மனைவிகளின் காலில் விழும் கணவர்கள்😂🔥 | Neeya Naana Troll | Tamil Master

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Neeya Naana Season 23 E166
    If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
    Subscribe to our Channel For More Videos
    #neeyanaana #neeyanaanatrol l#comedy #husband&wife

Комментарии •

  • @sanjaygopal4975
    @sanjaygopal4975 6 месяцев назад +221

    ஒருமனைவி கணவனை ராஜாபோல் நடத்தி ராஜாவுக்கு ஏற்ற ராணியாக வாழவேண்டுமே தவிர அடிமையாக நடத்தி ஒரு அடிமையின் மனைவியாக வாழக்கூடாது மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களைப்போல் யாரும் வீட்டில் முயற்சித்து வாழ்க்கையை வீணடித்துக்கொள்ளாதீர்கள்

  • @magamathi941
    @magamathi941 5 месяцев назад +67

    இதுகல பார்க்கும்போது என் மனைவி எனக்கு கடவுள் தான் ❤ ( வெறும் வாய் சண்டை மட்டும் தான்)❤

  • @newscraft364
    @newscraft364 6 месяцев назад +163

    மனிதனாக கூட நினைக்காத இவர்களுடன் வாழ்வதைவிட தனியாக வாழ்வதே மேல்

    • @josiliv
      @josiliv 6 месяцев назад +12

      Penkal adi vaangunaa saathaaranam. Aangal adi vaangunaa prachanayaa??

    • @Adaikalamsirpi
      @Adaikalamsirpi 5 месяцев назад

      ஆமாம்மா பெண்கள் அடியோடு மட்டுமாம்மா நிறுத்திக் கிறீங்கள விடிய விடிய தூக்கிப்போட்டு சாணி மிதிக்கிற மாதிரி மிதி மிதின்னு அல்லவா மிதிக்கிறீர்கள் இதல்லாம் நாங்கள் வெளியே சொல்லமுடியாது இப்படி ஆண்கள் எப்பவாவது உங்களுக்கு செய்தோமா நியாயமாக பேசுங்கம்மா ஆண்கள் நாங்க பாவம்மா​@@josiliv

    • @sainachammai3058
      @sainachammai3058 5 месяцев назад +2

      Correct

    • @BabyBab-v6n
      @BabyBab-v6n 5 месяцев назад

      பெண்கள் இல்லாம வாழ்ந்துகோ , அம்மஞ்செல்ளிக்கு பிரியோஜனம் இல்ல

    • @வீரதமிழன்விவசாயி
      @வீரதமிழன்விவசாயி 4 месяца назад

      ❤❤❤❤❤❤❤

  • @dhanamk5453
    @dhanamk5453 5 месяцев назад +70

    இதெல்லாம் பார்க்கும் போது எரிச்சல் தான் வருது

    • @jayashekarc2862
      @jayashekarc2862 4 месяца назад

      en enamada neee...

    • @punithavathigovindaraju8997
      @punithavathigovindaraju8997 3 месяца назад

      kaalakkodumai. aambalaingge konjem koode vetkame illaame pesurathum, pombalaingge charactor 1 kaasukku punniyam illaamalum irukku

  • @paneer02
    @paneer02 6 месяцев назад +125

    இதெல்லாம் உண்மையா இதுல 01℅ கூட எங்க வீட்ல நடந்ததில்லை 😢

    • @RadhikaVenkatraman-kr2gb
      @RadhikaVenkatraman-kr2gb 6 месяцев назад +3

      Idhunga kitta namma adi vangama irukaradhu peria sadhanai. Idhula namma epdi adikaradhu with weapons.just happy ah feel pannalam idhu parthu that's all

    • @apachetamizha
      @apachetamizha 6 месяцев назад +1

      Deivamein kuthama irukum bro

    • @KokilaKokila-cs9yh
      @KokilaKokila-cs9yh 6 месяцев назад +1

      fact....

    • @BAsma-nb7pr
      @BAsma-nb7pr 8 дней назад +1

      Nambave mudiyale

  • @JyothimaniRaju-et8sm
    @JyothimaniRaju-et8sm 6 месяцев назад +64

    யார் அதிகம விட்டுகொடுக்கறாங்களோ அவர்கள் அன்பு உள்ளவர்கள் பின்அதுவே தொடர்கதை ஆனால் ஒரு கட்டத்தில் அந்த அன்பை அன்பில்லாதவர்கள் இழக்கநேரிடும்

    • @thushisapatham8538
      @thushisapatham8538 3 месяца назад

      Lusu pundai enkalliku madum ippady varanum adijodda pundai prijummm

  • @dhonikalaingan5027
    @dhonikalaingan5027 5 дней назад +1

    மத்த நாள்ல லாம் நீங்க விழுவிங்களா...கோபி அண்ணே...😂😂😂

  • @KamilMaideen
    @KamilMaideen 4 месяца назад +7

    இனிவரும் காலங்களில் கல்யாணங்கள் குறையுமோ என்பது என்னுடைய கருத்து

  • @lyricmaster5222
    @lyricmaster5222 6 месяцев назад +39

    இத எல்லாம மனைவி லட்சனம் ஏன் புருசலட்சணம் தான் இருக்குமா என்ன ? இது எல்லாம பார்த்து எங்கள மாதிரி அடிமை மனைவிகள் சந்தோஷ பட்டுக்க வேண்டியதுதான்

    • @BhavanshreeS
      @BhavanshreeS 5 месяцев назад

      Yes

    • @muthusiva4824
      @muthusiva4824 4 месяца назад

      apo pengal adi vanguradhum idhe mari comedy content aaki comedy ah eduthukalam apd tha ungal karuthu..adha yen violence nu aakanum...poi complaint pana andha aana arrest panvanga..indha pengal mela complaint kodutha oru aaniyum nadakadhu..station la indha gopi siricha mari tha avanum siripan

    • @kingofkgf5913
      @kingofkgf5913 2 месяца назад

      Theriyama dhan ketkuren ? Apdi enna nadandhuchu unga life la ? Sollunga.... Unga kashtata konjum share pannunga

  • @ramakrishanan7313
    @ramakrishanan7313 3 месяца назад +17

    அன்புபில்லா இடத்தில் வாழ்வு கொடியது...

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c 6 месяцев назад +120

    இப்படியெல்லாம் கூட huspend இருப்பாங்கன்னு இந்த வீடியோ பாத்த பின் தான் தெரியுது .....இது தான் பெண்கள் முன்னேற்றம்.....😂😂😂

    • @krishachrisha
      @krishachrisha 6 месяцев назад +2

      antha pengalidam kelungal, anbana udal urawo kidaikuthaaa endroo, nichchayam illaya than irrukum

    • @Priya-talks-l4r
      @Priya-talks-l4r 6 месяцев назад +3

      Summa videoku mattum

    • @shamsu4664
      @shamsu4664 6 месяцев назад +2

      அதான் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க ஹஸ்பண்ட் விட்டு கொடுத்து பொராக அது இயன் தெரியுமா ஒய்ஃப் மேல அவ்வளவு லவ்❤❤❤❤ ஒய்ஃப் அவங்க குழந்தை மாதிரி

    • @M.s.maari-t8c
      @M.s.maari-t8c 6 месяцев назад

      @@shamsu4664 mm இருக்கட்டும்.....இருக்கட்டும்😂😂

    • @muthusiva4824
      @muthusiva4824 4 месяца назад

      @@krishachrisha ha ha...andha aangal kita poi ketinga avanga kastatha avanga solvanga...prachana nu nonduninga na 2 perukum irukum

  • @RRk.70
    @RRk.70 6 месяцев назад +87

    இது வெல்லலாம் சபைல வந்து பெருமையா சொல்லிறீங்க வெக்கமாயில்ல

    • @KamilMaideen
      @KamilMaideen 4 месяца назад +2

      இனிவரும் காலங்களில் கல்யாணங்கள் குறையுமோ என்பது என்னுடைய கருத்து

    • @ShivosPaws
      @ShivosPaws 2 месяца назад

      Then what about the domestic violence against women?

  • @VGRagni
    @VGRagni 6 месяцев назад +93

    இதெல்லாம் பார்க்கும் போது தான் நானெல்லாம் கொத்தஅடிமை போல இருந்தந்துருக்கேனு எனக்கே தெரியுது

  • @praba413
    @praba413 6 месяцев назад +140

    இதெல்லாம் பாக்க காமெடியா இருக்கும் நிஜத்துல நடக்கும்னா நம்ப முடியல... இப்டி பெண்கள் இருந்தா சத்தியமா குடும்பம் விளங்காது 🤦‍♀️

    • @krishachrisha
      @krishachrisha 6 месяцев назад +9

      anga kudumbam irrukathooo, awad atchciya thaan irukoom, happiness irrukatho, adimai walkai than irrukum

    • @praba413
      @praba413 6 месяцев назад +3

      @@krishachrisha sorry, neenga enna sodringa nu puriyala

    • @ranjithsivasami3844
      @ranjithsivasami3844 6 месяцев назад +4

      Yen life ithukum mela

    • @geethalakshmi1239
      @geethalakshmi1239 6 месяцев назад +2

      Very correct

    • @prakalyalifestyle
      @prakalyalifestyle 6 месяцев назад +4

      Ithellam pakkum pothu Nan better pillaikalai mattum thaan atipen😂😂😂

  • @periyarkannan5982
    @periyarkannan5982 5 месяцев назад +5

    இந்தக் கதையில் வரும் கணவர்மார்கள் அவர்கள் விற்கப்பட்டு இருக்கிறார்கள்

    • @vemanq
      @vemanq 4 месяца назад +1

      For dowry!

  • @DhanamDhanam-fk6tw
    @DhanamDhanam-fk6tw 3 месяца назад +2

    இந்த நிகழ்ச்சி ய பார்க்கும் போது எரிச்சலா இருக்கு சீ இதெல்லாம் ஒரு நிகழ்ச்சி

  • @vinishroy403
    @vinishroy403 6 месяцев назад +29

    கேவலமா இருக்கு இதையெல்லாம் பார்க்க...😮

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b 4 месяца назад +7

    உண்மையான இறை அன்பு அடுத்தவரா இருந்தாலும் துன்ப படுத்தாது மனைவி அமைவது இறைவன் தரும் வரம் யார்செய்தபாவமோ இப்படி எல்லாம் பெண்கள் இருப்பார்களா 😂😂😂

  • @pastordanielgpd1599
    @pastordanielgpd1599 6 месяцев назад +17

    This show spoils the other ladies and should not be encouraged.

    • @SeeniRama
      @SeeniRama 2 месяца назад

      If the men is being a men then the women will be the women. Civilized people communicate to resolution not anger frustration and disrespect.

  • @marliyarashmi6814
    @marliyarashmi6814 2 месяца назад

    பாவம் கணவர்கள்😂😂😂😂😂

  • @ManimegalaiManimegalai-t8d
    @ManimegalaiManimegalai-t8d 6 месяцев назад +50

    Ithu ellam oru perumai

  • @vedavallir4288
    @vedavallir4288 6 месяцев назад +32

    அந்த லட்சனத்தில் இந்த பெண்களை அதுங்களுடைய பெற்றவர்கள் வளர்த்து இருக்கிறார்கள்.

  • @moulinaveennaveenmouli-hc5fo
    @moulinaveennaveenmouli-hc5fo 4 месяца назад +4

    எனக்கு கல்யாணம் ஆகி 18 வருடங்கள் ஆகின்றன ஆனால் நான் எனது கணவரை கிட்டியது இல்லை

  • @BAsma-nb7pr
    @BAsma-nb7pr 8 дней назад

    Nambave mudiyale😂😂😂

  • @Creatozone
    @Creatozone 3 месяца назад +12

    இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கிட்டு இருந்த அந்த பையன்களோட அம்மாக்கள் எல்லாரும் அழுது இருப்பாங்க

  • @goldensudhakar6089
    @goldensudhakar6089 5 месяцев назад +2

    மோசம் பாகு ஆயுதம் அந்த மத்த எடுத்து வா 😂😂😂

  • @dhandapanim3229
    @dhandapanim3229 3 месяца назад +3

    2 குடும்பத்தார் நிம்மதியும் கெட்டுப் போகும் அந்த மாதிரி பெண்களால் அதை விட அந்த குழந்தைகளின் மனநிலை எதிர்காலம் என்னாவது? தாயைப்போல பிள்ளை வளர்ந்தால் அதன் கதி தயவு செய்து இந்த மாதிரி தொடர் எல்லாம் வேண்டாம் திரு.கோபி அவர்களே,

  • @Jubairali-f8n
    @Jubairali-f8n Месяц назад

    This is love marriage life😂😂

  • @yeshua2
    @yeshua2 6 месяцев назад +45

    Kevalam... there is no love... all psychiatric patients

    • @josiliv
      @josiliv 6 месяцев назад +4

      Adikra aangal ellam psycho va?...

    • @OldisGold-b1l
      @OldisGold-b1l 4 месяца назад

      ​@@josilivAma psycho thaan ,adichale psycho thaan

    • @muthusiva4824
      @muthusiva4824 4 месяца назад

      @@josiliv ofcourse psycho tha yar illa nu sonna..gopi ye kili kili nu kiliparu..ipd aangal adi vaguradha pathu palla katurare ipd la pana mataru...asinga paduthi anupi vitruvan

    • @coolguy0719
      @coolguy0719 4 месяца назад

      ​@@josiliv
      Indha ponnunga ellaaam psychodhaaaaaaan

  • @fraainyvs5286
    @fraainyvs5286 5 месяцев назад +13

    Nobody have rights to hurt each other.... This is not women rights.... 😢

  • @Srinivas-728
    @Srinivas-728 6 месяцев назад

    கடைசி ல தான் சூப்பர் 🤣🤣🤣🤣

  • @sundar-ur3oz
    @sundar-ur3oz 4 месяца назад +12

    என்ன கண்றாவிடா இது, ஆசையா அன்பா இரண்டு அடி அடிச்சா பரவால்ல , இப்படி திமிரு புடிச்ச பொம்பள கிட்ட வாழ்ந்து ... ,இது ஒரு பொழப்பா ?

  • @tharuntharun1081
    @tharuntharun1081 3 месяца назад +1

    Ada pavi ponnugala 😮😮😮😮 nanum பெண் than ippadi la இல்லை யம்மா😮😮

  • @brindhaa299
    @brindhaa299 6 месяцев назад +49

    இந்த ஆம்பளைங்க பொண்டாட்டி முந்தானையை முடிச்சிட்டு திரிபவர்கள். இதில் பொருமை வேர😂

    • @bharathiusha2321
      @bharathiusha2321 6 месяцев назад +4

      Amala pontattiya adichi kuduma panna avan tha aambala la

    • @muthusiva4824
      @muthusiva4824 4 месяца назад +1

      @@bharathiusha2321 adhu aambala illa...apd adicha andha pen police la complaint panalam..arrest panvanga...aan adi vanguna comedy content aki gopinath sirikurare ...idhe mari pengal adi vanguradha content ah kuda mudiadhu...violence nu vandhurvanga...indha pengaluku ella enna per vaikalam solunga

  • @sheebassweatha3533
    @sheebassweatha3533 5 месяцев назад

    சந்தோசமா இருக்கு 😂😂😂

  • @ashim133
    @ashim133 4 месяца назад

    En kanavarai innum love panuran marage aagi 16th years en pilllaikalaium en kanavarai mariyathaiyoduthan pesa anumathipen enakku irandum pen kulanthaigal intaiku ammavagiya namanaivar kulainthagalukku vazhi kattiyaga irupom❤

  • @rrentertainment5998
    @rrentertainment5998 3 месяца назад

    அண்ணா எடிட்டிங் அருமை செம

  • @Subramaniammaheswary
    @Subramaniammaheswary 6 месяцев назад +26

    தன்னுடைய புருசனுக்கு வலிக்கும் என்று தெரிந்தே அடிக்கிறதும் , நகத்தில் பிரான்றதும் , கண்டதையும் தூக்கி அடிகிறதுமாக இருந்தால் அங்கே அன்பு இருக்கும்

    • @PriyaR-k8v
      @PriyaR-k8v 5 месяцев назад

      Anbu🎉🎉🎉🎉

  • @kalamathisathiyamoorthy203
    @kalamathisathiyamoorthy203 6 месяцев назад +58

    நமது பண்பாடு கலாச்சார சீரழிவு. சுத்த வேஸ்ட்

    • @vijaykanth199
      @vijaykanth199 6 месяцев назад +6

      Munnadi generation la husbend adikkrathu panpaadu seerazhivu illaiya sir....

  • @apachetamizha
    @apachetamizha 6 месяцев назад

    Nalavella namaku innum kalyanam agale.
    Thapicheinda samyyyyyyyy😅😅😅😅😅😅

  • @Vaishnavip-s5j
    @Vaishnavip-s5j 17 дней назад

    Likes neeya naaku tha

  • @santhoshkumars885
    @santhoshkumars885 6 месяцев назад +41

    இங்க வாழ்க்கை துணை கிடைக்கிறது மிக பெரிய போராட்டமாக உள்ளது எனக்கு. Till now pure single இருக்கோம். அதை விட மிக கஷ்டமாக இருக்கிறது நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது.😊

    • @tvarun7932
      @tvarun7932 6 месяцев назад +5

      Keep it up. Be single 😊

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z 6 месяцев назад

      ​@@tvarun7932நக்கல்ய ஒனக்கு...😊😊😊

    • @Kousiga-kv5mk
      @Kousiga-kv5mk 6 месяцев назад

      Ppp

    • @kkvani1985
      @kkvani1985 6 месяцев назад +6

      இவளுங்க போல ஒருத்தியை கட்டறதுக்கு single ஆவே இருக்கலாம்

  • @gayathrisuresh3353
    @gayathrisuresh3353 6 месяцев назад +54

    ஏன்டா உங்கல்யக்கெல்லாம் வெட்கமே இல்லையா

    • @baskarboss2844
      @baskarboss2844 6 месяцев назад +6

      இதுல பாதி பேரு இன்சியல் பார்ட்டி தான் அதனாலதான் இப்படி பொட்டைகள் மாதிரி பேசுறாங்க😂😂😂

    • @KodiJeya-we8rx
      @KodiJeya-we8rx 6 месяцев назад +4

      பொய் எல்லாம் நடிப்பு

    • @vijayaveerasamy2526
      @vijayaveerasamy2526 6 месяцев назад +6

      இதெல்லாம் இந்திய‌பெண்களா? கேவலம்.இது ஒரு ஜோக்கா

  • @dhanamk5453
    @dhanamk5453 4 месяца назад +1

    தூங்கும் போது ஒரு சொட்டு தண்ணி மேல பட்டதுக்கு விழுந்தது பாரு அடி 😢😢😢😢😢😢

  • @yamunadass9189
    @yamunadass9189 Месяц назад +2

    இதுங்க கூட வாழறதுக்கு சன்னியாசம் போய்டலாம்

  • @MubaK-tp5kp
    @MubaK-tp5kp 5 месяцев назад +3

    Dont ecourage this type of topic please gopi u r inspiration for juniors and seniors

    • @vemanq
      @vemanq 4 месяца назад +1

      TRP, Money!

  • @warisriyas
    @warisriyas 6 месяцев назад +5

    கண்ணாடி போட்ட க்ரீன் சுடிதார் அக்கா கியூட் ❤❤

    • @pavithrarajasekaran8032
      @pavithrarajasekaran8032 6 месяцев назад +1

      Aana husband nalla illa

    • @warisriyas
      @warisriyas 6 месяцев назад

      @@pavithrarajasekaran8032 athu avange life nalla irukuraro illaiyo avange than avange husband kooda life long irukka porange.

  • @RiswanaRiswani
    @RiswanaRiswani 2 месяца назад

    அமந்த t v பாக்குறது அருமை

  • @solomanAden
    @solomanAden 19 дней назад

    U all are blessed

  • @sabreen7883
    @sabreen7883 5 месяцев назад +1

    Edu oru perumai

  • @Lady-bea-x
    @Lady-bea-x 6 месяцев назад +11

    Mekuradhu eruma adhula enna peruma 😂😂

  • @arunasharma795
    @arunasharma795 6 месяцев назад +13

    Indecent cruel ladies

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 6 месяцев назад

    Vera level comedy 😂😂😂😂

  • @TheMechmani
    @TheMechmani 6 месяцев назад +4

    What Early Said - The Same Ultimate Things Said #### Kanchi-Anna - Arangam - KanchiPuram ####🤣🤗😂✍️☝️👋

  • @chandrasekaran8332
    @chandrasekaran8332 6 месяцев назад +7

    Intha jodi yellam romba anioniyama irrukkanga pakkurathukku santhosama irrukku

  • @g.gopiabipavig.gopiabipavi224
    @g.gopiabipavig.gopiabipavi224 4 месяца назад +1

    My wife best ❤

  • @UmarAnas-n6p
    @UmarAnas-n6p 2 месяца назад

    என் மனைவி எனது மகள் என் தோழி என் தாய் எனக்கு இறைவன் தந்த பொக்கிசம் எப்போதும் சந்தோசமாவே ஜாலி இருப்போம் எங்களை பார்த்து தான் பல பேர் சண்டை போட்டுப்பாங்க🤣🤣🤣🤣

  • @MosesSamuvel-p2c
    @MosesSamuvel-p2c 6 месяцев назад +1

    Ungaloda troll than nallaruku

  • @sujinsviews66
    @sujinsviews66 3 месяца назад +2

    தற்போதைய காலங்களில் பெரும்பாலும் பெண் ஆதிக்கம் தான் அதிகமாகி கொண்டு வருகிறது.

  • @aarishenator
    @aarishenator 4 месяца назад

    Palaaaaar nu onu vacha.....ellam sari aagum.

  • @shanmuganmohanraj6840
    @shanmuganmohanraj6840 6 месяцев назад +34

    Mental pondati😂

  • @ssubha7355
    @ssubha7355 6 месяцев назад +3

    இப்படிலாம் husbandaa

  • @duraikumarasamy8373
    @duraikumarasamy8373 4 месяца назад +1

    🎉maneketta polappu

  • @dhivyabala25
    @dhivyabala25 6 месяцев назад +25

    Yethanai pengal husband ta kodumai anubavikranga, ithungalukalam valvu

  • @MurugamaniJ-n1v
    @MurugamaniJ-n1v Месяц назад +1

    Ethalam oru polappu ethukkulam oru kalyanam pongada

  • @abs8470
    @abs8470 6 месяцев назад +24

    Anaga irundhalum sari pennaga irundhalum sari adikirathu thappu than

  • @gregoryeliyas1174
    @gregoryeliyas1174 Месяц назад

    பெங்கள் வைராகியம் சிரித்துக்கொண்டே பழிவாகுறாங்க, நம்மகிட்டை பருப்பு வேகாது.

  • @singlesingapen7965
    @singlesingapen7965 6 месяцев назад +2

    Sirichi sieichi vairu valiludhu paaa 😂😂😂😂😂

  • @clydellaperies4721
    @clydellaperies4721 6 месяцев назад +5

    It may look like a comedy, but this is not good to family life. If a man hits a woman, it is domestic abuse. If a woman hits a man, it is a comedy. What do their children think about this? Children will follow this too. I think men are behaving childish too. Strange family life.

  • @sathyaseelan5123
    @sathyaseelan5123 6 месяцев назад +9

    Wife adicha Ella payalum women right solluvan ippo enna solluran

  • @aafarms5540
    @aafarms5540 6 месяцев назад +1

    Enga veeitla etu matri nadakkadu

  • @HariKrishna-z4b5j
    @HariKrishna-z4b5j 6 месяцев назад +26

    Ippo ulla aambalanga ellam potta payalunga 😂😂😂

    • @mohamedmoosa2574
      @mohamedmoosa2574 6 месяцев назад +4

      Enna bro pannarathu...law ellaam avagaluku sathagamm iruku😂😂

    • @HariKrishna-z4b5j
      @HariKrishna-z4b5j 6 месяцев назад +3

      @@mohamedmoosa2574 Adhuvum correct dhan 😂😂😂

    • @Rangaraj-sr9tq
      @Rangaraj-sr9tq 6 месяцев назад +1

      ​@@mohamedmoosa2574ama bro jaila potu nambala polapanga😂

  • @thulasiraman9420
    @thulasiraman9420 Месяц назад

    இது தான் கலிகாலம்.......பெண் உரிமை இது தான்...... இப்படியும் வாழ்க்கை நடத்துவார்கள் என்று இப்போது தான் தெரிகிறது.....

  • @gayathrivenu7537
    @gayathrivenu7537 Месяц назад

    என்ன சண்டையா இருந்தாலும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கணும் அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கணும்

  • @nishanisha.a3368
    @nishanisha.a3368 5 месяцев назад

    Kanavan manaivi oruvarukku oruvar ella sumaigalilum udhavikal seithu kollumbothu ottu kaettu avar kalai needhi valanguvadhaga ninaiththu ethuvum paesaatheergal, pirivinai vandhadhu endraal avarkal manam mattumae thaanga mudiyaatha vedhanaiyil thavikkumae thavira mattravargalukku adhu vaedikkai yagave irukkirathu, sandaiyai avarkale sari seidhu kolla vaaippu kodungal, en mahalin kanneerum, vedhanaiyum 😢 aanaal palar aemaattru kaarargal aagum irukkiraargal😢

  • @padmak9472
    @padmak9472 5 месяцев назад +2

    Gopi sir why r u laughing ji.Is this good

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 6 месяцев назад +23

    கலிகாலம் வேறென்ன சொல்றது

  • @farukf964
    @farukf964 5 месяцев назад +1

    இந்தப் பொண்ணுங்க எல்லாம் சில நாட்கள் தான் இருப்பாங்க கூட

  • @Bhargavi6514
    @Bhargavi6514 6 месяцев назад +13

    தமிழ் நாட்டின் இளம் குடும்பங்கள் நிலை இது 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
    அடுத்த தலைமுறையை நினைத்துப் பார்த்தால் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
    இதற்கெல்லாம் ஆண்கள் ஏன் இடம் கொடுக்கிறார்கள்???

  • @evanjarnashtar
    @evanjarnashtar 4 месяца назад

    தலையணையால் மட்டும் அடிக்கும் மனைவி போலத்தான் எனக்கு கிடைக்க வேணும்.

  • @தனியொருவன்-தமிழ்

    அதெல்லாம் ஒன்டுமில்லை இந்த சமூகத்தை எதிர்க்க முடியாமல் உரிமை உள்ள அல்லது அன்புள்ள உறவுகளை தாக்குதல் கோழைகள் குணம்

  • @sudharaghu6884
    @sudharaghu6884 4 месяца назад

    Thimuru thalagarvam namaku illicha vaya kidachita evlo venumnalum vachi seyalam ndra mamadhai

  • @SathiyaViji-u3o
    @SathiyaViji-u3o 3 месяца назад +1

    Naanthan athigama ati vaanguvan en purusana atichuttaha avalavuthan sonthakaarungalam vanthuduvanga purusane enna dagaatichuduvanga

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy 2 месяца назад

    Nowadays Physical violence shows humorous.

  • @shansiva3
    @shansiva3 6 месяцев назад +2

    So immature they don’t know what real love is…
    Please don’t have children with all these chaos @ home
    Kids will suffer through their life school college marriage
    Please go spend some time in an Ashram learn yoga 🤸‍♀️, meditation 🧘‍♀️ , attend Gita class do Seva in silence 🤫
    There will be lot Inner changes Within you…
    Both of you can be happy calm

  • @015ranjitha7
    @015ranjitha7 5 месяцев назад +2

    Intha alavuku antha husband vittu kuduthu poranga athu ellamey love than. All girls are blessed.

  • @baskiselfie
    @baskiselfie 5 месяцев назад

    90s kids: ennada romba bayamuruthura

  • @selangovan01
    @selangovan01 6 месяцев назад +2

    Content for trp purpose only 😂😂😂😂

  • @lakshmanand6470
    @lakshmanand6470 29 дней назад

    Namba love pandra oruthara epdi hurt Pana thonum Ithala siripu Vera che... elamae Vijayata incase etho Padatha idathula Pata severe Ayita Ena panuvanga... true love irutha ori chinna kastam kuda pada Vida thonathu

  • @malathi4348
    @malathi4348 4 месяца назад

    இது எல்லாம் உண்மையா இல்லை விளையாட்டுக்கு பேசுறாங்களா?? ஒன்னும் புரியவில்லை 😢

  • @ilayaraja161
    @ilayaraja161 6 месяцев назад +2

    Naanum oru penthan ithulam ponnungala ithuve pongalukku seitha koduma karana

  • @sudhab1645
    @sudhab1645 6 месяцев назад +11

    Enga veetla thape panni irunthalum sorry kuda ketkamataga kalil viluvatha nadakave nadakathu sorry matum ketakuda pothume

  • @YuvarajYuvaraj-ch2yj
    @YuvarajYuvaraj-ch2yj 6 месяцев назад +3

    En manasula ulla parame erankitichi

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 4 месяца назад +1

    இந்த கணவன் மனைவி எல்லோர்க்கும் பெருமையாக உள்ளது ஆனால் மிகவும் கேவலமாக உள்ளது

  • @solomanAden
    @solomanAden 19 дней назад

    Just opposite my life

  • @Shekar.19
    @Shekar.19 5 месяцев назад +1

    But i see this episode because of green 👗 darling.

  • @rajanbabu3448
    @rajanbabu3448 5 месяцев назад

    8:15 A witch lady sharing a conspiracy against her husband by stamping on her husbands finger !!!!... Could that lady feel the amount of pain her husband endured ???. Have any one in audiences realized the pain undergone by husband ???.. No one condem that !!! Shame on Gopi even 😡😡😡

  • @anwarishaq
    @anwarishaq 4 месяца назад +1

    எல்லாம் நார்ஸிஸ்ட் போல....

  • @padmak9472
    @padmak9472 5 месяцев назад +2

    It's too much.If this happens wise versa will the girls r girls parents take it easy.
    Very bad ladies.

  • @mohamedaskeen7452
    @mohamedaskeen7452 6 месяцев назад

    Visha janthukal naana erutha adichi munja kolapi vituruvan 😬😬