அதெல்லாம் இல்லை ராமராஜன் ticket கிழிச்சி குடுத்த வர் அவர் ஒரு நடிகர் ஆகி theatre ரை யே விலை க்கு வாங்கிய வர் அவர் தான் self confidence. உள்ளவர் Nalini யை விட ராமராஜன் தான் better
ஜோசியம் ஒரு அளவுதான்,ஒரு குடும்பத்தின் அழகான வாழ்க்கையையே வீணடித்து விட்டீர்கள்,மீண்டும் ஒரு முறை பிறக்க மாட்டோம்,இனியாவது திருந்துங்கள்,வாழ்த்துக்கள் ....?!
வாழ்க்கை என்பது எப்படியெல்லாம் வாழ்வது என்று வாழ்க்கை அல்ல.. இப்படி தான் வாழ வேண்டும் என்று நினைத்தீர்கள் அல்லவா அங்கு தான் உயரத்தில் நிற்கிறீர்கள் சினிமா நடிகைகள் எத்தனையோ பேரு எப்படி எல்லாம் வாழறாங்க அவர்களுக்கு மத்தியில் இப்படி தான் வாழ வேண்டும் என்று எல்லோருக்கும் உதாரணம் நீங்கள்தான் உங்களைப் பார்த்தால் அம்மனை பார்ப்பது போல் தோன்றுகிறது நல்ல ஒரு நடிகை நல்ல ஒரு குடும்பப் பெண்..வாழ்க வளமுடன் நலமுடன்...👣
நளினி மேடம் அழகு.எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகை.எந்த நடிகையும் இப்படி மனம் திறந்து பேட்டி கொடுத்தது இல்லை.. ராமராஜன் சார் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கிங்க.ஏன் பிரிஞ்சிங்க.மனசு கஷ்டமாக உள்ளது.இருவரும் இணையவேண்டும்
ராமராஜன் ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர் ஜோசியம் பார்க்கவும் தெரியும்... குழந்தைகள் பிறந்த பின் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தால் தான் அரசியலில் அவர் புகழ் நிலைக்கும் என்று சொன்னாராம்.. அதலால் பிள்ளைகளை விடுதியில் சேர்க்க சொல்லியோ ஏதோ ஒன்று சொல்ல நளினி அம்மாவால் குழந்தைகளை விட்டு கொடுக்க முடியாமல் அவர் கேட்டபடி பிரிந்து விட்டார்...
விவாகரத்து செய்து வேறு துணை தேடும் சினிமா நாயகிகள் மத்தியில் நீங்கள் தனி ஆளாக இருந்து பிள்ளைகளை வளர்த்துள்ளீர்கள்.நளினி மேடம் நீங்கள் சரித்திர நாயகி...வாழ்க வளர்க...
எல்லா வீடியோவிலும் புருஷனப்பத்தி நல்லா சொல்றீங்க. ரொம்ப வருஷம் பிரிஞ்சும் இருந்தாச்சு. உண்மையான அன்பும் காதலும் இருந்தால் கடந்த கால கசப்புகளை மன்னித்தும் மறந்தும் ஏற்றுக்கொள்ளலாமே. அதுதான் உங்கள் பேச்சுக்கு மதிப்பாகும்
நளினி உங்களை வணங்குகிறேன் வணங்குகிறேன் உங்கள் நெற்றியில் இருக்கும் குங்குமம் சார் வைத்துதான் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் சார் கருமாரியம்மன் மனசு வைத்தால் இரண்டு பேரும் சேர்ந்து இருக்கலாம் பிராத்தனை செய்வோம்நன்றி நளினி அம்மா
மனம் இருந்தால் திரும்ப இருவருமே ஒன்று சேர்ந்தால் அழகு அருமை மனம்போல்வாழ்க்கைநடிக்கும்போதேஉங்கலுக்குசமயபுரம்மாரியம்மன்உங்கமேலவருதுன்னுசொன்னாங்கலேஅக்காஇப்பவும்சாமிவருமா
நளினி நீ போய் ராமராஜன் கூட சமாதானமாகி எல்லாரும் ஒரே வீட்டில இருங்க.உண்மையான அன்பு அவரிடம் இருந்தால் எல்லாமனஸ்தாபத்தையும் எறிந்துவிட்டு சேர்ந்து வாழு சின்ன பாப்பா.
Ramarajan has another wife now. You think that wife will simply allow Nalini in her house? Nalini's marriage is divorced and over. Ramarajan has a new family now.
@@neeldani7450 O I see. I don't know this story. Now ramarajan living safely. Unnecessarily this lady nalini has murmured about ramarajan. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்
Nalini mam ❤....You stand beyond appreciation....Hats off to you....Such a loving wife ..mother you are...stay blessed always... chechi...keep smiling and rocking always...
மனசுல வலி இருந்தா கடவுளை பார்த்ததும் கண்கள் நிறையும். வெளியில சிரிச்சாலும் she has lots of pain in her. Ladies mostly live with lots of pain but jokes n memes comes as if ladies tortures husband. Actually, its not true in all cases.
The pure form of ❤️ and I don’t know how it still exists in a beautiful way inside you… you are explaining all the memories you had with so much of love…Lots of love to you Maam❤ he lost a beautiful gem.
நிங்கள் இருவர் ரும் சேருங்க நிங்க. இருவரும் நல்லவர்கள் இனி கெட்டநேரம் முடிந்தது என்று இனி கொஞ்சம் நாள் பேரக்குழந்தை யுடன் சந்தோஷம் மாக இருங்க. வாழ்த்துகள்
அம்மா....உங்களை வணங்குகிறேன்...உங்களை வேலூர், செல்லியம்மன் கோயிலில் பார்த்தேன்.; பேச முற்பட்டேன் அம்மா.... நீங்கள் நல்லா இருக்கனும்...இராஜராஜன் பார்கோடு இணைந்து வாழுங்கள்...அடுத்து நான் வணங்கும் தெய்வங்கள் டாக்டர் புரட்சித்தலைவர் மாண்புமிகு முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர், செல்வி: ஜெயலலிதா மேடம் பற்றி நிறைய பேசுங்கள். சந்தோஷமாக இருக்கிறது. அடுத்து உங்கள் மகளுக்கு எம்.ஜி.ஆர் போல் ஒரு மகனும் , அம்மா போல ஒரு பெண் சிங்கம் பிறக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏
நளினிமா 25 வருஷம் பிரிந்து இருந்தாலும், சின்ன பிள்ளைத்தனா பிரிஞ்சிட்டாரோ ராமராஜ் அண்ண. இருந்தாலும் உங்களுடைய தன்னம்பிக்கை க்கு மிகப் பெரிய சல்யூட் 👋. என்னைப் பொறுத்தவரை இனிய இம்சையை விட, இல்லாத இம்சை எவ்வளவோ தேவலாம். 👍👏
அவர் அந்த தியேட்டரை வாங்கவில்லை அவர் வேலை பார்த்தது மேலூரில் உள்ள தியேட்டர் அவர் வாங்கியது மதுரையில் உள்ள ஒரே காம்ளக்ஸில் மூன்று தியேட்டர் வாங்கினார் நாளடைவில் அந்த தியேட்டரும் அவரிடத்தில் இல்லை ராமராஜன் மிகவும் நல்ல மனிதர்
Divorss ana piragum purushan mela love pasam akkarai thappa pesadhavanga enaku therinju evanga mattum dhan she is greatest woman love u nalini❤❤❤❤❤❤aunty
அழகுன நளினி என்கிர ரானி நளினின அழகு எனக்கு பிடித்த நடிகைன நளினி நளினிய பார்த்த கன் வேருநடிகைய பார்க்காது அப்படி ஓரு ஈர்ப்பு நளினியிடம் இருக்கு என் மனம் கவர்ந்த நடிகை நளினி என்கிர ரானி 🎉🎉🎉🎉🎉🎉
நளினி போன்ற ஒரு அன்பான மனைவியை இராமராஜன் அவர்கள் மீண்டும் சேர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
நளினி அம்மா மாதிரி ஒரு நடிகை குடும்ப தலைவியை எப்போதும் பார்க்க முடியாது. Love u Naliny Amma 🥰🥰🥰❤️❤️
Ramarajan annanai kadasil nalla pappingala😂😂😂
நல்ல நடிகை, நல்ல அம்மா, நல்ல மனைவி அழகு பேச்சு
அம்மா you are great
ஒவ்வொரு பெண்களுக்கும்
நீங்க ஒரு inspiration
Love you ma
இவங்க மனசுல என்ன கவலையோ கோயிலுக்கு போகும்போது எல்லாம் கண்ணீருடன் இருக்காங்க
Anantha kanneer ❤
மனசுல என்ன இருக்கோ அதைக் கூட வெளிப்படையா பேச முடியாத நடிப்பான வாழ்க்கை
அவர விடவும் நீங்க தான் தன்னம்பிக்கை உள்ள ஒரு மனைவி, பெண்மணி, ஒரு சிறந்த தாய்.. ஒரு பெண்ணை தனியாக வாழவே விடாத இந்த சமூகத்தில் சாதிச்சுட்டீங்க அம்மா.
அதெல்லாம் இல்லை ராமராஜன் ticket கிழிச்சி குடுத்த வர் அவர் ஒரு நடிகர் ஆகி theatre ரை யே விலை க்கு வாங்கிய வர் அவர் தான் self confidence. உள்ளவர் Nalini யை விட ராமராஜன் தான் better
O ji ni@@RamaPrabha-x2u
P@@RamaPrabha-x2u
ஜோசியம் ஒரு அளவுதான்,ஒரு குடும்பத்தின் அழகான வாழ்க்கையையே வீணடித்து விட்டீர்கள்,மீண்டும் ஒரு முறை பிறக்க மாட்டோம்,இனியாவது திருந்துங்கள்,வாழ்த்துக்கள்
....?!
Avar divorse panaradhuku evanga enna panuvanga
Her husband is the one want the Divorce. She gave him. He is the looser.
போகும்போது என்ன கொண்டு போகபோறோம்.இனியாவது வாழப்போற நாள்ல ஒன்னா சேந்து வாழுங்களேன்.😢😢
வாழ்க்கை என்பது எப்படியெல்லாம் வாழ்வது என்று வாழ்க்கை அல்ல.. இப்படி தான் வாழ வேண்டும் என்று நினைத்தீர்கள் அல்லவா அங்கு தான் உயரத்தில் நிற்கிறீர்கள் சினிமா நடிகைகள் எத்தனையோ பேரு எப்படி எல்லாம் வாழறாங்க அவர்களுக்கு மத்தியில் இப்படி தான் வாழ வேண்டும் என்று எல்லோருக்கும் உதாரணம் நீங்கள்தான் உங்களைப் பார்த்தால் அம்மனை பார்ப்பது போல் தோன்றுகிறது நல்ல ஒரு நடிகை நல்ல ஒரு குடும்பப் பெண்..வாழ்க வளமுடன் நலமுடன்...👣
நளினி மேடம் அழகு.எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகை.எந்த நடிகையும் இப்படி மனம் திறந்து பேட்டி கொடுத்தது இல்லை.. ராமராஜன் சார் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கிங்க.ஏன் பிரிஞ்சிங்க.மனசு கஷ்டமாக உள்ளது.இருவரும் இணையவேண்டும்
ராமராஜன் ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர் ஜோசியம் பார்க்கவும் தெரியும்... குழந்தைகள் பிறந்த பின் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தால் தான் அரசியலில் அவர் புகழ் நிலைக்கும் என்று சொன்னாராம்.. அதலால் பிள்ளைகளை விடுதியில் சேர்க்க சொல்லியோ ஏதோ ஒன்று சொல்ல நளினி அம்மாவால் குழந்தைகளை விட்டு கொடுக்க முடியாமல் அவர் கேட்டபடி பிரிந்து விட்டார்...
குழந்தை போல் ஒரு சிரிப்பு உங்களோடு வாழ ராமராஜன் சாருக்கு தந்தான் கொடுத்து வைக்கவில்லை 🙏❤❤❤❤❤
God bless you amma
தொகுப்பாளினியின் நேர்த்தியான கேள்விகள் அதற்கு நளினி அம்மாவின் மனம் உருக்கிய பதில் அருமை அருமை அருமை
உங்களை விட்டு சென்ற வரை பற்றி நீங்கள் வருத்த தேவையில்லை இறைவன் உங்கள் பக்கம்
இருவரும் இணைந்து வாழ்ந்ததாள் இன்னும் சிறப்பு ❤❤❤❤
No leave that sadist
ஒருத்தனுக்கு ஒருத்திதான் நம் தமிழர் பண்பாடு.
Ysss...i like....ur language so sweet
😢 19:23 @@Sssssddghjrtjnnbnjhh
புரிதலுக்குப்பின் ஒரு சுதந்திரமான சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கை.
அதான்.சொணாங்க.ஒருமுறே
Ji ji ji
பச்ச தக்க @@vijiaa4225
நளினி அம்மாவின் எதார்த்தமான,மனம் விட்டு பேசிய விதம் மிகவும் அருமை, I love you ma❤❤❤
Divorce pannittu kooda avunga husband mele evlo respect aah pesaranga athukku kudukanum like....❤intha mathiri oru pennukku irukka mudiyuma❤nalini purest ever......
விவாகரத்து செய்து வேறு துணை தேடும் சினிமா நாயகிகள் மத்தியில் நீங்கள் தனி ஆளாக இருந்து பிள்ளைகளை வளர்த்துள்ளீர்கள்.நளினி மேடம் நீங்கள் சரித்திர நாயகி...வாழ்க வளர்க...
எல்லா வீடியோவிலும் புருஷனப்பத்தி நல்லா சொல்றீங்க. ரொம்ப வருஷம் பிரிஞ்சும் இருந்தாச்சு. உண்மையான அன்பும் காதலும் இருந்தால் கடந்த கால கசப்புகளை மன்னித்தும் மறந்தும் ஏற்றுக்கொள்ளலாமே. அதுதான் உங்கள் பேச்சுக்கு மதிப்பாகும்
❤
ramarajan thaan vittuttu ponaaru. enna kathai kaetteenga neenga?
Ipadi oru wife a epadi divorce panna manasu vanthuchu , he is unlucky
சொல்வது நமக்கு தெரியும் சொல்லாத காயங்கள் எத்தனையே😢
Unmai 👍
தமிழர்கள் யாவரூம் நீங்கள் உடனடி சேர்ந்து வாழ வாழ்த்துகள்.
Divorce vagitu aduthavagala Mela thapu solitu pora ulagathula neega Thani mam... Hats off to you
Let iman see this
Crt
நளினி உங்களை வணங்குகிறேன் வணங்குகிறேன் உங்கள் நெற்றியில் இருக்கும் குங்குமம் சார் வைத்துதான் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் சார் கருமாரியம்மன் மனசு வைத்தால் இரண்டு பேரும் சேர்ந்து இருக்கலாம் பிராத்தனை செய்வோம்நன்றி நளினி அம்மா
நளினி அவர்களின்
சரிப்பே ஒரு ஸ்பெஷலான
சிரிப்பு.
கள்ளம் கபடமற்ற யதார்த்தமான சிரிப்பு.
நளினி... வாழ்க வளமுடன்
நளினியின். பேச்சு, சிரிப்பு எனக்கும் பிடிக்கிபமல்லஙஹஙஹ
பிடிக்கும்.
@@krishnaveni2640😊
@@krishnaveni26402.mm8
V
Nalinima yeppavume idhe smileloda happya irukanuum stay blessed always 🎉💖❤️🌹😇🎂
ராமராஜன் நளினி ♥️♥️🙏🙏
விவாகரத்தானாலும் இன்னும் அதே அன்டர்ஸ்டாண்டிங்ல இருக்காக.நல்ல புரிதல் இருத்தும் சேர்ந்து வாழ கொடுத்து வைக்கவில்லை இருவருக்கும்.
கர்மா
மனம் இருந்தால் திரும்ப இருவருமே ஒன்று சேர்ந்தால் அழகு அருமை மனம்போல்வாழ்க்கைநடிக்கும்போதேஉங்கலுக்குசமயபுரம்மாரியம்மன்உங்கமேலவருதுன்னுசொன்னாங்கலேஅக்காஇப்பவும்சாமிவருமா
ராமராஜன் செம சூப்பர் இன்றும் பழைய ராமராஜன் சூப்பர் 👌👌👌
அவர்மேல இவ்ளோபிரியம்இருக்கும்போதுஏன்பிரிஞ்சீங்கமீண்டும்சேர்ந்தாலும்தவறில்லை
நளினி நீ போய் ராமராஜன் கூட சமாதானமாகி எல்லாரும் ஒரே வீட்டில இருங்க.உண்மையான அன்பு அவரிடம் இருந்தால் எல்லாமனஸ்தாபத்தையும் எறிந்துவிட்டு சேர்ந்து வாழு சின்ன பாப்பா.
Ramarajan has another wife now. You think that wife will simply allow Nalini in her house? Nalini's marriage is divorced and over. Ramarajan has a new family now.
@@neeldani7450 O I see. I don't know this story. Now ramarajan living safely. Unnecessarily this lady nalini has murmured about ramarajan. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்
@@johnnymaddy4530 Ramarajan left Nalini because he thought Nalini brought bad luck to him. It was his fault.
@@johnnymaddy4530avanthanda ivalai vitu ponanam.nee ennada ularura pudhusa.
இவங்க பேசறத கேட்டு எனக்கு அழுகையா வருது பாவம் வெள்ளந்தியா இருக்காங்க ராமராஜன் தான் ஜாதகம் அது இதுன்னு இவங்கள தவிக்க விட்டுட்டார்.
முட்டாள்,, ராமராஜன்
Positive lady. நீங்க re union aganum
எவ்வளவு அழகான காதல்... உண்மை காதல் மிகவும் ஆழமானது..
சூப்பர் ரேடியோ ஜாக்கி உடன் என் அம்மா புஷ்பமணி பிடித்த நடிகை நளினி மேடம் என் அம்மா ஃபேவரட் சீரியல் கிருஷ்ணா தாசி நடிகை நளினி மேடம் ❤❤❤
உன்மையாகவே நீங்கள் அழகு தான் குடும்பம் பிரிந்திந்தாலும்
நளினி mam u r so great, இந்த நிலையிலும் கணவனை மதிப்பது உங்கள் உயர்ந்த குணத்தையும், குழந்தை தனத்தையும் காட்டுகிறது
தலைவர் தலைவியை மறக்காத ஜீவன்
Nalini mam ❤....You stand beyond appreciation....Hats off to you....Such a loving wife ..mother you are...stay blessed always... chechi...keep smiling and rocking always...
Kolangal alamelu Chinna papa semma i love both that characters
மனசுல வலி இருந்தா கடவுளை பார்த்ததும் கண்கள் நிறையும். வெளியில சிரிச்சாலும் she has lots of pain in her. Ladies mostly live with lots of pain but jokes n memes comes as if ladies tortures husband. Actually, its not true in all cases.
வாழ்ந்து காட்டி உள்ளீர்கள் சூப்பர் மேடம்
மிக அருமையான நேர்காணல்,,🌷👌
கருமாரியம்மன் மறு உருவமாக நளினி அம்மா ❤❤❤❤🙏
She and sulochana mam highly positive people.. such a inspirational.. God bless
தயவு செய்து நீங்கள் ராமராஜனோடு சேர்ந்து வாழ வேண்டாம். பரிதவிக்கவிட்டு போனவரோடு இணையவேண்டாம்.
Yes she is so innocent and sweet for this world!!
நளினி.யே.ஒருபேட்டில.சொண்ணாங்க.நாங்க.பிரிஜ்சது.நல்லதுதாண்.அதணால்தாண்.பிள்ளைகள்.நல்ல.நிலைமைக்கு.இருக்காகணு.பிறகு.எண்ண.
Please continue your humour role Nalini, for this we worship you ❤
Very genuine great women actress Nalini .....May God bless her
Super. NALANI. MADAM. YOUR. SPEECH. GOD. BLESSED. BOTH. FOR. YOU. 👍❤️
நளினி உன்மையிலே கனவருக்கு எவ்வளவு நேசம் பாம் மீன்டும் சேர்ந்து வாழ கடவுள் அருள் புறியட்டும்
Such a wonderful soul ❤ Very inspirational human being
Nalini Amma u r great love you ❤❤❤❤ungala mathiri pakraathu romba kaztam
What a hearty laughter! Very contagious!! Love her!!! May she live long with the same happiness!!!!
Just loved her sense of humour
This is what called as true and pure love
So sweet. Nalini Mam. Always smiling/laughing. so nice. Current serial Vikram Vedha. We are enjoying her character. Love her acting.❤❤
The pure form of ❤️ and I don’t know how it still exists in a beautiful way inside you… you are explaining all the memories you had with so much of love…Lots of love to you Maam❤ he lost a beautiful gem.
Inum husband pathi ivlo mariyathsiyavum anpavum pesurathu rompa atcharyam nalini amma.... Ipo 1 yr kula divirce vankitu next inoru kslyanam pani athum pudikama 3 4 purusan tedukira jenmanga mathila nenga rompa urarnthutinga.... Yarkavum ethukagavum en purusan idatha vitu taramatenu..... Great amma.... Ovaru ponum itha nenaichale pothum.... Evanum nama life kula nulaya mudiyathu.... Ethuku allow pananum.... Nama pillsikaluku unmsiyana amma va irukurathula evlo perumitham....
Enna oru confidence. Being a Single mother she made it. hats off to her.
நிங்கள் இருவர் ரும் சேருங்க நிங்க. இருவரும் நல்லவர்கள் இனி கெட்டநேரம் முடிந்தது என்று இனி கொஞ்சம் நாள் பேரக்குழந்தை யுடன் சந்தோஷம் மாக இருங்க. வாழ்த்துகள்
அம்மா....உங்களை வணங்குகிறேன்...உங்களை வேலூர், செல்லியம்மன் கோயிலில் பார்த்தேன்.; பேச முற்பட்டேன் அம்மா.... நீங்கள் நல்லா இருக்கனும்...இராஜராஜன் பார்கோடு இணைந்து வாழுங்கள்...அடுத்து நான் வணங்கும் தெய்வங்கள்
டாக்டர் புரட்சித்தலைவர் மாண்புமிகு முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர்,
செல்வி: ஜெயலலிதா மேடம் பற்றி நிறைய பேசுங்கள். சந்தோஷமாக இருக்கிறது. அடுத்து உங்கள் மகளுக்கு எம்.ஜி.ஆர் போல் ஒரு மகனும் , அம்மா போல ஒரு பெண் சிங்கம் பிறக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏
நளினிமா 25 வருஷம் பிரிந்து இருந்தாலும், சின்ன பிள்ளைத்தனா பிரிஞ்சிட்டாரோ ராமராஜ் அண்ண. இருந்தாலும் உங்களுடைய தன்னம்பிக்கை க்கு மிகப் பெரிய சல்யூட் 👋. என்னைப் பொறுத்தவரை இனிய இம்சையை விட, இல்லாத இம்சை எவ்வளவோ தேவலாம். 👍👏
Y are very beautiful and great women iron lady ❤
நல்லமணிதன் உண்மையான கணவன்
தன் மனைவியை விட்டுக்கொடுக்கமாட்டான்... சரி கடந்தகால நிகழ்வுகளை மறந்து இணைந்து வாழ வேண்டும் என வேண்டுகிறேன்....
Very pure smile....
Sema ....ivlo naal endha actor actressyum maryadhaya solanune thonadhu ana indha interview patha udane ungla aunty nu kupdanun thonudhu...srsly fantastic character
Hat's off to Nalini Mam's open- up ..
Divorce aahiiyum innum husband and wife rendu perum entha oru Idatthulum vittu kodukkaama Pesuraanga..
It's a great thing👏👏
அன்புத் தங்கை நளினிக்கு வாழ்த்து கள்
உங்கள் பேச்சு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
Nalini mam ninga romba unmaiyagavum nermayagavum valnthuirukinga great mam.
ரொம்ப ரொம்ப கிரேட் போல்ட் க்கியூட் க்கியூட்டி ம்மா நீங்க உங்க லவ் உங்க வாழ்க்கை எல்லாம் ஒரு உதாரணம் ம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯✨✨✨✨✨♥️💯
இரண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
Super ma neenga serial la. Romba pidikum real layum neenga super 💓💓
ஆண்கள் .... இவ்வாறு புலம்புவதில்லை
Ramarajan thana nalini ya vitutu ponan Avan epd polambuvan 😅vandhutan ambalai pombalainu thookitu.apo edhukku cinemala love failure na girls mosama thiti song vaikuranunga😅ambalai thana avanunga
வணக்கம் அம்மா நானும் உங்களபோலதான் வாழுறேன்
Very positive approach nalini...
Lovely சிரிப்பு😊
அவர் அந்த தியேட்டரை வாங்கவில்லை அவர் வேலை பார்த்தது மேலூரில் உள்ள தியேட்டர்
அவர் வாங்கியது மதுரையில் உள்ள ஒரே காம்ளக்ஸில் மூன்று தியேட்டர் வாங்கினார் நாளடைவில் அந்த தியேட்டரும் அவரிடத்தில் இல்லை
ராமராஜன் மிகவும் நல்ல மனிதர்
3:53 vijaykanth first 🥇 reel pair
Smart heart Nalini Mam.
💐🙏⭐
மனிதத்தோடு...முழு பக்க.குவமடைந்த நபர்...வாழ்க நலமுடன் ..சகோதரி...
I loveeeeeeeeeeee Nalini amma
It was pleasant interview i loved it really i enjoyed her positivity really i am.going to office in my cab my mind relaxed me by seeing ger face
Ramarajan missed his life
மிக அருமையான பதிவு
Toshila voice N tamil Utcharippu superb👏
Nalini mam u made all negative to positive hat's off👏👏👏
The greatest women Amma neenga ❤❤❤
Neeinga rendu perum marupadium senthu vazhnum eraivanai vendukurea❤❤❤❤amma
ராமராஜன் ஐயா உங்கள் முகத்தில் சிரிப்பே இல்லை. நளினி அம்மா உங்கள் உயிர் என்று உறுதியோடு வாழும் பெண். இறுதி நேரம் சேர்ந்து வாழுங்க.
Divorss ana piragum purushan mela love pasam akkarai thappa pesadhavanga enaku therinju evanga mattum dhan she is greatest woman love u nalini❤❤❤❤❤❤aunty
உங்களை நான் மனதார வணங்குகிறேன்.. 🙏🙏🙏.. எதையும் தாங்கும் இதயம் ....
Madam very sweet we admire you God bless your family 🙏 thank
நல்ல பெண்மணி❤🌹
Nalini madam neenga nalla irukanum
Pure heart mam ungalodathu🙏🙏🙏
Maalai Malar Gangadharan was my Ex colleague, I was worked in Maalai Malar during 1987-1990
இன்டெர்வியூ எடுக்க வேற இடமே கிடைக்கலியா? நாசமா போறது hinduism........ இந்த மாதிரி mosque ல எடுக்கமுடியுமா? 🤦🏻♂️🤦🏻♂️
Pure gold heart women❤️
Nalini amma, you r sooo sweet. I love uuuuuu amma.
அழகுன நளினி என்கிர ரானி நளினின அழகு எனக்கு பிடித்த நடிகைன நளினி நளினிய பார்த்த கன் வேருநடிகைய பார்க்காது அப்படி ஓரு ஈர்ப்பு நளினியிடம் இருக்கு என் மனம் கவர்ந்த நடிகை நளினி என்கிர ரானி 🎉🎉🎉🎉🎉🎉
Nice Interview. Enjoyed it