Yes. Avunga daughter avanga veetileya vaithukondu aval salary ileya happya leadpannittu. Poisendutunga. After your death she will be alone. And also her life if vein
ஏன் தெரியுமா பெண் வீட்டார் மாப்பிள்ளையோட அப்பா நல்ல வேலையில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் திருமணத்திற்கு பிறகு பையன் அப்பா அம்மாவிற்கு காசு கொடுக்க தேவையில்லை இல்லையா இதனால் தான் ரொம்ப சுயநலம்
மணப்பெண்ணின் வீட்டார் மாப்பிள்ளை தேடுவதை விட HR இன்டர்வியூ நடத்துகிறார்கள் போலிருக்கிறது! அடுத்து, லிங்க்ட்இன் சுயவிவரம், 5 வருட 'கணவன்' அனுபவம், பிரியாணி சமைப்பதில் தேர்ச்சி என்று கேட்பார்கள் போலிருக்கிறது 😂😂😂
பெண்வீட்டார் பையன் 27 வயதுதான் இருக்கும்.அதுவும் சொந்தவீடு சம்பளம்ஒருலட்சம் அப்பா அம்மா கவர்மெண்ட்பென்சன் வாங்கனும் வெளிநாட்டில் இருக்கும்பையனுக்கு பெண் இல்லை வெளிநாட்டிலும் IT தான் வேலைபார்க்கனும்.சிரிப்பதற்கு அல்ல இவங்க கேட்பது எல்லாமே உண்மைதான் நான் அனுபவிக்கிறேன்.30 கி.மீட்டரில் இருக்கனும்
40 வருடங்களுக்கு முன் என் இள வயதில் நான் ஒரு பெண்ணாக அனுபவித்த வேதனையை இன்று ஆண்கள் அனுபவிக்கிறார்கள். வருத்தம் வரவில்லை, சந்தோசம்தான். தவறுதான் ஆனால் என் courtல்.நாந்தான் நீதிபதி. என்றோ யாரோ செய்த தவறு இன்று தீர்ப்பு.பெறுகிறது. தீர்ப்பு தாமதம்தான், பரவாயில்லை, திருந்த.வேண்டியவர்கள் திருந்த வேண்டும் என்பதே என் ஆசை. வா திருமணம் வேண்டாம் என்று முடிவெடுப்போம் இரு பாலரும். பெண்ணை ரொம்ப அடக்கிதுனால வந்த வினைதான் இது. பெண் பிறந்துவிட்டால் போதும், அவளை கல்யாணத்துக்குன்னே வளர்க்கறது, என்னதான் படிச்சு வேலைக்கு போனச்லும், அம்மா அப்பாவுக்கு பண உதவி செய்ய கூடாது, புகுந்த வீட்டில் வேலைகாரி கூட இல்லாமல் அவள்தான் எல்லா வேலையும் செய்யனும். அதை நாங்கள் பொறுத்தோம், காரணம் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டும், நம் காலில் நிற்பது தடைபடுமோ என்ற பயம். காரணம் அப்போதெல்லாம், திருமணம்தான் முக்கியம் பெண்களுக்கு. இப்போது பெண்கள் துணிந்து விட்டார்கள், திருமண வாழ்வையும் துறப்பதற்கு. இரு பாலரும்.
@@SONGSWITHJ அதை நாம் கட்டாயப்படுத்த முடியாதே..நாம ஒரு கெட்ட கர்மா செய்தால் தண்டனை அதுக்கு ஈடாதான் இருக்கும்ன்னு சொல்ல முடியாதே. பெண்கள் என்கிறோம் அதே பெண்ணுடன் சகோதரனும் இருப்பான், அப்போ அந்த பெண்ணும், பெற்றோர்களும் தன் சகோதரனுக்கு பெண் தேடும்போது நியாயமாக நடந்து கொண்டால் காலப்.போக்கில் சரியாகலாம்.
பெண்தான் சம்பாரிக்கறாலே, அப்புறம் எதுக்கு அவ சமைக்கனும், ஆள் போட்டுக்குங்களேன்...என்ன கட்டாயம் மருமகள் சமைக்கனும், பத்து தேய்க்கனும்ன்னு? அது என்ன கண்டிசன்? 8:01
A girl is well educated, earning 2 lakhs, having a luxurious flat, gifted by her parents in her name, bears two children, a male and a female, brings them up very well. Do people know what she gets in return from her in law and husband, verbal violence and domestic violence. Have you heard of this injustice anywhere these modern days. Girl's parents have to swallow and digest it with a very heart. I am the mother of the girl commenting with a very heavy heart. We daily pray to God to take us away from this earth, but even "yama" Is not inclined to hear our request.
Media is hiding truth only to get views always spread false information about women is trending thing as many monsters view comments bad about women to vent their male ego recently survey shows men in marriage use dating app.. or visit x women online without wife.. carry chance of spreading hiv or sex transmitted disease in many cases husband paid alimony to wife only due to This without proof of husband sleep with x women online no indian court will grant divorce and alimony but men will post bad about women that women are behind alimony but alimony is proof that husband sleep with x women or he's abuser...media is not talkin' truth I worked in court I know
Your daughter and yourself need to pick up a bit of courage and confidence to teach a lesson to the family of your son in law . Try a temporary separation for few months.
ஏன்? 40 வருடம் முந்தி பெண்கள் எத்தனை கஷ்ட்டப் பட்டோம், மறந்துவிட்டீர்களா ஆண்களே? நானும் பெண்தான், 40 வருடம் முந்தி என் இளமையில் இந்த ஆண்களை பெற்றவர்களால் பட்ட கஷ்ட்டம் மறக்கமுடியவில்லை. இப்போ இதை பார்த்தால் கோவம் வரலை, சந்தோஷமா இருக்கு. வாழ்க பெண்கள், தப்புதான், ஆனால் நியாயம் என் court ல் நாந்தான் judge....
Familiya nalla run panna train aayirukkala? Tradiona follow panravala ? Idellam modalla ponnukku irukka nu therla Hotel la thinganum 10 am varaikkum thoonganum, Idudan inda kalathu girls oda thinking
முன்பெல்லாம் 20வயது ஆனாலே பெண்ணை பெற்றவர்கள் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று தவிப்பார்கள்.காலத்தே பயிர் செய்ய வேண்டும் என்பார்கள்.இப்போது பயிர் செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.பெண்களும் பெற்றவர்களும் சுதந்திரமாக சந்தோசமாக இருக்கிறார்கள்.35வயது பெண்ணுக்கு வயது குறைவான பையன் வேண்டுமாம்.சம்பளம் 1லட்சத்துக்கு மேல் வேண்டுமாம்.இது பெண்ணைப் பெற்ற அம்மா சொல்லுகிறார்.இதெல்லாம் ஒரு?????
இவங்க சொல்ற டிமாண்ட் எல்லாம் படிச்ச பொண்ணா வேணும் பொண்ணு சம்பாதிக்கணும் பொண்ணு வசதியான வீட்டில் இருந்து வரணும்னு நினைக்கிற வீட்டுக்காரங்க மட்டும் தான் சார் கேக்குறாங்க. பொண்ணுங்கள நீ வீட்டுக்கு தேவையானதை செய்யுமா நான் உனக்கு தேவையானதை செய்றேன்னு சொன்னா போதும். ஆண்களில் சிலர் பெண்களை பொருளாதார அடிமையாகவும் அவங்க வீட்டுக்கு அடிமையாகவும் வச்சு இருக்கணும்னு நினைக்கிற அதனாலதான் அவங்க வந்து அதுக்கு அடுத்த ஸ்டேஜுக்கு முன்னேறநினைக்கிறாங்க.
இப்போது வரதட்சணை யார் கேட்கிறார்கள். மணமகள் விலை பட்டியல் 1) 70 ஆயிரத்திற்கு மேல் நிகர சம்பளம் 2) வயது - 27 3) சொந்த வீடு / கார் 4) வெளிநாட்டில் குடியேறுங்கள். 5) சொந்த தொழில் போன்றவை ... இதை யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்கள் எல்லாம் இதிலிருந்து வந்தவர்களா என்பதுதான் என் கேள்வி.
யாருமே மாப்பிள்ளை நல்லவனா இருக்கணும்னு கேட்கவே இல்லையே
நல்லவனா இருக்கணும்னு எவனும் சொல்லல 😢🤦
Ada na mattum dhan apdi nenachen nu patha neengaluma,,, 😢
பெண் வீட்டாருக்கு இப்பொழுது நேரம் நல்லாருக்கு பார்ப்போம் இது
எத்தனை காலம் வரை இருக்கும்
இதனால் தான் 40 வயது வரை பெண்களுக்குத் திருமணம் செய்யாமல், அந்தப்பெண் வருமானத்தில் பெற்றவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். நாடு நாசமாப் போகட்டும்.
மிகவும் சரி
Yes. Avunga daughter avanga veetileya vaithukondu aval salary ileya happya leadpannittu. Poisendutunga. After your death she will be alone. And also her life if vein
அப்படியே கல்யாணம் ஆனாலும் பெண்ணின் பெற்றோர்கள் பெண்ண ஏத்தி விட்டு டைவர்ஸ் வாங்க வச்சி அவ சம்பளத்துல கடைசி வரைக்கும் வாழற ஈன பிறவிகள் இப்போது அதிகம்.
ஏன் தெரியுமா பெண் வீட்டார் மாப்பிள்ளையோட அப்பா நல்ல வேலையில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் திருமணத்திற்கு பிறகு பையன் அப்பா அம்மாவிற்கு காசு கொடுக்க தேவையில்லை இல்லையா இதனால் தான் ரொம்ப சுயநலம்
Nalladhu dhaney, pennai petravargal kaasu keytal kudupeengala monthly
இந்த பெண்கள் திருமணம் நடக்காது
இப்படியே பாத்துகிட்டே இருங்க கிழவி ஆகிவிடுவிங்க
இவ்வளவு நிபந்தனைகள் சொல்பவர்கள் வீட்டில் வசதிகள் எவ்வாறு உள்ளது என்பதையும் கூறினால் நன்று.
வெறும் ஈத்தர் பயலுகளா இருப்பாங்க
ஆண செய்து முடிக்க நீங்கள் சொல்வது தான் உண்மை 😅
இப்போ எல்லாம் சம்பள ஸ்டேட்மெண்ட் கேட்குறாங்கப்பா...
Super
Episode details pls
From one family to another no talk of understanding and mutual respect but only business deals!!
Rombha correct....appidi nadandhadhan....ivarkal thirundhuvargal
girls mattum இருக்கிற வீடா தானே பார்க்குறாங்க,
சாப்பாடு போடுறதுக்கு நிலம் விவசாயி மாப்பிள்ளை வேண்டும் என்று யாரும் சொல்லல
What is ladies qualification?
மணப்பெண்ணின் வீட்டார் மாப்பிள்ளை தேடுவதை விட HR இன்டர்வியூ நடத்துகிறார்கள் போலிருக்கிறது! அடுத்து, லிங்க்ட்இன் சுயவிவரம், 5 வருட 'கணவன்' அனுபவம், பிரியாணி சமைப்பதில் தேர்ச்சி என்று கேட்பார்கள் போலிருக்கிறது 😂😂😂
பெண் வீட்ல ஓரளவு ஆசை படலாம் கணவன் வீட்ல எல்லா சொத்தும் வரணும்னுலாம் ஆசை பட கூடாது
இனிமே எவனும் அமெரிக்கா மாப்பிள்ளை வேணும்னு கேட்க மாட்டான்.டிரம்ப் 😀
I remember recently my cousin said unn clean habits ayum character ayum vechu 2 kg rice vanga mudiyuma
Nalla manasu iruntha pothum olukkama irukkanum nu mattum parunga apuram
தலைப்பு பணதிமிரில் பேசிய பெண் வீட்டார்
ஒன்னுமே இல்லாமல் ரொம்ப திமிராக பேசுதுங்களே
பெண்வீட்டார் பையன் 27 வயதுதான் இருக்கும்.அதுவும் சொந்தவீடு சம்பளம்ஒருலட்சம் அப்பா அம்மா கவர்மெண்ட்பென்சன் வாங்கனும் வெளிநாட்டில் இருக்கும்பையனுக்கு பெண் இல்லை வெளிநாட்டிலும் IT தான் வேலைபார்க்கனும்.சிரிப்பதற்கு அல்ல இவங்க கேட்பது எல்லாமே உண்மைதான் நான் அனுபவிக்கிறேன்.30 கி.மீட்டரில் இருக்கனும்
மகா கேவலமாக இருக்கிறது.இதுக்கு பேசாம------
40 வருடங்களுக்கு முன் என் இள வயதில் நான் ஒரு பெண்ணாக அனுபவித்த வேதனையை இன்று ஆண்கள் அனுபவிக்கிறார்கள். வருத்தம் வரவில்லை, சந்தோசம்தான்.
தவறுதான் ஆனால் என் courtல்.நாந்தான் நீதிபதி. என்றோ யாரோ செய்த தவறு இன்று தீர்ப்பு.பெறுகிறது. தீர்ப்பு தாமதம்தான், பரவாயில்லை, திருந்த.வேண்டியவர்கள் திருந்த வேண்டும் என்பதே என் ஆசை.
வா திருமணம் வேண்டாம் என்று முடிவெடுப்போம் இரு பாலரும்.
பெண்ணை ரொம்ப அடக்கிதுனால வந்த வினைதான் இது. பெண் பிறந்துவிட்டால் போதும், அவளை கல்யாணத்துக்குன்னே வளர்க்கறது, என்னதான் படிச்சு வேலைக்கு போனச்லும், அம்மா அப்பாவுக்கு பண உதவி செய்ய கூடாது, புகுந்த வீட்டில் வேலைகாரி கூட இல்லாமல் அவள்தான் எல்லா வேலையும் செய்யனும். அதை நாங்கள் பொறுத்தோம், காரணம் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டும், நம் காலில் நிற்பது தடைபடுமோ என்ற பயம். காரணம் அப்போதெல்லாம், திருமணம்தான் முக்கியம் பெண்களுக்கு.
இப்போது பெண்கள் துணிந்து விட்டார்கள், திருமண வாழ்வையும் துறப்பதற்கு.
இரு பாலரும்.
Ungal karuthai naan support pannuren but irranduperum konjam sinthikkanum
You are correct mam.nowadays all are equal.reduce expectations.
@@SONGSWITHJ அதை நாம் கட்டாயப்படுத்த முடியாதே..நாம ஒரு கெட்ட கர்மா செய்தால் தண்டனை அதுக்கு ஈடாதான் இருக்கும்ன்னு சொல்ல முடியாதே.
பெண்கள் என்கிறோம் அதே பெண்ணுடன் சகோதரனும் இருப்பான், அப்போ அந்த பெண்ணும், பெற்றோர்களும் தன் சகோதரனுக்கு பெண் தேடும்போது நியாயமாக நடந்து கொண்டால் காலப்.போக்கில் சரியாகலாம்.
@@mathangiramdas9193 yes
Very well said
Congratulations for all Brides parents in this video to create many Ovvaiyaar…..
கல்யாணம்தமிழர் பண்பாட்டில் இல்லாத வார்த்தை
பெண்ணுக்கு ஸ்பூன் கூட கழுவ தெரியாது.அப்படியெனில் சாப்பாடு ஊட்டி விடவேண்டுமா.
பெண்தான் சம்பாரிக்கறாலே, அப்புறம் எதுக்கு அவ சமைக்கனும், ஆள் போட்டுக்குங்களேன்...என்ன கட்டாயம் மருமகள் சமைக்கனும், பத்து தேய்க்கனும்ன்னு? அது என்ன கண்டிசன்? 8:01
Correct 💯
லொள்ளு பண்ணுவதற்காக போடற கண்டிஷன்தான்.
லொள்ளு பண்ணுவதற்காக போடற கண்டிஷன்தான்
U r True. Saniyangal
வீட்டு ஆண்கள் வேலைக்காரியை காசு கொடுத்து வச்சுக்கலாம் . ஆனால் மனைவி பணம் தந்து விட்டு , வீட்டு வேலைக்காரியாகவும் இருக்கனுமாம்.
மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது
Time ⌚
Episotta no sollunga bro
S23 E25
மாமியார்க்கு5பவுன்நகைபோட்டாபொண்ணுக்ஒத்தாசைக்குவந்துவேலைசெய்வார்களா
இதுல எடிட்டிங் பார்த்தாதான் கடுப்பா இருக்குது
Sir,cinema shorts are they necessary for the show
பெண் வீட்டார்கள் திருமணத்திற்கு பேசுகிறார்களா அல்லது விபச்சாரம் செய்வதற்கு பேசுகிறார்களா?
நல்ல கேள்வி😂
நெத்தியடி
இதற்கு பெயர் தான் நவீன விபச்சாரம்
நல்ல நேரம் நாங்கள் இலங்கையில் பிறந்தோம். தமிழ் சீரியல்கள் ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கின்றன என்பதற்கான காரணம் இப்போது தான் புரிகிறது.
Hi ma. Wishes to stay in lanka. But don't see tamil serials. Only few good for entertainment. Some directors want only TRP not good story.
Ipdi kekara oru ponnuku kooda kalyaname nadaka koodadhu paavam pillainga
பிள்ளை எத்தனை லட்சம் சம்பாதித்தாலும் திருமணமாகி 7 வருஷமாகியும் இன்னும் ம ணமுடித்தவள் சின்ன பாப்பா என்று சொல்லலாமா?
Yes
Oru kalathil mappilai veetukararntu thimirthanam pannanga ippo ponnuha vechu seiyuthu anubavikunum arayakoodathu
Own house must
மாப்பிள்ளையிடம் முந்தானை விரிச்சி எப்படி மயக்கறது என்பதை தாய் செல்பவர் அப்பாவி,மாமியார் கொடுமைக்காரி
Kudamba nadathara mathuri illey Richa vallavendum avallatha yella nadippu
A girl is well educated, earning 2 lakhs, having a luxurious flat, gifted by her parents in her name, bears two children, a male and a female, brings them up very well. Do people know what she gets in return from her in law and husband, verbal violence and domestic violence. Have you heard of this injustice anywhere these modern days. Girl's parents have to swallow and digest it with a very heart. I am the mother of the girl commenting with a very heavy heart. We daily pray to God to take us away from this earth, but even "yama" Is not inclined to hear our request.
Media is hiding truth only to get views always spread false information about women is trending thing as many monsters view comments bad about women to vent their male ego recently survey shows men in marriage use dating app.. or visit x women online without wife.. carry chance of spreading hiv or sex transmitted disease in many cases husband paid alimony to wife only due to This without proof of husband sleep with x women online no indian court will grant divorce and alimony but men will post bad about women that women are behind alimony but alimony is proof that husband sleep with x women or he's abuser...media is not talkin' truth I worked in court I know
She is earning well and she can take care of 2 children why she is still bearing it anymore?she can lead her life alone right?
Don't worry ma.....everything will be fine..... this is the practical situation of many girls...
Your daughter and yourself need to pick up a bit of courage and confidence to teach a lesson to the family of your son in law . Try a temporary separation for few months.
There's family court. Why don't you try to get a solution to the problem from there ?
Stop looking for girl or get married. All will fall into place.
ஏன்? 40 வருடம் முந்தி பெண்கள் எத்தனை கஷ்ட்டப் பட்டோம், மறந்துவிட்டீர்களா ஆண்களே?
நானும் பெண்தான், 40 வருடம் முந்தி என் இளமையில் இந்த ஆண்களை பெற்றவர்களால் பட்ட கஷ்ட்டம் மறக்கமுடியவில்லை. இப்போ இதை பார்த்தால் கோவம் வரலை, சந்தோஷமா இருக்கு. வாழ்க பெண்கள், தப்புதான், ஆனால் நியாயம் என் court ல் நாந்தான் judge....
பெண் வீட்டார் மிகவும் மோசமானவர்கள்
ஆண் வீட்டார் வரதட்சணை கேட்ககூடாதுனா பெண் வீட்டார் மாப்பிள்ளையின் சம்பாத்தியம் கேட்கலாமா.
உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா
Indraikku maappilai 1latxhum vaangina thaan ponnu koduppom
Avvaravar veetu pen pillaikalai peththavangale vachikonga
America president stop Indian citizens & no green card we Indians will get😂
Indrum pengal nilai maravillai. Nagai poduvathu adhigamayi irukku. Kalyana mandapam decoration photo sapadu guests room poduvathu etc. Ellam pen vitar selavuthan. Mappilai veetil share seivathu illai. One year formalities delivery etc ellan pen vetlthan.
😂 people have been thrown out of abroad, are they gambling on their lives craziness at its worst
Pasangha paavam. Ponnu ponnoda amma looty thaanghavillai.
Nee abroad la pdichiya illai abroad return aah?
Familiya nalla run panna train aayirukkala? Tradiona follow panravala ? Idellam modalla ponnukku irukka nu therla Hotel la thinganum 10 am varaikkum thoonganum, Idudan inda kalathu girls oda thinking
பெண் வீட்டார் யாருமே மாப்பிள்ளை வீட்டாரிடம்,..ஒரே நாளில் ஐந்து தடவை செய்யவேண்டும் வயக்கரா சாப்பிடாமலே' னு கோரிக்கை வைக்கவில்லை கவனி
Ne ipdiye vadaiga v2la irunga sister k va
பேராசை பிடித்த பேய் கள்
நல்ல பையனா ஒரு சொந்த வீடு கட்டாயம் இருக்கணும் வாடகை வீட்டில் இருப்பது என்ன கஷ்டம் என்பது எனக்கு தெரியும்
Ponnu veettu janangalukku romba thimiru jasthiya poiduchi Oviyama ponna pethu vachrukkangala
Chellamma valatha ponnu Kundi Garhwali
Serupaala yae adikannum
முன்பெல்லாம் 20வயது ஆனாலே பெண்ணை பெற்றவர்கள் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று தவிப்பார்கள்.காலத்தே பயிர் செய்ய வேண்டும் என்பார்கள்.இப்போது பயிர் செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.பெண்களும் பெற்றவர்களும் சுதந்திரமாக சந்தோசமாக இருக்கிறார்கள்.35வயது பெண்ணுக்கு வயது குறைவான பையன் வேண்டுமாம்.சம்பளம் 1லட்சத்துக்கு மேல் வேண்டுமாம்.இது பெண்ணைப் பெற்ற அம்மா சொல்லுகிறார்.இதெல்லாம் ஒரு?????
All women Adament
இவங்க சொல்ற டிமாண்ட் எல்லாம் படிச்ச பொண்ணா வேணும் பொண்ணு சம்பாதிக்கணும் பொண்ணு வசதியான வீட்டில் இருந்து வரணும்னு நினைக்கிற வீட்டுக்காரங்க மட்டும் தான் சார் கேக்குறாங்க. பொண்ணுங்கள நீ வீட்டுக்கு தேவையானதை செய்யுமா நான் உனக்கு தேவையானதை செய்றேன்னு சொன்னா போதும். ஆண்களில் சிலர் பெண்களை பொருளாதார அடிமையாகவும் அவங்க வீட்டுக்கு அடிமையாகவும் வச்சு இருக்கணும்னு நினைக்கிற அதனாலதான் அவங்க வந்து அதுக்கு அடுத்த ஸ்டேஜுக்கு முன்னேறநினைக்கிறாங்க.
Yes
Kekara nayai ellam 4 vetla pathu pathram thechitu build up paru
6.16 ponnu kundiyachum kaluvuma......6.24 ponnada ammaku jewels uh appo ammavayum.... Athu panna sariya.....
US.WEAST..WEAST.
இப்போது வரதட்சணை யார் கேட்கிறார்கள். மணமகள் விலை பட்டியல்
1) 70 ஆயிரத்திற்கு மேல் நிகர சம்பளம்
2) வயது - 27
3) சொந்த வீடு / கார்
4) வெளிநாட்டில் குடியேறுங்கள்.
5) சொந்த தொழில் போன்றவை ...
இதை யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்கள் எல்லாம் இதிலிருந்து வந்தவர்களா என்பதுதான் என் கேள்வி.