Im a lady who got married at 33 years. I got very good understanding husband. And i never expected him to be richest because i also earn by tailoring. We are not that rich and we dint own properties. But we both understand each other and young at heart. We never worrried about material things. But still we both try to reach our goals together.. i think our journey is fun and happy being together. Thats life. And life is unpredictable.. in this video girls and their families expecting materialistic things and they forgot what is marriage life, as they say if they get groom with own house, property, salary everything.. what if natural disasters hit them ? And all the properties gone ? Again they would sesrch for another rich man ? I think instead of expecting things they should teach their children how to face situation in life.. how to win the battels both together. Nobody lives perfect life here... There are up and downs in life. Dear parents you all should consider what is LIFE ...!!! Not properties And try for your goals together with love and respect.. if you couldn't achieve the goals... But still you both enjoyed the journey together 🎉 thats the success
Superb comment ma May god bless you with all the happiness and best of health..In search of glittering things we totally forget making great memories .To an extent I agree nowadays everything has become so expensive and we need money to run a decent life but there is something much more that money can’t buy.
@@Taashu85 thank you so much.. true ! When people understand what's life they will lead peaceful life. Happiness doesn't come by materialistic things, it comes by heart, caring and understanding each other. Thanks for lovely comment. 👍
To get a green card for an Indian it will take mininum 7 years. so if a boy after finishing is PG (22-23) years has to work atleast for 3 years in a company in india to go to USA. and then 7 years to get green card. so 22+3+7 = 32 years to 40 years. If you marry at this age you can't enjoy the life . pesama 60th marriage plan pannuga
30 years it takes da..so basically she is saying she doesnt want even btech in chennai + gc in USA na anga porantha indian american thaan kalyana pannanam..aana anga irukaravanga, ivala reject thaan pannuva 😂
Me and my husband are in green card queue for years now after completing Masters. Green card backlog theriyaama pesuraanga. These girls don't know current reality 😂😂
பையனோட அதே வயதில் பெண்களும் இருப்பதால் பெண் வீட்டார் எதிர்பார்ப்பதை போல அந்த பெண்ணும் தகுதியோட இருக்கா உதாரணமா சொந்த சம்பாத்தியத்தில் வீடு லோன் இல்லாம கட்டியிருக்கனும் அதே அளவு நெட் சேலரி இருக்கனும்... 😂😂😂 பேருக்கு 1-2 டிகிரி படிச்சிட்டு ஓவர அலப்பறை .. தான் எந்த இலட்சணத்தில் இருக்கிறோம்னு நினைப்பதே கிடையாது.
கல்யாணம் பண்ணாம இருந்தா வயதான காலத்தில் தான் கஷ்டம், கல்யாணம் பண்ணினால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம். பணம் இருந்தால் கஷ்டத்தை ஓரளவு தாங்கலாம், பணம் இல்லாவிட்டால் அதோகதி
MS + Green Card 🤣 yema.. US students oda limitations and process for green card theriyamale adichu vidriyae, azhagum illa arivum illa, unna yen US paiyan choose panna poraan?! Laip ah tholachitiyae maaa 🤦🏽♂️
இப்படி கணவனோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கும் இல்லை, அப்படி வாழ வைக்கும் எண்ணம் பெண்ணை பெற்றவர்களுக்கும் இல்லை. இதனால் தான் நமது கலாச்சாரம் சீரழிகிறது. இப்படி நீண்ட காலம் ஆன பிறகு மணமகன் கிடைக்காமல் எவனோடு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற நிலைக்கு அந்த பெண்கள் தயாராகிறார்கள்... அதிலும் சம்பாதிக்கும் பெண்கள் உள்ள வீட்டில் அந்த பெண்ணின் வருமானத்தை இழக்க விரும்பாமல் பெற்றவர்களே பெண்ணிற்கு திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள்...
*Brides/Brides Parents Condition as I saw* *Bridegroom, Must & Must Not have* -> *Salary:* Rs. 6 Lakh's per Annum -> No Rental House -> No Siblings -> Separate House , Without Disturbance of Father & Mother In Law -> All Basic / Luxurious Facilities in Home. -> Only Single Child Policy, That Child Should Study in CBSE School. -> In some cases, Bridegroom Must have Agriculture Land too..
அப்படி அல்ல ஒருவனுடன் வாழ்ந்து விட்டு அவனுடன் சலித்து போனவுடன் அவனை கொலை செய்து விட்டு வேறு ஒருவனை வைத்து கொள்வார்கள் இப்படி காலம் முழுவதும் பலரை செய்து பலருடன் வாழ்வார்கள் இதற்கு பெயர் தான் விபச்சாரம் கடவுள் படைக்கும் போது இருந்த பெண்ணுக்குரிய மரியாதை இப்போது இல்லை ஏனெனில் கடவுள் படைப்பில் ஆணுக்கு கீழ்படிந்து அவனில் ஒருவனாக படைத்தார் ஆனால் இப்போது பெண்ணுக்கு கீழே ஆணை மிதிப்பவளாக பெண் இருக்கிறாள்
யாருமே பையன் நல்லா குணமா இருக்கணும் அன்பாய் நடந்துக்கணும் அந்தப் பொண்ணுக்கு உண்மையா இருக்கணும் கடைசி வரை நல்லா வச்சிக்கணும் சொல்லல அதை எதிர்பார்க்கலை போல ஒரு பொண்ணா வருத்தமா இருக்கு
காசு பணம்... சொத்து..ithu வாழ்க்கை வாழ போதும்.. என்று நினைத்து பல நாளாகி விட்டார்கள்... இதற்கான விளைவு அவர்கள் பிள்ளைகளை பெற்று அவனும் இவர்களை போல் பணத்தாசை பிடிதவனாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது உணருவார்கள்
அப்டிலாம் இங்க யாரும் நெனைக்கமாட்டாங்க bro.... பணம் இருந்தா நல்லவன், இல்லாதவன் கெட்டவன்... மாற்ற முடியாத ஒன்று... Wine shop la குடிச்சா குடிகாரன்... பிரிட்ஜ் la வச்சு குடிச்சா பணக்காரன் னு சொல்வாங்க... இதான் நம்ம சமூதாயம்...
எங்கள் மகனுக்கு. பெண். பார்க்கும் போது. அவர்கள். இதில் ஒரு பெண். குறிப்பிட்டது போல. ஒரு லட்சம். சம்பளம். மற்றும். டார்ச். வீடு. இருந்தால் மட்டுமே பெண். தருவதாக. கூறினார் கள். நாங்கள். அப்படி யே. பார்த்து. கொள்ள. கூறிவிட்டு. வந்து விட்டோம். இன்று. என். மருமகள். அரசு. வேலை. செய்யும். பெண். இருவரும். சந்தோஷம். ஆக. வாழ்க்கை. நடத்துகின்றனர். கன்டிசன். போட்டவர்கள். பெண். வெறும். பிளஸ் டூ. மட்டுமே
இல்லை கல்யாணம் பண்ணிட்டு புணடைய கஞ்சா குடிக்கி விரிச்சிறுவாளுக புருஷன் சம்பாதிக்க படுக்க அவன்😢 இது தான் இன்றைய நிலையில் உள்ளது@Riya_selvi Because doctor marry doctor only 🥸🤑பணம் பத்தும் செய்யுதோ இல்லையோ பணத்துக்காக ஒரு பெண் என்ன வேணாலும் செய்வா....இது எல்லாம் ஒரு வாழ்க்கைபுண்ட 😂 தலையெழுத்து மாற்ற முடியாது
பெண்வீட்டார் : 2 லட்சம் சம்பளம் இருக்கணும் 2 கார் இருக்கணும் (ஒரு 7 seater, ஒரு 5 seater) Cityக்கு உள்ள Individual house இருக்கணும் 200 பவுன் நகை போடணும் பையன் : அவ்ளோதானா பெண்வீட்டார் : முக்கியமான கண்டிஷன்... ஸ்டார்டிங்ல ஒரு நைட்டுக்கு 3000ரூவா குடுத்துடணும்... 2 வருஷம் போனப்பறம் 1500ரூவா போதும்...
கல்யாணம் பன்றக்கே இவ்வளவு கண்டிசன் போடுறாங்க கல்யாணத்துக்கு அப்புறம் எல்லா சொத்தும் போயிறுச்சுனா விவாகரத்து வாங்கிட்டு போகமாட்டாங்கனு என்ன நிச்சயம். பெண்ணை பெற்ற அப்பாவுக்கு பொண்ணு நல்ல இருக்கனும்னு ஆசை இருக்கும் அது நான இருந்தாலும் நம்ம பொண்ணுங்கனுபோது நல்ல மாப்பிள்ளைக்கு கொடுக்கணும்னு ஆசை இருக்கும் அதுனால நீங்க இருக்கிற லெவலுக்கு மாப்பிள்ளை இருக்கனுமுனு எதிர்பாருங்க உங்க தகுதியைவிட அதிகமாக இருக்கிற இடத்துக்கு பொண்ண குடுத்தீங்கன கல்யாணத்துக்கு அப்புறம் அந்த பெண்ணை ஒன்னும் இல்லாதவனு மாப்பிள்ளை வீட்டில் மதிக்கவும் மாட்டாங்க உங்களையும் மதிக்க மாட்டார்கள்..உங்க பொண்ணு சொத்து அதிகமாக இருக்கிற வீட்டில் சுதந்திரமாக முடிவெடுத்து வாழ முடியாது..
1) Minimum 4 interviews - Is he job seeker? 2)Couldn't easily eat bajji at our home- don't he have money to buy that? The thing is that many girls thinks that they are Aishwarya Rai or deepika Padukone or Disha patani while rejecting or accepting a man... and feels like they are born in the background of Ambani,Adani or Tata...if you want a wealthy men..you should withhold his equal standards in the aspect of money, beauty and sense of humour...and for sure you have to give a dowry... without dowry expecting a wealthy guy is also a kind of dowry only....not expectation...
Marriage la dowry vangitu aduku aparam eduvum vanga maatinga? Apo diwali seeru, semantham, baby pirantha valarntha avangaluku panra thulam pesamaatinga. Just once in a blue moon maari marge dowry matum dan vagura maari pesitu
தனியாவே வாழ்ந்துட்டு போய்டலாம் உயிர் இருக்கும் வரைதான் எல்லாமே இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம் கிடையாது ஆணோ பெண்ணோ இருக்கிற வரைக்கும் ஒழுக்கமாஅவங்க அவங்க மனசாட்சி படி நல்லவங்களா வாழ்ந்துட்டு போங்க ஒரு பொண்ண பாக்க போன பையன் நல்ல பையனா பெண்ண கொடுத்தா வச்சி காப்பாத்துவான கெட்ட பழக்கம் எதுவும் இல்லையானு பாக்கணும் நமக்கு அத்தியாவசியம் இருக்க இடம், சப்பிடுவதற்கு சாப்பாடு, உடுத்துவதற்கு உடை இதுதான் தேவை மத்ததெல்லாம் ஆடம்பரம் உங்க பொண்ணு அரசாங்க வேளையில் இருந்தா நீங்க அரசாங்க வேலையில் இருக்கும் மாப்பிள்ளைய பார்க்கலாம் நீங்க 12 டிகிரி படிக்கவச்சிட்டு வீட்ல இருப்பாங்க அவங்களுக்கு government மாப்பிள்ளைய எதிர் பார்த்த அப்போ government வேலையில இருக்கிற மாப்பிள்ளை அவர் உங்களை விட அதிகமா எதிர் பார்ப்பாரு எனக்கு அப்பா அம்மா இல்லை நானும் அக்கா மட்டும்தா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல அப்பா அம்மா சின்ன வயசுலே இறந்துட்டாங்க நானே படிச்சி 12 வரைக்கும் பாஸ் பண்ண அதுக்குமேல படிப்புக்கு என்கிட்ட பணம் ஒருத்தர் பண உதவி செய்ஞ்சாரு அதுலதான் Bsc. (Agri ) படிச்ச முடிச்சிட்டு வேலைக்கு போய் என்னுடைய உழைப்பில் தா வண்டி வாங்கனா இப்போ வீடு கட்டிட்ட எங்க அப்பா அம்மா எந்த சொத்தும் சேர்த்து வைக்க கிடையாது எல்லாமே நானதான் உழைச்சி சம்பாரிச்சி வாழ்ந்துட்டு இருக்க எங்க அக்காவுக்கு கொஞ்சம் brain problem சாப்பாடு செய்வாங்க சுத்தமா இருப்பாங்க சில விசயங்கள் தெரியாது அவ்வளவுதான் அவங்களையும் நான்தான் பார்த்துக்கிற எனக்கு அப்பா அம்மாவுக்கு பிறகு அவங்கதான் தாய் தந்தை எனக்கு எங்க வீட்டுக்கு வந்துட்டா சாப்பாடு செய்ஞ்சு போட்டுட்டு வீட்ல இருக்கலாம் வேலைக்கு போகணுனா அவங்க விருப்பம் போகலாம் ஆனா உண்மையா இருக்கணும் புரிஞ்சி நடந்துக்கணும், விட்டு குடுத்து போகணும், சந்தேகம் இருக்கவே கூடாது ரெண்டு பேருக்குமே சந்தேகம் படர மாதிரி வச்சிக்ககூடாது நம்பிக்கை துரோகம் செய்யவே கூடாது நமக்கு தேவை நல்ல பொண்ணு நல்ல குடும்பம் எதாவது ஒரு டிகிரி படிச்சிருந்தா போதும் அன்பா இருக்கணும் ஒருவனுக்கு ஒருத்தியா நல்ல கணவன் மனைவிய வாழ்ந்துட்டு போகணும் இந்த மாதிரி பொண்ணு இருந்த சொல்லுங்க நான் கட்டிக்க தயார் PGK
தனியா வாழ்ந்தா மதிப்பும் சமூக அந்தஸ்த்தும் கிடைக்காது .அதனாலதான் பெண்கள் கொடுமைபடுத்தினாலும் அடித்தாலும் வசமாரி பொழிந்தாலும் இந்த பொண்டாட்டிகளுக்கு சோத்த போட்டு வளர்க்கிறாங்க.
Semma Good Edit!! 😂 (though bad state of affairs) Unfortunate that most of the prospective girls these days (2k kids mainly) have such unrealistic expectations. Then etho amaiyuthu due to society & parental pressure. Finally the disappointment of the expectations not being met is vetted out in the marriage life & it becomes a failure or runs just for the sake of it.. Ithey thought process la iruntha laam theraveee theraathu..! With each next generation, the expectations & levels of immaturity are rising more & more from both sides.. Aaazhndha Anudhabangal to the prospective brides & grooms..
Govt mapulai 50 plus salary nu mattum nenachu onnum illathavanuku yarum kuduthurathinga apporom namba than ellam seiyaam en akka yuppa apudi than pudungi thinnukitu iruken en veetula irundhu 😥😥😥…. Government velai onna thavira ellamae enkita iruku ana enaku oru ponnu kedaika mattenguthu, so sad 😞….
4:05 இப்போது படித்த பட்டதாரிகளுக்கு எங்க வேலைகிடைக்குது அப்படி கிடைத்தாலும் தம்பிய settle பண்ணி விடனும் தங்கச்சிய settle பண்ணிவிடனும். அதுக்குள்ளையே 40 வயசுக்கு மேல ஆகிடனும் அப்படியே சீக்கிரம் சம்பாதிக்கனும்னா வழிபறி கொல்லை தான் டா அடிக்கனும்
These kind of expectations have always been there for many years it’s coming out frequently with social media that’s all in 70s or 80s or 90s expectations always remained the same ..Too much expectations from both sides that’s why divorce courts are flooding with people..
Mandai la mudi illa na vendam nu soldranga... Appo wig vecha okay va Ipoo irukuradhula periya prechana idhudan.... baldness.. Oru full episode idha pathi venum... Hair treatment la naraya side effects iruku...ponunga adha purinjukanum...😕
It's a true msg. My relatives are searching for a girl to his son. As a surprise the girls mother told openly that we are ready to go further. But you have to allow my daughter to drink every night. Guess what would have done immediately.
6:19 minutes vara eruma asking for MS & Green card holders. she had also mentioned that the boy shouldn't study under graduation in Chennai. Entha dash ku nee inga irukku. Enna attitude. mudiyala 😅😅😅
ஆணோ பெண்ணோ
இந்த உலகத்திற்கு அழகு பணம் மட்டும்தான் முக்கியம்
உத்தமர்கள் உத்தமிகள் தேவையில்லை🤦♀️
அதிக எதிர்பார்ப்பு ...சர்வ நாசம்
100%
@@sivaguru8071 இதுபோல் யாரும் நினைக்க மாட்டார்கள்.வரும் போது பார்த்து கொள்ளலாம் என்று சொல்வார்கள்
யாராச்சும் மாப்பிள்ளை நல்ல குணம் ஆ இருக்கணும் சொல்றீங்களா
காசு வேணும் பணம் வேணும் கார் வேணும் வீடு வேணும்
Seriyana point
Indha தே..... கடைசி vara kalyanam
agadhu
After marriage they cry that boy nature not good before marriage only money ,car and house matters..The reality strikes so bad after a point ..
@@Taashu85 100% True bro
Apadi patavan lam dinosaur kalathulaiye alanjitan.
Im a lady who got married at 33 years. I got very good understanding husband. And i never expected him to be richest because i also earn by tailoring. We are not that rich and we dint own properties. But we both understand each other and young at heart. We never worrried about material things. But still we both try to reach our goals together.. i think our journey is fun and happy being together. Thats life. And life is unpredictable.. in this video girls and their families expecting materialistic things and they forgot what is marriage life, as they say if they get groom with own house, property, salary everything.. what if natural disasters hit them ? And all the properties gone ? Again they would sesrch for another rich man ? I think instead of expecting things they should teach their children how to face situation in life.. how to win the battels both together. Nobody lives perfect life here... There are up and downs in life. Dear parents you all should consider what is LIFE ...!!! Not properties
And try for your goals together with love and respect.. if you couldn't achieve the goals... But still you both enjoyed the journey together 🎉 thats the success
Superb comment ma May god bless you with all the happiness and best of health..In search of glittering things we totally forget making great memories .To an extent I agree nowadays everything has become so expensive and we need money to run a decent life but there is something much more that money can’t buy.
@@Taashu85 thank you so much.. true ! When people understand what's life they will lead peaceful life. Happiness doesn't come by materialistic things, it comes by heart, caring and understanding each other. Thanks for lovely comment. 👍
It is true lines....
I appreciate your thoughts mam. You're very progressive and your husband is lucky to have you!
@@adiexplains thank you 👍
To get a green card for an Indian it will take mininum 7 years. so if a boy after finishing is PG (22-23) years has to work atleast for 3 years in a company in india to go to USA. and then 7 years to get green card. so 22+3+7 = 32 years to 40 years. If you marry at this age you can't enjoy the life . pesama 60th marriage plan pannuga
Nice explanation bro😊
Wrong information
Wrong info bro. 😂😂. It takes more than 30 yrs to get a GC through a standard process.
If you are really so skilled then 5 yrs probably.
30 years it takes da..so basically she is saying she doesnt want even btech in chennai + gc in USA na anga porantha indian american thaan kalyana pannanam..aana anga irukaravanga, ivala reject thaan pannuva 😂
Ms padichirukanum.... Green card venum.... Avan ethukuma unna kalyanam panna poran...😂😂
Green card holder daily oru pun kuda valva
Green card ippolam tharadhe illa, Romba kashtam vanguradhu
Me and my husband are in green card queue for years now after completing Masters. Green card backlog theriyaama pesuraanga. These girls don't know current reality 😂😂
First that is eligible must see for green card holder husband romba over demands
Anna intha akkada morakada ondum avalavu salipa illaya .....😊
பையனோட அதே வயதில் பெண்களும் இருப்பதால் பெண் வீட்டார் எதிர்பார்ப்பதை போல அந்த பெண்ணும் தகுதியோட இருக்கா உதாரணமா சொந்த சம்பாத்தியத்தில் வீடு லோன் இல்லாம கட்டியிருக்கனும் அதே அளவு நெட் சேலரி இருக்கனும்... 😂😂😂 பேருக்கு 1-2 டிகிரி படிச்சிட்டு ஓவர அலப்பறை ..
தான் எந்த இலட்சணத்தில் இருக்கிறோம்னு நினைப்பதே கிடையாது.
ஆமா புரோ அதிகமா demend வைக்கிற பெண்கள் கிட்ட தான் வரதட்சணை கோடிகணக்குல வாங்கனும் bro ...இரக்கமே பட கூடாது.😂
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது பெண்களுக்கு திருமணம் நடந்தாலும் வாழ விடமாட்டார்கள் போல பெண்களின் பெற்றோர்கள்
That is true
Correct 💯
True bro...
Correct 😅
💯🤭
கல்யாணம் பண்ணாம இருந்தா வயதான காலத்தில் தான் கஷ்டம், கல்யாணம் பண்ணினால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம். பணம் இருந்தால் கஷ்டத்தை ஓரளவு தாங்கலாம், பணம் இல்லாவிட்டால் அதோகதி
MS + Green Card 🤣 yema.. US students oda limitations and process for green card theriyamale adichu vidriyae, azhagum illa arivum illa, unna yen US paiyan choose panna poraan?! Laip ah tholachitiyae maaa 🤦🏽♂️
Laip illa athu life
@@mayooranthan1808Adaa loosu🤦🏾♂️🤦🏾♂️
sugar daddy fantasy aah irukumo...
Oru vela,pacha sari thanakkum Green Card keppalo?
இப்படி கணவனோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கும் இல்லை, அப்படி வாழ வைக்கும் எண்ணம் பெண்ணை பெற்றவர்களுக்கும் இல்லை. இதனால் தான் நமது கலாச்சாரம் சீரழிகிறது. இப்படி நீண்ட காலம் ஆன பிறகு மணமகன் கிடைக்காமல் எவனோடு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற நிலைக்கு அந்த பெண்கள் தயாராகிறார்கள்...
அதிலும் சம்பாதிக்கும் பெண்கள் உள்ள வீட்டில் அந்த பெண்ணின் வருமானத்தை இழக்க விரும்பாமல் பெற்றவர்களே பெண்ணிற்கு திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள்...
Ahha ena oru kandupidipu
Its true...
Unga veetla ladies marge aga late aana apdi than povangana. ni eduku elam ladies um solra.
@@mercyvino9283நமக்கு தெரியாது என்று சொல்லு because my experience 85% girls are like this
@@mercyvino9283இங்க யாரும் late பண்ணறது இல்லடி முன்ட....😂
Idhalam paatha siripu vida adhigama bayam dhaan ya varudhu😂😂
True
4:48 அந்த தாத்தா மகளை கட்டியியை mapaillaiயை கொஞ்சம் பாக்கணும் ஆசை யா இருக்கு.
குடிகாரனா இருந்தாலும் பரவால்ல, சொத்து கோடி கோடியாக இருக்கனும்..
ஆம்பளையா இல்லன்னா கூட பரவால்ல அமெரிக்கா ல இருக்கனும்....😆😂😆😂
அமெரிக்காவில் பொண்ணு கக்கூஸ் கழுவுற வேலைதான் பார்க்கும் 😂😂😂😂
Good comment
sema comment bro
அவன் அவன் பொண்டாட்டிய வித்து காசு பார்ப்பான். அமெரிக்காவில்
உண்மை...
Me : வாழ்க்கைல கல்யாணத்த பத்தி நினைக்காத அளவுக்கு பன்னிடாங்கட
*Brides/Brides Parents Condition as I saw*
*Bridegroom, Must & Must Not have*
-> *Salary:* Rs. 6 Lakh's per Annum
-> No Rental House
-> No Siblings
-> Separate House , Without Disturbance of Father & Mother In Law
-> All Basic / Luxurious Facilities in Home.
-> Only Single Child Policy, That Child Should Study in CBSE School.
-> In some cases, Bridegroom Must have Agriculture Land too..
Ellam irunthum sudden ah rendu perum accident la poita? Single child kooda porakalaina? Parents ivanga odhukura mathiri, pregnancy timela kooda parents veetla ivangala serkaama vitta? Naalaiku ivanga pullaiye ivanungala serupaala adicha? Thideernu tsunami, earthquake vanthu veedu idinchu poita? Athula husband or wife or rendu perum sethu poita? Pullai anaathaiya ninna? Cheikkkkk... Nilai illatha ulagathila, ellathayum maranthu panam, kaama verila ipdi cheap ah makkal poikitu irukanungale.😢😢
@@RestartyrcarrierSuper Bro manufacturing start panniralam😅
இவளுங்களுக்கு கல்யாணம் ஆகாது அப்படி ஆனாலும் கடைசி வர வாழ மாட்டாளுங்க 35 வயசுக்கு மேல மாப்ள கிடைக்காம ரெண்டாம் தாரம் போல தான் கல்யாணம் ஆகும் 😜
இரண்டாம் தாரம் பொண்ணுங்களை எவ்வளவு கண்டிஷன் போடுறாங்க தெரியுமா.
அப்படி அல்ல ஒருவனுடன் வாழ்ந்து விட்டு அவனுடன் சலித்து போனவுடன் அவனை கொலை செய்து விட்டு வேறு ஒருவனை வைத்து கொள்வார்கள் இப்படி காலம் முழுவதும் பலரை செய்து பலருடன் வாழ்வார்கள் இதற்கு பெயர் தான் விபச்சாரம் கடவுள் படைக்கும் போது இருந்த பெண்ணுக்குரிய மரியாதை இப்போது இல்லை ஏனெனில் கடவுள் படைப்பில் ஆணுக்கு கீழ்படிந்து அவனில் ஒருவனாக படைத்தார் ஆனால் இப்போது பெண்ணுக்கு கீழே ஆணை மிதிப்பவளாக பெண் இருக்கிறாள்
@@2000PechiKrishnanTN
அப்போ அறுபதாம் கல்யாணம் தான் 😜
40 vayasu agiyum innum kalyanam aagaamal
palar ullanar
Munnadi boys ponnukaluku evalavi condition podanka teriuma .ipa Nala anupaviungada
யாருமே பையன் நல்லா குணமா இருக்கணும் அன்பாய் நடந்துக்கணும் அந்தப் பொண்ணுக்கு உண்மையா இருக்கணும் கடைசி வரை நல்லா வச்சிக்கணும் சொல்லல அதை எதிர்பார்க்கலை போல ஒரு பொண்ணா வருத்தமா இருக்கு
ஆமா
காசு பணம்... சொத்து..ithu வாழ்க்கை வாழ போதும்.. என்று நினைத்து பல நாளாகி விட்டார்கள்... இதற்கான விளைவு அவர்கள் பிள்ளைகளை பெற்று அவனும் இவர்களை போல் பணத்தாசை பிடிதவனாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது உணருவார்கள்
அப்டிலாம் இங்க யாரும் நெனைக்கமாட்டாங்க bro.... பணம் இருந்தா நல்லவன், இல்லாதவன் கெட்டவன்... மாற்ற முடியாத ஒன்று... Wine shop la குடிச்சா குடிகாரன்... பிரிட்ஜ் la வச்சு குடிச்சா பணக்காரன் னு சொல்வாங்க... இதான் நம்ம சமூதாயம்...
இதெல்லாம் பாத்த அப்புறமா ஒரு முடிவுக்கு வந்துட்டேன் ங்கோம்தா கல்யாணமே வேணாம் டா எனக்கு 🚶🚶
Im
உங்களுக்கெல்லாம் சதுரங்க வேட்டை நட்டி மாதிரி மாப்பிள்ளை தான் சரியா வரும்
😂👍😁
இந்த காலத்தில் கல்யாணம் பண்ணாமல் இருப்பது மிகவும் உத்தமம்...
Sonna kekamatranunga bro veetla 😂
Crt
Bro crt bro
Yean bro unga veetula unga akka thangachi kalyanam panni kodukama vachu irukeengala
Romba correct
Mappilai handsome irukunum na unaka ilai un daughter ka. Nala varuthu 😅😅😅
காசு இருந்தா குஞ்சுமணி இல்லாதவன கூட கல்யாணம் பண்ணிப்பாளுக போலயே
Sirichittey parkkum sangathing sarbaga video vetri pera vazhthukkal😅😅😅😅👍👍👍👍👍👍💝💝
😊
எங்கள் மகனுக்கு. பெண். பார்க்கும் போது.
அவர்கள். இதில் ஒரு பெண். குறிப்பிட்டது போல.
ஒரு லட்சம். சம்பளம். மற்றும். டார்ச். வீடு. இருந்தால் மட்டுமே பெண். தருவதாக. கூறினார் கள்.
நாங்கள். அப்படி யே. பார்த்து. கொள்ள. கூறிவிட்டு. வந்து விட்டோம்.
இன்று. என். மருமகள். அரசு. வேலை. செய்யும். பெண். இருவரும். சந்தோஷம். ஆக. வாழ்க்கை. நடத்துகின்றனர்.
கன்டிசன். போட்டவர்கள். பெண். வெறும். பிளஸ் டூ. மட்டுமே
@@VelmaniM-qm8edநல்ல பெண் கிடைத்து இருக்கிறாள் வெள்ளையாக இருப்பவளை விட நல்லவளாக இருக்க வேண்டும்😅 my experience but I'm not married😂
My mama ponnu rejected me cause I was not software engineer, today I’m a NRI and work for Canadian government. Persons life can change any time.
Super. Ofcourse, You're right 👍🏻
Superrrddrrr❤
Ivaluga kadasila kanja kudiki ta tha maatuvalinga 😂😂😂😂
இல்லை கல்யாணம் பண்ணிட்டு புணடைய கஞ்சா குடிக்கி விரிச்சிறுவாளுக புருஷன் சம்பாதிக்க படுக்க அவன்😢 இது தான் இன்றைய நிலையில் உள்ளது@Riya_selvi Because doctor marry doctor only 🥸🤑பணம் பத்தும் செய்யுதோ இல்லையோ பணத்துக்காக ஒரு பெண் என்ன வேணாலும் செய்வா....இது எல்லாம் ஒரு வாழ்க்கைபுண்ட 😂 தலையெழுத்து மாற்ற முடியாது
true😢
Intha maathiri ponnum venam ponnu veedum venam😢😢
இந்த கானொலியை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை சபாஷ்
பெண்வீட்டார் :
2 லட்சம் சம்பளம் இருக்கணும்
2 கார் இருக்கணும்
(ஒரு 7 seater, ஒரு 5 seater)
Cityக்கு உள்ள Individual house இருக்கணும்
200 பவுன் நகை போடணும்
பையன் : அவ்ளோதானா
பெண்வீட்டார் : முக்கியமான கண்டிஷன்... ஸ்டார்டிங்ல ஒரு நைட்டுக்கு 3000ரூவா குடுத்துடணும்... 2 வருஷம் போனப்பறம் 1500ரூவா போதும்...
😂😂😂😂😂
சூப்பரப்பு 👌
கல்யாணம் பன்றக்கே இவ்வளவு கண்டிசன் போடுறாங்க கல்யாணத்துக்கு அப்புறம் எல்லா சொத்தும் போயிறுச்சுனா விவாகரத்து வாங்கிட்டு போகமாட்டாங்கனு என்ன நிச்சயம். பெண்ணை பெற்ற அப்பாவுக்கு பொண்ணு நல்ல இருக்கனும்னு ஆசை இருக்கும் அது நான இருந்தாலும் நம்ம பொண்ணுங்கனுபோது நல்ல மாப்பிள்ளைக்கு கொடுக்கணும்னு ஆசை இருக்கும் அதுனால நீங்க இருக்கிற லெவலுக்கு மாப்பிள்ளை இருக்கனுமுனு எதிர்பாருங்க உங்க தகுதியைவிட அதிகமாக இருக்கிற இடத்துக்கு பொண்ண குடுத்தீங்கன கல்யாணத்துக்கு அப்புறம் அந்த பெண்ணை ஒன்னும் இல்லாதவனு மாப்பிள்ளை வீட்டில் மதிக்கவும் மாட்டாங்க உங்களையும் மதிக்க மாட்டார்கள்..உங்க பொண்ணு சொத்து அதிகமாக இருக்கிற வீட்டில் சுதந்திரமாக முடிவெடுத்து வாழ முடியாது..
Excellent!! Especially memes in between !! Great job !! But no mother of girls will correct themselves 😩
💯
There is a story called Beggars dream
Where beggars want to be king and queens but pocket said vaipella raja
Decided to live single forever 😂
Green card vachikitu unna eandi avaan kalyanam pandran... 😂😅
🤣🤣🤣🤣🤣
Apidi solii ya mama 😂😂
Kalyanam nadekelana kuda paravaley...but intha maari video podaretha nippathatingga...🤣🤣🤣🤣🤣🤣...manasella irukera baramey korinjirici🤣🤣🤣😂🤣😂
Green colour aunty unnaku pullingo than de varuvan mapillai ya😂😂
1) Minimum 4 interviews - Is he job seeker?
2)Couldn't easily eat bajji at our home- don't he have money to buy that?
The thing is that many girls thinks that they are Aishwarya Rai or deepika Padukone or Disha patani while rejecting or accepting a man... and feels like they are born in the background of Ambani,Adani or Tata...if you want a wealthy men..you should withhold his equal standards in the aspect of money, beauty and sense of humour...and for sure you have to give a dowry... without dowry expecting a wealthy guy is also a kind of dowry only....not expectation...
9:16 mass part bro ethu 😆
Unemployment thala viruchu aaduthu😃
Karivepillai Aya asking for MS with green card is just Moye Moye moment 😂
6:16 if he had green card, unna thedi varuvana? 😂😂😂
super...
😂ama bro
The reason is they just need a reason to reject. If u like someone genuinely u won't see all this
Truth 1000%
100% true boss
True
பொண்ணன்னுக்கு one time investment dowry but boy life time to spend all his salary etc.😂😂😂😂
Marriage la dowry vangitu aduku aparam eduvum vanga maatinga?
Apo diwali seeru, semantham, baby pirantha valarntha avangaluku panra thulam pesamaatinga. Just once in a blue moon maari marge dowry matum dan vagura maari pesitu
😂 yenaku meesa illa nu vendam nu solluchu 🤣😂😆
தனியாவே வாழ்ந்துட்டு போய்டலாம் உயிர் இருக்கும் வரைதான் எல்லாமே இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம் கிடையாது ஆணோ பெண்ணோ இருக்கிற வரைக்கும் ஒழுக்கமாஅவங்க அவங்க மனசாட்சி படி நல்லவங்களா வாழ்ந்துட்டு போங்க ஒரு பொண்ண பாக்க போன பையன் நல்ல பையனா பெண்ண கொடுத்தா வச்சி காப்பாத்துவான கெட்ட பழக்கம் எதுவும் இல்லையானு பாக்கணும் நமக்கு அத்தியாவசியம்
இருக்க இடம், சப்பிடுவதற்கு சாப்பாடு, உடுத்துவதற்கு உடை இதுதான் தேவை மத்ததெல்லாம் ஆடம்பரம் உங்க பொண்ணு அரசாங்க வேளையில் இருந்தா நீங்க அரசாங்க வேலையில் இருக்கும் மாப்பிள்ளைய பார்க்கலாம் நீங்க 12 டிகிரி படிக்கவச்சிட்டு வீட்ல இருப்பாங்க அவங்களுக்கு government மாப்பிள்ளைய எதிர் பார்த்த அப்போ government வேலையில இருக்கிற மாப்பிள்ளை அவர் உங்களை விட அதிகமா எதிர் பார்ப்பாரு
எனக்கு அப்பா அம்மா இல்லை
நானும் அக்கா மட்டும்தா
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல அப்பா அம்மா சின்ன வயசுலே இறந்துட்டாங்க நானே படிச்சி 12 வரைக்கும் பாஸ் பண்ண அதுக்குமேல படிப்புக்கு என்கிட்ட பணம் ஒருத்தர் பண உதவி செய்ஞ்சாரு அதுலதான் Bsc. (Agri ) படிச்ச முடிச்சிட்டு வேலைக்கு போய் என்னுடைய உழைப்பில் தா வண்டி வாங்கனா இப்போ வீடு கட்டிட்ட
எங்க அப்பா அம்மா எந்த சொத்தும் சேர்த்து வைக்க கிடையாது எல்லாமே நானதான் உழைச்சி சம்பாரிச்சி வாழ்ந்துட்டு இருக்க
எங்க அக்காவுக்கு கொஞ்சம் brain problem சாப்பாடு செய்வாங்க சுத்தமா இருப்பாங்க சில விசயங்கள் தெரியாது அவ்வளவுதான் அவங்களையும் நான்தான் பார்த்துக்கிற எனக்கு அப்பா அம்மாவுக்கு பிறகு அவங்கதான் தாய் தந்தை எனக்கு எங்க வீட்டுக்கு வந்துட்டா சாப்பாடு செய்ஞ்சு போட்டுட்டு வீட்ல இருக்கலாம் வேலைக்கு போகணுனா அவங்க விருப்பம் போகலாம்
ஆனா உண்மையா இருக்கணும் புரிஞ்சி நடந்துக்கணும், விட்டு குடுத்து போகணும், சந்தேகம் இருக்கவே கூடாது ரெண்டு பேருக்குமே சந்தேகம் படர மாதிரி வச்சிக்ககூடாது
நம்பிக்கை துரோகம் செய்யவே கூடாது நமக்கு தேவை நல்ல பொண்ணு நல்ல குடும்பம் எதாவது ஒரு டிகிரி படிச்சிருந்தா போதும் அன்பா இருக்கணும் ஒருவனுக்கு ஒருத்தியா நல்ல கணவன் மனைவிய வாழ்ந்துட்டு போகணும் இந்த மாதிரி பொண்ணு இருந்த சொல்லுங்க நான் கட்டிக்க தயார் PGK
தனியா வாழ்ந்தா மதிப்பும் சமூக அந்தஸ்த்தும் கிடைக்காது .அதனாலதான் பெண்கள் கொடுமைபடுத்தினாலும் அடித்தாலும் வசமாரி பொழிந்தாலும் இந்த பொண்டாட்டிகளுக்கு சோத்த போட்டு வளர்க்கிறாங்க.
100% true
❤
அழகும் சொத்தும் இருந்தால் போதும்ஆண்மையும் ஒழுக்கமும் தேவையில்லை
ஏன்... சைடு ல வேற செட்டப் பண்ணிகுடுகுரிய... ஆண்மையே வேண்டாமா
1st ஆன்மை இருக்க னு... கேளு... பெண்மை இருக்க....கேளு ங்க டா குழந்தை ரொம்ப முக்கியம் அத பேசுங் கடா 😂😂😂😂
இதை பார்த்து.சிலர் பேச்சி கேட்டு,கோவம் வராமல் இருக்க எடிட்டிங் காமெடி போடுவது நல்லதா இருக்கிறது.. நன்றி
Green card, car eruntha tha ana un ponnuku kalyanum stright haa 60 😂
No Marraiage Athukku
Kadasiya kettare oru kelvi aduthan totala elloruckum answere 👍🏻🙋👌👏🤝🌝🌟💐🔥
பொண்ணோட அம்மாவுக்கு என்ன போடுவீங்க ? சூப்பர்.விவசாயி வரன் ஒருவரையும் காணோம்.
ஓட்டைய அடைக்க முடில 😢
கவலைய மறக்க முடில 😢
Ithula paathi girls parents ponnungaluku 30 vayasu varaikum mapla kedaikama mapla velaiku pona pothumnu erangi varuvanunga😂😂😂
யோ கண்ணாடி தாத்தா சும்மா இரு 😂😂😜
90s kid or 2 k Kids இரண்டுமே மூக்கியமே இல்ல போய் அவங்க அவங்க குடும்பத்தை பார்த்தோங்க அது தான் முக்கியம்.கோபிநாத் அவர்கள் மாஸ்.
கருவாடு மீன் ஆகுமா பொண்ணுங்க அவங்க அப்பா அம்மா ஆசை எதுவுமே நடக்காது 😡😡😡
Boys best qualification, average salary, healthy body and healthy life style, self confidence, healthy family.
Average salary (How much bro?)
25k to 30k per month
Average looking girl marriage panama heroine maari expect pana apo avanga solra conditions fulfill pani than aganum
Now average salary q1 lack
Nenga solra mathadhellam epdi therinjuka mudiyum ,
So andha dhairiyathula mathadha strong ah paesurnga salary na kastapadanum adhu correct ah veliya solli therinjuka mudiyum so adha samalika confident health nu vayila vadai sudrnga
No bad habbits
06:21 அதெல்லாம் இருந்தால், அவன் ஏன் உன்ன பாக்க வர போறான், 😂😂😂 அவன் நல்ல பொண்ணு பார்த்துட்டு கல்யாணம் பண்ணிபானே 😂😂😂😂
💯 True!
இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரம் பண்பாடு வழிபாட்டு முறைகள் குடும்ப வாழ்க்கை முறையை மாற்றும் வேலையை செய்ய நடத்தப்படுகிறது.
5.58 😂😂😂 ultimate 10.16
Adiyea USA enum konjam varusam story chapter close. Aduthu Bricks than Ulagame control. 😅😅😅
கண்ணாடி கருங்குரங்கு கெலுட்டு பையன் அவனுக்கு ஒரு நியாயம் ஊராருக்கு ஒரு நியாயம் இவனெல்லாம் இருந்து என்ன புடுங்க போறான்...
அமெரிக்கா மாப்பிள்ளை..அப்போ அங்க ஒரு பிக்கப் இருக்கும் பரவாயில்லையா...இப்போது அதிகப்படியான வர்கள் அப்படிதான்
கல்யாணம்னு ஒன்னு நடக்கனும்னு இருந்தா கண்டிப்பா நடக்கும்.நாம நம்ம வேலைய மட்டும் பார்க்கனும் அவ்ளோதான்
இதெல்லாம் பார்த்தால் செம கடுப்பாகுது...
Dear boys, don't get married.
நீங்க கல்யாணம் பண்ணணும்னா poor or northern girl ku life kodunga...😏😏
அதிக அளவில் கஷ்டம் இருக்குது என்ன செய்வது பெண்கள் மற்றும் பெண்கள் போடும் contion க்கு உண்மையாகவே திருமண வாழ்க்கை நடக்காது
25 வயசு கருவாச்சிக்கு 45 Green card holder தாத்தா Parcel😝😜
Athu ok sollidum
Seriya sonninga bro..
45 வயசு இல்ல...😂65 வயசு...🥴🤣
Antha Ponnukku Thane Okay
😂🤣😅
அந்த கிரின் கார்டு கேட்டா பாரு அவள கட்டுனவ 😂😂😂
Super Editing! Go Ahead, All the Best...
Thank you so much
திருமணம் வியாபாரம் ஆகி பல வருடம் ஆகிறது.. அனைவரும் காதல் கல்யாணம் பண்ணி மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்
adhuvum mudyathe athu jathi madham gouruvam prachana panni suthu portruvanglae
Love marriage pandra alavuku thiramai irundha naanga yeanya idhuku porom. Romantic look vitta ponnunga odi poidudhe ;)
@@esures😂😂😂😂😂
காதல் பண்ணும் போது செல்வம் உள்ளதா என்று இப்போது எதிர்பார்க்கிறார்கள்
selvakumar@ neenga chiruttha groupaah... Engalukkum irukku 🍋😅😅
Individual house if it is required, the girl has to marry her boss!😂
😂
Actually adan nadanthitiruku
Boss-ku 50 age irukum ... Okya 😂
@@leojohnson1721 let the girls reply!😂😂😂😂😂
@@leojohnson1721 house is big, but a small home!🤔🤔🤔So sorry for bad Tamil translation!😂
10:13 தம்பி இது புதுசா இருக்கே😂 பாவமடா நீங்க😅ஆத்தாலுக்கு எதுக்குடா நகை போடணும்😂
Girls will reject husband but will accept boyfriends!😂😂😂😂
Love is blind
😂😂😂😂😊
😂😂😂😂
@@janakijanaki8002ungaluku marriage aacha ?
Separated 😂😂😂😂
09:35 marana fun semmaya serichita 9:40
The troll is so good.... sema comedy
Worth da..🔥🔥🔥
Semma Good Edit!! 😂 (though bad state of affairs)
Unfortunate that most of the prospective girls these days (2k kids mainly) have such unrealistic expectations. Then etho amaiyuthu due to society & parental pressure. Finally the disappointment of the expectations not being met is vetted out in the marriage life & it becomes a failure or runs just for the sake of it.. Ithey thought process la iruntha laam theraveee theraathu..! With each next generation, the expectations & levels of immaturity are rising more & more from both sides..
Aaazhndha Anudhabangal to the prospective brides & grooms..
Kadaisila onnumillathavanukuthan katti vatchurupanung . Will see after few years 😂😂😂😂😂
Govt mapulai 50 plus salary nu mattum nenachu onnum illathavanuku yarum kuduthurathinga apporom namba than ellam seiyaam en akka yuppa apudi than pudungi thinnukitu iruken en veetula irundhu 😥😥😥….
Government velai onna thavira ellamae enkita iruku ana enaku oru ponnu kedaika mattenguthu, so sad 😞….
4:05 இப்போது படித்த பட்டதாரிகளுக்கு எங்க வேலைகிடைக்குது அப்படி கிடைத்தாலும் தம்பிய settle பண்ணி விடனும் தங்கச்சிய settle பண்ணிவிடனும். அதுக்குள்ளையே 40 வயசுக்கு மேல ஆகிடனும் அப்படியே சீக்கிரம் சம்பாதிக்கனும்னா வழிபறி கொல்லை தான் டா அடிக்கனும்
Vera lavel editing bro 😂😂😂😂
In future only rent mother, one payments settle for the avoid torches. Now not family love❤. Only profit wanted & enjoy.
இதெல்லாம் எதுவும் வேண்டாம். கஞ்சா குடிச்சுட்டு KTM ல சுத்தி வாங்க இவங்க பொன்னுக நம்ம பின்னாடி வந்திருவாளுக😅😅😅😅😅
Etheku na singla happy ya erundhitu pore😅
Very correct. Don't marry these pisasugal
These kind of expectations have always been there for many years it’s coming out frequently with social media that’s all in 70s or 80s or 90s expectations always remained the same ..Too much expectations from both sides that’s why divorce courts are flooding with people..
😂6:20 oru nati unku green card holder kakudha
Naasamaa poonga deeeee
Sema memes between the scenes 😅😅😅😅
மிகவும் நன்றாக உள்ள நன்றி வணக்கம்
Mandai la mudi illa na vendam nu soldranga... Appo wig vecha okay va
Ipoo irukuradhula periya prechana idhudan.... baldness..
Oru full episode idha pathi venum...
Hair treatment la naraya side effects iruku...ponunga adha purinjukanum...😕
Happiness is not a calculation formula but love ensures it.
Diploma mudichutu 1 lakh salary ahh 😮
Possible
Possible
Diploma na kevalama
@@thirukumaran8393adhu ellam first class golf medal🏅 vangaravanukku possible
Green sarey aunty over confidence 😮😮😮
Full satisfied keep it up ❤❤❤
Thanks 🤗
@@requesttamizhabro episode date and episode number??
@@happy-qm8dbchk pinned comment... 😊
Editing vera level 🎉🎉🎉😂😂😂😂
andha green colour saree aunty ponnuku kalyanam agumnu nenaikurenga....
It's a true msg. My relatives are searching for a girl to his son. As a surprise the girls mother told openly that we are ready to go further. But you have to allow my daughter to drink every night. Guess what would have done immediately.
Aama iwalugga periya jothika, hansika us green card wenaumam😅.
Kelawi ahum waraikum weetla iru 😂
Copyright varama paathuka yaa...🥺🥺contant la nalla iruku..
6:19 minutes vara eruma asking for MS & Green card holders. she had also mentioned that the boy shouldn't study under graduation in Chennai. Entha dash ku nee inga irukku. Enna attitude. mudiyala 😅😅😅