இப்படி நிலைமை வரும்ன்னு கனவுல கூட நினைக்கல Premalatha Vijayakanth Gets Emotional | PART 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 782

  • @owaaaaaaaaau796
    @owaaaaaaaaau796 Год назад +502

    யார் முதுகில் குத்தாமல் நேரடியாக போராடி தோற்றவனே உண்மையான வீரன் கேப்டன் மட்டுமே.....

    • @gangaikannan2488
      @gangaikannan2488 Год назад +4

      Super ma🎉

    • @Pallu93
      @Pallu93 Год назад +2

      ❤❤

    • @kalyanaramantr5548
      @kalyanaramantr5548 Год назад +2

      Avar (Caption Sir) Endrume Thorka Villai; Thorkavum Mattaar. Makkal Manadhai Vendra, Neengaa Idam Pidittha Nallavar, Satthyan!

    • @sankarans7596
      @sankarans7596 Год назад +2

      மக்களின் மனதை வென்றவர்

    • @sathyav.k3116
      @sathyav.k3116 11 месяцев назад +2

      Thotravar illai.... Anaithu vayathinaraiyum venravar.....

  • @syedahmed50
    @syedahmed50 Год назад +31

    நாங்க ஒரு நாள் சூட்டிங் பார்க்க போனோம் போன எங்கள சாப்பிட வைத்து தான் அனுப்பினார் அருமையான மணிதம்

  • @gowsi449
    @gowsi449 Год назад +190

    ரைஸ் மில் வேலை பார்க்கும் எல்லாருக்கும் அவ்வளவு உதவி செய்வார் என்று என் அம்மாவும் அடிக்கடி சொல்வார்.. என் அம்மாவிற்கும் அவர் செய்துள்ளார் ❤

  • @venpoo_poorni
    @venpoo_poorni Год назад +94

    இந்த இன்டர்வியூ பாக்க நல்லா இருக்கு சந்தோஷமா.... ஆனால் இன்னிக்கி 28/12/2023 இந்த இன்டர்வியூ பாக்க ரொம்ப கஷ்டமாக இருக்கு ....😢Rip கேப்டன் விஜயகாந்த் 💔💯 மிஸ் யூ Sir

  • @ARUNKUMARKumar-d9y
    @ARUNKUMARKumar-d9y День назад +1

    வேலூர் டிஸ்ட் செம்பேடு கேப்டன் வைஃப் எங்க ஊரு 💯

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Год назад +75

    தர்மம் தலைக் காக்கும்.
    நோயிலிருந்து மீண்டு
    வருவார் கேப்டன்..
    இனிய பிறந்த நாள்
    வாழ்த்துகள் சார்.

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Год назад +285

    என் அண்ணன் மீது நாங்கள் வைத்திருக்கும் பாசம்,கண்மூடித்தனமான பாசம் தான்.

  • @nagasundari866
    @nagasundari866 Год назад +69

    The love she shows towards him is just cute❤

  • @maamsblindia6138
    @maamsblindia6138 Год назад +75

    தாய்ப்பாசம் ❤❤ இல்லாம இருந்திருக்கிறார்......அதனாலேயே மனைவி மேல் அவ்வளவு பாசம்....🥺❤

  • @l.rameshkumarkumar9378
    @l.rameshkumarkumar9378 Год назад +493

    கேப்டன் மீண்டு வருவார் அவர் செய்த தருமம் அவரை வாழ வைக்கும்

  • @roshanjahan136
    @roshanjahan136 Год назад +62

    இப்படி ஒரு குணம் உள்ள மனிதர் மாப்பிள்ளையாக வாழ்க்கை துணையாக கிடைப்பதற்கு பெரும் பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்.

  • @yogeshyogeshr6661
    @yogeshyogeshr6661 Год назад +356

    எங்களோடு ஒரே வருத்தம் அவரை முதல் அமைச்சரராக பார்க்கமுடியவில்லை என்று

    • @GirirajPoy
      @GirirajPoy Год назад

      Nallavelaitapecengaokmundaa,முடு

    • @sudhar1249
      @sudhar1249 Год назад +16

      Adhukku nanum neegalumthan Karanam bro

    • @PonMari-do9zz
      @PonMari-do9zz Год назад +10

      Ivlo comments pandranga ellarum nenachi iruntha avarai oru muraiyathu CM aga vettu irukalam......but ipo avara pathi perumaiya pesi onnum illa

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад

      ​@@PonMari-do9zzcorrect

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад

      Tn makkal freebies ku aasapattu திருடர்களுக்கு தான் vote போடுவாங்க

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 Год назад +8

    ஒரு நல்ல மனிதனை நல்ல மனிதனாகவே வாழ துணையாக அமைந்த அக்காவிற்கு நன்றி

  • @mangaiyarkkarasis5780
    @mangaiyarkkarasis5780 Год назад +129

    நீங்கள் அவரை அரசியலுக்கு இழுத்து வந்திருக்கக் கூடாது. உங்களால் முடிந்த உதவியை சேவையாக செய்திருக்கலாம். இன்று நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்.

  • @varietiesoffood554
    @varietiesoffood554 Год назад +31

    பெரிய மரியாதை பிறக்கிறது உங்கள் மீது. ஒர் மனைவியாக நான் பின்பற்ற சில நல்ல விஷயங்களை உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 Год назад +36

    கண்கள் குளம்ஆனதுசூப்பர் பிரேமலதாமேடம்❤❤❤❤❤❤

  • @preethivetri8469
    @preethivetri8469 Год назад +17

    எங்கள் கள்ளலாகரின் ஆண்டாள் எங்க அண்ணியயார் உங்களுக்கு எந்த குறையும் நெருங்காது , வாழ்க எங்கள் தெய்வீக கும்பம்

  • @JK-ot9sh
    @JK-ot9sh Год назад +6

    மிக சிறந்த இண்டர்வியூ பிரேமா மேடம் ❤❤

  • @selvakumar-gm5ro
    @selvakumar-gm5ro Год назад +214

    நான் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தீவிர ரசிகன்...அவரை வாழ்த்த எனக்கு வயதில்லை. அவர் செய்த தானம் தர்மம் அவரை காக்க வேண்டும்.....

    • @kaviyarasnsadhasivam1821
      @kaviyarasnsadhasivam1821 Год назад +1

      Po

    • @s.veeramani4221
      @s.veeramani4221 Год назад +4

      அவர் நல்ல உடல் நலம் பெற்று மீண்டு வருவார் என நம்பிக்கையுடன் இருப்போம்.

    • @JaishankarShankar
      @JaishankarShankar Год назад +1

      வாழ்த்துக்கள்

    • @MahalakshmiS-lp4cy
      @MahalakshmiS-lp4cy Год назад +1

      ​@@JaishankarShankar😊😅

    • @vadivarasik8600
      @vadivarasik8600 Год назад +1

      இறந்து விட்டார் ஆழ்ந்த இரங்கல்

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 Год назад +97

    மனிதம் பேசிய ஒரு அற்புதமான ஒழுக்கமான மனிதர், மதம் இனம் மொழி கடந்து அப்பாவி மக்கள் மீது அளப்பரிய அன்பு கொண்டவர் ஆனால் சூழ்ச்சி நிறைந்த மனிதர்களால் கீழே விழுந்தது மனம் வேதனை அளிக்கிறது....

    • @RemoKanna
      @RemoKanna Год назад +3

      துரோக உலகம் இப்படி தான் இருக்கும் all are equal in front of துரோகம் (நல்ல மனிதருக்கு மட்டும் இது எல்லாமே நடக்கும். மதி கெட்ட உலகம் இது

  • @maheshkaran2300
    @maheshkaran2300 11 месяцев назад +8

    உண்மையிலே என்னால முடியல விஜயகாந்த் அய்யா. கண்ணீர் அடக்க முடியவில்லை.

  • @facebookfriends256
    @facebookfriends256 Год назад +44

    இறைவா நல்ல மனிதர் கேப்டன் அவர்கள் நூறாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்

  • @mohanaaidwa444
    @mohanaaidwa444 Год назад +32

    மற்றவர்களுக்கு உதவி செய்வது என்பது எல்லோருக்கும் வராது விஜயகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 Год назад +16

    பிரேமா
    அக்கா இருவரும்
    பல நூறு
    ஆண்டுகள்
    வாழ்க.

  • @SatheeshKumar-bs1hf
    @SatheeshKumar-bs1hf Год назад +257

    கேப்டன அவர்களை போல நல்ல மனிதர் இந்த உலகத்திலேயே யாரும் இல்லை ❤

  • @rameshsara8981
    @rameshsara8981 Год назад +48

    அண்ணியார் சொன்ன மூண்று படங்களும் மிக பெரிய வெற்றி படம்..

  • @saranya.g9534
    @saranya.g9534 Год назад +110

    இரு கரங்கள்.... செய்த... உதவிகள்..... இன்று😢😢😢மார்கழி மாதம்..... சொர்க்கத்தில் உள்ள..... கதவுகளை திறக்கப் போய்கிறர்😵💤👀

  • @priyaayyappan4347
    @priyaayyappan4347 Год назад +17

    வாழ்க்கையினா இப்படி வாழனும் ❤❤❤

  • @gsmsubakumargsmsubakumar8237
    @gsmsubakumargsmsubakumar8237 Год назад +4

    நல்ல மனிதர் கேப்டன் ❤ தென்னகச் சீமை திருநெல்வேலி மாவட்டம் மாரி 🙏

  • @irajan2659
    @irajan2659 Год назад +80

    அன்று கை தட்டிய இந்த பேட்டிக்கு இன்றைய சூழ்நிலையில் கன்ணிர் சிந்தினேன்😭🙏🙏🙏

    • @Hswpv
      @Hswpv Год назад

      Rip sir.

  • @AdaickanMurugesh
    @AdaickanMurugesh Год назад +86

    விஜயகாந்த் சார் நல்ல மனிதர்❤❤❤

  • @Selva67karthi9
    @Selva67karthi9 Год назад +30

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்🎉🎉

  • @balasubramaniams2605
    @balasubramaniams2605 Год назад +3

    எல்லாவற்றையும் விட அவர் வணங்கும் தெய்வங்கள் ஒரு நல்ல அருமையான மனைவியை தேடிக் கொடுத்திருக்கிறது
    திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்

  • @gopinathkt2859
    @gopinathkt2859 Год назад +45

    நல்ல மனிதர். அவருக்கா இந்த நிலைமை கடவுளே.

  • @nithya2139
    @nithya2139 Год назад +58

    Very clean speech & tamil pronunciation.... Good wife & mother❤❤❤

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 Год назад +29

    அண்ணன் கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில்
    அண்ணனும்,அண்ணியாரும்
    நூறாண்டு கடந்தும் வாழ ஆண்டவன் அருள் புரியவேண்டும் 🙏

  • @blacksoul7670
    @blacksoul7670 Год назад +78

    உண்மையான உழைப்பாளி என்றாள் விஜயகாந்த் மட்டுமே

  • @feminajii
    @feminajii Год назад +38

    எத்தனையோ பேர்கள் விஜயகாந்த் sir மூலமாக இன்று நல்லா இருப்பார்கள் அவர்களின் வாழ்த்து உங்கள் தலைமுறையை வாழ வைக்கும் 🍁🍁🍁

  • @sashtichinnaiah3435
    @sashtichinnaiah3435 Год назад +36

    அவர் உண்மையான தர்மத்தின் தலைவன்❤❤❤❤
    எங்கள் கேப்டன்😢 மீண்டும் நல்ல படியாக எழுந்து வர வேண்டும்😢🙏🙏🙏

  • @aakshalesther6064
    @aakshalesther6064 Год назад +182

    RIP captain 😢😭 we miss a good man in tamilnadu 😢

  • @sathyasubasri4467
    @sathyasubasri4467 Год назад +30

    இந்த காணொளி முடியும் வரை என் கண்களில் ..... கண்ணீருடன் நான் .....My dad fav hero....so .....I like so much

  • @nirmalac654
    @nirmalac654 Год назад +18

    கடவுளே இல்லை இல்லவேயில்லை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 தமிழ் மக்களே நாம் ஒரு பொக்கிசத்தையே இழந்து விட்டோம் 40 வருடங்களாக மக்களுக்காக குரல் கொடுத்தவர் சக்திக்கு மீறி மற்றவர்களுக்கு உதவியவர் நாம எல்லோரும் நம் தாயை பரிகொடுத்து விட்டோம் ஒரு தரம் ஒரே ஒரு தரம் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் தமிழ் நாடே இல்லை உலகமே ஆச்சரியபட்டிருக்கும் அவ்வளவு நல்ல தலைவராக நம் அண்ணன் விஜயகாந்த் நம்மையும் நம் தமிழ் நாட்டையும் தலைமுறை தலைமுறையாக வாழவச்சிருந்திருப்பார் 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-ew8os8fy1o
    @user-ew8os8fy1o 11 месяцев назад +2

    ☺️Captain ❤

  • @Jesus-ex8ju
    @Jesus-ex8ju Год назад +16

    எங்க அண்ணா குடும்பத்தில் எப்போதும் சந்தோஷமா இருங்க மனதார வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி மகன் இரண்டு பேரும் எப்போதும் சந்தோஷமா இருங்க வாழ்த்துக்கள் 🙏🤝💐🥰😍🌹🎉❤❤

  • @mercyvino9283
    @mercyvino9283 Год назад +25

    She is very very lucky to have a great person as her husband. From her speech, i am understood who he is.. Sweetest couple, cute combo ever in tamil industry. Understanding, caring & respecting is love.

  • @archanak3194
    @archanak3194 Год назад +6

    She is such an excellent lovable down to earth wife... ❤❤❤ lucky to have such a woman like this....

  • @palanisrikanth1064
    @palanisrikanth1064 Год назад +3

    Respect you Prema amma.its really hard to digest captain demise. he is a really wonderful heart in the world. God give all good things to you and brothers Vijaya paraba and sanmuga pandyan

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Год назад +34

    இன்று உங்கள் பேச்சை கேட்கும் போது 👍👍👌🔥🔥

  • @v.h.dhanvanthkumar537
    @v.h.dhanvanthkumar537 Год назад +76

    Goosebumps Goosebumps when she talks about her mother's words about captain

  • @nethrar6410
    @nethrar6410 11 месяцев назад +2

    Greatest wife.. if Young wives of this generation follow these there wont be any seperation

  • @masamasa7064
    @masamasa7064 Год назад +13

    இவ்வளோ பாசம் அன்பு இருந்தும் அந்த குழந்தையை இந்த நிலமைக்கு எப்படி விட்டீங்க அம்மா .அவரை நல்லா பத்திரமா பார்த்துக்கோங்க இதே மாதிரி அவரும் ஒரு நாள் பேட்டி குடுக்கணும் நாங்க பார்க்கனும்.கடவுள் கூடவே இருக்கிறார் பார்த்துப்பார் நீண்ட ஆயுளோடு நல்ல உடல் நலத்தோடு இருக்கனும்

  • @dinendran_lj
    @dinendran_lj Год назад +58

    💫🔥 *தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா* ❤️✨

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu Год назад +89

    அண்ணன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் மக்களுக்காக குரல் கொடுத்தார் உதவி கரங்கள் கொண்ட மனிதன் சிறந்த நல்ல மனிதர் குணம் கொண்டவர் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @aishuveluv3394
    @aishuveluv3394 Год назад +57

    இந்த மாதிரியான மனிதருக்கு தான் சோதனை கடவுள் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை 😢😢😢😢என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்து இப்போது வரை என்னுடைய ஒரே ஒரு favorite................... Hero always my vijiyakanth sir than i like very lots........ ❤❤❤

    • @srinithagomathi4606
      @srinithagomathi4606 Год назад

      நானும் ஒரு ரசிகை குழந்தை பருவத்தில் இருந்து ennoda favourite hero vijayakanth sir

    • @janesjanes5961
      @janesjanes5961 Год назад

      Enakkum apadithan

  • @mohana5755
    @mohana5755 Год назад +7

    Mam super... enga amma vijayakaanth fan..avaruku ethachiumna enga amma thanga matanga..❤️v i love you you

  • @vinodhinig1650
    @vinodhinig1650 Год назад +41

    Captain ipo politics la irunthu iruntha CM agi irika athiga vaipu iruku.. Who all are agree?

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 Год назад +15

    Pure love 👌👌👌👌👌வாழ்க கேப்டன் குடும்பம் வளர்க அவர் புகழ் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க 👌👌👌👌💐💐💐💐💐💖💖💖💖💖

  • @roginibalu274
    @roginibalu274 Год назад +36

    எனக்கு மிகவும் பிடித்த நல்ல நடிகர்

  • @santhoa.n3623
    @santhoa.n3623 Год назад +22

    She Really Proud to be his wife ❤Miss You Sir😢

  • @ParaatamanK
    @ParaatamanK Год назад +10

    கவலை வேன்டாம் அவர் மக்கள் மனதில் உள்ளார் அக்காள் நூறு வயது - என்றும் எங்கள் மனதில் உள்ளவர்

  • @Gpguru365
    @Gpguru365 Год назад +1

    Super அக்கா

  • @ForwardStudyCircle2022
    @ForwardStudyCircle2022 Год назад +35

    மீண்டு வாருங்கள் மக்கள் தலைவரே.... அதிசயம் நிகழ்த்துங்கள்...

  • @maideenmaideen2484
    @maideenmaideen2484 Год назад +8

    Captain mathiri oru manithara pakka mutiyathu❤

  • @BalaDbala-iu3we
    @BalaDbala-iu3we Год назад +20

    வாரி வாரி வழங்கி ஏழைகளை வாழ வைத்த தாயுள்ளம் கொண்ட தலைவர் இன்று தன் வாழ்வை எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கிறார்.... அந்த கடவுள் தான் அவரை நலமுடன் வாழ வழி செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்... தலைவர் கேப்டனை முதன் முதலில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர எழுச்சி மற்றும் நலத்திட்ட உதவி விழாவில் தான் நேரில் பார்த்தேன்....

  • @naturalcreatures2979
    @naturalcreatures2979 Год назад +3

    Unmaiyana oru thalaivan avaruketra oru unmaiyana manaivi god's gift. Praise the Lord.

  • @Nithiarul29
    @Nithiarul29 Год назад +4

    கேப்டன் மீண்டும் வருவார் நல்ல மனிதருக்கு ஒன்றும் akadu கேப்டன் வாழ்க ❤️❤️❤️❤️

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 Год назад +12

    Alatal illadha unmayana pechu! God bless ur family mam!

  • @sankar6146
    @sankar6146 Год назад +152

    எங்கள் கடவுளை (கேப்டன்) தினமும் தரிசனம் செய்ய பாக்கியம் செய்தவர் நீங்கள். அவரை கஷ்டமில்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.

  • @viswabrammaastore
    @viswabrammaastore Год назад +18

    Heart touching interview... I love you captain❤

  • @sundaramahalingam6214
    @sundaramahalingam6214 Год назад +1365

    எவன் ஒருவன் மக்கள் சேவையாற்றி மக்கள் மனதில் நிற்கிறானோ அவனே Super star சினிமாவில் நடிப்பவன் எல்லாம் Super star ஆகிவிட முடியாது. அந்த வழியில் விஜயகாந்த் என்றும் மக்களின் Superstar

    • @jeevadhibadhi1563
      @jeevadhibadhi1563 Год назад +17

      Samaya

    • @captainvinoth5355
      @captainvinoth5355 Год назад +9

      Very super brother ❤❤❤

    • @prem91
      @prem91 Год назад +28

      கேப்டன்'விஜயகாந்த் எனும் மாமனிதர் நடிகன் என்பதை தாண்டி மக்களுக்கு உதவி மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணிப்பு செய்த மாமனிதர் அவர் அரசியலில் வெற்றியோ தோல்வியோ முக்கியம் இல்ல ஆனால் மக்கள் மனதில் கேப்டனுக்கு இன்றும் என்றும் முதலிடம்

    • @ShanmugamShanmugam-xv3qe
      @ShanmugamShanmugam-xv3qe Год назад +8

      உன்மை 🎉🎉

    • @maragathamalagesan4234
      @maragathamalagesan4234 Год назад +3

      The

  • @maheshakerkar9781
    @maheshakerkar9781 Год назад +29

    Excellent excellent. Tears came when madam spoke each word. I know the pain. What she and her children are suffering. God bless that family. Sai Baba Prasanna.

  • @Sankar-zi8lu
    @Sankar-zi8lu Год назад +22

    மனசோர்வு இல்லாத இரும்பு பெண்மணி எங்கள் அண்ணியார் வருங்கால முதல்வர் 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪👍

  • @MuraliKumar-r5x
    @MuraliKumar-r5x Год назад +24

    கேப்டன் எனும் மாமனிதர் மீண்டும் வாருங்கள்

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian Год назад +59

    Proud to be fan of Vijaykanth Sir u are the real hero Get well soon sir

  • @saifsha8284
    @saifsha8284 Год назад +46

    இன்றளவும் ஒரு நல்ல மனம் மற்றும் குணம் கொண்ட மாமனிதர்(திரு.விஜயகாந்த்)அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤...
    நன்மை(அது)நலம் நாட விரும்பினால் அது உங்கள்(விஜயகாந்த்)ஆயுளை பாதுகாக்கட்டும்🤲...
    தட் : 10:55 பார்வையாளர்கள் கை தட்ட மறந்த இடம் ? ME👏👏👏👏 ....

  • @sselva4022
    @sselva4022 Год назад +9

    🎉🎉 கேப்டன் ஐயாக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 Год назад +29

    எங்கள் கேப்ட்டனின் மறு உருவம் எங்கள் அண்ணியார் அவர்கள்...

  • @gowris442
    @gowris442 Год назад +2

    100% we missed very great human God bless you sir and definitely you are in good place

  • @katze007
    @katze007 Год назад +36

    I admire Captain Vijaykanth 🤗🙏🏽💫🫶🏻😍♥️what an amazing man

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 Год назад +14

    My eyes filled with tears till end for that
    Child vijayakanth.
    He may not give any gift to her but he himself is a great gift
    To her.
    Long live viji

  • @kalapoalkumaresh9135
    @kalapoalkumaresh9135 Год назад +6

    மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் ஐயா அவர்கள்

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 Год назад +7

    நான் நினைத்த பிரேமலதா அக்காவை வை விட நீங்கள் மிகவும் மரியாதைக்குரியவர் ஆக என் மனதில் நின்று விட்டீர்கள் நான் எப்பொழுதும் உங்கள் vedios பார்க்கும்பொழுது சொல்வேன் கேப்டன் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு மிகவும் அழகாக வெளிப்படும் உங்களை விட்டுகொடுக்காமல் என் கணவரிடம் கூறுவேன் அது இன்று உண்மையானது மற்றும் மேன்மையானது i love you Prema akka 💖💖💖💖👌👌👌👌🙏🙏🙏

  • @kavithakrish2314
    @kavithakrish2314 2 дня назад

    கேப்டன் இன்றும் ஒவ்வொருவர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்💐💐🙏🙏🥰

  • @sarathsaran515
    @sarathsaran515 Год назад +17

    என்றும் கேப்டன் 🔥🔥🔥

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 Год назад +28

    கேப்டன் செய்யும் தர்மம் அவரைக்காக்கும்🙏💐 அவருக்காக மனமார பிரார்த்திக்கும் தொண்டர்களுக்கும் கேப்டனை மிக அன்புடனும் அக்கறையுடனும் கவனிக்கும் கேப்டன் குடும்பத்தினருக்கும் உதவியார்களுக்கும் பிரார்த்தனை மற்றும் அன்புடன் நன்றிகள்🙏💕

  • @RagulRR66RN
    @RagulRR66RN Год назад +1

    Helloooo.....sema .miss uu captainnn

  • @AkashAkash-n5q
    @AkashAkash-n5q 5 дней назад

    Great captain. ❤️❤️Great Family ❤️❤️❤️

  • @kalaiarasikasilingam2899
    @kalaiarasikasilingam2899 Год назад +11

    Happy birthday captain with blessed health. A man of HUMANITY, a man of DHARMA. Come again with your roaring voice. My prayer for your soon recovery.

  • @manisubramani6454
    @manisubramani6454 Год назад +15

    இவர் போன்ற ஒரு நடிகர் மனிதர் கிடைப்பது ரோம்ப அரிது மக்களின் மனதில் என்றும் நிலைத்து இருப்பவர் கேப்டன் அவர்கள் கலியுக கர்ணன் என்றும் எங்கள் இதயத்தில் நீங்கள்🎉🎉🎉

  • @sivagunasekaran1743
    @sivagunasekaran1743 Год назад

    Thanks

  • @vijayaragu-lw2fz
    @vijayaragu-lw2fz Год назад +135

    கண்டிப்பா கேப்டன் உயிரோட இருக்கும் போது அவருடைய புகழை யாரும் பாடவில்லை இப்போ பாடுறிங்க 😭

  • @வெற்றிவேல்-ட6ண

    கேப்டன் 100 ஆண்டு வரை வாழவேண்டும்

  • @devis1317
    @devis1317 Год назад +4

    Premalatha mam really a good wife to captain sir. What a love.super mam

  • @lokeshmanikandank1849
    @lokeshmanikandank1849 Год назад +10

    உயர்ந்த மனிதர் 🙏😍

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 Год назад +17

    இன்று பிறந்த நாள் காணும்
    அண்ணன் விஜயகாந்த்
    வாழ்க வளமுடன்🎉❤

  • @WapWap-l8z
    @WapWap-l8z 2 дня назад

    அக்கா
    என்றும்
    உங்களுடன்
    நம்ம
    கேப்டன்

  • @Kaleswari-pz3tj
    @Kaleswari-pz3tj Год назад +1

    Super speech prema latha mam vijay kanth sir very nice person my favourite hero and my next favourite hero sanmuga pandiyan sir Tq u kala mam very good interview and wonderful speech

  • @krsvivek
    @krsvivek Год назад +1

    மக்களால் உண்மையாக விரும்பப்படுவரே உண்மையான முதல்வர். திரு. விஜயகாந்த் தான் மக்களின் முதல்வர்.

  • @sathyaganesh9595
    @sathyaganesh9595 Год назад +2

    நீங்கள் அரசியலில் வெற்றி பெறனும்

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 Год назад +11

    எங்கள் கேப்டன் நீடூழி வாழ வேண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருமையான பேட்டி சகோதரி என்ன நீ யாரையும் அண்ணியாரின் பேட்டி மிகவும் அற்புதம் கேப்டன் அண்ணியாரும் நீடூடி வாழ வேண்டும் 🌹🌹🌹🌹🌹🌹