கமலுக்கு JERK கொடுத்த தருணம் நடந்தது என்ன? | பாண்டே உரையாடல் | K. Bhagyaraj | Rangaraj Pandey

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 май 2022
  • கமலுக்கு JERK கொடுத்த தருணம் நடந்தது என்ன? | பாண்டே உரையாடல் | K. Bhagyaraj | Rangaraj Pandey
    #Kamal #Bhagyaraj #Kamalhaasan #Rangarajpandey #Pandeyinterview
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Комментарии • 88

  • @mangala1952
    @mangala1952 2 года назад +31

    எந்த வேலையையும் பிடித்து. ரசித்து. அனுபவித்து ஆத்மார்த்தமாக செயதால் அலுப்போ சலிப்போ தெரியாது என்பது முற்றிலும் உண்மை.
    எல்லோருக்கும் பொருந்தும்

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 2 года назад +43

    இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதை வசனகர்த்தா திரு பாக்கியராஜ் அவர்கள் நன்றி வாழ்த்துக்கள் சார் 👍👍👍

    • @vanitha4242
      @vanitha4242 2 года назад +3

      Innum paakiyaa neendukitte poguthu

  • @annurk.r.velusamy9535
    @annurk.r.velusamy9535 2 года назад +9

    மிகவும் திறமை மிக்க நல்ல மனிதர் உயர் திரு.பாக்யராஜ் அவர்கள்

  • @sudhasubha2550
    @sudhasubha2550 7 месяцев назад +2

    Valid point. வேலையை ஈடுபாட்டுடன் செய்வதால் வெற்றி வாகை சூடுவது நிச்சயம்.

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 2 года назад +60

    இன்றுவரை ஒரு இயக்குனர் திரும்ப ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தோன்றினால்,அது பாக்கியராஜ் அவர்கள் மட்டுமே.

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 Год назад +5

    1983 he was the talk of the town in many colleges in Tamilnadu. I could not understand my colleagues craziness about bhagyaraj when I entered college in 1983 june. Now I understood about his movies lists that time. Women fans were more that time for him.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 2 года назад +15

    சபாஷ்... சுவையான பேட்டி, எனக்கு பிடித்த மனிதர் பாக்கியராஜ் மகிழ்ச்சியுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்க.

  • @kamalakkannan7848
    @kamalakkannan7848 2 года назад +7

    பாக்கியராஜ் படங்கள் காலம் கடந்து செல்லும்.

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 2 года назад +26

    நம் மனதை மயக்கும் திரைக்கதை,அதில் இடையில் அவர் வசனங்கள்🔥🔥🔥

  • @venkatbabu4233
    @venkatbabu4233 2 года назад +13

    Best screenplay , director,singer ,dancer,etc is Kamal Hassan

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 2 года назад +8

    வணக்கம் ஐயா 🙏🇮🇳

  • @pathusaralk2289
    @pathusaralk2289 Год назад +3

    சமாச்சாரம் என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தும் ஒரே ஹீரோ

  • @shannat4566
    @shannat4566 2 года назад +10

    Long Live Ulaganayagan Padmabhushan Chevalier Nammavar Dr Kamal Sir
    The One & Only Superstar Actor
    The Undisputed King of Indian Cinema, King Kamal
    Kamal Fans & Followers
    Singapore & Malaysia

  • @neelam5398
    @neelam5398 2 года назад +6

    Bhakyaraja learned to internalise film making and proved his ability.

  • @sudhagarc8281
    @sudhagarc8281 2 месяца назад +1

    ஆகச்சிறந்த திரைக்கதை வித்தகர்

  • @vragu6572
    @vragu6572 2 года назад +3

    Excellent interview

  • @sridharks8449
    @sridharks8449 2 месяца назад

    Super sir experience is experience

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 2 года назад +3

    Hats off to you Mr Bhagyaraj
    Good entertainment Mr Pandey

  • @GaneshGoda
    @GaneshGoda 2 года назад +1

    திரு. பாக்கியராஜ் ஒரு ரசிகன் மாணவர், வாத்தியார் என பன்முகம் கொண்ட இயக்குனர்.

  • @ChakrasMusicLab
    @ChakrasMusicLab 2 года назад

    Arumaiyaana padaippu. I enjoyed fully. 🙏

  • @nps8235
    @nps8235 2 года назад +1

    வேலையை வேலையா நினைச்சா கஷ்டம் தான்.. உண்மை சார்.

  • @user-yb5vt8mt7l
    @user-yb5vt8mt7l 2 года назад +3

    பண்ணி பிரியாணி திருவிழா நடத்தப்படவேண்டும்.
    யண்ணியை நெருப்பில் வாட்டி அதை வெட்டி எண்ணையில் பொறித்து அதை வெறும் பிரியாணியில் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையானது . ஏன் எங்களப் போன்ற பட்டியல் இனத்தவர்கள் சாப்பிடுவது தவறா.

  • @prabhakaran5196
    @prabhakaran5196 11 месяцев назад +1

    Super Director

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 2 года назад +2

    உங்க ஸ்டைலில் இப்ப ஒரு படம் பண்ணுங்க பாக்யராஜ் சார்

  • @senthilraj4951
    @senthilraj4951 9 месяцев назад

    அருமை sir

  • @chinnachamy6652
    @chinnachamy6652 2 года назад +2

    Great respect director

  • @ennathala6068
    @ennathala6068 2 года назад +3

    இது பேட்டி அல்ல .உரையாடல். எனவே விரிவாகத் தான் இருக்கும்.

  • @rrk1970
    @rrk1970 2 года назад +3

    புதிய வார்ப்புகள், இன்று போய் நாளை வா, பாமா ருக்மணி, விடியும் வரை காத்திரு, மௌன கீதங்கள், அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு, சின்ன வீடு, சுந்தர காண்டம், ராசுக்குட்டி, ஆராரோ ஆரிரரோ, பவுனு பவுனு தான், தாவணி கனவுகள், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி போன்ற படங்கள் மறக்க முடியுமா? திரு. பாக்யராஜ் அவர்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்...அவரது காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம்..!!! வாழ்க வளமுடன்...!!! திரு. பாண்டே அவர்கள் அவரை பேட்டி கண்டதற்கு மிக்க நன்றி...!!!
    R.ராமகிருஷ்ணன் மதுரையிலிருந்து

  • @mkrk2015
    @mkrk2015 2 года назад +4

    ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @KirukkuKesava
    @KirukkuKesava 2 года назад +1

    Fantastic interview. As usual, it was honest. Young screenplay writers can learn a lot from screenplay king. Amazing real life connect was there in all his screenplays to make all feel great. I always admired the right mix of comedy, sentiment and all other flavors

  • @mohammedhussain2549
    @mohammedhussain2549 2 года назад +1

    Bagyaraj sir 🙏super Diractor

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 года назад +1

    இவர் இடம்
    ஒரு கதையை
    கொடுத்து
    அதற்க்கு
    திரைகதை
    எழுத சொன்னால்
    நல்ல
    திரைகதை
    அமைத்து
    கொடுப்பார்
    திரைகதை
    வல்லவர்
    இவர்
    இன்றைய
    காலகட்டத்தில்
    இயக்குனரே
    கதை
    திரைகதை
    வசனம்
    எழுத வேண்டிய
    சூழ்நிலை
    உள்ளது

  • @thanjaieesan291
    @thanjaieesan291 2 года назад +2

    இரண்டாவது படத்தில் இருந்தே பலதுறை வித்தகராக, வெள்ளி விழா படங்களை தொடர்ந்து தந்தவர் டி.ஆர். இவர் தனது நேரம், தேவைக்காக இசையமைப்பாளர் ஆனார் வெற்றிகரமாக

    • @deepan7637
      @deepan7637 Год назад +4

      இப்போது பார்க்க முடியுமா டி ஆர் படம் ஆனால் இப்பவும் பாக்கியராஜ் படம் பார்த்திருப்பீர்கள் சூப்பர்ரா இருக்கும்

    • @mathivanan7997
      @mathivanan7997 3 месяца назад

      பாக்யராஜ் பாக்யா என்றும் டி. ராஜேந்தர் உஷா என்றும் வார இதழ் வெளியிட்டனர்.

  • @prakashrao8077
    @prakashrao8077 Год назад

    BR Panthulu was a Telugu speaking polyglot producer director actor multifaceted multitalented person

  • @matheswaripostoffice3292
    @matheswaripostoffice3292 2 года назад +1

    Best director

  • @senthilkumar-1978
    @senthilkumar-1978 Год назад

    Best story killer for tamil cinema🎦

  • @aravind7183
    @aravind7183 Год назад +1

    திரைக்கதை மாமேதை.

  • @srinivasansarangapani2881
    @srinivasansarangapani2881 2 года назад +2

    உழைப்பினால் உயர்ந்தவர்

  • @karthikmani2535
    @karthikmani2535 Год назад

    Super director

  • @premKumar-ex2jj
    @premKumar-ex2jj 2 года назад +1

    I'm big fan of bakyaraj sir

  • @abcok926
    @abcok926 2 года назад +3

    🤗🤗🤗👍👍👍👍🤗🤗🤗🤗

  • @harig812
    @harig812 2 года назад +4

    திரு.பாக்யராஜ் , திரு.விசு ,திரு எஸ் வி சேகர், திரு கிரேஸி மோகன் , திரு.காத்தாடி இராமமூர்த்தி, திரு. மௌலி ஆகியோர் இணைந்து ஒரு படத்தை எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 2 года назад +3

    இந்தா பதிவு பார்த்தால் சினிமா
    ஆர்வம் உள்ளவர்கள்
    மிக்க Easy யாக கற்றுக்கொள்ளலாம்
    நன்றி பாக்கியராஜ் சார்👌

  • @karunanidhikarunanidhi4883
    @karunanidhikarunanidhi4883 Год назад

    😊

  • @nselvaraj5246
    @nselvaraj5246 2 года назад +4

    K Bhakyaraj

  • @rameshsubramanian5639
    @rameshsubramanian5639 10 месяцев назад

    சார்க்கு கிரியாட்டின் அதிகமா இருக்கு.. கிட்னி சம்பந்தமா கொஞ்சம் பிரச்சனை இருக்கு... சீக்கிரம் சரி பண்ணுங்க.... இல்லனா ஆறு மாசம் தான் நம்மோடு நம் பாக்யராஜ்....

  • @sunderrajan7153
    @sunderrajan7153 2 года назад

    Bhagya Raj was a very intelligent and genious director

  • @gsriram7
    @gsriram7 Год назад

    But nowadays a director releases a movie once in 3+ years, I think that why assistant directors don't get enough experience

  • @chandrankr679
    @chandrankr679 2 года назад

    Balaguru sir climax.parithabam.

  • @annamalaipichandi7829
    @annamalaipichandi7829 2 года назад

    👍👌

  • @jaiganesh8022
    @jaiganesh8022 2 года назад

    இவரோட அனைத்து படங்களையும் கடை கடையா அலைந்து CD வாங்கி பார்த்து கிராம நண்பர்களுடன் ஒரே வீட்டில் அமர்ந்து ரசித்தேன். கல்லூரிக்கும் எடூத்து சென்று நண்பர்களுக்கும் பொட்டு காட்டினேன். குடும்ப சூழ்நிலை, நகைச்சுவை மிக்கதாகவும் உணர்வுப் பூர்வமாகவும் பெண்களுக்கு முக்கியத்துவம் மிகுந்ததாகவும் கதையை இவரால் மட்டுமே அமைக்க முடியும். உதாரணம் முந்தானை முடிச்சு. மொளன கீதங்கள். பவுனு பவுனுதான். சின்னவீடு

  • @arraammaappa
    @arraammaappa 2 года назад

    🔥 🔥🔥🔥 Thalapathy 67 🔥🔥🔥. Not 66 film.

  • @jayspriya
    @jayspriya 2 года назад +1

    K.Bhagyaraj bragging alot about himself ! Oh he will never be humble.

  • @r.b6349
    @r.b6349 2 года назад +2

    First 3 mts waste of time

  • @dhanapalp6965
    @dhanapalp6965 2 года назад +2

    Uraiyadal show for BJP supporters ( Bhakyaraj & Gangai amaran). Nerkanal show for BJP Oppositers. Viewers will know the difference between these two shows.

    • @vadivel4846
      @vadivel4846 2 года назад

      Because they are not fit for conversation.

  • @sridharr3589
    @sridharr3589 Год назад

    கொடுக்கிற தெய்வம் கூரய பிசிகிட்டு ... கொட்டியிருக்கு KB மேல...

  • @sridharr3589
    @sridharr3589 Год назад

    Oh. Entery யே திருட்டு முழியொடதானா?❤

  • @dharmambals7470
    @dharmambals7470 14 дней назад

    😅

  • @sampathtvmalai
    @sampathtvmalai 2 года назад

    WHERE IS JERK IN THIS CONVERSATION

    • @maangamandai
      @maangamandai 2 года назад

      I was also waiting for the jerk🤣

  • @pratapnagarajan273
    @pratapnagarajan273 Год назад

    We all know why you interview him and making all build ups...political benefits..workoutey aagadhu 😂

  • @rajasekar8355
    @rajasekar8355 2 года назад

    West

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 2 года назад

    நல்ல கதையாசிரியர் &இயக்குனர் ஆனா இப்ப??? சங்கியாட்டியேய்யா?
    தமிழக மக்கள் தாம் உங்கள கொண்டாடினாங்க &உயர்தினாங்க!

  • @lifeofvignesh5948
    @lifeofvignesh5948 Год назад

    குறுக்க பேசாம இருக்க முடியாதா... 😟

  • @ramakrishnanravi9253
    @ramakrishnanravi9253 2 года назад

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy4653 2 года назад

    வர வர ஆரம்பிக்க ரொம்ம்ப
    இழுவை. வேற சேனலுக்கு மாற
    லாம் என நினைக்கிறேன். ஓவர்
    இழுவை...

  • @pratapnagarajan273
    @pratapnagarajan273 2 года назад +2

    Bjp sombu...

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed6623 2 года назад

    Vanthuttan pathingala intha b j p nai bagkyaraj

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 2 года назад +2

    பாண்டே வாயில பிளாஸ்த்திரி ஒட்டி இருந்தால் நல்லாயிருக்கும்🙄

  • @nationnation7762
    @nationnation7762 2 года назад +1

    ஏன்யா பாண்டே வழமையாக அரசியல் வாதிகளைத்தான் பேச உட மாட்டே....
    கலைஞர்களையாவது பிரீயா பேச உடேன்யா!!!!

  • @user-yb5vt8mt7l
    @user-yb5vt8mt7l 2 года назад +1

    பண்ணி பிரியாணி திருவிழா நடத்தப்படவேண்டும்.
    யண்ணியை நெருப்பில் வாட்டி அதை வெட்டி எண்ணையில் பொறித்து அதை வெறும் பிரியாணியில் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையானது . ஏன் எங்களப் போன்ற பட்டியல் இனத்தவர்கள் சாப்பிடுவது தவறா.

  • @user-yb5vt8mt7l
    @user-yb5vt8mt7l 2 года назад +3

    பண்ணி பிரியாணி திருவிழா நடத்தப்படவேண்டும்.
    யண்ணியை நெருப்பில் வாட்டி அதை வெட்டி எண்ணையில் பொறித்து அதை வெறும் பிரியாணியில் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையானது . ஏன் எங்களப் போன்ற பட்டியல் இனத்தவர்கள் சாப்பிடுவது தவறா.