ஒரு சில மோசமான வாடகைதாரரும் இருக்கிறார்கள் . எங்கள் வீட்டில் குடியிருந்தவரால் மிகவும் வேதனைக்குள்ளானதோடு மட்டுமல்ல. மிகுந்த நஷ்டம். அவர்கள் குடியிருந்த பகுதியை சுத்தமாக வைத்திருக்கவில்லை. அனைத்து ஃபிட்டிங்கும் (உடைத்துவிட்டு), கதவுகள், ஜன்னல் கண்ணாடி உடைந்த நிலையிலேயே எனக்கும் தெரிவிக்காமல் குடியிருந்தார்கள். அவர்களால் மிகவும் நஷ்டம். ஐந்துமாத வாடகையும் தரவில்லை. அவர்களால் நான் கற்றுக்கொண்டது யாருக்கும் வாடகைக்கு விடவேண்டாம் என்பதே.
👀🤔நானும் bachelor தான். ஆனால் வீடு கிடைக்க சிரமப்பட்டேன். ஆனா காரணம் பல bachelors தண்ணி அடுச்சுட்டு ரகள பண்ணுவாங்கன்னு சொன்னாங்க. அது பெரும்பாலும் உண்மை தான். ஆனால் எல்லாரும் இல்ல😑. ஆனா இப்ப நான் rental house ல தான் இருக்கேன். எல்லா owner ம் அப்படி கரார் கிடையாது என்னோட அனுபவம். இப்ப வரை வாடகை ஒரு இரண்டு நாள் முன்ன பின்ன ஆனாலும் நான் முன்கூட்டியே சொல்லிடுவேன். ஏன்னா அவருக்கும் emi இருக்கு.
@@davidbilla09 Where is govt involved here. Tenant occupies house and not ready to vacate not pay rent so house owners have to approach court and spend thousands of rupees and they are not able to sell their property when they need.
ஒரு சில மோசமான வாடகைதாரரும் இருக்கிறார்கள் . எங்கள் வீட்டில் குடியிருந்தவரால் மிகவும் வேதனைக்குள்ளானதோடு மட்டுமல்ல. மிகுந்த நஷ்டம். அவர்கள் குடியிருந்த பகுதியை சுத்தமாக வைத்திருக்கவில்லை. அனைத்து ஃபிட்டிங்கும் (உடைத்துவிட்டு), கதவுகள், ஜன்னல் கண்ணாடி உடைந்த நிலையிலேயே எனக்கும் தெரிவிக்காமல் குடியிருந்தார்கள். அவர்களால் மிகவும் நஷ்டம். ஐந்துமாத வாடகையும் தரவில்லை. அவர்களால் நான் கற்றுக்கொண்டது யாருக்கும் வாடகைக்கு விடவேண்டாம் என்பதே.
அட்வான்ஸ் வவாங்காமலாவாடகைக்கு விட்டீர்களா
That grandma 👏👏👏 that's how human should be
பாட்டி வாழ்க வளமுடன் 👌🏻🥰
👀🤔நானும் bachelor தான். ஆனால் வீடு கிடைக்க சிரமப்பட்டேன். ஆனா காரணம் பல bachelors தண்ணி அடுச்சுட்டு ரகள பண்ணுவாங்கன்னு சொன்னாங்க. அது பெரும்பாலும் உண்மை தான். ஆனால் எல்லாரும் இல்ல😑. ஆனா இப்ப நான் rental house ல தான் இருக்கேன். எல்லா owner ம் அப்படி கரார் கிடையாது
என்னோட அனுபவம். இப்ப வரை வாடகை ஒரு இரண்டு நாள் முன்ன பின்ன ஆனாலும் நான் முன்கூட்டியே சொல்லிடுவேன். ஏன்னா அவருக்கும் emi இருக்கு.
Final house owner paatti. (Na yethasonnalum aapadippinga yethukku sanda samathanama poiduvom)😂😂😂😂😂
Bachelor than 14 years drink smoking daily no problem
My house owner very good main area 2 bedroom
Owners invest lakhs to buy a house and tenant if he goes to court takes 7-8 years to vacate and they don't pay rent as well during that time.
Can u state which law are referring ???
@@davidbilla09 Check how long on an average a RCOP case takes. I personally have 3 cases in Munsif court.
@@vkslabs1243 then u should ask the gov to change not the tenants
@@davidbilla09 Where is govt involved here. Tenant occupies house and not ready to vacate not pay rent so house owners have to approach court and spend thousands of rupees and they are not able to sell their property when they need.
@@vkslabs1243 why not gov not include??
Coz their law like rebina so tenants take advantage ... So must change the law
4:21 semma😂😂😂😂😂😂😂
IN TVK NAGAR I AM OWNER, BUT I DID NOT CHARGE WATER, MOTOR I PAY, I GIVE CARD NO SINGLE RUPEES CHARGE, CAEMERA ALL FACILITY AVAILBALE
அநேகமான உரிமையாளர்கள் தெளிவில்லாமல் பேசுகிறார்கள்.
As an Indian, im proud to born on Malaysia.. Not at tamilnadu.. Thank god🙏
pongada neengalum unga chennaium enga hyderabad ku vaanga paa intha tension illa
3:40, semma edit mame!...
To rent a house is not profitable.
Memes podama podunga
It is better not to rent the house to any one
நல்ல வீடியோ.. ஆனா troll பெயர்ல சினிமா காட்சிகள் நிறைய
rent house 14 years
Ep no pls and season
Many house owners r nice
Subscribe panniten ma
Same. Not unnecessary memes and editing
Thani comercial meter podanum
2:30
En house owner thangam da❤
Just laugh
Episode number yanna