ஆண் பெயர் கொண்ட பெண்கள் VS பெண் பெயர் கொண்ட ஆண்கள் || NEEYA NAANA EPISODE TROLL

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 92

  • @RamjanKhan-we2wj
    @RamjanKhan-we2wj 2 дня назад +24

    Akka Anna super Yara pathauim kavala padathega

  • @bennetfletcher403
    @bennetfletcher403 2 дня назад +12

    கல்யாணி , சிந்து , காமாட்சி , தேன் மொழி 😁😁😁😂😂😂🤣🤣🤣😆😆😆😝😝😝

    • @A.ANBARASAN7070
      @A.ANBARASAN7070 2 дня назад +1

      நான் படிக்கும் போது ஒரு பையனுடைய பெயர் கல்யானி

  • @KRENTERTAINMENT-wm4sx
    @KRENTERTAINMENT-wm4sx 2 дня назад +22

    நான் இலங்கை நம்ம ஊர்ல ஒருத்தர் பேரு ஆம்பள புள்ள .ஏனா அவரு பிறக்கும் போது நர்ஸ் சிங்களம் இவரின் தாய் தமிழ் நர்சுக்கு தமிழ் தெரியாது தாய்க்கு சிங்களம் தெரியாது.நர்ஸ் கேட்டாள் பிள்ளையின் பெயர் என்ன வென்று தாய் என்ன பிள்ளை என்று கேட்கிறார் என்று ஆம்பள புள்ளனு சொல்லிவிட்டார் நர்ஸ் அதையே பிறப்பு சான்றிதழில் எழுதி விட்டார் 😅

  • @covaijansi3119
    @covaijansi3119 2 дня назад +14

    எழில் பெண் பெயர் தானே அப்புறம் எதுக்கு இந்த பெண் ஆச்சரியமாக சொன்னாங்க

    • @aarirose6072
      @aarirose6072 2 дня назад +1

      எழில் என் ஆண் நண்பரின் பெயர் நண்பா

  • @மனிதனாகவாழ்
    @மனிதனாகவாழ் 8 часов назад +4

    செல்வணி, ராஜா மணி,கண்மணி, தங்கமணி.... இதெல்லாம் ரொம்ப கொடுமை சத்தியமா😂😂😂அப்பறோம் இன்னொருத்தரு தேன்மொழி னு சொன்னதை என்னால ஏத்துக்க முடியலை... அப்பறோம் சம்பங்கி 😂😂😂

  • @dhanamdhanam1618
    @dhanamdhanam1618 5 часов назад +3

    பெண்களுக்கு கூட name paravailla.. Aana intha gens ellam romba paavam... 🤣🤣🤣

  • @balasubramanianp8423
    @balasubramanianp8423 3 дня назад +12

    1970ல் வெளிவந்த 'காவியத்தலைவி' படத்தில் ஹீரோயின் (சௌகார்ஜானகி) பெயர் கிருஷ்ணா.

  • @Charanya2012
    @Charanya2012 3 дня назад +50

    That kanmani and thenmozhi semma😂😂

    • @SubramaniyanB-b7g
      @SubramaniyanB-b7g День назад +7

      சம்மங்கி யும் சூப்பர்

    • @yehova5927
      @yehova5927 День назад +1

      ​@@SubramaniyanB-b7g can u say that meaning dude

    • @Guruvijay007
      @Guruvijay007 День назад

      Same to❤️

    • @Malathi-x9w
      @Malathi-x9w 8 часов назад

      Byyyyyyuy😮hyxrdyqyyuu​buuyzy@@yehova5927

    • @rajkumarp5199
      @rajkumarp5199 5 часов назад

      Name la enna irukku

  • @HiBrightAluminium
    @HiBrightAluminium Час назад

    That final one. ....kanagamparam😂😂😂😂😂😂😂

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 4 часа назад +1

    மணி என்று பெயர் சொல்லும் போது எனக்கு நினைவுக்கு வந்தது எங்கள் ஊரில் மூத்த தமையனுக்கு பெயர் குஞ்சா
    அவனுக்கு அடுத்ததாக பிறந்த தம்பிக்கு வைத்த பெயர் மணி

  • @ziavulhugh3221
    @ziavulhugh3221 2 дня назад +5

    கோபிநாத் ஐயா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆண்களின் பெயரை பெண்களுக்கும் பெண்களின் பெயரை ஆண்களுக்கும் வைத்துவிட்டதாக தீர்ப்பை சொல்லிவிடுங்கள்.

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 День назад +5

    என் பாட்டியின் பெயர் நாக ரத்தினம் , அத்தையின் பெயர் ராஜரத்தினம்.

  • @marystella1320
    @marystella1320 2 дня назад +4

    Maniiye😂😂

  • @kaalan2826
    @kaalan2826 2 дня назад +14

    மணி, பாரதி, முத்து இதெல்லாம் எங்கள் ஊரில் இருபாலருக்கும் இருக்கு.

  • @andrewmsd1190
    @andrewmsd1190 7 часов назад +1

    Kanmani😂 தேன்மொழி 😂😂

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n 2 дня назад +3

    Mani...maniya... super 👌🙏🤗💚🫡🫡(thirunilveli...la,
    Arunachalam.bagavathi.,aazhvaar,murugaa,.aan,ponnu..ku,name...undu.🙏🤗💚🙏🫡

  • @bharathipriya7789
    @bharathipriya7789 День назад +1

    Maniye...😂

  • @Gandhimathi-y9j
    @Gandhimathi-y9j День назад +1

    Ennudaya HM kamath sir vanthu irukkar avarudaya name kamatchinu ippothan theriuthu 👌

  • @SaiDevatrocitis
    @SaiDevatrocitis Час назад

    That sivapragasam varungaala maamiyar marumagal show le vanthurkaanga

  • @sureshv6900
    @sureshv6900 10 часов назад

    😂😂 👌👍

  • @sridharhi6378
    @sridharhi6378 10 часов назад +1

    நான் ஒரு ஆண் எனக்கு ஸ்ரீநிதி என்று பெயர் வைத்துள்ளனர். அதனால் நான் வருந்தியதும் கிடையாது❤

    • @naveenindia3434
      @naveenindia3434 9 часов назад

      தப்பா நினசுக்காதிங்க bro... அப்ரம் ஏ youtube account பேர் ஶ்ரீதர் னு இருக்கு..

    • @sridharhi6378
      @sridharhi6378 9 часов назад +2

      @naveenindia3434 sri=srinidhi, dhar= Dharmapuri, Hi= health inspector short form

    • @மனிதனாகவாழ்
      @மனிதனாகவாழ் 8 часов назад

      ​@@sridharhi6378 வச்சாம் பாரு ஆப்பு ன்ற மாறி இருக்குங்க உங்க பதில் 😂😂😂

  • @jeyanthik8861
    @jeyanthik8861 2 часа назад +1

    சூர்யா என்பது பெண் பெயர் தான்.

  • @Suseela-w7m
    @Suseela-w7m День назад +2

    Ennoda tamil teacher name sivapiragaasam☺☺☺☺

  • @YamunaParamasivam-d3q
    @YamunaParamasivam-d3q День назад +3

    Champanki uncle pesumbothu sirichiten

    • @மனிதனாகவாழ்
      @மனிதனாகவாழ் 8 часов назад +3

      அப்போவும் சிரிச்சேன்... இப்போ நீங்க 😊அவர சம்பங்கி அங்கிள் னு சொல்லும் போதும் சிரிச்சுட்டேன் 😂😂😂

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 7 часов назад +1

      சம்பங்கி அங்கிள்??😅
      கனகாம்பரம் னு வைக்க முடியாது ..சொன்னதும்...சிரிப்பில் என்னைய மறந்தேன்..😂😂😂😂😂

    • @YamunaParamasivam-d3q
      @YamunaParamasivam-d3q 5 часов назад +1

      @@sujatharajamannar7897 same nanum

  • @aproperty2009
    @aproperty2009 День назад

    Super

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 3 дня назад +1

    Episode no please

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 2 дня назад

    Marimuthu ,sambanki, Mani, prakasam olders thoughts pushed to the participants😊

  • @dharshi3942
    @dharshi3942 День назад

    I never laughed so hard😂

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 День назад +1

    Krishnaa is indeed the name of girls very common in Andhra( Short from of Krishnaveni) . It is also another name of Draupadi.

  • @KumariM-e7q
    @KumariM-e7q 2 дня назад +4

    என் பெயர் செந்தில் குமாரி

  • @umasam4710
    @umasam4710 4 часа назад

    மாறி முத்து க்கு பதிலா முத்து மாறி nu vachirukalam

    • @vignesh7056
      @vignesh7056 47 минут назад

      மாறிமுத்து இல்லை மாரிமுத்து❤❤

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 дня назад +1

    7:30 Roja nnu vachutikalaam😊

  • @TharaUma
    @TharaUma 3 дня назад +2

    😂😂😂😂😂

  • @MuthuKumar-kv2up
    @MuthuKumar-kv2up День назад

    3:03 sheman theriyala 😂

  • @Rajkumarkumar-he7gu
    @Rajkumarkumar-he7gu 10 часов назад

    Krishnaveni, sooya vadhi, siva pragasvadhi, eppadi vachirukkalam

  • @revathisrinivasanrajaram1145
    @revathisrinivasanrajaram1145 Час назад

    கிருஷ்ணா என்பது திரௌபதியின் பெயர்.

  • @GohilaTamilselvan
    @GohilaTamilselvan 3 дня назад +1

    My favourite name pugalenthi

  • @KaviyaTamilan
    @KaviyaTamilan 4 часа назад

    சிவப்பி என்ற பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்

  • @DMKPVQ
    @DMKPVQ День назад

    Kanmani😂

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 3 дня назад +2

    Ladiesku jents name......jents ku ladies name

  • @chitramadhumitha9019
    @chitramadhumitha9019 3 дня назад +1

    😂😂😂😂😂😂😂

  • @sathyaskumar8890
    @sathyaskumar8890 День назад

    Mani name nice

  • @shankarakumari8199
    @shankarakumari8199 День назад

    Arunachalam. Arumugam

  • @Nithya.K.A
    @Nithya.K.A День назад

    Mani😂

  • @dhanasekarramu7988
    @dhanasekarramu7988 День назад +1

    செந்தாமரை
    மலரின் பெயர் தானே

  • @jayaram01212
    @jayaram01212 День назад

    Kanmani kannai kavarnthar

  • @JohnPushpa
    @JohnPushpa 2 дня назад +1

    😂😂

  • @welcometolearn8491
    @welcometolearn8491 2 дня назад +1

    Proof katungae

  • @riyasri-qx7qs
    @riyasri-qx7qs 2 дня назад +1

    My name is surya.. I am a girl

    • @aarirose6072
      @aarirose6072 2 дня назад +1

      சூர்யா சத்யா ரஜினி விஷால் குணா போன்ற பெயர்கள் ஆண்களுக்கும் இருக்கிறது பெண்களுக்கும் இருக்கிறது அதனால் பிரச்சினை ஒன்றும் இல்லை தோழி

  • @tamil6251
    @tamil6251 10 часов назад

    krishna is not a male name. it is equally a female name.

  • @wolf_flowra3587
    @wolf_flowra3587 2 дня назад +2

    3rd aunty recently we saw in some other episodes also in vj TV neeya nana

  • @KRENTERTAINMENT-wm4sx
    @KRENTERTAINMENT-wm4sx 2 дня назад +3

    ஏன்டா பேசாம குஞ்சிமனினு வச்சிரு😂

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 День назад +3

    என் மகள் பெயர் பாரதி மகன் பெயர் jothy mahalingam

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv День назад

    Old video 😢

  • @kadharabdullah5719
    @kadharabdullah5719 День назад

    🤔😂😂😂👌

  • @trilok1082
    @trilok1082 День назад +1

    Just imagine they join corporate and what their team members ll think in start before seeing them.

  • @Laxsan-q8h
    @Laxsan-q8h 16 часов назад

    காெபினாத் என்னபெ யர் ஆண் பெயரா இல்லை ஆண் பெ யரா

  • @Chandrav279
    @Chandrav279 День назад +1

    😂😂😂

  • @pratheepc609
    @pratheepc609 День назад +1

    😂😂

  • @chitradeepika8767
    @chitradeepika8767 День назад

    😂😂😂😂😂😂

  • @loganathan236
    @loganathan236 12 часов назад

    😂😂😂😂