Part - 2 Actress Nalini Shares her Spiritual Experience | நடிகை நளினி பகிரும் ஆன்மிக அனுபவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Part - 2 Actress Nalini Shares her Spiritual Experience | நடிகை நளினி பகிரும் ஆன்மிக அனுபவம்#Amman
    நடிகை நளினி பாகம் - 1 : • Actress Nalini குகைக்க...
    நடிகை நளினி தென்னிந்தியத் திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான முகம். சில பக்தித் திரைப்படங்களில் அம்பிகையாகவே நடித்துப் புகழ்பெற்றவர். திருவேற்காடுக் கருமாரி மீது தீவிர பக்தி கொண்டவர். அவர் தன் வாழ்வில் நிகழ்ந்த சிலிரிப்பூட்டும் ஆன்மிக அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார். #ActressNalini #Thiruverkadu #VIPPoojaRoom
    actress nalini,actress nalini interview,nalini,actress nalini biography,nalini actress interview,nalini actress,actress nalini daughter marriage,actress nalini daughter,nalini ramarajan,actress nalini serial,serial actress nalini,nalini interview,nalini actress serial, Nalini Spiritual, Thiruverkadu. Tiruchendur
    நளினி,நடிகை,நளினி மகள்,,நளினி மகள்', நளினி ஆன்மிகம், நளினி பக்தி, திருவேற்காடு, கருமாரி, சமயபுரம், திருச்செந்தூர், பக்தி, ஶ்ரீரங்கம், திருப்பதி, பெருமாள்
    வி.ஐ.பி. ஆன்மிகம்
    Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
    Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
    Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
    லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
    Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
    Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
    Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
    S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
    VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
    கலாமாஸ்டர் : • Kala Master sharing he...
    நடிகர் பரணி : • நடிகர் பரணி | போகர் சி...
    To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Комментарии • 305

  • @tamilarasi8081
    @tamilarasi8081 2 года назад +38

    நீங்கள் கூறுவது உண்மை உண்மை உண்மை ஏனெனில் இவை அனைத்தும் எனக்கு நடக்கும் விஷயங்கள் இதுவும் சத்தியமான உண்மை உண்மை உண்மை 🙏

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 2 года назад +226

    எவ்வளவு பிரபலமாக இருந்தவர்.துளி கூட பந்தா இல்லாமல் இயல்பாக எளிமையாக இருக்கிறார்.கடவுளைப்பற்றி பேசும் போதே தானும் உருகி நம்மையும் உருக வைக்கிறார்.வாழ்க வளமுடன்.

    • @geetharanis9706
      @geetharanis9706 2 года назад +3

      Super Nalinima. Simply superb.

    • @rajalakshmim.tsjalaksi1702
      @rajalakshmim.tsjalaksi1702 2 года назад +6

      @@geetharanis9706 சமயபுரம் மாரியம்மன் எனக்கு கண் கண்ட தெய்வம்

    • @priyagopalakrishnan627
      @priyagopalakrishnan627 2 года назад

      Q

    • @kannatha548
      @kannatha548 2 года назад +1

      எளிமை தான் தெய்வத்துக்கு பிடித்தது சமயபுரத்ம்மா

    • @kannatha548
      @kannatha548 2 года назад

      @@rajalakshmim.tsjalaksi1702 நிங்க எந்த ஊர் சமயபுரத்தம்மா இஷ்ட தெய்வம் இந்த அடியேன்க்கு அற்புத தெய்வம் சமயபுரத்ம்மா

  • @gayathiri202
    @gayathiri202 2 года назад +2

    நீங்களே ஒரு அம்மன்தான்

  • @Admin_murugan
    @Admin_murugan 3 месяца назад

    Amma❤

  • @monishamonisha9400
    @monishamonisha9400 2 года назад

    Mam enku 11years akuthu baby ela Amma enku solunga pls pls pls

  • @dhanalakshmidhana1105
    @dhanalakshmidhana1105 2 года назад +48

    நளினி உங்களோட 2ம் பதிவு எப்போது வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தேன். அப்பாடா ஒரு வழியா போட்டு விட்டீர்கள்.

  • @srivirao
    @srivirao 2 года назад +125

    innum oru 7 mani neram podunga sir ivanga interview kekka kekka amruthamaa irukku UNmaiyaana Bhaktai

  • @karna4622
    @karna4622 2 года назад +30

    ஆன்மீகம் போதை தான் அளவிட முடியாத எண்ணிப் பார்க்க இல்லாத இன்பங்களும் மன நிம்மதியும் அளவிலா பூரிப்பும் கிட்டும்🙏🥰😇😇

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 2 года назад +43

    Please continue with part 3 , part 4, until May be 100 th episode... Pleaseeeee

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 2 года назад +18

    நன்றி சக்தி விகடன் இந்த காணொளி ஆண்மீகத்தை மட்டும் அல்ல நளினி அம்மா தன் வாழ்நாளில் பக்தியுடன் வாழும் வாழ்க்கையை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் சில தொடர்கள் நளினி அம்மாவுடன் வந்தால் மகிழ்ச்சி அடைவோம். என்னை பொருத்தவரை கோவிலுக்கு சென்றாள் மனம் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

  • @praburammadhan2618
    @praburammadhan2618 2 года назад +13

    அதுதான் உங்கள் "ஆழ்மனம்"👈 திருவள்ளுவர் அதை "ஆதிபகவன்" என்றார்.
    ஔவையார் அதை "முருகக் கடவுளாக" பார்த்தார்.
    மாணிக்கவாசகர் அதை "சிவபெருமானாக" எண்ணினார்.
    நீங்கள் "கருமாரியாக" உணருகிறீர்கள்.

  • @Amandaberry08
    @Amandaberry08 2 года назад +24

    எங்களுக்கும் உங்களை பார்த் தது கொண் டே உங்க பேச கேட்டு கொண்டே இருக்கணும் போல இருக்கு mam நிறைய இது மாதிரி போடுங்க

  • @senthilkumars3521
    @senthilkumars3521 2 года назад +10

    நீங்க இவ்வளவு எளிமையானவங்க இந்த பேட்டி பாத்து தான் தெரிஞ்சது. எப்போதும் அந்த அம்மா உங்க கூடவே இருப்பாங்க... இன்னும் நிறய இந்த மாதிரி நீங்க பேசனும்

  • @mahalakshmibalachandar2871
    @mahalakshmibalachandar2871 2 года назад +9

    கருமாரியம்மன் கோவிலுக்கு போக வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது

  • @mohanapriya5555
    @mohanapriya5555 2 года назад +8

    உங்களோட ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மையும் தெய்வீகமும் தெரியுமா... நீங்க இன்னும் சொல்லுங்க நாங்க கேட்டுட்டே இருக்கோம்

  • @anba7211
    @anba7211 2 года назад +18

    3.30 am is a divine time...yku can speak with Universe ❤️.. My favorite is Samayapuram Mariamman 🖤💛🧡💙💚❤️.. she's always within me and with me . Amman like our mother, she knows which is Best for us

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 2 года назад +12

    உண்மை அம்மா என வாழ்விலும் பல உண்மை சம்பவங்கள் நடந்து உள்ளன. இந்து மதம் சத்தியம் தான் அம்மா. உங்களை நான் ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலில் பல சனிக்கிழமைகளில் பார்த்து உள்ளேன்.

  • @nagajothisundar3230
    @nagajothisundar3230 2 года назад +12

    ஆன்மீகம் ஒரு போதை தான் அம்மா நீங்கள் பேச பேச உங்களோடையே பயணித்த அனுபவமாக இருந்தது எனக்கும் சில இடங்களில் நடந்தது உண்டு

  • @LFLMHRamyaR09
    @LFLMHRamyaR09 2 года назад +56

    கடவுள் இருக்கிறார் என்று நான் உணர்ந்தேன், நீங்க சொன்னது எல்லாம் நடந்து இருக்கணும் என்று நான் முழுமையாக நம்புகிறேன், இந்த உலகில் இறைவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸 🌸🌸🌸

    • @mariraj1989
      @mariraj1989 9 месяцев назад

      Kadavul Irukara Illanu solranga mamma nenaikrathu than nadakkum SoLranga Unmaiya Law of attraction solranga unmaiya

  • @aruvaiambani
    @aruvaiambani 2 года назад +36

    நளினிக்கும் அவர்கள் அம்மா கருமாரியம்மனுக்கும் உள்ள உறவு தெய்வீகமான சொந்தம். இதை உணர்வு பூர்வமாக தான் உணரமுடியும்.. 🙏🙏🙏🙏

    • @sujiselvaraj1170
      @sujiselvaraj1170 2 года назад

      Karumariyamman kovil enga iruku please solungalan

    • @haripriyamuthu
      @haripriyamuthu 2 года назад +2

      @@sujiselvaraj1170 thiruverkadu

    • @sujiselvaraj1170
      @sujiselvaraj1170 2 года назад +2

      @@haripriyamuthu thankq mam

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 10 месяцев назад

      1.chennai Thiruverkaadu 2. Tiruchirapalli Samayapuram @@sujiselvaraj1170

  • @kathaispot6489
    @kathaispot6489 2 года назад +8

    உங்கள் தோற்றம் மே தெய்விகமா இருக்கு.

  • @s.m.selvammalathy3569
    @s.m.selvammalathy3569 2 года назад +10

    God bless 🙏 நளினி அம்மா உங்களை மாதிரியே எனக்கும் சாமி பக்தி அதிகம்

  • @sashti2380
    @sashti2380 2 года назад +48

    ஆன்மீகம் ஒரு போதை தான் அம்மா நீங்கள் சொன்னது போல்.....

  • @thendralvijay4868
    @thendralvijay4868 2 года назад +53

    அம்மன் அருள் ஆழமானது...உங்கள் பதிவு ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கிறது

  • @mathigm
    @mathigm 2 года назад +9

    என் வாழ்க்கையில் ஒருமுறை உங்களை பார்க்கவேண்டும். 😍

  • @maheemaggi3177
    @maheemaggi3177 2 года назад +88

    நடக்கும் நடக்கும் என்ற எண்ணமே நம்பிக்கை ஏற்படுத்தும். நினைத்த து எல்லாம் நடக்கும் 🙏🙏🙏🙏

  • @kamakshikesavan8102
    @kamakshikesavan8102 2 года назад +15

    Mam u r so gifted and a divine person and voice is mesmerizing I like u very much

  • @lakshmiramamoorthy8033
    @lakshmiramamoorthy8033 2 года назад +17

    She is very nice lady who has explained all her experience in a nice way God bless her

  • @EmperorMagnon
    @EmperorMagnon 2 года назад +39

    உங்கள் எளிமை, பக்தி, அடக்கம்,பன்பு மிகவும் அற்புதம் அம்மா! ஆம், ஆண்மீகம் என்பது திகட்டாத போதை என்பது முற்றிலும் உண்மை! 🙏

  • @jothilakshmi8603
    @jothilakshmi8603 2 года назад +42

    Spiritually gifted person

  • @thamaraik1773
    @thamaraik1773 Год назад +6

    Such a beautiful soul ❤️ No wonder she has blessings of Karumariyamman 🙏🙏🙏 All the miracles she experienced gave me goosebumps

  • @bhuvana.lifestyle2024
    @bhuvana.lifestyle2024 2 года назад +10

    First time I'm waiting for your vedio... Really I'm happy to watch and feeling something special...pls pray for me I want my amma back us my child. I'm waiting very badly... We need money for treatment... I can't able to spend money... Im suffering lot and I'm alone.... Elder sister I need to take care my family.. Pls Bless me

    • @nivethanivetha740
      @nivethanivetha740 2 года назад

      Will get

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 года назад

      Amma,neenga chengalpattukku pogum poodhu Maduranthakam to melvaruthur main road ...orathur village 6 kms inside Marundhewarar temple...has swapna Varahi Amman. My DP is her and description has Gurukal's contact details

  • @vsrivasan1977
    @vsrivasan1977 2 года назад +11

    I went to Thiruverkadu 5 times but I never made it to Amman temple
    This video is for me to visit and have darahan of Amman.

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 2 года назад +16

    Ivanga interview super ah iruku, aanmeegam mela innu nambikai athigama aaguthu. Super video, throughly happy....

  • @nagamanagama9340
    @nagamanagama9340 9 часов назад +1

    வாழ்க வளமுடன் புன்னியம் இதவிவேர ஒன்றும் இல்லை இரை இன்பம் வாழ்க வளமுடன்

  • @srivirao
    @srivirao 2 года назад +12

    amman saved my maangalyam. So nice to hear from you Nalini madam. Nijamaa romba refreshing unga character. So frank and good hearted.

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 2 года назад +18

    Amma
    Devi's grace ♥️is infinite
    We can't measure that

  • @vasanthaparthasarathy8846
    @vasanthaparthasarathy8846 Год назад +1

    சகோதரி நளினி அவர்கள் சொல்வது உண்மை, 1984 Dec மாதம் எங்க அண்ணன் (எங்க வீட்ல கருமாரி அம்மன் சிறிய சிலை இருக்கும்) அம்மா சிலை தூக்கி வெளியே போட்டாக அதன் பிறகு 1985 மார்ச் மாதம் நான் வீட்டை விட்டு வெளியே போயிட்டே அதன் பிறகு நிறைய கெட்டது நடந்திருக்கு

  • @sasikalas4722
    @sasikalas4722 4 месяца назад +1

    நளினிமா சூப்பர் 🙏 தாயே 👣💐வணக்கம் 🙏

  • @Priya-ip5vl
    @Priya-ip5vl 2 года назад +10

    Take more interviews from her.would like to hear more experience from her

  • @ravichandrang3724
    @ravichandrang3724 2 года назад +7

    மிக அருமையான நடிகை நளினியின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @spk2569
    @spk2569 2 года назад +19

    It's name is guruparambara
    First Narayanan
    Second thayar
    Third nammazhwar
    Fourth nadhamunigal
    FIfth uyyangondar
    Sixth alavanthar
    Seventh Sri ramanujar
    🙏🙏🙏🙏 I'm a fan for your acting.

    • @Unmai-Mei
      @Unmai-Mei 2 года назад

      Are You A Sri Vaishnava ???

    • @sudarsans7447
      @sudarsans7447 2 года назад

      itistruthmyexperiyancerealyinanubavamepadithan

    • @sudarsans7447
      @sudarsans7447 2 года назад

      anakkumeppdielamnadanduathumariyammmariyammandan

  • @123srichakra
    @123srichakra 2 года назад +3

    Melmaruthur padathil nadithatu kurithu solave ilai after long gap vitu again neenga melmarvatur song la paadi big hit achu anda ammava pathi oru sol kooda solave ilaye migavum varutham Dan madam.

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 2 года назад +3

    தனம் தரும் கல்வி தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் அபிராமியின் கடைகண்களே

  • @soumyashashidharan5356
    @soumyashashidharan5356 2 года назад +6

    OMG ....it was wonderful interview
    Who can forget you, as Amman in kavirathna kalidasa..... Pranamam

  • @kousalyadevi9391
    @kousalyadevi9391 2 года назад +3

    Ungha speach rombha nalla erukhu MA... Kekumm bodhu enkhum nerya temple poghanum nu ahsai ya erukhu ma...

  • @ammuv3062
    @ammuv3062 2 года назад +34

    Truly an inspiration with positivity, honest words, genuine. Add many more episodes as she has lot of updates. 👌👏🏻😊🌷

  • @thenmozhisankar865
    @thenmozhisankar865 8 месяцев назад +1

    Oh my God neriya koilkku poivandha madiri manasu santhoshama irruķu

  • @sathya7757
    @sathya7757 2 года назад +6

    உண்மை மேடம். கடவுளை உணரதான் முடியும்.

  • @rajinaresh6340
    @rajinaresh6340 2 года назад +6

    Ramarajan sir romba punniyam panni irukaru mam god bless you both 🙏 😊

  • @kamalaa3007
    @kamalaa3007 2 года назад +4

    Ammagreat great iam about to die she help me not to die by my neighbourwent in her dream said my child going to die stop her by the time she came in my dream and bless me lot in flowers so I need my mom karu marie ammanblessing always if iaskher any she willgive me as you said iam mad of her and lord murugar to

  • @misti3766
    @misti3766 10 месяцев назад +1

    Yes mam.........kovilukku pona happy ah irukum.....

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 2 года назад +4

    Super ma..goosebumps varuthu ma neenga solrathu ketkum pothu..god with you ma

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +1

    கருமாரி அம்மன் அருளால் நீடூழி வாழ்க தாயே

  • @saraswathishanmugam7660
    @saraswathishanmugam7660 2 года назад +7

    While listening goosebumps divine to hear gifted great

  • @sangeethasundar7844
    @sangeethasundar7844 2 года назад +4

    Really Ramrajan sir missed you ..you're great person

  • @gunavathig7876
    @gunavathig7876 2 года назад +8

    நம்பினார் கெடுவதில்லை சத்தியமான உன்மை

  • @chitra5499
    @chitra5499 2 года назад +2

    ஒரு முறை கணக்கன் பட்டி, பழனி சர் குரு பகவான் ஜீவ சமாதிக் கு வாங்க அம்மா

  • @SAIUDHIARPUTHANGAL123
    @SAIUDHIARPUTHANGAL123 2 года назад +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மா

  • @lifethroughmoniseyes8953
    @lifethroughmoniseyes8953 2 года назад +3

    Nalini ma ❤ neenga neraya indha mari anubavangal share pannunga

  • @divyapatil6583
    @divyapatil6583 2 года назад +8

    one of the best actress n good human being

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 2 года назад +1

    NADIGAIGALAI PATRI KEVELAMAGE PESUBAVARGAL IDHAI PAARUNGAL.EVVALAVU THEIVIIGE PENGALUM IRUKKIRAARGAL ENTRU,..🙏

  • @rajalakshmiperumal8272
    @rajalakshmiperumal8272 2 года назад +9

    Her speech is so genuine!

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 2 года назад +2

    Elarukum intha bakkiyam kidaikathu amma I love you 💖

  • @kamalaa3007
    @kamalaa3007 2 года назад +4

    Yes ammawat you are telling is correct ibelievebecauseshe help es me like that only

  • @sumitharamu5119
    @sumitharamu5119 2 года назад +4

    Ellam unna than amma

  • @priyabala4553
    @priyabala4553 2 года назад +7

    Such a divine and blessed soul

  • @saishravan5985
    @saishravan5985 2 года назад +2

    நளினி madam namaskaram i love you super excellent fantastic congradulations Your way of rendering speech awesome

  • @vibesofganesha736
    @vibesofganesha736 2 года назад +1

    Shridi sai Baba enaku ellamae engavathu poganumna kooda vanga appanu sollama pogamataen...oru sila varusama adi maela adi aen appa ippadi parthutae irukar onnumae pannamataengarar appadila thoanuchu..Nethu thaan avarkita sonnaen appa Unga ponna neega marandhutenganu thoanu Naan ethir parkatha idathula irundhu Unga paer kaetkanum enna neega parthutu irukanu unarthunganu pray pannanaen Amman pathi kaetka indha video partha appa paer varuthu

  • @shreelakshmi84
    @shreelakshmi84 2 года назад +4

    Super mom, God is everything ❤

  • @karthikviswanathan3637
    @karthikviswanathan3637 2 года назад +4

    🙏Thaaye karumari 🙏

  • @mithrasathish4038
    @mithrasathish4038 2 года назад +3

    Nanum ennidam palamurai deivangal pesuvadhai unardhu irukiren....neengal solvadhu 💯 unmai

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 2 года назад +1

    Enaku selliyamman iruka amma thayeee

  • @suganyau243
    @suganyau243 2 года назад +2

    Amma ungala paakkum pothey antha kadavula pakkura mathiri santhosam kidaikuthu amma neenga romba lucky amma

  • @janakihemalatharaman6637
    @janakihemalatharaman6637 2 года назад +1

    கேட்ககேட்க ஆனந்தமா இருக்குநீடூழிவாழணும்

  • @Ranja-s4v
    @Ranja-s4v 2 года назад +2

    ammavai kompiddal 🙏💪thaoriyam thanagavarum. Ammaa sothithalum orupothum kaividamaadda .nampikkai irunthal santhosam thanaga varum 👌👏

  • @சுபி
    @சுபி Год назад +1

    எனக்கும் கருமாரியம்மன் ரொம்ப பிடிக்கும் ❤

  • @VanithaDinesh81
    @VanithaDinesh81 10 месяцев назад +1

    Amma when u r talking i feel that even i am travelling with u. Even i realize many symptoms.

  • @revathisathiskumar1470
    @revathisathiskumar1470 2 года назад +1

    அதற்கு அப்புறம் எப்படி வெயிட் போட்டீங்க

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 2 года назад +4

    Very inspirational, Thanks mam

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 2 года назад +9

    உண்மையான பக்தி உள்ளவர்க்கு தெய்வமே வந்து தலை வணங்கும் தங்களது ஆன்மீக சம்பவங்கள் மெய்சி்லிர்க்க வைத்தது நளினிமா. இன்னும் இதுபோன்று நிறைய கேட்கத் தோன்றுகிறது.

    • @kingpubgyt7403
      @kingpubgyt7403 2 года назад

      en amma chithravathai padura ava mel maruvthur adiparasakthi bakthai but she is waiting for her end

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 2 года назад +1

    Ungala parkum podhu nangallam samiya nambalaiyonu thonudhu ma🥰🥰

  • @sivasan4399
    @sivasan4399 10 месяцев назад

    Nalini Amma please karumariamma kitta vendikonga enga Amma ku health problem sari agidanumbnu..

  • @handsomesquidward5926
    @handsomesquidward5926 2 года назад +1

    Make part 3,4,5,6,7,8.....very spiritual, make more spiritual videos by Nalini...please

  • @geethag7669
    @geethag7669 2 года назад +2

    Wow Nalini ma what a positive vibe to hear your experience really I blessed to watch this video

  • @rojaroja2028
    @rojaroja2028 2 года назад +5

    amma i cry watching video..🙏🙏🙏

  • @mritula-nithyabalaji1844
    @mritula-nithyabalaji1844 2 года назад +1

    Oru periya deiva dharisam seithathu madiri irukku. Thodaratum ungal anubavagalum, Irai paniyum🙏🙏

  • @kitchenkarpagam5894
    @kitchenkarpagam5894 2 года назад +2

    அம்மா இறைபணி தொடரட்டும்

  • @meenumurugaesan4070
    @meenumurugaesan4070 5 месяцев назад

    Enakum.. na etha saptanum nu ninacha matum kandipa enaku athu kidachitum.... with god grace.

  • @sm-bm3mv
    @sm-bm3mv 2 года назад +1

    Sure mam...aanmeegam endraal Enna vendru kooriya bathil...super mam...👍

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 2 года назад

    Yes rani sister unghali arpudhama varigal Naan ungha junior sister school life la

  • @reshmasrinivasan4761
    @reshmasrinivasan4761 Год назад

    Naliniamma partha Amman partha Madheree eerukeenga amma pesuvadhai partha kaneer varudhu you are a pure heart women goodsoul one-time i want to meet you amma thank you shareing amma

  • @kamalaa3007
    @kamalaa3007 2 года назад +1

    What all happen to you like that to me also iam mad I of her so sweet even periva gave blessing me only in my mother in lawshouse

  • @simplifywithsakthi9908
    @simplifywithsakthi9908 2 года назад

    Nambinal.. NAAN YIRIKKEN.
    Nambavillai endral..? APPOTHUM, NAAN THUNAI YIRIPEN. KARANAM..
    NAAN THAAI.. OM SAKTHI..

  • @kavidalatika6634
    @kavidalatika6634 2 года назад +1

    Those who Believe it's true

  • @padmavathisivanantham4030
    @padmavathisivanantham4030 Год назад

    அம்மா பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் அமர்ந்து இருக்கும் எங்கள் மாசாணியம்மனை வழிபாட ஒருமுறை வாருங்கள். ஆத்தா அருள் புரிவாங்க.

  • @sumathis6162
    @sumathis6162 2 года назад +3

    Super mam God bless you 🙏🙏🙏❤❤❤

  • @pavithrapriya6997
    @pavithrapriya6997 11 месяцев назад

    Unga kita pesanumnu thonuthu avlo theivigama irukinga

  • @nagarajanl.nagarajan2673
    @nagarajanl.nagarajan2673 Год назад +1

    ஓம் நமசிவாயா

  • @sameeantro8337
    @sameeantro8337 Год назад

    எவ்வளவு பெரிய அனுபவம் வாய்ந்த வாழ்க்கை உங்களுடையது பிறகு ஏன் நடிப்பில் இந்த செய்தியை மக்களுக்கு தெரிவிக்கலாம் தானே . இந்த இரண்டு வாரங்கள் உங்களுடைய அனுபவம் பற்றி பேசிய வீடியோவை நிறைய பார்த்துக் கொண்டே இருக்கேன் காரணம் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வு.இதை சரிசெய்ய ‌பாசிட்டிவ் நிகழ்வுகள் யாராவது சொன்னால் அதை கேட்டு மனம் நிம்மதி அடையும் இப்போது அப்படி தான் நான் தேடிக்கொண்டிருக்க உங்களுடைய பதிவு களை பார்க்க இயற்கை வழிவகுத்தது அதனால் பார்க்க முடிந்தது எனக்கு கொஞ்சம் தெளிவு ஏற்பட சில வீடியோ தேடிவந்து.உங்களுடைய வாழ்வு எவ்வளவு அனுபவம் மிகவும் அனுபவம் வாய்ந்த லைஃப் இதை மற்றவர்களுக்கு உதவும் வகையில் வெளிக்கொண்டு வாருங்கள் மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.ப்ளீஸ்