5267
    @robertsahayakumar5267 Год назад +4

    Awesome Bro. It seems to be very unique channel to bring variety of content which should be expose to the society to know other side of the people life .

  • @Vk-vc3ed
    @Vk-vc3ed Год назад

    Namma yelara vida avanga mana theiriyam ...thannambikai...namma antha yedathula iruka mudiyathu .....God bless them always
    ..

  • @tnajjeffy555
    @tnajjeffy555 Год назад

    God bless family eppame santhoshama erukanum 🤗🤗☺️☺️

  • @gofreshfresh6197
    @gofreshfresh6197 5 месяцев назад

    இவர்கள் வாழ்கை நினைத்து. தன்னம்பிக்கை வருகிறது. வாழ்த்துக்கள்

  • @kumareshmk6965
    @kumareshmk6965 Год назад

    Oru Maathiri feel ah iruku bro great video...

  • @sruthimohan4475
    @sruthimohan4475 Год назад +13

    Interesting and unique content bro.Hats off for the effort taken to bring out the life story of different kind of people😊.After a very long time its happy to see a video from another state .

  • @zodiac4334
    @zodiac4334 Год назад +4

    Your videos are so unique bro Keep it up❤

  • @sathyasview4892
    @sathyasview4892 Год назад +4

    Great great bro, you always gives a shocking and outstanding videos.

  • @Rஆதிரா
    @Rஆதிரா Год назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏

  • @Chola-ilamchetcheni
    @Chola-ilamchetcheni 6 месяцев назад

    SO CUTE😍...அழகா இருக்காங்க.

  • @vejayaletchumeewiresingam1659
    @vejayaletchumeewiresingam1659 Год назад +3

    Super video bro❤

  • @palrajk5931
    @palrajk5931 Год назад

    உழைத்துவாழுமவாழும்உல்லம்கொன்ட.எங்களுக்கு.ஊனம்.ஒருகல்இல்லை..வாழ்கழழமுடன்...நன்றி

  • @prakashbaskaran8588
    @prakashbaskaran8588 Год назад +3

    Best wishes to their family members.

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமை அருமை
    ஜெய் ஶ்ரீ ராம்

  • @vennilamithulram8766
    @vennilamithulram8766 Год назад +2

    Happy ireukga 👍👍👍👍👍

  • @susilamani1456
    @susilamani1456 Год назад +5

    இவங்களா வச்சு T.V , சீரியல் பண்ணா நல்லா இருக்கும் இவங்க நல்லா இருக்காங்க , இவங்க எதிர்காலம் t.v la நடிச்சா இவங்க கஷ்டம் போகும்.

  • @praveenb9380
    @praveenb9380 Год назад +2

    Good video bro all the best

  • @Ganesh-nw2kx
    @Ganesh-nw2kx Год назад +20

    Hope this video brings a change to their life 🙏

    • @aru2279
      @aru2279 Год назад

      Thanks to the youtuber for highlighting their plight

    • @biobharat
      @biobharat Год назад

      I am seeing youtube videos on this family for past 8 years and sadly nothing has changed and it is shameful

  • @visaram4262
    @visaram4262 Год назад

    They are very beautiful valgha valamudan

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 5 месяцев назад

    Those girls are beautiful🥰

  • @bangarukrish1976
    @bangarukrish1976 Год назад

    Hello Deepak!!!. வாழ்த்துக்கள் மா.🤝👍

  • @josephmanuse
    @josephmanuse 5 месяцев назад

    God may bless you're
    Family 🎉🎉🎉🎉

  • @sathish2babu
    @sathish2babu Год назад +2

    Brother lovely family ❤❤❤❤❤❤

  • @Shamansdurx
    @Shamansdurx Год назад +1

    Super cute family, may god bless them!

  • @elgarodrigo6211
    @elgarodrigo6211 Год назад +5

    Beautiful family ❤

  • @narasimmanr3434
    @narasimmanr3434 Год назад

    உங்கள் முயற்சியால் அவர்களின் வாழ்க்கை முன்னேற இறைவனை வேண்டுகிறேன்

  • @SDM-wu5il
    @SDM-wu5il Год назад +3

    Good job bro 🎉

  • @sabarikarthik6314
    @sabarikarthik6314 Год назад

    இவர்கள்குடும்பம்நன்றாகவாழ.என்வாழ்த்துக்கள்

  • @skarts5605
    @skarts5605 Год назад +2

    Enakum endha mari oru sister erukanga... But avanga same hight than... But hand , and legs la ulla figures lam just 1 inch than erukum.... Namma mutti eruku length than avnga full leg.... But avanga yeppaum apdi nanachadhilla... Yeppaum happy ya erupanga..

    • @skarts5605
      @skarts5605 Год назад

      And she is in thoothukudi...

  • @anthonyjames7715
    @anthonyjames7715 5 месяцев назад

    May God bless this family with all happiness.🤗🙏♥️👍

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 Год назад

    🥰 🤝🙏neenga nallapadiya valanum...

  • @nonameyess-bc5cc
    @nonameyess-bc5cc Год назад

    EVARALUKKU ONDRUM KURAI ELLAI ALAGAGA TAN ERUKKERARGAL ENAKKU ENTHA FAMILY ROMBA PUDIKKUM 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +4

    Great 👍

  • @DhaviNivi207
    @DhaviNivi207 Год назад +1

    Sisters lam cute ah irukanga.sure ah vunga channel nala avanga life style nallave change aagum brother.

  • @bandirajesh1970
    @bandirajesh1970 Год назад

    Great & Nice family 👍🙏

  • @hethledgerhethledger5098
    @hethledgerhethledger5098 Год назад +1

    Thala super 😊😊

  • @MohanKumar-sv7ii
    @MohanKumar-sv7ii Год назад

    They are so cute from Malaysia

  • @Saji-rj5od
    @Saji-rj5od Год назад +3

    🙏அண்ணா 🇱🇰அகதிகள் video எப்ப அண்ணா போடுவிங்கல் ப்ளீஸ்

  • @vijilrani3080
    @vijilrani3080 5 месяцев назад

    Cute family 😊😊😊😊

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Год назад

    Cute family and take care all the best

  • @karthicarun2256
    @karthicarun2256 Год назад

    Great effort .We need to see these kind of people .How contended they are .They work and earn. Please explore these kind of people .

  • @Prakash-jb8ev
    @Prakash-jb8ev 6 месяцев назад

    Appreciate your efforts man.

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +1

    இவ்வளவு சிரமப்பட்டு பல கி.மீ பயணம் செய்து பேட்டி எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது

  • @namukkuchutthum3663
    @namukkuchutthum3663 Год назад

    നല്ല വീഡിയോ താങ്കളെ ദൈവം ഉയരത്തിൽ എത്തിക്കട്ടെ നല്ല മനസ്സ്

  • @sujathak5352
    @sujathak5352 Год назад

    Acha video..
    Bahuth acha video Deepak ji...

  • @geeraj5128
    @geeraj5128 9 месяцев назад

    So cute family 🎉❤

  • @kobalj1116
    @kobalj1116 Год назад +1

    Great 👍

  • @sarathsarath7600
    @sarathsarath7600 Год назад

    I love banglore slang akka 😊😊

  • @Berrygirl6784
    @Berrygirl6784 Год назад

    I wantes the video to be longer bro it was so interesting and fun those sisters.❤❤❤

  • @joshnia7119
    @joshnia7119 Год назад +1

    U r always unique ana 😍😍😍😍😍😍😍😍

  • @MuthuMuthu-el7xh
    @MuthuMuthu-el7xh Год назад +1

    Super Anna 🙏🙏🙏👌

  • @sanjaygowtham7074
    @sanjaygowtham7074 Год назад

    Arumai anna

  • @Rajesh.N2777
    @Rajesh.N2777 14 дней назад

    Super bro🎉❤🎉❤

  • @Athi1219
    @Athi1219 10 месяцев назад

    Good video anna 👍 very nice
    I'm from Sri Lanka

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Год назад +5

    Sir ther is a family in Chennai in Parambur. Sr, they are all short. They are having bag stiching shop. They are having about 3 to 4 brothers.

  • @jonsantos6056
    @jonsantos6056 Год назад +2

    Intha ladies-ku nallathu nadakka vendum endru kadavulai vendugiren.

  • @83srini
    @83srini Год назад +4

    Excellent Video. You are doing a great job by exploring different cultures and diversity.

  • @Sunshine-kd5cg
    @Sunshine-kd5cg Год назад

    Beautiful family...

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Год назад +1

    Food good 👍👍👍

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 Год назад

    Kastama iruku paarkave paavam katavul help pannuvaru

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 Год назад +1

    Beautiful girls 😍😍👍

  • @parthipanns6888
    @parthipanns6888 Год назад +1

    SUPER SISTER 🔥🍋🥭🥭😍🍒🍋🍎🍇🥭

  • @tamilsamurai.official
    @tamilsamurai.official Год назад +2

    I don’t know if you remember me
    I used to comment on your videos at the initial stages saying you deserve more subscribers
    Great
    I am waiting to reach this level

  • @praveenkumargym
    @praveenkumargym Год назад

    Super bro keep doing in Bangalore also

  • @rrc0007
    @rrc0007 4 месяца назад

    God bless you 🙏🙏

  • @ammachellam8955
    @ammachellam8955 Год назад +1

    😢God bless you ❤

  • @ellanjanjayikum9025
    @ellanjanjayikum9025 Год назад

    God bless you all makkale 🙏💕💕

  • @Abilash62
    @Abilash62 Год назад

    Really good video ❤

  • @velusamy8867
    @velusamy8867 Год назад

    Super anna

  • @paganesanpa.ganesan5220
    @paganesanpa.ganesan5220 Год назад

    Sir Good 👍 job

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 Год назад

    நல்ல குடுபம்பம்
    வாழ்க வளமுடன்

  • @rcrani6035
    @rcrani6035 Год назад

    Super thagaval

  • @vijayservices3844
    @vijayservices3844 5 месяцев назад

    Dwarfs of the Tamilnadu

  • @balaguru8277
    @balaguru8277 Год назад

    Super

  • @thigarajahsinniah9147
    @thigarajahsinniah9147 Год назад

    Gog bless proud of your family

  • @d.k.3939
    @d.k.3939 Год назад

    Soooper soooper

  • @sprallsolutionworld
    @sprallsolutionworld Год назад

    Super 👌