சினிமா ஆசை, சுளுக்கெடுத்த அண்ணன்.. பாக்யராஜ் கலகல | பாண்டே உரையாடல் | K. Bhagyaraj | Rangaraj Pandey
HTML-код
- Опубликовано: 9 янв 2025
- சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
திரைக்கதை அமைப்பதில் 🇮🇳🇮🇳
பாக்கியராஜுக்கு இணை பாக்கியராஜே!
சின்ன நூலையும் மாலையாக மாற்றுவார்!
'அந்த ஏழு நாட்கள்' அற்புதப் படைப்பு!
பாரதிராஜா படம் வெற்றி அடைந்ததற்க்கு காரணம், பாக்கியராஜ்..
திரு பாக்கியராஜ் அவர்களே! திரு பாண்டே அவர்களே! தற்போதைய தமிழ் திரை உலகம் நல்ல கதைக்காக ஆளாய் பறக்கும் போது, இந்த பேட்டியில் நடந்த உரையாடல்களை வைத்தே ஒரு கலகப்பான கதையை (+ திரைக்கதையை) உருவாக்கலாம். மாஸ்டர் ஆப் ஸ்டோரி டெல்லேர் தன்னுடைய சுய சரிதையை படமாக்காலாமே. வாழ்த்துக்கள்!
மிகுந்த உயிரோட்டமுள்ள உடனுக்குடன் மனதில் உள்ளதை அப்படியே பேசிக்கொள்ளும் உரையாடல்.
திரு பாக்யராஜ் சாரின் spontaneous நகைச்சுவை. Soooper
பாக்கியராஜ் ஐயா படங்கள் அருமையா இருக்கும் 👌 நல்ல மனிதர் 👍
பாக்யராஜ், பாண்டே இருவரும் மிக சிறந்த மனிதர்கள்.
இருவருக்கும்
வாழ்த்துக்கள்.
எனக்கு திரு பாக்யராஜ் அவர்களை பிடித்த காரணம் அவரது படங்களில்
புரட்சித்தலைவரின் புகழைப் பாடிக் கொண்டே இருப்பார் ஒரு காலத்தில் பாக்கியராஜ் அவர்களின் தீவிர ரசிகனாக இருந்தேன் திமுகவுக்கு பிரச்சாரம் செய்தார் அதற்குப் பிறகு அவரை பிடிக்காமல் போய்விட்டது
ஆம் உண்மை !
தன் தவறை பாக்கியராஜே பல நேர்காணலில் ஒத்துக்கொண்டார்
பாக்யராஜ் சார் உங்கள் படத்திற்கு நான் தீவிர ரசிகன் நான்.
அம்மா பற்றி சொன்னது touching sir
Good interview...🙏🙏🙏💐💐💐
நான் ரஜினி ரசிகன் அனல் பக்யராஜ் நல்ல மனிதர்
இவரை போல திரைகதை எவராலும் எழுத இயலாது. திரைகதை மன்னன்.
ஐயா நீங்கள் இயக்கிய எங்க சின்ன ராஜா 50 முறைக்கு மேலாகவும், இது நம்ம ஆளு நூறு முறைக்கு மேலாகவும் பார்த்துஉள்ளேன்... உங்களின் தீவிர ரசிகன் ஐயா நான்...
One of My favorite directors 🙏
Super interview sir
இந்த கதையை படமாக எடுத்தால் நன்றாக ஓடும்.
Super
Pandey sir ivalo length video va part 1 ,part 2 nu podunga plss
BR is a such a greatest legend in Tamil cinema, and RP is a greatest journalist of all time
எல்லா இளைஞர களும் பார்க்க வேண்டிய பேட்டி…. 2 பகுதி இருக்கு…. முழுவதும் பாருங்க….. definition of goal setting and working towards it.
பாக்யராஜ் நல்ல மனிதர் அவர் பேச்சி கேட்ட மனிதருக்கு புடிக்காது
3:14 வணக்கம்
இரண்டு ஜாம்பவான்களின் சந்திப்பு எங்களுக்கோ தித்திப்பு அன்புடன் பரமக்குடி செந்தில்குமார்
திரைக்கதையின் மன்னன் என்னுடைய குரு
எங்கள் அம்மா கூட ஊர் பெண்களுடன் என்னையும் அழைத்துபோனது நினைவுககு வருகிறது ❤
வாழ்த்துக்கள். சார்.
Great 💯
He is a great
Good interview but nowadays I could see pandey is interrupting the guest more often and they couldn't complete fully what they wanted to say..
Because he has become an sangh now.
I'm a big fan of bakyaraj
🙏Parasuraman from cuddalore Screenplay super star bakyaraj fan🌱🌳🌻💸
பாண்டே sir பாவம், no counting
What a great director.. king
one of the best and classic director of india
Same sir enga ayyanum avalu cinema paapanga enga thathakuku theriyama
CHANAKYA KINDLY CHECK YOUR AUDIO QUALITY
❤️ ❤️
படிச்சிபாழாபோவதைவிட செக்கோட்டி சீமானாகலாம். என்பதுபழய பழமோழி...
🤗🤗🤗🤗🤗👍👍👍👍👍😀
One of my fav actor
please mention part1 and part 2 it is very confusing to find which is beginning video
38 நிமிஷம் போனதே தெரியவில்லை
Bhakya Raj v/s Ranga Raj Good combination
Most of the things narrated by bhagyaraj has happened during my school days too.but i was not having guts to come out of it.but still have no regrets as i feel such control have only deciplined my life. ☺️
சில குடும்பத்திற்கு கல்வி என்பது வாழ்க்கை சம்பாத்தியம.
சில குடும்பத்திற்கு கல்வி என்பது அறிவு , அனுபவம் .
பாரம்பரிய business இல்லாதவர்கள், குறைவாக இருக்கும் சாதிகள், exposure இல்லாதவர்கள் அன்றாட பிழைப்பவர்களுக்கு school college government வேலை என்று வாழ்க்கை அமையுது
மற்ற வசதிகள் இருப்பவர்கள் ஆள்பலம், தொழில்பலம் உள்வர்களுக்கு கல்வி என்பது வாழ்க்கை அமைக்க தேவையல்லை
ஆமாம் அவர்களுக்கு கல்வி எழுத படிக்க மட்டும் போதுமானது
திரை கதை மன்னர்.அமிதாப்பை வைச்சி இந்தியிலேயே கலக்கினவரு.
பாண்டே அவர்களே தேவையற்ற பேச்சு மக்களுக்கு மக்களுக்கு தேவையான கருத்துக்களை பரப்பினால் நல்லது
எங்க பாட்டி எப்பவும் பாக்யராஜ் படம் போடு தான் கேட்பாங்க.👌👍
Poor audio, particularly Bahagyaraj voice recording
Love BJP 💞💞💞
Bagaya raj king
திரு.பாண்டே சார் வணக்கம்.
உங்களின் இந்த குறைபிரசவபுகழ்
மனிதாபிமானி!!! யுடனான நேர்காணலில் அவனைவிட நீங்கள் வெள்ளந்தியாக ( ன்னோசன்ட்) திறம்பட நடித்ததற்கு பாராட்டுகள்.
அம்மா! அம்மா! என்று மூச்சுக்கு 300 முறை so so சொல்லும் மனிதாபிமானி!!.....
சேவல் புறா சின்ன தேர்தல்காலகட்டத்தில்
(...வந்தாலே மகராசியில் ஜெ.ஜெ
அம்மா என்று குறிப்பிடும் இந்த மனிதாபிமானி!!!) அஇஅதிமுக தொண்டவர்களைப் பார்த்து பொது மேடைகளில் எழுதவும் சொல்லவும் கூசும் கொச்சை மொழி பேசி எம் மக்களின் பலப்பல தேய்ந்த காலணி களை பரிசு பெற்ற வரலாறு!!! தெரியாத இளம் இரத்தங்களே தெரிந்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
அப்படி பேசியது (என்னை மன்னித்து விடுங்கள்)
* ஏன்டா(அஇஅதிமுக தொண்டர்களை பார்த்து ஜெ.ஜெ
அம்மா பேசும்போது!!!!) நீங்கள் லாம் * மேல் வாயப்பாருங்கடானா
* கீழ் வாயப்பாக்கறீங்களேடா??.....
என்று பேசிய மனிதாபிமானி யை
திரு.MGR ஜெ ஜெ அம்மாவின்
ஆன்மாக்கள் மன்னிக்குமா?
ஆம் உங்களைத்தான் கேட்கிறேன் சொல்லுங்கள் இரத்தத்தின் இரத்தங்களே!
நன்றிகள் திரு.சாணக்யா*.
வழியும் கண்ணீருடன்
இராமச்சந்திரன்.ம.(71).
திருச்செங்கோடு.637 211.
இந்தா வந்து ட்டாரு அறிவாளிஜெயலலிதா உனக்கு அம்மாவா எம்ஜிஆர் கூடப் போய் குற்றவாளி ஜெயாவை ஒப்பிடுவது கேவலம் /எம்ஜிஆர் உயிரோடு இருந்தால் பாக்யராஜ் நிலைமை வேறே
During her death she's A1 criminal declared by the court. Treat interview as Interview alone. Afterall, humans always situation convicts. Don't over react. Common man knows each and every one. Don't behave childishly.
Velga.tamilar
Ever Green screen play writter
Support BJP, Pandey will come running and will interview...
Bakiyaraj Naidu
சினிமா நடிகைகளை நான் கேட்கிறேன் ....
நீ நடிகர்களோடு கண்றாவியாக நடிப்பதை போல உன் பிள்ளை நடு ரோட்டில் எவன் கூடயாவது நடந்து கொண்டால் நீ சந்தோசப்டுவாயா ?
Sundara kandam endru ramayana peyarai ketta vidathil padam peraga use panniya piragu thaan avarukku irangu mugam
Panday kurukka kurukka pesathinga, legend ah pesa vidunga..
மோடியை ஆதரித்தவர் என்ற ஒரே காரணத்துக்காக இவரை கூப்பிட்டு வைத்து கதை அளந்துகிட்டு இருக்ரா
செம !
டைமிங் பன்ச் !
திரைக்கதை மன்னன்.
Kevalamana story
Ivarum PanAm vaangamal Tamil cinemavukku ulaithavar. Overa thookathinga.
Bakyaraj is not a great person to be interviewed after-all he is only an actor, what he has done fr the nation?????
What Rubbish Question ?
What All the Professionals done for the Nation ?
All the Actors are Actors No One will become MGR