கணவன் vs மனைவி-Makeup troll | Neeya Naana Vijay tv show | request tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 35

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c 2 месяца назад +94

    ஆம்பளைங்க இவ்ளோ மேக்கப் போடுவாங்கன்னு இப்பதான் பா தெரியுது 😂😂😂😂

  • @manimegalai6032
    @manimegalai6032 Месяц назад +17

    இவன் ரொம்ப அழகு மாதிரி பேசரான். அவ அழகு க்கு இவன் ஈடே இல்லை.

  • @saisha894
    @saisha894 Месяц назад +7

    Meanwhile me to my husband - Kulichu tholai da naaththam pudicha erumai maadu

  • @karthikachandran2613
    @karthikachandran2613 Месяц назад +8

    En husband powder podurathe athiyasam😂

  • @masiperiyannan-de6js
    @masiperiyannan-de6js 2 месяца назад +32

    அந்த அக்கா நல்லாஇருக்காங்க தொல்லை கொடுக்கும் கணவன்😂😂

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 2 месяца назад +12

    மனைவிக்கு தான் முடிஇருக்கு கணவனுக்கு மண்டையில் பாதிமண்டையில முடி யகானோம்😂🤣

  • @tharuntharun1081
    @tharuntharun1081 Месяц назад +5

    Manjal t shirt kku semma reply kudutha namma anna gopi avargal supper

  • @Nigi-h9u
    @Nigi-h9u 2 месяца назад +24

    ஆம்பளைக்கு அழகு குடும்பத்தை நல்லா பாக்குறதுபொண்ணுக்காக குடும்பத்தை கணவனை பாத்துக்கணும் குழந்தைகளை நல்லபடியா வளர்க்கணும் இவை இரண்டுமேஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் அழகு செயற்கை அழகு அல்ல

    • @ravivarman7913
      @ravivarman7913 Месяц назад +1

      Apo karuppa gunda asingama iruka oru nalla manasu ula ambalaiya yethana ponnunga accept panuvanga?? Alagum important tha.

  • @anushree9038
    @anushree9038 Месяц назад +5

    Evar periya anazagan wife fa solraru 😂😂evaruku maman ponnu vera😂😂ana avar sonapa avar wife oru siripu sirichanga parunga semaa nose cut😂😂😂😂😂

  • @RajasriM-ij9my
    @RajasriM-ij9my 2 месяца назад +6

    Anna semna comedy sir

  • @ramaswamysooriyagandhi5238
    @ramaswamysooriyagandhi5238 Месяц назад +12

    அந்தப் பெண் கலையாக இருப்பதுஅந்தாலுக்குபிடிக்கலைஅவன்என்னநல்லாஇருக்கானுஇந்ததிமிர்பேச்சுபட்டிடிங்கரிபொதுஇடத்தில்மனைவியைஇப்படிஅநாகரிகமாகப்பேசுபவன்நல்லவனேகிடையாதுபாவம்அந்தப்பெண்.🤦🤦🤦

  • @AngalaeswariM-cx6nu
    @AngalaeswariM-cx6nu Месяц назад +3

    Editing vera level

  • @MackupLovely
    @MackupLovely 28 дней назад +1

    en husband makeup pota matingraga face wash panna matingraga bro.

  • @risvanam-e5o
    @risvanam-e5o Месяц назад +1

    Nalla comedy 😂😂😂

  • @MackupLovely
    @MackupLovely 28 дней назад +1

    en v2la mekeup allowed panna matingraga. ❤❤

  • @VasanthaKumar-jw5oy
    @VasanthaKumar-jw5oy 2 месяца назад +5

    Than wife alaka erukanu ninaikira kanavan , avala athikam neasikkiran ❤

  • @Ramasamy9596
    @Ramasamy9596 2 месяца назад +64

    எங்க வீட்டுல நான் மாடலா இருக்க ஆசைபடுவேன் அப்படி தான் இருக்கேன் ஆனா என் கணவர் எளிமையா இருப்பார் நா கேட்பே அதற்கு அவர் சொல்வார் நீ உன் விருப்ப படி இரு நா இப்படியே இருக்கேனு நா விட்டுட்டே.எனக்கு முடி அதிகம் முடியே வெட்ட ஆசை ஆனா அவருக்கு விருப்பம் இல்லை .... அதையும் அவருக்காக விட்டுட்டேன்.நா அப்படியே அவரே எத்துக்கிட்டேன்.அவர் எளிமையாக எந்த கல்யாணத்துக்கு வந்தாலும் நா அவரை எப்போதும் போல தான் ரசிப்பேன் மற்றவர்கள் போல் இருக்க வேண்டும் என்று சொல்ல மாட்டேன்

  • @sharmilag9310
    @sharmilag9310 2 месяца назад +9

    அவங்க அழகாத்தான் இருக்காங்க. இன்னொன்று அழகு என்பது மனதில் இருந்து வ.ருவது.இதை எப்பொழுதுதான் இந்த உலகம் புரிந்துகொள்ள போகிறதோ?

  • @sangeethas7281
    @sangeethas7281 2 месяца назад +4

    செம எடிட்டிங்😂😂😂

  • @RajKumar-qf2sn
    @RajKumar-qf2sn 2 месяца назад +3

    Vanakam da mapla

  • @anushree9038
    @anushree9038 Месяц назад +2

    Ayo bro avalam thalaivar vechi troll panathinga apuram super star rangeku feel panuvam loose payan😂😂😂

  • @தங்கம்REALESTATE.சமயபுரம்போர்

    கிறுக்கன் மாதிரி இருக்கான்...

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 Месяц назад

    Makeporulpotakutathu❤gopinaathanna❤naansonnathurompasarithana❤

  • @masiperiyannan-de6js
    @masiperiyannan-de6js 2 месяца назад +3

    😂😂

  • @sanithavijayakumar1486
    @sanithavijayakumar1486 2 месяца назад +6

    லிப்ஸ்டிக்வாலா அப்பப்போ உதடு கொஞ்சம் கீறி விடுங்கள்.சிவப்பாயிடும்.

  • @thalapathivijay7888
    @thalapathivijay7888 2 месяца назад +8

    5.24karupa ni enna periya colouraho arvindsamy colourla iruka paru karikoranghuthana nium pina colour pathi pesalama

  • @lithiyaljason324
    @lithiyaljason324 Месяц назад +5

    En husband en kannuku deivam mathri theriyaru yen na avaru avlo color nan karuppu oru naal kuda ethum sonnathu illa enna azhagu than solluvaru