என் புருஷன் ரொம்ப தன்னம்பிக்கை உள்ள மனுஷன்🤗🤩 |Nalini Ramraj Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 105

  • @world-philosophy
    @world-philosophy Год назад +66

    விவாகரத்து தீர்ப்புக்கு முன் நிருபர்கள் ராமராஜனிடன் , நளினி பற்றி கேள்வி கேட்க, ராமராஜன் சொன்ன பதில்
    "அவர் (நளினி) இப்போது வரை என் மனைவி, என் மனைவி பற்றி நான் எப்படி தவறாக சொல்ல முடியும். "
    விவாகரத்து ஆன பின் நிருபர்கள் ராமராஜனிடன் , நளினி பற்றி கேள்வி கேட்க, ராமராஜன் சொன்ன பதில்
    "அவர் (நளினி) இப்போது தனிப்பட்ட ஒரு பெண், தனிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றி தவறாக சொல்ல எனக்கு உரிமை இல்லை"
    ராமராஜன் ஆகச்சிறந்த மனிதர் என்பதற்கு இது சான்று

    • @anuradhagopalan1606
      @anuradhagopalan1606 Год назад +2

      I have never seen both (Nalini and Ramarajan) talk ill about each other. It is a sad thing that this couple got seperated.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +11

    நளினி மேம் you are really very very very grateful lady mam எத்தனை பேர் கணவன் மனைவி உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்றாங்க ஆனால் விவாகரத்து ஆன பின்பும் சார் மேல அன்பு மாறலனு சொல்றீங்க பாருங்க. அங்கதான் மேம் உயர்ந்து நீக்றீங்க hats off nalinimam ❤👌👌👌👌👌🌹

  • @lathaselva8394
    @lathaselva8394 Год назад +7

    உங்களின் சிரிப்பிற்கு பின்னால் உள்ள வலி கொஞ்சமல்ல அம்மா தனியாக ஒரு பெண் வாழ்வது எளிதல்ல அதன் வலியை நிறைய பெண்கள் தன் குழந்தைக்காக சமுதாயத்தோடும் வாழ்க்கையோடும் போராடிக் கொண்டு தான் இருக்கின்றனர்💞

  • @SubathraV-o7f
    @SubathraV-o7f Год назад +51

    நளினி அம்மாவை பார்த்தேன் எனக்கு இருந்த கோபம் விருப்பு வெறுப்பு எல்லாம் போயிற்று இப்போது மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறேன் எல்லாம் கடந்து இப்போது சிரிப்பு மட்டுமே எனக்குள் இருக்கிறது நளினி அம்மா என்னைமமாற்றிய தெய்வம் வாழ்க வாழ்க நளினி அம்மா வணங்குகிறேன் வணங்குகிறேன் உங்கள் திருப்பாதம்

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Год назад +14

    நான் 70S kid அந்த சின்ன பாப்பா பெரிய பாப்பா My favorite. And love love u maam

  • @வெங்காயம்-ட8ற

    முதல் காதலை யாரும் மறக்கவே முயற்சிப்பதில்லை ❣️. மறக்காமல் இருக்கதான் எல்லா முயற்சிகளும் செய்வார்கள் ❣️

  • @vijianu4647
    @vijianu4647 Год назад +37

    நளினிமா நீங்க அவரை மறக்க வேணாம் சேர்ந்து வாழுங்க இனிமே life நல்லா இருக்கும்.....best good example neenga cine world kku

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Год назад +6

      Why? He gave her such a pain, at a time he was ready for his second marriage with his sister's daughter. She struggled so much to raise her children by herself, successfully made her children the way she wished. Her children were well brought up with self respect and in good position. Now it's time for her to relax and enjoy her life, not to get hold to a sick person and burden herself.

    • @Sangari-s8s
      @Sangari-s8s Год назад

      ​@@usharetnaganthan302puriuthu..but Tamil sollunga sister please..

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 Год назад +38

    தன்னம்பிக்கை நிறைந்த நல்ல பெண்மணி. மனதில் பட்டதை அப்படியே பேசுபவர்.சிறந்த நடிகை.வாழ்த்துக்கள்

  • @apsarassamayal
    @apsarassamayal Год назад +10

    Happy to see nalini mam,and one of the best inspiration of Al women life, உங்க ளை பார் ததில் மிக்க மகிழ்ச்சி மா

  • @mbmythili6154
    @mbmythili6154 Год назад +10

    மனசில இவ்வளவு ஏக்கம் இருக்கும் போது அவரோட சேர்ந்தே வாழலாம்

  • @18padi-music-travel
    @18padi-music-travel Год назад +29

    ராமராஜன் தமிழ்நாட்டின் மிக சிறந்த நடிகர், நீங்களும் அவரும் சேர்ந்து வாழ இறைவனை வேண்டுகிறேன்,

  • @subramanianr2
    @subramanianr2 Год назад +21

    சினிமா உலகில் திருமணம் விவாகரத்து இரண்டுமே விளையாட்டாய் நடக்கும் சாதாரண விஷயம். ஆனால் உங்கள் பேட்டி க்கு பார்த்த பிறகு நினைக்க தோன்றுகிறது.. நீங்கள் பிரிந்திருக்கக்கூடாது.. நல்லதொரு குடும்பம் திசை மாறி விட்டது.

  • @cmksigamaniactor6366
    @cmksigamaniactor6366 8 месяцев назад

    முதலில் நளினி மேடத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒரு சிறந்த தாய் என்பதை நிரூபித்து இருக்கின்ற பெண். கணவன் விஷயத்தில் ஒரு சுயமரியாதை உள்ள பெண். ஆனால் மறப்போம் மன்னிப்போம் என்ற உயர்ந்த எண்ணத்தோடு சேர்ந்து வாழ்ந்தால் இந்த திரைப்படத் துறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டு. இப்போது அவர் சேர்ந்து வாழ்ந்தால் புதுமண தம்பதிகள் போல் சந்தோசமாக வாழலாம். கண்டிப்பாக இந்த வாழ்க்கை இருவருக்கான வாழ்க்கையாக தான் இருக்கும். என் இறை நம்பிக்கையோடு சொல்கின்றேன்.

  • @gomathiharish2526
    @gomathiharish2526 Год назад +8

    Love you lot nalinima good inspiration

  • @saibaba172
    @saibaba172 Год назад +16

    மிக அருமையான பேட்டி,,🌷👍

  • @alphonsaa6643
    @alphonsaa6643 Год назад +11

    Silent talent actress in her young stage.

  • @jemimaraj7025
    @jemimaraj7025 Год назад +13

    Frank and straightforward speech.

  • @malar3545
    @malar3545 Год назад +7

    மிக அருமை நளினி மேடம்... 👌👌🌹🌹👍👍

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 Год назад +167

    இவர் நடிகையாக இருந்தாலும் சாதாரண பெண்ணாக வாழ்பவர்.ஆணவம் இல்லாதவர்.வாழ்வில் சாதித்தவர்

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 Год назад +4

      தைரிய லக்ஷ்மி.....சூழ்நிலை மண்புழுவைக் கூட நாகப்பாம்பாக மாற்றும் என நினைத்துக் கொள்கிறேன்.

    • @ashuvinu5147
      @ashuvinu5147 Год назад +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤z

    • @vijianu4647
      @vijianu4647 Год назад

      ​@@nramadurainarasihman7324yes 100%

    • @johneisenhower-ez5hw
      @johneisenhower-ez5hw Год назад

      ஆனவம் இல்லாதவர் என்றால் சேர்ந்தள்ளவா வாழ்ந்து இருக்கவேண்டும்.

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 Год назад

      @@johneisenhower-ez5hw சேர்ந்து வாழாது நளினியின் தவறில்லை.ஜோதிட நம்பிக்கை அதிகமுள்ள ராமராஜன் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த பின் ஜாதக ரீதியாக நாம் பிரிந்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அவரது சந்தோஷத்திற்காக திருப்திக்காக வெகுளித்தனமாக ஏதோ பொருளைக் கொடுப்பது போல் கையெழுத்துப் போட்டு விட்டார்.இப்போதும் ஏதாவது குழந்தைகள் விஷயங்களென்றால் இருவரும் சேர்ந்தே செய்கிறார்கள் இதை பேட்டியில் நளினியே சொல்லியிருக்கிறார்..

  • @vjeeva123
    @vjeeva123 Год назад +33

    மன இறுக்கத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்தவரை மறுபடியும் இழுத்து வந்து நடிக்க வைத்தவர் குட்டி பத்மினி 😊 அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட நளினி பேசவில்லை எவ்வளவு ஒரு நன்றி கெட்ட தனம் நிகழ்ச்சியை நடத்துபவர் ஆவது குட்டி பத்மினியை பற்றி பேசியிருக்க வேண்டும் 😡.. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிருஷ்ணதாசி சீரியலில் குட்டி பத்மினி தான் வற்புறுத்தி டிவி சீரியலில் நடிக்க வைத்தவர். ராதிகாவை பற்றி சொன்ன நளினி குட்டி பத்மினியை மறந்தது ஏன் 😢

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Год назад

      Avar pala idathil pesi irukkiraar neenka unka vaalvil nanriyodu irukka

    • @sss29933
      @sss29933 Год назад +8

      Kutti padmini aduthavar life pathi pesi business pannum lady Nalini is better and radhiga is not doing these types of business

    • @vjeeva123
      @vjeeva123 Год назад

      @@sss29933 பத்மினி காசு பார்க்கிறாரா 🤣🤣🤣🤣 அவர் மனசு யாருக்கும் வராது..

    • @RandomPerson-vx7qe
      @RandomPerson-vx7qe Год назад +4

      @@sss29933correct a sonneenga , avunga konjam overboard than poranga . She is becoming like a female version of Bayilvan, he will talk vulgar , KP polished and said things . Nalini is a better person

    • @bn-lq5jl
      @bn-lq5jl Год назад +5

      Nalini has spoken about kutty padmini on other interviews. I heard a lot it's not her fault

  • @shobanadushyanth5280
    @shobanadushyanth5280 Год назад +9

    Seems to be such a wonderful soul... still has an innocence about her... We can learn so much from Nalini. 😊

  • @ShanthiAnandan-c5o
    @ShanthiAnandan-c5o Год назад +3

    நளினி செல்லமே கற்புக்கரசி தான் நீ. கணக்கு பார்த்தா எல்லா நடிகையும்.
    மூன்று. நான்கு கல்யாணம் பண்ணவங்கதான்..

  • @padmaraja8277
    @padmaraja8277 Год назад +4

    God bless you sister

  • @kovardhanan007
    @kovardhanan007 Год назад +2

    எனக்கு ரொம்போ புடிக்கும் நளினி அம்மாவா ஐ லவ் யு நளினி அம்மா

  • @athangavel2325
    @athangavel2325 Год назад +12

    ராமராஜன் ஐ மிஸ் பண்ணுவது தெரிகிறது.

  • @gomathibaskaran920
    @gomathibaskaran920 Год назад +6

    I would like to meet her.. what a positivity

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan Год назад

    இத்தனை வருடம் ஆகியும் அவர்மேல் தீரக்காதல் ❤ நீங்க ஏன்மா பிரிஞ்சீங்க சேர்ந்து வாழ்ந்திருக்கலாமே... இப்போதும் ஏன் சேராமல் இருக்குறீர்கள்

  • @Mgrrasigann
    @Mgrrasigann Год назад +15

    ஏம்மா அந்த நல்ல மனுஷனை பிரிந்து வாழணும்.. உலக கணவன் மனைவி உறவு. ஒரே ஒரு தடவை தான்.. கொஞ்ச கால வாழ்கை. மீண்டும். ஒன்று சேர வேண்டும்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 Год назад +8

    ஒரு பெண் கலைஞருக்கு முக வசீகரம் தான் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும். அந்த வகையில் நளினி முகம் பிரகாசமானது.

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Год назад +4

    I love you So much Nalini ma . Very very Innocent and jollyana person . acting queen 👑 variety actionla performance Amazing 😍 Innum Sollikittae poalaam.. Thousand 💋 kisses Nalini maa......
    🤩

  • @alphonsaa6643
    @alphonsaa6643 Год назад +5

    Matured talk

  • @mariappans1542
    @mariappans1542 Год назад +1

    தங்கமான ராஜா.நளினி அம்மாவுக்கு

  • @jayanthibalaji9620
    @jayanthibalaji9620 Год назад +3

    Nalini mam is very pretty

  • @ShangeethaVP
    @ShangeethaVP Год назад +9

    Big fan of u maa..♥️

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Год назад

    Kadavull.arullal.mana.nimmathiyudan.vaazha.vaazhththukkall.nalini.madam.😊😊😊😊😊😊😊😊

  • @myht7714
    @myht7714 Год назад +1

    Why separated?pl join hands with each other.

  • @shaisrid9399
    @shaisrid9399 Год назад

    Unga marriage life nalla iruthu irukalam mam. Really I am very feeling mam.

  • @kalpanasundar2547
    @kalpanasundar2547 Год назад

    என் புருஷன் என புருஷன் என்று சொல்லிறீங்க ஆனா என்ன கஷ்டம் வந்தாலும் அந்த புருஷன் கூடத்தான் வழனும்.ஆன நீங்க உங்களையே ஏமாததிறீங்க.

    • @madina3973
      @madina3973 Год назад +1

      Avar thanga divorce ketaru
      MKumaran movie la Prakashraj
      Nathiya mam kitta keta mathiri 😊 connect pani parunga puriyum

  • @saibaba172
    @saibaba172 Год назад +7

    SUPER,💐👌

  • @Nithiya123
    @Nithiya123 7 месяцев назад

    I like you mam❤❤❤

  • @Savithri-z5r
    @Savithri-z5r Год назад

    கணவன் மேல் அன்பிருந்தால் தனியா இருப்பாங்களா எனக்கு என் கணவர் இறந்து 14வருடங்கள் ஆகிறது இன்னும் என்னால் அவரை மறக்க முடியவில்லை நீங்கள் உங்கள் கணவர் இருந்தும் ஏம்மா தனியா வாழறிங்க

  • @ilavarasip5046
    @ilavarasip5046 Год назад +1

    ❤❤❤❤to Nalini ma'am

  • @RR-ck5vj
    @RR-ck5vj Год назад

    கணவனை இந்த அளவுக்கு நேசிப்பதாக சொல்வது உண்மையான நடிப்பு, சிவாஜி செத்துட்டாருப்பா, நளினி பணத்தாசை பிடித்த பேய்,
    உண்மையான அன்பு இருந்தால் சேர்ந்து வாழ என்ன கேடு

    • @umakanni
      @umakanni Год назад

      நீ ஆண்மகன் தானே பெண்களுக்கு சுயமரியாதை முக்கியம் நீ இருந்தால் அல்லது உன் பிள்ளைகள் இருந்தால் எனது சினிமா வாழ்க்கை அஸ்தமித்து விடும் கணவனை எந்த விதத்தில் ஏற்று கொள்வது காதல் என்பது எந்த சூழ்நிலையிலும் விட்டுகொடுக்காமல் வாழ்வது தான் அதை விட்டு ராமராஜன் என் சினிமா வாழ்க்கை முக்கியம் எனும் போது எந்த பெண்ணும் இதுபோன்ற முடிவு தான் எடுப்பாள். உனக்கு நடிப்பா தெரிந்தால் அதுக்கு அவங்க காரணமே இல்லை உன் பார்வையில் குறைபாடு என்று தான் எடுத்துகொள்ள முடியும்

    • @RR-ck5vj
      @RR-ck5vj Год назад

      @@umakanni நளினி நல்லவள் என்பதும் ராமராஜன் கெட்டவர் என்பதும் உங்கள் பார்வை, கரகாட்டக்காரன் இலிருந்து நளினி ஆளுமையால் அவர் இழந்த இழப்புக்கு யார் காரணம், சாதாரண ராமராஜன் ஐம்பது படங்கள் வரை நடித்து மேலே வந்தது தனிப்பட்ட திறமையைதாண்டி அன்றைய காலத்தில் இயக்குனர் தயாரிப்பாளர் இருதரப்பிற்கும் பிறநடிகர்களின் ஆளுமை பிடிக்காமல் போனதே! இதை தக்கவைக்க முடியாமல் போனதற்கு நளினியும் ஒரு காரணம்

  • @supertraders9564
    @supertraders9564 Год назад

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @PragadhinagarajanN-oo2rm
    @PragadhinagarajanN-oo2rm Год назад

    Unga sirippuku nan adimai mam❤

  • @kannandhuvaraga4350
    @kannandhuvaraga4350 Год назад

    Nenga pesuvathai parthale oru actare poole ellai satharana sarsari women pole ullathu super akka entha edathile erkendrome enpathi veeda eppadi erkkendrome enpathu mast y r femiley kuthu veelaku akka !!!! Ayya ramaraj eppadi oru womena diverse panna eppadi manasu vanthuchi ponga sir sernthu valluna sir!!?

  • @sivaranjanikumaravelu3808
    @sivaranjanikumaravelu3808 Год назад +5

    Good job anchor

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 Год назад +17

    2பேரும் இ கோ வை விட்டுட்டு சேர்ந்து வாழழாமே எங்கள் ஆசை அம்மா ப்ளீஸ் நீங்க பிரியகூடாது

  • @mariathalthangavel3995
    @mariathalthangavel3995 Год назад +1

    Supper NALINI MADAM I LIKE YOU

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 Год назад +10

    வெள்ளந்தியான கள்ளமில்லா சிரிப்பு இதே வாழ்வு நிலைக்க கடவுளை பிராத்திக்கிறேன்

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu Год назад +5

    ramarajan super actor

  • @ssmks
    @ssmks Год назад

    இருவரும் விட்டுக்கொடுத்து சேர்ந்து வாழலாமே...

  • @KavithaKavi-tf5fq
    @KavithaKavi-tf5fq Год назад +9

    ஆமா இந்த அம்மா நளினி அவர்தான் உலகம் என்று பேட்டி பேட்டியா குடுக்குதே ராமராஜன் இந்த அம்மா ஒன்றாக வாழ கூப்பிட்டு வரலைனு சொல்லிட்டாரா.இதெல்லாம் நடிப்பு

  • @maragathamRamesh
    @maragathamRamesh Год назад +19

    ரொம்பவே பாசமா இருக்கீங்க... பிறகு ஏன் சேர்ந்து வாழ வேண்டியது தானே.. இவர்கள் இருவருமே மறு கல்யாணம் செய்யவில்லை.. இதிலிருந்து தெரிகிறது ஒருவர் மேல் ஒருவர் அன்பு வைத்து உள்ளார்கள் என்று தெரிகிறது

    • @ushashrilakshmin3231
      @ushashrilakshmin3231 Год назад +5

      Ramarajan second marriage panni divorce pannittaaru

    • @maragathamRamesh
      @maragathamRamesh Год назад

      @@ushashrilakshmin3231 இது எப்ப நடந்தது... எனக்கு தெரியாது

  • @villageexplorer3283
    @villageexplorer3283 Год назад +3

    அவர்தான் கிறிஸ்துவர் ஆகிவிட்டாரே.

  • @cmksigamaniactor6366
    @cmksigamaniactor6366 8 месяцев назад

    மேடத்திற்கு வணக்கம் அந்த சீரியல் பெயர் தெரியல
    சின்ன பிளாஷ்பேக் எனக்கு நளினி மேடத்தோட நடிக்க வாய்ப்பு கிடைச்சது அவங்களும் உங்க ஹஸ்பண்டும் பேங்க்ல இருந்து பணம் எடுத்துக்கிட்டு ஆட்டோல வருவாங்க ரோட்டுல குடிச்சிட்டு படுத்து கிடப்பேன் யாரோ பாவம் குடிச்சு கிடக்கிறார் அவரை ஓரமா தூக்கி போட்டு வாங்க இன்னும் கணவனிடம் சொல்வாங்க அவர் ஓரமா என்னை தூக்கி போட வருவாரு நான் அவர் சட்டை பிடித்து ஏண்டா போதையில் இருக்கிறேன் என்று என் பணத்தை திருட வந்தியா என்று அடிப்பேன் அப்போ நளினி மேடம் ஏண்டா உனக்கு உதவி செய்ய வந்தால் என் புருஷனே அடிப்பியா என்று என்னை அடிப்பாங்க அப்ப இருவருக்கும் சண்டை இருவரும் கீழே விழவேண்டும் ஆனா நான் கீழே விழ மாட்டேன் பயம் மண்டை உடைந்து விடும் என்று அப்போ மேடம் கீழே விழுந்து காட்டுவாங்க எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது எப்படி அடிபடாமல் கீழே விழுந்தார்கள் என்று

  • @ammusamayal5993
    @ammusamayal5993 Год назад

    மேடம் மனசு இருந்த மறுபடியும் சேரலாம்

  • @rajalakshmi6084
    @rajalakshmi6084 Год назад +1

    Mam super

  • @GruhaKalpam
    @GruhaKalpam Год назад +1

    I like you mam..

  • @homelyrecipes4138
    @homelyrecipes4138 Год назад

    Why you can't rejoin

  • @ishtalks3716
    @ishtalks3716 Год назад

    எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ராமராஜன் சார் hero vaga மட்டும் தான் நடிப்பேன் என்று நிறைய பணத்தை செலவு செய்தாரம். அவர் படத்தில் நடித்த சில நடிகைகள் சில நபர்கள் அவரிடமிருந்து பணத்தை தவறுதலாக பெறுவதாலும் இதற்கு மேல் இவர் படம் தயாரிக்இ ஆரம்பித்தால் நடுத்தெருவுக்கு வந்தவிடுவோம் என்று நளினி அம்மா விவாகரத்து செய்துவிட்டதாக சொல்வார்கள். but இப்போ தாவது அவங்க பச்ங்க பேசி மறுபடியும் சேர்த்து வைக்கலாம்.

  • @kannandhuvaraga4350
    @kannandhuvaraga4350 Год назад

    Marupravie enpathu ellai akka !ponga akka lifea vest panathinga!!!

  • @rajappas4938
    @rajappas4938 Год назад

    Madam are you not ashamed ? If you ate straight why you married another fellow? That fellow also left you I think so.Now you are saying as if you are clean person? The anchor also appreciate you shame

  • @johneisenhower-ez5hw
    @johneisenhower-ez5hw Год назад +1

    உங்களுக்கு தெய்வம் முதலில் உங்கள் கணவர்தான், அதுதான் தமிழர் பண்பாடு அதை விட்டுவிட்டு வெறுதெய்வத்தை நாடுவது சரி அல்ல, பிள்ளைகளை உங்கள் கணவரோடு பேச விட்டது உங்கள் உயர்ந்த உள்ளத்தையும், அவர் மேலுள்ள அன்பையும், உரிமையையும் காட்டுகிறது. நீங்கள் சேர்ந்து வாழ்வதைத்தான் தெய்வமும் விரும்பும், பிரிந்து வாழ்வதை உண்மையான எந்த தெய்வமும் விரும்பாது.

  • @venugopaldhandapani81
    @venugopaldhandapani81 Год назад

    Pleasr watch old u tube. She made big insult for ramarajan...

  • @vithyaross8343
    @vithyaross8343 Год назад +3

    தினம் ஒரு புது புடவை கட்டுபவர்..அதற்காக தனி வீடு வேறு..கட்ட சேலை இல்லாத ஏழைப் பெண்களுக்கு அந்த சேலைகளை கொடுப்பாரா?..இவர் எளிமையானவரா?

  • @Kimmoonsibangtangirl
    @Kimmoonsibangtangirl Год назад

    இது உங்கள் குல தெய்வ கோயிலா?

  • @venmathisukumaran7563
    @venmathisukumaran7563 Год назад +6

    சிங்கப்பெண

  • @rajappas4938
    @rajappas4938 Год назад

    Why Nalini deserted Rama rajan? The reason is mist hate full .Now she is acting

  • @homelyrecipes4138
    @homelyrecipes4138 Год назад

    Raadhika ivarai veeda kasta patta avar, sathitav oru peenm

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 Год назад +1

    konjam bruda

  • @rathnavijayakumar2522
    @rathnavijayakumar2522 Год назад +1

    Nalini love you, naanum unga age group than, single woman, two child, ungala maathiri than naanum. Nalini unga mobile number sollunga, unga kooda pesanum, role model Nalini