ஸ்கூலில் சேர்க்கும்போது வீட்டிலிருந்தே பையனின் பெயரை ஒழுங்காக எழுதிக் கொண்டு செல்வது மிகவும் நல்லது அவருடைய பெயர் உச்சா தேவர் அல்ல ஒச்சா தேவர் இஸ்லாமியப் பெயர்களை ஆசிரியர்கள் ஒழுங்காக எழுதினதாகச் சரித்திரமே இல்லை
S true my name Mohammed sidhiqa but scl sekum bothu teacher e name muhamathu cithiha nu eluthetinga na ipa enga poi e name spl pannalum melaium keelaium pathutu lighta siripanga apo enaku e name aarambathula ezhuthuna miss nenachi kobama varum but parents ku namma name spelling theriyathu teachers avanga kathula kkuratha ezhutheduranga ena pana
There is nothing called Islamic name . It is Arabic names which existed even before Mohammed nd Islam . Only converts in subcontinent have Arabic names . Moslems in Turkey, Indonesia, central Asian countries don’t have Arabic names becos they respect their culture nd language more than the new thing they followed
குஞ்சிதபாதம் என்பது நடராஜப்பெருமானின் எடுத்தபாதம் சற்றே வளைந்த அழகிய பாதம் என்பது. சமஸ்கிருத பெயர்.அதை சமஸ்கிருத மாக பாருங்கள். எத்தனையோ தமிழ் வார்த்தைகளுக்கு பிற மொழியில் ஏதோ மாதிரி அர்த்தங்கள் தருவதாக உள்ளன. உம்:- தமிழில் தூறல் என்றால் மழை. இதை ஒரு மலையாளியிடம் சொல்லிப்பாருங்கள்!!
Ennaku vaitha name (safa maruwa sanam ) birth certificate ezhudha pona idathil safa nu marichu appuram community certificate vanga pona idathil sabha nu maricchu now my name is sabha😅
ஆமாம்.. அந்த காலத்தில் பெற்றோர்களில் பலர் குழந்தைகளுக்குப் பிடிக்காத பெயரை வைத்து... அதை நினைத்து நினைத்து கழந்தைகள் பல காலம் வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். எகா..சுப்பம்மா, அழகுமணி, அழகம்மா, நாட்டுத்துரை, சாத்தாவு, காட்டுராசா.... இப்படி ஆனால் விவரமான குழந்தைகள் பலர் கிண்டல் செய்வதைப் பார்த்து அழுது பேரை மாற்றிக் கொண்டவர்களும் உண்டு.பேரை ஆசிரியரிடம் மாற்றிச் சொன்ன மாணவர்களும் உண்டு.
என் பெயர் ஈடித் ரேனா Edith Rena... இது மேற்கத்திய நாடுகளில் பிரபலமான பெயர் என்றாலும் நம்ம ஊருக்கு புதுசு இதுவரை என் பெயரில் நான் யாரையும் சந்தித்ததில்லை இந்த பெயர் எனக்கு யூனிக்காக இருப்பதில் ஒரு சந்தோஷம்தான் என்றாலும் யாருக்கும் என் பெயர் புரியாது.. பெயரை ரொம்ப தப்பு தப்பாக எழுதுவார்கள்
என் பெயர் சசிலி நிஷா இந்த பெயருக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.இந்த பேரு எனக்கு பிடிக்காது. என் பேரு வெளிய சொல்லும் போது திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்கனும் அப்பவும் அவங்களுக்கு புரியாது. என் கணவர் 1 st time என் பெயர் கேட்கும் போது திரும்ப திரும்ப சொல்லிக் கிட்டே இருந்தேன் 😢
இந்தப் பெயர்கள் எல்லாம் கூட பரவாயில்லை
கல்லூரியில் படிக்கும் போது எங்கள் சீனியர் அண்ணா ஒருவர்
பெயர் பாப்பாத்தி
😂😂😂 என் மாமியார் பேருங்க தம்பி
நிகழ்ச்சியை விட கோபிநாத்தைத்தான் ரசித்தேன்.மிக அழகாக இருக்கிறார்.நடிகராக வேண்டியவர்.
👀
ஸ்கூலில் சேர்க்கும்போது வீட்டிலிருந்தே பையனின் பெயரை ஒழுங்காக எழுதிக் கொண்டு செல்வது மிகவும் நல்லது
அவருடைய பெயர் உச்சா தேவர் அல்ல
ஒச்சா தேவர்
இஸ்லாமியப் பெயர்களை ஆசிரியர்கள் ஒழுங்காக எழுதினதாகச் சரித்திரமே இல்லை
Unmaithanga
S true my name Mohammed sidhiqa but scl sekum bothu teacher e name muhamathu cithiha nu eluthetinga na ipa enga poi e name spl pannalum melaium keelaium pathutu lighta siripanga apo enaku e name aarambathula ezhuthuna miss nenachi kobama varum but parents ku namma name spelling theriyathu teachers avanga kathula kkuratha ezhutheduranga ena pana
There is nothing called Islamic name . It is Arabic names which existed even before Mohammed nd Islam .
Only converts in subcontinent have Arabic names . Moslems in Turkey, Indonesia, central Asian countries don’t have Arabic names becos they respect their culture nd language more than the new thing they followed
அடைக்கம்மை... நீங்கள்தான், நிதானமாக தெளிவாகச் சொல்லவேண்டும்....
She nneds to work on her pronunciation. She is saying it as adaikamai instead of adaikkammai
அடைக்கம்மை எங்கள் குலதெய்வம் பெயர்
Gopinath so cute and smart
பெயர் வைக்கும் பெற்றோர்கள் களை தான் கேட்கவேண்டும்
😅😅😅😅 சிரிச்சு சிரிச்சு stomach pain super
😁மோரே - மணிப்பூரில் - ... ஒரு பணக்கார தொழில் அதிபர் இருந்தார், அவர் பெயர் ‼️புளுகன் செட்டியார்‼️ - அவர்களின் வம்சத்தின் கடவுள் பெயர்😁
Sir,கந்தசாமி நல்லா இருக்கு sir😊
😁நான் வடகிழக்கு இந்தியாவில் பணிபுரிந்த போது - கல்லூரி முதல்வர் என்னை மாணவர்களிடம் ‼️கழுதை சாமி‼️ என்று அறிமுகப்படுத்தினார்.😁
குஞ்சிதபாதம் என்பது நடராஜப்பெருமானின் எடுத்தபாதம் சற்றே வளைந்த அழகிய பாதம் என்பது. சமஸ்கிருத பெயர்.அதை சமஸ்கிருத மாக பாருங்கள். எத்தனையோ தமிழ் வார்த்தைகளுக்கு பிற மொழியில் ஏதோ மாதிரி அர்த்தங்கள் தருவதாக உள்ளன. உம்:- தமிழில் தூறல் என்றால் மழை. இதை ஒரு மலையாளியிடம் சொல்லிப்பாருங்கள்!!
Pidikatha peyarai vazhkai muluvathum sumanthu selvathu evalavu kadinam enbathu avargaluku mattumae purintha valigal
சாஜிதா பேகம் நல்ல பெயர்தானே🤔 இந்தப் பெண்மணி ஏன் வருத்தப்படுகிறது?
ஆம்... நிச்சயமாக அழகான அர்த்தமுள்ள பெயர் அது ❤😊
என்னோட மகன் பேரும் முஹமத் சாஜித்
@@peermohamed1 அருமையான பெயர்.
Pu. dai begam is good..... So only she has worried
Mental aahiduchu mike kidAchathum Mental
Venda verupa pulaya pethu gaandamirugamnu per vacha kadhai pol iruku😂😂
The word Uchha devan...appears to be funny. 😂😂😂
Ennaku vaitha name (safa maruwa sanam ) birth certificate ezhudha pona idathil safa nu marichu appuram community certificate vanga pona idathil sabha nu maricchu now my name is sabha😅
😂😂😂😂😂😂
😂😂😂
Ucha devan romba pavam da😂😂😂
கந்தசாமி அருமையான பெயர்
ஆமாம்.. அந்த காலத்தில் பெற்றோர்களில் பலர் குழந்தைகளுக்குப் பிடிக்காத பெயரை வைத்து... அதை நினைத்து நினைத்து கழந்தைகள் பல காலம் வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். எகா..சுப்பம்மா, அழகுமணி, அழகம்மா, நாட்டுத்துரை, சாத்தாவு, காட்டுராசா.... இப்படி
ஆனால் விவரமான குழந்தைகள் பலர் கிண்டல் செய்வதைப் பார்த்து அழுது பேரை மாற்றிக் கொண்டவர்களும் உண்டு.பேரை ஆசிரியரிடம் மாற்றிச் சொன்ன மாணவர்களும் உண்டு.
Sundar pichchai ceo of Google,not name only talent
சம்மந்தம் இல்லாத சமாதானம்😅😅😅😅😅
😂 semma troll bro 🥰
Unga channel la tha clear ah irk troll um kamiya irk..... So I'm your new subscriber ❤
Super editing bro
My name is 'baby'
But i have a 2baby
They r called me baby amma
😂😂😂😂😂
😂😂😂😂😂
😅😅😅😅😅
எங்க அம்மா பெயர் குழந்தை 😂
Ayappaa 😅😅😂😂😂😂
@0:47😄🙌💯
Mudiyala pa Sami 😂😂😂😂😂
Vera level 😂😂😂
என் பெயர் ஈடித் ரேனா Edith Rena...
இது மேற்கத்திய நாடுகளில் பிரபலமான பெயர் என்றாலும் நம்ம ஊருக்கு புதுசு இதுவரை என் பெயரில் நான் யாரையும் சந்தித்ததில்லை இந்த பெயர் எனக்கு யூனிக்காக இருப்பதில் ஒரு சந்தோஷம்தான் என்றாலும் யாருக்கும் என் பெயர் புரியாது.. பெயரை ரொம்ப தப்பு தப்பாக எழுதுவார்கள்
😊u don't feel sister antha name Oru missionary Oda name en student name Edith bryana
9:21 😂😂😂
என் பெயர் சசிலி நிஷா இந்த பெயருக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.இந்த பேரு எனக்கு பிடிக்காது. என் பேரு வெளிய சொல்லும் போது திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்கனும் அப்பவும் அவங்களுக்கு புரியாது. என் கணவர் 1 st time என் பெயர் கேட்கும் போது திரும்ப திரும்ப சொல்லிக் கிட்டே இருந்தேன் 😢
Yen name kooda Avina intha perku enna meaning nu therila
From Arabia😂😂😂
புரிய வில்லை விளக்கவும்
kandhaswamy is a nice name though
Edit panra video la episode number please podunga
Episode number please
Right uh 👍
Good keep going🎉🎉
😂
A.Thasleema Noorul Shifa (my name)
This names was nice 😂
என்னோட பேரு Alice/ஆலிஸ் இதுக்கு எல்லாரும் சிரிப்பாங்க..
My name Kaviyapriya ❤but friends, teachers call me kaviya &my family's call me priya even sometimes i'am confused sometimes 😅😂 which is my name
😂😂😂😂😂
Living like anniyan ambi two person
Yumna is my name i have a big least nick name popular Yamuna தேசியkitham paadaila yalla enna tha paakunga
Big-names too much trouble in international travel.
Enga area vil oruvarukku kunjaakko endru Peyar vaithhu irukkiraargal
Paavam avar
0:46 Stalin Nama TN CM mattum thaa irukkara , actually Gopinath mentioned about Joseph Stalin the second leader of Soviet Union of Russia
என்னோட பேரு ரஷ்யா ன்னு சொன்னா எல்லாருமே அமெரிக்காவா இல்ல ஜப்பானான்னு கேப்பாங்க
Kunjithabhatham 😁
தமிழ் பெயர் எங்க??
இவர்கள் எல்லாரும் தான் தமிழுக்காக போராடுபவர்கள் பார்த்துக் கொள்ளுங்கள்😂
பெரியார் என்று ஏன் வைப்பதில்லை😂
அது பேரில்லை,பட்டம்.
பெரியார், மகாத்மா எல்லாம் பட்டப்பெயர்.
Ungada kulanthaiku vaiyunga
Avan soriyaar😂😂😂
அடேய் மெண்டல் அது பேர் இல்லடா முண்டம்
Episode num
ஏன்யா உனக்கு நம்ம ஊரு காந்தி நேரு அப்துல்கலாம் இவங்க பெயர் எல்லாம் வாயில் வராதா
Gopi dmk adimai
Amen🎉🎉🎉
Yenna mama name palanisamy ana v2la babu tha kupuduvanga
Stalin apudina tamilnadu stalin illa
Russian stalin
😂
❤️
My Name Is S. R. Lakshmi Narayanan. It Was Given To Me By My Father, Because Of Swati Nakshatra.
Avoid over template 😢
My husband name mohammad sukarno
Arivuketta parents
நல்லபெயர்
என்பெயர்நர்கீஸ்ஆனால்நான்ஒருகிருஸ்டின்
Myname.is.muthurathinam
கீதா
Stalin. Enna. Nalla. Illaiah. Deai. Poada!.
தங்க சூத்து...
Asiya ur name is simply simple ur making it complicated