"அப்பா நீங்க இல்லயே😢" தேம்பி அழுத Gobinath 😭 கட்டி அணைத்த குடும்பம் ❤

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2024
  • Gobinath 25 years celebration:
    Gobinath 25 Playlist Link: • "Rajini sir என் Ego-வ ...
    #neeyanana #Gobinath25 #gopinath #vijaytv #gobinathfamily #rajinikanth #thalaivar #rajinikanthspeech #gobinath
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 800

  • @Behindwoodstv
    @Behindwoodstv  5 месяцев назад +65

    Gobinath 25 Playlist Link: ruclips.net/video/QNeMZklr_Nw/видео.html

  • @jayarani2277
    @jayarani2277 5 месяцев назад +688

    மனைவியை தன் அப்பா ஸ்தானத்தில் வைத்து பார்க்கும் அளவிற்கு வழிகாட்டியாகவும் ஆறுதலாகவும் இருந்த கோபிநாத் அவர்களின் மனைவிக்கு வாழ்த்துக்கள் .கோபிநாத்தையும் அவர் குடும்பத்தையும் தேவன் ஆசீர்வதிப்பாராக

  • @dhinakaran7595
    @dhinakaran7595 4 месяца назад +46

    இவரும் அழுவாரா .... கம்பீரமான மனிதர் கண் கலங்கியது நம் கண்களையும் கலங்க வைக்கிறது.😢

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 5 месяцев назад +417

    கோபிநாத் அழும்போது என் கண்களில் தானாக கண்ணீர் வழிகிறது.இதெல்லாம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான் வரும்.

    • @rukkut4533
      @rukkut4533 5 месяцев назад +1

      Sathyma unmai ennakum kaneer vanthu vittathu....

    • @RVK3002
      @RVK3002 5 месяцев назад +1

      True 👍

    • @bavanig4929
      @bavanig4929 5 месяцев назад

      True

    • @prasadrao4576
      @prasadrao4576 5 месяцев назад

      Super 🙏

    • @Ahamedsiraj-fp6dw
      @Ahamedsiraj-fp6dw 5 месяцев назад +7

      Eaa city laa valadha vangaluku varadhaa kannir ungaluku vandha kannir engalauku vandha thakkali chatniyaa😅😅

  • @aruvaiambani
    @aruvaiambani 5 месяцев назад +96

    கோபி சார் இந்த உலகத்திலேயே மனைவியை தன் அப்பா மாதிரி என்று சொன்னார் நீங்கள் தான் சார். 😢🙏🙏🙏

  • @thangamkalaiselvan5064
    @thangamkalaiselvan5064 4 месяца назад +80

    எங்க வீட்ல இப்படியில்லைசார் நீங்களாவது சந்தோசம இருங்க 🎉🎉

    • @financekarurfinancekarur4889
      @financekarurfinancekarur4889 4 месяца назад +2

      நானும் அப்படிதான் நண்பா

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Месяц назад +2

      Yenakum athe nilamathan... But ippediyellam paakum bothu manasukku santhosama irukkum❤

  • @SafaSafa-kb1tk
    @SafaSafa-kb1tk 5 месяцев назад +216

    இவர் அவ்ளோ அழுது இன்று தான் பார்த்து இருக்கிறேன் இந்த காலத்துலா இப்படி ஒரு குடும்பம்மா அருமை அருமை 😍😍

  • @somusundaram3943
    @somusundaram3943 5 месяцев назад +413

    திரு கோபிநாத் கண்கலங்கியது கண்ணீரை வரவழைக்கிறது அருமை யான அன்பான குடும்ப ம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் :

    • @kiandrachandran9460
      @kiandrachandran9460 5 месяцев назад

      Happy 25 Gopinath it is very happy to see how u keep ur famil ties very humble request callur by name or shenot athu ethu sollichu she is human and respectab.e mature .ady of the house thanku congratu.ation😂😂😂

    • @sankarma6248
      @sankarma6248 5 месяцев назад

      L​🎉🎉🎉🎉@@kiandrachandran9460

    • @konammalsubramanian2542
      @konammalsubramanian2542 5 месяцев назад +1

      👌🙏🙏

    • @amuthaamuthaalex3022
      @amuthaamuthaalex3022 5 месяцев назад

      0​@@kiandrachandran9460

    • @palanivelunachiappan8658
      @palanivelunachiappan8658 3 месяца назад

      எளிமையான மனிதர் வாழ்க கோபிநாத் புகழ்.

  • @arul9260
    @arul9260 5 месяцев назад +129

    துளியும் நடிப்பு கலக்காத உணர்ச்சி பூர்வமான கண்ணீர்

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 5 месяцев назад +173

    கோபிநாத் சார் நீயா நானா நிகழ்ச்சியில் அவ்வளவு அருமையாக இருக்கும் நல்ல மனிதர் குணம் கொண்டவர் அழுகாதீங்க சார் குடும்பம் தான் கோயில் ஆகும்

  • @n.sjothibasu180
    @n.sjothibasu180 5 месяцев назад +141

    நீயா நானா நிகழ்ச்சி பார்க்கும் போதே நினைத்தேன் நல்ல குடும்பத்தில் வளர்ந்தவர் என்று

  • @kiranyabarathikiranyabarat5601
    @kiranyabarathikiranyabarat5601 5 месяцев назад +104

    இந்த நிகழ்ச்சியை பாத்தும் கண் களங்காதவர்களே இருக்க மாட்டார்கள் 😢😊

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 5 месяцев назад +67

    உங்கள் தாத்தா பாட்டிக்குத் தான் வாழ்த்துக்கள் சொத்துபிரித்து சண்டை கட்டவிடாமல் பிள்ளைகளை பெற்று வளர்த்தமைக்கு வாழ்க பல்லாண்டு உங்கள் குடும்ப உறவுகள்

  • @kalpanarishi897
    @kalpanarishi897 5 месяцев назад +92

    உங்களுக்கு வாச்சது நல்ல சித்தப்பா சித்தி அண்ணா தங்கை ஆன எல்லோருக்கும் அப்படி இல்ல. அண்ணா

  • @mgavillagecookingchennal8014
    @mgavillagecookingchennal8014 5 месяцев назад +120

    அப்பா என்றால் எனக்கு உலகம் .இந்த உலகம் உள்ளவரை அவர் நினைவு எனக்குள் நிலைத்திருக்கும்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @user-us5lh7sv8u
      @user-us5lh7sv8u 5 месяцев назад

      En appa ila ma na anathai ya nikka en family members yellam Kai vaitutanga

    • @Rajamanimaran440
      @Rajamanimaran440 5 месяцев назад

      Feel pannathinga ok 😊❤

    • @Rajamanimaran440
      @Rajamanimaran440 5 месяцев назад

      ​@@user-us5lh7sv8u Yaru kaivitta enna pogumpothu yara kootitu porom feel pannathinga❤

    • @user-us5lh7sv8u
      @user-us5lh7sv8u 5 месяцев назад

      @@Rajamanimaran440 m ana kasta padurea thaniya anatha nikka atha feel

    • @user-us5lh7sv8u
      @user-us5lh7sv8u 5 месяцев назад

      @@Rajamanimaran440 m ana kasta padurea thaniya anatha nikka atha feel

  • @SafaSafa-kb1tk
    @SafaSafa-kb1tk 5 месяцев назад +267

    கோபி அண்ணா உங்களுக்கு கிடைச்சி இருக்கிறது ரொம்ப அன்பான குடும்பம் பார்க்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு 😍❤️❤️வாழ்த்துக்கள் கோபி அண்ணா 💐💐😢😢😢

  • @nirmalarani1856
    @nirmalarani1856 5 месяцев назад +81

    கோபிநாத் சார் உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க பேசறத கேட்டுகிட்டே இருக்கலாம் சார் வாழ்த்துக்கள் 🎉

  • @viveesuvi9428
    @viveesuvi9428 5 месяцев назад +27

    அப்பா என்றால் எனக்கு உலகம் .இந்த உலகம் உள்ளவரை அவர் நினைவு எனக்குள் நிலைத்திருக்கும்

  • @krishnanmahalingam8269
    @krishnanmahalingam8269 5 месяцев назад +14

    கோபிநாத் அழுததை முதல்முறையாக பார்க்கிறேன்

  • @premag6971
    @premag6971 5 месяцев назад +99

    அன்பு நிறைந்து கிடக்கிறது. Gopi அவர்கள் குடும்பத்தில் இந்த சந்தோஷம். எப்பவுமே கிடைக்கட்டும்.

    • @RevathiPrabakaran-dd3se
      @RevathiPrabakaran-dd3se 5 месяцев назад

      Gopi anna ethartha pechi romba pidikum neenga vera leval👍👍❤️❤️

    • @doraibabu8333
      @doraibabu8333 5 месяцев назад

      GOPISIR I treat my Wife like MOTHER AND FATHER AND ALSO MORE THAN THAT.THANK YOUBYE

  • @haraharapriya3013
    @haraharapriya3013 5 месяцев назад +46

    நீங்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் அளவு அறிவு இந்த தலைமுறைக்கு இல்லை அண்ணா மனம் மிகவும் வேதனை அளிக்கிறது..

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 5 месяцев назад +102

    உறவுக்கு மதிப்பு கொடுத்த கோபிநாத் மக்களின் மதிப்பில் உயர்ந்து 100 க்கு 100 வாங்கி விட்டார்👍👌🇮🇳

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 5 месяцев назад +21

    உலகத்துக்கு தந்த தந்தையை பெருமைப்படுத்திய பிள்ளை வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் வணக்கங்கள்

  • @aruvaiambani
    @aruvaiambani 5 месяцев назад +31

    உங்கள் மனைவி உங்கள் குடும்பத்துக்கு கிடைத்த வரம் கோபி சார். அதேபோல் உங்கள் மனைவிக்கும் இந்த மாதிரி ஒரு அன்பான குடும்பத்துக்கு மருமகளாக வந்தது உங்கள் பாக்கியம் மா.. 🙏🙏

  • @HYPER-SPP
    @HYPER-SPP 5 месяцев назад +73

    நீங்கள் கண் கலங்கிய இப்பதான் பார்க்கிறேன்.எங்களுக்கும் கண்ணீர். எங்கள் பையனும் உஙகளை போல் வரணும் .

  • @kayalvizhikayal2570
    @kayalvizhikayal2570 5 месяцев назад +37

    கோபி அண்ணன் " மாபெரும் சபையில் நீ நடந்தால் மாலைகள் விழ வேண்டும் "என்று வாழ்த்திய அப்பா அவர்களின் வரிகளை இன்று மெய்ப்பட செய்த உங்கள் உண்மையும் உழைப்பும் இன்னும் பல உயரங்களை தொட வேண்டும் 🎉🎉🎉🎉👏👏👏👏👏💐💐💐💐💐

  • @mahaveetusappadu4743
    @mahaveetusappadu4743 5 месяцев назад +56

    அப்பா இல்லாத இழந்த குடும்பத்துக்கு வலி புரியும்

  • @saadhana7643
    @saadhana7643 5 месяцев назад +56

    அன்பான குடும்பம் அன்பான மனிதர்❤❤❤❤❤❤

  • @tamilmala3442
    @tamilmala3442 5 месяцев назад +73

    ஆனந்த கண்ணிரில் முழ்கிவிட்ட டன் என் அன்பு அண்ணவின் அன்பு குடும்பத்தை பார்த்து❤❤❤❤

  • @kausthuribai8163
    @kausthuribai8163 5 месяцев назад +18

    அப்பாவின்அருமை!பெற்றபிள்ளைகளுக்குதான்தெரியும்!நானும்ரொம்பமிஸ்பன்றேன்.(எங்கநைனாவை)

  • @user-tl1fu2wh1u
    @user-tl1fu2wh1u 5 месяцев назад +86

    ❤அழகிய❤குடும்பம்❤மகிழ்ச்சி

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 5 месяцев назад +18

    கோபிந்த் அவர்கள் கண்ணீர் எனது மனதில் பெரிய துக்கத்தை ஏற்படுத்தி விட்டது..

  • @kongunatuthamilazhi8537
    @kongunatuthamilazhi8537 5 месяцев назад +55

    இது தான் தெய்வம் வாழும் குடும்பம் 🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @senthilsabari8307
    @senthilsabari8307 4 месяца назад +15

    கோபிநாத் அண்ணா குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி நல்ல மனிதரை இந்த சமூகத்துக்கு வழங்கி உள்ளீர்கள்

  • @yesimwelder6284
    @yesimwelder6284 3 месяца назад +5

    அண்ணன் என்றால் இப்படி இருக்க வேண்டும் 👏. எனக்கு எங்க அண்ணன் உயிரோடு இருக்கும் போதே குழி ப்பரிச்சான் 😭(பார்ப்பதற்கு அப்பாவி போலவே இருப்பான் )

  • @selvanaykibalasubramanian842
    @selvanaykibalasubramanian842 5 месяцев назад +6

    திரு கோபி அவர்களே நிகழச்சியில் உங்கள் ஆழ்ந்த அறிவு & எதார்த பேச்சுஅருமை
    இந்த விழா உங்களுக்கு பொருத்தம் வாழ்த்துக்கள்.

  • @sathyabama7349
    @sathyabama7349 5 месяцев назад +8

    உறவின் அன்பையும் ஆழத்தையும் அழகாக தெரியப்படுத்திவிட்டீர்கள்........ வாழ்க! அண்ணா

  • @h.i.h3701
    @h.i.h3701 5 месяцев назад +7

    நா ஸ்ரீலங்கா. கோபி அண்ணா உக்களை ரொம்ப பிடிக்கும். We are wish you. All the best

  • @soundararajanta9604
    @soundararajanta9604 5 месяцев назад +33

    என் மனைவியை நான் அப்பா மாதிரி பார்க்கிறேன்.
    கோபி அவர்களின் இந்த வார்த்தைகள் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
    வாழ்க வளர்க விழா நாயகன்
    திருமிகு. கோபி அவர்களும் அவர்தம் அன்பு குடும்பமும் இறைவனின் நல்லாசியுடன்.
    வாழ்க நலமுடன்
    வாழ்க வளமுடன்
    இந்த வார்த்தைகள் ஒவ

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 5 месяцев назад +7

    ஒவ்வொரு மனிதருக்கும் பின்னாடி ஒரு சுமை இருக்கிறது...

  • @swastikaa
    @swastikaa 5 месяцев назад +28

    கோபி அண்ணா உங்க பேசை நான் எப்போதும் ரசிப்பேன், அன்பான குடும்பம் 💐

  • @RagupathykRk
    @RagupathykRk 5 месяцев назад +11

    நானும் அப்படித்தான் அண்ணா. என் அப்பா மாறி நான் யாரையாவது பார்த்து விட்டால் உடனே அழுது விட்டு மனசை சரிசெய்து கொள்வேன்.

  • @jesril3172
    @jesril3172 5 месяцев назад +100

    Gopinath அப்பா என்றவுடன்...என் கண்களில் கண்ணீர்...Miss him so much.. when I saw Gopinath 's father's photo...I got shock... அதே மீசை எங்கப்பாவுக்கும்...My father was an Ex-Serviceman (Army).

  • @sivakumari8313
    @sivakumari8313 5 месяцев назад +35

    😊 வாழ்த்துக்கள் சகோதர பேச வார்த்தைகள் இல்லை🙏🏻🙏🏻🙏🏻

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 5 месяцев назад +14

    யார் கண்ணும் படாமல் காலம் நகர்த்தி வாழ வேண்டும் வாழ்க கோபிநாத்

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 5 месяцев назад +10

    முதலில் எவ்வளவுதான் பெண்கள் நல்லதைக் குடும்பத்தாருக்குச் செய்தால் யாருமே அதைப்பாராட்டியது கிடையாது. அதுவும் அன்னிய மனிதர்கள் முன்பாக. ஆனால் கோபிநாதின் குடும்பத்தை நிச்சயம் வாழ்தியே ஆகவேண்டும். எல்லோரும் சந்தோசமாக ஒற்றுமையாக இருக்க வாழ்துகின்றேன். வாழ்க வழமுடன்.❤❤❤❤❤❤

  • @ananthalakshmi9836
    @ananthalakshmi9836 5 месяцев назад +11

    நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம். வாழ்த்துக்கள் சகோதரரே 🎉🎉

  • @PurushothPurushoth-jc9mp
    @PurushothPurushoth-jc9mp 5 месяцев назад +9

    When strong man gopinath cry whole tamilnadu will cry...😢..when we TN boys cry Gopi bro only the person can wipe our tears😢

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 5 месяцев назад +9

    உங்கள் அழுகையை அடக்குகிறீங்கள் 😥இழப்பின் வேதனையை நான் அறிவேன் .ஆனாலும் ஆண்டவர் உங்களையும்,உங்கங் கள் குடும்பத்தையும்,,உங்கள் சொந்தங்களையும் ஆண்டவர் ஆற்றித்தேற்றுவார் 🙏🏼🥰 உங்கள் நிகழ்ச்சியை விருப்பத்துடன் பார்ப்பேன்
    மிகவும் அற்புதமாக நடத்துகிறீங்கள்,மக்களுக்கு நீங்கள் தேவை , நல்ல உள்ளம் நிறைந்த குடும்பம் ஆண்டவருக்கு நான் நன்றி சொல்லுகிறேன்❤❤❤❤❤❤ஆண்டவர் உங்களை எடுத்து நடத்துவார்.உங்கள் அருமையான துணைவியாருக்கு நன்றி
    உண்மையில் மனைவிமார்கள் தாயாக,நாம் இருப்பதால் அவர்கள் கவலைகளை எல்லாம் மறக்கவைக்க முடியும் என்பது நானும் ஒருத்தி❤நிச்சயமாக
    உண்மையான அன்பு சகலதையும் தாங்கும்❤அது ஆண்டவர் கொடுத் வரம்🙏🏼❤️🙏🏼🙌

  • @JoArtsCrafts
    @JoArtsCrafts 4 месяца назад +16

    கோபிநாத் அழுவதை இப்பதான் முதல் முதல்ல பார்க்கிறேன் நான் எனக்கும் கண்ணுல கண்ணீர் வந்துருச்சு

  • @parthiapt3343
    @parthiapt3343 5 месяцев назад +26

    எங்கள் அண்ணன் கோபிநாத் பட்டுக்கோட்டை ❤❤❤❤❤

  • @SasiSasi-ct5uo
    @SasiSasi-ct5uo 5 месяцев назад +11

    நான் ரொம்ப அழுதுட்டேன் கோபி அண்ணா யூ ஆர் கிரேட் ❤️

  • @sarojav7549
    @sarojav7549 5 месяцев назад +21

    கோபி எனக்கு உங்கள் அம்மா வயது அனாலும் நான் உங்கள் ரசிகை நியா நான் ஒரு வாரம் மிஸ் பன்ன மாட்டேன் வாழ்க வளமுடன் ❤

  • @viveesuvi9428
    @viveesuvi9428 5 месяцев назад +26

    Gopinath அப்பா என்றவுடன்...என் கண்களில் கண்ணீர்...Miss him so much.. when I saw Gopinath 's father's photo...I got shock... அதே மீசை எங்கப்பாவுக்கும்..

  • @ShanmugaSundaram1961Aa
    @ShanmugaSundaram1961Aa 5 месяцев назад +5

    தனித் திறமை படைத்த கோபிநாத்துக்கு வாழ்த்துகள்

  • @tnpsctetallgovtexamfreestu5489
    @tnpsctetallgovtexamfreestu5489 5 месяцев назад +3

    பட படனு பேசற மனுசன் ...இப்படி பேசறது ஆச்சரியமா இருக்கு.. அருமை அண்ணா...உங்களுக்கும் ஒரு அழகான ஒரு குடும்பம் sir

  • @srmurugan9838
    @srmurugan9838 5 месяцев назад +12

    100 சமூக சீர்திருத்தவாதிகள் செய்ய வேண்டிய பணியை நீங்கள் செய்துள்ளீர்கள் கோபிநாத் சார், வாழ்த்துக்கள்.

  • @pskanagarajan3473
    @pskanagarajan3473 5 месяцев назад +12

    தங்களின் தன்னம்பிக்கைத்தரும் பேச்சு மற்றும் சரளமான கருத்தாடல் என்றுமே சூப்பர் .வாழ்த்துக்கள் தோழரே.

  • @b.a.rasheedbabu2166
    @b.a.rasheedbabu2166 5 месяцев назад +9

    கோபிநாத் அவர்களின் நீயா நானா TV ஷோ நிகழ்ச்சியை பார்த்து சிரித்துள்ளேன்,சிந்தித்துள்ளேன்,ரசித்துள்ளேன் இன்றுதான் அழுதுள்ளேன் . அப்துல் ரஷித் (பாபு) தஞ்சாவூர்.

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 5 месяцев назад +7

    ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி.கோபி கோபிதான்.வாழ்க கோபிநாத்.பாராட்டுக்கள் பாராட்டுக்கள் கோபிநாத் சார்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 5 месяцев назад +25

    நல்ல சொந்தங்கள்,நல்ல உள்ளங்கள்👍👌👏👏👏

  • @latheefabegum8262
    @latheefabegum8262 5 месяцев назад +40

    ஆனந்தகண்ணீர்🥰💪👌💖🎊🤲

  • @Mohanmohan1973-qi1nj
    @Mohanmohan1973-qi1nj 5 месяцев назад +29

    கோபி சார் நீங்கள் அலுது எங்களையும் அல வைத்து விட்டீர்கள் 🎉வாழ்த்துக்கள்

  • @muthumani3798
    @muthumani3798 5 месяцев назад +6

    எனக்கு மிகவும் பிடித்த😍💕 அண்ணன் கோபிநாத் அவர்கள்🔥

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 5 месяцев назад +8

    விஜய் டிவி என்றால் கோபிநாத் கோபிநாத் என்றால் விஜய் டிவி👍👍👍

  • @dhilipr1465
    @dhilipr1465 5 месяцев назад +9

    நீ எங்க ஊருனு சொல்றதுல ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா ❤
    Love from pudukkottai ✨TN 55✨

    • @jay-lk7ve
      @jay-lk7ve 5 месяцев назад +1

      I am also pudukkottai

  • @ashokkumarm577
    @ashokkumarm577 3 месяца назад +3

    கோபி அண்ணா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்;

  • @sundariakka8777
    @sundariakka8777 5 месяцев назад +11

    ரொம்ப ரொம்ப மிகவும் மகிழ்ச்சி பெரிய குடும்பம் கோபிநாத் சித்தப்பா பெரியப்பா பெரியம்மா சின்னம்மா அருமை அருமையான உறவுகள் ❤❤❤❤❤❤❤❤ அப்பா

  • @ranamarina9712
    @ranamarina9712 5 месяцев назад +12

    வாழ்த்துக்கள், உங்கள் அன்பான குடும்பத்தை பார்க்க கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி, நன்றி.
    இறையாசி என்றும் உங்களுடன் இருக்க வேண்டி நன்றி கூறுகின்றேன்.

  • @gallegirl3605
    @gallegirl3605 5 месяцев назад +17

    ❤ Thanks for made this moment to Gopi anna.... இல்லாத போது photo க்கு மாலை இடாமல் இருக்கும் போதே வாழ்த்துத் தெரிவிப்பதே மேல் ❤

  • @jayalakshmi8682
    @jayalakshmi8682 5 месяцев назад +16

    எண்ணம் போல் வாழ்க்கை என்றும் என்றென்றும் கோபி அண்ணாவின் வாழ்க்கை உயர்வாகவும் சிறப்பாகவும் இருக்கும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நலமுடன்

  • @ishaknm6053
    @ishaknm6053 4 месяца назад +3

    இதை படிக்க ஆரம்பித்த உடன் உண்மையிலேயே கண்கள் குளமாகி விட்டது. இப்படி ஒரு மனைவியை அடைந்த கோபிநாத் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 5 месяцев назад +5

    எங்க அப்பா வீட்டு குடும்பமும் இப்படி தான் மிக பெரிய குடும்பம்...ஆனால் இப்போது அவர் அவர் வேலையாக பிரிந்து வெவ்வேறு ஊர்களில் நாடுகளில் உள்ளனர்...

  • @muthuram8900
    @muthuram8900 5 месяцев назад +14

    வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் பேசும்போது அழுக வந்துட்டே இருக்கு...என் அப்பா நினைவு 😢😢

  • @Raja_Ravichandran
    @Raja_Ravichandran 5 месяцев назад +17

    I lost my dad on 2005 when i was 14 years of age. I still remember his smell .Fact is i cannot accept i have lived the life more without him than with him. . It aches 😢

  • @neethie2055
    @neethie2055 5 месяцев назад +5

    சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் ஏனா நான் அந்த சூழ்நிலையில் இருக்கின்றேன் நான் தினம் தினம் நினைத்து கொண்டு இருக்கின்றேன் ஒவ்வொரு மனிதரும் தங்கள் மனைவியை கடவுலாக பார்க்க வேண்டும் 😢😢😢

  • @thulabahadevisathiyaparan6655
    @thulabahadevisathiyaparan6655 14 дней назад

    நான் கோபிநாத் ரசிகை .அவர் குடும்பத்தை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு ,கண்படப்போகுது

  • @user-zk3yu3oc5t
    @user-zk3yu3oc5t 4 месяца назад +6

    வாழ்த்துக்கள் அன்புள்ள மனிதர் வாழும் குடும்பம்

  • @selvamanivv240
    @selvamanivv240 4 месяца назад +5

    கோபி நல்லா அழுங்கள் சார். நல்லா அழுங்க. அதுதான் உடம்புக்கும் நல்லது அழுங்க சார். நினைவுகள் நம்மை சமன்படுத்தும். சுமைகள் நமக்கு சுகம் கொடுக்கும். அழுகைதான் அதற்கு மருந்து.அழுங்கசார் அழுங்க வாழ்த்துக்கள் கோபிசார் வாழ்த்துக்கள்.

  • @bassbaskar3692
    @bassbaskar3692 5 месяцев назад +12

    பாச பினைப்பை கண்முன் காட்டியதற்கு நன்றி

  • @thilagalatha8213
    @thilagalatha8213 5 месяцев назад +13

    நீங்க அழுதா எனக்கு அழுகை வருகிறது அண்ணா

  • @gnanasekargnanasekar5608
    @gnanasekargnanasekar5608 5 месяцев назад +12

    கோபி அண்ணா கண் கலங்கி விட்டது. உங்களில் பணியில் நீங்கள் great🎉

  • @dineshmanoharan1356
    @dineshmanoharan1356 5 месяцев назад +5

    தமிழர் பண்பாடு, குடும்ப ஒற்றுமை ....இது ஒரு உதாரணம்

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen 5 месяцев назад +24

    அழகிய குடும்பம் அருமை கோபி சகோ💐💐❤

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal 5 месяцев назад +5

    நல்ல சொந்தங்கள் உண்மையான அன்பு 👍💐💐💐💐💐

  • @faisanifras7634
    @faisanifras7634 4 месяца назад +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணில் கண்ணீர் மட்டும்...♥️♥️♥️

  • @kanmalar
    @kanmalar 5 месяцев назад +4

    அய்யா வணக்கம்
    உங்களைப்பற்றி இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொண்டேன் அய்யா.
    உங்கள் நிகழ்ச்சியை தவறாது நேரம்கிடைக்கும் போது பாா்பேன்.
    கண்ணீா் விடும் வரிசையில் நானும் ஒருவன் ஒரு சில நிகழ்ச்சிகளை நீங்கள் நடத்தும் போது ஒவ்வொருவா் குடும்பமும் இணைந்தாா்போல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவீா்கள் உங்களது நிகழ்ச்சியில் பங்கு பெற ஆசை அய்யா.
    அனைவரும் நீடூழி நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் அய்யா.
    நன்றி.
    வணக்கம்.
    வாழ்க பாரதம்.

  • @pargaviesther5139
    @pargaviesther5139 5 месяцев назад +5

    மேலும் வளர வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐

  • @stephenimmanuel1148
    @stephenimmanuel1148 5 месяцев назад +3

    கோபி உணர்வுகளின் சங்கமமாக இருக்கிறார். உறவுகளிடம் உண்மைத்தன்மையான அன்பு கொண்டிருக்கிறார். அது இறைவனின் அங்கமாக உள்ளது.

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 5 месяцев назад +36

    He deserves all credits 👏

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 5 месяцев назад +23

    கோபி அண்ணா வாழ்த்துக்கள்💐💐 for 25th celebration function in the show.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 3 месяца назад +1

    தமிழ் நாட்டில் கோபிநாத் போன்ற நல்ல மனிதரை பார்க்க முடியாது மிகவும் திறமையானவர் சந்தோஷமான குடும்பம் மிகவும் முக்கியம் ஒற்றுமை வாழ்த்துக்கள்

  • @saran4510
    @saran4510 5 месяцев назад +18

    சிலர் அப்பா இல்லை ன்னு comments போடும் போது கஷ்டமா இருக்கும் இப்போது நானும் அதே நிலையில் இருக்கிறேன்
    எவ்வளவு கஷ்டம் என் அப்பா விடு பார்த்துக்கலாம் என்பார் அந்த நிமிடமே என் பிரச்சினை முடிந்துவிடும்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 5 месяцев назад +12

    நல்ல மனிதர் திரு.கோபிநாத். இவரின் நீயா நானா மனதை சுண்டி இழுக்கும். திரு.கோபிநாத் சாரும் அவர் குடும்பமும் உறவுகளும் நண்பர்கள் அனைவரும் என்றும் மகிழ்ச்சியாக இருக்க இயற்கையை வேண்டுகின்றேன். நன்றி.

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 4 месяца назад +1

    உழைப்பு திறமை ஈடுபாடு =கோபிநாத். வாழ்க வளர்க வாழ்த்துகள்🎉

  • @m.harish9c606
    @m.harish9c606 5 месяцев назад +8

    நீங்கள் அனைவரும் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் 🎉🎉🎉

  • @VMMani-ep7tf
    @VMMani-ep7tf 5 месяцев назад +2

    வாழ்த்துக்கள் சகோதரர் கோபிநாத்

  • @RuthraRiya
    @RuthraRiya 5 месяцев назад +8

    பட்டுக்கோட்டை எங்கள் ஊர். கறம்பக்குடி எங்க சின்ன ஆத்தா ஊர்

  • @chennaivijay6173
    @chennaivijay6173 5 месяцев назад +16

    இதயத்தில் ஈரம்...
    ❤️

  • @vijayshekhar3053
    @vijayshekhar3053 3 месяца назад

    குடும்பம்.. என்ன அற்புதமான அமைப்பு!!!