சமைக்கும் கணவர்கள் 🆚 சமைக்கத் தெரியாத மனைவிகள் | Vaa Thamizha Vaa | FULL Episode -20
HTML-код
- Опубликовано: 21 мар 2024
- சமைக்கும் கணவர்கள் [ VS ] சமைக்கத் தெரியாத மனைவிகள் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL Episode -20 | Karu Palaniappan
ஞாயிறு பகல் 12 மணிக்கு
உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
*******************************************************************************************************
Cheers Network :
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 99625585832
Email: dm.cheersnetwork@gmail.com
*******************************************************************************************************
Subscribe : bit.ly/3TpLHmU
Facebook : / cheersnetworkcn
Insta : / cheersnetwork
Twitter : / cheersnetwork
Website : www.cheersnetwork.in/
*******************************************************************************************************
#kalaignartv #husbandwife #cookinghusband #cheersnetwork #tamiltalkshow #entertainmentshow #vaathamizhavaa #tamildebateshow #tamiltvshows #karupalaniappan #cooking #husbandwifecomedy #cookingcomedy #carringpartner #carringhusband - Развлечения
வேறு வழியின்றி செய்பவர்கள் சிலபேர் இருந்தாலும்
காதலுக்காக செய்யும் கணவர்களை
பார்க்கும் போது
பொறாமையாக இருக்கிறது.
இதுவரைக்கும் எனக்கு உடம்பு சரியில்லை என்றாலும் நான் தான் சமைக்க வேண்டும் அவர் வந்து சாப்பாடு நல்லா இருக்கு என்று கூட சொல்லமாட்டாங்க ஆனா ஏதாவது ஒரு சின்ன குறை இருந்தால் கூட சண்டை போடுவாங்க இப்படியும் கணவர்கள் இருக்கிறார்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது 😮😮
Enakum apdi dhan iruku... idhellam nijam dhana ila show kaga solrangala...indha madhri jeevan elam namba kanla padave ilaye
✋✋😔😔same situation
இப்படிபட்டவங்க இன்னும் இருக்கிறாங்க. 1970 இல் பிரண்டவங்க.
Enakumtha😢
Athu than idam kuduththa husband maarai adimai aakureengale..
சமையல் தெரிநதால் த ன் னம் பிக்கை அதிகம் இ ரு கும்.
என் கணவர் எனக்கு எப்பவாவது சமைச்சு தருவார்.ஆனா உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது எல்லா வேலைகளையும் செய்வார். அதன் விளைவு சண்டை வந்தாலும் சீக்கிரம் சமாதானம் ஆகிரும்
Ithulam firstea therinju iruntha ithellam pathu naanum love panni irupan😂
Yenga appa vanthapo coffee nan potan semma sweet yengappa yelay coffee inaiku thaan potruka polanu sollavum 😢😢😢mulichen ayyo appa kantuputuchutanganu yenpanu ketta illa boxla irukura sugar fullah coffee la irukunu yevlo potanu theriyama potutan.thirumba kudungappa vera coffee potu tharan chithappa chithi amma appa kitaium vangitu poi vera milkla potu kondu poi kututhan appavum athey thaan sonanga tension aituchu appurom chithi coffee kooda innum konjam milk oothi ivlo thaan ithuku poi ivlo tension aguranu sonanga.mama evening vanthathum sonen sari vitunu sollitu coffee potu kututhanga.
The boys are telling i am in love with her so i can do cooking but the girls are not saying i love him. I am worried about future of india.
கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு ஆனா இந்த புரோகிராம் கேட்கிறது நல்லாதான் இருக்கும்
சரி, பழனியப்பா உங்க வீட்டுல சமையல் யாரு நீயா இல்ல உன் மனைவிய, சமையல்காரியா ,ஊருக்கு மட்டும்தான் உபதேசமா.
Super super good family
Sema vera level 😂😂😂 👌👌👌👌
You are all lucky people... to have golden husband....❤
Both men and women shoild learn cooking
அன்பு இருக்கும் இடத்தில் ஆண் சமைச்சால் எனன பெண் சமைச்சால் என்ன
அருமை....
Samaikka theriyaathavanka vodampa paathaley theriyuthey, sappida mattumthaan theriyum
திமிர்
சம கலகலப்பு அருமை
Great husband's ❤❤❤
இவங்க எல்லாம் ஒரு பொம்பளைங்க வெட்கமா இல்ல
பார்க்கவே அசிங்கமா இருக்கு…. சமையல் தெரியாத்தை பெருமையாக சொல்வது. பின் என்னதான் செய்வார்கள்? இது சோம்பேறித்தனம் . Parents to be blamed ….
Mens romba pava, enna pengal ivargal
U shut your mouth and sit
Very true Mam
Idhu pasangalukum porundhum
@@SoNandhu yes i agree every one should learn cooking . I brought up my son & daughter share equally all the jobs including cooking , cleaning etc ..
Oohhh my god I can’t believe these woman, is this is the Indian culture 😮,
I am sorry for the men 😢
From NZ ( don’t know how to type in tamil)
Great event, keep doing ,
Antha kaalathu ammskkal migavum nallavarhal.magaluku nallathai sollikudutharhal.athanal yella kudumbangalum nanraha irunthana.ippo? 24hoursum mobile vazhiyaga thur bothanai. Apuram kudumbsm yenge urupadum? Paavam intha kaalathu aangal.
❤❤
அசிங்கமா இருக்கு அவன் இவன்னு ஏன் கேவலப்படுத்துறேங்க
தோசை❤சுட்டு❤தரலாம்❤
நன்றாக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் கடைசியில் ஒரு முட்டாள் மூடனின் பெயரை சொல்லி நிகழ்ச்சியே வெஸ்ட் என்று ஆகிவிட்டது.. உப்பு சப்பில்லாத முடிவுரை...
வெங்காயம்❤நறுக்கிய❤கையை❤கண்ணில்❤வைக்கலாம்❤எரியும்❤மற்ற❤இடத்திலும்❤வைக்கலாம்❤
❤🎉❤ Super
இப்ப இது கேட்க சிரிக்க நல்லாத்தான் இருக்கு.
ஆனால் ஒரு நாளைக்கு திடீரென கணவன் மரித்து போய்விட்டாரானால் நிலமை என்ன.........
Mmmmm
நான் என் அம்மாவுக்காக 10 வயசல சமைக்க ஆரம்பித்தது, பேட்சுலற 16வருசம்
நானே சமைப்பேன்
என் மனைவி கக் சமைக்க dhiriyadhu .இப்பவும் நான் லீவல சமைகிரேன்.
இது ஒ ன்னும் பெரிய விசயம் இல்ல
Yippo❤என்ன❤தமிழ்❤alakka ❤வருது❤
பச்சை❤மிளகாய்❤வெட்டி❤தரலாம்❤
N நிலமை நெனைகவே முடியாது
Eppadima ungala valathanga
நிகழ்ச்சியின் முடிவுரையை கேட்ட பிறகு... இந்த வீடியோவை ஷேர் செய்ய மனமில்லை..
En kanavar supera samayal seivanga
சமைக்க தெரியுதோ இல்ல யோ😮 ஆனால்
சாமான் போட தெரியும்😮 அதாவது கணவன் வாங்கி வருகிற சாமான்களை அது அது இடத்தில் போட்டு வைக்க தெரியும் என்று சொன்னேன்😮
50 to 80 years back......mens go out to work,,,,,,,,,womens take care house,...................life is fulfilled
when womens started to go out ...........doom started...........super 👍👍👍👍👍👍👍👍👍👍
50 to 80 years both men and women go to work in agriculture now corporate . in agriculture women take care children and career . housewive who did not work save movie invest in scheme that was only run by women get more money to buy property . if women did not go to work merely take care children becomes doom because you people girl child in womb because of this karma most of men and women become infertile fertility is drops in future women did not go to job our country economy become doom . karma of killing innoncent children early puperty and hormone changes in men and women become infertile like japan , bangaladesh , pakistan ( selling child brides and taiwan china( one child policy killed girl children )
Both and women go to work in agriculture now in corporate .it better women go to work than jobles ego men like you . ego men go to job destroy his life and socity doom you better stay at home i saw the most of men like you ruined my mill now i apoint the women and north indian they are the true workers we did not want ego men who want more salery not family but drink
துணி❤thuvaiththaal ❤kayapodanum ❤
ஓம் சாய் ராம் சாய் ராம்
இப்படி எல்லாம் பொம்பளைங்க இருக்காதீங்க
புதிதாக❤கல்யாணம்❤agaporavarkaluku ❤மட்டும்❤
Yen ma vaitherichal ah kilaparinga...samadhanam padutha heart dosa , bed ke dinner... poramaya iruku... anyway enjoy pannunga...adutha jenmathula adhum oru naal samachi kudukara purushan venum
ஆம்பளைங்க தான் சரியா இல்ல....... வாடா! போடான்னு! பேசினா போடுங்கடா வாய் மேலே......
இன்றய காதல் மொழி ???
❤
Baba❤ஆச்சர்யமா❤இருக்கு❤
Nanum oru lady than ..ithellam rombe over.ithu pasam ille.purushangalam paasam endra perula adimaiyaa irukangge...en husband enaku help pannuvaru.rendu perum sernthu samaipom.actualla enaku avaruthan solli kuduparu
Young husbands, should help but not always.. Wives should do cooking. It's not credit to wife, bull shit...
50. 50 best
Intha naaygalukku samayal mattum thane theriyum
Vera enna theriyum atharkkulla arivum kedayathu
Apdina thinrathum bathroom neraikkurathum than...
Yenda oru ponthukkaga ipdi kevala padringa
Note❤this❤point❤
Mekiradhu eruma adhula peruma
சமையல் ஆண்கள் செய்தாலும் துணி துவைக்கணும் பாத்திரம் விளக்கணும் வீடு கூட்டணுமா இதெல்லாம் யார் செய்வா ங்க
Ellam ivanga than😊
கொத்தமல்லி❤புதினா❤கருவேப்பிலை❤aayinthu ❤தரலாம்❤❤
காய்ந்த❤துணியை❤madaithu ❤வைக்க❤வேண்டும்❤
பூண்டு❤இஞ்சி❤vurithu ❤தரலாம்❤
ongalala paga poramaiya irukuga
சப்பாத்திக்கு❤மாவு❤பிசையலாம்❤
இன்னும்❤நிறைய❤வேலை❤இருக்கு❤
Toilet❤sutham❤seiya❤vendum❤
திமிருகாரங்க பெண்கள் எல்லாம் நடிப்பு
Correct
Elarum nadikanka
23:34
💯❤️👌
Konja kanula போட்டு paru moraka podi na ethunu theriyum
Comentse❤cavanikkavum
Vurutti ❤தரலாம்❤
Ithellam perumaiya...kevalama iruku inthe pombalainggala partha kadupa iruku
Samayal therintha antha nanbarin ph. No please
Bathroom❤kaluva❤vendum❤
Entha mathri ponugala vena pasanga pavam
@vishal ponnunga samachu pota nalla saapduvinga apdi thaana
@@leona8leo sis na 11 tha padikiren na eppa va enga amma ku mudiyalana natha samiyal panven enga amma 9 members ku samiyal panitu work poganum
@@vishal.d11cs33 sari Amma ku mudila na thaana panringa..dailyu onnu pannalaye...ellaru apdi tha....naanum school padichapa Amma ku health issue na avanga solli tharatha vachu seiven..and matha veetu velai ellam naan than panve....cooking panrathu matu veetla velai nu neenga nenachutu irukinga pola .atha ponnungala thappa pesringa
Romba over ladies ku vekkame illama velliya pesuranga
இந்த பெண்கள் அவன் இவன், ...😂😂
பையன்கள் அவர் இவர் 😂😂😂
ஓகே 😢ஓகே😢
நறுக்கிய❤விரலை❤கண்ணில்❤வைத்து❤கொள்ளலாம்❤
சமயத்தில்❤வீடும்❤பெருக்க❤வேண்டும்❤
Mental 🤔
வெங்காயம்❤தக்காளி❤வெட்டி❤தரலாம்❤
என் மனைவிக்கு சமைக்க தெரிந்தாலும் சமைப்பதில்லை ...
இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொன்னாலும் செய்வதில்லை ..
காலையிலிருந்து நான் காபி போட்டு கொடுத்தால் தான் அவர்கள் எழுந்திருப்பாங்க ..
என்னைய காலைல நிம்மதியா தூங்க விட மாட்டாங்க ...
.முன்று..குழந்தைகள் அப்படியே பழகிடுச்சு ..
என்ன செய்வது விட்டுக் கொடுப்பார் கெட்டுப் போவதில்லை ..😢
சம கலகலப்பு அருமை
Sanbar❤வெங்காயம்❤வெட்டி❤தரலாம்❤
கணவர்கள்❤சமையலறையில்❤வந்து❤வேலை❤செய்ய❤விடமாட்டார்கள்❤அதுக்கு❤நாங்களே❤தனியா❤சமைத்து❤விடுவோம்❤
Toilet❤sutham❤seiya❤vendum❤