Это видео недоступно.
Сожалеем об этом.

Rajkiran, Napoleon-க்கு அப்புறம் கிடா கறி விருந்து சாப்பிடறதுல அழகு இவர்🍗🍖Vela Ramamoorthy Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 фев 2023
  • #velaramamoorthy #karivirunthu #behindwoods #interview
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    "Rajkiran-க்கு அப்புறம் இவர் கிடா விருந்து சாப்பிடறது அழகு" 🍗🍖 Vela Ramamoorthy Interview
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 536

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Год назад +124

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @meenakarthick7995
    @meenakarthick7995 Год назад +1558

    மத்தவங்க sapiduratha பாத்தே நம்ம காலமும் போயிரும் போல

  • @crazy_for_you
    @crazy_for_you Год назад +677

    சிறந்த நடிகர்
    சிறந்த முன்னாள் ராணுவ வீரர்
    சிறந்த மனிதர் 🤗

  • @msdharishraja5290
    @msdharishraja5290 Год назад +456

    இதுல சோகம் என்னன்னா இந்த video பாத்துட்டு ரசம் சாதம் சாப்பிடுரது தான் 😒

  • @amaranmkarthik
    @amaranmkarthik Год назад +314

    ஐயாவை பார்த்தாலே மனதுக்கு மகிழ்ச்சியாகவும் ஒரு கம்பிரமாகவும் எப்போதும் இருக்கும்

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Год назад +82

    என் நாட்டின் மாவீரன் என் மாநிலத்தின் மகா நடிகர் ஐயா நீடூழி வாழ்க சினிமா துறையின் பன்முக தன்மை கொண்டவராக திகழும் பொக்கிஷம் பாதுகாக்க வேண்டியவர் பெருமைப்படுத்த வேண்டியவர் பழங்கால வீரப்பாவை நினைவுப்படுத்தும் ஐயா இன்றைய தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டு வழிகாட்டி

  • @vhijaimughil9559
    @vhijaimughil9559 Год назад +46

    என் ஆன்மாவை வருடிய புத்தகம் குற்ற பரம்பரை..
    வேல ராமமூர்த்தி ஐயா அவர்களின் பாதங்களில் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் சமர்ப்பணம் செய்கிறேன் 🙏🙏🙏

  • @RocketRajappk
    @RocketRajappk Год назад +102

    ஐயா வேல ராமமூர்த்தி அருமையாக பேசுகிறார் இவரின் பேச்சை மிக ரசிப்பேன்.....

    • @ajaykavi9568
      @ajaykavi9568 Год назад +1

      எப்பதும் வென்றான்
      எங்கள் ஊர் அருகில் இருக்கும் ஊர். தூத்துக்குடி மாவட்டதில் அமைந்துள்ளது.

    • @RocketRajappk
      @RocketRajappk Год назад

      @@ammukutty12 புரியல கொஞ்சம் சொன்ன நல்லா இருக்கும்

    • @RocketRajappk
      @RocketRajappk Год назад

      @@ammukutty12 oh...unga name ammu kutty agg

    • @RocketRajappk
      @RocketRajappk Год назад

      @@ammukutty12 poi yelam soladhinga idpilama name vaipangaa

  • @makkalssevaicrackerssivaka8871
    @makkalssevaicrackerssivaka8871 Год назад +43

    3 கிலோ ஆட்டுக்கறி
    1 கிலோ இரத்தம்
    32 சப்பாத்தி
    டங்கு டங்குனு நட..... அருமை ஐயா 🤩

    • @vanboll
      @vanboll 3 дня назад

      I love non veg Food
      Chicken 🍗 Mutton 🥩
      But it’s not easy
      too maintain body weight
      To eat 2 kg Mutton
      32 Rotti , 1 kg Chicken
      Then you will Above 180 kg
      If you do 3 hours workout 🏋️‍♀️
      Or 25 km Running every day
      It’s very difficult 😞
      I am 96 kg , 172.5 cm Height
      I do 2 hours workout 🏋️‍♀️
      10 to 15 km Fast Walking
      5 km jogging 🏃
      2 km swimming 🏊
      I can eat 1.5 kg meat 🥩
      I Must do more exercise
      Too maintain
      my weight & fitness

  • @Mr.AbdulRahim
    @Mr.AbdulRahim Год назад +20

    ஐயாவின் நடிப்பு மிக கம்பீரமாக இருக்கும்.. பேச்சும் வெளிப்படையாக கவரும் விதம் இருப்பது அருமை..

  • @banu9681
    @banu9681 Год назад +27

    வணக்கம் ஐயா இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் தோட்டத்துல வேலை செய்யும் போது ஒரு பேட்டி கொடுத்திருந்தார் அதுவும் ரொம்ப பிடிக்கும் இவர் வில்லனா நடிச்ச படம் எல்லாமே நான் பாப்பையா ரசிச்சு உண்மையிலேயே இவர் சாப்பிடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் 💐💐💐🙏❤️🤝👌💐💐

  • @freeeditstamil
    @freeeditstamil Год назад +63

    இவரு நல்ல நடிகர் கூட🔥🔥🔥💪

  • @crazy_for_you
    @crazy_for_you Год назад +207

    உணவே மருந்து
    மருந்தே உணவு ❤‍🔥

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 Год назад +181

    He's real (non veg) FOOD lover 😋😋😍❤️💪👍🏼

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 Год назад +4

    திரு வேல ராமமூர்த்தி எழுத்தாளர் என்றாலே மனதுக்குள் ஒரு கம்பீரம் தோன்றும் அவர் தோன்றும் கதாபாத்திரங்களில் நிஜமாகவே வாழ்கின்றனர் தொடரட்டும் அவர் நடிப்பு பணி வாழ்த்துக்கள்

  • @augustinraj736
    @augustinraj736 Год назад +15

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 😍😍🥰🥰🌺🌺💖

  • @selvamsaravanan4661
    @selvamsaravanan4661 Год назад +87

    Ilaya murai is a word ,
    Ilandhari paya is an emotion 😅❤

  • @arjunku6000
    @arjunku6000 Год назад +21

    வேல ராமமூர்த்தி அவர்களை மேலும் தமிழ் சினிமா பயன்படுத்தனும் . (விருமாண்டி படத்தில் வந்திருக்க வேண்டியவர்)

  • @ramachandran4297
    @ramachandran4297 Год назад +10

    நல்ல வைரம் பாஞ்ச கட்டமைப்பு உடல் கொண்ட மனிதர்😍😍😍

  • @veerapathiranramaiya9346
    @veerapathiranramaiya9346 Год назад +149

    போட்டு வெளுக்குறார்யா சாப்பாட்ட 🔥🔥🔥. சிறந்த எதார்த்த நடிகர்.

  • @KarthiKarthi-go4pj
    @KarthiKarthi-go4pj Год назад +9

    Enakku romba pudicha nadigar...😍😍😍😍😍🤩🤩 Nepolian sir ku apro ivaratha romba pudichurukku....

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +161

    இவர் படத்தில் எந்த Character வந்தாலும் "கெத்தாக" இருக்கும்.
    எந்த படமும் சோடை போகவில்லை.திரை உலகின் அருமையான கண்டுபிடிப்பு.(15.2.23)

    • @madraswriter
      @madraswriter Год назад +2

      Ne piranmalai pathathilayae..

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад +3

      தொப்பை அய்யா

    • @baburaj6266
      @baburaj6266 Год назад

      Which film

    • @ronniehios
      @ronniehios Год назад +1

      Yes yes annatha padathila Oscar perform panni iruparu.pofa badass

    • @balaji7984
      @balaji7984 Год назад

      @@ronniehios Odukaali😂😂

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 Год назад +11

    வீட்டு மருத்துவம், உணவே மருந்து பற்றி நீங்கள் புத்தகம் எழுதுங்கள் ஐயா. இன்றைய உலகில் அது அவசியம்.

  • @stalinphotography7448
    @stalinphotography7448 Год назад +8

    எங்க அப்பாவ பாத்த மாதிரியே இருக்கு குணாதிசயங்கள் இவரை போல் தான்.
    அவரும் இராணுவ வீரர்தான். கடுமையான உழைப்பாளி. உணவு பழக்கம் எல்லாம் இவரை போல் தான்

  • @gokulkumar9755
    @gokulkumar9755 Год назад +9

    Sir ungala parkkum pothu romba impress aagitaen unga padakala parkum pothum romba sentimenta toughing a irukku so always I like it very much sir.

  • @sachinp2439
    @sachinp2439 Год назад +9

    Anchor is too good.... He has done a good research abt the celebrity.... He is not asking controversy questions and idiotic questions

  • @ThePremanand711
    @ThePremanand711 Год назад +28

    Please make a longer episode with Vela sir on cooking and food related especially good old traditional stuff

  • @madurai.mainthan_
    @madurai.mainthan_ Год назад +1

    ஐயா பேச்சை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது
    எனக்கு 2 கேள்விகள் ஐயா விடம் கேக்க ஆசை
    1.நான் கேட்கபோகும் கேள்வி உங்கள் பார்வைக்கு வருமா?
    2. மத யானை கூட்டம் பார்க்க ஜாதி பின்னணி அதிகம் காணப்பட்டது
    ஐயா நீங்கள் ஒரு எழுத்தாளர்
    நீங்கள் ஜாதிகளை பற்றியும், ஜாதி பிரிவுகள் மற்றும் உட்பிரிவு பற்றி உங்கள் கருத்து மேலும் வெற்று ஜாதி மக்களை (குறிப்பாக இந்த சமுதாயம் கீழ் ஜாதி என்று முத்திரை குத்தப்பட்ட மக்களை) எப்படி பட்ட கண்ணோட்டத்தில் நீங்கள் பார்ப்பீர்கள் என்பது பற்றிய உங்கள் கருத்து கூற முடியுமா ஐயா

  • @Shankarks24
    @Shankarks24 Год назад +35

    Talented actor.All the best Sir.

  • @ksvadivel8767
    @ksvadivel8767 Год назад +23

    நல்ல மனிதர் 👌👌

  • @Hari-vw9mh
    @Hari-vw9mh Год назад +16

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை 💥✨

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +41

    எத்தனை வயதானாலும் இன்னும் அந்த கம்பீரம் குறையாமல் இருக்கும் பழைய காலத்து மனிதர்

  • @meenakarthick7995
    @meenakarthick7995 Год назад +46

    Ayya mind voice. நல்ல சாப்பாடா குடுத்துட்டு சாப்பிட விடாமல் பேசிக்கிட்டே இருந்தா ருசி தெரியாம போயிருமே

  • @sollarajsollarajsollaraj
    @sollarajsollarajsollaraj Год назад +5

    நல்ல ஒரு சிறந்த நடிகர்

  • @rinosahamed4040
    @rinosahamed4040 Год назад +41

    Best குணசித்திர நடிகர்❤️

  • @sgrsanthosh7422
    @sgrsanthosh7422 Год назад +80

    இந்த மானம் கெட்ட வயிறு கொஞ்சம் சாப்டாலே தொப்ப போடுதேன😔

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Год назад +5

    வேல ராமமூர்த்தி தாங்கள் ஒரு எழுத்தாளர் ...தமிழை நேசிப்பவர் ... தமிழ் நாடு ஞான பூமி சித்தர்கள் வாழும் நாடு சைவ நெறி என்னும் உலகின் தலைசிறந்த சமய நெறியை பல்லாயிரம் ஆண்டுகளாய் பேணிவரும சிவ பூமி காலனி ஆதிக்கத்திற்கு முன் இங்கே அசைவ உணவு இல்லை ... இன்னும் மேலை நாடுகளில் முக்கிய பொறுப்பில் உள்ள அனைவரும் சைவ உணவு உன்பவர்களே ... மாமிச உணவை பற்றி சிலாகித்து பேசும் ராமமூர்த்தி அவர்களே கொங்கு மன்னின் கொடைவல்லல் எங்கள் மயில்சாமி அண்ணா மரனித்ததை மனதில் வையுங்கள் ... மக்களே இவர் பேசுவது அவருக்கு சரியாக இருக்கும் ஆனால் அசைவம் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.. இதயநிபுனர் பக்தவச்சலம் பேட்டியை பார்த்து அசைவம் வேண்டுமா வேண்டாமா என்று தெரிந்து கொள்ள வேண்டும் ... உணவு அவரவர் உரிமை அதை நாம் குறைகூற வில்லை .... ஆனால் இன்று பைல்ஸ் இதயகோலாறு கள் மூலம் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து நோயுடன் நடைபிணமாக வாழ்பவர்கள் வரலாறு இந்த ராமமூர்த்தி க்கு தெரியாத...??? மாமிச உணவு வில் எச்சரிக்கை யாக இருந்தால் நல்லது...

  • @supersexs1
    @supersexs1 Год назад +6

    Ayya is emotional 🙏

  • @CMahi
    @CMahi Год назад +14

    ஏங்கடா ஒரு மனுசனை சாப்பிடவும் சொல்றீங்க கேள்வியும் கேட்கிறீங்க எப்படி அவர் சாப்பிடுவார்

    • @ramn5143
      @ramn5143 8 месяцев назад

      😂🤣😂

  • @suthanministrys4043
    @suthanministrys4043 Год назад +25

    Real life style positive think tamilan Sir

  • @srinisha6515
    @srinisha6515 Год назад +16

    இவர் நெப்போலியன்.மாதிரியேஇருக்காரு..வாய்ஸ்சும்....அப்படிதான்..இருக்கு....எனக்குதா....அப்படித்தோனுதா

  • @cabilanr3642
    @cabilanr3642 Год назад +16

    Engineering padichathuku intha mathiri oru channel la anchor a poiruklaam.. Soru nalla poduvaanga pola.

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews Год назад +12

    வாழ்த்துக்கள் ❤️

  • @prashara
    @prashara Год назад +3

    God Bless Sir

  • @prabakarangenius2627
    @prabakarangenius2627 Год назад

    Super, inspiration to youngsters

  • @kathirtamil317
    @kathirtamil317 Год назад +4

    Arumai ❤️❤️

  • @sathishkumar4969
    @sathishkumar4969 Год назад +7

    I love this person for his food habits

  • @T.Sarankumar5839
    @T.Sarankumar5839 Год назад +4

    Idly attukkari with vadai nanum sapittirukken, sema super

  • @subramaniansiva4113
    @subramaniansiva4113 Год назад

    Good interview

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +2

    கம்பீரத்திற்கேற்ற நல்லமனது வாழ்க வளமுடன் ஜயா

  • @davidmuthu1298
    @davidmuthu1298 Год назад

    Enjoy life. Well said sir

  • @gokulnathr.2594
    @gokulnathr.2594 Год назад +18

    மிகச் சிறந்த நடிகர்

  • @vimalvelu9445
    @vimalvelu9445 Год назад +7

    Nalla actor

  • @giridharan7334
    @giridharan7334 Год назад +1

    Excellent 👍👍💯💯

  • @user-di3xu6bg3z
    @user-di3xu6bg3z 8 месяцев назад +1

    வேலை ராமமூர்த்தி ஐயா சிறந்த எழுத்தாளர் ❤❤❤

  • @sahana081190
    @sahana081190 Год назад +22

    Suththi podunga... Elarum kannu vachurupanga ... ☺️

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 Год назад +2

    Kallam kabadam illa manidhar, Unamayagave ivar solra madiri, no physical activities. True sir. Vanakkam Velayya.

  • @user-mf6xy4cm5o
    @user-mf6xy4cm5o Год назад +6

    ivaru nadipu vera level 🔥

  • @parameshkolishop5200
    @parameshkolishop5200 Год назад

    நன்றி
    வாழ்த்துக்கள் ஐயா.

  • @scarletpimpernel9693
    @scarletpimpernel9693 Год назад +10

    He has good genetics like sapatu raman

    • @timepass5576
      @timepass5576 Год назад +1

      Antha dash ku cikram disease varum

  • @Lonely_guy87
    @Lonely_guy87 Год назад +24

    My father is bayilvan by hobby and farmer by profession.....he is 60+ now....still he is taking mutton twice a week ... working out daily....

    • @madurai.mainthan_
      @madurai.mainthan_ Год назад

      செம்ம ப்ரோ கிரேட் ,, செரிமானத்திற்கு என்ன வகையான வழிமுறைகளை கையாலுகி ரார். என்று சொல்ல முடியுமா
      எனக்கு ஒரு முட்டை கூட நிம்மதியா சாப்பிட முடியல வாயு கோளாறால் அவதி படுகிறேன் பூண்டு கூட சேத்து பாத்துட்டேன் பெருங்காய தூளும் சேத்து பாத்தாச்சு பயன் இல்லை உடல் சூடு அதிகமானது தான் மிச்சம்
      இதனால் வைத்துவலி சூட்டு வலி வந்து அவதிபடுகிரீன் எதாவது டிப்ஸ் குடுங்க ப்ரோ

  • @user-di3xu6bg3z
    @user-di3xu6bg3z 8 месяцев назад +1

    படத்தில் ஐயாவுக்கு வாய்ப்பு கிடைத்தது பேசுராங்க
    நாங்களும் வாய்ப்பு கிடைச்சா பேசுவோம்

  • @Anjaandevil444
    @Anjaandevil444 Год назад +13

    எழும்ப கூட மிச்சம் வைக்காம சாப்டறவன் தான் இளந்தாரி பையன் 😂😂

  • @shalanim1279
    @shalanim1279 Год назад +7

    U r great and may God bless you sir

  • @syedsyed4657
    @syedsyed4657 Год назад

    Neenga enna sapdringa sollunga

  • @seaplayer4674
    @seaplayer4674 Год назад +2

    பன்முக திறமை வாழ்க வளமுடன்

  • @SANJAYG-cg8cc
    @SANJAYG-cg8cc 9 месяцев назад

    sir neenga entha ouru

  • @anuarali3232
    @anuarali3232 Год назад +2

    Hi. I'm from Malaysia. I like your style of acting so much. Especially if you become village villan. Or village Don..continue your own style of acting..

  • @sridharkavin9252
    @sridharkavin9252 Год назад +4

    Book name sir

    • @Ezhilan03
      @Ezhilan03 Год назад

      குற்ற பரம்பரை

  • @southernthamilan
    @southernthamilan Год назад +2

    அய்யா உங்களுடைய வழி மிகச்சிறப்பு பின் தொடர்கிறோம்...

  • @urroshankumar
    @urroshankumar Год назад +19

    Today's world there is no way a normal people can afford food without chemicals and pesticides

    • @yaadhivan
      @yaadhivan Год назад

      ONLY WAY IS YOU HAVE TO BE A FARMER TO CULTIVATE AND INTAKE IT

  • @anandhkrish7439
    @anandhkrish7439 10 месяцев назад

    Nice speech 🎉

  • @KajaMohideen-oy7vz
    @KajaMohideen-oy7vz Год назад

    Thanks tala

  • @suranraj-ei3es
    @suranraj-ei3es Год назад

    This actor my fav

  • @praveenethi5285
    @praveenethi5285 Год назад

    Daily saptum podhu intha video tha ipolam 😍😍😍😍

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 Год назад +2

    சோலையப்ப சுவாமி எங்கள் குலதெய்வம் அவங்க சொன்ன மாதிரி தான் செய்வாங்க எவ்வளவு சாப்பிட்டாலும் ஜீரணம் ஆயிடும்😋😍😍😍

  • @cherangeorge7583
    @cherangeorge7583 Год назад +1

    அய்யா.....

  • @KL86VLOG
    @KL86VLOG Год назад +2

    Food is an best medicine

  • @AA-by4pu
    @AA-by4pu Год назад

    🙌 🙌 🙌

  • @vaseegaranvimesgaran4788
    @vaseegaranvimesgaran4788 Год назад +2

    Enn innam ayya nee❤

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 Год назад +7

    ஐயா சாப்பாட்டு இராமன் அய்யா வுக்கு டப் கொடுப்பாரு போல....😂😂

  • @suriyamaan7317
    @suriyamaan7317 Год назад +1

    நல்ல நடிகர்

  • @naughtygirlyougii386
    @naughtygirlyougii386 Год назад +1

    Love u sir ungala.enaku rompa pudikum sir love u so much

  • @alagumurugan6236
    @alagumurugan6236 Год назад

    Ayya🙏🙏🙏💐💐💐💐

  • @kodim2832
    @kodim2832 Год назад

    Arumai

  • @vickycoolv2384
    @vickycoolv2384 Год назад

    Great man

  • @kulanthysamyelangovan8588
    @kulanthysamyelangovan8588 Год назад +1

    Unavu thanga marunthu ❣️

  • @asarthi9515
    @asarthi9515 Год назад +1

    Super

  • @robinshankar7066
    @robinshankar7066 Год назад +8

    ஐயா ஆட்டுக்ககரிய விட காலை உணவில் இட்லிக்கு மாட்டுக்கறி குழம்பு சாப்பிட்டு இருக்கின்றதா ஒருமுறை சாப்பிட்டு பாருங்க

  • @pravindavid
    @pravindavid Год назад +20

    இரும்பு மனிதர் நல்ல மனிதர்

  • @karthikp1969
    @karthikp1969 Год назад +1

    Super🎉😊

  • @dheergad7025
    @dheergad7025 Год назад +1

    Unga laughing Nalla irku 💟💟

  • @inzcreationz20
    @inzcreationz20 Год назад

    En Thatha'vum Ipdi dhaan 🔥 Miss U Perusey 🥺 Nee Irukum Aadu,maadu,kaada,kozhi Ellam Vaai rusika saaptu Manasu,Udambu alavaula themba irundhen nee ponadhula irundhu Onnum illa 🥲

  • @ebinezermanuvel7020
    @ebinezermanuvel7020 Год назад +2

    Anchoruku m camera manukkum echidna ooruthu aahna neram thaan idaiyooru seyyithu

  • @lenigeorge3630
    @lenigeorge3630 Год назад

    I like this man smart 👌

  • @komalababu4343
    @komalababu4343 Год назад +1

    Good selaberti good actor

  • @vasanthsoundarya6425
    @vasanthsoundarya6425 Год назад +8

    சூப்பர் இத பாக்க ரொம்ப ஆசையா இருக்கு ஆனா நம்ம வாழ்க்கை இத பாக்கரதலேயே போயிரும்போல இருக்கு

  • @venkateshg8496
    @venkateshg8496 Год назад +7

    aiyya naangalaam sooru parupu sambaar kee pitcha edukaram aiyyaaa😭😭

  • @madhanraj4476
    @madhanraj4476 Год назад

    Ayya valzhka pallandu ungal elzhuthu pani sirakka vazhthukkal

  • @GuruSamyiolLLC
    @GuruSamyiolLLC Год назад

    100% true