Love Lives EP 01: ruclips.net/video/09Ojn2xYPls/видео.html Love Lives EP 02: ruclips.net/video/oNbr6JjLoZY/видео.html Love Lives EP 03: ruclips.net/video/2HhidkqUz0E/видео.html
Please read your comment very carefully don't degrade yourself sir you have your family very close to your hearth why not nominate one member watch this clip don't judge
திரைக் கவர்ச்சியின் மாயையிலே தமிழ்நாட்டு மக்கள் மூழ்கி இருக்கிறாங்க என்பதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு உதாரணம் சகோதரி அவர்களே சகோதரி அவர்களே நம் நாட்டில் இயலாதவர்கள் எத்தனையோ பெயர்கள் உண்டு அதில் ஒரு பெண் மூதாட்டிக்கு உணவளித்து இருந்தால் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பரம்பொருளின் சொர்க்க வாசலில் ஒரு இட ஒதுக்கீடு(resarvation) செய்து வைத்திருப்பான் இறைவன்
அன்பை காட்டும் அனேக வழியில் அக்கறையுடன் செய்யும் உணவு அமிர்தம் போன்றது. அதில் கிடைக்கும் சந்தோஷமும் திருப்தியும் அலாதி தான். உணர்ந்தவர்க்கு நன்கு தெரியும்.நன்றி சகோதரி.
விஜய் சேதுபதி Sir வணக்கம் நன்றி Sir உங்களை மாதிரி எல்லோரும் பாமர மக்களிடம் பழகும் விதத்தில் மற்றவர்கள் முன் வரனும் என்ன Sir அப்படி ஒரு பந்தா நடிகர்னா ஒரு தொழில்தானே அதென்ன ரசிகர்களை அலக்கழிப்பது பெரிய தியாகத் திருமகன் மாதிரி மக்களளோடு னைந்து இருந்தால்தானே.யதார்த்தமாக இருக்கும் நன்றிஅன்படன்
@@superstar-vijay நம் தமிழ் மக்களின் மன்னன் என்ற பெயர் சூட்டிக்கொண்டீர் உண்மைதான் Vijay சேதுபதி இருக்கும் இடத்தில் சாப்பாடு கொடுத்தது அந்தப் பெண் அவர்களுக்கு பெருமைமிகவும் மக்களோடு இனைந்துகொண்டார் ஆனால் அவர் ஒரு சாமண்யனைக் கூப்பிட்டு விருந்து வைக்கலாம் இந்த விஷயம் ஒரு இலட்சம் பேருக்குச் செல்லும் இவர் ஆர்டர் பண்ணிப் சாப்பிட்டார் பரவயில்லை அதிலும் உண்மையாக ஒரு பாமரனுக்கு விருந்து வையுங்க நீங்க தொடங்குங்க எதிர்பார்க்கும் அன்புடன் நன்றி
@@superstar-vijay நீங்க கேட்ட கேள்விக்கு அவர் ஒரு சாமான்யன் மிகவும் தன்னடக்கம் எல்லோரிடம் பேசும் தன்மையுடையவர் என்று சொல்லிட்டார்னு நினைக்கிறேன் இது என்ன பெரிய விஷயம் அன்புடன்
@@afrosebeguma3362 அவர் அந்த பெண் வீட்டுக்கு வந்தால் ok வந்தவரை உபசரிக்கலாம் இவங்க சமைச்சு ஆபீஸ் எடுத்துட்டு போய் சாப்பாடு போடுறாங்க அந்த anchor கூட சொல்லிட்டாங்க உங்க வீட்டுக்காரர்க்கு கூட நீங்க இப்படி பார்த்து சமைக்க மாட்டிங்க போல என்று. 🙄
விஜய் சேதுபதி எனக்கு ரொம்ப பிடிக்கும்.🙏🙏நல்ல மனிதர்.எதார்த்தம் குணம் ரொம்ப அழகு.ஆனால் உணவு இல்லாமல் எவ்வளவு ஏழை மக்கள் வாழ்கிறார்கள். விஜய்சேதுபதி அண்ணா ரசிகை என்று உணவு இல்லாதவர்களுக்கு🍲🍝 உணவு அளித்தால் விஜய்சேதுபதி அண்ணாவுக்கும் சந்தோஷமாக இருக்கும். மற்ற ரசிகர்களுக்கும் ரொம்ப சந்தோசமாக இருக்கும்.🙏🙏 இந்த கருத்தை பிடித்தவர்கள் லைக் செய்யுங்க👍
Soru thingardhu la Enna da simplicity ...?? He very carefully wants to be in the limelight all the time... That's why the simplicity .... Won't you eat if anyone gets good food for you ??? Before becoming a celebrity even he was a normal middle class boy like most of us.... Romba urutaadheenga da ....
Simplicity nu nambavechi mgr emaathitu ponaanru, next rajini yemaathinaaru, aduthu Vijay emaathikitu irukaaru... Ipo Vijay sethupathiyum start panitaaru ... Just stop saying simplicity to celebrities ... Everyone is earning for their own families ... Don't glorify simplicity.... !!
@@knowit8633 I am Patsy 62 years I feel that you been a son in last generation I want to hug before I died my wish is that when I see I started crying I like you so much pls I love my son.
சேதுபதிக்கு மகிழ்வுடன் உணவளித்து உள்ளம் பூரித்த தங்கைக்கு வாழ்த்துக்கள்.சேது...நல்லமனிதர்....எளிமையானவர்...ரசிகரின் அன்புக்கு கட்டுபடுகிறார்...திமிர்...பந்தா இல்லை.குறைவாகத்தான் சாப்பிடுகிறார். உணவை வேஸ்ட் செய்வதில்லை. எனக்கு ஒரு சந்தேகம் .அவர் மனைவி அருகில் இருந்து சாப்பாட்டில் கட்டுப்பாடு வைத்துள்ளாரோ எனத் தோன்றுகிறது .
விஜய.சேதுபதி சார் தென்மேற்கு பருவக்காற்று மாதிரி ஒரு படம் திரும்ப எப்போ நடிக்க போரீங்க,💘💘💘💘💘💘💘💘💘💘🙏🙏🙏🙏🙏🙏அனபிற்கு இல்லை அடைக்கும் தாழ் இவர் பண்பிற்கு இல்லை எடைபோடும் கல் இரண்டும் இருந்தால் உலகில் இல்லை வெல்லும் ஆள்💞💞💞💞👌👌👌🎆🎆
Wonderful idea using fan moments to connect to her fav star🙏🏼👍👍, hats off to Vijay Sethu for accepting and willingness be part of this type of program ❤️❤️ Well done to the anchor too 🙌
Simple and filled with humanity.. oru serious ah oruthara scold pandra scene kooda epdi adha nidhanama pannanum maasa pannanum nu ivara paathu kathukitten
Pakka enaku romba poramaiya iruku ....enako romba asai ethu mari samaichi podanonu ...kandipa oru nal nadako enaku atha nambikai iruku 💪🏻💯 ......miss u my one only hero sethu sir❤ and ennoda name swetha🙏🏻
All Heros - 'I'm on Diet and stuffs.... Vijay Sethupathi - Everyday eating Videos 😂😂 ( he is really enjoying his life casually and doesn't care about keeping body fit for chances as he gets chance anyways)
@@senthilkumarsugumaran4231 It is, but in tamil cinema heroes don't clearly concentrate on heavy diets and six packs. They simply have to maintain their weight. That's enough.
VJS has created his style of being Natural - like openly telling about 'he is not into hygiene (in Masterchef), no bandha, eating with hands even if it's a prestigious functions or event, having Big Stomach on screen shirtless (in Master), ..... because ,most of the Normal people are like him and we can relate to him and happy for him to see ourselves on the screen. That's the trick working right after Dhanush entered industry. Before that, except Prabhu deva, no hero used to have beard for almost all movies.
Love Lives EP 01: ruclips.net/video/09Ojn2xYPls/видео.html
Love Lives EP 02: ruclips.net/video/oNbr6JjLoZY/видео.html
Love Lives EP 03: ruclips.net/video/2HhidkqUz0E/видео.html
சூப்பர் சகோதரி 👍
எனக்கும் விஜய்சேதுபதி அண்ணனுக்கு சமைத்து குடுக்க ஆசை நீங்கள் உதவி செய்யுங்கள் சகோதரி
Enakkum than
P
@@villagesistercooking2619 q
Eeeee
மக்கள் செல்வன் என்ற பெயருக்கு ஏற்ற பொருத்தமான மனிதர்👌
👍👍👍
Nadu nasama pochu
😀🙃😀🙃😀🙃
இந்த அளவுக்கு சாதாரணமாக குடும்பத்துல ஒருத்தர் மாதிரி எந்த ஒரு பிரபலம் இருக்கமாட்டங்க. Gob bless you annaa.sappadu kodutha Akka neenga rembo lucky.
நல்ல மனிதர் விஜய் சேதுபதி ❤️❤️❤️ 🙏
ரசிகை க்கு பாராட்டுக்கள் ❤️
Super cute👌 sir😍😍😍😘😘💋💋💋💋
நான் ரசிகன்
விஜய் சேதுபதி ரொம்ப பிடிக்கும் 😘
Ada paavigala saaptaal nalla manithar ra da? Antha saapatai inga kondu vaangada
@@tndays7475 avar saptrathu naala ila ... Oruvarin valarchi ahhh parkanum
எனக்கு மிகவும் ரொம்ப ரொம்ப பிடித்த இயல்பான மனிதர்
நல்ல ஒரு மனிதன் யா விஜய் சேதுபதி... சமைத்த கொடுத்த அந்த அம்மாவுக்கு ரொம்ப நன்றி... ஒரு ஹுரோ என்ற ஆக்டிங் இல்லை இவரிடம்.... எளிமையான மனிதன்ப்பா...😊😊👍👍👍
அடுத்தது கார்த்தியாயினி அம்மாவை மாஸ்டர் செப்பில் பார்க்கலாம்,,
👍👍
Ellam oru promo than
போச்சு எல்லாரும் இனிமே சமைக்க கத்துட்டு விஜய்சேதுபதி ஆபீஸ் போய்ட போறாங்க 😅
சரிடா படத்துல பூரான் தேசத்துக்கு எதிராகவும் உன் மத நம்பிக்கைக்கு எதிராகவும் கருத்து சொல்லுறானே அதெல்லாம் உன் பொட்ட கண்ணுக்கு தெரியாதா
இவரை போல நல்ல உள்ளம் கொண்ட மனிதர் அன்பு நிறைந்த மனிதன் 👍👍👍👍👍
எனக்கு மிகவும் பிடித்த நல்ல நடிகர் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இயல்பான நடிகர் இப்படி ஒரு வாய்ப்பு எனக்கும் கிடைக்கணும்
Every woman should get a good brother, a good husband,a good father and a good friend like Vijay sethupathi.A very simple modest man. God bless him.
Ada poda venna😂 dhrogi of tamilans
Please read your comment very carefully don't degrade yourself sir you have your family very close to your hearth why not nominate one member watch this clip don't judge
திரைக் கவர்ச்சியின் மாயையிலே தமிழ்நாட்டு மக்கள் மூழ்கி இருக்கிறாங்க என்பதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு உதாரணம் சகோதரி அவர்களே சகோதரி அவர்களே நம் நாட்டில் இயலாதவர்கள் எத்தனையோ பெயர்கள் உண்டு அதில் ஒரு பெண் மூதாட்டிக்கு உணவளித்து இருந்தால் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பரம்பொருளின் சொர்க்க வாசலில் ஒரு இட ஒதுக்கீடு(resarvation) செய்து வைத்திருப்பான் இறைவன்
❤️
"மனுஷங்க எல்லாரும் ஒற்றுமையா இருந்தா பாக்க எவ்ளோ நல்லா இருக்கு!"
❤️
Intha manasu thanya kadavul
One and Only hero with zero haters….what a humble human being. Salute VJS. Love from 🇱🇰
Supper sir
He is trolled recently
Zero haters deii over ah illa 🤣 zero haters is for only vikram .. iron man fans yellarum vjs hater than ya 😂
RUclips it bro. You will get answer.
@@rajkumar-oi1vf Labam paathu panatha tholachavana keata therium bro😂🤣😂
He is so normal, don’t hesitate to ask for more food. His confidence level is so amazing and doesn’t have any rich feeling
பாசமா செய்ற சமையல ரசித்து சாப்பிட்டு சமைத்தவரை மனம் மகிழ செய்வது பெருந்தன்மை...அதிலும் கூச்சபடாமல் சாப்பிடுவது 👌👌👌👌
Sir உங்க எதார்த்தமான அன்பு❤️🙏 Vera level 👏👏👏👏👏👏👏👏👏👏
விஜய் சேதுபதி ரசிகர்கள் இருக்கீங்களா 👍👍👍
Yes
Yes
@@mayalaila4787 yes
Yes 🥰
Yes
அன்பை காட்டும் அனேக வழியில் அக்கறையுடன் செய்யும் உணவு அமிர்தம் போன்றது. அதில் கிடைக்கும் சந்தோஷமும் திருப்தியும் அலாதி தான். உணர்ந்தவர்க்கு நன்கு தெரியும்.நன்றி சகோதரி.
முறைதான் ஒரு முறைதான் உண்ணை பார்தால் அது வரமே ❤💐 தலைவா நீ எங்க இருக்க 💐❤
Naanum pakkanum vijaisedhubathi sir ungala
எளிய மனிதன் பார்பது வரமே,என் குழந்தைகள் முதல் அனைவரும் இந்த கலைஞனின் ரசிகர்கள்♥️♥️♥️♥️
இதா வந்துட்டேன்🏃♂️🏃♂️🏃♂️☺
Chennai kodapakkam vanga brother..kandipa.pakakalam
@@ashokashok-ro4gr Yepo nu soluga vandhuren
நல்ல மனிதர்... எதார்த்தமான பேச்சு.. எளிமையின் மரியாதைக்கு மதிப்பு இருக்கத் தான் செய்கிறது.
நல்ல மனித நேயம் மிக நடிகர் விஜய் சேதுபதி❤️❤️❤️❤️
மனிதநேயம் ஆ🤣🤣
Oh adhan Tamilina dhrogi muttaiah muralidharan padathil nadikkanumnu sonnana?
ரசிகனை ராசிக்கு ஹீரோ and Very simple man விஜய் சேதுபதி அண்ணா 😘❤️😘
He is gem 💎 down to the earth..... Kind humble more over good human 😘
I can't just stop loving and respecting Vijay sir day by day ...!!! So humble god bless this beautiful soul !!
விஜய் சேதுபதி Sir வணக்கம் நன்றி Sir உங்களை மாதிரி எல்லோரும் பாமர மக்களிடம் பழகும் விதத்தில் மற்றவர்கள் முன் வரனும் என்ன Sir அப்படி ஒரு பந்தா நடிகர்னா ஒரு தொழில்தானே அதென்ன ரசிகர்களை அலக்கழிப்பது பெரிய தியாகத் திருமகன் மாதிரி மக்களளோடு னைந்து இருந்தால்தானே.யதார்த்தமாக இருக்கும் நன்றிஅன்படன்
@@thiru9304 💯
இவருக்கு சமைச்சு கொடுறதுல என்ன use waste
@@superstar-vijay நம் தமிழ் மக்களின் மன்னன் என்ற பெயர் சூட்டிக்கொண்டீர் உண்மைதான் Vijay சேதுபதி இருக்கும் இடத்தில் சாப்பாடு கொடுத்தது அந்தப் பெண் அவர்களுக்கு பெருமைமிகவும் மக்களோடு இனைந்துகொண்டார் ஆனால் அவர் ஒரு சாமண்யனைக் கூப்பிட்டு விருந்து வைக்கலாம் இந்த விஷயம் ஒரு இலட்சம் பேருக்குச் செல்லும் இவர் ஆர்டர் பண்ணிப் சாப்பிட்டார் பரவயில்லை அதிலும் உண்மையாக ஒரு பாமரனுக்கு விருந்து வையுங்க நீங்க தொடங்குங்க எதிர்பார்க்கும் அன்புடன் நன்றி
@@superstar-vijay நீங்க கேட்ட கேள்விக்கு அவர் ஒரு சாமான்யன் மிகவும் தன்னடக்கம் எல்லோரிடம் பேசும் தன்மையுடையவர் என்று சொல்லிட்டார்னு நினைக்கிறேன் இது என்ன பெரிய விஷயம் அன்புடன்
@@afrosebeguma3362 அவர் அந்த பெண் வீட்டுக்கு வந்தால் ok வந்தவரை உபசரிக்கலாம் இவங்க சமைச்சு ஆபீஸ் எடுத்துட்டு போய் சாப்பாடு போடுறாங்க அந்த anchor கூட சொல்லிட்டாங்க உங்க வீட்டுக்காரர்க்கு கூட நீங்க இப்படி பார்த்து சமைக்க மாட்டிங்க போல என்று. 🙄
He is so humble and sweet. Love him alwaz.
விஜய் சேதுபதி எனக்கு ரொம்ப பிடிக்கும்.🙏🙏நல்ல மனிதர்.எதார்த்தம் குணம் ரொம்ப அழகு.ஆனால் உணவு இல்லாமல் எவ்வளவு ஏழை மக்கள் வாழ்கிறார்கள். விஜய்சேதுபதி அண்ணா ரசிகை என்று உணவு இல்லாதவர்களுக்கு🍲🍝 உணவு அளித்தால் விஜய்சேதுபதி அண்ணாவுக்கும் சந்தோஷமாக இருக்கும். மற்ற ரசிகர்களுக்கும் ரொம்ப சந்தோசமாக இருக்கும்.🙏🙏
இந்த கருத்தை பிடித்தவர்கள் லைக் செய்யுங்க👍
விஜய் சேதுபதி நடித்த படம் என க்கு றோம்ப புடிக்கும்
விஜய் சேதுபதி சார் எங்க ஊர் கிராமம் எங்க வீட்டுக்கு நீங்க வந்தால் ரொம்ப மகிழ்ச்சி அடைவேன் சார்
விஜய் சேதுபதி சூப்பர் அண்ணா 🥰🥰🥰
என்ன மனுஷ யா நீ I love you 😘😘😘😘😘😘😘😘நானும் உங்கள பார்க்க வேண்டும் ரோம்ப ஆசையா இருக்கு
Eagerly awaiting for another foodie episode with vijay sethupathi sir ❤️😍
Soru vadikiradhu... Vera level word. Simplicity nu solli kelvipatruken. Ivalavu uyarathukku poittu normal ah casual ah pesaradhu. Chance ahe illaya nee.
👌👌👌
இதே உணவில் மீதத்தை ஒரு வேளை உணவுக்கு கஷ்டபடுபவருக்கும் வழங்கி இருக்கலாம்
வசதியாக வாழ்பவருக்கு இது வெறும் சுவை உணவே
Vijay sethupathy is more than diamond for us ,so humble and descent,he won't show attitude with anyone ,super gentleman and he is legend
நடிகர்லே சிறந்த மனிதன் நீங்க மட்டும் தான் என்னகும் ஒரு வாய்ப்பு தாருங்கள் pls
Full of love sethupathi .....good heart person..😘😘😍
I am also vijay sethupathi Anna Fan...😉❤️
Same to you
Superb karthikayini akka. Congrats great moments with vijay sethupathy sir. I am proud of you akka. Anitha
Manushan ennama rasichi rusichi sapadarararu .... Namakku pakum podhu pasikudhu .... Nice human being ..... Love u so much ....
Free ya biriyani pota.... Yaru venunalu rasichi sapdlaa😅
@@sathishava7026 but why other hero's are not ready to eat like this????? Vjs is nice man
@@primadhiyan8588 adhu nijodha 🙌🙌
Anna help me☹️unkala pakanum
@@umauma-q4c vaipilla rajaa 😇😇😅😅😅
You are lucky Ma'am. He is a nice human being. God bless him and his family.
True
Simple person with a lovely heart,hatsoff to his simplicity
Arumaiyana nadigar nalla oru manidhar 👌👌👌👌👌👍❤❤❤❤❤❤
He is showing his simplicity every time.
Soru thingardhu la Enna da simplicity ...?? He very carefully wants to be in the limelight all the time... That's why the simplicity .... Won't you eat if anyone gets good food for you ??? Before becoming a celebrity even he was a normal middle class boy like most of us.... Romba urutaadheenga da ....
Simplicity nu nambavechi mgr emaathitu ponaanru, next rajini yemaathinaaru, aduthu Vijay emaathikitu irukaaru... Ipo Vijay sethupathiyum start panitaaru ... Just stop saying simplicity to celebrities ... Everyone is earning for their own families ... Don't glorify simplicity.... !!
@@knowit8633 dei kiruuku koothi rajini, mgr backend lifeaa paaru
Vj backend is different and he is leading a good life
@@knowit8633 I am Patsy 62 years I feel that you been a son in last generation I want to hug before I died my wish is that when I see I started crying I like you so much pls I love my son.
@@knowit8633 correct 💯💯💯
சேதுபதிக்கு மகிழ்வுடன் உணவளித்து உள்ளம் பூரித்த தங்கைக்கு வாழ்த்துக்கள்.சேது...நல்லமனிதர்....எளிமையானவர்...ரசிகரின் அன்புக்கு கட்டுபடுகிறார்...திமிர்...பந்தா இல்லை.குறைவாகத்தான் சாப்பிடுகிறார். உணவை வேஸ்ட் செய்வதில்லை. எனக்கு ஒரு சந்தேகம் .அவர் மனைவி அருகில் இருந்து சாப்பாட்டில் கட்டுப்பாடு வைத்துள்ளாரோ எனத் தோன்றுகிறது .
Unga miga periya rasigai nan..❣❣luv u vjs🥰🥰🥰🥰nanum oru nal kandipa meet pannuven😢
Nalla manither God bless you 💗💗💗
Innocent manithar ippo correct ayitenu avar sonnavotham romba heart touching a irunthathu. Thank God.
Thangam sir neenga
Sethupathi sir romba pidikum
MAKKAL SELVAN VIJAYSETHUPATHI for reason ❤️🔥⚡⚡⚡❤️❤️💝💝
Neenga romba simple sirrrr. That's why we love you. You are out spoken. You are not acting. You are living. Neenga sapidradhu romba alaga irukku.
வெள்ளந்தியான கிராமத்து மனிதர் விஜய்சேதுபதி😅😅😅😅
Vijay sethupathy anna super otu rasigarin manathai kulira vechchitukinka nalla manasu unkaluku. Nanum ivarda otu fan than.
Avarr nadigaraga irukatum annalum avar oru nalla manidharr🤩
விஜய.சேதுபதி சார் தென்மேற்கு பருவக்காற்று மாதிரி ஒரு படம் திரும்ப எப்போ நடிக்க போரீங்க,💘💘💘💘💘💘💘💘💘💘🙏🙏🙏🙏🙏🙏அனபிற்கு இல்லை அடைக்கும் தாழ் இவர் பண்பிற்கு இல்லை எடைபோடும் கல் இரண்டும் இருந்தால் உலகில் இல்லை வெல்லும் ஆள்💞💞💞💞👌👌👌🎆🎆
A very simple n humble actor...........
Kk
Such a great personality..
சூப்பர் பிரதர்😍😍 Behindwoods tv ku நன்றி எல்லாமே சூப்பரா பன்றிங்க 🙏🙏
Enakku vijay sethupathi rempa rempa putikkum 😘😘😘😘😘
I love Vijay Sethupathi Anna 😍
I am big fan Anna 😍😘
Apooo onke romba kasto irke😅
Bank a/c la balance vachiko.... Mutton biriyani la panni kudekknu
Intha chance engaluku kidaikala antha amma ku valthugal
Enakum vjs sir ah paakanumnu aasai 😍😍😍
சமசுட்டு போ
😍😍😍😄😄😄😄
One of the best my sedhupathi 😊😍
நல்ல மனசு என்னோட மக்கள் சல்வனுகு லைஃப் லா ஒரு வாட்டி பத்துடன்
Nalla manithar Vijay sethupathi enakkum roompa pidikkum iam sriLanka eppavume satharanama nomalave pesuvaru ippa kude parunge appidiththan pesiddu irukkaru padaththulayum kude appidithan supper ❤❤❤
உங்க சமையல் மிக,அருமை"அம்மா விஜய் சேதுபதி சாா் சாப்பிடும் போது எனக்கும் எச்சில்"ஊருது அம்மா ...
முதல் முதல் ஒரு நடிகன் ஒரு ரசிகை சமைத்த
உணவை ரசித்து சுவைத்து சாப்பிடுவதை
பார்தேன் இவரையும் பிடிக்கும் இவர் நடிப்பையும்
பிடிக்கும் வாழ்க பல்லாண்டு
I miss u anna ungakuda senthu sapudunum pola irukku itha pakkum pothu
So simple and humble person and acting level allways fire😘😘😘😘💞💞💞
Yan alaki unga pechu than unga alaku love ma sethupathi ❤️❤️❤️❤️❤️❤️
Wonderful idea using fan moments to connect to her fav star🙏🏼👍👍, hats off to Vijay Sethu for accepting and willingness be part of this type of program ❤️❤️ Well done to the anchor too 🙌
Right
Vijay sethubathy Anna Kidde niraiye kathukkalam . Nalla manasu ulle manithar.
Vjs anna 😻❤
Simple and filled with humanity.. oru serious ah oruthara scold pandra scene kooda epdi adha nidhanama pannanum maasa pannanum nu ivara paathu kathukitten
Ena manushayan ivaru🤗🥰❤️😍😌
Adha enku theriyala 😅😂😂😂😂😂😂😂😂😉
Love you Sethubathi 💖💖💖
Vijay sethupathi is a real hero and normal person
Vijay sethupathi anna 💕❤️💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
അണ്ണന്റെ സംസാരം കേൾക്കാൻ തന്നെ ഒരു ഓളം ആണ് ♥️♥️♥️
இயல்பான பேச்சு தனது ரசிகையிடம் மொழிந்த அன்பான வார்த்தைகள் மிகவும் நற்குணமுள்ள மனிதர்
I love my Vijay sathupathy 😊😊😊
Romba nalla manasu Vijay sethubathi ku 💞💯💯
Pondicherry ku varumbothulam en Friend oda paati samayal tha sapduvaru 😌😋
Vs mattum illa Naraiya Actors and Actress lam sapduvanga
Dhanush 🔥
@@saikarthisivanandhu8340 Athan pondicherry nu sonnaney bro
@@Shadow_God03 me also 🙂
@Arriv arasan pic iruku venumna send pannava
@Arriv arasan bt epdi send panrathunu theriyala
எனக்கும் ரொம்ப பிடிக்கும் விஜய் சேதுபதி சார்
Intha reason nala than vjs ah ellarukum romba pidichirukku... Avaru itha vida innum innum periya level ku povaru... No 1 hero ah ivar varanum...
Super yennoda aasai niraivayriya mathiri erunthathu super
Vijay Sethopathy is blessed person for Tamil cinema
very natural berson and actor
Pakka enaku romba poramaiya iruku ....enako romba asai ethu mari samaichi podanonu ...kandipa oru nal nadako enaku atha nambikai iruku 💪🏻💯 ......miss u my one only hero sethu sir❤ and ennoda name swetha🙏🏻
போய் வீட்டுல இருக்கிறவங்களை கவனி ma
@@superstar-vijay na kavaniga mattanu unga kitta sonna ah first aduthavala epudi pesuratha vettutu poi unga vellaiya paruga
I love u sethupathi sir I love u sir
Anna love u unghala maari oru manushan semma
I dont know tamil language but i am big for of sethupathi sir love u sir from Hyderabad❤❤
All Heros - 'I'm on Diet and stuffs....
Vijay Sethupathi - Everyday eating Videos 😂😂 ( he is really enjoying his life casually and doesn't care about keeping body fit for chances as he gets chance anyways)
Body fit mostly doesn't matter for men here. Only actresses have to suffer a lot for staying in the market.
BUt Diet is important for an actor, otherwise, it's going to impede the movie continuation, isn't it?
@@senthilkumarsugumaran4231 It is, but in tamil cinema heroes don't clearly concentrate on heavy diets and six packs. They simply have to maintain their weight. That's enough.
VJS has created his style of being Natural - like openly telling about 'he is not into hygiene (in Masterchef), no bandha, eating with hands even if it's a prestigious functions or event, having Big Stomach on screen shirtless (in Master), ..... because ,most of the Normal people are like him and we can relate to him and happy for him to see ourselves on the screen. That's the trick working right after Dhanush entered industry. Before that, except Prabhu deva, no hero used to have beard for almost all movies.
Vijay sethupathi sir.. I am a great fan of u.💐💐😍😍😍love u sir
மக்கள் செல்வன்
విజయ్ మా ఇంటికి రండి భోజనానికి..... Plz......ur my favourite hero... Forever 🥰
Manushan Vera level pa🔥🔥🔥🔥🔥
Vijay sethupathi always too great
.. 🙏🙏🙏🤝🤝🤝💐💐💐
Ivaruthan real thalaivan
We like Vijay Sethupathi anna so much. Andhra Pradesh 🥳
Anna neenga saapdure alage thani ☺️😊❤️
Love from Dubai !
Vijay sethupadhi sir enaku romba pudikum my fav hero