என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் இப்படி ஒரு சென்னை நகரத்து எதார்த்த வாழ்க்கை முறையை சொன்ன படம் என் வாழ்நாளில் கண்டதில்லை இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் படம் மிகப்பெரிய வெற்றி சிலருக்கு இது புரிய நாட்கள் எடுக்கும் இருந்தாலும் பரவாயில்லை ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்திய திரைப்படம் என்பது நிதர்சன உண்மை
நல்லா நடிச்சு இருக்கிங்க என்னோட அம்மாவ ஞாபகப் படுத்திட்டிங்க இப்போ அம்மா உயிருடன் இல்லை அழுதுட்டேன் இத எழுதும் போது கண்ணீர் வருது அம்மா மாதிரி ஒருவர் இந்த பூமியில் யாரும் இல்லை பாசாங்கு இல்லாத பாசம் நல்ல படம்
Just watched J Baby on prime. I'm so so glad Urvashi ma'am is getting all the accolades that she rightfully deserve. She reminded me of my late mum in some ways and that's the beauty of it, she brought to life a mom we could all relate it. Thank you for making this film ❤ everyone acted sooo well and I was brought to tears many times when I watching this movie. Wishing Neelam production all the best and to make more such movies
சினிமாத்தனத்தை தவிர்த்து நூற்றுக்கு நூறு சதவீதம் எனது தாயுடைய கதையை ஒத்திருந்தது. இன்று எனது தாய் உயிருடன் இல்லை. ஆனால் இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொரு காட்சியிலும் என்னை அறியாமல் அழுது துடித்தேன் எனது தாய்க்காக. ஐ மிஸ் யூ அம்மா
ஜே பேபி 🎉படம் ரொம்ப சூப்பரா இருந்துச்சு அது நல்ல ஒரு குடும்ப படம் உண்மையிலே இப்போ உள்ள காலத்துல பிள்ளைங்க இப்படித்தான் இருக்குது இந்த மாதிரி இன்னொரு படம் வந்தா ரொம்ப நல்லா இருக்கும் ஒரு தாயின் கதை
I could not compare urvashi 's acting with any other actor or actress. She is a prototype of this type character. Really she deserves the title "nadippu arakki".
இவ்வளவு அழகான தமிழ் பேச்சு !!! ஒரு மலையாள நடிகை சுத்ததமிழில் 15 நிமிடங்கள் இடைவிடாது பேசி அசத்துகிறார்!! பேச்சில் அனைத்து நவரசங்களையும் கொண்டு வந்தார்!! படத்தின் புதுமுக டைரக்டரை இவ்வளவு நகைச்சுவையாக பேசி (கலாய்கமுடியுமோ) இருப்பது சரிதான்!!! படத்தின் பெயர் என்னவோ "J BABY" அதாவது ஜுனியர் பேபி வயதாக வயதாக முதுமையில் குழந்தையாகவே மாறிவிடுவார்கள்!!! நடவடிக்கை,செயல்கள் அனைத்துமே குழந்தை தனமாகவே இருக்கும் அதனால் தான் படத்திற்கு இப்படி ஒரு அழகான பெயரை டைரக்டர் வைத்திருக்கிறார் போலும்!!! ஊர்வசியின் நடிப்பு ஒவ்வொரு பிரேமிலும் (காட்சி)பிரமிக்க வைக்கிறது அனைத்து நடிகர்களும் அருமையான நடிப்பை கொடுத்துள்ளனர் உணர்ச்சி பூர்வமான நடிப்பை ஊர்வசி வெளிப்படுத்தி உள்ளார் நல்வாழ்த்துக்கள்
..acting...dialogue..cameras..costume.. screen play... characters selection..place..background settings..all of best...the best ...best🎉🎉🎉🎉 award 🎉🎉🎉🎉 ok 👍🏻 👌
Madam half an hour ponaatha thariyaaala... avalotha Alaga pasurigaaa
0:39
0:39
0:39
என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் இப்படி ஒரு சென்னை நகரத்து எதார்த்த வாழ்க்கை முறையை சொன்ன படம் என் வாழ்நாளில் கண்டதில்லை இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் படம் மிகப்பெரிய வெற்றி சிலருக்கு இது புரிய நாட்கள் எடுக்கும் இருந்தாலும் பரவாயில்லை ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்திய திரைப்படம் என்பது நிதர்சன உண்மை
100% உண்மை !
Urvashi❤❤❤❤❤🎉🎉🎉🎉
Exactly
Urvasi - unbelievable actress 👌 vera level acting
Semma flim director good 💯💯 excellent acting for all actress
J baby படம் பார்த்தேன்.. தமிழில் ஒரு நல்ல குடும்ப படம்.. ஊர்வசி நடிப்பு சிறப்பு..
இந்த படத்த பார்த்து விட்டு அழுத படம் ஊர்வசி madam excellent acting❤❤❤
Mam, உஙகல விட இந்த charctor யாரலையும் நடிக்க முடியாது. Superb 🎉
Appatha ,j baby romba arumayana padam❤❤❤
உங்கள"
உங்களை"
விட.... சரி.
உங்க"ல" .பிழை.
K.K.N.
நடிப்பு அரக்கி ❤️❤️❤️
நடிப்பு அரசி🤩🏵
இந்த படத்துக்கு மொத்த விருதும் கொடுக்கலாம்.அத்தனை நடிகரும் வேற லெவல். ஊர்வசி செம்ம..செம்ம
ஒரு நடிகைக்கான பகட்டு இல்லாமல் என்ன ஒரு எதார்த்தமான நகைச்சுவையான பேச்சு! 👌👌👌
நல்லா நடிச்சு இருக்கிங்க என்னோட அம்மாவ ஞாபகப் படுத்திட்டிங்க இப்போ அம்மா உயிருடன் இல்லை அழுதுட்டேன் இத எழுதும் போது கண்ணீர் வருது அம்மா மாதிரி ஒருவர் இந்த பூமியில் யாரும் இல்லை பாசாங்கு இல்லாத பாசம் நல்ல படம்
Unmai sakothara
❤ அட்டகத்தி தினேஷ் ரசிகை... அவர் நடிப்பு எப்போதும் எதார்த்தமானது. BEST SUPPORTING CHARACTER AWARD தினேஷ் 🎉🔥
I love her ..the best natural actor .she's a superstar
நவரச நாயகி ஊர்வசி மேடம் படம் சூப்பரா இருக்கு எல்லோரையும் சிரிக்கவும் வைச்சி, அழவும் வைச்சிட்டிங்க உங்கள் நடிப்பு அருமை வாழ்த்துக்கள்.
என் அம்மாவை நினைத்தது மட்டுமல்லாமல் என் எதிர்காலத்தையும் நினைத்து அழுதுவிட்டேன் ஊர்வசி madam உங்கள் நடிப்பு பிரமாதம்👍🙏
One of the best films. She deserves a great award and celebrating her acts. Please do it while she is here ❤❤🎉❤
Our Kerala Superstar..Sorry South Indian Superstar Urvashi Chechi
Not south India bro, an Indian from South...Jai shriRam
Register seithille 😁
No.... She is the superb actress for all south indians 🙏👌👍
Super movie j baby👏👏well done urvashi mam❤❤😘😘 what an awesome face n what an awesome actress. Simply dhool👏👏👏👏
J baby and Apatha are national award winning performance of Urvashi ❤
One of the best actress in the world
She is one of the best actress of south indian cinema
Indian cinema ❤
Indian cinema
Real lady super star
Urvasi eppavume 👌👌👌👌👌👌😍🙏
Tamil cinema kondada marantha actress
Great actress ❤
Innum kanamey nu pathan 😅
Mam you should get an AWARD for this movie, Also the Director .... Best Movie of 2024...
Urvashi is the real lady superstar ❤❤❤ she’s a goat man
Congratulations to the entire team of J baby ...
One of the bold actresses in Indian cinema
Such a graceful actress..
Urvashi really good sense of humour 😁
ஊர்வசி சிரிக்க சிரிக்க பேசுவார். நீடுடி வாழ்க
She's a born artist
Just watched J Baby on prime. I'm so so glad Urvashi ma'am is getting all the accolades that she rightfully deserve. She reminded me of my late mum in some ways and that's the beauty of it, she brought to life a mom we could all relate it. Thank you for making this film ❤ everyone acted sooo well and I was brought to tears many times when I watching this movie. Wishing Neelam production all the best and to make more such movies
சினிமாத்தனத்தை தவிர்த்து நூற்றுக்கு நூறு சதவீதம் எனது தாயுடைய கதையை ஒத்திருந்தது. இன்று எனது தாய் உயிருடன் இல்லை. ஆனால் இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொரு காட்சியிலும் என்னை அறியாமல் அழுது துடித்தேன் எனது தாய்க்காக. ஐ மிஸ் யூ அம்மா
Same
முதியோர் காப்பகத்தை இழுத்து மூட இந்த படத்தை பாருங்க...ஜெ பேபி காவியம்
Good bro @KRS2012
எவ்வளவு அழகாக. தமிழ் பேசுகிறார். ஊர்வசி நடிப்பின் அரக்கி.
Yes
அருமையான படம்... தவறு சரினு யாரையும் எதையும் சொல்லமுடியாது.. ❤❤❤❤
Super... 😅😅😅 Urvasi mam... Ultra legend 🥰❤👍
Saw this film, moved to tears. What a movie. Really all the actors are very natural. After some time watched a good movie.
Mam vera level pinni eduthuttinga acting vera level🤗🤗🔥🔥🔥👌💪💪💪💪🥳🥳🥳🥳🥳
தினேஷ் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்...❤
J baby - highlight'eh Urvasi acting'thaa💯💯💯💯💯
J baby must watchable movie 🎬
Urvashi mam super actress
Oru stage la oru lady comedy panni ankirukkira athana gense um vilunthu vilunthu sirikkirankana athu oorvasi mam naala mattum possible
Thanks for the comment 👍
Avanga sister kalpana vum appadi than, really great artists, sad kalpana mam is no more 🙏
பெரியவங்கள புரிஞ்சுகோங்கனு சொல்ற அழகான படம்
One of the best movie in the recent times.. Best acting by urvashi🎉
Padam pathu aluthuten pa . Enna maari emotions. Amma ooda values . ❤
Urvashi has nailed it. Tooo good is her acting. Dinesh n Maran have done their roles so well 🎉🎉🎉😊
Aluthuten pa... Thanna ariyama kanneer vanthute irunthuchi.. Ithu nalla padam.. Unmai padam... ❤️❤️❤️
Best actress most of her acting very superb ❤❤❤❤
ஊர்வசி mam humour 💥😄
எனக்கு மிகவும் பிடித்த
சிறப்பான நடிகை.வாழ்க
வளமுடன் .
Congratulations to all🎉🎉🎉
Wonderful movie. Urvashi nailed it. Brilliant acting. Really she is lady super star.
Super movie..😢 Superb acting from Urvashi madam and others also 👏🏼❤🎉
Nalla kudumba padam, Naduthara kudumbam, appavithanama kabadu illatha Amma J.Baby. Hat's 🤠🎁 of you director.
Urvasi mam what an acting saw j baby yesterday wooowwww❤ dinesh u too nailed it
Real lady super star..not nayanthara
I never like nayantara’s acting, n never watch her movies. Fame of nayantara is coz of publicity,self proclaimed actor
Oorvasi, saritha,suhasini,radha,sujatha madam padamellam paarkkaathavargal mattum thaan nayanthara super star nnu solluvaanga.naan சொல்ல maaten😅
@@nishasubbu3320I lik radhika mam & oorvashi mam...🥰.
Real lady superstars
ஜே பேபி 🎉படம் ரொம்ப சூப்பரா இருந்துச்சு அது நல்ல ஒரு குடும்ப படம் உண்மையிலே இப்போ உள்ள காலத்துல பிள்ளைங்க இப்படித்தான் இருக்குது இந்த மாதிரி இன்னொரு படம் வந்தா ரொம்ப நல்லா இருக்கும் ஒரு தாயின் கதை
அருமையான படம் எல்லோரும் அருமையாக கதாபாத்திரமாகவே மாறி விட்டார்கள்
எங்க அம்மாவை நேர்ல பார்தேமாதிரியே நடிப்பு இருக்கு சூப்பர் மேடம்
I enjoyed every mini mini videos..
I want to see the whole movie🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Urvashi mam really very great actress .lady legend keep rocking mam
Urvashi chechi 🔥
Thanks for the comment 👍
மனோரமா ஆச்சியின் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள ஓரே நடிகை ஊர்வசி...
Urvasi is very good actress ❤❤
Oorvasi is acting demon…. Multi talented actress
படம் பார்த்து என் அம்மாவை சகோதரி ஊர்வசி உருவத்தில் பார்த்து கண்ணீர் விட்டு
கதறினேன் இது என் தாயின் கதை
I could not compare urvashi 's acting with any other actor or actress. She is a prototype of this type character. Really she deserves the title "nadippu arakki".
Out of no where suddenly Urvasi’s humour n good acting ruling TC
Very good movie and very well directed! Urvasi Mam nailed the character ! Great job team👍
Fantastic urvasi madam, unga acting in j. Baby. Really centiment. 🌹🌹🌹
Very different role.. Excellent performance...
Superb mam, acting very superb
Super madem
My God for her acting only I watched magalir matum
I love u urvasi unga nadippu enakku pediukkum God bless u 💖
இவ்வளவு அழகான தமிழ் பேச்சு !!! ஒரு மலையாள நடிகை சுத்ததமிழில் 15 நிமிடங்கள் இடைவிடாது பேசி அசத்துகிறார்!! பேச்சில் அனைத்து நவரசங்களையும்
கொண்டு வந்தார்!! படத்தின் புதுமுக டைரக்டரை இவ்வளவு
நகைச்சுவையாக பேசி (கலாய்கமுடியுமோ) இருப்பது சரிதான்!!! படத்தின் பெயர் என்னவோ "J BABY" அதாவது
ஜுனியர் பேபி வயதாக வயதாக முதுமையில் குழந்தையாகவே மாறிவிடுவார்கள்!!! நடவடிக்கை,செயல்கள்
அனைத்துமே குழந்தை தனமாகவே இருக்கும்
அதனால் தான் படத்திற்கு
இப்படி ஒரு அழகான பெயரை
டைரக்டர் வைத்திருக்கிறார்
போலும்!!! ஊர்வசியின் நடிப்பு ஒவ்வொரு பிரேமிலும் (காட்சி)பிரமிக்க வைக்கிறது
அனைத்து நடிகர்களும் அருமையான நடிப்பை கொடுத்துள்ளனர் உணர்ச்சி பூர்வமான நடிப்பை ஊர்வசி வெளிப்படுத்தி உள்ளார் நல்வாழ்த்துக்கள்
She is best always
I like sms Urvashi ❤
Urvashi mam brought my mother in her on the screen It was a blissful moment for me❤
A very very good movie that everyone must watch.
I am from Karnataka I like this Jai baby movie... Very good message.... Purv se madam Veri good artist..❤
Super speech🎉
அவர் பேசும் தமிழும் அழகு
Legend actor .... ❤
..acting...dialogue..cameras..costume..
screen play... characters selection..place..background settings..all of best...the best ...best🎉🎉🎉🎉 award 🎉🎉🎉🎉 ok 👍🏻 👌
ஊர்வசி அம்மாவுக்கு இந்த படத்திற்காக நேஷனல் அவார்டு கொடுக்க வேண்டும்
Lady super star of Mollywood
வாழ்த்துக்கள் மா
National Award kodukanum uovasi akka
Lady super star
Finger chips with curd fried rice
😅
One of the best movie
Arumaiyana movie,nadippu ratchasi ivanga😮😮❤
She is kind of multi linguistic for the multi-talented lady ever I got the industry ❤ our Marvel lady 🎉
நானும் பார்த்தேன். நல்லபடம், நல்ல நடிப்பு
I love you baby uravasi❤
Super movie oorvasi madam acting ❤
Such a great actress.. Saw the movie G Baby.. Urvashi has acted so well ❤
J baby heart touching film
Padam vera level 😍⚘⚘⚘⚘⚘⚘⚘⚘👍
இரண்டாவது கணவர் பையன் 4Th stdஆ College போற பெண் இருக்காங்க அம்மா.