இளமையில் துயருடன் மறைந்த இசையமைப்பாளர் | R.K.Sekar | @News mix tv |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 515

  • @saivanhari
    @saivanhari Месяц назад +86

    அதானே பார்த்தேன் தாத்தா அப்பாவின் ஆசி அவர்கள் செய்த நல்லவை தான் காரனம்.

    • @sundariyer3192
      @sundariyer3192 Месяц назад +15

      saivanhari... அதான் அந்த ஆசிகள் எல்லாவற்றையும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டானே இவன், இப்படி மதம் மாறி.

    • @rahimsherifsherif1600
      @rahimsherifsherif1600 Месяц назад

      @@sundariyer3192 neerum matham mariyavar thaan

    • @saitbattery4117
      @saitbattery4117 3 дня назад

      தாத்தா, அப்பாவிற்கே திறமையையும், ஆசியையும் வழங்கியது இறைவனின் கிருபைதான் என்பதை உணர்ந்ததால், A.R, ரஹ்மான் இஸ்லாத்தைத் தழுவினார்.
      Sunderiyer அவர்களே, A.R. ரஹ்மான் எதையும் குப்பையில் போடவில்லை. மெருகேறிய இசையின் நவீன வடிவத்தை வாரி வழங்குகிறார். தமிழராய் A.R.ரஹ்மான் புதிய உச்சம் அடைகையில், தமிழராய் நீங்களும் பெருமிதம் கொள்ளுங்கள்.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Месяц назад +85

    ரகுமானின் தந்தையின் வரலாற்றை பதிவு செய்த news mix tv க்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻❤️💙

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад +3

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj Месяц назад +1

      ​@@Newsmixtvஅவரவர் வாழ்க்கையில் நிலையிலிருந்து பார்த்தால் தான் தெரியும் அவர் முஸ்லிமாக மாறியது அவர் மற்றும் அவரின் தாயாரின் விருப்பம் அது அவரின் மனதையும் முயற்சியையும் ஊக்கப்படுத்துவதாக இருந்திருந்தால் அது நல்லதுதான் மத வெறியர்கள் இந்த கமெண்டில் இருக்கிறார்கள் எனி சங்கீதா தனமான பேச்சை பேசி விடாதீர்கள் தெரியாமல் கூட இந்த வீடியோவில் நீங்கள் பேசவில்லை ஆனால் கமெண்டில் நிறைய மனநல பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மதவெறி பிடித்தவர்கள் இருக்கிறார்கள்

  • @vairamp834
    @vairamp834 Месяц назад +53

    ஏ. ஆர் ரகுமான் அவர்களைப்பற்றி உங்களின் பதிவை பார்த்து, மிகழவும் ஆனந்தம் அடைந்தேன். திலிபன் மதம்மானறினாலும் அவர்உடம்பில் ஓடுவது பாகவதரின் பரம்பரை இரத்தம். ஜி வி பிரகாஷ்சையும் யார் என்று தெறிந்தது. எல்லாம் பாகவதரின் இரத்தம்தான். எங்கிருந்தாலும் வாழ்க.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 месяца назад +66

    அதிகம் அறிந்திடாத இசைக்குடும்ப (வாரிசு) வரலாறு👍 ! நன்றி🙏

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 месяца назад +87

    எதிர் பாரா பதிவு ஆனால் மிகவும் அருமையான பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  2 месяца назад +5

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @SUBRAMANIAN-kn8tn
      @SUBRAMANIAN-kn8tn Месяц назад +2

      Very good sekar rahman story

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 2 месяца назад +77

    ஒரு தலைமுறை கஷ்டப்பட்டால் மறுதலைமுறை நன்றாக இருக்கும் இது எதார்த்தமான இந்து வாழ்வியல் தத்துவம், 0:39

    • @selvastl5966
      @selvastl5966 Месяц назад +8

      இது இந்து தத்துவம் அல்ல... வாழ்க்கை சுழற்சி....இது மானுடவியல் சமூகவியல் மானிடவியல் துறையில் ஏற்படும் மாற்றம். எனவே,இது இந்து தத்துவம் அல்ல

    • @Suriyathc
      @Suriyathc Месяц назад +1

      ​@@selvastl5966poda komali.

    • @Suriyathc
      @Suriyathc Месяц назад +4

      ​@@selvastl5966science,philosophy nu yepadi nee sonnalum,adharku munnodi Indhu dharmam

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 12 дней назад +1

      30 varusham Vazhnthavan Illai. 30 Varusham Kettavanum Illai.

    • @udayappanlakshmanan7129
      @udayappanlakshmanan7129 9 дней назад

      ​@@radhakrishananswaminathan2668appadiyallam illai... Veenaai ponavargal yethannaiyo peru

  • @sbala896
    @sbala896 Месяц назад +24

    மிக மிக அருமை
    அழகான அருமையான தெளிவான பதிவு
    குரல் வளம் மற்றும் விவரிப்பு மிக அருமை
    வாழ்த்துக்கள்
    நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 Месяц назад +7

    Excellent journey of A. R. Rahman. Appa madhiri puli.
    Vazhga!

  • @nithyakayampoo2284
    @nithyakayampoo2284 Месяц назад +15

    It's very sad to hear that a Hindu family got converted. 😢😢😢

    • @srikumar4751
      @srikumar4751 4 дня назад

      அவரவர் மனவிருப்பம் எவருக்கும் உரிமையில்லை

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp Месяц назад +7

    இது போல் மதம் மாறிய , இன்றய பிரபலங்களின் வரலாறு அருமை 👌 இன்னும் இது போல் அதிகம் எதிர் பார்க்கிறோம். 💪🏾

  • @SMuthu-d2j
    @SMuthu-d2j 2 месяца назад +79

    உலகின் தலைசிறந்த இசை அமைப்பாளரை உலகுக்கு கொடுத்த வர்க்கு நன்றி

  • @Desanesan
    @Desanesan 2 месяца назад +16

    அருமையான பதிவு , நன்றி.
    அவர் இசையமைத்த "ச்சோட்டாணிக்ர அம்மா" படத்தில் வந்த "மனசு மனசின்டே காதில் ரஹஸ்யங்கள் என்ற பாடல் வெகுவாக கவர்ந்தது.

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @vallinayagibala5521
    @vallinayagibala5521 2 месяца назад +31

    அருமையான ஆச்சரியமான தகவல்கள். மிகச்சிறப்பு. பதிவிற்கு மிக்க நன்றிகள் ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  2 месяца назад +2

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @srikumar4751
    @srikumar4751 4 дня назад +1

    சலில் சார் ஏசுதாஸ் சாருடன் கேட்கவே மனம் புல்லரிக்கிறது❤❤❤❤

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 21 день назад +1

    மிக மிக அருமையாக வழங்கியுள்ளீர்கள். நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  20 дней назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @johnutube5651
    @johnutube5651 Месяц назад +8

    "மனசு மனசின்டெ காதில்" இப்ப வரைக்கும் ஹிட் தான். "சொட்ட முதல் சுடலை வரெ" போன்றவை இவங்க பாட்டு என்கிறது இப்ப தான் தெரிஞ்சுகிட்டேன். மிக்க நன்றி 🙏

    • @sudheerbabu2694
      @sudheerbabu2694 Месяц назад +2

      Aashada maasam aathmavil moham avarude mattoru super paattu

  • @friendshiproyalartsroyalar3487
    @friendshiproyalartsroyalar3487 14 дней назад

    Super

  • @gunavilangar
    @gunavilangar Месяц назад +65

    நாங்கள் எல்லாம் கோவில், சர்ச், தர்கா போவோம்.. நினைத்தது நிறைவேறினால் அந்த நேர்த்திக்கடனை செலுத்திவிட்த்தான் வருவோம்.. அதற்காக மதம் மாற மாட்டோம்😢😅. அவன்தான் தமிழன்.
    என்னற்ற வெள்ளையர்கள்,ஆப்பிரிக்கர்கள், ரஷ்யர்கள், சீன, ஜப்பானியர்கள் இன்று இந்து மதத்தை பின்பற்றும்போது.ஏதோ ஒரு காரணத்துக்காக தமிழர்கள் மதம் மாறுவது வேத்னையாக உள்ளது

    • @akash-ss5oy
      @akash-ss5oy Месяц назад +10

      For money

    • @geethajoel7132
      @geethajoel7132 Месяц назад +5

      But there people consider it their fundamental right. Our attitude also should change.

    • @josiahnathan9325
      @josiahnathan9325 Месяц назад

      தமிழர் மதத்தை இந்து மதம் விழுங்கி விட்டது. குறைந்தது தாங்கள் யார் என்று கிறித்தவ மற்றும் இஸ்லாமிய தமிழர்களுக்கு தெரியும். ஆனால் இந்துக்கள் என்று சொல்லும் தமிழர்கள் வரலாறு தெரியாத மூடர்கள்.

    • @syedriyasudeen5659
      @syedriyasudeen5659 Месяц назад +2

      எண்ணற்ற வெள்ளையர்கள், ஆஃப்ரிகர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள் இந்து மதத்தை பின்பற்றுவது குறித்து தங்களின் கருத்து என்ன?

    • @geethajoel7132
      @geethajoel7132 Месяц назад

      @@syedriyasudeen5659 It's their fundamental right. So others should shut up.

  • @பேச்சைநிறுத்திமூச்சைகவனி

    மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்

  • @shantiram4921
    @shantiram4921 2 месяца назад +11

    You deserve a big salutation for bringing up the historical identity of Dilip Kumar, it’s sad that he is not feeling proud of his dad’s achievements or acknowledging the DNA of musical background but he salutes his god more than talking about his past. It’s an irony 😢 thanks for the news.

    • @umaavanchickovan4503
      @umaavanchickovan4503 Месяц назад +6

      மிகச் சரியாகச் சொன்னீர்கள். ஒரு இடத்தில்கூட அப்பா பெயரை உச்சரிக்காத மகன். இன்னார் மகன் என்று சொல்லும் அன்புகூட இல்லாத இந்த மகன் எவ்வளவு பெரியவனாக இருந்து என்ன பயன் ?

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 Месяц назад +1

      Yes that is why dilipkumar aka are rahman never appreciated his music pattern.

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 Месяц назад +2

      ​@umaavanchickovan4503 yes that is why dilipkumar aka a r.rahman is not my favorite music composer

    • @raaji_lk
      @raaji_lk Месяц назад +2

      அமைதி மார்க்கத்துக்குள் நுழைந்து விட்டால் அப்படியே பாலைவன அடிமையாகி விடுவது இயல்பு தானே 😂😂

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 дня назад +1

    Good speech keep it up and God bless you and your channel

    • @Newsmixtv
      @Newsmixtv  2 дня назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @pandiank14
    @pandiank14 Месяц назад +5

    Arumai Arumai thelivana vilakkam vaazhththukkal 🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @minklynn1925
    @minklynn1925 2 месяца назад +26

    நிறைய புது புது தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 месяца назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @umamaheswari4625
    @umamaheswari4625 2 месяца назад +37

    மலையாள இசையமைப்பாளரும், திரு. ஏ. ஆர். ரஹ்மானின் தந்தையுமான திரு. ஏ. ஆர். சேகரின், திரையுலக சாதனைகளப் பதிவிட்ட நியூஸ்மிகஸ் டிவிக்கு எனது நன்றிகள் பல.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 месяца назад +2

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @syedibrahimdubai
      @syedibrahimdubai 2 месяца назад +6

      அவர் ஏன் மலையாள இண்டஸ்ட்ரி kku சென்றார் தமிழை விட்டு

    • @umamaheswari4625
      @umamaheswari4625 2 месяца назад +5

      @@syedibrahimdubai
      தமிழில், அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. மலையாளத்தில்தான், அவருக்குப் பல படங்களில், வாய்ப்புக் கொடுத்து, அவரது இசையறிவைப் பயன்படுத்திக் கொண்டனர்.

    • @m.v5792
      @m.v5792 2 месяца назад +2

      ​@@Newsmixtv ரகுமான் தாய் மொழி மலையாளமா? தமிழா / ரகுமான் மனைவி தாய் மொழி என்ன? அவருக்கு தமிழ் தெரியாதர்

    • @SMFSALMANABDULLAH
      @SMFSALMANABDULLAH Месяц назад

      ​@@m.v5792
      ரகுமானின் மனைவி நடிகர் ரகுமானின் தங்கை

  • @sarosundaraj1594
    @sarosundaraj1594 2 месяца назад +95

    இவர் எந்த மதத்தில் இருந்தாலும் இவர் பிறப்பில் இந்து என்பது உண்மை

    • @qacteam4123
      @qacteam4123 2 месяца назад +4

      Kallai kumbiduvathil avvalavu perumaya

    • @shazsu
      @shazsu 2 месяца назад

      ​@@qacteam4123de loose

    • @PoppushaB
      @PoppushaB 2 месяца назад +15

      Inga ulla muslim , kristhvar ellorum prappil hindhu than. Any problem other's❤

    • @funnyevents6698
      @funnyevents6698 Месяц назад +8

      சாதாரண பேப்பர் எப்படி மதிப்பு மிக்க பணமா மாறுது அது சாதரண பேப்பர் என்று தாங்கள் நினைத்தால் அடியேனிடம் கொடுத்துவிடுங்கள்

    • @bossraaja1267
      @bossraaja1267 Месяц назад

      @@PoppushaB சரி விடுங்க இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் இன்னும் zain புத்த ( etc etc ( இவ்வளவு சாமி இருந்தால் மக்கள் எப்படி????

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Месяц назад +14

    எவ்வளவு முன்னுக்கு
    வந்தாலும்
    அப்பா இனிஷில் இல்லை

  • @samym8065
    @samym8065 Месяц назад +29

    எந்த பார்ப்பனனும் சமஸ்கிருதத்தை தன் தாய் மொழியென்று கூறவில்லை, தமிழையை தாய் மொழியாக எங்கும் பேசுகிறார்கள். மொழிகளை நேசி, வெறுப்பை விதைக்காதே.

    • @sivaf2252
      @sivaf2252 13 дней назад

      அய்யா வெளிநாடுகளில் கால காலமாக வாழும் தமிழ் மக்கள் அந்த நாட்டின் மொழிதான் பிழைப்பு மொழியாக வீட்டைவிட்டு வெளியேறி வந்தால் அவன் மொழிதான் பேச வேண்டும்.ஆனால் அந்த மொழியை தன் தாய் மொழியை போற்றி வந்தனர்.ஆனால் இவர்கள் அப்படியா.

  • @viju1954
    @viju1954 Месяц назад +7

    Very melodious song 'Ashada madham' song by Vani Jairam was composed by Sekhar.

  • @gunasekaran8656
    @gunasekaran8656 День назад

    இசைஞானி
    சுயம்பு தான்....
    வாழ்க சேகர் சார்....

  • @prabhuj2973
    @prabhuj2973 2 месяца назад +12

    ராகவா லாரன்ஸ் அவர்களின் தந்தை பற்றி நீங்கள் ஒரு இதே மாதிரி நிகழ்ச்சி ஒன்னு எங்களுக்கு போடுங்க ரொம்ப கேட்கிறதுக்கு ஆசையா இருக்கு

  • @bharathisharanya8565
    @bharathisharanya8565 9 дней назад +1

    நல்ல தமிழ் வாழ்த்துக்கள்.... தமிழ் வளர்க்க வாழ்த்துக்கள்....

    • @Newsmixtv
      @Newsmixtv  8 дней назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @umamaheshwarg9503
    @umamaheshwarg9503 29 дней назад +18

    A r ரஹ்மான் தன் தந்தையை பற்றி புகழ்ந்து பாராட்டி எந்த நிகழ்ச்சியிலும் பேசியது கூட கிடையாது. அடிக்கடி நினவு கூர்ந்து நெகிழ்ந்ததும் கிடையாது.

    • @sathyamuthu1609
      @sathyamuthu1609 20 дней назад +2

      Sorry for replying In English. I think he has mentioned his father in a few interviews. His father passed when Rehman was 9 years old so he couldn't have much Bonding with his dad. Let's not judge anyone. He feels the loss of his dad. In one English interview, he mentioned his kids always used to complain of him not being around. His answer was " well at least you have a dad". So don't just go on judging him. His answer itself speaks his pain.

    • @jamaludain6709
      @jamaludain6709 6 дней назад +1

      @@umamaheshwarg9503 அவர்
      இறைவனால் தான்
      எல்லாம் நடக்கிறது
      என்பதற்கு சாட்சியாக
      இருக்கிறார்...அதனால்
      மனிதர்களைப் புகழ்வதில்லை...

    • @RajendranS-hn9jd
      @RajendranS-hn9jd 54 минуты назад

      ​@@jamaludain6709காசாவில் 45000 முஸ்லிம்கள் கொல்லப் படுவதும்.அவன் செயல்தான் போலும்.

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 Месяц назад +2

    அனைவருக்கும் ஒவ்வொரு கதைகள் உள்ளது வாழ்க

  • @rksekar4948
    @rksekar4948 2 месяца назад +11

    அனைத்து தகவல்களுக்கும் நன்றி. ஏ ஆர் ஆர்.ன் மகள் கதிஜா மின்மினி என்று சமீபத்தில் வெளியாகியுள்ள படத்திற்கு இசை அமைத்து உள்ளார் அவர் சகோதரரை போலவே அப்பாவின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்

    • @PoppushaB
      @PoppushaB 2 месяца назад

      Islam manitha neyathai prippaai kondu tadai seivathillai.🎉❤

  • @AbdulKareem-xt9jr
    @AbdulKareem-xt9jr 2 месяца назад +12

    ARR தந்தை போட்டோ பார்த்ததில் மகிழ்ச்சி

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 2 месяца назад +6

    அருமை அருமை 👌❤️

  • @yovanpichai474
    @yovanpichai474 24 дня назад +1

    இந்த உண்மை கதை வியப்பாக உள்ளது ❤

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 2 месяца назад +9

    Arr வெற்றி பெற அவர் புகுத்திய புதுமையும் காரணம்..இல்லை என்றே சொல்ல முடியாது.புது புது இயந்திரங்கள் பல கொண்டு வந்தவர்..அது போக ஒரு பாடலில் பாடிய அனைவர் பெயரும் அதில் இருக்க காரணம்..அவர் தந்தை பெயர் ஒதுக்கப்பட்ட காரணமாகவும் இருக்கலாம்..
    உண்மையில் ARR அவர் தனித்துவ அடையாள கொண்டவரே

    • @sridharanb6813
      @sridharanb6813 Месяц назад

      AKR or his wife belongs to isai velalar community

  • @svrr123
    @svrr123 Месяц назад +46

    என்ன இருந்தாலும் அப்பாவின் (சேகரின்) இனிஷியலை அவனால் போட்டு கொள்ள முடியவில்லையே

    • @jokergameing9088
      @jokergameing9088 День назад

      உனக்கு ஏன்டா இவ்ளோ கோவம்

  • @e.tipstrics3009
    @e.tipstrics3009 2 месяца назад +32

    மதம் மட்டும் மாறவில்லை தனது பாடலின் அனைத்தும் அரபி உறுது சாயல் பாடும் போது கூட.அதனால் தான் ஹிந்தி தமிழில் பிரகாஷ் போல் பாடல்கள் நிலைத்து நிற்க்க முடியவில்லை நிற்க்காது.

    • @subramanianv3793
      @subramanianv3793 2 месяца назад +1

      muthalvan , alllaaluuyaa song.

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 Месяц назад +1

      Well said

    • @அனேகன்
      @அனேகன் Месяц назад

      அருமை...இந்த எச்சபய எசபுய்லு அழிவது நிச்சயம்..

  • @muthukumarswamy4253
    @muthukumarswamy4253 Месяц назад +1

    உண்மையில் இந்த பதிவு மிகவும் அருமை ❤

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @saravanapandiand6974
    @saravanapandiand6974 Месяц назад +1

    சிறப்பான தகவல் நன்றி❤

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sugavanamsampangi4663
    @sugavanamsampangi4663 Месяц назад +4

    Excellent, thanks 🙏🙏

  • @essakiessaki8375
    @essakiessaki8375 Месяц назад +35

    பாரம்பரிய இந்து குடும்பத்தில் பிறந்து மதம் மாறி தந்தைக்கு துரோகம் கணவருக்கு துரோகம்

    • @renganathanperumal6265
      @renganathanperumal6265 Месяц назад +1

      ஆமாம். இதை விட பச்சோந்தி தனம் வேறு என்ன இருக்கினது.

    • @apnaghar4951
      @apnaghar4951 Месяц назад +3

      Kash tata patta podhu theriyadavango ippo pesuringo

    • @udayappanlakshmanan7129
      @udayappanlakshmanan7129 9 дней назад

      ​@@apnaghar4951யார் தான் கஷ்ட்ப்படவில்லை... அதற்காக எல்லோருமா மாறினார்கள்...
      எது நமதோ அதை பெருமைப்படுத்துவதே நம் கடமை

    • @saitbattery4117
      @saitbattery4117 3 дня назад

      உண்மைகளை உணர்ந்தால், A.R. ரஹ்மானைப் போல் நீங்களும் இஸ்லாமியரே!.

  • @BalamuruganS-dx1qd
    @BalamuruganS-dx1qd Месяц назад +7

    இராஜ கோபால பாகவதர் கொடியில் ....... வந்த குலசேகர சேகர் மரபு எந்த மதத்தில் இருந்தாலும்... அவரின் தந்தையின் ஆன்மா திலிப்குமார் என்ற பெயரையே உச்சரிக்க விரும்பும்... ( அவரின் தாய் இஸ்லாமியராக இருககலாம் )

  • @anuradharajkumar6126
    @anuradharajkumar6126 Месяц назад +2

    Very good video about music directors. Tq very much news mix tv

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 месяца назад +13

    அவர் சூபி ஒருவரால் இந்த புகழ்....சின்ன சின்ன ஆசை புல்புல் தாரா இசை

    • @shajahanahmad1984
      @shajahanahmad1984 Месяц назад

      @@bsivasubramaniyam4470
      சூஃபி வழி காட்டினார். ரஹ்மான் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறுவதால் தான் அவரை இறைவன் அவரை உயர்த்தி வைக்கிறான். இது தான் உண்மை. ஏனெனில் இறைவன் இந்த தகுதிகளை அவரிடத்தில் இருந்து வெளியே கொண்டு வருகிறான். எவ்வளவு புகழ் வந்தாலும் பணிவை மேற்கொள்பவர்களுக்கு இறைவன் உயரத்தை வழங்குவான்.

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 3 дня назад

    தந்தையின் உழைப்பு/கஷ்டங்கள்தான் தமிழன் (ஏ. ஆர்.ரஹ்மான்) சே.திலீப்குமாரின் மகத்தான வெற்றிக்கு மூலகாரணம். நன்றிமறவாதவர்கள் என்றும் நிலைப்பர்...

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 2 месяца назад +55

    ஆச்சர்யமா இருக்கு இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இப்போ முஸ்லீம்
    எல்லோரும் மாறிவிட்டார்கள் அப்படி என்ன இருக்கு ok நன்றி 👌🏾👌🏾👌🏾👍🏾👍🏾👍🏾

    • @b.shyamalab.shyamala9644
      @b.shyamalab.shyamala9644 2 месяца назад +5

      Shukracharyas islam. Allah is lord shiva

    • @sanjaybond007
      @sanjaybond007 2 месяца назад +5

      Because his sister was ill and some of his family friends suggested them to visit dargha and she got cured so they converted this was told by rahman himself.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 месяца назад

      சுக்ராச்சார்யா அரக்க இனம் அல்லவாhyamala9644

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 2 месяца назад

      He married Muslim lady. No wonder that family became muslims😂

    • @kumaranmuthuvel979
      @kumaranmuthuvel979 2 месяца назад

      ரகுமான் அம்மா முஸ்லிம்... அதான் காரணம்

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Месяц назад +7

    இசைகுடும்பத்துக்கு
    மேலும் முன்னேற
    நல் வாழ்த்துக்கள்

  • @e.tipstrics3009
    @e.tipstrics3009 2 месяца назад +70

    தாத்தா பெயரை பேரன்தான் நடிப்பிலும் இசையிலும் காப்பற்றுகிறாா்.என்னை பெறுத்தவரை ரஹ்மானியை விட பிரகாஷ் திறமையானவா்.

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 Месяц назад +5

    Super super super lovely

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 Месяц назад +3

    Why ARR does not acknowledge his dad’s Music Genes bcs of which today he is a Music Genius! Maybe someone corrupted his mind against his father. I feel so sorry for Mr. Sekhar…He looks so innocent and vulnerable! I hope his Soul has found Peace.

  • @babushivam5628
    @babushivam5628 Месяц назад +3

    A.R .Rahman's debut film is Yodha made as a Malayalam movie directed by Sangeet Shivan brother of Santhosh Shivan the famous cinematographer. In the titles his name was Dileep.

  • @sruthih7509
    @sruthih7509 2 месяца назад +47

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கு எங்கோ அலைகிறார்கள் ஞான தங்கமே.

    • @masonubu-fuokuaka
      @masonubu-fuokuaka Месяц назад +6

      சிலைவணக்கம் பெரும்பாவம்
      உருவத்தை கும்பிடக்கூடாது அது நம்மால் செய்யப்பட்டது இறைவனுக்கு உருவம் இல்லை
      இரண்டு இறைவன் இருந்தால் அவங்களுக்குள்ளேயே சண்டைவந்திருக்கும் எப்பவோ
      ஒரே இறைவன்தான்
      இறைவனை கண்ணால் காணமுடியாது

    • @funnyevents6698
      @funnyevents6698 Месяц назад +5

      ​@@masonubu-fuokuaka
      அருவாய் உருவாய்
      எல்லாமுமாக இருப்பவன்தான் இறைவன்

    • @jamaludain6709
      @jamaludain6709 Месяц назад +2

      எது இருக்குமிடம்?
      யார்?இருக்குமிடம்
      இறைவன் இருக்குமிடமா?
      நிம்மதி இருக்குமிடமா
      இல்லை கடவுள் இருக்குமிடமா?
      விளக்கவும்...இல்லையேல்?
      நீர் ஒரு கிணற்றுத் தவளை
      ..

    • @sruthih7509
      @sruthih7509 Месяц назад +4

      @@jamaludain6709 முதலாக எது இருந்ததுவோ அது. ஆதியும் அந்தமும் இல்லாதது எதுவோ அது. நான் இந்திய கிணற்றுத் தவளையாகவே இருக்க விரும்புகிறேன்.

    • @masonubu-fuokuaka
      @masonubu-fuokuaka Месяц назад

      @@funnyevents6698 இறைவன் தூயவன் பாவங்களுக்கு அப்பாற்பட்டவன். மனிதன் தவறு செய்பவன்
      இறைவனுக்கு மரணம் இல்லை
      மற்றவை ஒரு நாள் அழிந்தேதீரும்
      ரெண்டுவேறு

  • @balajiparthasarathi2203
    @balajiparthasarathi2203 Месяц назад +4

    ARR real music Icon from ranganathapuram mylapore

  • @egananegan5930
    @egananegan5930 Месяц назад +3

    Good information, thanks

  • @NavajothiP
    @NavajothiP Месяц назад +10

    குரல் வளம் அருமை 👌👌👌👌👌👌👌❤️🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @manickavasagamsp
    @manickavasagamsp Месяц назад +1

    Super information

  • @nallanmohan
    @nallanmohan Месяц назад +9

    உங்க வீடியோ மூலம் சேகர் அவர்களை பற்றி தெரிந்து கொண்டோம். திலீப் ஏன் ரஹ்மான் என்று பெயரை மாற்றி கொண்டார்?

  • @balasundaravelsundaravel3639
    @balasundaravelsundaravel3639 2 месяца назад +68

    இசைஞானியா ? இசைபுயலா ?
    ஏ.ஆர். ரகுமான் எளிதாக வெற்றிபெற்றார். காரணம் பாலச்சந்தர், மணிரத்தினத்தின் முழுமையான ஒத்துழைப்பால் பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இயக்குனர் மணி ரத்தினத்தின் இயக்கத்தில் ரோஜா படத்தில் இசையமைக்க பாலச்சந்தரும் மணிரத்தினமும் சேர்ந்து திலிப் குமார் என்னும் ஏ.ஆர் ரகுமானை தங்கள் வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர்.
    மணிரத்தினம் 1983 இல் பல்லவி அணு பல்லவி என்னும் கன்னட படத்தில் இளையராஜாவின் உதவியால் திரை உலகத்திற்கு வந்தவர். அதற்குப் பிறகு உதாரணமாக முதல் படத்திலிருந்து மணிரத்தினத்திற்கு இளையராஜாவின் இசையின் பங்கு.
    1983 Pallavi Anu Pallavi ( Kannada )
    1984 Unaroo (Malayalam )
    1985 Pagal Nilavu
    1985 Idaya Kovil
    1986 Mouna Ragam
    1987 Nayakan
    1988 Agni Natchathiram
    1989 Geethanjali (Telugu)
    1989 idhayathai thirudathey
    1990 Anjali Tamil
    1991 Thalapathi
    போன்ற படங்களுக்கு இளையராஜாவின் இசை முதுகெலும்பாக நின்றது. அதனால் தான் மணிரத்தினம் இந்தியாவின் முன்னணி இயக்குனர் என்ற நிலைமைக்கே வந்தார். மணிரத்தினம் மிகப்பெரிய இயக்குனர் என்ற நிலைக்கு வர முக்கிய பங்கு காரணம் இளையராஜா தான் அதை உலகம் அறிந்ததே.
    இப்படி இந்தியாவின் மிகப்பெரிய இயக்குனரான மணிரத்தினத்தின் உதவியோடும்
    எண்பது படங்களுக்கு மேல் இயக்கிய பாலச்சந்தரின் உதவியோடும் தான்
    ஏ ஆர்.ரகுமான் மிகப் பெரிய ஆளாக வளர்த்தெடுக்கப்பட்டார்.
    ஆனால் இளையராஜா அப்படி அல்ல அவரது பின்புலம் பல தடைகளை தகர்த்தெறிந்து முன்னுக்கு வந்தவர். அந்த பல தடைகளில் பல பல இருக்கிறது.
    இளையராஜா தனது முதல் படமான அன்னக்கிளி இசை அமைப்பதற்கு முன்பு வாய்ப்பு தேடி மறுக்கப்பட்டுள்ளது. ஒரு சில படங்கள் வாய்ப்பு கிடைத்தும் அது நழுவி போய் உள்ளது. சிலரின் ஏளன பேச்சு, அவமானம் அடைந்த பிறகு அன்னக்கிளி படம் இசை அமைப்பதற்கு முன்பு ஒரு கல்யாண மண்டபத்தில் தனது இசைத்திறமையை நிரூபித்த பிறகே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இசை ரெக்கார்டிங்கில் முதல் டேக்கிலே கரண்ட் கட் அது வேறு இப்படி பல பல சம்பவங்கள் நடந்துள்ளன.
    இளையராஜாவின் அப்பா இசையமைப்பாளர் இல்லை. ஆனால் ரஹ்மானின் அப்பா R. K சேகர் 250 படங்களுக்கு மேல் இசையமைத்த இசையமைப்பாளர். ஒரு இசை அமைப்பாளர் மகன் இசையப்பாளர் ஆவது பெரிதல்ல. ரஹ்மானின் வீட்டில் அனைத்து வகை இசைக்கருவிகளும் இருக்குமாம். இளையராஜாவிற்கு ஹார்மோனிய பெட்டியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. எந்தப் பின்புலமும் இல்லாமல் இளையராஜா இந்த அளவுக்கு வளர்ந்தது தான் மிகப்பெரிய பாராட்டுக்குரியது.
    அதே போல பாலச்சந்தருக்கும் சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற படங்களுக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.
    ஆனால் நன்றி மறந்த மணிரத்தினமும் பாலச்சந்தரும்
    தங்கள் மனதில் இளையராஜா மீது இருந்த பொறாமையும், கோபத்தையும் வன்மத்தையும் தீர்த்துக் கொள்ள தான் ரகுமானின் வருகை .
    ரகுமானுக்கு முதல் படத்திலேயே தேசிய விருது வழங்கப்பட பின்புலத்தில் பாலச்சந்தரும் மணிரத்தினமும் பக்கபலமாக இருந்தார்கள்.
    ஆனால் இளையராஜா என்றும் இசை சுயம்பு ! ஆனால் ரகுமான் ஏற்கனவே பலம் பொருந்திய பாலச்சந்தரும் இளையராஜாவின் உதவியால் பலம் பெற்று விளங்கிய மணிரத்தினமும் சேர்ந்து இழுத்து வரப்பட்டு பிறகு அவர்களாலே ஊதி பெரிது போல் காண்பிக்கப்பட்ட ஒரு மாய பிம்பம் தான் ரஹ்மான் .

    • @RAj-vc5vc
      @RAj-vc5vc 2 месяца назад +5

      100% correct

    • @kalaiselviselvi467
      @kalaiselviselvi467 2 месяца назад +7

      எ...நீ என்ன வயித்எரிச்சல் புடிச்ச மாதிரி கதை செல்ல இதையும் சொல்லு இளையராஜா வந்த புதுசுல சென்னையில் துண்டு விரிச்சு பாட்டு பாடநதை

    • @jasanahamed8898
      @jasanahamed8898 2 месяца назад +6

      Yaen da ipady oppaari vaikira....Enka ellam Rahman ah pathi paesa aarambikiraankalo Anka ellam indha illayarasa kannikal vandhu kambu suthuvaanunka....unkaluku enna da Inka vaela....orama ponkada 😂😅

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 2 месяца назад +6

      @@balasundaravelsundaravel3639 ஐயா, நீங்க சொல்றது 100% உண்மையாயிருக்கும், ஆனா இந்த உலகம் ஒத்துகாது, ஏன்னா எந்த பக்கம் காத்தடிக்குதோ அந்த பக்கம் போற குப்பைங்க அதிகமாயிருக்கும். நீங்க சொல்றத ஜீரணிக்கமுடியாத ஜென்மங்க திசைதிருப்பி உங்கள நீங்க சொல்ற உண்மையை குழிதோண்டி பொதைக்காமவிடாது!?! ஒருத்தன் பாலசந்தர் இன்னொருத்தன் மனிரத்னம் இவனுங்க யாருன்னு ஊருக்கே தெரியும்? அதனால அப்டிதான் காத்தடிக்கும்?குப்பைங்க அந்த பக்கம் போகதானே செய்யும்?விடுங்க உண்மைய சொன்ன திருப்தியோட போங்க, எவன் என்னா சொன்னாலும் அதுக்கு முக்கியத்துவம் கொடுக்க அவசியமில்லை.

    • @babubabus8377
      @babubabus8377 2 месяца назад +7

      நீங்கள் சொல்வது உண்மை என்றாலும் திறமை இல்லை என்றால் 32 வருடங்களுக்கு மேல் ஒருவரால் நிலைத்து நிற்க முடியாது. இன்னும் இந்தியாவின் நம்பர் ஒன் இசையமைப்பாளர் ரஹ்மான் தான். இப்போது அனைத்து மொழியில் உள்ளவர்களின் பாடல்களை கேளுங்கள் ரஹ்மான் பாடல்கள் மட்டுமே கேட்க்கும்படி உள்ளது இதுதான் உண்மை இன்னும் பல வருடங்களுக்கு இந்த இசைப்புயல் மட்டுமே மையம் கொண்டிருக்கும் ❤❤❤❤

  • @maduraiasotha423
    @maduraiasotha423 Месяц назад +3

    ❤சிறந்த பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.❤

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 Месяц назад +5

    கணீரென்ற குரலில் மிக சிறந்த இசை வரலாறு, ஏன் கேரளா போனாக ஏன் இஸ்லாம் போனாக? விளக்கமாக சொல்லவில்லை. babu madurai

  • @balas3044
    @balas3044 2 месяца назад +8

    முதல முதல முதல முதலியார் ‌ ஞானபழமே செவ்வாய் பேட்டை

  • @rsathyanarayana6047
    @rsathyanarayana6047 Месяц назад +2

    S0000per information❤❤🎉

  • @brindaparameswaran3795
    @brindaparameswaran3795 Месяц назад +4

    After the death of RKSekhar why didn’t any kalai ulagam help his family financially and thus prevent them from changing their religion to Islam ??

  • @SMuthu-d2j
    @SMuthu-d2j 2 месяца назад +28

    முதலியார் சமுதாயம்

  • @kamarajs6021
    @kamarajs6021 2 месяца назад +8

    உள்ளம் பூரிப்படைகிறது

  • @user-dsjjj
    @user-dsjjj 12 дней назад +4

    தந்தைவழி புண்ணியத்தில் நல்ல வாழ்வை வாழ்கிறார் ரஹ்மான் .

    • @saitbattery4117
      @saitbattery4117 3 дня назад

      எல்லாப் புகழும் இறைவனுக்கே!.

  • @dharmalingam1195
    @dharmalingam1195 Месяц назад +2

    நன்றி வணக்கம் சார்

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 Месяц назад

    Good information thankyou bro 👍

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @sharadhak6551
    @sharadhak6551 Месяц назад +2

    ❤❤❤🎉🎉🎉 super

  • @pathomaspulikalantonythoma8754
    @pathomaspulikalantonythoma8754 Месяц назад

    Great information hat's off to you sir ❤

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 Месяц назад +3

    ❤Why did Dilip Kumar became AR Rahman????? We know another Dilip Kumar of Bollywood, changed his muslim name of Yusuf Khan to Dilip Kumar and was known to the world only by this hindu name !!!!!

  • @anbuஅன்பைவிதைப்போம்

    பின்னணி பாடகி ஷோபா சந்திரசேகர் பற்றி போடுங்கள்

  • @பெரியார்மார்க்ஸ்

    வெற்றி பெற்றால் கண்டு கொண்டார்கள் அதுதான் உண்மை மதம் மாறுவதும் மதம் வேண்டாம் என்பது உலக மனித இன சிந்தனை அவரவர் விருப்பம் அதில் அசிங்கமாக கருத்து என்று எழுதுவது ஒரு நாகரிகம் கிடையாது

    • @joeboyjoeboy5428
      @joeboyjoeboy5428 2 месяца назад +1

      👍 🤝 💐

    • @latha500rangarajan8
      @latha500rangarajan8 2 месяца назад

      Excellent Sir

    • @umaavanchickovan4503
      @umaavanchickovan4503 Месяц назад +11

      யாரின் வாரிசாக வந்தோமோ அவரின் பெருமையைச் சொல்லக்கூட மனம் வராதது ஏன் ?

    • @sravi7005
      @sravi7005 Месяц назад +2

      நீ சொல்லுவார் மார்க்ஸ் இஸ்லாம் ஆதரவாளரா.?

    • @bossraaja1267
      @bossraaja1267 Месяц назад

      அப்புறமா yeen மக்கள் சாமி???? யார்??? சாமி??? யார்???? என்று இன்னும் தேடி தேடி கொண்டு taaan----------

  • @gnanasekaran3198
    @gnanasekaran3198 22 дня назад

    Salute

  • @Eswaran-t2d
    @Eswaran-t2d Месяц назад +5

    இசையும்,பாட்டூம்,இசூலாத்தூகாகு எதிரானது.

    • @பாரதம்-ல9த
      @பாரதம்-ல9த Месяц назад +4

      பணத்துக்காக ஹாரம் செய்யலாம். 😂😂😂

  • @BarathaPakthan
    @BarathaPakthan Месяц назад +8

    ஜி.வி.பிரகாஷ் மதம் மாறாமல் இருப்பதற்கு கடவுள் அருள் புரிய வேண்டும்

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah Месяц назад +3

    தகப்பன் பெயர் தன்னகத்தே சேர்க்காத AR ரகுமான் சேர்ப்பதால் RKசேகர் அவரின் புகழும் இங்கே அடிபடுகிறது அல்லவா 😂😢😮 தந்தையின் பெயர் தன்னகத்தே கொண்டுள்ளது தனயன் என்று சொல்வார்கள் இல்லையா திரு எ ஆர் ரஹ்மான் அவரின். இசையால் தனி மரியாதை உண்டு ஆனால்????😂

  • @vadivels7366
    @vadivels7366 2 месяца назад +23

    தன்னுடைய அப்பா பெயரை கூட முதல் எழுத்தாக வைக்கவில்லை. (சேகர்) S ? A.R rahman.

    • @vadivels7366
      @vadivels7366 2 месяца назад +1

      நான் கூறியது இனிசியல்.

    • @madhuarumugam186
      @madhuarumugam186 2 месяца назад +12

      எப்படி வைப்பார்? அப்பாவை மதித்திருந்தால் அப்பாவின் இனிஷியலைப் பயன்படுத்தி இருப்பார். மதம் மாறியவுடன் அப்பாவும் மாறிவிட்டாரோ. மதம் மாறுவது அவரது சொந்த பிரச்சினை. ஆனால் அப்பா இல்லாமல் இவர் என்ன ஏ.ஆர்.என்ற இனியலோடு ஆகாயத்திலிருந்து குதித்தாரா?

    • @rajanmeenakshikumar2094
      @rajanmeenakshikumar2094 2 месяца назад +3

      Allah Rakka Rahman

    • @kumarhimt
      @kumarhimt 2 месяца назад +1

      Oscar award விழாவில் இளையராஜாவுக்கு பதிலடி கொடுக்க தன் அப்பா வின் பலனை‌ நான் இப்போது அனுபவிக்கிறேன் என்றார்...

    • @sunwukong2959
      @sunwukong2959 2 месяца назад

      @@vadivels7366
      Tulukanungalum intha pavadaigal budhi appidi thaan, pera maathuvaanunga apparam adayalam kalai kalaachaaram panbaada maathuvaanunga.
      Intha latchanthula Tamilanaam. Eetharaigal. Ponnu irukaal ennamo Arab la porantha maadhiri kannu mattum teriyura maadhiri oru nadamaadum karuppu pishaashu udai aninthu kondu, avvalavu madha veri.

  • @havlhi-techsolutions420
    @havlhi-techsolutions420 2 месяца назад +3

    Excellent. We appreciate this great video. 🎉🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  2 месяца назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Месяц назад +8

    தமிழர்களுக்கு பெருமை சேர்த்த இக்கால தமிழர்களில் மிக சிறந்தவர் அய்யா டாக்டர் அப்துல்கலாம் அவர்களை அடுத்து சகோதரர் ரகுமான் அவர்கள் மேலும் மேலும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்க எல்லா வல்ல இறைவனை முதல் தமிழன் முருகனை வேண்டுகிறேன்....

  • @rameshmurugesan3763
    @rameshmurugesan3763 Месяц назад

    Great composer ARR was forced to choose a moral support which need not be discussed with such hate. As a Hindu, Islam is acceptable as it is also a part of Hinduism, I feel. It doesn't differentiate between belief systems. We are a mature culture blended over many millennia ❤

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 Месяц назад +20

    பணம் எப்படி மனிதர்களை எப்பேர்பட்ட ஹிந்துக்களயும் மதம் மாற்ற வைத்துது வேதனையின் உச்சம்

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 2 месяца назад +3

    அருமை அருமை அரிய செய்தி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 месяца назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 2 месяца назад

      @@Newsmixtv நன்றி நன்றி

  • @indianmakkal2411
    @indianmakkal2411 Месяц назад +9

    இசை பயணத்தில் சிகரம் தொட்டாலும் தலைகனம் இல்லாத மனிதநேயம் உள்ள பண்பாளர் இந்திய சினிமாவிற்கு பல புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தி மனிதநேய பண்பாளர் அண்ணன் ஏ ஆர் ரஹமான் ❤️❤️❤️❤️❤️

  • @venugopalk2905
    @venugopalk2905 Месяц назад +1

    🙏🙏⚘

  • @MalainadanErulan-yf3yb
    @MalainadanErulan-yf3yb Месяц назад

    🎉🎉❤

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Месяц назад +2

    ஐயாவின்பதிவுகண்கலங்கியதுஇவரின்குணமும்மனம்நெகிழ்ச்சியைஏற்படுத்தியது.பதிவிற்குநன்றிங்க

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @sundarbala7083
    @sundarbala7083 2 месяца назад +2

    Best wishes.

  • @indianpride07
    @indianpride07 Месяц назад +3

    Because of Another Hindu Balachander introduced this ungrateful ARR to the movie by Roja

  • @elavarasanr590
    @elavarasanr590 Месяц назад

    👍

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Месяц назад +1

    A R Rahman

  • @rksanthi9347
    @rksanthi9347 27 дней назад

    Rahman Dad's resembles like cook with comali kurashi.Ate they Relatives?!!!

  • @sriramjagannath4951
    @sriramjagannath4951 Месяц назад

    I am hearing musicians sekars name for the first time

  • @KabitaMurli
    @KabitaMurli 2 месяца назад +105

    ஏ ஆர் ரகுமானின் அக்கா இந்துவாக இருக்கிறார் அவரின் அவர் மகன் தான் ஜி வி பிரகாஷ்

    • @b.shyamalab.shyamala9644
      @b.shyamalab.shyamala9644 2 месяца назад +29

      Akka muslim.son Hindu

    • @sanjaybond007
      @sanjaybond007 2 месяца назад +15

      ​@@Jsiien😂😂it's fake arraham is thamizhian .his father as composed and worked more in Malayalam movies that doesn't mean he is a malayali. Even actress srividya as acted in more Malayalam movies but she is a thamizhian.

    • @manithan5934
      @manithan5934 2 месяца назад +22

      ஜி வி பிரகாஷ் அவர்களின் தாயார் முஸ்லீம் தான் ஆனால் ஜிவி பிரகாஷின் தந்தை இந்து ஜிவி பிரகாஷும் இந்துவாகவே வாழ்கிறார்.

    • @Choco-Vikku
      @Choco-Vikku 2 месяца назад

      ​@@manithan5934ஜிவி பிரகாஷின் அம்மா converted முஸ்லீம். பிறப்பின் அடிப்படையில் முஸ்லீம் அல்ல.

    • @psrkg7398
      @psrkg7398 2 месяца назад

      @@manithan5934தாயார் பெயர் Rehana

  • @RaviChandran-pv1qf
    @RaviChandran-pv1qf 18 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JaganathanMunusamy
    @JaganathanMunusamy Месяц назад +14

    ஆயிரம் தான் இருந்தாலும் பழையதை மறந்து விட்டார் ஏ ஆர் ரகுமான் என்று தெரிகிறது. தாத்தாவின் அப்பாவி சேவையை மறந்துவிட்டார்

  • @mahalingams8102
    @mahalingams8102 Месяц назад

    நன்று