ஊர்வசி - முந்தானை முடிச்சு | மலரும் நினைவுகள் | Part 1 | K Bhagyaraj | Urvashi

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2023
  • Subscribe: / @ungalkbhagyaraj
    Follow us on our Instagram :
    kbrs_.show?igsh...
    Follow us on our Facebook :
    / ungal-kbhagyaraj-10350...
    Follow us on our Twitter :
    / ungalkbhagyaraj
    #BhagyarajShow #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj

Комментарии • 185

  • @arumugamkasi5765
    @arumugamkasi5765 Год назад +233

    ஒரு படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சுவாரஷ்யம் குறையாமல் இருக்கும் படங்கள் என்றால் அது உங்க படம் மட்டும் தான்..

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb Год назад +123

    சென்னையில் 4 திரையரங்குகளில் முந்தானை முடிச்சு வெள்ளிவிழா .இன்றுவரை எந்த நடிகரும் அந்த சாதனையை முறியடிக்க வில்லை.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +104

    எண்பதுகளில் வந்த சினிமாக்களை போல வேறு சினிமாக்கள் வரவில்லை. தொன்னூறுகளில் விக்ரமன் பி. வாசு கேஎஸ் ரவிக்குமார் ஆகியோரோடு சரி. இப்பல்லாம் தியேட்டர் பக்கமே போவதில்லை. கதையும் பாட்டும் பின்னணி இசை எல்லாமே பொருத்தமாக இருந்தது எண்பதுகளில் தான். பாரதிராஜா சார் பாக்யராஜ் சார் . உங்களை திரை உலகம் மறந்தாலும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb Год назад +19

    துணிந்து உச்ச நட்சத்திர படங்களுடன் பல முறை களம் கண்டு பல வெற்றிகளையும் ஆரவாரம் இல்லாமல் கடந்து இன்று சாந்த சொரூபமாக பயணிக்கும் பல்கலை வேந்தரை வணங்கி மகிழ்கிறேன்.

  • @jegadheeshprabusongsjegadh3495
    @jegadheeshprabusongsjegadh3495 Год назад +23

    முந்தானை முடிச்சு 9 முறை பார்த்து ரசித்தேன் ஓலப்பாளையம் பள்ளியில் படித்த பெருமை உங்களால்...நன்றி சார் சூட்டிங் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது🤗🙏😊👍

  • @babukeerthana8713
    @babukeerthana8713 Год назад +9

    இந்த படத்தில் தீபா டீச்சர் நாட்டாமையிடம் தங்குவதற்கு வீடு கேட்கும் போது அருகில் உள்ள வெள்ளை முடி தாத்தா ஒருவர் "ம்.....போன வருஷம் நான் நாட்டாமை' அப்படின்னு ஒரு வசனம் வரும் .....அது படத்தில் ஹைலைட் டயலாக்

  • @prakashc8314
    @prakashc8314 Год назад +7

    ஐயா, அந்த காலத்தில் மாட்டு வண்டி கட்டி, கோபி அருகில் ஓலப்பாளையம் ஷுட்டிங் ஸ்பாட்டில் உங்களை சந்தித்து பேசியது பசுமையாக நினைவில் உள்ளது, கோபி அருகில் சூரியம்பாளையம் கிராமத்தில் இருந்து 🙏🌹🌹🌹🌹

  • @elamuruguelamurugu2756
    @elamuruguelamurugu2756 Год назад +23

    வரலாற்றில் இடம் பிடித்த சினிமாக்கள் பல உண்டு. வரலாறு படைத்த சினிமாக்கள் சில உண்டு.. "முந்தானை முடிச்சு" வரலாறு படைத்த காவியம்" *"லால்குடி இளமுருகு" அசோசியேட் டைரக்டர் "முந்தானை முடிச்சு"

  • @srinivasanv4176
    @srinivasanv4176 Год назад +4

    நான் முந்தானை முடிச்சு படத்தை 40 தடவை பார்த்திருக்கிறேன். நான் பாக்யராஜ் யின் ரசிகர் இல்லை. வெறியர்

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Год назад +13

    பாக்கியராஜ் அவர்களே ஏன். இந்த காலகட்டத்தில் உங்க படம் வரலாமே உங்கள் படம் எல்லாமே👌🥰👌🥰👌🥰👌👌👌👌👌இப்பவும் உங்கள் படம் வந்தால் 👌👌👌🥰 இருக்கும் நாங்கள் எதிபார்க்கிறோம்சார்

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 Год назад +83

    முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மலரும் நினைவுகள் சுவாரஸ்யமாக இருந்தது சார்..

  • @user-bn1wu8io3o

    முந்தானை முடிச்சு இன்று வரை என் மனசில் இருந்து அவிழ்க்க முடியல சார்

  • @Ian90666

    In Kerala Mrs Urvashi holds the lady superstar position since decades. Ever since her entry in Malayalam cinema no other malayali actresses could beat her in acting versatility.... serious roles, comedy, villain, homely, mother roles ❤...what not...

  • @kerjo1536
    @kerjo1536 Год назад +14

    So 13 years old child is heroine and acted some glamour scenes. 😅

  • @don2donb967

    பாக்கியராஜ் சார் உங்களுக்கு மிகவும் நன்றி முத்து முத்தாக படம்

  • @junaith4147

    தமிழ் சினிமா உலகில் K.பாக்கியராஜ் இயக்கி நடித்த அந்தக்காலம் வசந்த காலம். திறமையான கதை வசனம் - இயக்குநர்.

  • @rameshbabu3180
    @rameshbabu3180 Год назад +9

    என் இளமை காலத்தில்

  • @seethalakshmi3283
    @seethalakshmi3283 Год назад +25

    We want a similar discussion with Shobana First for Ithu Namma Aalu & then with Banu Priya.

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb Год назад +18

    முந்தானை முடிச்சு திரைப்பட தயாரிப்பு அனுபவங்கள்.மிகவும் ரசிக்கும்படியாக அருமையாக இருந்தது.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Год назад +10

    ஊர்வசி.. நல்ல எதார்த்தம்மான ஆர்ட்டிஸ்ட் 👍