கடைசி காலத்தில் பிள்ளைகளைநம்பி இருக்க மாட்டேன் 🆚 நம்பியிருப்பேன் | VaaThamizhaVaa | FULL Epi -12

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 408

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 8 месяцев назад +70

    எல்லாருமே அவரவர் சந்தர்ப்ப சூழ்நிலையும் தான். எல்லாரும் பிள்ளைகளோடு சேர்ந்து வாழ ஆசைதான். ஆரம்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் வரும்போது மேலும் அதிகமாக உருவாகாமல் தடுக்க வேண்டும் என்றால் தனியாக வாழ்வதுதான் அனைவருக்குமே மகிழ்ச்சி.

    • @selvarajkannan9923
      @selvarajkannan9923 28 дней назад

      My warm words will touch ur heart and soul and inside for ever 💅My dear friends once upon a time their own ties in a family were so close why not now because now in the scientific world people are living in a great misery and day to day problems raising enormously in which whoever is born female or male they come consider this as a huge burden .Squarely each and everybody is having different questions paper and better away from children’s and you can visit like a pickle that is only healthy life style 🤷‍♀️⭐️🇮🇳.

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 5 месяцев назад +38

    நம் பிறக்கும் போது சந்தோசத்திலும் சந்தோசபடும் உலகத்திலே ஒரே ஜீவன் நம் தாய் தந்தை மட்டுமே கிடைக்காத மகிழ்ச்சி நம்மை வளர்த்து படிக்க வைத்து நல்ல வேலையை வாங்கி கொடுத்து சமூகத்தில் ஒரு ஆளாக்கி விடும் பெற்றோர்கள் ஆனால் நூற்றுக்கு 90சதவீதம் பேர் தாய் தந்தையை பார்ப்பதில்லை நடுத்தெருவிலும் முதியோர் இல்லத்திலும் விட்டு விடுகின்றன பெற்ற பிள்ளைகள் (நாய்கள்) பெற்றோரை காக்க தவறினால் அந்த பிள்ளைகளுக்கும் அதே நிலைமை தான் தாய் தந்தையே கடவுள் கடவுளை காப்போம் பிறருக்கு கற்பிப்போம் தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்விற்கு மந்திரம் இல்லை ❤❤🙏🙏🙏❤❤❤😍😍😍

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g Месяц назад

      தாய் தந்தையை நோகவைப்பவர்களுக்கு ஈசன் மிகக்கடுமையான தண்டனையை கொடுப்பானாக

  • @narasimhana9507
    @narasimhana9507 3 месяца назад +7

    யாரும் ஆலோசனைகள் கேட்காமல் சொல்லாமல் இருப்பது நல்லது.இந்த காலத்தில் அறிவுரைகள் சொல்வது நிறைய பேருக்கு பிடிக்கவில்லை.அவர்கள் பேசாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

  • @sarafsafeeq
    @sarafsafeeq 7 месяцев назад +11

    அருமையான நபிகளாரின் பொன்மொரி வாழ்த்துகள்🎉

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 6 месяцев назад +3

      Ippo Yenda Andha Nadhari"a Izhukkura.

    • @yuvanraj2271
      @yuvanraj2271 4 месяца назад

      9 age ponna kalyanam panna criminal avan.

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g Месяц назад

      ​@@s.sridharsri6320சபாஷ்

  • @kanthysiva9484
    @kanthysiva9484 6 месяцев назад +13

    எனக்கும் யாரக்கும் தொந்தரவு இல்லாம வாழனும் இல்லாதவர்க்கு நம்மால் இயன்ளளவு தானம் தர்மம் செய்யனும் சிறியவிவசாயம் செய்யனும் படிக்கிறவர்க்கு உதவனும் பல நாள் ஆசை இந்த ஆசை நிறைவேற இறைவன் துணை இருக்கனும்

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 3 месяца назад +51

    சகிப்பு தன்மை இருந்தால் மட்டுமே கடைசி காலத்தில் பிள்ளைகளோடு சேர்ந்து இருக்க முடியும்.

    • @ismai02l
      @ismai02l 2 месяца назад +1

      உண்மை

    • @manimozhi9838
      @manimozhi9838 2 месяца назад

      @@Vijayakumar.V1958
      தீர்மானிக்கும் முடிவு முதியவர்களுடையது அல்ல. பிள்ளையும் முக்கியமாக முதியவர் கூட இருக்க வேண்டுமா வேண்டாமா என முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவள் மருமகள் தான்.
      முதியவர்கள்
      தலைவிதியை தீர்மானிக்கும் சகல அதிகாரமும் அங்கு தான் பவர்பாய்ன்ட் உள்ளது.
      அந்த பெண்ணிடம் கொஞ்சமாவது மனசாட்சியோடு ஈரமிருந்தால் பாவ புண்ணியத்திற்கு சிந்திக்கும் தன்மை இருந்தால்,தப்பித்தோம்.

    • @samyp5100
      @samyp5100 2 месяца назад

      இது தான் உண்மையான மந்திரம்..

    • @ramachandran-cp8qb
      @ramachandran-cp8qb 2 месяца назад

      💯%​ Correct🎉@@ismai02l

  • @harikrishnan1954krishnan
    @harikrishnan1954krishnan 7 месяцев назад +11

    அருமையான நிகழ்ச்சி சூப்பர் 👍🏻🙏🏻👌🏻 ஆனால் இதை 90க்கு முன் 90க்கு பின் என்று பார்த்தால் நிறைய வேறுபாடு இருக்கு. 🙏🏻👌🏻😄🌹💐

  • @senthilsundaram972
    @senthilsundaram972 4 месяца назад +13

    மகள் ❤️மருமகள் 🌹❤️இரண்டு கண்கள் ❤❤போல பார்க்கவேண்டும் 🙏எல்லாம் ஈசன் செயல் 🙏இறுதி வரை என் மாமனார் மாமியார் பார்த்தோம் என் மகனும் பார்ப்பார் 🙏❤️முற்பகல் செயின் பிற்பகல் விளையும் 🙏நன்றி 🙏

    • @poulraju5271
      @poulraju5271 Месяц назад

      அப்படியே ஏற்க முடியாது.பெற்றோர்களை நன்றாக கவனித்த மகனுக்கு எதிர் துருவமாக அமைவதுண்டு

    • @perumalsamyv4707
      @perumalsamyv4707 Месяц назад

      Aamaa Wounmy 100 %100

  • @kamartheen8685
    @kamartheen8685 7 месяцев назад +49

    பிள்ளைகளை சார்ந்து வாழ்வது இரு பக்கமும் சங்கடங்கள் தான்.

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 8 месяцев назад +68

    தலைப்பு அருமை. பணக்காரர்கள் வேலை பார்ப்பவர்கள் அவர்கள் பேசுவது சரியாக இருக்கலாம். வருமானம் இல்லாதோரும், உடல் தளர்வான நிலையிலும் கண்டிப்பாக ஒத்துழைப்பு தேவை. இருப்பவர்கள் முதியோர் இல்லம்.
    இல்லாதோர் கவலைக்கிடம்.

    • @premavathi9401
      @premavathi9401 6 месяцев назад +2

      இதுல என் நிலமை கவலைக்கிடமாக.

  • @smhussain5107
    @smhussain5107 Месяц назад +3

    எது இருந்தாலும் உங்களை படைத்த இறை வன் உங்களை நல்ல வழி யில் காப்பாற்ற நாங்களும் கையஏந்து கிறோம்

  • @nandagopalraju7515
    @nandagopalraju7515 7 месяцев назад +40

    பெற்றோர்கள் தன் பிள்ளைகள் வாழ வேண்டும் என்று நினைப்பதும் அதுபோல் பிள்ளைகள் தன் பெற்றோர்கள் இறுதி காலத்தை நல்ல படியாக கழிக்க வேண்டும் என்று நினைப்பதும் இன்றைய கால கட்டத்திற்கு தேவையான ஒன்று. அருமையான பட்டிமன்றம்.

    • @MLakshmanan-my5bl
      @MLakshmanan-my5bl 7 месяцев назад

      எதுவாக இருந்தாலும் இந்த உலகில் வாழ பணம் இருந்தால மட்டுமே பிள்ளைகளிடமும் சரி முதியோர் இல்லமும் சரி பொருள் இல்லாதவர்க்கு இந்த உலகில் வாழ முடியாது

  • @manimozhi9838
    @manimozhi9838 4 месяца назад +39

    மிக முக்கியமாக பெற்றோர்கள் எக்காரணத்தைக் கொண்டும் எந்த சொத்தையும் பணத்தையும் முன்னரே கொடுத்து விடக்கூடாது,
    அதை போன்ற மடத்தனம் ஏதுமில்லை.
    வரும் வருமானத்தை பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கு தாராளமாக செலவு செய்யலாம்,ஆனால் மூலதனத்தை கொடுக்கவே கூடாது.
    கொடுக்கும் போது மட்டுமே வரும் சந்தோஷம் நீடித்து இருப்பதில்லை,
    அப்பப்போது செய்யும் செலவுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

    • @VGRagni
      @VGRagni 4 месяца назад +4

      உண்மை

    • @narasimhana9507
      @narasimhana9507 3 месяца назад +5

      உண்மை தான்.உங்களுக்கு வயதாகிவிட்டது.நீங்கள் நன்றாக இருக்கும் போதே சொத்துக்களை பாகம் பிரித்து கொடுத்து விடுங்கள் என்று கேட்பார்கள்.

    • @parameswari-l2j
      @parameswari-l2j 3 месяца назад

      Ji​@@narasimhana9507

    • @manimozhi9838
      @manimozhi9838 2 месяца назад

      @@narasimhana9507
      அப்ப சொல்லுங்க, உழைத்து சம்பாதிக்க வயதும்,உடலில் சக்தியும், கல்வியும் இருக்கும் போது சொந்த உழைப்பில்,சொந்த காலில் நின்று சம்பாதிக்க திராணியும் இருக்கும் போது மோடி அரசை போல் முன்னோர் உண்டாக்கி வைத்த எல்லாவற்றையும் விற்று வாழ்வது கேவலமானது என சொல்லுங்க.
      எங்கள போல முதிய வயதில் சம்பாதித்ததை கொண்டு ஓய்வெடுங்கள் என அறிவுறுத்துங்கள்.
      முரண்டு பிடித்தால், அவசியமென்றால் காவல்துறை உதவியை நாடலாம்.மூத்த குட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவே சட்டமுமுள்ளது.
      சாம் பேத தண்டம்.
      ஜோ டர்கயா, ஓ மர்கயா.

    • @tamilselvi8890
      @tamilselvi8890 2 месяца назад +1

      நீங்க சொல்வது அணைத்தும் உண்மை நன்றி

  • @prakasamantonysamy4563
    @prakasamantonysamy4563 7 месяцев назад +37

    சரியான முடிவு வயோதிக வாழ்வில் யாரையும் சார்ந்து பாரமாக இருக்க விரும்பவில்லை. ஒதுங்குவதால் அவர்கள் நிம்மதியாக இருக்கட்டும்.

  • @VGRagni
    @VGRagni 4 месяца назад +37

    சொத்து பணம் இருந்தால் தான் பிள்ளைகள் துணை இருப்பார்கள்..
    இல்லனா விதி படி தான் நடக்கும்

    • @mallikathangaraaj1167
      @mallikathangaraaj1167 Месяц назад

      சொத்து பணம் இருந்தாலும் பெற்றோர்களை சேர்த்துக் கொள்ளாத மகன்,பின்னணியில் மருமகள் உண்டு.

  • @robertpasangha3805
    @robertpasangha3805 6 месяцев назад +35

    🎉 நீங்கள் சொல்லுவதெல்லாம் பெற்றோருக்கு சொத்து மற்றும் பென்சன் இருந்தால் மட்டுமே! இந்த காலத்தில் மகனோ பேரனோ கிழவன் கிழவி
    பேடசை கேட்பதில்லை

    • @RAJESWARI_SUBRAMANIAN
      @RAJESWARI_SUBRAMANIAN 3 месяца назад +1

      மகன்கள் நல்லவர்களாக அமைந்தாலே போதும் அந்த பலத்திலே பெற்றோர்கள் வாழலாம் பிள்ளைகள் தன் புதீதியூடன் இருக்கணும் மனைவி எல்லா சொல்வதையும் கைட்ககூடாது என்னுடைய பெற்றோர்கள் என்னுடன் தான் இருப்பார்கள் நீ வேண்டுமானா இரு இல்லை அம்மா வீட்டுக்கே போ என சொல்லணும்

  • @bhakiyalakshmil
    @bhakiyalakshmil 8 месяцев назад +30

    அது தான் உண்மையான பதில் மகன்களை நம்ப முடியாது எல்லோரும் கல்யாணத்துக்கு முன்னதாக மகன் உயிராக இருக்கும் இரக்கமுள்ள மனிதன் இங்க யாருங்க இருக்கா

    • @wonderfulldrawingsandamazi5908
      @wonderfulldrawingsandamazi5908 8 месяцев назад

      நம்மை பார்த்தே நம் பிள்ளைகள் வளருகிறார்கள். நம் பிள்ளைகள் முன்பு தாய் தந்தையை மாமனார் மாமியார்களை குறைசொல்லி திரிந்தவர்கள் இன்று இங்கு பிள்ளகளை நம்ப மாட்டேன் என சொல்லி திரிகிறார்கள்

    • @abdulsalam4894
      @abdulsalam4894 8 месяцев назад +2

      நீங்கள் சொல்வது 100 % உண்மை

  • @sivaraja2445
    @sivaraja2445 7 месяцев назад +11

    கால விரயம். நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் வாழ்க்கையில் சுரஸ்வர்யம் இல்லை

  • @jayarani8185
    @jayarani8185 6 месяцев назад +9

    அனைவரும் கூறுவது உண்மை தான். அவரவர் வாழ்ந்த விதம் குடும்ப சூழ்ல் இது தான் காரணம். யாரையும் குறை கூறவில்லை.

  • @nmuthuraj9706
    @nmuthuraj9706 6 месяцев назад +60

    இன்று மகன் மருமகள் மகள் யார் இருந்தாலும் பணம் இருந்தால் தான் பார்த்து கொள்வார்கள் அம்மா அப்பா அத்தை மாமா இவர்களுக்கு பணம் இருந்தால் தான்

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 5 месяцев назад

      No they need privacy. No mamiyar,mamanar.

    • @jayaselvam9325
      @jayaselvam9325 5 месяцев назад +1

      Panam iruntha than parpparkal. Pesuvathu. Enna venumunalum pesalam unmai ennanavasathi vaiyuppu irunthal mattume. Pillaigal. Parpparkal

    • @TSS370
      @TSS370 2 месяца назад

      ​@@jayaselvam9325 Engal mamiyar mamanar masa masam enkita 5k pudungaradhuyila kuriya erukanga... They dint give even a penny to us, they took all our marriage gifts, gave all sothu to big son and depending on us for money

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 7 месяцев назад +16

    குழந்தைகளை ஆசைக்கட்டி பாசத்துடன் வளர்த்தல். அது நம் கடமை குழந்தைகள் நம் காப்பற்றுவார் என்று நினைப்பது நம் மடைமை

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 7 месяцев назад +7

      ❤வரமருமகள்நல்லவலா.இருந்தாலும்அவளைபெற்றவர்கள்அவளைகெடுத்துவிடுவார்கள்

    • @dbalu9252
      @dbalu9252 Месяц назад

      பெண்களை கெடுப்பது maximum பெண்களே.. Over advice.. மருமகள்.. மருமகளே...

  • @ramezcool5318
    @ramezcool5318 Месяц назад +2

    என்னத்த சொன்னாலும் இருபக்கமும் நமக்கு பெற்றோர்கள் சங்கடங்கள் தான் அதை பிள்ளைகளாகிய நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 7 месяцев назад +39

    குடும்ப சூழ்நிலை மாறி
    விட்டது.போன் shorts childrens habbits food habbits
    சரியில்லை. வயதானவர்கள் பேச்சு எடுபடாது. நமக்கு சுய மரியாதை உண்டு.
    தனித்து வாழ்வது இன்பம்
    தரும். குழந்தைகளை
    ஆளாக்குவது நமது
    கடமை. அவ்வளவு தான்.

  • @syed101951
    @syed101951 Месяц назад +4

    குடும்பத்தில் வயதானவர்கள் பெரும்பாலும் யாரையும்
    சார்ந்து இருக்க விரும்புவது
    இல்லை என்றாலும் மற்றவர்களுக்கும் முடிந்தளவு உதவிகரமாக இருக்க வேண்டும் என்று தான்
    விரும்புவார்கள் 👌 🤲 🙏

  • @kalaiselvis4246
    @kalaiselvis4246 8 месяцев назад +15

    Now a days children didn't want their parents to stay with them. Very painful to their parents. They need to live single family.

  • @JalaludeenMohamad-di3ny
    @JalaludeenMohamad-di3ny 4 дня назад

    Valkai என்றால் ஆயிரம் இருக்கும் ஆனால் இலங் காலை பயம் அறியாது ஆனால் அனுபவம் தன்மானம் அவசியம் அதற்கு தனிமை இனிமையே

  • @monym3437
    @monym3437 8 месяцев назад +3

    Congratulations thamila thamila arumaiyana pathivu vazthukkal

  • @chitraj3145
    @chitraj3145 4 месяца назад +15

    எல்லா உறவுகளும் விட் டு கொடுதால் நிலைக்கும்

  • @sundaralingam7609
    @sundaralingam7609 8 месяцев назад +6

    இது போன்ற நிகழ்ச்சிகள் ஒரு வெஸ்ட்

    • @VGRagni
      @VGRagni 7 месяцев назад +3

      உங்களுக்கு சரியாக எழுத படிக்க தெரியுமா first?

    • @sundaralingam7609
      @sundaralingam7609 7 месяцев назад +1

      காமராஜர் எழுத படிக்க தெரியாத தலைவர் நினைவு இருக்கா

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 4 месяца назад +5

    பறவைகள் போல வாழ கற்றுக்கொள்ள ஆறு அறிவு மனிதர்கள் பழகிக்கொள்ள வேண்டும்.

  • @gheysenalexanderd6806
    @gheysenalexanderd6806 8 месяцев назад +15

    அருமை...❤❤❤❤❤❤❤

  • @bosconagarajan9404
    @bosconagarajan9404 6 месяцев назад +1

    அருமையான விவாதம் . இதுபோன்ற நிகழ்ச்சி குழப் பமான மனநிலையில் உள்ள பல பெற்றோர்களுக்கான தீர்வாக அனையும்❤

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 7 месяцев назад +15

    குழந்தைகளை வளர்ப்பது கடமை, அவர்கள் பெற்றோரைப் பார்த்துக் கொண்டால் நல்லது ஆனால் எதிர்பார்ப்பது சரியல்ல.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 7 месяцев назад +12

    நபிகள் நாயகம் சொன்னதை கேட்க கண்ணீர்
    பெருகிவருகிறதே!

  • @karthikakumar6763
    @karthikakumar6763 13 дней назад

    Super. ❤

  • @km-fl2gb
    @km-fl2gb Месяц назад

    Excellent...need of the hour🎉🎉

  • @ARS1000-y7v
    @ARS1000-y7v 8 месяцев назад +17

    குடும்பம் சமுதாயம் உறவுகள் நண்பர்கள் ஒரு அமைப்பு இது கை விரல் போன்றது யாரும் யாரையும் குறை சொல்ல உரிமை இல்லை எது வந்தாலும் வருவதை அனுபவிக்க தான் வேண்டும் யாரும் நல்லவரோ அல்லது கெட்டவரோ கிடையாது எல்லாம் ஒரு காட்சி

  • @krishnamoorthy8635
    @krishnamoorthy8635 7 месяцев назад +21

    அவர் அவர் கருத்துக்கள் அவர்களுக்கு சரியாக இருக்கலாம், ஆனால் இன்று ஆண் பெண் சம்பாதிப்பதால் அவர்கள் எங்களுக்கு மற்றவர் உதவி தேவை இல்லை என்று நினைக்கிறார்கள்.உடம்பில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது என்ன வேண்டுமானாலும் பேச முடியும்.இரத்தம் கெட்ட பிறகு தான் என்ன செய்வது யாரை நம்புவது என்று கவலைகள் வந்து அதுவே பாதி உயிரை குறைத்து விடும்.தலை விதிப்படி தான் நடக்கும் பிறக்கும்போது அவன் என்ன எழுதி அனுப்பினானோ அது தான் நடக்கும்.

  • @gnanavelp5128
    @gnanavelp5128 2 месяца назад

    சூப்பர் நானும் அந்த எண்ணத்தில் தான் வாழ்ந்து வரூகிறேன்

  • @karthee123
    @karthee123 5 месяцев назад +2

    Nice concept will give value to the society. Karu sir.. appreciate you and Tamizha Tamizha team.

  • @rsmuthu4688
    @rsmuthu4688 7 месяцев назад +341

    இவர்கள்..... ஆயிரம் கூறினாலும்....ஒரு நல்ல மருமகள்... அமைந்துவிட்டால்... எல்லா மகன்களும் நல்லவர்கள் தான்.... அதேபோல் நல்ல மருமகள்கள் அமைந்து விட்டால்.... எல்லா மகள்களும்... நல்லவர்கள் தான்.... ஆனால் தற்காலத்தில்...90 சதவீதம்... அப்படி அமைவது இல்லை...

    • @stellans7928
      @stellans7928 7 месяцев назад +13

      True in totality

    • @nirmalajohnshomegarden5888
      @nirmalajohnshomegarden5888 7 месяцев назад +7

      உண்மை உண்மை

    • @VGRagni
      @VGRagni 7 месяцев назад +39

      மருமகள் நல்லவளா இருக்க நினைத்தாலும் மாமியார் நாத்தனார் விடுவதில்லையே

    • @GopalGopal-zh6tp
      @GopalGopal-zh6tp 7 месяцев назад +3

      ​@@VGRagni🕗 😅88

    • @GopalGopal-zh6tp
      @GopalGopal-zh6tp 7 месяцев назад +3

      😮

  • @appuchutti
    @appuchutti 7 месяцев назад +28

    பாமர ஏழை அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்படுபவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.

  • @rajamv6802
    @rajamv6802 7 месяцев назад +3

    இந்தநிகழ்ச்சிஅனைவரதுகருத்துக்களும்உண்மை.மிகவும்அருமை.எனக்குகூடிஇந்தநிகழ்ச்சியில்கலந்துக்கணும்ஆசைவாய்ப்புஇருந்தால்தாருங்கள்.🎉🎉🎉

  • @ShyamalaH-b8g
    @ShyamalaH-b8g Месяц назад

    நம் குடும்பம் முன்புபோல அம்மாஅப்பாஅண்ணன்தம்பிகுழந்தைகள்பாட்டிதாத்தாஎன ஒரே கூட்டுக்குடும்பமாக சந்தோஷமாக நிம்மதியாக நிறைவாக வாழ ஈசன் எம்பெருமான் விதி எழுதுவானாக ஓம் நமசிவாய சிற்றம்பலம்

  • @muthusamyg5597
    @muthusamyg5597 7 месяцев назад +9

    உங்கள்நிகழ்ச்சிஒரு
    நிகழ்ச்சியாக
    நன்குவருவாயோடு
    வாழ்ந்தவர்கள் ஆக
    கூடிக்கொண்டு
    கதைப்பதால்என்ன
    பயன்

  • @selvarajkannan7023
    @selvarajkannan7023 2 месяца назад

    I can relate ur topic you have raised 👏.If you touch and grow a coconut trees that will give you a fresh tender water positively but if you raise a child abundantly,you will shed perennial sorrowful tears 🙏🇮🇳.

  • @sharonjohn9430
    @sharonjohn9430 7 месяцев назад +7

    Asian parents especially mothers have an expectation that They OWN their kids like properties! These mothers sacrificed their youth and mid 50s for their children. Fathers usually ended up as providers only, so they are a bit practical and not emotionally attached like mothers. It’s sad to hear mothers saying they will tolerate whatever hardships their daughter in laws give them, just to be with the grandkids. But they are forgetting their husbands!!!!!
    I hope this Gen X,y generation learn to have more friends to balance family and their own lives. Once the kids are married, let them face lives by themselves! Help only when needed or ASKED!

    • @Jayalakshmi-w4n
      @Jayalakshmi-w4n 7 месяцев назад

      Jayaraman. People say girls are better than sons in old age. Nowadays no one iloves their old parents. Simply they wait when they will die

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 4 месяца назад

      Very true

  • @vmggb
    @vmggb Месяц назад

    இன்று சோறு கூட வெளியில தான் கிடைக்குது. வீடு இப்போ ரோட்ல தான் இருக்கு. இளைஞர்கள் ஒட்டமான வாழ்வில் எங்க ஓடறதுண்ணு தெரியாம ஓடறாங்க. அவன் அவன் தனது வாழ்வை பாதுக்க தெரியும். லேடீஸ் spl போல முதியோர் spl அமைப்புகள் அருமையாக உள்ளது. பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு தனி நபர் சூழல் பொறுத்தது.

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 8 месяцев назад +26

    திருமணம் ஆகி6வருடம் ஆகுது ௭ன் மகன் தனியாபோய் ௭ட்டிகூடபார்க்கவில்லை ஒரே பையன் நாங்கள் தனியாக தான் இருக்கிறோம் இது தான் நிலமை

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 3 месяца назад +5

    பிள்ளைகளுக்கு பாசமேஇல்லை

  • @namagiriponni8375
    @namagiriponni8375 2 месяца назад

    நல்லமருமகளோ...நல்ல மாப்பிள்ளையோ அமைந்தால்தான் வாழ்க்கை நறுமணமாய் இருக்கும்...இல்லேனா நாறிடும்....எல்லாம் நாம் செய்த பூஜா பலன்....தான்....
    ..

  • @KumarKumar-ee3tp
    @KumarKumar-ee3tp 8 месяцев назад +6

    Pls look after ur Parents. Lonliess is a very bad life...Good topic

  • @muthurajkumar4418
    @muthurajkumar4418 Месяц назад +4

    எனது மகனை நம்புகிறேன்.ஆனால் என் மருமகளை 100./.நம்பவில்லை. எனது மகள்கள் தங்களுடன் இருக்க அழைக்கிறார்கள்.,நானும்,மனைவியும் எங்கள் வீட்டிலேயே இருக்கிறோம்.

  • @sesha1974
    @sesha1974 Месяц назад +1

    8:35 அருமை.. இது தான் என் முடிவும்..

  • @pandinatarajan1130
    @pandinatarajan1130 11 дней назад +1

    குழந்தைகள் வயது முதிர்ந்தவர்களின் கைகளில் இருந்து வளர்வது போல் எங்கும் வளர முடியாது

  • @pandiyaarasan1100
    @pandiyaarasan1100 7 месяцев назад +1

    Nalla mudivu 🎉

  • @ARS1000-y7v
    @ARS1000-y7v Месяц назад +1

    தாய் தந்தை மகன் மகள் எல்லோருக்கும் தேவை பணம் இதை புரிந்து கொள்ள வேண்டும் பணத்தை நம்பி வாழலாம். இலவசமாக யாரும் தேடி வரமாட்டார்கள் பணத்தை தேடித் தான் உலகம் சுழலும்

  • @Jasmine-1954
    @Jasmine-1954 Месяц назад

    Sir solrathu than correct.entha ammakku late than puriyum.

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 6 месяцев назад +1

    Arumai Arumai 😊

  • @mani.a.s.8736
    @mani.a.s.8736 Месяц назад

    அவரவர் அனுபவமே அறிவு

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 Месяц назад +1

    அம்மா பிள்ளை களிடம் அப்பாவை பற்றி நல்லவிதமாக மரியாதையுடன் பேச சொல்லிக்கொடுக்கவேண்டும் இல்லையென்றால் மகன்
    அப்பாவை வெறுட்போடு
    தான் பார்ப்பான்

  • @appuchutti
    @appuchutti 7 месяцев назад +31

    வேலைக்குப் போகும் மருமகளுக்கு அவளுடைய குக்ழந்தைகளைப் பார்க்கவும் சமையல் செய்து கையில் கொடுத்து வீட்டு வேலைகளை ஒன்று விடாமல் செய்து அவர்கள் சம்பளத்தை ஒரு பைசா கூட தொடாமல் என்ன வேண்டுமானால் செய்து கொள்ளச் சொல்லி அவர்கள் வீட்டிலிருந்து வருபவர்களுக்கு விதம்விதமாக செய்து போட்டு இனிக்க பேசி தங்கவைத்து dress வாங்கி கொடுத்து குழந்தைகள் இருந்தால் கொஞ்சி வழியனுப்பி வைத்து அடுத்து எப்போது வருவீர்கள் என கேட்டு மகழ்ந்து அவர்கள் புராணம் பெருமையாகப் பேசி நடித்து நடிகர் திலகம் சிவாஜியால் கூட நடிக்க முடியாது. இதெல்லாம் செய்தால் எந்த மருமகளும் மகனும் நீங்கள் பிடித்து தள்ளினால் கூட போகமாட்டார்கள். வசதி இருந்து உடம்பில் தெம்பிருந்து கணவரும் ஒத்து வந்தால் தனியாக வாழுங்கள். ஈக்குத் தலையாக இருப்பதை விட சிங்கத்திற்கு வாலாக இருப்பதே சிறந்து.

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 8 месяцев назад +9

    I am telling for everyone we should not give all money we should give them little and the rest we should have so that promblem will be solved

  • @ananthapushpas7144
    @ananthapushpas7144 Месяц назад

    ❤❤

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 2 месяца назад +1

    Life is going towards grief and sorrow’s beyond 🌵.A poor woman goes to her elder sister’s house and asks for a saree because she has no saree to tie.Hearing the younger sister’s voice,then elder sister did not have a sari to tie herself,so she would come out with a sleeping mat and asked her what do you wanted 🙏🇮🇳.

  • @vmggb
    @vmggb Месяц назад

    வாழ்வின் எதார்த்தம் என்றும் வெல்லும். வெறுப்பை ஏற்படுத்தி பேசுவது மடமை.

  • @panchamanid446
    @panchamanid446 7 месяцев назад +20

    சில பிள்ளைகள் இம்சை பண்ணுவார்கள்,வாழ முடியாது

  • @SampathSamarapuri
    @SampathSamarapuri 7 месяцев назад +2

    YAARAIYUM NAMBA VAANAM 😂

  • @GeethaGeetha-qd1pj
    @GeethaGeetha-qd1pj 2 месяца назад

    Romba correct...soinnaru

  • @dhammachsudarkuppan1510
    @dhammachsudarkuppan1510 Месяц назад

    நம் பிள்ளைகளை நாம் எப்படி வளர்த்து இருக்கிறோமோ அப்படித்தான் அவர்கள் வளர்ந்திருப்பார்கள் சுயநலத்தோடு வளர்த்திருந்தால் அவர்கள் சுயநலவாதிகளாக தான் இருப்பார்கள் இவர்கள் தன் பெற்றோரை நன்றாக பராமரித்து இருந்தால் இருந்தால் தன் குழந்தைகளும் பெற்றோர்களை நன்கு பராமரிப்பார்கள் .
    ஆண்கள் பெரும்பாலும் சுயநலவாதிகள் ஆகவும் பெண்கள் தன் பேரப் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் குடும்பத்தோடு ஒத்துப் போவார்கள் முதியவர்கள் தன் அனுபவத்தை பேரப் பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிக்க கண்டிப்பாக குடும்பத்தில் ஒத்துழைப்போடு இருக்க வேண்டும். தாத்தா பாட்டியின் தியாகத்தை போற்றுவோம்ச

  • @bhagyamsharma648
    @bhagyamsharma648 2 месяца назад

    Very nice I appreciate you

  • @rvrvmurugesan4707
    @rvrvmurugesan4707 7 месяцев назад +6

    இங்கு எல்லாம் பலவிதம் பறவைகள் பலவிதம் மனிதர்கள் குணமும் பலவிதம் உண்மை என்பது ஒரு வீதம் பொய் என்பது ஒரு விதம் சுட்டால்தான் தெரியும் நெருப்பு என்று அதுபோல் அணிவித்தாள் தான் தெரியும்

  • @arumugamsenkuttuvan6270
    @arumugamsenkuttuvan6270 8 месяцев назад +6

    உண்மை 👍

  • @abdulmajid7644
    @abdulmajid7644 8 месяцев назад +10

    நம்முடைய தாத்தா மாமரம் நட்டார் தென்னை மரம் நட்டார்
    பலன் கொடுத்தது
    நம்முடைய அப்பா குரோட்டன்ஸ் நட்டார்
    நாமும் அதையே நடுகிறோம்

  • @cheriankuruvilla3722
    @cheriankuruvilla3722 4 месяца назад +1

    "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவர்...."

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 7 месяцев назад +5

    கடமை என்பது வேறு தியாகம் என்பதுவேறு..கடமை எல்லோருக்கும் உண்டு அதைச் செய்ய வேண்டும் கட்டயம் .ஆனால் தியாகம் என்பதெல்லாம் நடப்பது இல்லை

  • @selvar6061
    @selvar6061 2 месяца назад +1

    என் கதையே வேறு, சொன்னால் வெட்க கேடு சொல்லாட்டி மானக் கேடு.

  • @pradeeshg9247
    @pradeeshg9247 4 месяца назад

    Very nice programme 🎉🎉🎉

  • @savithrir4229
    @savithrir4229 7 месяцев назад

    It gives immense happiness to live with children in our old age. We feel secured and healthy

  • @tigermaliga3156
    @tigermaliga3156 6 месяцев назад +2

    தனியாக இருப்பதுதான் நல்லது

  • @sesha1974
    @sesha1974 Месяц назад +1

    24:30 நீங்க பெண் வீட்டில் இருந்தால் அங்கே உங்கள் மாப்பிள்ளை பெற்றோர் இருக்க முடியாது...

  • @sesha1974
    @sesha1974 Месяц назад

    10:55 உண்மை

  • @sreedhark1086
    @sreedhark1086 8 месяцев назад +2

    Very useful message 👍

  • @smhussain5107
    @smhussain5107 Месяц назад

    எண்மகன் என்னையும் என் து னை வி யை யும் இருமுறை 108இல் 😊ஹை கிரேவுண்டு தூ க் கி சென்று வந்து தர் போது ம் நன் ராக பார்த்து கொ ன்று இருக்கிறார் நன்றி

  • @lathadevi3332
    @lathadevi3332 7 месяцев назад +12

    பெற்றவர்களுக்கு. மட்டும். தான். வளர்த்தது. ஆளாக்குதல். கடமையா. பெற்றோரைப். பார்க்க. வேண்டியது. பிள்ளைகளின். கடமையில்லையா? பிள்ளைகளை. வளர்ப்பது. சுமையல்ல. அதுவே குழந்தைகளுக்கும். பெற்றவர்கள். சுமையல்ல.

  • @தமிழ்மணிசுப்ரமணியம்

    குழந்தை வளர்ப்பு அன்றைய காலமல்ல, இன்று தனது பிள்ளையை கணவனின் பெற்றோரிடம் விடுவது இல்லை. அதீதமான செலவு ஆடம்பர செலவுகளை கண்டிப்பதை ஏற்பது தற்போதைய இளைஞரிடம் அதுவும் அவர் மனைவியிடம் இருக்காது. உண்மை நிலை இதுதான். ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசிகிறார்கள். சமூக விழுமங்களை நினைப்பதும் ஏற்பதும் இல்லை. எனவே அவரவர் குழந்தைகளை அவரால்தான் மேன்மைப்படுத்த முடியும் என நம்புகிறார்கள் அல்லது நம்பவைக்கப்படுகிறார்கள்.

  • @pvsmonymony8823
    @pvsmonymony8823 Месяц назад

    உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து பேசுகிறார்கள்

  • @padminir9560
    @padminir9560 Месяц назад

    சொத்தோ,வருமானமோ இல்லாமல் இருந்தால் பிள்ளைகள் நன்றாக பார்த்துக் கொள்வார்கள்.

  • @salominjames3565
    @salominjames3565 6 месяцев назад +2

    Black shirt sir telling the truth

  • @RaviKumar-vy6xg
    @RaviKumar-vy6xg 6 месяцев назад +1

    உலகம் அறியாத 😮புதுமை

  • @nishasubbu3320
    @nishasubbu3320 8 месяцев назад +36

    தவிக்கும் போது தண்ணீர் கொடுக்க கூட மனமில்லை.பின்னாளில் உடன் வைத்துக் காப்பாற்று வார்கள் என்று நம்ப முடியுமா???

  • @Jasmine-1954
    @Jasmine-1954 Месяц назад

    What she says is correct.

  • @rajamv6802
    @rajamv6802 7 месяцев назад +4

    அன்புவந்த.துஎன்னைஆளவந்த.து.துன்பம்வந்த.துதெய்வம்சொர்.க்கம்தந்த.துனுஇருக்கனும்.

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 7 месяцев назад +3

    Financially independent is must, so please save some amount for your oldage. 🙏🙏🙏🙏

  • @rajendranjagannathan9918
    @rajendranjagannathan9918 7 месяцев назад +6

    இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்குது இந்த காலத்துல நடைமுறையில் இல்லை தன் கைதான் தனக்கு உதவி மனதில் வை வயதானவர்களே

  • @ravichandrankrishnarao9443
    @ravichandrankrishnarao9443 7 месяцев назад +3

    இதில் பேசியது வேறு ஆனால் யாரும் எதார்த்தத்தை பேசவில்லை அல்லது அறியவில்லை

  • @jegaselvan4571
    @jegaselvan4571 6 месяцев назад

    Look at the nature ...it will teach you everything.

  • @ArifArif-ps1vg
    @ArifArif-ps1vg 5 месяцев назад +1

    சூக்கும கயிறை பாரடா அதிசூக்கும கயிறை பாரடா சூத்திரபாவை(உடல்) கயிறு அற்றுவிழும் முன் சூக்கும கயிறை பாரடா ......கன்னுக் தெரியும் பாசக்கயிறை கட்டிக்கொண்டு வாழாதீர்கள் கண்
    னுக்கு தெரியாத புலப்படாத தூய அன்பை செலுத்தி வாழ்ந்தால் போதும்-

  • @s.ranganayaki5880
    @s.ranganayaki5880 3 месяца назад

    Mutual understanding affection respect n porum arewanted in life thanks ❤

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8pt 7 месяцев назад +2

    நானும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அது எப்படி என்று எனக்கு தெரியவில்லை யாராவது எனக்கு உதவி பண்ண முடியுமா என் பெயர் சுதா