Periyar ? அம்பலமாகும் ஆதாரங்கள் | Rangarj Pandey on Periyar | R. Kannan | DMK | BJP | NTK

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 335

  • @Thanglishmeter
    @Thanglishmeter 15 часов назад +170

    ஈவெரா வின் கதை முடிந்து விட்டது, நன்றி சீமான் அண்ணா இதை தொடக்கி விட்டதுக்கு, இந்த துணிச்சல் யாருக்கும் வராது.

    • @yathum
      @yathum 14 часов назад +13

      சரியாக சொன்னீங்க 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻✋️✋️✋️

    • @tamizhnesan7240
      @tamizhnesan7240 7 часов назад +18

      தம்பி..இதை அண்ணன் சீமான் அவர்கள் தொடங்கவில்லை..நாங்கள் பார்ப்பனர்கள் தொடங்கி வைத்தோம்..அப்போது அண்ணன் சீமான் ஈ வே ரா கூட்டத்தில் தான் இருந்தார்.. பழைய செய்திகளை போய் தேடி பாருங்கள்..உங்களுக்கு புரியும்..இப்போதாவது அண்ணன் சீமான் அவர்களுக்கு புரிந்ததே என்று எங்களுக்கு மிகவும் சந்தோஷம்.

    • @swethab6572
      @swethab6572 4 часа назад +3

      Only a rowdy with horrendous etiquettes can break another one. So I do agree , thank you Seeman. 😂.
      I hv no respect for either . But Yes a scoundrel got exposed .. but didn’t many participate in it.. including Maridass!! 🤔

    • @sairamr5987
      @sairamr5987 4 часа назад +7

      சார் வணக்கம்
      திரு சீமான் இப்போதாவது விழித்து கொண்டாரே பாராட்டுக்கள்.
      சில சென்சிடிவ் விஷயங்கள் குறிப்பிட்ட சிலரால் பேசும் போது கவனம் பெறுகிறது.
      கவியரசு கண்ணதாசன் நாஸ்திகர் அவர் உண்மையை உணர்ந்து கருணாநிதி பற்றி திராவிட குஞ்சுகள் பற்றி பேசியது கவனம் பெற்றது.

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 3 часа назад +1

      ​@@swethab6572 Yes. You said rightly.

  • @sankaranarayanansenthilnat8978
    @sankaranarayanansenthilnat8978 16 часов назад +58

    இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு ஈ.வெ.ராமசாமி அவர்கள் குறித்த உண்மையான நிகழ்வுகளை,எவ்வளவு இழிவான செயல்களாக இருந்தாலும் அனைவரும் அறிந்து கொள்ள ஆவன செய்யவும் !!

    • @spy61
      @spy61 15 часов назад +2

      ஆம்...ரொம்ப கேவல வரலாறு

  • @Jayaiyyappan112
    @Jayaiyyappan112 14 часов назад +85

    பெரியாரின் பிம்பம் தமிழரின் மத்தியில் உடையும் காலம் தொடங்கிவிட்டது. இனி தேசிய தமிழ் சிந்தனை மேலோங்க வேண்டும். தமிழர் முன்னேற வேண்டும் .

    • @kalpanavij3492
      @kalpanavij3492 Час назад

      ஏற்கனவே உடைந்துவிட்டது

  • @shrinath7171
    @shrinath7171 14 часов назад +36

    சொரியனின் பிம்பம் உடைய ஆரம்பித்து விட்டது மிகவும் மகி்ச்சியளிக்கிறது..

  • @arunraj.d5422
    @arunraj.d5422 15 часов назад +67

    சரியான நேரத்தில் இந்த வீடியோ வெளியிட்டதுக்கு அண்ணன் பாண்டே க்கு மிக்க நன்றி.
    இந்த வீடியோவை நான் ஏற்கனவே உங்கள் சாணக்யா வில் பார்த்துவிட்டேன்.

    • @natarajnataraj3998
      @natarajnataraj3998 8 часов назад +1

      உண்மை உலகரிய சாணக்கியன் முயற்சி த்த சாணக்கியவுக்கு நன்றி 👍

  • @Anbananthan-h5r
    @Anbananthan-h5r 16 часов назад +36

    என்று திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசாங்கம் அமையப்பெற்ற பின் தான் பிள்ளை களுக்கு தமிழ் கஷ்ட்டமான விஷயம் ஆகிவிட்டது.😢

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 10 часов назад +21

    வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎉 சீமான் 🥰 NTK 🤩

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 5 часов назад +1

      நாளைக்கு சைமன் பெரியார் என் தாத்தா என்று சொல்லுவான் 😅😅😅😂😂😂😂

  • @NagaRajan-i3f
    @NagaRajan-i3f 6 часов назад +11

    தற்போதைய இந்த சர்ச்சைகளை தொடங்கிய சீமான் அவர்களுக்கு நன்றி நான் கடந்த 1970ம் ஆண்டுகளில் ஈவெ. ரா அவர்கள் விடுதலை நாளிதழில் எழுதிய தமிழ் மொழி காட்டுமிராண்டி பாஷை தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என எழுதியயதை படித்துள்ளது நினைவில் உள்ளது.

  • @Nadarajah65
    @Nadarajah65 9 часов назад +14

    தமிழின ஒருங்கிணைப்பார் செந்தமிழன் சீமானுக்கு நன்றி

  • @thiyagurajan8914
    @thiyagurajan8914 6 часов назад +11

    பெரியார் என்ற வெங்காயம் முற்றிலும் உரிக்க பட்டு விட்டது கடைசியாக ஒன்றுமே இல்லை

  • @shankarm7253
    @shankarm7253 15 часов назад +20

    செரியான் லேயர் ஒவ்வொன்றாக உரிக்கப்பட்டு ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கு வருகிறது.

  • @MrDestroyer1212
    @MrDestroyer1212 14 часов назад +18

    இறுதி வரை அவர்..எதையும் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்... 🙂‍↕️

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 5 часов назад +1

      ஜால்ரா

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 3 часа назад +1

      ஒரு திராவிடர் கழகக்காரர் இந்தளவு பெரியார் பற்றி பேசுவதே வியப்பு. ஆகையால்....

  • @Kala-sb7gc
    @Kala-sb7gc 5 часов назад +9

    அம்மணமாக இருந்த வெள்ளைக்காரிங்களைப் பார்க்க அம்மணமாக ஓடியதை என்னவோ பெரிய சாதனைபோல பேசுறாரு!!!!!

  • @v.sjagannathan6870
    @v.sjagannathan6870 15 часов назад +17

    தமிழ்நாட்டிற்கு நல்ல நேரம் பிறக்கப் போகிறது .
    பெரியார் கொள்கைகளை எதிர்க்க ஆரம்பத்துள்ளது இதை உறுதி செய்கிறது .
    அதே போல இந்தியாவுக்கு நல்லகாலம் பிறப்பது எப்போது ?

    • @ranjito7131
      @ranjito7131 13 часов назад

      இந்தியாவின் பூர்வ குடி மக்கள் ஆட்சி செய்தால் அது சாத்தியம்..✨

  • @ArunaMakeoverArtist
    @ArunaMakeoverArtist 6 часов назад +8

    நான் தமிழச்சி என் அடையாளம் தமிழ் என் இலக்கியங்களை தவறாக பேசுவார் இலக்கியம் எழுதின உங்களையும் தவறா பேசுவாரு என்னுடைய மொழியையும் காட்டுமிராண்டி மொழின்னு சொல்லுவாரு ஆனா அவர் வந்து தமிழர்களுக்காக உழைத்தார் என்னங்க இது இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு இவர் சொல்றது (எழுத்தாளர்).

  • @kumarvds6410
    @kumarvds6410 14 часов назад +15

    பாண்டே சார் சூப்பர்

    • @seshadrynarayanan5706
      @seshadrynarayanan5706 3 часа назад

      இவ்வளவு மாற்று கருத்துக்கள் ஈவேரா குறித்து வெளியே வர காரணமான சீமான் வாழ்க

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 15 часов назад +18

    பேட்டியின் தன்மையே மாறி விட்டது. எதிர்பார்த்தது வேறு, கிடைத்தது வேறு. பிரபாகரை அழைத்திருக்கலாம்.

  • @Manikandan-op4yb
    @Manikandan-op4yb 13 часов назад +12

    who are here after watching anna pandey IBC interview

  • @lakshminarayanansuper8182
    @lakshminarayanansuper8182 10 часов назад +11

    செரியன் சேலி முடிஞ்சது நாம் தமிழர் நாம் தமிழர் நாம்❤❤🎉🎉

    • @gunasekaranm4387
      @gunasekaranm4387 Час назад

      நாம் தமிழனும் பெரியாரைப் போல மாத்தி மாத்தி தான் பேசறான்.

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 2 часа назад +1

    உண்மையில் ஆண்மகன் சீமானை பாராட்டியே ஆகனும் 😊❤❤ பிம்பத்தை உடைத்த நவீன கம்பன் 🙏
    நன்றி பாண்டே அவர்களே

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 9 минут назад

    சரியான நேரத்தில் தெரிவித்ததற்கு இருவருக்கும் நன்றி

  • @RadhaNirmal
    @RadhaNirmal 2 часа назад +2

    யார் சார் ஐயா இவர்😂😂😂 உங்க நேரத்தையும்எங்கள் நேரத்தையும் வீண்டித்து விட்டீர்கள்😂😂🇮🇳🇮🇳Jai Hind🇮🇳🇮🇳

  • @rptrakesh
    @rptrakesh 24 минуты назад +1

    Kannan sir beautiful explanation and so patient and calm. Even listening to this , reading the comments these kaatumirandis didnt get it.

  • @kolanchimani7583
    @kolanchimani7583 12 минут назад

    சிறந்த கேள்விகள்

  • @s.kannankannan5477
    @s.kannankannan5477 Час назад

    நன்றி பாண்டே அண்ணா.. இது சரியான நேரம் தான் இந்த வீடியோ போட்ட நேரம் நன்றி அண்ணா 👍

  • @KumarPranav-d3y
    @KumarPranav-d3y 2 часа назад

    சீமானிடம் பெரியார் பற்றி கேள்வி கேட்ட அந்த நெறியாளர் பேட்டி எடுத்த அந்த நபரை நான் மிகவும் பாராட்டுகிறேன் அவருக்கு நன்றி கடன் பட்டு உள்ளேன்

  • @இரா.வேலுமணிவெல்கதமிழ்

    சிறப்பான நேர் காணல் மிகவும் மகிழ்ச்சி ❤️

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k 3 часа назад +1

    ஜெர்மனி சென்ற ராமாசாமி அங்கு நிரவாண சங்கம் சென்று தானும் அவர்களுடன் நிர்வாணமாக இருந்து அனுபவம் பெற்றார். ரஷ்யா சென்று இன்ப விளையாட்டுகளில் ஈடுபட்டு தமிழகமும் அதுபோல ஆகவேண்டும் எனப்பாடுபட்டார்.

  • @kasiviswanathanmsp8150
    @kasiviswanathanmsp8150 Час назад

    என வயது 88 என்னை சுற்றி திக திமுகா சிறுவர்கள் இருந்தார்கள் ‌ இன்றும் சிறுவர்கள் ஆகவே இருக்கிறார்கள்

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 10 часов назад +12

    இந்த எழுத்தாளர் நல்லா முட்டுக் கொடுப்பது வெளிப்படையாக தெரிகிறது. பெரியார் போதித்த பகுத்தறிவு இதுதானா??

  • @naliniraghu7698
    @naliniraghu7698 6 часов назад +4

    மொத்தத்தில் வெட்கம் மானம் இல்லாமல் வாழ இவர் கற்று கொடுத்தார்😡

  • @babusesadrir3944
    @babusesadrir3944 4 часа назад +2

    இப்பொழுது தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.... அத்துடன் திரு prabhakaran Sir பேட்டியில் வைக்கம் போராட்டம் சமயத்தில் கூட அதிக 10-15 நாட்களுக்கு மேல் சிறையில் இல்லை என்று solli இருக்கிறார்....

  • @kumarP-io5wd
    @kumarP-io5wd 3 часа назад +1

    Super sir 🎉🎉🎉🎉🎉🎉

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 14 минут назад +1

    திரு பாண்டே அவர்கள் கேள்விக்கு பதில் சொல்ல திணருகிறார் பெரியவர்😮

  • @ashwinbadri2976
    @ashwinbadri2976 Час назад

    Good interview

  • @chakkaravarthisk4917
    @chakkaravarthisk4917 8 часов назад +5

    பெரியாருக்கு நேர்மை இருந்தது உண்மை என்றாலும், அவர் பற்றி பேசும் பெரும்பாலானோர் அப்படி கிடையாது என்று இந்த நேர்காணல் புரிய வைத்துவிட்டது

  • @kalab2557
    @kalab2557 7 часов назад +4

    நல்லா சொறியனுக்கு ஜிங்குஜாங் போடறான் . படிக்காத தற்குறி சொன்னதற்கெல்லாம் முட்டு கொடுக்கிறான் இந்த ஆள்😡😡😡

  • @suryap2477
    @suryap2477 16 часов назад +12

    அண்ணா உங்களுக்கு வேற ஆள் கிடைக்கவில்லையா

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 15 часов назад +13

    இளம் தமிழர் பெரியார் சீமான்

    • @umardharini2011
      @umardharini2011 14 часов назад

      கண்னா நீறும் ஒரு சொரியார்தாசன்

  • @murugesapandian9122
    @murugesapandian9122 5 часов назад +1

    அந்த காலத்திலேயே ரூ7500ஐ ஆட்டையப் போட்ட அருமையான நபர்தான் இந்த ராமசாமி

  • @VengatRamanan01
    @VengatRamanan01 2 часа назад

    To whosoever concerned its wishful thinking to think that Periyar’s image has taken a beating or Dravidian movement is finished. People especially Tamils will keep rallying around Periyar and Dravidian politics. Infact it’s Seeman who is finished, not only that people will ensure retribution and restitution against Seeman and the group that backs him.
    Look at Mr Kannan, he is cool and composed and doesn’t show any signs of agitation or exasperation. The problem is people will try to be better than Periyar in terms of rational thinking and no amount of these smearing acts will deter them. Periyar has ensured that people will strive to be rational and that will be a bigger win for Periyar himself.
    As usual Rangaraj is quibbling

  • @ceeness5334
    @ceeness5334 14 часов назад +2

    அண்ணாமலை 3 வருடம் சொன்னார் அப்போது எல்லோரும் கோமாவில் இருந்தனர் தமிழ் நாட்டில்.
    இப்பொழுது தான் லேசாக விழிப்புணர்வு வருகிறது

  • @cvstuttu5591
    @cvstuttu5591 14 часов назад +2

    பாண்டி சார் உங்க கேள்விகள் அனைத்தும் துப்பாக்கியிலிருந்து தோட்டங்கள் வெளியேறியது போல் உள்ளது கேள்வி அருமை உங்கள் ரசிகன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் ஆனால் உங்களுடன் உரையாடும் ஆப்போசிட் அவர் பேசுவது கொஞ்சமும் ஏற்புடையதல்ல ஏற்றுக்கொள்ளவும் முடியாது இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு நன்றாக தெரியும் உங்களுடைய சேவை இந்த நாட்டுக்கு தேவை வாழ்த்துக்கள் பாண்டே சார்

  • @surensivaguru5823
    @surensivaguru5823 9 часов назад +2

    Dravidian kathai mudinchu ,nantri 👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @stephena2308
    @stephena2308 16 минут назад +1

    எழுத்தாளர் கண்ணன் அவர்கள் பாண்டேவின் பல கேள்விகளுக்கும் ; பதில் சொல்ல முடியாமல் வழுதி போகிறார்.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 6 минут назад

    சீமானுக்கு தான் தமிழ் மக்கள் நன்றி சொல்ல வேண்டும்

  • @kunabalan23
    @kunabalan23 9 часов назад

    Pandey sir hats off you always respect you one of the best media person in tamil naadu I am eela thamilan kuna living in London last 25 years I keep watching your vedeos my Annan seeman rock star

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 7 часов назад +5

    பெரியாரே தெளிவாகச் சொல்கிறார் இதில் என்ன பிரச்சனை இதை மறைக்க முடியாது தேவையில்லை

  • @ViswanathanBhamini
    @ViswanathanBhamini 4 минуты назад

    திரு கண்ணன் அவர்களின்
    கருத்து ஈவே ராமசாமி நாயக்கர் பற்றி.நாம் அதை மதிக்க வேண்டும்.அதையே நாமும் சரி என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

  • @ramprasath7268
    @ramprasath7268 15 часов назад +4

    என்னடா பெரிசு பெரியார் இப்படி பண்ணி, பேசி வெச்சு இருக்கே ..
    பெரியார்: உடல் இச்சை தான் பா முக்கியம் 😂😂

  • @ananthananth2956
    @ananthananth2956 4 часа назад

    Super pande ji . You break the periyarirsam. Thank you 😅😅😅

  • @yuvraajsimmha
    @yuvraajsimmha 2 часа назад +2

    திரு.கண்ணன் அவர்களின் தரமான முட்டு ! 😂

  • @niroking9273
    @niroking9273 6 часов назад

    நன்றி

  • @manivasaganvenu5414
    @manivasaganvenu5414 6 часов назад +1

    வாழ்க பாண்டே ...

  • @naliniraghu7698
    @naliniraghu7698 6 часов назад +1

    நல்ல பதிவு 😁வைகுண்ட ஏகாதசி அன்று 😂🇮🇳

  • @esrsridhar
    @esrsridhar 7 часов назад

    Superb

  • @sundarraghavan5395
    @sundarraghavan5395 4 часа назад

    What seeman said is very correct. See generally only the people who are illetreat are made to believe that periyar is a greatman. Since seeman part u consist of yongesters that too from villages the image of periyar will be tarnished in future. Already now so many people started taking against his principles.hence I support seeman

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 2 часа назад

    Glad that TN people are getting to know about EVR… our intellectual capital has to be enhanced … thanks to Seeman and Annamalaiji

  • @maniansivamani1810
    @maniansivamani1810 Час назад

    பெரியாரின்புத்தகம் தமிழ்மக்களுக்கு வீட்டுக்குஒருவருக்குதரவேண்டும்.

  • @harshavardhk95
    @harshavardhk95 3 часа назад

    ஏதாவது கேட்டால் அது ஒரு தனி topic என கடந்துபோய்விடுகிறார் கண்ணன்.

  • @paanaam
    @paanaam 4 часа назад +3

    எப்போதோ வெளியான நேர்காணலை எந்த வித குறிப்பீடும் இல்லாமல் ஏதோ இப்போது நேர் கண்டது போல வெளியிடுவது கண்டிக்கத்தக்கது

  • @mayuwodiwel7174
    @mayuwodiwel7174 14 часов назад +9

    ஆரிய கதை
    பெரியார் விம்பம்
    இவைகள் உடைக்கபட்டால் தமிழ் நாடு விடிவு பிறக்கும் ❤❤❤❤

  • @sivaramenk4427
    @sivaramenk4427 Час назад

    இவர் குழந்தைகளுக்கு தமிழ் படிக்க கஷ்ட படுகிறார்கள் எனவே இவர் துதிபாடுகிறார்

  • @saraswathiranganathan9229
    @saraswathiranganathan9229 3 часа назад

    Many tamiz people had gone abroad to study even in those days. Not few but many.

  • @VijayakumarG-r5x
    @VijayakumarG-r5x 6 часов назад +1

    💐💐💐🌷❤👌🌹👍💪💯👑🇮🇳👏super super super super sir

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Час назад

    பெண் கல்வி பாரதியார் பாடியுள்ளார்
    எப்போது பெண் விடுதலை பெரியார் பேசினார் ?

  • @albertr606
    @albertr606 2 часа назад

    தமிழ் எழுத படிக்க தெரியமல் இருந்து இருக்கா வேண்டும்

  • @muniandy6052
    @muniandy6052 Час назад

    இனி யாரும் பெரியார் என்று மரியாதை செய்யக்கூடாது.

  • @csramamoorrhy4124
    @csramamoorrhy4124 9 часов назад

    வாழ்க சீமான்🎉🎉🎉

  • @LakshminarayananSubramanian
    @LakshminarayananSubramanian 6 часов назад

    Why Universalist demanded separate Tamilnadu?

  • @positivevibes-z2j
    @positivevibes-z2j Час назад

    எத்தனை நாள் தான் ஒரே கதையை திரும்ப திரும்ப சொல்லுவீங்க

  • @anantha05
    @anantha05 14 часов назад +1

    About பெரியார்

  • @ravikrish8175
    @ravikrish8175 15 часов назад +6

    சொறியானுக்கு கெட்ட காலம்.. அனைத்து இடங்களிலும் அடி..
    மைனர் குஞ்சு..😂😂❤❤

  • @mohanr3655
    @mohanr3655 2 часа назад

    பெரியார் பிம்பம் எளிதில் உடைத்தது வருத்தம்..

  • @anantha05
    @anantha05 15 часов назад +1

    What was ராஜாஜி role to do the temple pact of பெரியார் s family property of vonahar temple it won the best temple award

  • @Ajithkumar-tg2ef
    @Ajithkumar-tg2ef 8 часов назад

    Seeman❤❤❤❤❤❤ tw

  • @rajendrans101
    @rajendrans101 4 часа назад +1

    தமிழில் உயிர் எழுத்துகள் 12,
    மெய்யெழுத்துகள் 18, ஆய்த எழுத்து ஒன்று ஆக மொத்தம் 31.
    மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றும் 12 உயிரெழுத்துகளுடன் கூடி 12 உயிர்மெய் எழுத்துகளாய் விரிவடையும். அவ்வாறு 18 × 12 = 246 + ஆய்த எழுத்து 1 = மொத்தம் 247 எழுத்துகள். எல்லா மொழிகளையும் இதே போல் கணக்கிட்டுப் பார்த்தால் அதிக எண்ணிக்கையில் இருப்பது போலத்தான் தெரியும். எல்லா மொழிகளிலும் உயிரெழுத்து மெய்யெழுத்து கூட்டுத் தொகையை மட்டும் கணக்கிலெடுப்பதால்தான் தமிழில் அதிக எழுத்துகள் இருப்பது போலவும் மற்ற மொழிகளில் குறைவான எழுத்துகள் இருப்பது போலவும் தோன்றுகிறது.
    ஆங்கிலத்தில்கூட a என்பது உயிரெழுத்து, k என்பது மெய்யெழுத்து.k மெய்யெழுத்தும் a உயிரெழுத்தும் சேர்ந்து ka (க, கா) என்ற உயிர்மெய் எழுத்து உண்டாகிறது. இவ்வாறு ஆங்கிலத்தின் 21 மெய்யெழுத்துகளையும், a e i o u ஆகிய 5 உயிரெழுத்துகளுடன் புணரும்போது 21 × 5 = ------- ?! நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்துகள் உருவாகும். ஆனால் தமிழில் மட்டும் அதிக எண்ணிக்கைகளில் எழுத்துகள் இருப்பது போலவும், மற்ற மொழிகளில் குறைவான எழுத்துகள் இருப்பது போலவும் தவறாக எண்ணிக் கொள்கிறோம்.

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 3 часа назад

      மிகச்சரியான கருத்து. பாராட்டுக்கள்

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 Час назад

    Loose in சரித்திரம்.. நாற்றம் வீசுகிறது

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg 4 часа назад

    எம்ஜிஆர் இல்லன்னா திராவிட ஆட்சி இல்லை

  • @veeramanisaminathan5631
    @veeramanisaminathan5631 24 минуты назад +1

    ரொம்ப பொங்காதிங்கடா.
    பெரியார் நீங்கள் குறையாக சொல்வதை ஒருபோதும் மறுத்தது கிடையாது

  • @BhimaSekar-007
    @BhimaSekar-007 14 часов назад

    Bharat Mata ki Jai ❤❤❤

  • @Ntgbrojustchilling
    @Ntgbrojustchilling 34 минуты назад

    In Tamil there is one like proverb 'vandavalam Yellam thandavalam yeridichu'. 😂 This is what happening now about periyar.

  • @sreenivasan1316
    @sreenivasan1316 Час назад

    இப்ப துமினாதன் correct ஆ இருக்கும்

  • @SoundarK19701
    @SoundarK19701 12 часов назад

    what he says about Turkey is true...every muslim must go there and see the development...there is no stuplid namaz in open areas, public areas, no burqua or even hijab....people so respectful and are modern...thanks to Ataturk ....but Erdogen is trying to push Turks again into islamic radicalization...

  • @BrahadeeswaranSivasubramanian
    @BrahadeeswaranSivasubramanian 13 часов назад

    தமிழ் சொல்லாத உலக பார்வய நல்வாழ்க்கை முறய நன்மய தமிழ் அல்லாத ஒன்று சொல்ல முடியுமா

  • @sunraj8
    @sunraj8 6 часов назад

    There are cuts in the video

  • @kalai62047
    @kalai62047 9 часов назад

    அண்ணா எதில் இருப்பவர் ஈ வே ராமசாமிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்

  • @ArunaMakeoverArtist
    @ArunaMakeoverArtist 5 часов назад

    நீங்கள் தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளது இது கஷ்டமாக இருக்கிறது என்னோட குழந்தைக்கு தமிழ் பிடிக்கிறது கஷ்டமா இருக்கு அப்படின்னு சொல்றீங்க (எழுத்தாளர்)ஆனா ஆங்கிலத்தில் வெறும் 26 எழுத்து தான் இருக்கு. ஆனா ஒரு குழந்தையால் இந்த 247 எழுத்தை படித்துவிட்டால் ஈஸியா எல்லாத்தையுமே படிச்சு விட முடியும் உங்களால ஆனா ஆங்கிலத்தில் 26 எழுத்தை படித்து எல்லா வரையும் குழந்தைகளால் ஈஸியா ரீட் பண்ண முடிஞ்சிடுச்சி தேவை ஏன் போன் டிக்ஸ் தேவை என அவன் மொழியில் கடன் வாங்கி இருக்கான்.

  • @sridhartv556
    @sridhartv556 Час назад

    This gentleman is very much struggling to put EV Ramaswamy in a glowing background. But he has failed miserably.

  • @av-nz5dw
    @av-nz5dw Час назад

    ஈவேரா வெங்காய ராமசாமி புலக்கப்பட்ட தரணும் 😂😂😂..

  • @BrahadeeswaranSivasubramanian
    @BrahadeeswaranSivasubramanian 13 часов назад +1

    பலசரக்கு கடையில் மக்களுக்கு நுகர்வோருக்கு தேவையில்லாத எந்த போருளையும் விற்க்க மாட்டார் கடையில் உள்ள அணைத்து போருளும் எப்படியோ என்றோ ஒருநாள் மக்களுக்கு எல்லா போருளும் தேவைப்படடே தீரும்

  • @vimaladevi9374
    @vimaladevi9374 Час назад

    💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @puvaneshwarannallarakku1280
    @puvaneshwarannallarakku1280 2 часа назад

    தமிழன் எங்கே தமிழாய் இருக்கு
    தமிழன் அடிமையாக அல்லவோ இருக்கிறான்.😊😊😊😊

  • @SelvarajPerumal-s8b
    @SelvarajPerumal-s8b 2 часа назад

    இந்த கனடியன் தான் செந்தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார்

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 Час назад

    🎉

  • @advparan
    @advparan 15 часов назад

    போலிஸ் தடாலடியாக வழக்குகள் பதிந்து கைது நடவடிக்கை பாயலாம்! உஷார் நண்பர்களே!

  • @maniansivamani1810
    @maniansivamani1810 Час назад

    விடுதலைக்காகபோராடவில்லைஅதனால்தான்நீதிகட்சிஉருவாக்கினார்.

  • @nithya538
    @nithya538 7 часов назад +1

    Eppadi pesinalum Periyar Thamizhai avamadhithar dhan

  • @GaneshMoorthyTS
    @GaneshMoorthyTS 6 часов назад +1

    Stop saying periyar, use only evr or ev ramasamy

  • @nagarajvenkat9259
    @nagarajvenkat9259 9 часов назад +1

    எழுத்தாளர் திரு கண்ணன் அவர்களின் பெரியாரின் நிலைப்பாடு குழப்பமாக உள்ளது போல் தெரிகிறது...
    திரு பாண்டே அவர்களின் நேரடியான கேள்விகளுக்கு இவர் விளக்கங்கள் கொடுக்க சிரமப்பட்ட தருணங்கள், பெரியாரை ஏன் எடுத்து பிடிக்கிறார் என்று தெரியவில்லை....