Reason behind Supporting PM Modi- Bhagyaraj opens up| மோடிக்கு குரல்கொடுத்த பாக்யராஜ், பின்னணி என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 66

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 года назад +10

    அருமையான ... கலந்துரையாடல்.. நம்மாளு ..K. பாக்கியராஜ் சாரிடம் இதுவரை இல்லாத அளவுக்கு தகவல் இருந்தது... ஓப்பனிங் சோ "" இன்று போய் நாளை வா "" படம்
    "" அடுத்த வீட்டு பெண் "" இருந்தது என்று போடுவோம் அதை உறுதி படுத்தினார்.. பாக்கியா வாசகர் ரசிகன் என்று முறையில் பதிவு அருமை!! நன்றி ஜெய்ஹிந்த்..

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 2 года назад +12

    ரெங்கநாதர் பாண்டே சார் உங்கள் பணி சிறக்கட்டும் திரு பாக்கியராஜ் சார் படம் பார்த்த நினைவுகள் வாழ்த்துகள் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்டம்

  • @naveensiva6720
    @naveensiva6720 2 года назад +11

    பாக்யராஜ் சார் விரைவில் பிஜேபிக்கு வரவும் இது மிகச்சிறந்த இந்திய தேசியக் கட்சி

  • @saravanantirupathi1417
    @saravanantirupathi1417 2 года назад +5

    நானும் பாக்கிய ரசிகன் நல்ல மனிதரை நேர்காணல் எடுத்ததற்கு நன்றி

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 2 года назад +10

    பாக்யா அற்புதமான இதழ்,அதுவும் பாக்யராஜ் டச் கதைகள் ,பழைய புத்தகமும் திரும்ப படிக்கவைக்கும் காந்தம்.

  • @MSBharani007
    @MSBharani007 2 года назад +40

    பாக்யராஜ் சார் தமிழகத்தின் பொக்கிஷம் 👍👍👍👍

    • @divyasatheesh2529
      @divyasatheesh2529 2 года назад +4

      உண்மையான தெளிவான மனிதர்!!!

    • @MSBharani007
      @MSBharani007 2 года назад +3

      @@divyasatheesh2529 இவரெல்லாம் இப்போ நல்ல உடல் நலத்தோடு இருப்பதே நம்ம செய்த புண்ணியம் 👍

    • @kumapathyuma671
      @kumapathyuma671 2 года назад

      K B Endurum HERO

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 2 года назад +4

    பெரிய விடயத்தை சாதாரண
    மனிதர்களும் புரிந்து கொள்ளும்படிாக காட்சி அமைப்பதில் சிறந்தவர்.சில பெரால் மட்டுமே இது செய்ய முடியும்.

  • @vijiraja8253
    @vijiraja8253 2 года назад +14

    Wonderful. Very practical & simple man. Amazing director. Anytime you can watch his movies.

  • @geetharajan9430
    @geetharajan9430 2 года назад +12

    Nice conversation
    Very natural
    Thanks to Pandey sir
    For bringing him to the media
    At the right time
    When some ppl were talking him so cheaply

  • @eswariradhakrishnan5376
    @eswariradhakrishnan5376 2 года назад +6

    Very nice.🌹🌹🌹. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @shreeragini
    @shreeragini 2 года назад +4

    பாண்டே சார், உங்களது மிகச்சிறந்த உரையாடல்களில் இதுவும் ஒன்று.. நீங்களும் மிக ரசித்து ஈடுபாட்டுடன் ரொம்பவும் ரிலாக்ஸ்டாக எடுத்ததாகவும் தோன்றியது....

  • @RajuKumar-eq5rc
    @RajuKumar-eq5rc 2 года назад +1

    13:43 idhu nammalu... Ketkanumnu nenechaen Pandey Sir kettingla nandri. Bagyaraj sir andha movie endha channel la pottaalum miss pandradilla... Adhu maadhiri padamla inima varadhi because Trend maariduchu extremely good movie sir. I love that film ....... Lovely movie sir... Unga dance unga fight and also fight ku ungalukku neengalae pottukitta BGM songs actors Somayajulu sir, kalaignanam sir, janaki man, Manorama aachi, shobana mam especially namma Kumari Muthu ayya avargal. So entire cast first class performances. So this is only for idhu nammalu otherwise unga creativity pathi pesanumnaa ovvoRu movie Kum one week pesalaam as 90s kid I very lucky sir

  • @kanswe1
    @kanswe1 2 года назад +8

    The Last statement of K. Bhagyaraj "Really enjoyed this interview after a long time, spoke from my heart" shows the quality of the questions asked by Pandey. Kindly do more interview Panday avl.

    • @veejay74
      @veejay74 Год назад

      both of them are sanghidiots

  • @Saravanan.
    @Saravanan. 2 года назад +4

    Touring talkies, சித்ரா லட்சுமணன் அவர்களிடம் பேசியதை போலவே இருந்தது,
    பாக்கியராஜ் ரசிகனாக திரும்பவும் பார்ததில் மகிழ்ச்சி

  • @SureshV-dg8xh
    @SureshV-dg8xh 2 года назад +3

    பாக்கியராஜ் ஐயா உங்கள் மீது மிகப்பெரிய மரியாதை வச்சுருந்தேன் .. Still, I am a great fan of your movies. Always.

  • @ajayagain5558
    @ajayagain5558 2 года назад +6

    Bhagyaraj Sir 👏👏👏👏👏👌🇮🇳

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 года назад +1

    அருமை அருமை🙏

  • @shanthimshanthi4718
    @shanthimshanthi4718 2 года назад +8

    Super sir 👌👌👌

  • @vragu6572
    @vragu6572 2 года назад +4

    Great interview

  • @shankarr3942
    @shankarr3942 2 года назад +9

    Fantastic persons

  • @senthilkumar-rv6ji
    @senthilkumar-rv6ji 2 года назад +5

    பாக்கியராஜ் சார் ! பதிவின் இறுதியில் சொன்ன கவிதைபோல்தான் மதிப்புக்குரிய திருச்சி சிவா MP அவர்களின் மனைவி காலமானபோது,மணைவிக்காக அவர் எழுதிய கடிதம் இந்த கவிதைப் போல்தான் இருந்தது.மிக்க நன்றி!

  • @rk9140
    @rk9140 2 года назад +9

    Excellent interview! We have a lot of respect for Mr Bhagyaraj’s talent

  • @RajeshKumar-nq3wj
    @RajeshKumar-nq3wj 2 года назад +2

    அருமையான பதிவு

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 2 года назад +1

    Bagyaraj sir, I am lucky enough to see from your 1st movie...

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 2 года назад +2

    Super ending, super பாக்கியராஜ் 👍

  • @eagambarampalaniappa3118
    @eagambarampalaniappa3118 2 года назад +1

    Really thank you Mr. Bakiya sir. And crew. Really I also fan his moviyand Bakiya magazine in my Young but I aboard. I missed lots because of survive family in my study with family situation. 🙏

  • @madasamyvallinayagam3121
    @madasamyvallinayagam3121 2 года назад +2

    பாக்யராஜ் sir.....Super sir.

  • @frendsplash190fps6
    @frendsplash190fps6 2 года назад +4

    My maanaseega Guru.

  • @TML333
    @TML333 2 года назад +4

    Vera level sir 🔥 🙌 👌 🙏

  • @shaukathb4061
    @shaukathb4061 2 года назад +4

    எம்ஜிஆரின் ரசிகராக இருந்தவர் அவர் சொன்தைப்போல அவர் படங்களில் எம்ஜிஆருடைய புகைப்படங்களை தொடர்ந்து வைத்துக்கொண்டே வந்தார் எம்ஜிஆர் தன்னுடைய ரசிகரென்று உணர்ந்தார் பாக்கியராஜ் கோவை மாவட்டத்தில் பிறந்தவர் எம்ஜிஆருடைய முதாதையர்கள் கோவையிருந்துதான் கேரளத்துக்கு குடி போனவர்கள் எம்ஜிஆருக்கு கோவை மீது மரியாதை அதனால்தான் சாண்டோ சின்னப்பதேவர் நாகேஷ் பிஎஸ் வீரப்பா கோவை சரளாவை படிக்கவைத்தது சத்தியராஜ் இவர்கள் மீது அதிகமாக பிரியமாக இருந்தார் எம்ஜிஆர் .

  • @bhakiraj9793
    @bhakiraj9793 2 года назад +1

    super bagya sir .....pandey ji

  • @annamalaipichandi7829
    @annamalaipichandi7829 2 года назад +2

    👍👌

  • @yogeshraja3829
    @yogeshraja3829 2 года назад +1

    பாக்கியராஜ் அண்ணே நல்லதா எது பட்டாலும் ஆதரிக்கும் தங்க மனசு உங்களுக்கு இயற்கையாவே பாஜக வுக்கு சப்போர்ட் பன்னும்.

  • @ganeshrajn4409
    @ganeshrajn4409 2 года назад +3

    👍🙏🙏👏

  • @cm.dhandabani7777
    @cm.dhandabani7777 2 года назад +2

    ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 2 года назад +8

    சராஜ் சார் பாண்டேஷன் இருவருக்கும் நன்றி.

  • @fgdfh7862
    @fgdfh7862 2 года назад +3

    Mgr என் உயிர்

  • @rajagopallingusamy673
    @rajagopallingusamy673 2 года назад +1

    Bagaraj sir vary great

  • @murugesana4482
    @murugesana4482 Год назад

    பாக்கிய ராஜ் சார் நான்1977‌முதல் இன்று வரை உங்கள் ரசிகன் இன்றைய அரசியல் ஒரு சாக்கடை அது தங்களுக்கு வேண்டாம்

  • @libinrich90
    @libinrich90 2 года назад +1

    Nyz

  • @shanmugasamyr1184
    @shanmugasamyr1184 2 года назад +2

    என் வாழ்க்கைப் பயணத்தை சுவாரஸ்யம் ஆக்கியவர்.

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 2 года назад +3

    நீங்கள் கடைசி சொன்ன விளக்கம், விஜயகாந்த்,ராவுத்தர், இவர்களை கண் முன் கொண்டு வந்தது.

  • @qdcshiva
    @qdcshiva 2 года назад +7

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏😊🙏

  • @mathavanmathavanmathavan123
    @mathavanmathavanmathavan123 2 года назад +1

    .. பாக்யராஜ் சார் பேட்டி நல்ல இருக்கு எதற்தமாக இருக்கு

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 2 года назад +3

    பாக்யராஜ் சார் இந்த ஜெனரேஷனக்கு ஒரு படம் பண்ணுங்க சார் ப்ளீஸ் 🙏🙏🙏

  • @nithyarathinam5027
    @nithyarathinam5027 2 года назад +2

    Sir makkala anu anuva paduchu irukinga..

  • @RajeshVl1971
    @RajeshVl1971 2 года назад

    Pander why do you have slot for bhagyaraj Q&A in chankya

  • @varadhacharisridharan7517
    @varadhacharisridharan7517 2 года назад

    Background music kammi seiyunga

  • @ChakrasMusicLab
    @ChakrasMusicLab 2 года назад

    Would want to know why in most of the movies he used mocking Brahmins especially priests and priest's wife.

  • @specificman7113
    @specificman7113 2 года назад +2

    Malahasan multi talent da devidya mavan avan 🖕🤣🖕🤣🖕🤣🖕🤣🖕🤣🖕🤣brahmana avusari payal

  • @venkataramans3316
    @venkataramans3316 2 года назад +1

    Why the interview is repeated 3 times? You made it appear as if Bagyraj has given a lengthy interview!! Sounds too low for your caliber. Please remove it.

  • @selvarajrm2294
    @selvarajrm2294 2 года назад +2

    பாக்யா வாசகன்

  • @thenrajpandi8119
    @thenrajpandi8119 2 года назад +1

    கலை உலக வாரிசு

  • @yellowboy1989
    @yellowboy1989 2 года назад +2

    30.00 mins bakiyaraj slaps pandey

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 года назад

    Out of age ularal

  • @bhuvanes536
    @bhuvanes536 2 года назад

    Sangiissss 😀😂😂😂

  • @mohamedriyaz1891
    @mohamedriyaz1891 2 года назад

    Motha sangigalum. Onu kooditingala da?

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 года назад +1

      இப்ப eb கட்டண உயர்வு, petrol விலை உயர்வு, சொத்து வரி உயர்வு இன்னும் பல. 🔴 சரி சரி.. அடேய் திராவிட ஊம்பி ஷ். All please listen.... Admk மோஷம் ன்னு தான இப்ப dmk வ மக்கள் தேர்ந்த்தெடுத்தாங்க... ஆனா
      இந்த விருதுநகர்ல பாலியல் வழக்குல தி. மு க. கட்சிகாரனுக தான் அந்த பொண்ண மிரட்டி பலாத்காரம் பண்ணானுக ன்னு தெரிஞ்சு, தண்டிக்காம வெறுமனே கட்சிய விட்டு தற்காலிகமாக நீக்கனானுகளே அந்தமாதிரியா? தாயோலிகளா தப்பு பொள்ளாச்சில னாலும் தப்புதான், விருதுநகர் னாலும் தப்புதான். அந்த பொறுக்கிங்க இன்னும் ஜாலியா🤬... Paid medias அன்னைக்கு கூவுனானுக, இப்ப??? அது போக ஐந்து lockup deaths, இன்னும் 36 மேற்பட்ட பாலியல் பலாத்காரம் குற்ற வழக்குகள்... 🤦🏻‍♂️

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 года назад

      🙋🏻‍♂️Bjp and dmk ஒரே கும்பல் தான் example சொல்லவா ?!. கேரளா ல adani port கட்ட அனுமதி தந்தது bjp, தமிழக மலைகளை உடைத்து கேரளாவுக்கு adani port கட்ட சுடலை கற்களை அனுப்புறான். இந்த news media வ அதைய என்னன்னு கேட்கட்டும் . எல்லா Commision பொழப்பு நடத்துற கபோதி ங்க . எங்க சுடலையை கேட்க சொல்லு திருட்டு திருமாவை?! இந்த திராவிட ஊம்பி ஷ் மலுப்பல் இல்லாத பதில் என்ன?