Sir,Iam a intern doctor,whenever I feel depressed,I used to watch your video and hear your voice,it makes me calm and happy and I wish you all success and go ahead sir ❤
I don't want to say much about it. We ordered 4 kg seval which cost around 8000. I am from same region. I know what is kattu seval as we also have own breed. 2000 per head is too costly. Too much hype from youtubers. Normally they bought country chicken for 400 to 450 per/kg. Please think about cost of cooking. RUclipsrs please give your honest opinion.
தரமான சுவையான ஆரோக்கியமான நியாயமான முறையில் தயாரிக்கப்பட்ட கோச்சை கறி முக்கியமாக சண்டை 🐓 சேவல் கறி தனித்துவமான முறையில் தயாரிக்கப்பட்டது சூப்பர்ங்க 👍🤝👏👌
சண்டையில் தோர்த்த சேவல் தான் கோச்சியாக வெற்றி பெற்ற சேவல் உரிமையாளர்கள் இடம் ஒப்படைக்கப்படும்..... அதை அவர் வீட்டில் சமைப்பார்கள்..... அதன் சுவை தனி.., இது எவ்வாறு கோச்சை....??? கோச்சை சேவல் இறந்தும் வரும் அதிகமாக காயம்முற்றும் வரும்..... ஆனால் சுவை அடுச்சிக்க முடியாது.....
Cooking male cockerel is in a different level, not available any where I pressume. A different experience in cockerel feast. Must try village food. Nice experience Manoj.😊😊
விலை மிக மிக அதிகம்.ஒரு கிலோ 1700 ரூபாய்...இவங்களுக்கு சும்மா கிடைக்குதுனு புகழ்ந்து பேசறாங்க...நான் நேற்றுதான் இவா் சேனல் பாா்த்துட்டு தான் போனேன்...சுவையும் சுமாா்தான்..சாப்பிடும் இடமும் மிக மிக சுமாா் ..எனக்கு பிடிக்கலை...
Superb .. it's A must try n Visit place to Savour de Home cooked taste n food anytime.. am glad I meet you in person on the spot for a real good experience.. LIVE
நல்ல சேவல் களை கறி வைத்து சண்டை சேவல் இனவழிகளை அழிக்கின்றன நாட்டு கோழிகளை சமைத்து சாப்பிடலாம் ஆனால் 2யும் நீங்கள் உருவாக்குவது கடினம் இப்போது எல்லாம் நிறைய உற்பத்தி ஆகிறது இங்குபெட்டர் கோழி வகைகள் 😅😝 இன்னும் போக போக எல்லாம் செயற்கை உணவு முறை தான் இயற்கை முறை அழிய போகிறது மண் சட்டில குழம்புனு இவலோ விலை குடுத்து சாப்பிடுரிங்க ஆனா அது சமைக்கும் செயற்கை உணவுகளை கண்டுகோழ்வதில்லை இனி வாழ்த்துக்கள் செயற்கை உணவு முறை
Ennanga Anna solringa 4650 aa. Avlo varathunga Anna. 3 kilo kochai naanga 2350 ku innaiku tha vangunan. Over aal 3000 tha vandhucha. 10 per saptom. Ana 4650 romba athigamnga anna
இவரை போல நல்ல முறையில் சமைத்து தரமாக தருபவர்கள் மிக மிக குறைவு . அவரும் அவர் குடும்பமும் தொழிலும் நல்ல முறையில் வளமாக வாழ வாழ்த்துகள்
Mouth watering Manoj sir..pricing is v genuine that too in today's time to get a full healthy village menu is v difficult..
No.1 fraud this place ... We have been eating since the beginning Now they went commercial and his attitude is too high ...
Bro rate konjam overthane
1ஆளுக்கு 800 ரூபாவா மதிய சாப்பாடு மட்டும் அதிகம் தான் ஆனால் சேவல் 🐓 பராமரிப்பு என்பது அதைவிட அதிகமாக செலவாகும் அருமையான உணவு வீடியோ அருமை 😊😊😊
விலை அதிகம்
Nottum ethanai varushama seval valathiteenga apdi?
நீங்க பார்த்தீங்க!! அவரூ பராமரிக்கறத!!!சந்தைகளில் கிடைக்கும் சேவல்களை வாங்கி நல்ல லாபம் பார்க்கிறார்!!
நாட்டுக்கோழி சேவல் பற்றி அருமையான விளக்கம் அதிலும் சமைத்து காண்பது அதைவிட நேரில் பார்ப்பதை போல் உள்ளது சண்டைக்கோழி பார்ப்பது மிகவும் அழகாக உள்ளது 👍🏻
Last week saaptu vandhen unga video paathuttu.....Neenga video la sonna maari taste ultimate 🤤🤤🤤
அருமை மனோஜ் அண்ணா. பல்லடம் அன்னலட்சுமிமெஸ் டிரைபண்ணுங்க
செரிமான மண்டலம் வலு வாக உள்ளவர்கள் மட்டுமே இதை சாப்பிட முடியும்...🐓🐓🐓🐓🐓🐓
அருமை, உரிமையாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஹாய் மனோஜ்் ப்ரோ புரட்டாசி மாதத்தில் இந்த மாதிரி வீடியோ போஸ்ட் பன்னால மூட்ட மாத்துதங் க வேற லெவல் 👌💯🔥
😂
Sir,Iam a intern doctor,whenever I feel depressed,I used to watch your video and hear your voice,it makes me calm and happy and I wish you all success and go ahead sir ❤
Your comment makes me very happy doctor. Thank you 😊👍
So you feel depressed then and there ? Why don't you take anti depression medicines ?
So by watching whose video you are getting depression ?
@@shankararumugam2499 😂😂
Ithellam oru voice nu??? Yan doctor nenga vera...
மிகவும் அருமையான உணவகம் நன்றி
உங்கள் வருகைக்கு நன்றி அண்ணா ❤❤❤❤❤
மிகவும் நன்றி 😃👍
Aadhu negala
உண்மையில் இந்த உணவகத்தின் உணவுகள் மிக்க நன்றாக இருந்தது
I don't want to say much about it. We ordered 4 kg seval which cost around 8000. I am from same region. I know what is kattu seval as we also have own breed. 2000 per head is too costly. Too much hype from youtubers. Normally they bought country chicken for 400 to 450 per/kg. Please think about cost of cooking. RUclipsrs please give your honest opinion.
தரமான சுவையான ஆரோக்கியமான நியாயமான முறையில் தயாரிக்கப்பட்ட கோச்சை கறி முக்கியமாக சண்டை 🐓 சேவல் கறி தனித்துவமான முறையில் தயாரிக்கப்பட்டது சூப்பர்ங்க 👍🤝👏👌
Once I have tasted in that place before few years back their taste was outstanding as perfect homemade 👌👌
ramkannan also covered it well
நிறைய ஊருக்கு சென்று நிறைய உணவகங்கள் பற்றி நிறைய உணவுகள் பற்றி விளக்கமாக சொல்கிறீர்கள்மிக்க நன்றி
மிகவும் மகிழ்ச்சி ☺️🙏
🎉
Mouth-watering Manoj sir, pricing very genuine that too in today's time to get a good healthy village meal is difficult
சண்டையில் தோர்த்த சேவல் தான் கோச்சியாக வெற்றி பெற்ற சேவல் உரிமையாளர்கள் இடம் ஒப்படைக்கப்படும்..... அதை அவர் வீட்டில் சமைப்பார்கள்..... அதன் சுவை தனி.., இது எவ்வாறு கோச்சை....???
கோச்சை சேவல் இறந்தும் வரும் அதிகமாக காயம்முற்றும் வரும்..... ஆனால் சுவை அடுச்சிக்க முடியாது.....
I m MALAYSIA கணேசன் யூ நியூஸ் சூப்பர் 👌👌👌👍
புரட்டாசி மாதம்அதுவுமா ஏங்க சார் இப்டி ...ஓகே நல்ல ஒரு வீடியோ அருமை நன்றி...😅
வீட்டில் சுவையான சமைக்க தெரியாதவர் களுக்கு இங்கு உள்ள உணவு சுவையாக தெரியும்
Thalaivareee..... Nengale nalla periya seval ha puduchu sutham panni sapta intha taste varum..... Saval epomay nalla perusa erunthatha taste varum... Kolambu nalla erukum
Cooking male cockerel is in a different level, not available any where I pressume. A different experience in cockerel feast. Must try village food. Nice experience Manoj.😊😊
Best video in our channel bro.... completely new experience ... kandipa poi saptu review solrom ....thanks for covering this manoj bro
Thank you so much 👍
Very elaborate review sir ...enjoyed😊
Semayana sappadu.😍😍😍
உங்கள் பேச்சுப் அருமை
ayya 🙏🙏🙏🌹🍇u news super 👌👌👌👌👌✌️🤝👍
Intha video ikuthan marana waiting aaaa
Sema Tempting Anna🤤🤤🤤
Authentic cultural feast.wishes.❤
Vera level video Manoj Bro.... Loved it 😋😋
The restaurant owner is doing great service by providing quality food
விலை மிக மிக அதிகம்.ஒரு கிலோ 1700 ரூபாய்...இவங்களுக்கு சும்மா கிடைக்குதுனு புகழ்ந்து பேசறாங்க...நான் நேற்றுதான் இவா் சேனல் பாா்த்துட்டு தான் போனேன்...சுவையும் சுமாா்தான்..சாப்பிடும் இடமும் மிக மிக சுமாா் ..எனக்கு பிடிக்கலை...
Ok
2200 per kg now
Manoj sir video superb.
His mind voice!!! Eppa paaru evanaachu camarava thukkitu vantharan
I also like to visit that place looking very yammy ❤
u are great gourmet
Good Review tq bro 👍❣️
Welcome 👍
Ivan youtube channel farud🎉🎉🎉🎉
Aweosme 🎉❤
அருமை
Madurai farmer kuda uokanthu sapdu video poduga
God gift🎁❤❤❤
Vera level video Anna
Super sir
விலை அதிகமாக உள்ளது,, ஆனால் மண் சட்டில் இல்லை 😢
Wow what a great food of the world
சூப்பர் ❤❤❤
THARAMANA NAATU KOZHI SAPPADU. SUPER
Yow java en favourite seval ya 😭 adha poi samachi sapduringa
Super video
Sema uruttu. Super.
Ur presenting lot of videos but why ur not reach 1m 2m viewers??? Iam ur subscribe ji. Thanks for ur all videos
Intro kudukaranu sollitu anna osilea ellathium test pannitaru
Sir video super🥰🥰
Super . Today I went 🎉
Awesome video bro
10:50 bulb moment 😂😂
Pallagoundenpalayalm maaman munchati varuval try pannunga
Indha shop poirukom,, sema kaaram. Ok than.. avlo hype ilea
Vera level vlogs
திருவண்ணாமலை ஆயில் பிரியாணி கடைக் போங்க
Superb .. it's A must try n Visit place to Savour de Home cooked taste n food anytime.. am glad I meet you in person on the spot for a real good experience.. LIVE
Sandai seval sappudringale da ,Vitta jallikattu kalai koda sapduvinga da😂
பிரமாதம்
Good ❤
Arumai bro super 🙏
Super EXCELLENT brother👍👍👍👍👍mouthwatering 🌟🌟🌟🌟🌟
Namathu nattu sevalgalai valarga vendum alikka kutathu
Super thank
Sir one kg nattu chicken rs.450 than.. atha senju thara with rice ku 1600 ah??
😂😂450😂😂
உண்மையா😢😢😢450₹😅😅😅
Worth video
Very good sir
Bro super feed back
very nice bro
Superb Food
Weast athuku pathila kanjokovil polam
கோட்ச்சை என்பது பயந்தது என்று பொருள்... உங்கள் ஊரில் என்ன என்பதை சொல்லுங்க
Rate sollunga anna
Summa kodutha very taste than irukkum
Eppadi கொஞ்சம் neram before உயிர் 10 mts after cut saidu எப்படி அது?????????
Super
Thatha Dan Jr wedding briyani try panni rewie sollunga 😊
திரு.கார்த்திஅவர்களுக்குமனமார்ந்தநன்றிகநல்வாழ்த்துக்களும்தங்கள்சேவைக்குபாராட்டுக்கள்என்றும்பாசமிகுநண்பர்
Alcohol illa Na yaaru varuvanga konjam 🤔🤔
Matha videos Vida ithu Different'ah irunthathu
Thank you 🙏
സൂപ്പർ
நல்ல சேவல் களை கறி வைத்து சண்டை சேவல் இனவழிகளை அழிக்கின்றன நாட்டு கோழிகளை சமைத்து சாப்பிடலாம் ஆனால் 2யும் நீங்கள் உருவாக்குவது கடினம் இப்போது எல்லாம் நிறைய உற்பத்தி ஆகிறது இங்குபெட்டர் கோழி வகைகள் 😅😝 இன்னும் போக போக எல்லாம் செயற்கை உணவு முறை தான் இயற்கை முறை அழிய போகிறது மண் சட்டில குழம்புனு இவலோ விலை குடுத்து சாப்பிடுரிங்க ஆனா அது சமைக்கும் செயற்கை உணவுகளை கண்டுகோழ்வதில்லை இனி வாழ்த்துக்கள் செயற்கை உணவு முறை
Mouth watering
வணக்கம்மனோ
வணக்கம் 🙏
அவர் சொல்லுறது உண்மை தான்
Nice😊
1600per head or for couple?
Poi solranunga fraud s nanga sapitu 4650 total cost weste 😭😭😭😭
Yes fradu
Ennanga Anna solringa 4650 aa. Avlo varathunga Anna. 3 kilo kochai naanga 2350 ku innaiku tha vangunan. Over aal 3000 tha vandhucha. 10 per saptom. Ana 4650 romba athigamnga anna
Yes too costly...
@@prabhu923 adangotha dei... Pollachi karanuku sanda seval Vera sadha seval Vera mum solli kudukkaraya... 1st kochai apdina Enna nu theriyama da unaku
@kaalirai5059 I understand. Why this much harsh? brother
Good food
High quality food...awesome
Mention the price bro
செங்கம் பள்ளி எங்க இருக்கு
Salem to Coimbatore National Highway la irukku brother, near perundurai
TIRUPUR DISTRICT, UTHUKULLI TALUK