ஊர்வசி - முந்தானை முடிச்சு | மலரும் நினைவுகள் | Part 2 | K Bhagyaraj | Urvashi

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Subscribe: / @ungalkbhagyaraj
    Follow us on our Instagram :
    ...
    Follow us on our Facebook :
    / ungal-kbhagyaraj-10350...
    Follow us on our Twitter :
    / ungalkbhagyaraj
    #BhagyarajShow #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj

Комментарии • 65

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +40

    நான் முதல்முதலா இலங்கை வானொலியில் வெளக்கு வச்ச நேரத்தில பாட்டை கேட்கும்போது நேத்து ராத்திரி எம்மா மாதிரி கிளாமர் பாட்டா இருக்கும்னு நெனச்சேன். ஆனால் படத்துல வயசான தாத்தா பாட்டி நடிச்சிருப்பாங்க. டைட்டில் பாட்டை இளையராஜா சார் குரலில் கேட்ட சுகமே தனி. எண்பதுகளில் இளையராஜா குரலில் பாட்டு இல்லாமல் டைட்டில் கார்டு வராது.

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o Год назад +6

    முந்தானை முடிச்சு பற்றி நீங்க இப்ப பேசும்போது கேட்பதற்கு மனசுக்கு மகிழ்வை தருது

  • @shasi1350
    @shasi1350 Год назад +4

    குரங்கு ஜோக் சூப்பர். மனுசபுத்தியும் இதே போல தான் 😀

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 Год назад +6

    மகிழ்ச்சி சார் 🌹
    எவ்வளவு சுவராஸ்யங்கள்
    எவ்வளவு நகைச்சுவைகள்..
    முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மலரும் நினைவுகளில்..
    வாழ்த்துகள் சார் 🌹
    க.மோகனசுந்தரம்

  • @manokaranthangam5
    @manokaranthangam5 Год назад +17

    🌹🌹 என்ன அருமையான நினைவுகள் மீண்டும் எனது பள்ளிக்கூட வாழ்வு 🌹🌹

  • @kurinjivanamhealth
    @kurinjivanamhealth Год назад +4

    எனக்கு என்னமோ
    இந்த வீடியோ
    எடிட்டிங்கிலயும்.
    உங்க குசும்புத்தனம்
    குறை யில்லன்னு
    தோணுது....
    Best.....

  • @dhanasekar5763
    @dhanasekar5763 Год назад +10

    💞என்றும் நீங்காத நினைவு 💐பொக்கிசம் சார் உங்கள் படைப்புகள் 💞👌👌

  • @user-pw4cl6jd9m
    @user-pw4cl6jd9m Год назад +5

    எப்படிங்க சார் இவ்ளோ அழகாகவும் இருக்கின்றீர்கள் அருமையாகவும் பேசுகிறீர்கள் super sir

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Год назад +4

    வணக்கம் சார் மிக மிக அற்புதமான பதிவு இரண்டு எபிசோடுகளை தொடர்ந்து பார்க்கிறேன் இத்தனை இடைவெளி வேண்டாம் உடனுக்குடன் நிகழ்ச்சிகளை கொண்டுவரும் படியும் இன்னும் கூடுதல் நேரத்தை அதிகப்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன்

  • @mrvevergreenforever
    @mrvevergreenforever 7 месяцев назад +1

    Yes Sir, As Vurvashi Ma'm said, We miss your kutty stories from Bhagya....

  • @appukalaikalai2127
    @appukalaikalai2127 5 месяцев назад +1

    Sir i am your big fan sir ,enaku unga movies romba pidikum sir

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Год назад +4

    சூப்பர் சார்...... எடுத்துக்காட்டாக மூன்று துரோகிகளை காட்டினீர்கள்...யாருமே உருப்படல 😂😂😂😂😂😂

    • @gopinathr3496
      @gopinathr3496 Год назад +3

      All were successful, viswam had limited sucess

  • @veeramani9373
    @veeramani9373 Год назад +4

    வணக்கம்சார்உங்கள்படங்கள்அனைத்தும்எனக்குமிகவும்பிடிக்கும்தாவணிகனவுகள் தூறல்நின்னுபோச்சி படங்கள்மறக்கமுடியாதவைகள்நன்றிசார்

  • @pappacreations
    @pappacreations Год назад +2

    இப்பவும் பாக்கியராஜ் டச்சு... அப்படியே...
    ஊர்வசி
    ரசித்தவை. மீண்டும் தொடரும்...😂😂😂

  • @Itsmetamizhmagan
    @Itsmetamizhmagan Год назад +12

    ஆனாலும் உங்க குசும்பு இன்னும் போகல சார்..ஊர்வசி ரசித்தது னு டைட்டிலை சரியான timela 😂😂🤣🤣😁😁😁

  • @spartacusdas753
    @spartacusdas753 Год назад +6

    மலரும் நம் அனைவருக்கும் 🎉🎉🎉🎉🎉

  • @Bakthivihar
    @Bakthivihar Год назад +6

    I'm from Andra..big fan of bagyaraja sir...any chance to meet bagyaraja sir❤

  • @maragathamRamesh
    @maragathamRamesh Год назад +2

    இரண்டு பேரும் மிகவும் சிறப்பான நடிகர்கள்

  • @bsrvisualmedia8468
    @bsrvisualmedia8468 Год назад +1

    🌟Munthaani Mudichu🌟 Movie
    Naan varudangalukku Munnaal
    en Pirantha Sonth edam
    Thiruvananthapurathil ulla
    🌟Anjali Theaterla 25 thadavaku mel🌟antru Paarthirukiran.
    ippothu 60thu vayathu aahira Naan
    Malayalam Film - Seriyal Industryil
    Artist aaha Ullen.
    The Great Movie👌👍💐
    🌟Munthaanai Mudichu.🌟
    The Great👌👍💐
    🌟Bhagyaraj Sir & Urvasi MM.🌟
    Vaazhthukkal. 👌👍💐

  • @aruldasspechipillai9672
    @aruldasspechipillai9672 Год назад +2

    ஊர்வசி அக்காவை ரொம்ப பிடிக்கும் அக்காட நடிப்பு இன்னும் அழகு

  • @rara12433
    @rara12433 Год назад +1

    He is Genious✋🤓🤚

  • @punnamprasad7037
    @punnamprasad7037 Год назад +2

    Super bhagyaraj garu telugu remake move to chilipi cipayi up loading move bhagyaraj garu ❤️❤️❤️❤️❤️

  • @thippujawathu5431
    @thippujawathu5431 Год назад +1

    Urvashi great actress and Legend

  • @saravanansadasiv
    @saravanansadasiv 11 месяцев назад +1

    நீங்கா நினைவுகள்...😔

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 Год назад +1

    Bhackyaraj sir put anyone of women's suffered problems. Thavanikanavugal varathatsanai. Sinna veedu fat ladies struggling life munthanai mudichu sithi's love to elder wife son and her love to a widower even if she loved him plenty. Happy sir for seeing you and oorvasi in same interview

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 Год назад +1

    First Comment, Great Interview Sir. Mundhanai Mudichu Its A Block Buster Movie, And Great Screen Play. 👌👏👍🙏😌

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 Год назад +1

    My favorite movie❤ please continue this movie memories ❤

  • @rameshrajg4045
    @rameshrajg4045 Год назад +1

    அண்ணா அருமையாக இருக்கிறது

  • @jayasubramanian8870
    @jayasubramanian8870 Год назад +2

    இதைப் போன்ற ரசிக்கத்தக்க(தவக்களை) மெச்சத்தக்க காட்சிகளை உருவாக்குவதில் அண்ணனை மிஞ்சுவதற்கு ஆள் இல்லை

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +2

    Sweet memories!

  • @dustbin616
    @dustbin616 Год назад +1

    14:34 😅🤣🤣😂😂🤣😅🤣😂😂 sir sir than

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 Год назад +2

    🎉😂 ரசித்தோம் சார் ❤❤❤❤

  • @emptyandseephotos7858
    @emptyandseephotos7858 Год назад +1

    Romba ethirpathom pathom aana oorvasikku sinna vayasu

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Год назад +2

    "Evergreen Hero Of Tamil Cinema" SIVAKUMAR Sir Also Left Hander I Think No Need To Say About His Brilliance...!🎉🎉🎉

  • @chithraprakash8392
    @chithraprakash8392 Год назад

    Amazing actress and actor.

  • @chithamparammani4239
    @chithamparammani4239 Год назад

    VEREY HAPPY MOOMENT EXLENT 🎉 SIR

  • @mahesanrathakrishnan9771
    @mahesanrathakrishnan9771 Год назад

    Arumai rathakrishnan France

  • @abhishekdas9526
    @abhishekdas9526 Год назад +1

    ❤️

  • @noorahmed4151
    @noorahmed4151 Год назад

    Very,very,,nice,movie

  • @gsrs1948
    @gsrs1948 Год назад

    Super❤

  • @ambikas7874
    @ambikas7874 Год назад

    சூப்பர் ஸார்🎉

  • @Nabiee._.2
    @Nabiee._.2 Год назад

    Left hand matter really unmai😊

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Год назад

    Ncie

  • @haripriya772
    @haripriya772 Год назад

    Great actor and actress🙏🙏🙏

  • @DileepKumar-ee2gp
    @DileepKumar-ee2gp Год назад

    13:07
    I know him

  • @V-TreeSHANMUGASUNDARAManchetty

    Production banner screen la வரும் போது ஓசையின் (db) அளவு , உள் அடக்கத்துடன் ஒப்பவேண்டும்... நிறைய யூடியூபர்ஸ் க்கும் திரைத்துறையில் இருப்பவருக்கும் அனுபவம் வித்தியாசம் படனுமே (மன்னிக்கவும்) ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர் ல கேட்டேன் பக்கத்தில் வீடு இருக்கு என்றாள்..‌. அதான் 💖😘

    • @V-TreeSHANMUGASUNDARAManchetty
      @V-TreeSHANMUGASUNDARAManchetty Год назад

      ஏற்றமைக்கு நன்றி 🙏
      எனக்கும் பள்ளி & கல்லூரியில் சின்ன பாக்கியராஜ் ன்னு கூப்பிடுவாங்க... காரணம் திமுக அபிமான நண்பர்கள் கேலி செய்யும் போது கதை+நோக்கம், காட்சிகள் குணம் பற்றி எடுத்துச் சொன்னபிறகுதான் ஒப்புக் கொள்வார்கள், அதுவும் "டே சண்முகசுந்தரா அவர விட நல்லா விளக்கின அதுக்காக வா இன்னும் ஒரு முறை போவோம்" ன்னு ஜன்னல் வழியாக வெளியே வந்து இரவு காட்சிகள் பார்ப்போம்... பள்ளி காவேரிப்பட்டணம் & கல்லூரி பரமத்தி வேலூரில்...(1982-89).
      நன்றி 🙏

  • @geethasridharan7999
    @geethasridharan7999 Год назад +2

    Mr. Director your voice is not audible

  • @soans2128
    @soans2128 Год назад

    Vijayalakshimi yaru ???

  • @balamurugan2560
    @balamurugan2560 Год назад

    😂😂😂👌

  • @soans2128
    @soans2128 Год назад

    Who’s vijayalakshmi?

  • @harsathking5933
    @harsathking5933 Год назад +2

    Who is vijaya lakshmi??😮

    • @sivag2032
      @sivag2032 Год назад +3

      Famous cinematographer Ashok kumar had two lady assistants Vijayalakshmi and another one is Sukasini manirathanam.

    • @harsathking5933
      @harsathking5933 Год назад

      @@sivag2032 oh okay got it, thanks

  • @thilagavathy8119
    @thilagavathy8119 11 месяцев назад

    யார் அந்த விஜயலட்சுமி சார். போட்டோ இருந்தால் காண்பியுங்கள்.

  • @Jameenchinna
    @Jameenchinna 19 дней назад

    யோவ் எடிட்டர் குசும்புயா உனக்கு ஊர்வசி ரசித்தவைன்னு டைட்டில வைக்குறதுக்கு செலக்ட் பண்ணியே ஒரு. ஸ்டில்லு அங்க நிக்குறயா😂😂😂

  • @funpanuvom9173
    @funpanuvom9173 Год назад +1

    குரு துரோகிகள் nu சொல்லும் போது தொடரும் என்று போட்டல் நல்ல இருந்து இருக்கும் sir காமெடி யா இருக்கும்

  • @funpanuvom9173
    @funpanuvom9173 Год назад

    குரு துரோகிகள் nu சொல்லும் போது தொடரும் என்று போட்டல் நல்ல இருந்து இருக்கும் sir

  • @funpanuvom9173
    @funpanuvom9173 Год назад

    குரு துரோகிகள் nu சொல்லும் போது தொடரும் என்று போட்டல் நல்ல இருந்து இருக்கும் sir காமெடி யா இருக்கும்

  • @funpanuvom9173
    @funpanuvom9173 Год назад

    குரு துரோகிகள் nu சொல்லும் போது தொடரும் என்று போட்டல் நல்ல இருந்து இருக்கும் sir

  • @funpanuvom9173
    @funpanuvom9173 Год назад

    குரு துரோகிகள் nu சொல்லும் போது தொடரும் என்று போட்டல் நல்ல இருந்து இருக்கும் sir காமெடி யா இருக்கும்

  • @funpanuvom9173
    @funpanuvom9173 Год назад

    குரு துரோகிகள் nu சொல்லும் போது தொடரும் என்று போட்டல் நல்ல இருந்து இருக்கும் sir காமெடி யா இருக்கும்