Lunch With Udhayanidhi Stalin🔥| அம்மா சமையல் - Irfan's View

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #irfansview #udhayanidhistalin #kalagathalaivan
    In this Video we interviewed Udhayanidhi Stalin Bro, we talked lot about of his journey, politics, cinema and his upcoming movie Kalaga Thalaivan Releasing on November 18th in Theatres.
    Contact For Promotion and Other Details: irfansview.pr@outlook.com
    _______________________________
    My Gaming Channel - / @irfangaming1845
    Website -
    My Gadgets - amazon.in/shop...
    ______________________________
    Follow me on,
    Instagram Official - / irfansview.official
    Instagram - / irfansview
    Facebook - / irfansreview
    Twitter - / md_irfan10
    ________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    / divomovies
    / divomovies
    / divomovies

Комментарии • 3,7 тыс.

  • @ChithusNalabagam
    @ChithusNalabagam Год назад +8174

    உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது, அவர் நேரம் ஒதுக்கியது,இர்பான் உண்மையில் அதிர்ஷ்டசாலி வாழ்த்துகள்.

    • @monkeyking2981
      @monkeyking2981 Год назад +21

      Mmmm

    • @vijayp4741
      @vijayp4741 Год назад +511

      Vela vetti ilana idhan bro pananum idalam oru perumaya😂

    • @RajKumar-tf2lu
      @RajKumar-tf2lu Год назад +3

      போய்யா முட்டாள்.உதயா வுக்கு விளம்பரம் இது போன்ற ட்ரெண்ட் தான்.அதாவது நீ சொல்லுற பாத்தியா ஆச்சரியமா இருக்கேன்னு...அதான் விஷயம்.அதை புரிந்து உன் போன்ற அறியாத மக்களுக்கான அரசியல் நடிகர்தான் உதயா.உண்மையில் உதயா மக்கள் மண் புரிந்த அரசியல்வாதி அல்ல...சீமானை போன்று.அதே சமயம் கெட்ட மனிதன் கிடையாது உதயா அவ்வளவுதானே சொல்ல முடியும்.உதயா அரசியல் என்பது எப்போதும் போல திருட்டு திராவிடம்தான்

    • @sivayuvi
      @sivayuvi Год назад +184

      Avaru padathuku promotion pannitu irukaru

    • @whiteeagle12185
      @whiteeagle12185 Год назад +75

      @@vijayp4741 poi umbu Avan sunniya

  • @murugadoss3567
    @murugadoss3567 Год назад +23

    ஒரு சாதாரண மனிதனும் முயற்சி செய்தால் எவ்வளவு பெரிய இடத்திற்கும் செல்ல முடியும் என்பதற்கு Irfan ஒரு சிறந்த உதாரணம் ❤️ ❤️ 👏 👏 👏 👏 ❤️ ❤️ 👍 👍.....வாழ்த்துகள் ❤️ ❤️ 👏 👏 👍

  • @balamurugan6345
    @balamurugan6345 Год назад +24

    எளிமையான ஒரு நேர்கானல்
    எதிர்க்கட்சியாக இருந்தாலும் அண்ணன் உதயநிதி அவர்கள் வாழ்க வளமுடன் by
    Irfan fans

  • @imthathullahimthathullah8706
    @imthathullahimthathullah8706 Год назад +33

    மிக யதார்த்தமான கலந்துரையாடல். உதயநிதி மிக எளிமை. நன்றி இர்பான்

  • @ShahulHameed-nq7id
    @ShahulHameed-nq7id Год назад +5

    U S அவர்கள் சொன்னது ....சில படங்கள் பலருக்கு பிடிக்கலாம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம் என்பது சரியான பதில்தானே...தவிர இவர் சில நிகழ்ச்சிகளில் சிரித்துக்கொண்டே தனது நண்பர்களை கலாய்ப்பது வேற லெவல்...

  • @ramshankar1934
    @ramshankar1934 Год назад +1956

    எளிமையான மனிதர்..... எதார்த்த பேச்சு.....அரசியலை தாண்டி உங்களை பிடிக்கிறது.....உதய் நண்பா❤️👍👍👍👍

    • @usufmeera2735
      @usufmeera2735 Год назад +102

      ஓசி சோறு உதை

    • @aiyoobaiyoob3117
      @aiyoobaiyoob3117 Год назад +15

      மரி யதைய பேசுங்க பா

    • @usufmeera2735
      @usufmeera2735 Год назад +32

      @@aiyoobaiyoob3117 atha pon mudi kidda sollunga...

    • @KrishnaTalkies
      @KrishnaTalkies Год назад +60

      எளிமை ah😂யோவ் antha வண்டி Range Rover Sde model 2crores ya🤷 friendly nu sollu எளிமை லாம் இல்ல 🤷🤷

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Год назад +1

      🤣

  • @SideDishRecipes_Official
    @SideDishRecipes_Official Год назад +2645

    Keep Rocking Bro🎉

    • @jansi447
      @jansi447 Год назад +7

      Ippothan unga video parthukittu irunthan super

    • @eagleeyes6176
      @eagleeyes6176 Год назад +4

      @@jansi447 Athu irukattu samachigla illaya😅

    • @jansi447
      @jansi447 Год назад +3

      @@eagleeyes6176 hmm tomato thokku egg 😊😄

    • @COMMERCIALVEHICLEDINESH
      @COMMERCIALVEHICLEDINESH Год назад +4

      Harsha sai is the one only hero RUclips

    • @saisreerama4504
      @saisreerama4504 Год назад +5

      டேய் நேரவிரயம் ஏன்டா பண்ற ஓட்டுபோட்ட மக்களுக்கு எதாவது பண்ணுங்கடா

  • @justcommonman8177
    @justcommonman8177 Год назад +49

    இர்பான் அ சில மாசத்துக்கு முன்னாடி (சில ஜென்மங்கள்)கொர சொல்லிட்டு இருந்தாங்க..ஆனால் அவர் மென் மேலும் வளந்து கொண்டே இருக்கிறார் வாழ்த்துக்கள் இர்பான் ❤️❤️❤️

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 Год назад +47

    தாயாரின் சமையலை உதயநிதி பாராட்டியது அவருடைய உண்மையான தாய்ப்பாசத்தைக் காட்டுவது அருமை

  • @practicalmind4133
    @practicalmind4133 Год назад +51

    Very humble person உதயநிதி ❤️🙏

  • @ssr6947
    @ssr6947 Год назад +285

    கொஞ்சம் உதயா மேல கடுப்பா இருந்தாலும், இந்த இன்டர்வியூ ல ஒரு true legend ஆ தெரிகிறார்!... 💐
    Irfan அன்று தூத்துக்குடியில் திருமதி. கனிமொழி, இன்று உதயா bro!... (சரியான பாதையில் பயணிக்கிறீர்கள்!)... 🤝 💐 💐 Keep rocking! 🤝 💐

    • @rdvishwa
      @rdvishwa Год назад +1

      P

    • @srinivashr7641
      @srinivashr7641 Год назад +2

      Camera oaduthula apdithan irukkum😂

    • @sivakumarg8828
      @sivakumarg8828 Год назад +3

      குல்லா பாய் ல so

    • @sakthiveln9248
      @sakthiveln9248 Год назад

      பாய் irfan வருகிறான் என்றால் கருணாநிதி சமாதியில் இருந்து எழுந்து வந்து விடுவார். பிறகு கனி என்ன உதய் என்ன?

    • @babukeerthi3384
      @babukeerthi3384 4 месяца назад

      +1

  • @Name-ly2kw
    @Name-ly2kw Год назад +5

    பயங்கரமான ஆச்சரியம்
    இர்பான் நீ பெரிய அதிஷ்டசாலி
    வருங்கால முதலமைச்சர் உடன்
    பேசும் வாய்ப்பு சாப்பிடும் வாய்ப்பு

  • @TMano-bp7tg
    @TMano-bp7tg Год назад +216

    உதயநிதி உன்மையில் உன்மையில் எதார்த்தம்தான் அருமை வாழ்த்துக்கள்.♥

  • @kalpanavlogs3620
    @kalpanavlogs3620 Год назад +145

    உதயநிதி நம் குடும்ப உறுப்பினர் போல் உணர்வு உள்ளது உமது பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Год назад +59

    உதயநிதி தம்பி வாழ்த்துகள் உங்கள் பணி வளர வாழ்த்துக்கள் இர்பான் அவர்களுக்கா நேரம் ஒதுக்கி உங்கள் உரையாடலை பகிர்ந்து கொண்டீர்கள் மகிழ்ச்சி உதயா அவர்களே உங்கள் தொகுதிக்கு நல்ல பணி செய்ய வாழ்த்துக்கள் இர்பான் உங்கள் வீடியோ அடிக்கடி போடுவது பார்ப்போம் உங்கள் பணி வளர வாழ்த்துக்கள்

  • @esob03
    @esob03 Год назад +661

    Infan: அம்மா actually நல்லா செய்வாங்க foodu🍲🍛❤💫
    Udhayanidhi sir: உங்கள பார்த்தாலே தெரியுது 🤣🤣🤣

  • @hinditheriyathupoda9020
    @hinditheriyathupoda9020 Год назад +129

    Nowadays irfan become the brand ambassador for new films promotions 🔥

  • @thariq9496
    @thariq9496 Год назад +14

    உதயநிதி அண்ணா ஜாலியான மனிதர். உதய நிதி அண்ணா அவர்கள் love, comedy, fight இது கலந்த படம் பன்னினால் சிறப்பாக இருக்கும். அதே போன்று அரசியலில் தனக்கான இடத்தை தக்க வைக்க வேண்டும்.

  • @harshithramkumar2027
    @harshithramkumar2027 Год назад +321

    He conversed very diplomatically & at the same time he was enjoying the food too.
    Sincerely eating 😃
    But he rarely saw Irfan's face..

    • @tweetydear9368
      @tweetydear9368 Год назад +12

      I am wondering why he did that.
      I felt like he had no choice but to be around Irfan

    • @nissannissan7298
      @nissannissan7298 Год назад +4

      Umbeeee Dei thelugan noo daaaa

    • @nagarjunam1240
      @nagarjunam1240 Год назад +4

      Maybe car driving-il concentration panraaro... Note: Innum naan full video paakkale

    • @tweetydear9368
      @tweetydear9368 Год назад

      @@nagarjunam1240 no. Even after that, the whole video was like that

    • @nagarjunam1240
      @nagarjunam1240 Год назад +2

      @@tweetydear9368 yeah right... Introvert kid

  • @chennaitrends
    @chennaitrends Год назад +119

    Your very luckey brother.எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை சூப்பர் 👌👍

  • @colourfulimaginations1432
    @colourfulimaginations1432 Год назад +106

    Hats off to his simplicity...addressing Santhanam sir , Soori anna.

  • @MohamedRifaideen
    @MohamedRifaideen Год назад +256

    Udhayanidi … Such a humble and nice person 👌🏼👌🏼 .. No arrogance and attitude like other politicians infact being the son of CM ..! Hope he goes great heights and achieve success in everything and be a people’s leader. ☺️

  • @nellaiganesh
    @nellaiganesh Год назад +891

    Udhay genuinely looks like a gem of a person! He is not putting up anything for the camera. Admire his simplicity and humility

    • @karthiks9600
      @karthiks9600 Год назад +106

      Please give me thousand crores of looted money i will also be cool

    • @vijayan1265
      @vijayan1265 Год назад +15

      😂😂😂 yaappaaa..

    • @Joker-et6ph
      @Joker-et6ph Год назад

      True one

    • @yasikshiff
      @yasikshiff Год назад +12

      But priya papa death ku varama ponathu kavlaya irruku

    • @frankcdf017
      @frankcdf017 Год назад +7

      @@karthiks9600 just prove it and take it!

  • @ArbianTamilVlogger
    @ArbianTamilVlogger Год назад +373

    ஆசையையும் முயற்சியும் இருந்தால் தொட முடியாத இலக்குகள் எதுவும் இல்லை என்பதற்கு இர்பான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ❤ வாழ்த்துக்கள் irfan bro 🎊

    • @irfansview1
      @irfansview1  Год назад +59

      Thanks much nanba!!

    • @sakthiveln9248
      @sakthiveln9248 Год назад +5

      மாங்கா மடையனுடன் காரில் போவதா?

    • @Vivek-hi3rs
      @Vivek-hi3rs 2 месяца назад

      Hi​@@irfansview1

  • @orukelviorupathil9664
    @orukelviorupathil9664 Год назад +9

    உங்க வீடியோவில் இந்த வீடியோ ரொம்ப ஸ்பெசல் ரொம்ப கேசில் ஜாலியா இருந்துச்சு உதய அண்ணா இவ்வளவு ஜாலியா பேசிட்டு இருப்பாரு என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை உதய அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

  • @MovieManiacTamil
    @MovieManiacTamil Год назад +13

    Udhai இந்த simplicity இப்படியே maintain பன்னா நல்லா இருக்கும்♥️💯

  • @VishalGopinath
    @VishalGopinath Год назад +329

    17:43 Uday bro’s smile, bliss and his face The Man love you from bottom of heart keep reaching heights❤️💯

  • @kmsaifullah82
    @kmsaifullah82 Год назад +83

    Love to see Udayanidhi bro with Irfan.
    Joyful interview....

  • @gunasekarantnstc2943
    @gunasekarantnstc2943 Год назад +14

    உதய் சார் நீங்க ரொம்ப எளிமை. உங்கள ரொம்ப. பிடிக்கும். இந்த நேர்காணலுக்கு பிறகு இன்னமும் அதிகமா பிடிக்கிறது.

  • @abbiedinesh9648
    @abbiedinesh9648 Год назад +8

    Really superb brother . Enga udhai anna kuda ivalo time spend pannirukinga really superb . Udhai anna always ultimate . Simple n calm person .

  • @nithyac8330
    @nithyac8330 Год назад +84

    உதயா sir நல்ல மனிதர் இர்ஃபான் வாழ்த்துக்கள் 💞👍

  • @mohammedtalha7377
    @mohammedtalha7377 Год назад +93

    He's really very humble person❤️

  • @starjazzasbani8489
    @starjazzasbani8489 Год назад +32

    Udhay a very composed and controlled person, down to earth as well.

  • @Iron_bat_
    @Iron_bat_ Год назад +146

    Udhay presents him very well ,doesnt know what he is off the screen but on the screen he is so good

  • @Sajee_Status_0.1
    @Sajee_Status_0.1 Год назад +172

    நல்ல மனிதர் 😍👍❤️
    Love from srilanka ❤️

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 Год назад +7

    இவர்கிட்ட பிடித்தது அவரோட simply தான் Great bro 🤗😍🤗

  • @patriciasamuel5290
    @patriciasamuel5290 Год назад +78

    I like Udhayanidhi . He is so open and free talk. He can change Chennai like Singapore or USA. Cleanliness is very important, I hope he changes that .I am from USA Dallas

    • @valarmathisivaprakasam2042
      @valarmathisivaprakasam2042 Год назад +2

      வாரிசு அரசியல் என்ற வெற்று வாதத்திற்குள் அவரை அடக்காமல் உரிய பொறுப்பை அவரிடம் கொடுத்தால் அவர் நிச்சயம் செய்து முடிப்பார். உங்கள் பதிவிற்கு நன்றி.

    • @chellarajad9153
      @chellarajad9153 Год назад

      Yes..I like him very much

    • @crazymazy1795
      @crazymazy1795 Год назад

      😂🤣

    • @ragavendrakumar404
      @ragavendrakumar404 Год назад +3

      @@valarmathisivaprakasam2042 where is that AIMS sengal?

    • @ragavendrakumar404
      @ragavendrakumar404 Год назад +2

      @@valarmathisivaprakasam2042 what about NEET?

  • @arundeep1093
    @arundeep1093 Год назад +81

    எதார்த்தம் எந்த பந்தாவும் இல்லாத இருக்கிறார் வயதையும் இளமையாக மெயின்டன் செய்கிறார்.அருமை irfan

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 Год назад +3

    இர்பான் உங்களுடைய முயற்சியே உங்களின் வெற்றி பாதையின் அடையாளம் எப்பொழுதுமே இயல்பாக பேசக் கூடியவர் உதயநிதி வாழ்த்துக்கள் ப்ரோ

  • @Manjula447
    @Manjula447 Год назад +46

    செம உதயநிதி ரொம்ப பணிவான குணம் ❤️🔥🔥

  • @zafiralifestyle
    @zafiralifestyle Год назад +9

    இளம் தலைவர் அவர்கள் சகோதரர் இர்பான் உடன் அழகிய சந்திப்பு மிக்க மகிழ்ச்சி உங்களுடைய நட்பு தொடரட்டும் வாழ்த்துக்கள்🎉 என்றும் அன்புடன் முஜீப் பாய்❤❤❤

  • @vinothkumar143comvinothkum5
    @vinothkumar143comvinothkum5 Год назад +9

    எளிமையில் மாமனிதர்♥️ அரசியல் துணிவு ❤️உள்ளவர் சேப்பாக்கம் செல்லப்பிள்ளை உதயநிதி ஸ்டாலின் 🧡...💌

  • @bhuvanap2952
    @bhuvanap2952 Год назад +255

    Whenever I see Udhayanidhi bro, I used to get the feel as how simple and casual he is. Never seen such a political person in the recent times. Giving time to Irfan for all his questions and being genuine with his answers is much appreciated. We need such political person with whom common people can easily interact.

  • @Thajudeennoori
    @Thajudeennoori Год назад +31

    உதய் அண்ணன் சிறந்த திறமைசாலி மிகுந்த பண்பாளர் வாழ்க வளமுடன்

  • @archanamailswamyarchanamai4672
    @archanamailswamyarchanamai4672 Год назад +4

    எங்கள் இளைய சூரியனே உதயநிதி ஸ்டாலின் அண்ணா நீங்கள் எப்பொழுதும் எளிமையாகவும் தன்மையாகவும் உள்ளீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐🤝🤝🤝🤝

  • @krishnaprabhus3303
    @krishnaprabhus3303 Год назад +47

    Zero percentage ego
    So humble
    So simplicity
    Udhai bro

  • @ayzalhayazalirizwanbabajan4036
    @ayzalhayazalirizwanbabajan4036 Год назад +19

    Mr.Udhayanidhi is very clear with his vision in all aspects, Love you Anna from Mumbai

  • @shanthisurendran57
    @shanthisurendran57 Год назад +76

    எத்துனை பெரிய ஆளாக இருந்தாலும் அடக்கம் அமர்ருள் உய்க்கும்.உதயநிதி அவர்கள் அதற்கு சிறந்த உதாரணம்.Irfan மிகுந்த அதிருஷ்டசாலி.Keep rocking bro.

  • @Burkit_shah
    @Burkit_shah Год назад +9

    ஒரு நல்ல ஆரோக்கியமான கலந்துரையாடல் வாழ்த்துகள் இருவருக்கும்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +38

    Nepolian sir,now uday sir vera level nenga irfan brother.. awesome 😎

  • @sadu687s9
    @sadu687s9 Год назад +18

    Such a gem of person
    Mr Udayanidhi
    Simplicity -genuinity🫡🫡

  • @abdulkadar818
    @abdulkadar818 Год назад +156

    Udhay sir is most humble person

  • @rajaja2092
    @rajaja2092 Год назад +37

    உதயநிதி அண்ணன் பேட்டி அருமை. வாழ்த்துக்கள் 🌹👏👍

  • @shivavijayanand9948
    @shivavijayanand9948 Год назад +153

    This is the First Time Completely I Am watching 30 mins Video Because of Udhay Anna... Love You Anna

  • @AsifSharfuddin
    @AsifSharfuddin Год назад +109

    Uday na really u carried on the show well. Maturity with expertise.

  • @binzs4152
    @binzs4152 Год назад +6

    Udhayanidhi Stalin sir is a lovely person i love his smile and acting 🥰🥰🥰🥰 sir me from kerala . love to watch your movies

  • @SPARTANSCLUB-br8cs
    @SPARTANSCLUB-br8cs Год назад +570

    Udhay,'s Smile 🔥🔥🔥💙💙

  • @minisukumar6928
    @minisukumar6928 Год назад +73

    Humble Man Udhaya Nidhi Super ❣️

  • @krishnavalli4530
    @krishnavalli4530 Год назад +28

    Udhay sir is always so simple humble and polite person I always like his simplicity 👏

  • @karthiknanthaa
    @karthiknanthaa Год назад +26

    இன்னும் CM மட்டும் தான் பாக்கி. அவரையும் புடிச்சு ஒரு வீடியோ போடு bro. 💐💐💐

  • @rheawinona18
    @rheawinona18 Год назад +211

    Didnt even feel abit to skip the conversation.. it was just amazing ❤️the conversation is just lit….. this was totally unexpected.

  • @vinotha_sweety6562
    @vinotha_sweety6562 Год назад +3

    உதயநிதி சார் செம அழகா இருக்காங்க I so love you sir இயல்பா இருக்காங்க உதயநிதி சார்

  • @Rajakumar_2591
    @Rajakumar_2591 Год назад +224

    முதல்வரின் மகன் என்ற தலைக்கனம் இல்லாத நபர் 👌❤️💐

    • @mathewmathew6945
      @mathewmathew6945 Год назад +15

      Vilambaram.😏

    • @sanelan4855
      @sanelan4855 Год назад +5

      @@mathewmathew6945 andha kediku attukutiku munadila idula onume I'll a bro

    • @ArAwindhAn
      @ArAwindhAn Год назад +5

      avan dhan ippo cm😂

  • @hemavatcheravel
    @hemavatcheravel Год назад +18

    Thanks for interviewing my fav Udhay anna. He is always very admiring and realistic.

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Год назад +217

    Udhay is very simple.down to earth❤️

    • @ashker3389
      @ashker3389 Год назад +19

      Down to earth stealing all sand from the river basins? You are right.

    • @gokulbalaji1736
      @gokulbalaji1736 Год назад +9

      Aama bro. Range rover car la simple ah vandharu. Kooda bodyguards oda down to earth ah vandharu.

    • @arjunacca
      @arjunacca Год назад +5

      Full of TN people money bro. These guys give chance to some well known PR people for better publicity. Can you how lavish they are living. Pavam TN people still trusting these kind of guys. Avanga namala vechu develop ayi settle ayiduvanga bro.

    • @saisri2507
      @saisri2507 Год назад +1

      Kena pu

    • @sundars8031
      @sundars8031 7 месяцев назад +2

      Do you know him personally? ..Have you hung out with him?.. There are. Plenty of people like you,who judge someone merely based on an interview....Going by your logic,even the most dangerous criminals behave well during interviews....Would you give them a certificate and plead to reduce their sentence,as they behaved well during a 30 minute interview?...
      Bottom line: According yo you,a person's behaviour can be gauged based on an interview with a food blogger...

  • @susam95157
    @susam95157 Год назад +191

    Vera level Fire 🔥💥 I like the simplicity of Udhai ... Simple and super 😀

  • @harish4726
    @harish4726 Год назад +207

    Udhay is cool person ,he very humble . Fan from Malaysia

    • @pushparaj7998
      @pushparaj7998 Год назад +11

      Yes... Becoz he is using cool lip

    • @DHANALAKSHMl
      @DHANALAKSHMl Год назад +1

      He's fraudster ... He's literally scamming tamil cinema production companies.. RED GIANT MOVIES 💦 திராவிட தாய்லி 🤡💦

    • @theran.one23
      @theran.one23 Год назад +3

      @@pushparaj7998 😂

    • @arunbalaji650
      @arunbalaji650 Год назад +2

      @@pushparaj7998 🤣🤣

    • @bharath2306
      @bharath2306 Год назад +2

      @@pushparaj7998 🤣🤣🤣😅😅

  • @esob03
    @esob03 Год назад +56

    Wow Udhayanidhi sir drive panna neenga jollya pessa really semma lucky Infan nee 💫

  • @dharanicharu8068
    @dharanicharu8068 Год назад +52

    Iam the world's first fan of udhay anna forever 🔥
    Advance happy birthday UDHAY ANNA....

  • @rajsekarravi7791
    @rajsekarravi7791 Год назад +74

    I admire to Uday bro cool and geniune attitude, he is very casual and like his smiling face. More than that he is very hard worker and handling Multiface as an Artist, Producer, Distributor and politician. Congrats and All the best bro.

  • @logaanandavjraman4272
    @logaanandavjraman4272 Год назад +28

    The first time I saw him I thought he must be a arrogant rich man but after seeing most of his interviews he is such nice and simple man fan from Malaysia all the best to you sir Udhayanidhi Stalin

    • @sundars8031
      @sundars8031 7 месяцев назад

      One must be really foolish enough to behave arrogantly infront of cameras.I m sure that even those who behave rudely with their family inside closes doors, behave better at office coz it can have consequences

  • @vwitty5189
    @vwitty5189 Год назад +16

    Mr Udhaya Nidhi is winning so much because he knew more about FILTER UPDATES in such a Absolute Precision ways.

  • @geerthiraman
    @geerthiraman Год назад +21

    Catching up with Udhay's Stature is some achievement Irfan. Keep rocking...

  • @anitha5138
    @anitha5138 Год назад +34

    Udhai anna ur just a grate human, behave like a normal person is that the reason we r like u

  • @SOMEONE-NONE
    @SOMEONE-NONE Год назад +218

    The way how ifran is promoting kalaga thalaivan and udhay being silent shows the power. If anybody gets me. Other than that it was a good interview i appreciate he giving time for people like Irfan.

    • @a1rajesh13
      @a1rajesh13 Год назад +12

      Corporate & politics statics; as of his advicer Pransanth Kishore strategy move🙌

    • @nithishkumar4548
      @nithishkumar4548 Год назад +2

      @@a1rajesh13 yes

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад +10

      This interview is for promotion of the movie

    • @srutisukumar8609
      @srutisukumar8609 Год назад +4

      I thought Irfan was a dmk guy or dmk usually seeks behindwoods and popular youtubers. Irfan is diplomatic. Udayanidhi is not doing any favor. It's the opposite. Irfan Is no small celebrity.

    • @musiclove4887
      @musiclove4887 Год назад +1

      **kazhaga

  • @p.rajapriyadharshinipriyad967
    @p.rajapriyadharshinipriyad967 6 месяцев назад +1

    Yes sir...He is very very humble & friendly person.

  • @valentinojones9110
    @valentinojones9110 Год назад +11

    Both fav persons on screen irfan bro and udhayanidhi bro.. Enjoyed this video a lot. Tnqs for doing this irfan bro .Waiting for next video with CM 😇😍

  • @royalmani5145
    @royalmani5145 Год назад +427

    I never expect, Uday sir is Very kind and simple. ☺

    • @IgnitedSoul9
      @IgnitedSoul9 Год назад +13

      Araseyal la idhu ellam satharnampa 😂

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Год назад +4

      Fake smile

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Год назад +7

      Simple'ahh? அவன் சொத்து மதிப்பு எவ்ளோன்னு தெரியுமா??

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Год назад +1

      @@johnm6925 Tamilnaattukkey theriyum..

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Год назад

      @@johnm6925 Pala latcham kodigal.. 1% white(own money) 99% black(all in binomi money)

  • @Cosmic_gift
    @Cosmic_gift Год назад +80

    He is so humble and authentic ❤️

  • @deepanchakkaravarthi968
    @deepanchakkaravarthi968 Год назад +23

    Really first time I like Udaya..Good one ..Not a common question to power centre like udaya..Also gentle and genuine answer..Really impressed,,,

  • @mohamedshafiq988
    @mohamedshafiq988 Год назад +24

    So casual the interview is good job Irfan ... Udaynidhi sir as usual as simple as a person can be ..

  • @nandhinis5498
    @nandhinis5498 Год назад +6

    Udaya sir is very nice person..he got all qualities to handle the state with this kind of attitude..👍💯🤝👏👏👏

  • @shakinaveronica9735
    @shakinaveronica9735 Год назад +33

    Very humble person Udayanidhi stalin❤️ avolo busy schedule la kooda he took time to do this 😊cute lovely man😘

  • @ajjuazzi
    @ajjuazzi Год назад +172

    Most expected video😍🔥❤️vera level thala 🎉

  • @alwayshappy9914
    @alwayshappy9914 Год назад +20

    Udhayanithi Always Y 😘oung 🙂☺️🤍🥰

  • @TNNCSZONE
    @TNNCSZONE Год назад +94

    Happy to see Irfan allotting time for Udhayanithi Stalin... Udhaya is getting famous.. Wow❤️

  • @riswanshaheed
    @riswanshaheed Год назад +33

    Down to earth personality, love this video, Irfan, you’re a star class RUclipsr , keep rocking

  • @deepakaichetty3037
    @deepakaichetty3037 Год назад +5

    மழையில் தண்ணீர் இல்லை சென்னையில் உண்மை தான் இது சூப்பர் தமிழ் நாடு கவர்மெண்ட் ஒரு சல்யூட்

  • @pingopong
    @pingopong Год назад +196

    I always liked him as an actor but he seems to be such a humble human! Absolutely amazing! Thanks irfan for giving us this interview! Wishing uday all the very best

    • @NotAcOok423
      @NotAcOok423 Год назад

      He is minister 😁

    • @kavitharao672
      @kavitharao672 Год назад +5

      He is blessed with good parents Durgammas simplicity Stalin sir's intelligence all well educated

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад

      @@NotAcOok423 double_meaning_ban_Girl

  • @lifetv8723
    @lifetv8723 Год назад +37

    Uday is Most humble person and genuine politician good luck Uday and Irfan you rocks Keep it up good work 🤞 from Sri Lanka
    Most suitable person for next CM Young leadership

  • @leyavinabinicleyavinabinic5763
    @leyavinabinicleyavinabinic5763 Год назад +2

    தலைவன் என்றால் சாதாரண மக்களோடு தன் நேரத்தை செலவிட நினைப்பது தான் தலைவன் பண்புகள் வாழ்க வளமுடன் வளர்க திராவிட நாடு

  • @silvestersfocus3293
    @silvestersfocus3293 Год назад +157

    Uday bro's Smile 👌👌👌, He always looks like Normal Person 👍👍👍.Irfan Bro , Keep Rocking 💥💥💥

  • @syedhyder5630
    @syedhyder5630 Год назад +43

    True about water logging.... chennai has improved a lot ... despite heavy rains, there was very little water logging... i neither hate nor support dmk... but in this matter we surely need to applaud them 👏

    • @jeevaanand4466
      @jeevaanand4466 Год назад +1

      Yedhukku applause?? Appadi dhaane erukanum? Adipadeye kashtapaatudhan kedaikum bodhu, kadamaikku kuda paaratu kedaikudhu..

    • @syedhyder5630
      @syedhyder5630 Год назад +3

      @@jeevaanand4466 kaalam apdi aagiruchu bro... kadamai a olungaa pannaalum paarata vendiyathu irukku... mathavanga ethuvum pannaama vittadhu paartha ithu evlovo parava illaa bro...

  • @sisisi3391
    @sisisi3391 Год назад +21

    ஒரு நடிகராக உதயநிதி அவர்களை எனக்கு பிடிக்கும்

  • @subashchandrabosesub
    @subashchandrabosesub Год назад +15

    ரொம்ப இயல்பான மனிதர் உதய் அண்ணா

  • @padmafamilyeating1046
    @padmafamilyeating1046 Год назад +12

    உதய அண்ணா சாப்பிட்டு இருக்கீங்க அவரு வேற கொஸ்டின் கேட்டு உங்களை டிஸ்டர்ப் பண்றாரு சூப்பர் அண்ணா

  • @vinotha_sweety6562
    @vinotha_sweety6562 Год назад +2

    வாழ்க்கைல ஒரு தடவையாவது உதயநிதி சார் கூட நின்று ஒரு செல்ஃபி எடுத்துக்கணும் அதுதா எண்ணுடைய ஆசை bro

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 Год назад +56

    Irfan is blessed with Masha Allah 🙏
    That's why he is getting this kind of good opportunities in his life and growing...... 👍🏼

  • @vvigneshwaran9214
    @vvigneshwaran9214 Год назад +48

    என்ன ஒரு அமைதியான பேட்டி😎😍

  • @topnotchlife3691
    @topnotchlife3691 Год назад +3

    Vara vara udhayanithiya rombha rombha pidikkuthu