மேடையில் கண் கலங்கிய நடிகை நளினி..! Actress Nalini l Mega Women Achievers' Award 2021 | Mega TV
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- மேடையில் கண் கலங்கிய நடிகை நளினி..! Actress Nalini l Mega Women Achievers' Award 2021 | Mega TV
Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
👉மெகா விருது சாதனையாளர்களின் பொக்கிஷம்.! நடிகை சச்சு பெருமிதம்.!
• மெகா விருது சாதனையாளர்...
👉இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கின் முதல் மகளிர் அணி தலைவி..! Mrs Fathimamuzafer - • இந்தியன் முஸ்லீம் லீக்...
👉தடைகளை உடைத்து சாதனை படைபவர்கள் பெண்கள்..! Dr. Jayanthi Thangkabalu Speech - • தடைகளை உடைத்து சாதனை ப...
👉அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைக்கிறார்கள்..! K V ThangkaBalu Speech - • அனைத்து துறைகளிலும் பெ...
👉பார்வை இல்லை, பல பட்டங்கள் உண்டு..! Mrs Radha Baai l Mega Women Achievers' Award 2021 - • பார்வை இல்லை, பல பட்டங...
👉தமிழக இளம் விண்வெளி வீராங்கனை..! Selvi Udaya Keerthika | Mega Women Achievers' Award 2021 - • தமிழக இளம் விண்வெளி வீ...
👉ஜோதிட துறையில் பெண் சாதனையாளர்..! Mrs.Bharathi Sridhar l Mega Women's Award 2021 - • ஜோதிட துறையில் பெண் சா...
Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
#MegaWomenAchieversAward2021 #ActressNalini #MegaTV #WomensDay2021
பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகின்றது உண்மையிலேயே சிங்க பெண் நீங்கள் தான் வாழ்க வளமுடன் அம்மா
பல திருமணங்கள் கட்டிய பல சினிமா நடிகர் நடிகைகளில் இவர் மிகவும் வித்தியாசமானவர். கணவரையும் குறைத்து பேசாமல் கண்ணியமும் தவறாமல் வாழ்ந்து காட்டியவர். மக்கள் மனதில் உயர்ந்து நிர்க்கின்றார்.
அம்மா வின் நம்பிக்கை எங்களுக்கு உற்சாகம் தருகிறது 🎉
Neenga kankalanga kudathu Amma, en peyarum Nalini than, naan en siruvayathu mudhal ungalai parthu valarnthu varugiren. Your very great Amma...
ஜெயித்து விட்டார்.இன்னமும் கணவரை குறை சொல்லாத காதல் மனம்.இவர் கணவர் ஜாதக நம்பிக்கை உடையவர் என்றால் அதற்கு பரிகாரம் ஏன் செய்யவில்லை?
நளினி உழைப்பு அசாதாரணம்.வாழ்த்துக்கள் நளினி!
நளினி அம்மாவை பார்த்து பிரம்மிக்கிறேன்👌👌👌👌👌
எனக்கு மிகவும் பிடித்தவர்.
நேர்மறையாளர் 👍🏿👍🏿👍🏿👍🏿🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Ma'am, you are great👏👏👍. I like you so much❤
Superb MEGA TV for this wonderful award... to Nalini mam...
அழகிய
தமிழ் மகள்....❤
பெண் தெய்வங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்ந லட்சுமி கடாட்சம் உள்ள முகம்
ஐ லவ் யூ மேடம்.
🥲🥲🥲I am not a degree holder just higher education level but my daughter is m.sc London and my son is car racer my husband travels a lot globally for business
Mam u r so inspiration women like us
நளினி அம்மாவிற்கு என் மனதார வாழ்த்துகிறேன்
Enakkum kan kalangittan mam ...very good nalini mam......
நளினி சூப்பர் சூப்பர் சூப்பர்
all the people follow her dedication and sincerity efforts , faithful service
You are extraordinary. Not a star but a SUN ,always shinning .
bright in he sky .May God shower His best of choices on you always. Keep smiling the great soul Nalini.🌹🙏🥰
எனக்கு நளினி மேடத்தை ரொம்ப பிடிக்கும்.சிறந்ந நடிகை.கள்ளம் இல்லாத சிரிப்பு. எங்க டி ஆர் சார் கண்டு பிடிப்பு.தைரியமான பெண்
எந்த கெட்ட பெயரும் எடுக்காத நடிகை. என் தலைவன் டி ஆர் போல் தன்னம்பிக்கை மிக்க நடிகை.பிரமிப்பா உள்ளது.அழகான சிரிப்பு
You are always a beautiful woman. Proud to be like u Nalini ma'am.
financially he totally supporting my husband so lovely person he is
நளினி மா வின் சிரிப்பு அவ்வளவு அழகு ❤❤❤❤😊
உண்மை
Enaku Kan kalankitu nalini mam super good mam
Good nalini amma God bless u
Super mam God bless you
Super Amma ..Role model mother ..
Excellent
நளினி மேடம் 👋👋👋👌👌👌👍👍👍💐💐💐🌹
I could not control my tears😭
True you are the right inspiration of every woman.hats off mam.
Great Mam
Intha video parthutu nanum aluthu vittean excellent Nalini Mam
Same here, very emotional
So great
Sakthi vadivam nalini ma
I love u Nalini amma
Nalini.....amma....vai.....manathara
.vaalthukuren....ammavin.....kulanthai
.kalum....enrum...nalamudan.....vala.....
.en...vaalthukkal
Congratulations 🎉
Super mam
Amma I v u😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇bold an brave leady 😉😉😉😉😃
Super😍👍
Excellent Nalini
🙏🏻🙏🏻vaalum thyivam naline Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😘😘😘👍
I LOVE YOU MAM 😭😭😭👏👏👏
Sooper akka
Hatts off to nalini madam u r really great
God bless u mam with loads and loads of happiness gud health always mam
Proud of u nalini mam
Supper sister
Super mam,🙏🙏🙏👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹
'Amma' .....
Super amma. Great actress wonderful human being.
Super, super,, excellent nalini madam
Super mom...
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 happy Birthday ma 🎂
Great mother
Hats off
GOOD
Gteat women nalini mam congratulations 🎉🎉🎉🎉
தியாகம் னா இதான்
Amma❤❤🎉🎉
Dedicated and sincere actress! 👌👌💐
Super 👌👌👍👍💞🍎🍇🍂🍃😍😁😄
நா ன் என் கணவர் ஒரு வருடம்வை
Super
comedy Role Perfect match
Josiyakaran pecha Kittu valkaiya vinaakittanga
❤
Jesus bless you both
👏👏👏👏👏👏
திரைத்துறையில் பிரபலமாக இருப்பதால் பலரும் அறிகிறார்கள். வாய்ப்பும் வருமானமும் வருகிறது. ஆனால் எந்த ஓரு பின் புலபமும் இல்லாமல் எத்தனையோ தாய்மார்கள் தன்னந்தனியாக நின்று கொண்டு தான் இருக்கிறார்கள்.. அவர்களை எல்லாம் யார் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்
Karittu bro
👍👍👍👍
👍👍🙏🙏🙏
👏👏
🙏🏿
Kozhandhaiyoda kanavaraiyum avarin sondhakaaragallaiyum vallarthullen...yenakku theriyum idhu yenna venru
Josier pechai kettu kudumbathe vitta Ramarajan innikku irukkira idam theriyavillai
ஏம்மா அத்தனை படம் நடிச்ச பணம் எங்கே?
0
Onakku 40 sarees edutthu kuduttha andha purushan eduku divorce panna...
Nlla.penmani.nllapillykal.nlinekuvazthukl
Super mam
❤