High Court orders action against Seeman | Periyar | Judge | Madurai Court | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 829

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg 2 часа назад +70

    ஆக சிறந்த தீர்ப்பு வணங்குகிறேன் சட்டம் பாதுகாக்க பட்டுள்ளது

    • @mrspartan3753
      @mrspartan3753 42 минуты назад +1

      பல பாலியல் குற்றங்கள் நடந்துட்டு அத உங்க சட்டம் பாதுகாக்க முடியல .. உண்மைய சொன்னா வழக்கு .. worst Govt 🤮

  • @saksha86
    @saksha86 3 часа назад +51

    Super super❤❤❤

  • @Kathir87
    @Kathir87 3 часа назад +41

    Congratulations🎉🎉🎉

  • @ravikumar-dh7ls
    @ravikumar-dh7ls 3 часа назад +105

    நீதிபதி அவர்களுக்கு நன்றி

  • @drveerappan1571
    @drveerappan1571 3 часа назад +95

    கடைசி நம்பிக்கை நீதிபதி நீதிமன்றம் தான்...சைமன் சிறைக்கு அனுப்பி...சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்...மனித குலத்தின் அரிதான சீர்கேபடும் பேச்சாளர் தண்டிக்க படவேண்டும்.. குழந்டகைகள் மாணவர்கள் பாதுகாக்க நீதி மன்றம் உதவ வேண்டும் சார்

    • @VIJUEFXcreater
      @VIJUEFXcreater 2 часа назад +5

      Vaipila rajaa

    • @rajaguru1979
      @rajaguru1979 2 часа назад +1

      🎉

    • @KaveriKaveri-d9k
      @KaveriKaveri-d9k 2 часа назад +4

      இந்த பதிவு போட்டவர் எங்க படிச்சசு இருப்பாருனு தெரியலையே ஆந்திரா பார்டரா இருக்குமோ😂😂😂

    • @user-gx3qq
      @user-gx3qq 2 часа назад

      ​@@KaveriKaveri-d9k Nyanaambal (A) Kayalvizhi School.

    • @IlangiRaja-hb7wo
      @IlangiRaja-hb7wo Час назад

      பெரியார் என்ன உத்தமர

  • @senthilnathan1631
    @senthilnathan1631 3 часа назад +109

    எந்த ஒரு மனிதனை பற்றி பேசும் போது அவர் பேசாத ஒன்றை அவர் பேசியதாக கூறுவது மிகவும் தவறான ஒன்று, அந்த மனிதர் பெரியாராக இருந்தாலும் சரி இல்லை சாமான்ய மனிதனாகவே இருந்தாலும் சரி.

    • @mithu9478
      @mithu9478 Час назад +4

      அவர் பேசவில்லை என்று உங்களுக்கு தெரியுமா

    • @sachindcruz3529
      @sachindcruz3529 Час назад +1

      ​@@mithu9478 தெரியும்

    • @سامي-ظ9ظ
      @سامي-ظ9ظ 50 минут назад +1

      😂😂😂pesi irukkiraar

    • @سامي-ظ9ظ
      @سامي-ظ9ظ 50 минут назад

      ​@@sachindcruz3529😂😂😂

    • @rameshrathinam2718
      @rameshrathinam2718 44 минуты назад

      @@mithu9478 டேய் கேனப்பயலே அவன் பேசினான் என்று தெரியுமா

  • @fernandosteadman9907
    @fernandosteadman9907 3 часа назад +18

    Thank you My Lord🎉

  • @indragopi6976
    @indragopi6976 2 часа назад +68

    நீதிபதி வாழ்க... 🎉🎉🎉🎉🎉🎉

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em 2 часа назад +31

    நீதிபதி வாழ்க தந்தை பெரியார் வாழ்க 💐💐💐

    • @GeorgeMageshGeorge
      @GeorgeMageshGeorge Час назад +3

      Telungargal vaalga

    • @sachindcruz3529
      @sachindcruz3529 Час назад +2

      ​@@GeorgeMageshGeorge மலையாளி கதறல்😂

    • @kuppumanikp.2019
      @kuppumanikp.2019 40 минут назад

      இப்போது பேசும் இடும்பு கார்த்திக் தியாகி டாக்டர் பட்டம் பெற்ற உடும்பு கார்த்திக் கூண்டு ஏறி எங்கே எப்போது ஏன் பெரியார் பேசினார் என்று நிரூபிக்கட்டும். கொஞ்ச நாட்களுக்கு முன்பு கலைஞர் ஐயா மீது கல்லெறிவது இழிவாக பேசுவது இப்போது பெரியார் அடுத்து அண்ணா அவர்கள். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அரசியல் ஆரம்பித்த தம்பி தமிழ் நாட்டின் மக்களை காப்பாற்றி கரை சேர்க்க துடிக்கும் தவெக தம்பி விஜய் சிறுகண்டனம் அல்லது அவரது தொண்டர்களை விட்டு சிறந்த கண்டனம் கூட தெரிவிக்க வில்லையே.

    • @திராவிடன்-ப6த
      @திராவிடன்-ப6த 20 минут назад

      ​@@GeorgeMageshGeorgeநொம்மா புருஷன் 😄😄😄

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc Минуту назад

      அள்ள கைகள் கதறல்
      புஹாாாாாா

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 2 часа назад +132

    நீதிமன்றத்திற்கு நன்றி!

    • @Maheshwari1993-hs7qo
      @Maheshwari1993-hs7qo 2 часа назад +5

      திராவிட கூட்டங்கள் எல்லாம் கதருது போல😊

    • @mohamedariff4854
      @mohamedariff4854 2 часа назад

      NAAM. THARKURE KATCHI​@@Maheshwari1993-hs7qo

    • @bharanidharanvasudevan8973
      @bharanidharanvasudevan8973 Час назад

      @Maheshwari1993-hs7qo மாமா வா காட்டிகொடுத்துட்ட ஓய்!

    • @IlangiRaja-hb7wo
      @IlangiRaja-hb7wo Час назад

      பெரியார் என்ன உத்தமர

    • @ravikarthickraja4921
      @ravikarthickraja4921 Час назад

      Seringa sangi​@@Maheshwari1993-hs7qo

  • @RajeshRajesh-el2em
    @RajeshRajesh-el2em 3 часа назад +86

    இவரை தூக்கி ரெண்டு மாவுக்கட்டு போட்டீங்கன்னா தமிழ்நாடு அமைதியா இருக்கும் இல்லன்னா இந்த மாதிரி தான் அடிக்கடி 7:30 கொடுத்துகிட்டே இருப்பாங்க

  • @Ebe-h1y
    @Ebe-h1y 3 часа назад +105

    நீதிமன்ற. தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அரசு காத்திருக்கிறது.

    • @veedo3452
      @veedo3452 3 часа назад +4

      Amma da

    • @manjulamanjula5484
      @manjulamanjula5484 3 часа назад

      😂😂😂😂அவ்வளவு நீதி தவறாத அரசா இந்த திருடர்கள் முன்னேற்ற கழக அரசு

    • @Saminathan735
      @Saminathan735 3 часа назад

      இல்லனா ஒரு கூட்டம் பாசிச ஆட்சி . திமுக அரசை விமர்சித்தால் கைது செய்வீர்களா என்று கேட்பார்கள். இன்னொரு கூட்டம் கருத்து சுதந்திரம் இல்லையான்னு கேட்பாங்க.

    • @SivaganeshNadarajah
      @SivaganeshNadarajah 2 часа назад

      @@veedo3452no chance da

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl Час назад

      @@veedo3452சரிடா ஆனா சீமான ஒரு மயிரும் புடுங்க முடியாதுடா

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 часа назад +219

    நீதியரசர் மாண்புமிகு நிர்மல் குமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். வாழ்க தந்தை பெரியார். வளர்க தமிழ்நாடு.

    • @DhanushikM
      @DhanushikM 3 часа назад

      நண்பா சூப்பர் அந்த நாயை விடக்கூடாது

    • @MadhanNTK
      @MadhanNTK 2 часа назад +3

      😂😂😂😂

    • @m2m321
      @m2m321 2 часа назад +3

      😂😂😂

    • @PremKumar-r1g2y
      @PremKumar-r1g2y 2 часа назад +1

      😂😂

    • @kashirajan
      @kashirajan Час назад

      இதை முளையிலேயேகிள்ளி எரிய வேண்டும்

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 3 часа назад +107

    அப்பாடா..மாட்னானா..மகிழ்ச்சி
    அப்ப மாவுக்கட்டு உறுதி

    • @kashirajan
      @kashirajan Час назад +2

      மாவு கட்டு மட்டும் போதுமா

    • @kamaraj.a1257
      @kamaraj.a1257 Час назад

      DMK admit ke fayde aur future estimating for you all youth children's waiting😮

    • @anonydass2.o817
      @anonydass2.o817 Час назад +1

      Mattunathu Ramasamy 😂😂😂

  • @arunachalam9441
    @arunachalam9441 3 часа назад +155

    ரொம்ப ஓவரா தான் போறான். கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாட்டின் அமைதி கெடும்.

    • @sundarvel7899
      @sundarvel7899 2 часа назад +12

      மேலிடத்தின் ஆதரவில்லாமல் இப்படியெல்லாம் தொடர்ச்சியாக பேச முடியாது...

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 часа назад

      அந்த பரதேசி நாயின் கொட்டையை அடுச்சுடனும்

    • @manivannanbhavathi6541
      @manivannanbhavathi6541 2 часа назад

      உண்மை ​@@sundarvel7899

    • @RahimRahim-gd2oj
      @RahimRahim-gd2oj 2 часа назад

      Neya seethpu

    • @Aimon-c4x
      @Aimon-c4x Час назад

      poda telungu naaye😂😂

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 3 часа назад +154

    விலங்கிடவேண்டும் இந்த விலங்கிற்கு......

    • @Jijovjijov
      @Jijovjijov 2 часа назад

      திராவிட 😂 கோமாளிகள் 😂😂😂😂😂சொறியார்

    • @MadhanNTK
      @MadhanNTK Час назад

      @@ananthakesavankalamani8726 போடா பாடு

    • @MuthuKumar-fx3eh
      @MuthuKumar-fx3eh Час назад

      மானங்கெட்ட நாய்களுக்கு கவிதை வேர.

    • @senthilvel1962
      @senthilvel1962 Час назад

      ஆம்.. ஆனால் அத்தகைய செயல்பாடு விலங்குகளை கேவலபடுத்துவது செயல்தானே.. அந்த செபாஸ்டியன் குடிகாரன் தற்குறி..
      எந்த விதத்திலும் வாழ லாயக்கு இல்லாமல் வாழும் அந்த குடிகார தற்குறி செபாஸ்டியன் ஜந்துவை எப்படி..கையாள்வது?..

    • @CHARLESDURAIRAJ-lo6gd
      @CHARLESDURAIRAJ-lo6gd Час назад

      அமீத்தூசாவை கையில் விலங்குடன் தெருநாயைப்போல இழுத்து சென்றது போல இந்த வன்னி அதிபர் சைமனையும் இழுத்து செல்ல வேண்டும்

  • @skumar351
    @skumar351 3 часа назад +156

    பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்கை தொடுக்கவும் நன்றி

    • @kathiresanm2046
      @kathiresanm2046 3 часа назад

      சீமான் இல்ல கட்சித் தொண்டன் உடைய மயிரை கூட புடுங்க முடியாது

    • @kathiresanm2046
      @kathiresanm2046 3 часа назад +34

      சீமான் பேசியது நூற்றுக்கு நூறு உண்மை அரசியல் அறிவே இல்லையா

    • @endlessfriend
      @endlessfriend 3 часа назад

      ​@@kathiresanm2046 nee periya scientists

    • @tamilselvans9250
      @tamilselvans9250 3 часа назад

      இவனையும் கைது செய்ய வேண்டும்.​@@kathiresanm2046

    • @manjulamanjula5484
      @manjulamanjula5484 3 часа назад +7

      அதுக்கு உன் அப்பன் தாத்தா எல்லாம் மறுபடியும் பிறந்து வரனும் நடக்குமா ன்னு சொல்லு அப்படி தான் நீ சொல்றதும் 😂😂

  • @Krishna-f7
    @Krishna-f7 2 часа назад +41

    வழக்கு விசாரணை மூலம் பல உண்மையான சம்பவங்கள் வெளியே வரும்

    • @vasanth980
      @vasanth980 2 часа назад

      ஆம் திராவிட முகமூடி கிழியப் போகிறது

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 2 часа назад

      Yes. About this stupid Simon

  • @mohankumars1797
    @mohankumars1797 2 часа назад +42

    நல்ல செய்தி

  • @magi12-777
    @magi12-777 Час назад +22

    பெரியார் தந்தை பெரியார் தமிழ்நாடு எங்கும் பெரியார் என்னும் பெரியவர் இன்னும் வாழ்கிறார். வாழ்க தமிழ் வளர்க இந்த தமிழ்நாடு ❤

  • @MohamedNasar-u5q
    @MohamedNasar-u5q 2 часа назад +7

    உடனே நடவடிக்கை எடுத்து நாட்டில் அமைதியய் ஏற்படுத்த வேண்டும் இதுபோல் பேசுபவர்களை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @geminivirat9065
    @geminivirat9065 Час назад +6

    வரம்பு கடந்து எல்லை கடந்து யாரைப் பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசுவேன் என்று யார் சொன்னாலும் அதை அனுமதிக்கக்கூடாது. கடும் நடவடிக்கை தேவை..
    இனி யாரும் இப்படி பேச நினைக்கக்கூடாது என்ற அளவிற்கு... எல்லோர்க்கும் பாடமாக இருக்கும் வண்ணம்......!.

  • @JayaLakshmi-ks9hd
    @JayaLakshmi-ks9hd 3 часа назад +18

    Please take stern action against Mr. Seeman, so that Mr. Seeman does not pass such derogatory remarks against anybody in his life. The action taken against him must teach him and his partymen a lesson. Thanthai Periyar is revered by millions of Tamils even today. Mr. Seeman must understand the sentiments of the people of this land and mind his language.

  • @RajeshRajesh-el2em
    @RajeshRajesh-el2em 3 часа назад +71

    கவர்மெண்ட் எடுக்கிற முடிவுல இனிமே இந்த மாதிரி யாரும் பேசக்கூடாது அந்த மாதிரி ஒரு ஆக்ஷன் எடுக்கணும் அவர் நேரலை

    • @KaveriKaveri-d9k
      @KaveriKaveri-d9k 2 часа назад

      பாலியல் வழக்கு மாதிரி 😂😂

  • @dhinakaranleo2762
    @dhinakaranleo2762 3 часа назад +32

    High கோர்ட் eh நான் மதிக்குறேன்

  • @JacobSelvam-jd2wj
    @JacobSelvam-jd2wj 3 часа назад +49

    Well done. Thank you judge sir.

  • @ajayashwin2706
    @ajayashwin2706 3 часа назад +11

    Judge,ayyavukku.nandri

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 3 часа назад +53

    சட்டம், ஒழுக்கம், அரசியல் நாகரீகம், கோடிக்கணக்கான மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரு தலைவரைப் பற்றி எப்படி பேசவேண்டும் என்ற தன்மை,என்னவென்று அறிவுறுத்தி நல்ல பண்புகளுடன் அரசியலில் எவ்வாறு
    நடந்து கொள்ள வேண்டும் என்று திரு.சீமான் என்ற ஒரு கட்சின் தலைவர் க்கு நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலமாக உணர்த்த வேண்டும்.

    • @DhinakaranDheena-mv6yx
      @DhinakaranDheena-mv6yx 3 часа назад +6

      Yeptitaa ipti sooththa kotukkuringa. Sariya Thanda ramasamy solli irukkan. Anniyarkal neengal yentru

    • @aslamsaleem2095
      @aslamsaleem2095 2 часа назад +3

      @DhinakaranDheena-mv6yx பெரியார் sorry நீங்க குறிப்பிடும் ராமசாமி இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்:
      (கவனமாக வாசியுங்கள்)
      ராமசாமி: எனது வாழ்நாள் முழுவதும் மனிதனுக்குள் தீண்டாமை இருக்கக் கூடாது என்று எவ்வளவோ முயன்றும்
      என்னால் முடியவில்லை!
      எனக்கு 94 வயது ஆகிறது
      இப்போது! தீண்டாமை எனும்
      கொடுமையை அனுபவிக்கிறேன் அதில் இருந்து மீள வேண்டும் என்றால் நான் என்ன செய்வது என்று யாராவது என்னிடம் கேட்டால்....!
      நான் சொல்வேன்: இஸ்லாத்தை ஏற்றுக் கொள் அடுத்த ஐந்து நிமிடங்களில்
      தீண்டாமை நீங்கிவிடும்!
      (பெரியார் சொன்னது)

    • @SekarThamizan
      @SekarThamizan 2 часа назад +4

      கோடிக்கணக்கான தமிழர்கள் சொரியாரின் கருத்துக்களை எதிர்க்கிறார்களே.!

    • @DhinakaranDheena-mv6yx
      @DhinakaranDheena-mv6yx 2 часа назад

      @@aslamsaleem2095 அப்ப tmk முஸ்லிம்களை சரியாக பயன்படுத்துகிறது சரியா . 50வருடம் இஸ்லாமும் முஸ்லிம்களும் எதில் முன்னேறி இருக்கிறார்கள். இஸ்லாமிய இயங்களை பலஹீன படுத்துவது திராவிட இயக்கம் தான். ஒரு உதாரணம் மோடி குஜராத்தில் முஸ்லிம்களை இன படு கொலை செய்த போது. கருணாநிதி செய்த துரோகம் மறந்து விடாதீர்கள். பழனி பாபா அவர்கள். ஆர்எஸ்எஸ் த்ரவிடதையும் ஒண்ணா எதிதனலாதான். அவர் படுகொலை செய்யப்பட்டார்.

    • @DhinakaranDheena-mv6yx
      @DhinakaranDheena-mv6yx 2 часа назад

      @@aslamsaleem2095 நீங்கள் மொகமட் (சல்) எற்று கொண்டவர் என்று நம்புகிறேன். ஆர்எஸ்எஸ் பயந்து கொண்டு . திராவிடத்தை அதரிக்காதிர்கள். அது உண்மையான முஸ்லம்களுக்கு அழகு இல்லை. மது மாது சூது வட்டி. இவை அனைத்தும் இறைவன் தடை செய்தவை. இவைகளை செய்து அரசாங்கம் நடத்தும் திராவிட கழகம் எப்டி . முஸ்லிம்களுக்கு சரியா ஆகும்.

  • @n4chenneltamil642
    @n4chenneltamil642 3 часа назад +39

    இதை வைத்தும் அந்த ஆளு அரசியல் செய்யப் போகிறான்

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 2 часа назад +6

      இதுவரை அவன் அரசியல் எடுபட்டதா, கத்துகிறான்,காசு பார்க்கிறான்.அவனால் எந்த காலத்திலும் அரசியல் செய்ய முடியாது.அவன் அரசியல்வாதியல்ல.அரசியல் வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு புரோக்கர்.

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl Час назад +2

      ​@@jothimurugesan6178அந்த ஆளுக்குத்தான் 36 லட்சம் பேர் வாக்களித்து உள்ளனர்

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 2 часа назад +6

    அரசு அன்றே அர்ரெஸ்ட் பண்ணி இருந்தால் இன்று இப்படி பேசமுடியுமா? கோர்ட் சொல்கிறது. அரசு இனி மேல் ஆவது நடவடிக்கை எடுக்குமா?

  • @kalakkudakanna6614
    @kalakkudakanna6614 Час назад +2

    யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று ஆகிவிட்டது
    நீதிமன்றமே சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Zedujink
    @Zedujink Час назад +14

    சீமான் வாக்கு எண்ணிக்கை இன்னும் உயரும்

    • @kjr0911
      @kjr0911 Час назад +3

      சீமான் சீக்கு எண்ணிக்கை உயரும்

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 Час назад +2

    நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தில் தலையிட்டு அதில் தொடர்புடைய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உரிய விசாரனை நடத்தி வேண்டும்.

  • @Aaram2019
    @Aaram2019 2 часа назад +6

    திமுக ஏன் அமைதியாக கடந்து போகிறது.. மக்களே பார்த்துக்கொள்வார்கள் என்றா..

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 3 часа назад +19

    *சீமான்=சிறைமான்..!*

    • @IlangiRaja-hb7wo
      @IlangiRaja-hb7wo Час назад +1

      தந்தை மகள் திருமணம் பெரியார்

    • @GeorgeMageshGeorge
      @GeorgeMageshGeorge Час назад

      Onum pudunga mudyathu..echa poramboku dravida

  • @BlacK-n5g9b
    @BlacK-n5g9b 3 часа назад +10

    Congrats 🎉

  • @asokanaadha
    @asokanaadha 3 часа назад +26

    Congratulations

  • @Stanleysahayam
    @Stanleysahayam 2 часа назад +6

    யாராக இருந்தாலும் வரம்பு மீறி பேசக்கூடாது.

  • @meenakanan413
    @meenakanan413 3 часа назад +15

    SEEMAN WAITING SUPREMCOURT JUDGEMENT

  • @anburajj4717
    @anburajj4717 2 часа назад +10

    தமிழ்நாடு அரசு கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளியில் வரமுடியாதபடி சட்டம் நடவடிக்கை வேண்டும்

  • @selvampanneer2180
    @selvampanneer2180 3 часа назад +21

    அமைதியான தமிழ்நாட்டை பொய்யான தகவல்களை வெளியிட்டு அமைதியை கெடுக்கும் அவருக்கு அந்த ஆண்டவர் தான் நல்ல புத்தி கொடுக்கணும்

  • @thamilarasan.n8962
    @thamilarasan.n8962 Час назад +3

    உண்மை சொன்னால் கோபம் வர தான் செய்யும்

  • @annumoorthy5587
    @annumoorthy5587 3 часа назад +11

    To keep permant lock always makeing problems this amayan

  • @StalinA-g6o
    @StalinA-g6o 2 часа назад +7

    Periyaar vaalga.dravidam vaalga.🎉🎉🎉🎉❤❤❤

  • @sheikkaleelrahman5144
    @sheikkaleelrahman5144 3 часа назад +15

    Super

  • @manimegalai3250
    @manimegalai3250 3 часа назад +18

    🎉🎉🎉🎉🎉

  • @sowmiyasarathi2318
    @sowmiyasarathi2318 3 часа назад +8

    மகிழ்ச்சி

  • @Sivan9894Siva
    @Sivan9894Siva 3 часа назад +44

    மகிழ்ச்சி 💥💥💥💥

  • @kuralamudhan2945
    @kuralamudhan2945 Час назад +3

    Super I salute 🎉

  • @JaiJaidirector
    @JaiJaidirector 2 часа назад +10

    Stalin sir please arrest seeman immediately

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 2 часа назад +3

    Salute for the Honourable judge

  • @soniyanalan7661
    @soniyanalan7661 Час назад +6

    சீமான் சொல்வதெல்லாம் உண்மை நீதி நேர்மை உண்மை சீமான் பக்கம் இருக்கிறது❤

    • @sachindcruz3529
      @sachindcruz3529 53 минуты назад +1

      டேய் உண்மை என்றால் ஆதாரத்தை காட்டுங்கடா. விபச்சாரி காமுகன் சீமான் மற்றும் அவனுடைய மசுறுகள் அவர்களுடைய வீட்டில் நடப்பதை ஏன்டா மற்றவர் சொன்னதை போன்று சொல்லுறீங்க.

  • @mohancm4301
    @mohancm4301 Час назад +1

    Thanks to neethi manrathirkku❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alagudurgasanjai9101
    @alagudurgasanjai9101 Час назад +6

    பெரியாரை பற்றி பொய் சொல்லவேண்டிய அவசியமில்லை சீமானின் கருத்துக்கள் அனைத்துமே உண்மையான பெரியாரின் பேச்சுக்கள்

    • @sachindcruz3529
      @sachindcruz3529 53 минуты назад +1

      டேய் உண்மை என்றால் ஆதாரத்தை காட்டுங்கடா. விபச்சாரி காமுகன் சீமான் மற்றும் அவனுடைய மசுறுகள் அவர்களுடைய வீட்டில் நடப்பதை ஏன்டா மற்றவர் சொன்னதை போன்று சொல்லுறீங்க.

    • @VpSamy-yi5yn
      @VpSamy-yi5yn 30 минут назад

      பெரியார் பேசவில்லை ....அப்போது பார்ப்பான கும்பலால் பரப்பபட்ட ஒரு புளுகு முட்டை தான் இது....இதை உண்மைனு நினைச்சு சைமன் பேசி மாட்டிக்கிட்டான்....😂

  • @mohamadali4172
    @mohamadali4172 Час назад +1

    நம்மை விட்டு மறைந்த, எந்த ஒரு‌நபரையும் குறித்து, தரக்குறைவாக, பேசும் மனிதன்தான், மிகவும் கீழ்த்தரமானவனாவான்.

  • @periyasamyperiyasamy2172
    @periyasamyperiyasamy2172 3 часа назад +24

    இவனை நடமாட விடாமல் தாக்க முடியாத? திமுக அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார்.

  • @Karthik-dj1ef
    @Karthik-dj1ef 2 часа назад +5

    Verygood court

  • @nirmalable1
    @nirmalable1 Час назад +2

    Hat's off to Judiciary ❤

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 38 минут назад +1

    🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் 👏👏👏👏

  • @Ar-2020
    @Ar-2020 2 часа назад +4

    உபி கதறல் அதிகமாகவே இருக்கிறது 😅
    பெரியார் தமிழர்களின் எதிரி என்று சுட்டிக் காட்டியதால் வழக்கு இதை தமிழர்கள் நன்கு அறிவார்கள்

    • @GeorgeMageshGeorge
      @GeorgeMageshGeorge Час назад

      Udan pirapu ku intha vaati deposit out in all constitution

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 3 часа назад +4

    Vaalthukal 🌺🎉🎉🎉🎉

  • @RAJA-vt2wt
    @RAJA-vt2wt 52 минуты назад +1

    பாராட்டு கூறியது நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @hamsaveni96
    @hamsaveni96 2 часа назад +20

    சொரியான சல்லி சல்லி சிதைச்சுட்டார் அண்ணன் சீமான்😂😂😂

    • @sherinsherlin
      @sherinsherlin 2 часа назад

      Bee thingura payan seeman ore vaila malathaiyum thimpan soraiyum thimpan

    • @Venuprabha-t8e
      @Venuprabha-t8e 2 часа назад

      நீ எந்த புளியமரத்தடி ஐட்டம்.

  • @rameshn8853
    @rameshn8853 2 часа назад +2

    நீதிபதியே கிரீன் சிக்னல் குடுத்துட்டாரு, போலீஸ் அண்ணே ஒய் லேட்?

  • @chandrasekaranb3922
    @chandrasekaranb3922 Час назад +2

    கரன்ட் கம்பியை கடிக்க. வையுங்கள்

  • @DARSHANA2018
    @DARSHANA2018 2 часа назад +2

    கொஞ்சத்து ஆட்டமாடா ஆடுரீங்க ஆட்சி அமைக்கமலேயே இந்த ஆட்டம். இவனுகள நம்பி ஆட்சிய குடுத்தா எப்படி இருக்கும் போ....

  • @DinosaurSpeaks
    @DinosaurSpeaks 2 часа назад +2

    இப்ப "வழக்கு நிதி"-ன்னு புலம்பெயர் ஈழ தமிழர்கள்கிட்ட ஒரு வசூல் போட்டுருவான்!

  • @Kumaresan1997
    @Kumaresan1997 7 минут назад

    துளியும் பயம் இல்லை நாம் தமிழராய் நிமிர்வோம் நாம் தமிழர் ❤❤

  • @Reka-q7w
    @Reka-q7w 3 часа назад +21

    சாமானத்த நசுக்க ரெடி ஆயிட்டாங்க 😁ஹஹஹா புஹஹஹா😁

    • @kathiresanm2046
      @kathiresanm2046 3 часа назад

      நீங்க நசுக்கி வைங்க அண்ணன் வந்து வாயில வாங்கி இருப்பாரு

  • @asuff9821
    @asuff9821 2 часа назад +4

    நீதிபதி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @pandipandi-yu8sb
    @pandipandi-yu8sb Час назад +1

    நன்றி

  • @dhinj
    @dhinj 2 часа назад +9

    பெரியாரின் அசிங்கங்கள் இனி அதிகம் வெளி வந்து வீதி நாறப் போகிறது.

  • @MariJo-e3i
    @MariJo-e3i 2 часа назад +10

    வாழ்த்துக்கள் நீதிபதிக்கு

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 3 часа назад +8

    Awesome intha yacha payana jaila podunga 😂😂😂😂😂😂

  • @rajachandradhas677
    @rajachandradhas677 2 часа назад +11

    சீமான் கூறிய அனைத்தும் சரியானது தானே

  • @arunkumarg172
    @arunkumarg172 46 минут назад +1

    பெரியார் வாழ்க 🔥🔥🔥🔥

  • @Vignesh-m6g
    @Vignesh-m6g 2 часа назад +5

    இந்த கேஸ் நிக்காது ஏன் ஆ அவர் சொன்ன அனைத்திருக்கீம் ஆதாரம் இருக்கு.

    • @jansyengineeringcompany3856
      @jansyengineeringcompany3856 Час назад

      ஆதாரத்தை காட்டீருந்தா இந்த வழக்கே இல்லையே.... அரசுடைமையாக்கு... அமெரிக்க உடைமையாக்குன்னு ஒப்பாரி தான் இருக்கு

  • @ksenvirolabs2019
    @ksenvirolabs2019 2 часа назад +2

    Arrest pleasee

  • @anbalagana4263
    @anbalagana4263 2 часа назад +1

    காவல்துறை மௌனம் காப்பது ஏன்?

  • @robertnesamony9335
    @robertnesamony9335 Час назад +1

    Good judgement

  • @Boson_particle
    @Boson_particle Час назад +1

    வாட்ஸ் அப்ல வரும் கலக்கல் நியூசை எல்லாம் எடுத்து பேசும் இவனெல்லாம் ஒரு கட்சி தலைவனா.
    இவன் உள்ளே இருக்க வேண்டியவன் தான்.

  • @marshaljenix
    @marshaljenix 2 часа назад +5

    அந்த சனியனை பிடித்து உள்ள தள்ளுங்க😅😅😅😅😅😅

  • @sundaru1030
    @sundaru1030 3 часа назад +4

    Top notch அண்ணன் சீமான் டா...

  • @VPriya-w5k
    @VPriya-w5k 2 часа назад +3

    💪💪💪💪சீமான் மாஸ்

  • @IsraelDaniel1966
    @IsraelDaniel1966 3 часа назад +5

    இனிமேல் இப்படி பேச கூடாது

  • @purushothcivil4886
    @purushothcivil4886 2 часа назад +2

    Vaipu illa Raja 😂😂😂

  • @rasoolshariefmohammedshari1999
    @rasoolshariefmohammedshari1999 2 часа назад +1

    Super super

  • @Carton-f4l
    @Carton-f4l 3 часа назад +13

    தொட்டுபார் சீமான்🔥🔥

  • @arumugams3954
    @arumugams3954 Час назад +1

    சீமான் சொல்வது உண்மை

  • @nalininalini881
    @nalininalini881 2 часа назад +2

    👌🙏👍

  • @krishnansenthilkumar2545
    @krishnansenthilkumar2545 35 минут назад

    எல்லோருக்கும் ஆன தலைவர் பெரியார் மகாத்மா காந்தி வீட்டில் துவங்கி ராஜாஜி வரை பயனடைந்த ஒருவர் கடவுளுக்கு ஒப்பானவர்

  • @Sathya-c6d
    @Sathya-c6d 3 часа назад +16

    Ntk💪

    • @endlessfriend
      @endlessfriend 3 часа назад +5

      Joker seeman

    • @karuppasamyvelu9622
      @karuppasamyvelu9622 3 часа назад +4

      Paithiyam seeman, osi soru seeman

    • @hamsaveni96
      @hamsaveni96 2 часа назад +2

      ​@@endlessfriendதேவிடியா தெரு ஈவேரா😂😂

    • @hamsaveni96
      @hamsaveni96 2 часа назад

      ​@@karuppasamyvelu9622தத்தி ஸடாலின்😂😂😂

    • @Sathya-c6d
      @Sathya-c6d 2 часа назад

      @karuppasamyvelu9622 நல்லா கதறுங்கட🤣🤣🤣

  • @rockvikram
    @rockvikram Час назад +1

    👌👌👌👍👍👍

  • @MuthuKumar-e8b
    @MuthuKumar-e8b 2 часа назад

    செந்தமிழங்கு ஒன்றும் ஆகிவிடாது வாழ்த்துக்கள்

  • @ravichandrana897
    @ravichandrana897 2 часа назад +1

    இவன் தமிழ் நாட்டுக்கு என்ன செய்து இருக்கிறான் பிரிவினை வாதம் தவிர.இவனை வளரவிட்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் இந்த அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

  • @mahendranparimanam1886
    @mahendranparimanam1886 3 часа назад +2

    Political superstar ✨✨✨

  • @gunagunag5148
    @gunagunag5148 3 часа назад +3

    👍

  • @MYDEENPITCHAI-d7c
    @MYDEENPITCHAI-d7c 2 часа назад +1

    அரசுசட்டபடிகடும்நடவடிக்கைஎடுக்கவேண்டும்

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 13 минут назад

    விரைவாக வழக்கு நடத்தி உண்மை வெளிவரவேண்டும்

  • @kjckjc2342
    @kjckjc2342 2 часа назад +1

    அரசியல் புரோக்கர் சீமான்...