Periyar பேசியது உலகத்துக்கே தெரியும்.. Rangaraj Pandey Interview | Annamalai | Seeman | K Veeramani

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 313

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 15 дней назад +162

    ராமசாமி நாயக்கன் பற்றி சீமான் கருத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள். மிக சரியான பேச்சு.

    • @jayamkitchenware6818
      @jayamkitchenware6818 15 дней назад

      ஈவெ ராமசாமி நாயக்கர் பிம்பத்தை உடைத்த சீமானுக்கு நன்றி

    • @drravivenkat
      @drravivenkat 6 дней назад

      "பெரியாரை பார்த்து அனைவரும் பயப்படுகிறர்கள்" - ஓசிசோறு/மணியம்மை கள்ள புருஷன் கே. வீரமணி". உண்மை .என்? படியுங்கள். "காமத்தை அடக்க முடியவில்லை என்றால், உன் தாயிடமோ, மகளிடமோ அதை தீர்த்துக்கொள். அவர்களும் பெண்கள்தான். உன் திருப்தியே உனக்கு முக்கியம் - விடுதலை ஏடு - 11 .5 .1953 - பெரியார். இத்தகைய அரக்கனை பார்த்து நிச்சயம் எல்லோரும் பயப்படுவார்கள்.

  • @bhoopathym8421
    @bhoopathym8421 15 дней назад +134

    திருமணம் கடந்த உறவை ஆதரிக்கும் பெரியாரிஸ்ட்குப்பைகளை அகற்றனும் 🤔❤

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 15 дней назад +247

    70 களில் தொடங்கி துக்ளக் ஆசிரியர் திரு. சோ ராமசாமி அவர்கள் பெரியாரை கடுமையாக விமர்சித்தார். பெரியார் பற்றி பேசவே பயந்த காலம் அது. பிறகு அண்ணாமலை. ஆனால் சீமான் எந்த சமரசம் இன்றி துல்லியமாக, துணிச்சலாக பெரியாரை விமர்சனம் செய்கிறார். ஸூப்பர் சீமான். 👍

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 15 дней назад +41

      சார் H ராஜாவை இந்த லிஸ்ட் ல் சேர்க்க வேண்டும்.
      அவரும் மிக கடுமையாக ஈ வே ரா பற்றி விமரிசனம் வைத்தார்

    • @kavithas8447
      @kavithas8447 15 дней назад +7

      Very true

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 15 дней назад +4

      ​@@k.r.seetharaman8855 Yes, I agree with you✅

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 15 дней назад +20

      சீமான் அடுத்த வாரம்., எங்க பெரியப்பார் என மாற்றி பேசாமல் இருக்க வேண்டும்.😃

    • @srivathsans8080
      @srivathsans8080 15 дней назад +1

      S Correct

  • @subashbright8276
    @subashbright8276 15 дней назад +55

    சிறப்பான விளக்கம் கொடுத்தீர்கள். இதனை பார்த்தால் அனைவருக்கும் சிந்திக்க தோன்றும்

  • @rajaraja4470
    @rajaraja4470 15 дней назад +32

    கேள்வியிலேயே எதிர் கேள்வி வைக்கும் தமிழ் புலமை பெற்று எங்கள் உயிர் அண்ணன் பாண்டே அவர்களுக்கு நன்றி

  • @vijayann1273
    @vijayann1273 15 дней назад +72

    பெரியார் இறந்ததும் அடுத்த நாள் வெளிவந்த இந்து பத்திரிகை அவரை "nayakar is dead" என்றுதான் எழுதியது ஆனால் அன்று முதல்வராக இருந்த கருணாநிதியோ வீரமணியோ இந்து பத்திரிகையை எதிர்த்து ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 15 дней назад +3

      Nayakkarai very eppati kuravendm ?

    • @theman6096
      @theman6096 14 дней назад

      அவரும் ராமசாமி நாயக்கர் என்று தான் கையோபமிடுவார்........ ஆனா இவர் தான் ஜாதியை ஓழித்தவர் 😂😂😂😂😂😂😂

    • @amuthaMurugasen-xe3pl
      @amuthaMurugasen-xe3pl 11 дней назад

      Karunaiye oru thelunggan

  • @manjulasamynathan8883
    @manjulasamynathan8883 14 дней назад +19

    திரு சோ அவர்களுக்கு பிறகு திரு பாண்டே அவர்களின் தைரியமான கருத்துக்களை வரவேற்கிறேன் நன்றி

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 15 дней назад +36

    சீமானை பற்றியும் மீடியா சீமானை பயன்படுத்துவது பற்றியும் மிகச்சரியாக பாண்டே குறிப்பிட்டுள்ளார்... அறிவாளி....❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thillainatarajan881
    @thillainatarajan881 15 дней назад +41

    சொரியாரை மூட்டை கட்டிட்டாங்கயோயோயோயோ👏👏👏👏👏

    • @arimsamyable
      @arimsamyable 13 дней назад

      மிக்க மகிழ்ச்சி.

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 15 дней назад +28

    அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் திசை திருப்பி விடப்பட்டது

  • @silvaraju-r9h
    @silvaraju-r9h 15 дней назад +18

    As usual Pandey sir super excellent superb explaination

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 15 дней назад +18

    என்னையா தந்தை பெரியார். ஈவே ராமசாமி நாயக்கர்

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 15 дней назад +8

    இனி அண்ணா பல்கலை மாணவி பிரச்சினை மறந்து போயிடும் .பெரியார் பிரச்சினை இனி எழுந்திடும் .ஜெய்ஹிந்த்.

    • @Sjvijay8
      @Sjvijay8 14 дней назад

      அது தான் அஜேண்டா பெட்டி வாங்கிருப்பாரு நம்ம அண்ணன், வழக்கு எல்லாம் சும்மா ஒரு நாடகம் தான் என நினைக்கிறேன்

  • @sivayanamaom
    @sivayanamaom 15 дней назад +28

    யாருக்கு தந்தை, யாருக்கு பெரியார், அவர் பெயர் ஈ.வே. ராமசாமி தானே அதை வைத்து கூறுங்கள், இவ்வளவு அசிங்கமாக பேசிய நபரை திரு பாண்டே அவர்களே பெரியார் என்று கூறுவது வேதனை

  • @Roydaniel-u9q
    @Roydaniel-u9q 12 дней назад +2

    நான் ஒரு கிருத்துவ மதத்தை பின்பற்றுபவன் தான் ஆனால் பள்ளிப்பருவ காலங்களிலேயே தந்தை பெரியாரின் இயற்பெயர் ஈ வே ராமசாமி நாயக்கர் என்று படித்த போதே அவரை நான் ஏற்றுக் கொள்ளவில்லை காரணம் நாயக்கர் எப்படி தமிழரின் தந்தையாக இருக்க முடியும் என்று அன்றே அவரை நான் ஏற்றுக் கொள்ளவில்லை இன்று வரையிலும்

  • @rangaswamyvimala6426
    @rangaswamyvimala6426 15 дней назад +26

    1971 நெல்லை jebamani இந்த செய்தியை பேச நான் கேட்டு இருக்கேன்

  • @jayasriarun
    @jayasriarun 15 дней назад +6

    இந்த விஷயத்தில் சீமான் பேசியது சரியாக இருக்கலாம் ஆனால் அதில் அவர் உறுதியாக இருப்பாரா என்று காலம் தான் முடிவு செய்யும்.

  • @drshankarnadar2321
    @drshankarnadar2321 14 дней назад +7

    சீமான் சொன்னது சரிதான். ஈரோடு ராமசாமி நாயக்கர் பச்சையாகத்தான் பேசுவார். அப்படி சொன்னது உண்மை.

    • @drravivenkat
      @drravivenkat 6 дней назад

      "பெரியாரை பார்த்து அனைவரும் பயப்படுகிறர்கள்" - ஓசிசோறு/மணியம்மை கள்ள புருஷன் கே. வீரமணி". உண்மை .என்? படியுங்கள். "காமத்தை அடக்க முடியவில்லை என்றால், உன் தாயிடமோ, மகளிடமோ அதை தீர்த்துக்கொள். அவர்களும் பெண்கள்தான். உன் திருப்தியே உனக்கு முக்கியம் - விடுதலை ஏடு - 11 .5 .1953 - பெரியார். இத்தகைய அரக்கனை பார்த்து நிச்சயம் எல்லோரும் பயப்படுவார்கள்.

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 14 дней назад +5

    பெரியாருக்கு முன் பல நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த புலவர்கள் "சாதி இரண்டொழிய வேறில்லை" என்றும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றும் சொல்லிவிட்டார்கள். அவர்களால்தான் தமிழ் வாழ்ந்துகொண்டு இருக்கிறது.
    இப்போது பள்ளிகளில் தாய்மொழியாகிய தமிழில் பிழையற எழுதும் அளவுக்கு சொல்லிக் கொடுக்கப்படுவது இல்லை.

  • @vijaysubramanian1674
    @vijaysubramanian1674 15 дней назад +27

    Anchor's repeated questions with same topic is irritating.
    Mr.Pandey's response is beautiful.

    • @padhuvaidy7769
      @padhuvaidy7769 13 дней назад

      ‘Enakku theriyadhu… nan pakkala…. ‘ beautiful response 🤭

  • @ananthasubramaniam7134
    @ananthasubramaniam7134 15 дней назад +10

    திரு.பாண்டே சார் வணக்கம்.
    அரசு கவிஞர், கவிப்பேரரசு கண்ணதாசன் ஐயாவின் புத்தகங்கள் நாட்டுடமை ஆக்க வில்லை என்பதையும் ஆகி இருந்தால் வனவாச புத்தகத்தின் பல தாள்கள் இன்று இருந்து இருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    நன்றி

  • @vijayank7908
    @vijayank7908 12 дней назад +2

    பாண்டே அவர்களின் சாமர்த்தியமான பதில் அருமை

  • @diMO1933
    @diMO1933 15 дней назад +6

    ஈவேராவுக்கு இப்படி slippershot விழும்னு நான் எதிர்பாக்கல 😂😂😂

  • @muniaswamysolamuthu2221
    @muniaswamysolamuthu2221 15 дней назад +8

    Excellent explanation
    Thank you Mr.Pande sir❤

  • @kganeshk7019
    @kganeshk7019 15 дней назад +11

    ஐய்யா பெரியாரை வைத்து பிழை ப்பாக தொழிலாக செய்து கொண்டு ஒரு கூட்டம்
    அம்பேத்கர் அவர்களை வைத்து கொண்டு ஏதோ தங்கள் பரம்பரை சொத்தாக நினைத்து கொண்டு ஒரு ஜாதி வெறி யை தூண்டி விட்டுக்கொண்டு பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டம் நடத்தும் நாடகங்கள் போடும் வேஷங்கள தானய்யா இப்போது தமிழக அரசியல் களத்தில் பிழை ப்பாக தொழிலாக நடந்து கொண்டு இருக்கிறது இதனால் என்னய்யா அதிசயங்கள் ஆச்சர்யங்கள் நடந்து விட போகிறது ஐய்யா சாணக்கியா தொலை காட்சி ஊடகங்கள்
    பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஆட்சி எனறு சொல்லிக்கொண்டு சனாதனத்தை அழிப்பேன் ஒழிப்பேன் எனறு வீர வசனங்கள் பேசியவர்கள் பிராமனோதாதமர்களுக்கு கால்ஙளை கழுவி பாலாபிஷேகம் செய்தது பாதபூஜை செய்து பிராமன தோஷம் தீர்க்க பிரம்மஷஸ்தி தோஷம் தீர்க்க நடத்தியது ஊரே அறியும் உலகறியும் மூன்று ஜீயர்களை வீட்டுக்கு வரவழைத்து பாதபூஜை செய்து பாலபிஷோகம் செய்து ஆசீர்வாதங்களை பெற்று நடந்ததை ஊரே சிரிப்பாக சிரிக்கும் நிலமையில் பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்

  • @sampooranisampoorani1086
    @sampooranisampoorani1086 15 дней назад +8

    Excellent message by Pandey sir

  • @jayavel9180
    @jayavel9180 15 дней назад +19

    நன்றி பாண்டே சகோதரரே 🎉மரிதாஸ் 🚩

  • @thenmozhie7504
    @thenmozhie7504 15 дней назад +4

    நன்றி வாழ்த்துக்கள்

  • @Shenkodi
    @Shenkodi 15 дней назад +2

    சூப்பர் சார்.......... சீமான் பற்றிய கருத்து....

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 14 дней назад +2

    சீமானுக்கு என்னுடைய ஆதரவு

  • @charliecharles6045
    @charliecharles6045 15 дней назад +4

    Wow, Pandey Sir speech is very nice.

  • @sudharshanvignesh
    @sudharshanvignesh 15 дней назад +9

    வைகுண்ட ஏகாதசி அதுவுமா அந்த வீணா போன வெண்ணெய் மவன் பத்தி கேக்கரதே பாவம்

  • @RenukaNagendra
    @RenukaNagendra 14 дней назад +3

    Excellent answers
    Well done Pande!

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 15 дней назад +8

    சாக்கடை துர்நாற்றம் அடிக்கும் விஷயத்தை பற்றி ஏன் சார் விவாதிக்கும், என் phone கூட நாற்றம் அடிக்குது 😅😅😅😅😅

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 12 дней назад

    அருமையான பதில்கள். Well done Pandey

  • @muthuvel2475
    @muthuvel2475 14 дней назад +3

    இரங்கராஜ் பாண்டே என் முன்னவன் சீமானை எங்கள் அண்ணனை பேச்சாற்றள் கூரு நிறைந்தவன் ஆதாரத்தோடு பேசுபவர் சீமான் என்றீர்கள். வாழ்த்துக்கள் இரங்கராஜ் பாண்டேவிற்க்கு. நாங்கள் தமிழர்கள்.
    சோழன் குடிமக்கள்
    கொடி வேங்கை குரி கொடி. 🐯🐯🐯

  • @rajeshalagar2968
    @rajeshalagar2968 13 дней назад +3

    work from Home politician பனையூர் பன்னையாரின் முதல் கொள்கை (தற்குறிகளின் )தலைவன் ஈ வே ராம்சாமி நாயக்கன் பொளக்கப் பட்ட தருணம்...🤣

  • @sundarrajansundar4377
    @sundarrajansundar4377 15 дней назад +5

    தம்பி,பெரியாரை சங்கிகளைவிட, 200ரூ
    (ஊ பி) ஊழலுக்கு பிறந்தவர்கள் விமர்சித்தது தான் அதிகம்.
    கருனநிதியே ஈவேரா வை கைது செய்ய வேண்டும் என்ற முழக்கத்தை செய்தவர்.
    இது கூட தெரியாமல்
    நீங்கள் எல்லாம் சமூகத்தில் பத்திரிகையாளராக வலம் வருவதுதான் வேதனை.

  • @nathanrao8692
    @nathanrao8692 15 дней назад +3

    Pandey Sir 💯💥👌👌👌
    🐯🐯💥 SEEMAN 💥🐯🐯

  • @hariharannatarajan9564
    @hariharannatarajan9564 14 дней назад

    ஐயா ஒரு தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்.

  • @padhuvaidy7769
    @padhuvaidy7769 14 дней назад +1

    உடன் பிறந்தவர்கள், அம்மா, தங்கை பற்றி பிரச்சனை… “அத பத்தி எனக்கு தெரியாது”. அதோடு இந்த பேட்டி முடிந்தது. 😂

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 14 дней назад +3

    இந்த.விஷயத்தில் சீமான் டாப்.

  • @mathavanr1536
    @mathavanr1536 9 дней назад

    Good conversation 😮

  • @gb-universe-9001
    @gb-universe-9001 14 дней назад +2

    ஒரு கேள்விக்கு திரு பாண்டே விடை அளித்துவிட்ட போதிலும், அந்த விடையின் கருத்தை கேள்வி கேட்பவர் உள்வாங்காமல், அதே கேள்வியின் சாரத்தை, மறுபடியும் தொடர்-கேள்வியாகக் கேட்பது வியப்பை அளிக்கிறது 😳😑.

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 14 дней назад +1

      The anchor is too immature and too ignorant to discuss sensitive issues with Pandey a high level intellectual.

    • @gb-universe-9001
      @gb-universe-9001 14 дней назад

      @baradwajputhran4260 True 👍🏼

  • @nedungalshanmugam1747
    @nedungalshanmugam1747 15 дней назад +1

    I concur and support Seemaan Seemaan in this aspect. What Seemaan said is right.

  • @jothibaschandrasenan5795
    @jothibaschandrasenan5795 14 дней назад +3

    இந்த ஈவெராவை பிழிந்தெடுத்த சீமானை நான் மனதார பாராட்டுகிறேன்.. கருணாநிதி என்கிற கபோதி மட்டுமே. இந்த ஆளுக்கு சிலை மற்றும் காரியங்கள் செய்ததில் வல்லவன் என்பதை வரலாறு கூறும்

  • @Frankline-v6p
    @Frankline-v6p 15 дней назад +9

    Thank you Pandey anna.
    Pandey anna always stand with Truth stand doesn't matter who it is.❤❤❤❤❤
    Truthful journalist ❤❤❤

  • @duraisamyc463
    @duraisamyc463 15 дней назад +2

    சீமான் பேசியது சரியே.

  • @Pandiyan244
    @Pandiyan244 14 дней назад +1

    21:46🔥🔥🔥🔥

  • @rouseraj
    @rouseraj 14 дней назад

    Best interview 👏👏

  • @sravi955
    @sravi955 15 дней назад +13

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉❤❤❤

  • @sureshraji6124
    @sureshraji6124 15 дней назад +2

    Seeman anna mass ❤❤❤

  • @siva71
    @siva71 15 дней назад +6

    Make periyar books public with original version

  • @K.duraisamy
    @K.duraisamy 15 дней назад

    அருமையான.பகிர்வு

  • @ramalingamsakkarapani2356
    @ramalingamsakkarapani2356 14 дней назад +1

    Ntk mass❤️❤️❤️ pandey rock❤❤❤

  • @Haru33467
    @Haru33467 15 дней назад +4

    மடை மாற்றப்படும் யார் அந்த சார்.... அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம்,!!😮

  • @selvamuthu8423
    @selvamuthu8423 14 дней назад +3

    கேள்வி கேட்பவன் திமுக அடி வருடி

  • @ramanujagopalan2
    @ramanujagopalan2 15 дней назад +4

    பெரியாரிஸ்ட் முதலில்பெரியார் நூல்களை நாட்டு ட மை ஆக்குங்கள். பிறகு பேச வாருங்கள்

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 14 дней назад

    Great Pandy Ji 🙏 0:09

  • @Uchihaclan9339
    @Uchihaclan9339 14 дней назад

    17:03 semma expression

  • @Otherspaarvai
    @Otherspaarvai 15 дней назад

    Pandey sir u r the inspiration for youngsters beautiful replies with gently manner I just wants to meet u once in my life time Love u sir

  • @kumarbhat4921
    @kumarbhat4921 15 дней назад

    Very classic discussion by Mr. pandey, all youths of Tamil Nadu must see this discussion, and understand the Tamil nadu politics

  • @481244
    @481244 14 дней назад

    Another reason why u love Pandey is that, he never gets into any personal things of any one, even though I am Periyarist. I have some great respect for this Man for his stance on his ideology but at the Same time not hurting others.

  • @thirumalair9709
    @thirumalair9709 14 дней назад

    Love you Sir. You are a great man.❤

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை 15 дней назад

    Good speech sir

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 14 дней назад +1

    தமிழ்நாடுதான் முன்னேறிய மாநிலம் என்று சொல்லப்படுகிறது. பிற மாநிலத்தவர்கள் கற்காலத்தவர்களா?

  • @natarajans36
    @natarajans36 15 дней назад

    கருணாநிதி பல சீனியர் தலைவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு முதல்வர் ஆனதும், அவர் கட்சி சீனியர் களை கட்டுக்குள் வைத்து கொள்ள, ஈவேரா வை கேடையமாக ஆக்கி கொண்டார். அதுவரை ஈவேரா வை கருணாநிதியும் விமர்சனம் செய்து வந்தார். திமுகவை பொறுத்தவரை ஈவேரா ஒரு COMMODITY.

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 15 дней назад

    Super Fantastic Fact should be come our then only cheepest person shall be thrown out

  • @thillaigovindan998
    @thillaigovindan998 15 дней назад +1

    Whatever Simon said about EVR is perfectly correct.

  • @metturmathan
    @metturmathan 14 дней назад

    Sabash 🎉

  • @mohanjanaki1247
    @mohanjanaki1247 13 дней назад

    Rangaraj thaliva super super super super super super super😂😂😂😅😅😅🎉🎉🎉

  • @kasiperiannan4041
    @kasiperiannan4041 14 дней назад +3

    சர்மா நீங்கள் எல்லாம் கொஞ்சம் கூட படிக்க மாட்டீர்களா, மூளையை உபயோகப் படுத்த மாட்டீர்கள?

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 6 дней назад

      மூளையை உபயோகப்படுத்தினா அவனுக்கு சோறு கிடைக்காது

  • @padhuvaidy7769
    @padhuvaidy7769 14 дней назад

    அப்ப என்ன இதுக்கு மனுவில் இருப்பதாக திருமா சொன்னபோது மனுவை கண்டிக்காமல் திருமாவை கண்டித்தீர்கள் 🤔

  • @theman6096
    @theman6096 14 дней назад +1

    ராமசாமி சொல்லிதை தான் சீமான் சொன்னார்.......இதுல என்ன தவறு????????

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 15 дней назад +1

    நன்றி👍🙏

  • @drsbg1959
    @drsbg1959 14 дней назад

    dear Pandey, you sound unwell. take care. a lot of people are falling sick and on recovery they are drained out when they dont take rest when unwell. you please do take care. take rest and plenty of fluids. I am a big fan of yours.

  • @nkanitha
    @nkanitha 14 дней назад

    Pandey-ji rocks!

  • @padhuvaidy7769
    @padhuvaidy7769 13 дней назад

    ஆம்லெட் தெரியும் அப்பயில் தெரியும்… சீமான் பேசியது நான் பாக்கல 🤭

  • @KannanP-tm9co
    @KannanP-tm9co 15 дней назад +3

    DMK govt v worst

  • @gokulakrishnanvelayutham571
    @gokulakrishnanvelayutham571 15 дней назад

    🙏🏾🙏🏾🙏🏾

  • @vijayalakshmi-hn4iu
    @vijayalakshmi-hn4iu 15 дней назад

    Pandey is a miracle

  • @sundararajanm389
    @sundararajanm389 15 дней назад +1

    உடம்ப பாருங்க sir. இந்த discussion எதுக்கு. பேட்டி எடுப்பவருக்கு எல்லாம் தெரியும்

  • @VijayKumar-vc3qc
    @VijayKumar-vc3qc 13 дней назад

    NTk da 🔥 seeman Anna 🔥

  • @FreeFire-ln1sv
    @FreeFire-ln1sv 15 дней назад +1

    ஏன் பொதுவுடைமை
    ஆக்கவில்லை என்றால் சந்தி
    சிரித்துவிடும்

  • @priyajiiva1111
    @priyajiiva1111 12 дней назад

    Pandey sir ku.. Cold voice maari iruke... Take care😊

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 14 дней назад +1

    பக்கம் 21.. அதை மாதிரி கேவலம் கீழ்தரம் இல்லை.

  • @srinivasank6722
    @srinivasank6722 14 дней назад +1

    இனிமேல் நீங்களாவது
    ஈ வெ ரா என்று குறிப்பிடலாமே!!!!

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 15 дней назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Sjvijay8
    @Sjvijay8 14 дней назад

    இந்த பெரியார் பத்தி பேசியது திமுகவின் அஜண்டா சீமான் பெட்டி வாங்கிருப்பாரு, வழக்கு எல்லாம் சும்மா ஒரு நாடகம் தான் என நினைக்கிறேன், இது போல தான் கடந்த திமுக க்கு அரசியல் நெருக்கடி வரவும் திடீர் என்று விஜய் மீது 2 நாள் வன்மம் கக்கி பேசினார் அப்புறம் 15 நாளில் என் தம்பி விஜய் சொள்ளிருபது சரி என்றார்

  • @ravis607
    @ravis607 14 дней назад +1

    மகள் வயது மனைவி

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 14 дней назад +1

      பேத்தி வயது மனைவி 🤣😂

  • @SivaharasankarG
    @SivaharasankarG 15 дней назад

    Nethe indha video andha channel la paathuten.. ivlo delay ah namma channel'ah pota yepdi views varum.. Pandey sir please have a look at this..

  • @balajik9704
    @balajik9704 14 дней назад

    அடுத்து விஜய் பேசுவார் இல்லை என்றால் மக்கள் வெறுப்பார்கள்

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 15 дней назад +1

    Periyar utterances were totally abnoxious, to say the least period. Don't understand why the hell we try to make this guy as a new age "God".
    He might have thought/fought about social reform, but what came out of his mouth was totally abnoxious and demeaning of sections of community. Arresting someone who exposed this Periyar character is just a fresh example of demonic raj perpetuated by semi literate cabal

  • @krbaskaran4308
    @krbaskaran4308 15 дней назад +1

    டேய் திருப்பி திருப்பி அதையே கேட்பியா?

  • @ranjithkumarmuthukrishnan8524
    @ranjithkumarmuthukrishnan8524 11 дней назад

    Sir.... please take rest 🙏 Voice is not good

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 15 дней назад

    உண்மை பேசி யதற்க்கு வழக்கு போட்டால் பொய் உண்மையை பேசி விடலாம்
    பிறகு தலைவலி யாருக்கு என்று .......?

  • @ANBARASANR-nk9ce
    @ANBARASANR-nk9ce 11 дней назад

    PERIYAR ONLY M.. P...... 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @S.EswaranS.ESWARAN-u5s
    @S.EswaranS.ESWARAN-u5s 14 дней назад

    1953 மே 11

  • @mareeswarannarayanan139
    @mareeswarannarayanan139 14 дней назад

    17:03😂😂😂

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 15 дней назад

    அன்னை இந்திரா என்றால் எல்லோரருக்குமா
    அதைப்போல் இதுவுமா?