காகித ஓடம் பாடல் அவருக்குப்பிடித்தது என்று அறிந்து மிக்க மகிழ்ச்சியும் வியப்பும். ஏனென்றால் சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்டு ரசித்து இன்று வரை மிகப் பிடித்த பாடல் அது.
ஜால்ரா தட்டாமல் தனிமனித புகழ்ச்சியின்றி முதல்வரிடம் இயல்பான கேள்விகள் கேட்ட கோபி சார் அவர்களுக்கும், பூசி மலுப்பாமல் உண்மையான எதார்த்தமான பதில் தந்ததிற்கு ஸ்டாலின் அவர்களுக்கும் வாழ்த்துகள்... 👌
முதல்வரும் மனிதன் தான்.... பெயர் சொல்லும் பிள்ளையாக... நல்ல தொரு நண்பனாக... அன்பான கணவனாக... அருமையான தந்தையாக.... பாராட்டும் தலைவனாக.... எளிமையான நேர்க்காணல்...
@@nethajij1296 ippdiye solli , solli ava jeychite iruppa pola, vaipilla vaipilla solli CM aayitaru, aduthu itha last itha last solli marubadiyum jeyka poranda . Konjam vaaya vechitu summa irungalen da
அதுக்கு கோபி சார் முதல்வன் படம் மாதிரி கெடுக்கு பிடி questions La கேட்கணும் கோபி சாரே பயந்து போய் சாம்பார் சாதம் பிடிக்குமா ,. மீன் குழம்பு புடிக்குமானு கேட்டுட்டு இருக்காரு.
என்னதான் முதலமைச்சராக இருந்தாலும்....அவரின் காணொளியை கானும்போது அவரோடைய உழைப்பையும் அவரது இளம் வயதை அரசியல் இல் ஈடுபாடும் தெரிகிறது.... அவரின் இளமை வெளிப்படுகிறது.... 😇❤️❤️
அரசியல் கருத்துக்கள் வேறுபட்டாலும் நேர்காணலில் நம் எல்லோர் போல் மிகவும் சிம்பிளாக, நல்ல குடும்ப தலைவர் போல இருக்கிறார். எழை, எளிய மக்களுக்கும் நல்லது செய்யட்டும்.
ஐயா முதல்வரை அவரது குடும்பமும், பிரசாந்த் கிஷோர் கும்பல் இயல்பாக இருக்க விடுங்கப்பா., அவருக்கு வராததை செய்ய சொல்லி துன்புறுத்த வேண்டாம். ஐயா தமிழ்நாட்டில் கனிம வளங்கள் கொள்ளை போது, ஆற்று மணல்கள் கொள்ளையால் 23 ஆறுகளுக்கு மேல் அழிவு நிலையில் உள்ளது. உணவு பொருள்கள் விளைவிக்க பயன்படும் நிலங்கள் தொடர்ந்து அழிக்கப் பட்டு வருகிறது. இது குறித்து உங்களிடம் தமிழ்நாட்டில் எந்த ஊடகவாதிகளும் கேள்விகளை எழுப்ப போவதில்லை. மகிழ்ந்து இருங்கள் தமிழ்நாட்டில் வாழும் என்னவாகவும் போகிறோம்.
@@naveen2744 avar nadichutu polapa outra aal ila ..... avar velaiya crct ah senju maakaluku yar nadigan vada vaiyan sangi enbathai open ah pesura aalu...evlo periya nadigana irumthalum maakal munadi selathu....but he is king maker hardworking person peoples CM q🤙
முதல்வர் சொன்னதில் தஞ்சாவூர் காரர்கள் மீன் குழம்பு விரும்பி சாப்பிடுவார்கள் என்றதும் நினைவில் வந்தது மறைந்த என் அம்மா தான். அவர்களும் தஞ்சாவூரில் பிறந்தவர் தான்.

முதல்வர் அவர்களை பேட்டி எடுத்த கோபிநாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பழைய நினைவுகளை பற்றி பேசும் போது முதல்வர் இன்னும் இளமையாக சந்தோஷமாக தெரிகிறார் (அரசியல் கேள்வி கள் இல்லாத காரணத்தால்) 💐💐💐💐
@@ravikumar0307 அது எங்க தலை எழுத்து தைரியமா கெடுக்கு பிடி அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க திராணியில்லாம ; மீன்குழம்பு புடிக்குமா? சாம்பார் பிடிக்குமா னு கேள்வி கேட்க வச்சு Answer பண்ணிட்டு இருக்கார்.
@@indurini2116 இது ஒரு ஜாலியான நேர்காணல். அரசியலுக்கு அப்பாற்பட்ட நேர்காணல் என்று சொல்லித்தான் நேர்காணல் எடுக்க ஆரம்பிக்கிறார்கள். பிடித்தால் பாருங்கள் இல்லேன்னா பார்க்காதீங்க. முதல்வர் அரசியலுக்கான கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் அளித்தால் மட்டும் ஆஹா ஓஹோ என்று புகழவா போறீங்க... அதுலயும் குறை கண்டுபிடித்து விமர்சனம் பண்ணத்தான் போறீங்க. யாருக்கு நேர்காணல் கொடுக்க வேண்டும் எந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். தமிழ்நாட்டின் முதல்வராக அவர் மீது விமர்சனம் வைக்க அனைவருக்கும் உரிமை உண்டு.ஆனால் தனி ஒரு மனிதனாக அவர் எடுக்கும் முடிவு அவருடைய விருப்பம். அதில் தலையிட விமர்சனம் பண்ண யாருக்கும் உரிமை இல்லை.
தமிழ்நாடு முழுவதும் பினாமி பெயரில் இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்று கேட்க முடியுமா கோபிநாத் எங்கு பார்த்தாலும் GSquare, Stalin and kanimozhi சொத்துக்கள் தான் தென்படுகிறது தமிழ்நாட்டில்
എനിക്ക് ഒത്തിരി ഇഷ്ടമാണ്. എനിക്ക് മരിക്കും മുൻപ് ഒരു തവണ എങ്കിലും നേരിൽ കാണണം എന്ന് ഉണ്ട്. അത്രമേൽ ഇഷ്ടം.. ഞാൻ വർഷങ്ങൾ കൊണ്ട് ആരാധനയോട് സ്നേഹിക്കുന്ന ഒരു മഹാ മനുഷ്യൻ...❤❤❤❤
@@kramnikstudentc24 கண்டிப்பாக ஆளுமைகள் வரிசையில் இணைவார்.இன்றைய தமிழ்நாடு தலைகுனியாமல் இருப்பதற்கு இவரது ஆளுமைத்திறன் முதல் காரணம் நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும்.
@@sais7835 TN oda growth nala stability la poitruku datas eduthu paru political as well as financial nd educationalum they are god to another state ....so suma time waste panra ungala mathiri aaalunga comment podura nala statistics yo TN growth yo sirapa kondu vara cM sir nd PTR ah onum stop pana mudiyathu🤩🤩 He is the NO 1 CM in India mind it ...The hindu statistics eduthu par few months back edupudi enga Stalin sir enga nu vanthuten vela veti ilama
Im from Bangladesh. Im here for a very funny reason. I went to Vellore, Tamil Nadu in 2021. I went there for my mothers treatment. I was there for almost 2 months. A have a lot memories of those days. I dont know any word of this great language. So people who were talking around me, I didnt know anything. I used to listen to them with great concentration. I used to wonder how fast people were talking. Today, suddenly I have remembered my visit to Tamil Nadu. So I searched interview in Tamil and this video has appeared. The language, the scents, people, and few struggles and few joys have come to my mind. I want to visit Vellore at least one more time in my life. I will also visit Chennai.We are culturally different, yet I liked your culture, people and a lot of things. I will also find some memories there. Wish everyone great.
Vera level mass interview, 👏👏👏total tamil people never seen ever before like simply nature walk interview with cm of state, hat's off 📴 to behindwoods to explore other side of cm, simply super 👏👏👏👏
நிதானமாக பேசும் தலைவர் கருணாநிதி மகன்...உழைப்பு ம் பொறுமை, இவரின் முன்னேற்றம், உயர்வு.. வெற்றி தோல்வி சிறையில் என்று வாழ்க்கை ...பயணம்...கலைஞர் என்றும் வாழ்கிறார்....எங்கள் ஊர் அருகிலுள்ள திருக்குவளை...
Ada pavingala What is great in this CM talk ,??? If he was talking Data or statistics or knowledge of external affairs anything intelligent. He is considered great. He is just a gimmick
தமிழக முதலமைச்சர் அரசியல் அல்லாத interview பொதுவான திரு. ஸ்டாலின் என்பதில் சந்தோசம். மகிழ்ச்சி வெளிபடையாக சில வார்த்தைகள் கேட்க இனிமை ஆனந்தம்... வாழ்த்துகள். 🙌 தங்கள் பயணம் சிறக்கட்டும்....
It's very interesting to hear CM STALIN sir family life. He was very lucky he married nearly young age. His open talk about his father, son and daughter awesome. His food habits also looks good. Thanks sir nice to share this to us in your tight schedule to develop Tamilnadu a good state.if Tamilnadu is growing it also due to your contribution to this loving people. Thank you. I Gokul Madurai Tamilnadu India bye 👍👋🇮🇳💖💖
மு க ஸ்டாலின் அவர்கள் நானும் சாதரன மனிதன்தான் என்று உங்கள் பேச்சில் தெரிகிறது முதலமைச்சர் என்ற பந்தா இல்லாமல் பேசி பேட்டி கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள் நன்றி
Very simple,calm and composed interview....CM nu entha oru aarpaatamum illama ....such a nice interview....No punch dialogues.....No aanava pechu, No dominating behaviour....Cool interview
பார்த்த முதல்வர்களில் வித்தியாசமாக இருப்பவர்.. ஓரளவிற்கு எளிமையாக உண்மையா இருக்க முயல்பவர்....திறமையை வளர்த்துக் கொண்டார்... Emotionaly sentimentally attached Person
கோபிநாத் சார் முதல் அமைச்சர் ஸ்டாலின் சார் இருவருக்கும் வணக்கம் ஸ்டாலின் ஐயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் நாங்கள் காஞ்சிபுரம் எங்களுக்கு நீதிநியாயம்வேண்டும் 4,5மாதமாக மனவேதனையுடனும் கண்ணீர் உடனும் வாழ்கிறோம் எங்கள் மெஸ்ஸேஜ்யை கவனிப்பீர்களா பிகைன்ட்வார்ட்ஸ் சேணல்லுக்கு நன்றி சொல்லிக்கிரேன்
மோடியை அக்ஷய் interview எடுத்த மாறி தளபதியும் கோபிய வச்சு try pandra மாறி இருக்கு. ரெண்டு பேரும் அரசியல் கேள்விக்கும் மட்டும் பதில் சொல்ல மாட்டாங்க. தலைவன் எவ்வழியோ தளபதியும் அவ்வழியே.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
😂😂😂
Ohh!! enoda school senior ga evaru 😃 Actually, super senior solanum 😀
@@sureshS-kh5kb %¹%1
இவன்ங் குடும்பம்டூபாகூர் குடும்பம். ஐயா ஓங்கொல் குரூப் இவின்ங்கள நம்ப டாதிங்க
டூபாகூர் குடூம்பம்
நாம் தமிழர் கட்சி சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துகள்....
💪
ஏழே. தே. நா. மா. நா. ஊம்பு
@@hemananthini5223 வணக்கம்
Naam tamilar 💥🔥😍
Naame tamilar ...🙌😊
நாம்தமிழர்
படுத்துக்கொண்டே INTERVIEW பார்க்கும் ரசிகர் மன்றம் சார்பாக இந்த INTERVIEW வெற்றி பெற வாழ்த்துகிறோம் 🍫🍫🍫🍫❤❤❤❤
😂
Super air bu
Me
Me😎
😂😂😂
காகித ஓடம் பாடல் அவருக்குப்பிடித்தது என்று அறிந்து மிக்க மகிழ்ச்சியும் வியப்பும். ஏனென்றால் சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்டு ரசித்து இன்று வரை மிகப் பிடித்த பாடல் அது.
ஜால்ரா தட்டாமல் தனிமனித புகழ்ச்சியின்றி முதல்வரிடம் இயல்பான கேள்விகள் கேட்ட கோபி சார் அவர்களுக்கும், பூசி மலுப்பாமல் உண்மையான எதார்த்தமான பதில் தந்ததிற்கு ஸ்டாலின் அவர்களுக்கும் வாழ்த்துகள்... 👌
இவன் ஒரு விளம்பர பைத்தியம் படப்பிடிப்பு ஆரம்பித்துவிட்டது. ரசியாகாரனுக்கு பிறந்ததால் சரியாக தமிழ் பேச வராது 🤣🤣🤣🤣
Thooo
He is cm not pm
@@proudindian147 adhan naangalum soldrom.., pm na neryama irukaaru
Aana indha veena pona stalin vetti mundama,sothuku dhandama dhan irukan
மலுப்பாமல் இல்லை
மழுப்பாமல்..
தமிழை எழுதும்போது கவனமாக எழுதுங்கள்
கோபிநாத் , நம் முதல்வர் அவர்களிடம் தனிப்பட்ட விசயங்கள் ( அரசியல் தவிர்த்து ) குறித்து தந்த இந்த பேட்டி அருமை ! மிக சுவாரஸ்யமான இருந்தது !
Yes.
எதற்காக இந்த நேர் காணல் எதை மடை மற்றம் செய்ய
Interview ku munnadi entha question la pooie , cm approve panna question thaan keepaaga . Aduvu one to two times rehersal poie erukum...
@@venkatachalam1996 muttal
@@arslexpress no,
என்னது நீங்க முதல்வராக இருப்பதை பார்க்க களைஞர் இல்லைன்னு வருத்த படுறீங்களா, அவர் இருந்திருந்தால் நீங்க முதல்வர் ஆக முடியுமா😂
முதல்வரும் மனிதன் தான்....
பெயர் சொல்லும் பிள்ளையாக...
நல்ல தொரு நண்பனாக...
அன்பான கணவனாக...
அருமையான தந்தையாக....
பாராட்டும் தலைவனாக....
எளிமையான நேர்க்காணல்...
ஸ்டாலினின் தூக்கத்தை கெடுக்கும் ஏலம்சேர் கிழடுகளின் சகவாசத்தை முற்றாக ஒழித்தால் மட்டும் எதிர்காலம் சுபீட்ஷமுறும்.
yepdii thala manasachi nu onnu iruka ungluku ?? podhu makkal la orutharaa kaatunglen paklam paratranga nu ! puluvadha thala.. unga kalai veen poga vena
🩴👡🥿👠👠👠👡👡
Watha😂
மிக மிக யதார்த்தமான மனிதரின் சாமானியனின் பதில்கள்.முதல்வரை பார்க்கவில்லை சாதாரண மனிதனின் அடக்கமான மகிழ்ச்சியான பதில்கள்.அருமை.
எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் அவருக்கும் அவருக்கும் ஒரு வாழ்க்கை உண்டு
கலைஞரையும் இது போல் நேர்காணல் கண்ட கோபி, இப்போது அவரது மகன் ஸ்டாலினையும் நேர்காணல் கண்டுவிட்டீர். வாழ்த்துகள்.
Adutthu Uthainithiyudana.......
அப்படியா
@@indirapattabiraman1506 அடுத்து இன்ப நிதி
@@indirapattabiraman1506 next inbanidhi...
இவன்.. கோபி இல்லை மொரட்டு......ம்பி.... ப்பு
கோபி சார் முதல்வன் படம் மாதிரி ஒருநாள் CM வேண்டும் என்று சொல்லுங்கள் 😂suma fun interview super sir
ஸ்டாலின் உள் மனசு : யோவ் நானே இந்த ஒரு தடவ தான் முதலமைச்சரா இருக்க போறேன்...இதுல உனக்கு பங்கு வேணுமா... 🤣
@@nethajij1296 🤣🤣🤣
@@nethajij1296 ippdiye solli , solli ava jeychite iruppa pola, vaipilla vaipilla solli CM aayitaru, aduthu itha last itha last solli marubadiyum jeyka poranda . Konjam vaaya vechitu summa irungalen da
அதுக்கு கோபி சார் முதல்வன் படம் மாதிரி கெடுக்கு பிடி questions La கேட்கணும் கோபி சாரே பயந்து போய் சாம்பார் சாதம் பிடிக்குமா ,. மீன் குழம்பு புடிக்குமானு கேட்டுட்டு இருக்காரு.
அவர் என்ன ரகுவரனா ??
மிக இயல்பாக நாமும் சேர்ந்து நடப்பது போன்ற நேர்க் காணல். நன்றி முதல்வர் & கோபிநாத்.
என்னதான் முதலமைச்சராக இருந்தாலும்....அவரின் காணொளியை கானும்போது அவரோடைய உழைப்பையும் அவரது இளம் வயதை அரசியல் இல் ஈடுபாடும் தெரிகிறது.... அவரின் இளமை வெளிப்படுகிறது.... 😇❤️❤️
S
Ilam vayathaaaaa
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!!
🌄🌄🌄👑👑👑❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
Another side of CM❤️🔥❤️🔥 so sweet of u sir
Good interview…am not into politics but the way Mr.Gopinath handled the interview is highly professional..another milestone in Mr.Gopinath s Career…
நன்றி இங்லிஷ்சி..
🤣🤣🤣🤣🤣
Nee pathe?
Avan sombadikuraan deeee
Thuuu
அன்று முத்தமிழறிஞருடன்...
இன்று முதல்வருடன்... அருமை 🔥🔥🔥🔥🔥🔥🔥
Romba casual ah interview panrenga Gopi sir.... 😃🙌🙌
ஆமாங்க சார்
6AM
He was a journalist with Ndtv, interviewed many seniors in early 2000s.
@@rajkumarselvaraj8342 oo lejends
அரசியல் என்ற வார்த்தையை ஒதுக்கிவிட்டு சராசரி மனிதனாக நினைத்து பேட்டி கொடுத்த உண்மையான விதம் மிக அருமை.வாழ்க வளத்துடன் & நலத்துடன் நீண்டகாலம்🙏
😅
"இன்னும் அழவேண்டியது நிறைய இருக்கு! சொன்ன பதில் அருமை முதல்வரே "
கடவுள் கொடுத்த அனைத்தையும் அழகாக பயன்படுத்துகிறார்
அரசியல் கருத்துக்கள் வேறுபட்டாலும் நேர்காணலில் நம் எல்லோர் போல் மிகவும் சிம்பிளாக, நல்ல குடும்ப தலைவர் போல இருக்கிறார். எழை, எளிய மக்களுக்கும் நல்லது செய்யட்டும்.
எளிய பொருள்🤔🤔
ஸ்டாலின் பதில்களில் ஒருவித நேர்மை இருக்கிறது. நாம் தினமும் அரசியலில் பார்க்கும் ஸ்டாலின் வேறு, இவர் வேறு என்கிற எண்ணம் தோன்றுகிறது
ஐயா முதல்வரை அவரது குடும்பமும், பிரசாந்த் கிஷோர் கும்பல் இயல்பாக இருக்க விடுங்கப்பா., அவருக்கு வராததை செய்ய சொல்லி துன்புறுத்த வேண்டாம்.
ஐயா தமிழ்நாட்டில் கனிம வளங்கள் கொள்ளை போது, ஆற்று மணல்கள் கொள்ளையால் 23 ஆறுகளுக்கு மேல் அழிவு நிலையில் உள்ளது. உணவு பொருள்கள் விளைவிக்க பயன்படும் நிலங்கள் தொடர்ந்து அழிக்கப் பட்டு வருகிறது. இது குறித்து உங்களிடம் தமிழ்நாட்டில் எந்த ஊடகவாதிகளும் கேள்விகளை எழுப்ப போவதில்லை. மகிழ்ந்து இருங்கள் தமிழ்நாட்டில் வாழும் என்னவாகவும் போகிறோம்.
apo arasıyal la olunga nadikala, inga nalla nadikraru la
Yes Crct
@@naveen2744 avar nadichutu polapa outra aal ila ..... avar velaiya crct ah senju maakaluku yar nadigan vada vaiyan sangi enbathai open ah pesura aalu...evlo periya nadigana irumthalum maakal munadi selathu....but he is king maker hardworking person peoples CM q🤙
@@ranjithkumar-rg3gf நல்லா ஓத்தீங்க போங்க...
நாம் தமிழர் கட்சி சார்பாக ஸ்டாலின் பேச்சை கேட்க வந்தேன்..
Gopinath kaha ah bro?
Another stalin idiot..interview by a Another balls carrier
உண்டியல் குலுக்கி னு சொல்லு
அருமை 💥💥💥
Gopinath Stalin kitta unga poorvikam ongole sollrangla athu unmai thaana kettu irukalam
மிக மிக இயல்பான...எளிமையான..... உரையாடல்..... நன்று!!!
சூப்பர் சார் ஒரு முதலமைச்சர்க்கு அப்பாற்பட்டு இவரின் எளிமை குழந்தைதனம் வியப்பான மாமனிதர் வாழ்கவளமுடன்
முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் எங்களுக்கு உள்ளன ஆனால் தனிப்பட்ட முறையில் நம் முதல்வர் அருமையான மனிதர் 👍 நாம் தமிழர் 🔥🔥
Yow nejama nee ntk va ntk la ipdi oru manushana great ya ne
Same feeling நாம் தமிழர்
Ntk black sheep
Nakkal nam thamizar
தனிமனித தாக்குதல் எப்பவுமே நாம் தமிழர் அரசியலில் இல்லை
முதல்வர் சொன்னதில் தஞ்சாவூர் காரர்கள் மீன் குழம்பு விரும்பி சாப்பிடுவார்கள் என்றதும் நினைவில் வந்தது மறைந்த என் அம்மா தான். அவர்களும் தஞ்சாவூரில் பிறந்தவர் தான்.
ஐயா முதல்வரை அவரது குடும்பமும், பிரசாந்த் கிஷோர் கும்பல் இயல்பாக இருக்க விடுங்கப்பா., அவருக்கு வராததை செய்ய சொல்லி துன்புறுத்த வேண்டாம்.
ஐயா தமிழ்நாட்டில் கனிம வளங்கள் கொள்ளை போது, ஆற்று மணல்கள் கொள்ளையால் 23 ஆறுகளுக்கு மேல் அழிவு நிலையில் உள்ளது. உணவு பொருள்கள் விளைவிக்க பயன்படும் நிலங்கள் தொடர்ந்து அழிக்கப் பட்டு வருகிறது. இது குறித்து உங்களிடம் தமிழ்நாட்டில் எந்த ஊடகவாதிகளும் கேள்விகளை எழுப்ப போவதில்லை. மகிழ்ந்து இருங்கள் தமிழ்நாட்டில் வாழும் என்னவாகவும் போகிறோம்.
Nan Kumbakonam than.....
Neega entha ooru
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் மீன் குழம்பை மிகவும் விரும்பிச் சாப்பிடுவார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
முதல்வர் அவர்களை பேட்டி எடுத்த கோபிநாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பழைய நினைவுகளை பற்றி பேசும் போது முதல்வர் இன்னும் இளமையாக சந்தோஷமாக தெரிகிறார் (அரசியல் கேள்வி கள் இல்லாத காரணத்தால்) 💐💐💐💐
அன்று முதல்வர் கருணாநிதி அவர்களை காணொளி எடுத்தது கோபிநாத் அவர்கள் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களை காணொளி எடுப்பதும் கோபிநாத் அவர்களே 💪
அரசியல் தவிர்த்து நம் முதல்வர் உடனான நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது👌👌👌
அப்போ குசுப்புவோட காட்டிய நெருக்கம் பற்றி ஒங்கப்பா வருத்தப்பட்டார்ன்னு வந்த சேதி பொய்யா தலைவரே? நீங்க ரொம்ப பாவம் சார். என்ன பண்ண? அதெல்லாம் சரி கோபிநாத் தலைவரின் அரசியல் மணவாழ்வில் தேன்நிலவு எப்படின்னு கேட்டு சொல்லுங்க , பிளீஸ். தூக்கத்தை கெடுக்கும் மந்திரிங்க இரவுபூரா தொந்தரவு பண்ணுவதாக சொல்லி இருந்தாங்க. அந்த குறும்பர்கள் தொல்லை இன்னமும் தொடருதான்னும் (சும்மா சொல்லுங்க சார்னு) கேட்டு சொல்லுங்க. கேட்க ரொம்ப த்ரில்லா இருக்கு, பிளீஸ்.
yepo arasıyal la eedu pattaru??!
@@naveen2744 ஆமா ஆமா அரசியலில் ஈடுபடாமல் தான் முதல்வராக இருக்கிறார்😅
@@ravikumar0307 அது எங்க தலை எழுத்து
தைரியமா கெடுக்கு பிடி அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க திராணியில்லாம ; மீன்குழம்பு புடிக்குமா? சாம்பார் பிடிக்குமா னு கேள்வி கேட்க வச்சு Answer பண்ணிட்டு இருக்கார்.
@@indurini2116 இது ஒரு ஜாலியான நேர்காணல். அரசியலுக்கு அப்பாற்பட்ட நேர்காணல் என்று சொல்லித்தான் நேர்காணல் எடுக்க ஆரம்பிக்கிறார்கள். பிடித்தால் பாருங்கள் இல்லேன்னா பார்க்காதீங்க. முதல்வர் அரசியலுக்கான கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் அளித்தால் மட்டும் ஆஹா ஓஹோ என்று புகழவா போறீங்க... அதுலயும் குறை கண்டுபிடித்து விமர்சனம் பண்ணத்தான் போறீங்க. யாருக்கு நேர்காணல் கொடுக்க வேண்டும் எந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். தமிழ்நாட்டின் முதல்வராக அவர் மீது விமர்சனம் வைக்க அனைவருக்கும் உரிமை உண்டு.ஆனால் தனி ஒரு மனிதனாக அவர் எடுக்கும் முடிவு அவருடைய விருப்பம். அதில் தலையிட விமர்சனம் பண்ண யாருக்கும் உரிமை இல்லை.
அவர் ஆட்சி மீது முரண்பாடு உண்டு ஆனா பரவால்லை நல்ல மனிதர்......புரட்சி 💪வாழ்த்துக்கள்
தமிழக வெற்றிக் கழகத்தின் சர்பகா இந்த வீடியோ வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉 Vijay fans assembles here
Unexpected vedio 🥰🥰🥰🥰🥰 ஸ்டாலின் எனக்கு பிடிக்கும்,,
எனக்கும் ஆசை தான் இந்த கோபிநாத் போல ஆகணும்னு... என்ன பண்றது... நம்மளுக்கு தான் அந்த வாய்ப்பு வரலையே...
Try pananum, panna dhana kidaikum.
மனதில் உங்கள் தந்தையை மட்டும் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்று உண்மையை சொன்னதற்கு நன்றி.....எங்களை நாங்கள்
பார்த்து கொள்கிறோம்
அரசியல் தவிர்த்து இயல்பான கேள்விகள் - பதில்கள் - வாழ்த்துக்கள் முதல்வருக்கும்,கோபிநாத் அண்ணனுக்கும் !
Arasiyal kelvi kettaa apdiye aruthu thalliduvaaru... Podaa morattu oopee
@@sais7835 Ind oda No 1 CM da naye nala katharu 😂😂🤣🤣😅😅
@@ranjithkumar-rg3gf 😂😂😂 number 1 CM maari aaru maasam aachu... Nee kumuru 🤭🤭🤭
@ஆமகறி 28 கிலோ இட்லிய ஒடச்சா உள்ள் கறி sagoo nee engaiyum vanthutiya 😂
Arasiyal kelvi kettaa pathil varathu
Cool interview about CM as common man 👌... Gopi Anna without coat 🤗
கோபி சார் கேள்வி கேட்டு முடிக்கும் வரை பொறுமையாக முழுமையாகக் கவனித்துவிட்டு பதிலளிப்பதே ஒரு அழகாக இருக்கிறது..😊
கோபி அண்ணா சூப்பர் சூப்பர் அருமை அண்ணா 👌👌👏👏👏🙏🏻🙏🏻
கோபித்உடைய கேள்வி அருமை முதல்வருடைய பதில் ரசிக்கும்படிஇருந்தது
அய்யயோ டேய்,,,
மீன் குழம்பு பற்றிய கேள்வி, அருமை. Ha 😁
தமிழ்நாடு முழுவதும் பினாமி பெயரில் இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்று கேட்க முடியுமா கோபிநாத் எங்கு பார்த்தாலும் GSquare, Stalin and kanimozhi சொத்துக்கள் தான் தென்படுகிறது தமிழ்நாட்டில்
முதலமைச்சர் அவர்கள் பொறுமையாக அனைத்து கேள்விக்கும் பதில் சொன்னதுக்கு நன்றி
சிறப்பான பேட்டி .... நன்றி Behind woods !
എനിക്ക് ഒത്തിരി ഇഷ്ടമാണ്. എനിക്ക് മരിക്കും മുൻപ് ഒരു തവണ എങ്കിലും നേരിൽ കാണണം എന്ന് ഉണ്ട്. അത്രമേൽ ഇഷ്ടം.. ഞാൻ വർഷങ്ങൾ കൊണ്ട് ആരാധനയോട് സ്നേഹിക്കുന്ന ഒരു മഹാ മനുഷ്യൻ...❤❤❤❤
അതേ സതൃം എനിക്ക് വളരെയധികം ഇഷ്ടം. ആരാധന, സ്നേഹം, ബഹുമാനം അങ്ങനെ.... സ്റ്റാലിൻ സാർ പദവിയിൽ വരാൻ മഹാ ദേവനോട് വഴിപാടുകൾ നടത്തി.... ഇഷ്ടം
Gopinath once interviewed then CM Kalignar...years later M.K.Stalin as CM and Gopinath is back with his interviews ❤️
@@kramnikstudentc24 கண்டிப்பாக ஆளுமைகள் வரிசையில் இணைவார்.இன்றைய தமிழ்நாடு தலைகுனியாமல் இருப்பதற்கு இவரது ஆளுமைத்திறன் முதல் காரணம் நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும்.
@@ponnivalavanp irundhaalum neenga konjam alavaa oodhalaam
@@sais7835 TN oda growth nala stability la poitruku datas eduthu paru political as well as financial nd educationalum they are god to another state ....so suma time waste panra ungala mathiri aaalunga comment podura nala statistics yo TN growth yo sirapa kondu vara cM sir nd PTR ah onum stop pana mudiyathu🤩🤩 He is the NO 1 CM in India mind it ...The hindu statistics eduthu par few months back edupudi enga Stalin sir enga nu vanthuten vela veti ilama
Appo aduthu namma chinnavara😂
@@RajeshKumar-yt7mo irukkalaaaam...😂😂😂
நம் முதல்வர்...
இந்த வயதிலும் நடந்து கொண்டே நேர்காணலுக்கு பங்கேற்றது .... பார்ப்பதற்கு மிகவும் நிறைவாக இருந்தது...
வாழ்க வளமுடன்....
Nice & decent interview from both side...ரொம்ப நாகரிகமா மரியாதை கூடும் விதமாக இருந்தது....I loved it❤❤🎉
Im from Bangladesh. Im here for a very funny reason.
I went to Vellore, Tamil Nadu in 2021. I went there for my mothers treatment. I was there for almost 2 months. A have a lot memories of those days. I dont know any word of this great language. So people who were talking around me, I didnt know anything. I used to listen to them with great concentration. I used to wonder how fast people were talking.
Today, suddenly I have remembered my visit to Tamil Nadu. So I searched interview in Tamil and this video has appeared. The language, the scents, people, and few struggles and few joys have come to my mind. I want to visit Vellore at least one more time in my life. I will also visit Chennai.We are culturally different, yet I liked your culture, people and a lot of things. I will also find some memories there. Wish everyone great.
Tq bro from Tamilnadu Vellore always welcomes 💞
அறிஞர் அண்ணாவின் கொள்கையை மறவாது ஆட்சியை தொடர வேண்டும்
ஐயா நீங்கள் பல்லாண்டுகள் வாழ்க என்று வாழ்த்துகிறோம் ஆனால் அரசியலில் நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். 🙏
அருமை 🙏யாரும் எதிர் பார்க்காத பதிவு தலைவர் நிதானமாக பேசுகிறார் கோபி அண்ணா அருமை.
Vera level mass interview, 👏👏👏total tamil people never seen ever before like simply nature walk interview with cm of state, hat's off 📴 to behindwoods to explore other side of cm, simply super 👏👏👏👏
இது கனவுகளை துரத்துவதற்கான நேரம் என்று கோபி அண்ணனை நம்பிய அவர் அப்பாக்கு இந்த நேர்காணல் சமர்பணம்.
😀😀😀
avanga appa veh neyuma pa anidhiku thunai nikra nu ketruparu
இவன் ஒரு விளம்பர பைத்தியம் படப்பிடிப்பு ஆரம்பித்துவிட்டது. ரசியாகாரனுக்கு பிறந்ததால் சரியாக தமிழ் பேச வராது 🤣🤣🤣🤣
@@naveen2744 உண்மை
நிதானமாக பேசும் தலைவர் கருணாநிதி மகன்...உழைப்பு ம் பொறுமை, இவரின் முன்னேற்றம், உயர்வு.. வெற்றி தோல்வி சிறையில் என்று வாழ்க்கை ...பயணம்...கலைஞர் என்றும் வாழ்கிறார்....எங்கள் ஊர் அருகிலுள்ள திருக்குவளை...
மிக அருமையான நேர்காணல்,மாண்புமிகு முதல்வருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Cool interview 👌😇
Gobi anna,தலைவர் எங்ககிட்ட, என்கிட்ட நேர்ல பேசுனமாதிரி இருந்தது...நண்றி...
தமிழ்நாட்டு மக்கள் உன்னை தேர்ந்தெடுத்து பெரிய தவறு செய்துவிட்டார்கள்... 🤦
This is what Jayalalitha mam missed. A Beautiful family. See our CM sir how happy he is beacuse of his family
Only because of that she has gone soon.....she loved to be in a beautiful family .. But nothing can happen in front of fate.
Very true sir
அருமையான உரையாடல்😍😍😍
நம்பவே இயலவில்லை! மிக அருமையான பேட்டி...
முதல்வருடன் சிறப்பு பேட்டி, இருவருக்கும் வாழ்த்துக்கள் 👍💐
ஸ்டாலினின் தூக்கத்தை கெடுக்கும் ஏலம்சேர் கிழடுகளின் சகவாசத்தை ஒழித்தால் எதிர்காலம் சுபீட்ஷமுறும்.
யதார்த்தமான பேட்டி
தஞ்சை ஸ்பெஷல்
விறால்மீன்குழம்பு, வறுவல்.
கட்சியைக்கடந்த பாராட்டுக்கள் .
Natural interview and leaders opening up in public is very happy to see. Great CM n hats off Gopi Anna.
Ada pavingala
What is great in this CM talk ,???
If he was talking Data or statistics or knowledge of external affairs anything intelligent. He is considered great. He is just a gimmick
Interview...???😂
First class drama going over...😂
Everything scripted...
Tevediya payale
நன்று நன்று தலைவர் உடல் நலத்தில் கவனம் தேவை God bless you.
God bless you for your wishes to Tasmac factory owner sudalai JUSTICE for Tamil girl srimathi ask him
Gopinath interview super
கையில் இருப்பது மந்திரக்கோல் தானே🙄🙄
🇱🇰Sri lanka தமிழர் சார்பாக இந்த வீடீயோ பார்வையாக தந்தமைக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏😊😊😊
SUPER CM Arumy and casual interview nice 👌🏼👌🏼
அருமையான உரையாடல்.....ஸ்டாலின் அப்பா.... கோபிநாத் அண்ணா....நீங்க நடைபயணம் செய்யும் இடம் அருமையாக உள்ளது....
கோபிக்காக வந்த ரசிகர்கள் தான் அதிகம்
ULCER!
ஆக்க பூர்வமான விவாதங்ளுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள் முதல்வர் அவர்களை. 💪💪💪
Negatives apart , Humbleness is good for CM 😊
ஸ்டாலின் அருமையான நடிகர் என்பதை நிரூபித்த தருணம்
Niga bro naa solla nanachatha solli iruka
தவறாக கமெண்ட் போட பயம் வர வைத்த முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥🖤❤️
But avinga katchi kaararkal ellam panalam
எதைப்பத்தி பேசினாலும் கிண்டல் பண்றதுக்கு நாங்க என்ன 200 ரூவாய்க்கு வேலை செய்றவங்களா நண்பரே.. இதுல அரசியல்பேசல.. அதனால நேர்மையா பேசுறாரு. நாங்களும் ரசிக்கிறோம். அரசியல் வந்தா பொய் வரும்.. அப்ப கலாய்ப்போம்.
@@Ravikumar-jn8hu நீங்கள் வாங்கிற ரெண்டு ரூபாய்க்கு இவ்வளவு எழுதுவது ஓவர்
Super nice👌 interview 🤝 great speech gave.... thalapathi m.k.stalin🤝....🖤❤
வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥+
Unkalukku yennappa paithiyam neenga ooran kasule udambu valarkka yogam.
@@calvinziegenbalg3860 ஆனா உங்களுக்கு அவங்க பரவாயில்லை, உங்களுக்கு மக்கள் கிட்ட திருடி தின்னும் யோகம். கேவலமான பிழைப்பு டா உங்களுக்கு.
@@calvinziegenbalg3860 🤣🤣🤣🤣
💥💥💥💥
Kilpauk la ninunga road la thaniya
தலைவரை மனம் திறந்து பேசவைத்ததற்கு நன்றி கோயி அண்ணா
கோயி அண்ணா வா இது என்ன புதுசா இருக்கு
நன்றி____🐓 இப்டிக்கு கோயி கோ கோ கோக் கோ🐓
எளிமையான ஒரு முதல்வர் கேட்கிற கேள்விக்கு அன்பான பதில் சிறந்த தலைவர் 🌹🌄
Sathya sodhanai
Poda terrorist green sangi
Yathu elimai ah🤣🤣yavlo sothu eruku theirma
தமிழக முதலமைச்சர் அரசியல் அல்லாத interview பொதுவான திரு. ஸ்டாலின் என்பதில் சந்தோசம். மகிழ்ச்சி வெளிபடையாக சில வார்த்தைகள் கேட்க இனிமை ஆனந்தம்... வாழ்த்துகள். 🙌 தங்கள் பயணம் சிறக்கட்டும்....
It's very interesting to hear CM STALIN sir family life. He was very lucky he married nearly young age. His open talk about his father, son and daughter awesome. His food habits also looks good. Thanks sir nice to share this to us in your tight schedule to develop Tamilnadu a good state.if Tamilnadu is growing it also due to your contribution to this loving people. Thank you. I Gokul Madurai Tamilnadu India bye 👍👋🇮🇳💖💖
மு க ஸ்டாலின் அவர்கள் நானும் சாதரன மனிதன்தான் என்று உங்கள் பேச்சில் தெரிகிறது முதலமைச்சர் என்ற பந்தா இல்லாமல் பேசி பேட்டி கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள் நன்றி
தமிழ்நாட்டை தற்போதைய நிலையில் ஒவ்வொரு கணமும் விடுதலை நிலையில் வைத்திருக்கும் நல்ல முதல்வர்....
🤣🤣
😳😳😳😳😳
❤👏👏👏👌👌👌Great Discussion & chatting CM & Gobi anna
Very simple,calm and composed interview....CM nu entha oru aarpaatamum illama ....such a nice interview....No punch dialogues.....No aanava pechu, No dominating behaviour....Cool interview
Like you only what he is talking in tamingelam…. Where is Tamil
Idiots always look composed Good example Idiots stalin
🤣🤣🤣
Wow really wonderful interview.
yes kalai...i agreed with u...NO DOMINATING BEHAVIOUR BY CM...CONGRATS TN CM sir. .
They are trying to copy modi, akshay kumar interview 😂
Thank you Gopi Sir for this casual interview with our Beloved CM MK Stalin avl...
🤣🤣🤣🤣🤣
அருமை …..எப்படி சலிக்காமல் CM நடக்கறாங்க hats off CM……Gopi sir super 👏🏻
Very interesting interview behindwoods O2 👍 waiting part 2
பார்த்த முதல்வர்களில் வித்தியாசமாக இருப்பவர்.. ஓரளவிற்கு எளிமையாக உண்மையா இருக்க முயல்பவர்....திறமையை வளர்த்துக் கொண்டார்... Emotionaly sentimentally attached Person
😂😂
Summa irunga comedy pannikittu
🤣
கோபிநாத் சார் முதல் அமைச்சர் ஸ்டாலின் சார் இருவருக்கும் வணக்கம் ஸ்டாலின் ஐயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் நாங்கள் காஞ்சிபுரம் எங்களுக்கு நீதிநியாயம்வேண்டும் 4,5மாதமாக மனவேதனையுடனும் கண்ணீர் உடனும் வாழ்கிறோம் எங்கள் மெஸ்ஸேஜ்யை கவனிப்பீர்களா பிகைன்ட்வார்ட்ஸ் சேணல்லுக்கு நன்றி சொல்லிக்கிரேன்
Around 13:00 minutes, CM sir speaks about how to handle family like a common man. Important things to note coming from such a busy personality.
Avar tension aavathillai!
@@sivavelayutham7278 exactly what tension he has, cause his only aim is to take money from the people and help his family as they are very poor
@@sujith.m.s4041 ok what did you do when you were chief minister?
@@sarans96she also looted money like A1 CM
@@sarans96 kamarajar history after CM yena nu research panningana indha question eh vandrukadhu ungluku!! Don't do war with poor's stomach!
காட்சிகள் கண்ணை கவர்ந்தன, வார்த்தைகள் மனதைக் கவர்ந்தன
மோடியை அக்ஷய் interview எடுத்த மாறி தளபதியும் கோபிய வச்சு try pandra மாறி இருக்கு. ரெண்டு பேரும் அரசியல் கேள்விக்கும் மட்டும் பதில் சொல்ல மாட்டாங்க. தலைவன் எவ்வழியோ தளபதியும் அவ்வழியே.
என் கண் கலங்குகின்றது தலைவர் இல்லையே இதை பார்க்க...
பச்ச சங்கி கொத்தடிமை உங்க தலைவர் இருந்தார்ன்னு... இவரு CM ஆகியிருக்க முடியாது....
பாவம் சின்ன வயசுல பொய்டாரே 😭
Excellent interview and Happy to see different side of CM. Great 👍👍👍
முதல்வர் தன் தந்தையை பற்றி நினைவு கூறும் போது என் தந்தையின் நினைவு வந்துவிட்டது.மிகவும் நெகிழ்வான உரையாடல்.Thank you mr. Gopi Anna.❤
கேள்விகளும், பதில்களும் இரசிக்கும் படியாக உள்ளது.
Hi
கோபி சார் பேட்டி வேற லெவல் 👌👌👌👌👌👌👌👌