Anna neega comdey kaga than pooduringa ana starting la avanga solluratha comedy ya eduthuka koodathu,its a their feeling.Unga veetla irruka ponnugalukku ippadi nadanthalum athukku itha mari comdey editing tha pannivingala.Illa unga veetla velaiki vara ponnuga kitta neegalum ippadi than nadanthupingala..😢😢
இவங்க சொல்றது நிறைய உண்மைதான். என்னுடைய பிரண்டோட மனைவி சொன்னாங்க. காபில பர்ஸ்ட் டிகாஷன் ஃபேமிலி பீப்பிள் காம். நெக்ஸ்ட் டிகாஷன் வேலைக்காரங்களுக்காம். அவங்க வீட்ல எனக்கு காபி குடிக்க பிடிக்கல. காபி குடிக்க பிடிக்கலைன்னு பொய் சொல்லிட்டேன். அதே lady தான் என் வீட்டையும் வேலை செஞ்சாங்க. ஈவினிங் டீ எங்க வீட்ல குடிக்கும். மீதி இருக்கிற பொருட்களை எடுத்துட்டு போகும். கரெக்டான நேரத்துக்கு வரும் அன்பா நடந்து கொள்ளும். ஃப்ரெண்ட் மனைவி என்கிட்ட விசாரிப்பாங்க, உங்ககிட்ட மட்டும் எப்படி இருக்கு அன்யூனியம்மா என்று கேப்பாங்க.
உங்க வீட்டு வேலையே நீங்களே செய்ய வேண்டியதுதானேஉங்களுக்குவழிக்கிறமாதிரிதான்மத்தவங்களுக்குவழிக்கும்பணம்இருக்கிறதிமிர்லஆடாதிங்க.கடஉள்நினைத்தாள்.எல்லாமே.மாறிடும்
வீட்டு பணி பெண்கள் உண்மைய சொன்னார்கள் 😢
Bala நீங்க பேசாம நீயா நானா வை எடுத்திட்டு வெறும் மீம்ஸ் மட்டுமே போடலாமே
கோபி அண்ணாவோட end செம 👌👌👌👏👏👏🥰🥰🥰🥳🥳
கோபிநாத் திருமணத்திற்கு முன் எடுத்த எபிசோட் என்று நினைக்கிறேன். சிம்ம அழகா இருக்கும் கோபிநாத் 😂😂
மிகவும் அருமையான பதிவு நன்பா 👌👍💯
Anna neega comdey kaga than pooduringa ana starting la avanga solluratha comedy ya eduthuka koodathu,its a their feeling.Unga veetla irruka ponnugalukku ippadi nadanthalum athukku itha mari comdey editing tha pannivingala.Illa unga veetla velaiki vara ponnuga kitta neegalum ippadi than nadanthupingala..😢😢
Avanaga kastatha solranga bro but adha poitu kindel panringq
அதைத்தான் நானும் நெனச்சேன். விவஸ்தை இல்லாம இதுக்கு போய் டிராலா? கஷ்டமா எரிச்சலா இருந்துச்சி
இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. இது ஒரே ஒரு எக்ஸாம்பிள். இது மாதிரி அநேகம் உண்டு.
யோவ்.. meme perfect ஆக சொரூகிருக்க.. perfect sync bala
இவ்வளவு மனம் கஷ்டப்பட்டு இந்த பெண்கள் பேசுவதை நகைச்சுவையாக்கி பார்க்கும் மனப்பான்மை கொடுமை யானது. சீர்கெட்ட அழுகிய வீடியோ.
எரிச்சலா இருந்துச்சி
பாவம் அவங்க 😔
இவங்க சொல்றது நிறைய உண்மைதான். என்னுடைய பிரண்டோட மனைவி சொன்னாங்க. காபில பர்ஸ்ட் டிகாஷன் ஃபேமிலி பீப்பிள் காம். நெக்ஸ்ட் டிகாஷன் வேலைக்காரங்களுக்காம். அவங்க வீட்ல எனக்கு காபி குடிக்க பிடிக்கல. காபி குடிக்க பிடிக்கலைன்னு பொய் சொல்லிட்டேன். அதே lady தான் என் வீட்டையும் வேலை செஞ்சாங்க. ஈவினிங் டீ எங்க வீட்ல குடிக்கும். மீதி இருக்கிற பொருட்களை எடுத்துட்டு போகும். கரெக்டான நேரத்துக்கு வரும் அன்பா நடந்து கொள்ளும். ஃப்ரெண்ட் மனைவி என்கிட்ட விசாரிப்பாங்க, உங்ககிட்ட மட்டும் எப்படி இருக்கு அன்யூனியம்மா என்று கேப்பாங்க.
இது போல கொடுமையை சொல்லும்போது ஏன் troll போடுறீங்க
நிறைய மீன்ஸ் தான் தூ தூ 😡😡
This meme irritates me so much
உங்க வீட்டு வேலையே நீங்களே செய்ய வேண்டியதுதானேஉங்களுக்குவழிக்கிறமாதிரிதான்மத்தவங்களுக்குவழிக்கும்பணம்இருக்கிறதிமிர்லஆடாதிங்க.கடஉள்நினைத்தாள்.எல்லாமே.மாறிடும்
Over meme comedy nadula
Episode number please
Hello
இந்த வேலைக்கு வரவங்க பண்ற அட்டூழியம் கொஞ்சம் நஞ்சமில்லை
Appedinna edhuku vekkiringha onge velaye neege pannevenduyathu tharne
@@Shah-fl7pq ...அப்போ நீ எங்கே வேலைக்கு போனாலும் அப்படித்தான் பண்ணுவியா .வேலைக்கு போகமா சோத்துக்கு சுன்னிய ஊம்பி பொலச்சுக்கோ😄😄😄
DMK Government Website of Tamil Nadu