இப்பயும் அவர எனக்கு பிடிக்கும் 🥰 : Actress Nalini Exclusive Interview | Actor Ramarajan, Vijayakanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 359

  • @RAJU-ed4rq
    @RAJU-ed4rq 2 года назад +61

    இரு நல்லவர்களும், இணைந்து வாழாமல் போனது காலத்தின் தவறான முடிவு.
    இருவரும் இணைந்து வாழ்ந்திருந்தீர்களாயின்
    திரையுலக ஆதர்ஷண தம்பதிகளாக
    வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
    தாய்,தந்தை இவர்களது பாசம் உங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்காமல் போனது தங்கள் இருவரின் தவறான முடிவினால்
    என எடுத்துக் கொள்ளலாமா!
    இருவரும் நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருந்தும்
    குடும்ப வாழ்க்கையில் தோற்றது
    ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
    இருவரும் பேரன், பேத்தி என்ற உறவுகளுக்காகவாவது , ஒன்று சேர வேண்டும்.
    கடவுள் கருணை புரியட்டும்.
    ..............ரசிகன்.

  • @kamaraj8120
    @kamaraj8120 2 года назад +13

    திரு ராமராஜன் நல்ல நடிகர் நல்ல மனிதர் தான் நான் அவருடைய ரசிகர் நீங்கள் அவரை பிரிந்தது கசப்பான சம்பவம் .

  • @sivalingamkarthik
    @sivalingamkarthik 2 года назад +48

    நளினி அம்மாவின் சிரித்த முகம் positive energy....

    • @jesuraj5450
      @jesuraj5450 2 года назад

      ethukkaka divorce pannunikaavara nallavaruntrika pinnayean divorce

    • @rameshramesh-fl6nr
      @rameshramesh-fl6nr Год назад

      சிரித்த முகம் மட்டும்தானா

  • @sulochana5179
    @sulochana5179 2 года назад +12

    வயதான காலத்தில் சேர்ந்து வாழலாம் சகோதரி பாவம் ராமராஜன் சார்

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 2 года назад +104

    என் மனதுக்கு பிடித்த நடிகைகளில் ஒருவர் நளினி Mam❤️❤️உங்கள் குழந்தைத்தனமான பேச்சுக்கு நான் அடிமை.👍👍🙏💖💖💖உங்க நல்ல மனசுக்கு சந்தோஷமாக வாழ என் வாழ்த்துக்கள்🎉🎉🎉God Bless you my dear❤️❤️❤️

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 года назад +208

    இந்த குணம்தான் இவங்களுடைய அழகு❤️ சூப்பர் நலினி மேம்

  • @Vijistakies83
    @Vijistakies83 2 года назад +16

    வாழ்க்கையில் நினைக்காதது தான் நடக்கும் அது தான் காலம் முழுவதும் தொடரும்.. என்பது நிதர்சன உண்மை நளினி மேடம்....

  • @Sasikum
    @Sasikum 2 года назад +9

    நீங்க இருவரும் சேர்ந்து வாழ மக்களாகிய எங்களுடைய ஆசை

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 2 года назад +55

    புன்னகையுடன் எப்போதும் இறைவன் நடத்திட வேண்டும் 🌹💝

  • @hsinha80
    @hsinha80 2 года назад +20

    She is so positive ... in her thoughts and so natural ..

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 2 года назад +39

    சிறந்த நடிகை நளினி அம்மா வாழ்க வளமுடன் 💐💐💐

  • @suriyan4589
    @suriyan4589 2 года назад +7

    உங்களின் மேலான குணங்கள் எல்லாம் எனக்கு பல வருடங்களுக்கு முன்பே மதுரையில் பள்ளி நடத்தி வரும் உங்கள் cousin மூலம் தெரியும். நீங்களும் உங்கள் கணவரும் genuine persons. So live long with with happy.

  • @govarthana7179
    @govarthana7179 Год назад +10

    பிடித்த நடிகைகள் வரிசையில் மிகவும் முக்கியமானவர் நளினி அம்மா ❤

  • @thamaraik1773
    @thamaraik1773 2 года назад +16

    She is such a sweet person. So humble and so sincere and genuine. I love her voice and the way she speaks. She is such an inspiration. Kudos to her 👏👏👏👏👏👏👏👏👏

  • @jsumathi3465
    @jsumathi3465 2 года назад +45

    Chinna paapa . Periya pappa. Super🥰🥰🥰

  • @yogiraja3126
    @yogiraja3126 2 года назад +15

    ஒரேயொரு வார்த்தையில் இவரை சொல்வதென்றால்
    பிரமன் படைப்பில் பாரிஜாதம் ....வாழ்க நலமுடன்

  • @kalaselvam2651
    @kalaselvam2651 2 года назад +2

    மேடம் உங்களை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. எதற்காகவும் உடைந்து போகாமல் தைரியமாக இருக்கும் இந்த குணம் கடவுள் அளித்த வரம். வாழ்க வளமுடன்.

  • @karthika5284
    @karthika5284 2 года назад +155

    விவாகரத்துக்கு பிறகும் கணவரை விட்டுக் கொடுக்காமல் பேசும் உங்கள் குணம் எத்தனை பெண்களுக்கு வரும்? நல்லா இருங்க நளினி மேடம்.🌹

    • @dhanuv7485
      @dhanuv7485 2 года назад

      Do you know who's fault

    • @karthika5284
      @karthika5284 2 года назад +2

      @@dhanuv7485 It is their personal. Who are we to question them?
      I appreciated Nalini madam for still not blaming her ex husband and saying good words about him.

    • @thangarajanpillai1627
      @thangarajanpillai1627 2 года назад

      @@karthika5284 ko no

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 2 года назад +66

    Ramarajan is really gentleman

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 года назад

      சாஸ்திரம் என்னும் மூட நம்பிக்கையால் நல்ல வாழ்க்கையை தொலைத்த முட்டாள் அவன்.

    • @amaravathirajanna2750
      @amaravathirajanna2750 2 года назад +4

      He is a fool to leave such a loving wife and sweet kids

    • @ramyasampath8169
      @ramyasampath8169 2 года назад +5

      nobody knows what happened between them so dont judge anybody

  • @Kanthnalin1585Nalinkanth
    @Kanthnalin1585Nalinkanth 5 месяцев назад

    One of the loveliest actress with att tractive smile and bulky yet understanding, Ramraj too is a very interesting person. Both are my favourists..🎉best wishes. The layghter an😢d smile of Nalini Ramraj is thought provoking..!

  • @gunaseelanchandran7200
    @gunaseelanchandran7200 2 года назад +7

    Ramarajan's films: very clean and very good story line.

  • @tamiltribeschannel8406
    @tamiltribeschannel8406 2 года назад +117

    நளினி mam முகத்தில் இருக்கும் சிரிப்பு பார்க்கும் போது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது சிலபேர் மட்டுமே கஷ்டத்திலும் சிரிக்கிறார்கள்

  • @srimathi9149
    @srimathi9149 2 года назад +2

    அம்மா நானும் ஒரு வீடு வாங்கவேனா என்ற தவித்து கொண்டு இருந்தேன். ஆனால் நீங்கள் சொன்னதை கேட்டதும் நான் விரைவில் வீடு வாங்கி விடுவேன் என்ற நம்பிக்கையில் உறங்க போகிறேன். நீங்களும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா.

  • @miravanan4153
    @miravanan4153 2 года назад +39

    A VERY GOOD HUMAN BEING, TAKING LIFE IN A POSITIVE WAY, REALLY FEEL HAPPY TO SEE HER ON SCREEN...EXCELLENT INTERVIEW.. HATS OFF TO NALINI MAM WISHING YOU ALL THE BEST....HAPPY DAYS AHEAD MAM...🙂👍💐💐🙏

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 года назад +4

    எதார்த்தமாக பேச்சு அழகான முகம் நளினி மேடம் சூப்பர்

  • @pavank6
    @pavank6 2 года назад +14

    Nalini mam is so humble & down to earth person. Great Mam.

  • @karthika5284
    @karthika5284 2 года назад +22

    What a positive vibes!!!!! 👌

  • @pgk5073
    @pgk5073 2 года назад +45

    நளினி ஒரு நல்ல மனிதர் தன் வாழ்க்கையில் எவ்வளவு சோகத்தை தாங்கினாலும் நேர்மறையான எண்ணங்களுடன் வாழ்க்கையை போராடி ஜெயித்து உள்ளார்

  • @gayathrigayathri3465
    @gayathrigayathri3465 2 года назад +55

    அம்மா கடவுள் உங்களுக்காக கொடுத்த கணவருடன் சேர்ந்து வாழுங்கள் வயதான காலத்தில் உங்களின் துணை மிகவும் அவசியபடும் அம்மா

  • @srithasamaiyal6987
    @srithasamaiyal6987 2 года назад +9

    You are remembering everything... love seems existing.... please stay together

  • @RamKumar-bg4yc
    @RamKumar-bg4yc 2 года назад +12

    Nalini amma your so sweet yeppauvm happyya irunga 💖💖💖

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 2 года назад +2

    நீங்கள் சேர்ந்த வாழவேண்டும் அது தான் தேவனுடைய விப்பம்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 года назад +6

    நளினி அம்மா சூப்பரா இருக்கீங்க.. உங்கள் பேட்டி அருமை

  • @electricaltech9970
    @electricaltech9970 2 года назад +22

    Ramarajan kooda sernthu valunga final years la innum nalla irukum life.... Ramarajan good actor before the 1990.......

    • @milak2838
      @milak2838 2 года назад +4

      According to horoscope its better they separated or it might be danger to their life

  • @Beena7562
    @Beena7562 2 года назад +10

    Very Honest n Positive Super👏👏People have to learn from Dear Nalini...

  • @clayforum4545
    @clayforum4545 2 года назад +28

    No doubt Nalini is a very good lady. I like her polite behaviour even though she is a celebrity. Let god bless her to stay positive and lead a happy enthusiastic life always. We are happy to find a good person as our celebrity.

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 2 года назад +6

    Superb. Nalini Mam Hats off your positive vibes ❤️👍

  • @kdbrothers9918
    @kdbrothers9918 2 года назад +33

    நடிகைகள் 3,4 திருமணம் செய்யும் போது நளினி அம்மா எப்பவும் கிரேட் 💝💝💝💝💝💝💝💝

    • @dhanuv7485
      @dhanuv7485 2 года назад

      What is ther to show greatness did she became. Mother Theresa ot nightingale

    • @priyaramesh6095
      @priyaramesh6095 2 года назад +1

      @@dhanuv7485 every one cannot be mother therasa atleast she has been a great mother to her kids, brought up kids as single mother that's enough. That's too in cinefield.

  • @sanjaykarthilifestyle399
    @sanjaykarthilifestyle399 2 года назад +19

    Nalani amma and ramraj sir is always super actress and super per in life

  • @noorjahan8792
    @noorjahan8792 2 года назад +18

    நான் ஒரு நேரத்தில் நளினி பைத்தியம், இப்போது இவர் வாழ்க்கைபோலதான் என் வாழ்க்கையும்,பக்குவப்பட்ட பேச்சும் ஐ லவ் நளினி

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 2 года назад +7

    மிகச்சிறந்த நடிகை மட்டுமல்ல ! குடும்பத்தலைவி!

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 2 года назад +19

    உங்களின் முழு அழகையும்,இன்றுதான் உணர முடிந்தது.👌👌👌🙏

  • @sakthisakthivelu3545
    @sakthisakthivelu3545 2 года назад +4

    ராமராஜன் நல்ல மனிதர் உனக்கு வேற லெவல் ஆசை ஆனா அவர் பாவம் உன்ன விடாது

  • @visionmediaatoz4746
    @visionmediaatoz4746 2 года назад +8

    ராமராஜன் ❤️ நளினி மாம்..

  • @thamaraikala7481
    @thamaraikala7481 Год назад +1

    Super mam life eazya eduthukiringa ungaluku kadavul bakthi adhigamaga erukiradhu mam adhu thaan ungalai vazhi nadathudhu mam neenga neengalave erunga mam

  • @dhariniparvathinathan6314
    @dhariniparvathinathan6314 2 года назад +14

    Excellent interview .. superb positive energy

  • @elamparidhic162
    @elamparidhic162 2 года назад +31

    உங்களை பார்த்தாலே பாசிட்டிவ் வைபேரசன் கிடைக்கும் சிரித்த முகம்

  • @jayakkumarr21
    @jayakkumarr21 2 года назад +32

    Very positive lady..hats off!!!!!

  • @rangadevirangadevi9296
    @rangadevirangadevi9296 2 года назад +201

    ஜாதகம் மேல வச்ச நம்பிக்கை உங்க காதல் மேல வச்சிருக்கலாம் 😕

    • @sangeethasairamsangeethasa7397
      @sangeethasairamsangeethasa7397 2 года назад +9

      Kandipa life ah evalo waste pannirkanga rendu perum sernthulife ah vazhthurkalam evalo love iruku epadi evangalala pirinchi iruka mudiutho therila mana thairiyam athigam evangalaku

    • @sayeeduddinshariff7597
      @sayeeduddinshariff7597 2 года назад +1

      @Padmavathy Rajasekar really?

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 2 года назад

      Alagana poi. Karuthu vetrumayal pirinthom yendru munbu kooroyirukkirargal

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 года назад +2

      @@sayeeduddinshariff7597 yes she is still in love with him. He is the nasty man.

    • @priyaramesh6095
      @priyaramesh6095 2 года назад

      @@dhanalakshmic4268 yes true both r totally different thinkings United together not able to stay for a long time

  • @lalithaasokkumar9790
    @lalithaasokkumar9790 Год назад

    காதல் லநம்பிக்கமட்டுமில்ல அன்பும்ஆசையும்வச்சநாலதான்ஜாதகப்படிஇன்னக்கிதூரத்துல இருந்தாவதுகணவர உயிரோடபாத்துக்கிட்டுஇருக்காங்கநளினிஇதுதான்உண்மையானகாதல்குழந்தைஅவருக்கும்உரிமைதானேஇயற்கைக்குமிஞ்சியதுஎதுவும்இல்லைநாங்கல்லாம்புல்லபொறந்தநேரத்துலபயந்தோம்இவருக்குஆபத்துன்னுஅல்லதுநளினிமேடம்க்குஆபத்தாயிருக்கும்சேந்திருந்தா

  • @kavithamohan8236
    @kavithamohan8236 2 года назад +46

    Why no interviewers is asking about krishnadasi serial. Its one of her best .

  • @LaxmanLaxman-wp6cw
    @LaxmanLaxman-wp6cw 2 года назад +1

    Nalini ammava enaku rembaaa pidikum very cute amma nice voice sply amma smile love you ammaa

  • @selvams9850
    @selvams9850 2 года назад +29

    கிடைக்காது நடக்காதுனு இல்லாம பாசிடிவ்வா நினைக்க சொல்றிங்க.அப்படினா ராமராஜனுடன் பாசிடிவ்வா
    நினைச்சு வாழ்ந்திருக்கலாம்..

    • @priyankapalanivel8018
      @priyankapalanivel8018 2 года назад

      @Padmavathy Rajasekar What is problem between Nalini and Ramaraj? Why they got separated?

    • @priyankapalanivel8018
      @priyankapalanivel8018 2 года назад +1

      @Padmavathy Rajasekar oh ivlo nadandhurka🤷 Ippayum ivanga avar mela kovam illama pesradhu periya vishayam dhan. Glad she got great children

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 2 года назад

      Well said

    • @kanmanikalaichandran3438
      @kanmanikalaichandran3438 2 года назад

      @Padmavathy Rajasekar Tamil a sollunga theliva puriyala

  • @josephinemary6751
    @josephinemary6751 2 года назад +1

    Nalini akka, positive vibes super. God bless you ka

  • @kavimalar609
    @kavimalar609 2 года назад +5

    Nan ramarajan saroda theevaramana fan I love you Amma ❤️❤️❤️❤️❤️

  • @krithikabalaji9033
    @krithikabalaji9033 Год назад

    Mam, neenga sama positive vibe,,, na down aa irukapo,,, unga video tha search pannuvean,, neenga oru RUclips channel start pannunga mam

  • @beatsoflove3
    @beatsoflove3 2 года назад +7

    Such a positive vibrations ❤️✨ Nalini ma lots of love and respect 🙏

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 2 года назад +5

    Ramarajan, is well from Village Loveable family. Neenda Ayulodu irrukanum. Manasatchi vulla Person. All is well.

  • @Safiqurahman25
    @Safiqurahman25 2 года назад +4

    You also innocent 😇 ❤️😘😘

  • @k.sambaththejoker
    @k.sambaththejoker Год назад

    அம்மா கடவுள் உங்களுக்கு துனை❤❤❤

  • @ShanmugaPriya-f4q
    @ShanmugaPriya-f4q Год назад

    நளினி சிஷ்டர் உங்கள எனக்கு ரெம்ப பிடிக்கும் உங்க நடிப்பு சிரிப்புஉங்க தன்னம்பிக்கை அனைத்தும் அருமை சூப்பர். உங்க பேச்சை கேட்ட பிறகு மனதில் தன்னம்பிக்கை வருகிறது மகிழ்ச்சி. 👌👌👌💐💐💐🌹🌹🌹🎁🎁🎁👍👍👍❤❤❤🥰😇🤣🎉🔔🔱🤝

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 2 года назад +15

    Nalini Amma, always gorgeous and so sweet♥️

  • @maheswarijayakumar8669
    @maheswarijayakumar8669 2 года назад

    நளினி அம்மா சூப்பர் உங்களை பார்த்து தான் சந்தோஷமா மட்டும் தான் இருக்கனும் போல தோனூது...

  • @shanthichandran6864
    @shanthichandran6864 2 года назад +23

    very nice watching you mam..lots of energy and very frankly sharing her life experiences...Thank you so much mam

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад

    Arumai. Positive speech🎉

  • @maheswarijayakumar8669
    @maheswarijayakumar8669 2 года назад +1

    நீங்க எப்போதும் சந்தோஷமா இருக்கனும் இதே போல...

  • @malikraja12
    @malikraja12 2 года назад +1

    Enaku ramarajan Anna va romba pidikum athum பாட்டுக்கு நான் அடிமை padathula vera level acting 😄😆 comedy

  • @sriramart
    @sriramart 2 года назад +3

    சேர்ந்தே இருந்தால் மேலும் சந்தோசமாக இருந்திருக்கலாமே???

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 2 года назад +1

    16:50 very superb ma.stay happy d healthy forever Nalini amma.too good ur thoughts.🌹🌹💐💐👌👌

  • @bharathsaravanan7758
    @bharathsaravanan7758 2 года назад +4

    Nalla positive va erruku ma 👌🙏👏💓

  • @nithyaramesh6927
    @nithyaramesh6927 2 года назад

    Neega romba matured a pesuringa mam unga speech a kettathuku pirgu konja relaxed feel aguthu mam

  • @lakshmiraju4122
    @lakshmiraju4122 2 года назад

    Ungalai neril santhikka aasaiya ya irukkirathu amma ❤️❤️❤️❤️👍👍❤️❤️

  • @Teamrhyea
    @Teamrhyea 2 года назад +1

    I love you ma ♥️💙♥️💙💛💙♥️

  • @meena599
    @meena599 2 года назад +1

    Good spirit..very positive lady..

  • @umapalani8204
    @umapalani8204 2 года назад +4

    Wow.... That Smile...vera level...😘😘😘

  • @divyaneelamegarajan719
    @divyaneelamegarajan719 2 года назад +15

    Ean Ivlo negative comments podringa Avanga pala time sollitanga cinema Mela thuli kuda virupam illainu Avanga family life ku romba aasaipatrukanga Avanga padika mudiyathatha Avanga Pillaingaluku nalla study's kudukanum ninaichurukanga Avanga husband antha time LA periya hero ellarukum theriyum pillaigal life pathika kudathunu pesi pirinjurukanga ithula namakellam enna problem Yaraiyum thavara pesathinga celibarity life LA evlo kastangalum irukumnu avangaluku than theriyum so Yaraiyum thavara pesathinga

    • @yogaraj1892
      @yogaraj1892 2 года назад +3

      Yes mam. I also accept your comments.

  • @ramadeviramu3340
    @ramadeviramu3340 2 года назад +4

    Very beautiful interview😍😍so much of positive energy great nalini👏👌👍

  • @SammuAmmuVlogs1723
    @SammuAmmuVlogs1723 2 года назад +3

    Ippo variku Chinna pappa periya pappa dha good comedy serial... 😘😘😘

  • @meena599
    @meena599 2 года назад

    Very casual interview..simple lady too.

  • @rosewoodjasmine11
    @rosewoodjasmine11 2 года назад +10

    Great mother, wife and legendary actress .. kudos Amma

  • @seetharaman2222
    @seetharaman2222 2 года назад +4

    1990 கனவு ஜோடிகள் மலரும் நினைவுகள் என்றும் வாழும் நினைவுகள் அருமை இப்படிக்கு என்றும் காலம்

  • @kannanr4617
    @kannanr4617 2 года назад +1

    இந்த மாதிரி நல்ல குணம் இருக்கிறதே நளினி அத்தை அழகு ❤️❤️❤️

  • @thilagamravi1418
    @thilagamravi1418 2 года назад +11

    சூப்பர்‌ அம்மா

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 2 года назад +3

    loveable person❤

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 2 года назад

    Super ma.postivity spreads over her friends nd work

  • @nandhininandhu6673
    @nandhininandhu6673 2 года назад

    Vow... Great neenga
    First time pakuren ungala.. Impressive

  • @alamelug3418
    @alamelug3418 2 года назад

    Amma super speech.positive vibration🙏🙏🙏

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 2 года назад +1

    Both of you nice pair soon you both want to live together

  • @sheelasundar7235
    @sheelasundar7235 2 года назад +6

    Miga arumai aaga irundhadhu Nalini mam interview.👌👌

  • @abruabe
    @abruabe 2 года назад +1

    She was cute in malayalam movies ...old movies with mamooty ....

  • @mahkwt2350
    @mahkwt2350 2 года назад

    Super sama amam like to you ILovle you Amma to you 🌷🌷🌷🌷🌷💝💝💝💝💝💝💝💝

  • @wsabushali9984
    @wsabushali9984 2 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் அருமையான பதிவு 👌

  • @subramanibharathidasan3590
    @subramanibharathidasan3590 2 года назад +7

    அருமை இன்று முதல் மகிழ்ச்சி பகிர்வோம்

  • @bhdrachlam
    @bhdrachlam 2 года назад +19

    இதுதான் உண்மையான காதல்

    • @dhanuv7485
      @dhanuv7485 2 года назад

      What ditching him half way

  • @dseantertimet9645
    @dseantertimet9645 2 года назад +4

    மறுபடியும் சேர்ந்து வாழுங்கள் மேம்

  • @_IT_MonishaJ_IT_Monisha
    @_IT_MonishaJ_IT_Monisha 2 года назад

    Lovely❤❤❤❤lovely❤❤❤❤ mam 😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘 super you are so happy😁 and we are so are so happy mam 😍😍😍😍😍😍😍😍😍

  • @தமிழ்இறையோன்
    @தமிழ்இறையோன் 2 года назад +6

    சிறந்த பதிவு

  • @josenub08
    @josenub08 2 года назад

    Positive thinking 🤔 hats off

  • @danydinesh999
    @danydinesh999 2 года назад +8

    Great.. actress.. Nalini... ❤️😍❤️

  • @saivarshan821
    @saivarshan821 2 года назад +13

    Very nice of u nalini amma. Spreaded lot of love and affection, along with positive vibes to all of us... Love u lot amma u.
    Ur single message has been an eye opener to me...🙏🙏🙏🙏🙏 Let's god Bless u also with full of happiness amma & to fulfilling ur spiritual goals...❤️❤️❤️