“என்னை பிடிக்கலைனு இவர் செஞ்ச காரியத்தால...” - REVATHI SANKARAN COUPLE EXCLUSIVE INTERVIEW

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #revathisankaran #tamilcomedy #bettertoday #tamilcinema
    “என்னை பிடிக்கலைனு இவர் செஞ்ச காரியத்தால...” - REVATHI SANKARAN COUPLE EXCLUSIVE INTERVIEW
    For more Entertainment click : bit.ly/44TIFNG
    நடிகை, பாடகி, சமையற்கலைஞர், ஆன்மிக சொற்பொழிவாளர் என பன்முக திறமைகளுடன் கலக்கிக்கொண்டிருப்பவர் 'சகலகலாவல்லி’ Revathi Sankaran. இவர், தன் கணவர் சங்கரனுடன் இணைந்து தங்களின் கல்யாண வாழ்க்கை முதல் பர்சனல் விஷயங்கள் வரை ஏராளமான சுவாரஸ்யங்களை கலகலப்புடன் பகிர்கின்றனர்...
    Revathi Sankaran is a actress, singer, cook, spiritual speaker and versatile personality. She, along with her husband Sankaran, cheerfully shares a lot of beautiful moments from their personal life.
    For More Videos :
    “நானும் என் HUSBAND-ம் கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு காரணமே...” - உண்மையை உடைத்த Actress Urvashi - • “நானும் என் HUSBAND-ம்...
    “அந்த Feelings -அ சொல்ல முடியாது.. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு” - Actress Mythili Emotional Interview - • “அந்த Feelings -அ சொல்...
    “முகமெல்லாம் எரியுதுனு அலறிகிட்டே படுத்தவர்தான்...” 😳😥 - Rhythm Actress Vathsala Emotional - Rhythm Actress Vathsala Exclusive - • “முகம் எரியுதுனு அலறிக...
    Veerappan Wife Muthulakshmi's Garden Tour | “அவர் நினைவா காடு வளர்க்கிறேன்; அதுல.." - வீரப்பன் மனைவி - • Veerappan Wife Muthula...
    "எனக்கு 71 வயசு; அதை சொல்ல நான் ஏன் தயங்கணும்?" - Actor Bhanu Chander Exclusive - • "எனக்கு 71 வயசு; அதை ச...
    "என்ன சுத்தி 24 Doctors... கண் முழிச்சு பார்த்தப்போ?" - Actor Janagaraj Opens Up - • "என்ன சுத்தி 24 Doctor...
    Revathi Sankaran's Kitchen Tour | "சீக்கிரமே Revathi Mess ஆரம்பிக்கிறோம்" - Sweet Couple Exclusive - • Revathi Sankaran's Kit...
    "என்ன பத்தி தப்பு தப்பா எழுதி என்னத்த சம்பாதிக்க போறாங்க!" - Actor Janagaraj Exclusive Interview - • “என்ன பத்தி தப்பு தப்ப...
    "என் கால் மேல அந்த Bus ஏறினப்போ...😳😥 ” - Rhythm Actress Vathsala Shocking Interview - • "என் கால் மேல அந்த Bus...
    Actress Urvashi Home Tour | "இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் என் Life-ஏ" - Urvashi Breaking Interview - • Actress Urvashi Home T...
    Tags :#tamilcinema #Revathisankaran #bettertodaybypass #bettertoday
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation. Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3RsZkEQ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobettertodayteam@gmail.com
    Music Credits - Countryboy by Bensound.com free-music-for-videosLicense code FRATZK1EVUHFLJKT

Комментарии • 212

  • @nandhininandhini1722
    @nandhininandhini1722 11 месяцев назад +93

    வாழ்த்த வயதில்லை அம்மா அப்பா வணங்குகிறேன் உங்களை 💖💖💖🙏🙏🙏

  • @mahatailors4624
    @mahatailors4624 11 месяцев назад +123

    பார்பதற்கு பார்வதியும் பரமேஸ்வரரும் போல் உள்ளது 🙏🏼🙏🏼

  • @lakshmanaravind453
    @lakshmanaravind453 11 месяцев назад +41

    அம்மா அப்பா நீங்க ரெண்டு பேரும் சீரும் சிறப்பு ஆரோக்கியமா இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tumashankar4186
    @tumashankar4186 10 месяцев назад +8

    நிச்சயமாக சொல்கிறேன் இறையருள் இருந்தால் மட்டுமே இந்த காணொளியைகாணமுடியிம்.தங்களின்மேளானபதிவிற்கு.மணம்நிறைந்தவாழ்த்துக்கள்.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 10 месяцев назад +10

    கோயில் வர்ணனை இவரை போல சொல்ல முடியாது. இன்னும்100 வயது ஒன்றாக இருக்க பகவானை பிரார்த்திக்கிறேன்🙏🙏

  • @janaki972
    @janaki972 11 месяцев назад +37

    அம்மா வெளிப்படையாக பேசும் அழகே அழகு. இருவருமே ஒருவருக்கொருவர் ஏற்றத்தம்பதியர். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

  • @janakiramesh3590
    @janakiramesh3590 11 месяцев назад +48

    Every husband should be like Sh.Sankaran. A perfect role model. 🙏

    • @arululaganayagan9039
      @arululaganayagan9039 8 месяцев назад +1

      Athena every husband pothuva every couple nu sollavendiyathuthane

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 11 месяцев назад +34

    இந்த anchor அ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்👍

  • @yamunabai8677
    @yamunabai8677 4 месяца назад +7

    அம்மா நீங்கள் இறையருள் பெற்றவர்கள் உங்கள் ஆசி எல்லோருக்கும் வேண்டும்

  • @anbanaamma9465
    @anbanaamma9465 11 месяцев назад +51

    அம்மாவின் பேச்சு எப்பவுமே அழகு. இருவரும் பார்க்க மிக அழகு. வாழ்த்துக்கள் 🙏🌟🎆

  • @ramyaslifestyle3319
    @ramyaslifestyle3319 10 месяцев назад +9

    பார்ப்பதற்கே கண் கோடி வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 11 месяцев назад +22

    உங்கள் ரசிகை நான் எனக்கு 60முடிந்து 61 ஆகிவிட்டது.உங்கள் ஆசிர்வாதம் எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 11 месяцев назад +17

    எவ்வளவு அழகான எதார்த்தாமா ரெண்டு பேரும் பேசுராங்க ஜோடி பொருத்தம் மிகவும் அருமை உங்கள் இருவரையும் வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் 🙏🏿🙏🏿🙏🏿 நீண்ட ஆயிளோடும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🏿 அம்மா அப்பா ❤❤

  • @lakshmithirumalaiappan6798
    @lakshmithirumalaiappan6798 11 месяцев назад +18

    Oh wow.. I didn’t want the video to end.. Thrishti suthi podanum..Almighty’s abundant grace is always showered on this beautiful couple😊

  • @suchig995
    @suchig995 10 месяцев назад +22

    That smile on our face watching this elderly couple sharing their life experience and values is ❤❤jinna's interview always on point cudos!

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 11 месяцев назад +7

    நேராக வாழ்த்தியது போலிருந்தது, மெய் சிலிர்த்து விட்டது ரேவதி சங்கரன் அம்மா

  • @devasena8685
    @devasena8685 10 месяцев назад +9

    அருமையான ஜோடி.வாழ்த்த வயதில்லை நூறாண்டு வாழ இறைவனை ப்ரார்த்திக்கிறேன்

  • @adhilelumalai9897
    @adhilelumalai9897 10 месяцев назад +16

    I was actually very stressed today. But seeing this video made my day. What a lovely couple. Need your blessings as always

  • @priyabala3172
    @priyabala3172 8 месяцев назад +5

    ஆன்ட்டி, அங்கிள் உங்களை ரொம்ப பிடிக்கும். நீங்கள் நீடூழி வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @musicmanic3724
    @musicmanic3724 10 месяцев назад +8

    oh My God! Her energy! She doesn't look 80 at all! Great couple . Very talented artist and beautiful human👍👌

  • @manimegalai6231
    @manimegalai6231 11 месяцев назад +7

    Plz ammavaium ayyavaiym innum neraiya nerkanal yaduthu poduga team pathathulaya innum neraiya kaitka kaitka valvin artham purithu romba happy ah irruku...plz na eathuvaraikum yantha channel ku comments poittathu illa intha alavuku oru heart touching interview kaittathu illa romba manasu lesaki anantha kaneer😂😂😂😂 vanthuruthu varthaikal illa...intha vayathilum yanna oru anbu parimaitram....revathy mam ungala mari couples ah parkum pothu romba romba santhosama irruku nega rendu perum pesiratha kaittutay irrukalam❤❤❤

  • @maheseswari374
    @maheseswari374 11 месяцев назад +5

    இப்போ என்னோட அம்மா அப்பா உயிருடன் இல்லை ஆனால் உங்கள் இருவரையும் என் அம்மா அப்பா வாக பார்க்கிறேன்
    உங்களை வணங்குகிறேன் 😊❤

  • @MVALLI04
    @MVALLI04 11 месяцев назад +20

    He was funny and has many stories to tell. Would love to hear from him more
    I can hear them talking all day

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 11 месяцев назад +9

    88.வயதிலும்.சங்கரன்.சூப்பராக.உள்ளார்.... 100.வயது.வாழ்வார்கள்

  • @sitra78
    @sitra78 11 месяцев назад +14

    Next continue epo poduvinga....am waiting...my stress buster couple

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 11 месяцев назад +27

    அருமையான ஜோடி! வாழ்த்துகள்

    • @umaselvam7864
      @umaselvam7864 11 месяцев назад +2

      Revathi shankaran mam is multi-talented.very happy to see u both and ur interview is amazing.

  • @alexiashiva5750
    @alexiashiva5750 11 месяцев назад +8

    Very good couple yes every husband should be like shankaran sir he is gem of the person i like them very much

  • @Jayasudhakirshnakumar
    @Jayasudhakirshnakumar 11 месяцев назад +9

    அம்மா உங்க ஆசி எப்போதும் எங்களுக்கு உண்டு நன்றி நன்றி அம்மா 😊❤

  • @savithasuresh6767
    @savithasuresh6767 11 месяцев назад +17

    It was a wonderful interview with mam Revathi Sankharan. I literally enjoyed watching it.

  • @user-cp9ff3ol4h
    @user-cp9ff3ol4h 10 месяцев назад +4

    அம்மா, அப்பா இருவருக்கும் எங்கள் அம்மா, அப்பா வயது சரியாக!இருவரையும் வணங்குகிறேன் ❤

  • @malarselvipushpanathan7194
    @malarselvipushpanathan7194 10 месяцев назад +5

    கோடான கோடி நன்றிகள் ங்க அம்மா
    You are such a vibrant lady and this video made my day 🙏🙇‍♀️

  • @singlesoul3153
    @singlesoul3153 11 месяцев назад +15

    Simply love this couple. Wish them long life and happy always. Love from Malaysia.

  • @annieinbamani7170
    @annieinbamani7170 11 месяцев назад +8

    Thatha is too handsome.. 😍

  • @rajeswarib2788
    @rajeswarib2788 11 месяцев назад +5

    அம்மா உங்கள் இருவரையும் பார்த்தால் மிகவும் ஆசையாக இருக்கிறது

  • @lakshmi2140
    @lakshmi2140 11 месяцев назад +18

    ரேவதி அம்மா நல்லா பேசுவாங்க தெரியும் அவங்க கணவரைக் கொஞ்சம் பேச விடலாமே அந்த அம்மா பேசும் வரை அவர் அமைதியாக இருக்கிறார் அவர் பேசும் போது நடுவில் குறுக்கீடு செய்கிறார்.

  • @sitra78
    @sitra78 11 месяцев назад +34

    My favourite couple❤❤❤

  • @user-ic6hf8sy2h
    @user-ic6hf8sy2h 11 месяцев назад +19

    Positive vibes through words congrats to this channel expecting more with fun as usual

  • @thiruuanand
    @thiruuanand 11 месяцев назад +11

    what a beautiful couple.. i love you both.. he is the best

  • @narayanikv8673
    @narayanikv8673 11 месяцев назад +15

    Wish you both all the best 👍

  • @dheepikam4100
    @dheepikam4100 10 месяцев назад +7

    Blessed to see this interview 😊very nice

  • @vjeeva123
    @vjeeva123 11 месяцев назад +5

    ரொம்ப ஜாலியான தம்பதிகள் ❤❤❤😅வாழ்க வளமுடன்

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe 11 месяцев назад +5

    A very good anchor...and..nice couples interview ❤❤🎉..love u revathi amma

  • @maitreyivenkatesan8223
    @maitreyivenkatesan8223 11 месяцев назад +4

    Super Jodi. Best couple. Long live both couple

  • @dfocuschannel
    @dfocuschannel 11 месяцев назад +9

    Ipdi interview potu kannu patrama...God bless them

  • @malarvizhi6428
    @malarvizhi6428 11 месяцев назад +9

    ❤️❤️❤️❤️ fantastic couple ...may live long

  • @meenakshimoorthykrishnamoo1395
    @meenakshimoorthykrishnamoo1395 10 месяцев назад +4

    வாழ்த்து வயதில்லை வணங்குகிறேன் அம்மா 🙏🙏

  • @radharanganathan6979
    @radharanganathan6979 11 месяцев назад +2

    Nice interview Madam I like u very much we are also getting old We must follow ur advice.God bless both of u

  • @ramzacademy1923
    @ramzacademy1923 11 месяцев назад +5

    Really enjoyed ma...both of u so adorable...keep blessing all of us..

  • @janakiveeraraghavan1918
    @janakiveeraraghavan1918 11 месяцев назад +61

    எனக்கு இந்த அம்மா வை ரொம்ப வருஷமா ரொம்ப பிடிக்கும் . இவங்க ஒருமுறை Mlvமாதிரி Msமாதிரிபாடி காண்பி த்தார்கள் அது போல பாடிகாட்ட சொல்ல வும்

    • @vjeeva123
      @vjeeva123 11 месяцев назад +2

      Me too 😁

    • @saithanvitex
      @saithanvitex 11 месяцев назад +3

      Yes.. MS oru sagaptham show la paadunanga... Fantastic Baby Revathi Amma... Ena energy baby ungaluku... Appa romba kurumbu.. And Mr. Jitha is bringing out all the talents and kurumbugal in beautiful way...

    • @vengatesans4214
      @vengatesans4214 11 месяцев назад +1

      🎉🎉🎉🎉🎉

    • @chandran4511
      @chandran4511 11 месяцев назад +2

      ரேவதி சங்கரன் மிக அற்புதமான நடிகை, பாடகி, சமையல், தொகுப்பாளர் என பன்முக திறமையாளர். கலைஞர தொலைகாட்சியில் .நீண்ட நாட்கள் மகளீர் நலனில் தொகுப்பாளர். வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    • @vjeeva123
      @vjeeva123 11 месяцев назад

      @@chandran4511 multiple personality

  • @jukala968
    @jukala968 11 месяцев назад +17

    மங்கையர் சாய்ஸ் காலத்துல இருந்தே நான் உங்க fan...

  • @srisakthi1373
    @srisakthi1373 11 месяцев назад +3

    Ivangala pakkarathuke ori kudupinai venum, nanri iraiva, vazhga valamudan 🙏🙏🙏🙏🙏

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti 11 месяцев назад +9

    Shankaran sir ah mattum interview edunga avuru edho pesa vandhute irukaru neenga yarume gavinikala

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 11 месяцев назад +3

    Amma adutha piravienrtu enaku irunthal nan ungalai pol pirakavandum Amma 🙏🏼🙏🏼

  • @chitraramesh4606
    @chitraramesh4606 10 месяцев назад +10

    Love the interviews with them...I wish many watch them❤

  • @bichannel3419
    @bichannel3419 11 месяцев назад +10

    Mama again so cute and so spontaneous in his jokes. Honored to hear the wisdom words from both of you.

  • @joicepatrishiya1509
    @joicepatrishiya1509 5 месяцев назад +1

    Such a lovely interview💖

  • @shanthiravieco
    @shanthiravieco 11 месяцев назад +2

    Wonderful pair, live your life to the fullest, no complaints, very practical, god bless. Pranams ❤

  • @aishmakeup2365
    @aishmakeup2365 11 месяцев назад +12

    🥰🥰🥰 Expecting more interviews from this matured & lovely couples

  • @shakthia9814
    @shakthia9814 11 месяцев назад +3

    Beautiful couple. I like amma always.

  • @lakshmiramesh7642
    @lakshmiramesh7642 11 месяцев назад +2

    "Aasaya ilamai mayakathil muthatha kodukayil anba kodukanum, 40 varsham kadandha podhum kaiya pidikayil kaadhal irukanum. Varusha kanakka azhagu sanda potu nenja purinjuka thonanum." Indha lines indha chella thaatha paati ku dhaan porundhum. Avanga solradha kaeka evlo azhaga iruku. This is what love is all about. Jina Anna, thank you so much for bringing out the beautiful side of love through Revathy paati and Sankaran thaatha. Love you, Revathi paati and Sankaran thaatha! God bless them always! Great job, Better Today! Loads of love! 💜☺😍💞😘🫂🙏🧿

  • @jayageetha8156
    @jayageetha8156 11 месяцев назад +5

    அருமையான ஜோடிகள்

  • @ruckmanianantharaman2067
    @ruckmanianantharaman2067 4 месяца назад +1

    எல்லோரும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்.அதுதான் அங்க....

  • @RRS20231
    @RRS20231 11 месяцев назад +2

    Evanga mathiri tha eanaku vazhka amaiyanumnu adikadi asa paduve😊❤❤

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 11 месяцев назад +3

    Super super atharsha thambathigal 🎉

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 10 месяцев назад +1

    நேரம் போனதே தெரியவில்லை
    இயல்பான பேச்சு
    நூறான்டு காலம் வாழ்க வளமுடன் 🙏

  • @ruthutv6074
    @ruthutv6074 Месяц назад

    அம்மா அப்பா நீங்க ரொம்ப அழகாக இருந்தது உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா அப்பா

  • @jeyamalara9576
    @jeyamalara9576 7 месяцев назад +1

    அய்யா அம்மா வணக்கம் 💐💐💐💐💐

  • @chithrasingaravelu9398
    @chithrasingaravelu9398 11 месяцев назад +2

    வாழ்த்த வயதில்லை அம்மா அப்பா உங்களை வணங்குகிறேன்

  • @raghulkarthick6191
    @raghulkarthick6191 11 месяцев назад +4

    My favorite thatha patti.explore more and more vlogs of this sweet couple coz have to learn lot and lot thing for younger generation like me pls

  • @prabu.gurukar1043
    @prabu.gurukar1043 11 месяцев назад +4

    NANDRI , MAMA MAMI😊😊😊😊

  • @canem6509
    @canem6509 11 месяцев назад +3

    Anchor was too good ....

  • @musicmanic3724
    @musicmanic3724 10 месяцев назад +1

    Mam seems like hardly 60. At this age she looks so positive and energetic. In an angle Revathi mam resembles Asha Bhonsle ji as well.

  • @kalachandrasekaran8887
    @kalachandrasekaran8887 11 месяцев назад +8

    Oh my god! Such a beautiful loving couple. So inspiring! And jinna, I see me in u, the way you engage, question them is so admirable. Such a beautiful interview❤ loads of love from Atlanta, USA😊

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 11 месяцев назад

      Thank uuu so much Kala avargale 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 11 месяцев назад

      Means a lot ❤❤❤

    • @shrikanth97
      @shrikanth97 10 месяцев назад

      Jinna - you have such positive Wibes in asking questions with so pleasant face.. pls do more interviews like this…

  • @shreesrilanka
    @shreesrilanka 11 месяцев назад +3

    Ammmmmaaa❤❤❤❤ apppppaaa❤❤❤ love you so so much❤ enaku unga rendu perayum avloo avlooo pidikum...❤ neenga solradhu keka naaanga irukom maaa❤❤❤❤❤
    Love from srilanka❤

  • @rajyalakshmikidambi7638
    @rajyalakshmikidambi7638 11 месяцев назад +2

    Very nice and respectable couple 👌

  • @subhasree1213
    @subhasree1213 11 месяцев назад

    Romba naalaiku apram manasu vittu sirichean romba santhosama irukuthu❤

  • @JK-ck7ph
    @JK-ck7ph 11 месяцев назад +4

    Great life advice. Made for each other is a myth 😁

  • @redpepper8913
    @redpepper8913 10 месяцев назад +1

    Anchor smile cute
    Thatha patti cute

  • @sumathimani5077
    @sumathimani5077 11 месяцев назад +2

    My favourite god,s couple

  • @bhavanithillai
    @bhavanithillai 11 месяцев назад +3

    Beautiful 🤩 and Loving ❤Couple 🥰

  • @priyakumar8475
    @priyakumar8475 7 месяцев назад +1

    Ela interviewlam jinnas ultimate speach

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 11 месяцев назад +2

    Very cute couple. Super

  • @gayathiri202
    @gayathiri202 11 месяцев назад +2

    Cute naughty thatha.

  • @eswarimaniya2886
    @eswarimaniya2886 3 месяца назад

    அம்மா அம்மா நலமா உங்களைப்பற்றிக்கதைகதையாய் எழுதும் பென் பேனாவாகக்கொடுக்கவும்அம்மாவாழ்கவாழ்கவளமுடன்வாழ்க

  • @srinivasankrishnamurthy7043
    @srinivasankrishnamurthy7043 5 месяцев назад

    What a beautiful interview of the elderly parents

  • @NoorVlogs1
    @NoorVlogs1 11 месяцев назад +2

    Talented amma

  • @jivinhaker887
    @jivinhaker887 11 месяцев назад +1

    Ningka pesuratha kettukitte irukkanum super ra irukku

  • @bhuvaneswaisiva6223
    @bhuvaneswaisiva6223 11 месяцев назад +2

    Atleast one time, I want to talk to them, pls can you arrange...
    When I'm coming to tochennai, I ll try to meet them...

  • @veeranganait4087
    @veeranganait4087 11 месяцев назад +2

    God bless you Jinna for sharing this wonderful couple's video 💐🧚

  • @JeenathMunawara-mc2qb
    @JeenathMunawara-mc2qb 11 месяцев назад +1

    Few years back vijay tv la பாட்டி வைத்தியம் program la mam oru tips sonnanga.. adhanaala tha yen face la irundha pimples pochu. Thankyou mam

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman7453 Месяц назад

    Very nice interview. Role models for all married couples. To live longer in a satisfying manner.

  • @jaggatheeswarieashwaran8339
    @jaggatheeswarieashwaran8339 11 месяцев назад

    I always admire you Revathi Madam. God bless you 🙏

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 3 месяца назад +1

    Amma ,now only came to know that ,u r devotee of Periyava.
    .
    Hara hara Sankara.......siva siva sankara
    .........
    ..

  • @ssugunas3345
    @ssugunas3345 10 месяцев назад +1

    Jinna Anna paatti marudhani pathi sollunga

  • @LathapandyLatha
    @LathapandyLatha 4 месяца назад +1

    நிறைவான வாழ்க்கை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @eswarisomu7895
    @eswarisomu7895 11 месяцев назад +2

    God Bless you both❤❤❤

  • @vgsubramanian861
    @vgsubramanian861 11 месяцев назад +2

    Excellent couple

  • @sadhanav4145
    @sadhanav4145 3 месяца назад +1

    ❤❤❤❤excellent interview to watch to reduce our stress .I feel relaxed by seeing their speech actions love you both so much need your blessings in life .I thank the brother who is taking interview. We a re lucky to watch their wonderful life experiences ,jokes . I really enjoyed the beautiful face expression and songs advice. Praying to god to give them moreyears oflife and goodhealth .we want to see more interviews like this and follow,inlife and get relaxed. Thatha and pattima looking so beautiful .My namsakaramstoyouboth .

  • @sitasrinivasan991
    @sitasrinivasan991 10 месяцев назад +1

    MAMA,U RESEMBLE MORE OF.MR.BEAN..
    GOD BLESS THEM

  • @hemalatharajaraman295
    @hemalatharajaraman295 11 месяцев назад +5

    I love you thatha and pati loooottttt
    How to lead a happy and healthy life you both are perrffffeeecccttt... Example ❤😊