ஆடம்பரமாக திருமணம் செய்பவர்கள் 🆚 எளிமையாக திருமணம் செய்பவர்கள் | Vaa Thamizha Vaa | FULL Epi -23

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 мар 2024
  • ஆடம்பரமாக திருமணம் செய்பவர்கள் 🆚 எளிமையாக திருமணம் செய்பவர்கள் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL Episode -23 | Karu Palaniappan
    ஞாயிறு பகல் 12 மணிக்கு
    உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
    *******************************************************************************************************
    Cheers Network :
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 91500 90409
    Email: dm.cheersnetwork@gmail.com
    *******************************************************************************************************
    Subscribe : bit.ly/3TpLHmU
    Facebook : / cheersnetworkcn
    Insta : / cheersnetwork
    Twitter : / cheersnetwork
    Website : www.cheersnetwork.in/
    #luxurywedding #simplewedding #marriage #grandwedding #cheersnetwork #kalaignartv #tamiltalkshow #entertainmentshow #vaathamizhavaa #tamildebateshow #tamiltvshows #karupalaniappan #viralvideos #IndianWedding #wedding #marriagepavangal #marriagelife #luxurymarriage #BigFatIndianWedding #expensivemarriageinindia #weddingceremony #weddingphotography #marriagegoals
  • РазвлеченияРазвлечения

Комментарии • 37

  • @ponraj2075
    @ponraj2075 4 месяца назад +38

    நாம் வாழும் இந்த நொடி திரும்ப வராது.. இந்த ஒவ்வொரு நொடியும் கொண்டாட வேண்டியதில்லை... அமைதியாக அனுபவிக்கலாம்...

  • @sudha8801
    @sudha8801 4 месяца назад +28

    ஹரிஸ்மா தோழி perfect💯

  • @shankarr2908
    @shankarr2908 3 месяца назад +10

    முன்னேலாம் உறவினர்கள் கல்யாணத்துக்கு போறோம் நா ரொம்ப சந்தோஷம் ஒரு இருக்கும்.. ஆனா இப்பலாம் கடுப்பா இருக்கு...போகவே..

  • @chitu-iw5if
    @chitu-iw5if 29 дней назад +2

    ரொம்ப ஆடம்பரமும்... சரியில்லை. ரொம்ப எளிமையும் சரியில்லை.😊

  • @user-iv4dj8bm1s
    @user-iv4dj8bm1s 25 дней назад

    சொர்க்கம் திருமணத்தில் ….
    ஆடம்பர்திருமணத்தில் செலவில் இல்லை! இனிமையான அன்பான ஆதரவான பொறுமையான பொருப்பான வாழ்க்கை நடத்துவதில்தான்..❤

  • @user-ce5zg1jk2d
    @user-ce5zg1jk2d Месяц назад

    ஆடம்பரம் கல்யாணம் பெருமைக்கு.அமைதியாக வாழ்வது தான் சாலச் சிறந்தது.ஏக்கம் எல்லாம் இருக்காது.எத்தனையோ ஏழைகள் வாழ்வியல் இல்லாமல் இருக்கிறார்கள்.அவர்களை வாழ வைக்கலாமோ? நெஞ்சங்களின் வாழ்த்துக்கள் தான் முக்கியம்.

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Месяц назад +1

    மிக்க மிக்க!! அருமையான நிகழ்ச்சி.

  • @robertpasangha3805
    @robertpasangha3805 2 месяца назад +6

    விரலுக்கு தகுந்த வீக்கம்
    உணர வேண்டும்

  • @sumathykuppuswamy5252
    @sumathykuppuswamy5252 4 месяца назад +6

    Yellow shirt true words

  • @sudharanirajasekar3409
    @sudharanirajasekar3409 3 месяца назад +3

    That women hats off!! What a lovely thoughts and well spoken

  • @user-tp5xk9xs3n
    @user-tp5xk9xs3n Месяц назад +1

    12. 5 naragathukutha poga pora 😂😂

  • @Shifanasliha
    @Shifanasliha Месяц назад +1

    29:34 நல்லா இருக்கதுனா என்ன??
    கடன் லோன் இல்லாம.. அன்றாட தேவைகளை சிக்கல் இல்லாம செஞ்சிட்டு அப்ப அப்ப வெளில போறது.. நகை வாங்கலாம்.. நல்லா dress போட்டுக்கலாம்..
    கல்யாணத்த மட்டும் grand பண்ணிட்டு காலம் பூரா கஷ்ட பட்றது இல்ல

  • @shansiva3
    @shansiva3 2 месяца назад

    Naanum Rowdy tha - wife super
    if u listen to her you will be happy in your life if NOT u will suffer unhappy in life
    wedding is for 1 day , but Marriage is for lifetime.
    we don't have to prove nobody nothing ,
    if we don't have food nobody will care , they will only criticize laugh at us.
    NO Loans NO EMI's. is joyful happy life .
    If you have money spend on wedding .

  • @Shifanasliha
    @Shifanasliha Месяц назад +1

    Gold waangawe ewalo laks wenumee😢

  • @sabinsesumariyan3687
    @sabinsesumariyan3687 Месяц назад +1

    Harishma is more intellectual girl

  • @user-si4nw4om4b
    @user-si4nw4om4b 2 месяца назад +4

    இருக்கப்பட்டவன்செய்வான் இல்லாதபட்டவன்என்ன செய்வான் இருக்கின்ற ஆணவத்திலபேசறது

    • @Shifanasliha
      @Shifanasliha Месяц назад

      Sariya sonninga..
      Kaasu irukkurawan Selavu panran. illadhawanga simple a oru marriage pannawe ewalo kashta padranga

  • @Shifanasliha
    @Shifanasliha Месяц назад

    14:42 🥲🥲🥲

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Месяц назад +1

    ஆடம்பரமா திருமணம் செய்யலாமா எளிமையா திருமணம் செய்கிறோமா என்பது முக்கியம் இல்லை நாம் வாழும் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டும் ஆடம்பரமாக திருமணம் செய்துவிட்டு அடுத்த நொடியில் விவாகரத்திற்கு கோட்டில் போய் நிற்க கூடாது குடும்ப வாழ்க்கைதான் முக்கியம் எந்த வகையில் திருமணம் செய்தாலும் அந்த காலத்தில் நம் ஓதாத என்ன ஆடம்பரத்தை கண்டார்கள் என்ன எளிமையை கண்டார்கள் திருமணம் செய்து அவர்கள் குடும்பம் வாழ்ந்தது தழைத்தது ஆனால் இன்றைய தலைமுறைகள் கோர்ட்டில் தான் போய் நிற்கிறது கோர்ட்டுக்கு போகும் முன்னே வராமல் குடும்பம் நடத்தினால் அதுவே ஆடம்பரம் தான் உங்கள் பிள்ளைகள் உங்களை பார்த்து வாழ கற்றுக் கொள்ளும் படியாக முன்மாதிரியாக வாழுங்கள் அதுவே ஆடம்பரமாக எளிமையா என்பது முக்கியம் கிடையாது மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்காக ஆடம்பர திருமணம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை நீங்கள் ஆடம்பரம் திருமணம் செய்யவில்லை என்றால் அவருக்கு உண்டான வேலைவாய்ப்பு கிடைத்துக் கொண்டுதான் இருக்கும்.

  • @fareethabanu7687
    @fareethabanu7687 4 месяца назад +2

    Super

  • @jeyaraman4578
    @jeyaraman4578 2 месяца назад

    Superb thangatchi🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 2 месяца назад +1

    Marriage is to enjoy throughout but not to go for top up loan & grudge forevermore ; but fate plays its part

  • @user-si4nw4om4b
    @user-si4nw4om4b 2 месяца назад +5

    200 பேரூக்குபிரியாணிபோடலாம்17000

  • @vasanthit8101
    @vasanthit8101 27 дней назад

    ஒருநாள் கூத்துக்கு இவ்வளவு தேவையா? தந்தை பெரியார் கொள்கை வருங்காலத்தில் வரவேற் பு வரும்

  • @govindrajulu1455
    @govindrajulu1455 4 месяца назад +2

    டேய் உறவு னா என்ன????? இட் ஐஸ் ரிலாசன்

  • @mhdriyas1513
    @mhdriyas1513 4 месяца назад +1

    Old video daw

  • @AnbuAnbu-sq2qo
    @AnbuAnbu-sq2qo 3 месяца назад

    😂😂😂😂🎉❤

  • @ponraj2075
    @ponraj2075 4 месяца назад +3

    போட்டோ, வீடியோ காட்சிகள் சொர்க்கம்... வாழ்க்கை???

  • @narmathan9898
    @narmathan9898 3 месяца назад

    Ivanga oru aalu pothum... Hubby ah nalla damage pandranga 😂

  • @jeyaraman4578
    @jeyaraman4578 2 месяца назад

    Amma unga adres thaanga🎉🎉

  • @Shifanasliha
    @Shifanasliha Месяц назад

    17:36 she is correct 😢
    andha album naala endha use um illa.. inime awanga honeymoon pohavum mudiyadhu.
    andha manakorayum theeradhu

  • @coupongal9781
    @coupongal9781 Месяц назад

    Showing ego in a stupid way.

  • @LTNEWLT
    @LTNEWLT 2 месяца назад +1

    I வெற்றிவேல் வீரவேல் ........ அண்ணாமலைஜி!!!!!!

  • @jayashreeiyer4460
    @jayashreeiyer4460 3 месяца назад +1

    I too disagree grand wedding.i can't able to tell my parents and they won't listen.they want it grand wedding only.when my daughter become ready to marry,she wants simple registered marriage.only 5person on wedding .his parents and we both .i gave her three bedrooms nice house with furniture.both are happy.his parents bought honey moon tickets as gift for him .all went well

  • @veeramanis3532
    @veeramanis3532 2 месяца назад +2

    சம வருமானம் இல்லாத சமூகத்தில் சம சடங்கு சம்பிரதாயம் மட்டும் ஏன் இருக்க வேண்டும்?