பவானி கூடுதுறை Sri KRISHNA BHAVAN GHEE ONION RAVA, POORI MASALA & ULTIMATE parotta veg kuruma

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 105

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 Год назад +5

    முன்பைவிட தற்போது அதிக அளவில் சைவ உணவகங்களை நோக்கி உங்கள் கவனம் திரும்பியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. காரணம் நான் அசைவ உணவை உண்ணுவதில்லை.
    பவானியைச் சுற்றிலும் கிராமங்கள் நிறைய இருக்கிறது. கிராமங்களில் இருந்து வருபவர்கள் இரவு அதிக நேரம் வெளியில் தங்குவதைத் தவிர்ப்பார்கள். விரைவில் உணவு தீர்ந்து போவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
    மாமிச உணவை தவிர்த்தல் நல்லது. அந்த விதத்தில் உங்களின் சைவ உணவகம் நோக்கிய பயனத்தை மேலும் விரிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி வணக்கம்.

  • @janakiram812
    @janakiram812 Год назад +9

    Video super. Veg .hotel Krishna bhavan இல் உள்ள டிபன் items களை பார்க்கையில் வாயில் எச்சி ஊறுகிறது. அருமையான ஹோட்டல். 👌

  • @vijikkovai
    @vijikkovai Год назад +14

    ஒவ்வொருவரின் சுவையும் தனி. ரவா ரோஸ்ட் கெட்டி சட்னி சூப்பர் காம்பினேஷன். சாம்பார் தோசையை அமுக்கி விடும்.

  • @cvk4860
    @cvk4860 Год назад +4

    பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் மிக புனிதமான தலம். அந்த ஊரில் இருக்கும் இந்தமாதிரி சிறிய சைவ உணவகங்கள் எளிமையான, சுவையான சிற்றுண்டிகளை செய்து வழங்குவது சுவாரஸ்யமாக உள்ளது.

  • @கலைமாறன்
    @கலைமாறன் Год назад +2

    ஆயிரம் சொல்லுங்களய்யா
    சைவத்திற்கு நிகர் சைவம் தானே! (இளையராஜா இசைக்கு எப்படியோ அப்படி!)
    தெய்வீகம் கமழும் இசையோடு...
    ஆகா!
    அடடா!!
    நன்றியும், மகிழ்வும் சார்.

  • @SrSrk98
    @SrSrk98 10 месяцев назад

    Sri Krishna Bhavan looks simple and comfortable... nice video.. thanks

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p Год назад +1

    மிகவும் நல்ல பதிவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @rajeshramachandran1704
    @rajeshramachandran1704 Год назад +9

    Good afternoon dear Manoj Bro - I love such eateries . Humble , simple and good quality . Nice of the owner to eat the hotel food . The customer whom you interviewed was in a hurry to leave 😀😀 . I love kitchen tours . The size of the Ghee Onion Rava Dosa is massive . I will definitely try this eatery whenever I am in CBE next time . I also love my Rava Dosa with loads of chutney and Sambhar . Nice soothing background music 🎶. Yet another of my favourite South Indian Poori Masala . We don’t easily get this type of Parotta with Kurma in Mumbai . Good title of the Vlog . This was a fabulous Vlog and thoroughly enjoyed it . Good job Manoj bro 👍👍💯💯👌

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Год назад +2

      Thank you very much brother 😊🙏

    • @rajeshramachandran1704
      @rajeshramachandran1704 Год назад

      @@banana_leaf_unlimited Dear Manoj bro - You are most welcome . I simply love your candid review in your own special way 👍

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 10 месяцев назад

    நானும் என் நண்பன் மாதேஷ் இருவரும் இந்த கடைக்கு சென்று சாப்பிடுவோம் அதில் மெலிந்த தேகம் உடைய ஒருவர் பரிமாறுவர் அவர் பரிமாறும் விதம் எங்களுக்கு பிடித்தது சுவை அதைவிட மிக அருமை

  • @deepakkumarg7531
    @deepakkumarg7531 Год назад +2

    Super video.......!!!

  • @YS-oc3ff
    @YS-oc3ff Год назад +1

    Once again blu manoj has done what they are best at. Keep up the good work #blufamily

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +2

    Poori masal Super Sir 😊😊😊😊😊

  • @gsankar1862
    @gsankar1862 Год назад +2

    Hi brother..
    Eppadi irukkinga
    Congratulations.......
    Unga videos ellam super...

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Год назад +1

    Nice video sir about this Krishna Bhavan in Bhavani.

  • @magendralingam7501
    @magendralingam7501 Год назад +2

    Good review on vege food items. Enjoyed the food with authentic side dishes. I really loved the poori masala, very tantalising. Keep it up bro Manoj.😊😊😊

  • @sujathaprakash6562
    @sujathaprakash6562 Год назад

    Finally,,,,,,, after a long time one veg video😅,,, nice👌pl show more of veg videos

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 Год назад +2

    My native forefathers is Mettur l remember Bhavani as we used to travel between Coimbatore and Mettur frequent thru Bhavani😊😊😊

  • @rangarajpadmanaban234
    @rangarajpadmanaban234 7 месяцев назад

    பூரி மசால் சூப்பர்

  • @chandranperumal5662
    @chandranperumal5662 Год назад +2

    சீசனுக்கு தகுந்த மாதிரி சைவ உணவு review அருமை.

  • @balajimoulee5400
    @balajimoulee5400 Год назад +1

    Finally a veg video after a long time. 😀 Thank you manoj sir.

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +2

    Hotel உரிமையாளர் சப்பிட்ரது rare sight Sir

  • @varmauthram
    @varmauthram 4 месяца назад

    உங்கள் சானலில் சாப்பாட்டுராமன் சேர்ந்து ஒரு வீடியோ பண்ணுங்கே. எதிர் பார்க்கிறேன்.

  • @shekarsubramanian2294
    @shekarsubramanian2294 Год назад +1

    Super..... looks delicious

  • @unnikrishnan-x9x
    @unnikrishnan-x9x Год назад

    Nan ungaludeya fan

  • @karthikeyanlakshmanan7997
    @karthikeyanlakshmanan7997 Год назад

    It's my home town. I am happy to see this video

  • @arunas5420
    @arunas5420 Год назад +1

    Super video 🎉

  • @akashr5523
    @akashr5523 Год назад +2

    Neenga pure gentleman sir and good hearted person too❤

  • @muthusamy4937
    @muthusamy4937 Год назад +1

    Enga oor intha hotelsuper irukum

  • @seenivasan4304
    @seenivasan4304 Год назад +1

    நல்ல டேஸ்டா இருக்கும்.நம்பி போய் சாப்பிடலாம்.தர்ப்பனம் கொடுக்க போகும்போதெல்லாம் தவறாமல் இங்கு சாப்பிடுவோம்.தரமாக இருக்கும்.

  • @bawaninallathamby-ye2up
    @bawaninallathamby-ye2up Год назад +1

    Bawani ❤ hmm thosai melting sir

  • @KrishKR86
    @KrishKR86 Год назад +1

    Super Manoj Anna

  • @spoonsladles9135
    @spoonsladles9135 Год назад +2

    Balaji bhavan perundurai best tasty food, pls review

  • @santhir9642
    @santhir9642 Год назад +1

    Super video

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Год назад +2

    Super

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 Год назад +1

    Super

  • @rangarajpadmanaban234
    @rangarajpadmanaban234 7 месяцев назад

    நான் சாப்பிட்டு இருக்கிறேன்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு சுவை

  • @rajagopals548
    @rajagopals548 Год назад

    Manoj sir we Love you r video

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Год назад +1

    Good 😊👍

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 Год назад +1

    Appada oru valiyaa iniku vegetarian sapadu super manoj sir rava roast ku tips ultimate 😂😂😂

  • @yuvaraj5033
    @yuvaraj5033 Год назад +1

    Bro kumarapalayam iyarkai restaurant try panuga ❤❤❤

  • @Mr-loyal-Ravi
    @Mr-loyal-Ravi Год назад +1

    Nice 😊

  • @BhagyaLaxmi-d7u
    @BhagyaLaxmi-d7u Год назад +1

    Nice

  • @Bharur
    @Bharur Год назад

    Excellent videos from ur channel sir. U r exploring hidden gems and helping them. U r promoting authentic tamil nadu food. Love from hyderabad.

  • @nandagopal4281
    @nandagopal4281 Год назад +1

    Sir . Please tell masal as masala.

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +1

    Thank you bro please explore more in railway 🚂 station nearby hotels more 👍🙋🏻

  • @NRC694
    @NRC694 Год назад

    Good one

  • @chethanreddy4547
    @chethanreddy4547 Год назад +1

    Super Food Sir

  • @RRPS-qw4zf
    @RRPS-qw4zf Год назад +1

    அவரு கடையில அவரு சாப்பிடறாரு அது சரி ஆனா அவருக்கு முன்னாடி இருக்கிற எல்லா டிபன் பாக்ஸா இருக்கிற மாதிரி இருக்கு பாருங்க அன்பு சகோதரரே 0.17

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Год назад +1

    Vera level vlogs

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад

    ultimate aha iraku Manoj

  • @Viratrathinam
    @Viratrathinam Год назад +3

    35 வருஷம் மாஸ்டர் இருக்கிறார்... ஒரு மெஸ் வச்சிருக்கலாம்

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Год назад

    Wow Manoj sir ❤❤i love all vegetarian food u r vlogs always best ❤❤❤ keep it up ❤️❤️

  • @gowrikg2170
    @gowrikg2170 Год назад

    Super ra irugum i will many times

  • @jayashreeganesh5363
    @jayashreeganesh5363 Год назад +3

    Enjoy the items at Krishna Bhavan and keep your soul satisfied

  • @janarthananshanmugam566
    @janarthananshanmugam566 Год назад

    Vera level viedo Anna

  • @kannanayurveda
    @kannanayurveda Год назад +2

    ஐயா தவறாக எடுத்திக்க வேண்டாம். தங்கள் கருத்து பார்த்து, சேலம் காக்கபாளையம் தென்பண்ணை விருந்து ஓட்டல் சென்றேன். மானசீகமாக சொல்கிறேன், மிக சுமாராக இருந்தது. அதே போல அம்மாப்பேட்டை கந்தன் மிலிட்டரி ஓட்டல் சென்றேன், ஓகே தான். தாங்கள் செல்லும் அணைத்து ஹோட்டல் உணவும் எப்படி அருமையாக இருக்க முடியும். சில குறை, நிறை கலந்து தான் இருக்க முடியும். தங்கள் சேனல் முன்பு அதிகம் பார்ப்பேன், இப்போது வருமானம் ஈட்டும் தொழிலாக பார்ப்பதாக தோன்றுகிறது. உங்கள் கருத்தை நம்பி போய் சாப்பிட முடியவில்லை. ஓட்டல் விளம்பரமாக தோன்றுகிறது.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Год назад

      ருசி அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை நண்பரே, தங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாததற்கு வருந்துகிறேன்

    • @julietstella8516
      @julietstella8516 Год назад

      அதுதான் ஐயா உண்மை

    • @Gopalakrishnan-u3f
      @Gopalakrishnan-u3f Год назад +1

      Neenga Krishna Bhavani hotel saptu parunga 💯 taste guarantee

  • @balajagadeesan974
    @balajagadeesan974 Год назад

    Super sir, Hat's off to BLU one again.

  • @raji8629
    @raji8629 Год назад +19

    கடை உரிமையாளர் சாப்பிடும் டேப்ளில் டிபன் செட் உள்ளது வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட டிபன் அவர் சாப்பிட்டு கிறார்

    • @truthseeking6611
      @truthseeking6611 9 месяцев назад +2

      Many of us are diabetics, eating hotel food everyday will lead to serious consequences.

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py Год назад +1

    Wow what a great vegetarian food of the world

  • @sweetmemories5054
    @sweetmemories5054 Год назад +3

    பூரி செட் ஐந்நூறு ரூபாயா??
    10:31

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +2

    Vegetarian food 🎉🎉🎉🎉🎉🎉

  • @arungma9848
    @arungma9848 8 месяцев назад

    Chutney nalla irthua than rava roast nalla irkkum

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +1

    சாத்வீக சாம்பார் oh sir

  • @RaviChandren-l3o
    @RaviChandren-l3o 4 месяца назад

    RAVI FROM TRICHY. SIR I AM RECOMNDED ONE VEGITARIAN HOTEL. HOTEL KURUNCHI. NEAR CENTRAL BUSTAND. IN THIS HOTEL FAMOUS IN RAVA PONGAL MORNING UPTO SEVEN "O CLOCK. ANOTHER ONE GHEE RAVS.
    ANOTHER SWEET STALL MAIYL MARK MITTAI KADAI
    HOTEL SARASWATHI CAFE TRICHY CENTRAL BUSTAND TO RLY JUNCTION ROUTE. SUPER LUNCH.
    TRY TO COVERAGE.
    RAVI TRICHY

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Год назад +1

    Veg 😍

  • @karthiagastya9143
    @karthiagastya9143 Год назад

    உணவுகளின் தரத்தை விவரித்து காய்கறி விலைகளையும் எடுத்துக் கூறிய மனோஜ் சார் அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @sundarkani5755
    @sundarkani5755 Год назад +1

    Super anna❤❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад

    👏👏👏

  • @rahamathullahjakariya2098
    @rahamathullahjakariya2098 4 месяца назад

    ஹோட்டல் உரிமையாளர் வீட்டுல இருந்து கொண்டு வந்து சாப்டுகிறார் போல

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 Год назад

    😋😋😋

  • @maheswaranvenkadachalam7175
    @maheswaranvenkadachalam7175 Год назад

    Perundurai Paradiae family restaurant vanga

  • @ranganathan223
    @ranganathan223 Год назад

    💜💯

  • @VimalVimal-bb6ke
    @VimalVimal-bb6ke Год назад +1

    நண்பா நான் பத்து வருஷமா பவானி போறேன் இந்த ஓட்டலுக்கு அருகில் உள்ள லாட்ஜில் தான் தங்குவேன் சாப்பாடு நீங்கள் கூறுவது போல் அவ்வளவு சுவையாக எல்லாம் இருக்காது தேவையில்லாமல் அளவுக்கதிகமாக புகழ வேண்டாம் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் உண்மையாலுமே அங்கு உள்ள ரவா தோசை சட்னி சாம்பார் நன்றாக உள்ளதா

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Год назад

      இந்த உணவு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த ஆண்டவனே சமைத்து கொடுத்தாலும் உங்களை திருப்தி படுத்த முடியாது 🙏

    • @srivedhajothidanilayam
      @srivedhajothidanilayam Год назад

      நன்றாக கேளுங்கள் நண்பா

    • @kannanayurveda
      @kannanayurveda Год назад +1

      ஐயா தவறாக எடுத்திக்க வேண்டாம். தங்கள் கருத்து பார்த்து, சேலம் காக்கபாளையம் தென்பண்ணை விருந்து ஓட்டல் சென்றேன். மானசீகமாக சொல்கிறேன், மிக சுமாராக இருந்தது. அதே போல அம்மாப்பேட்டை கந்தன் மிலிட்டரி ஓட்டல் சென்றேன், ஓகே தான். தாங்கள் செல்லும் அணைத்து ஹோட்டல் உணவும் எப்படி அருமையாக இருக்க முடியும். சில குறை, நிறை கலந்து தான் இருக்க முடியும். தங்கள் சேனல் முன்பு அதிகம் பார்ப்பேன், இப்போது வருமானம் ஈட்டும் தொழிலாக பார்ப்பதாக தோன்றுகிறது. உங்கள் கருத்தை நம்பி போய் சாப்பிட முடியவில்லை. ஓட்டல் விளம்பரமாக தோன்றுகிறது.

  • @BhagyaLaxmi-d7u
    @BhagyaLaxmi-d7u Год назад

    Are you doing exercises

  • @jaykumarr1
    @jaykumarr1 Год назад +1

    This messes kitchen is really in a mess, Atleast needs to white wash the walls.

  • @etvijay
    @etvijay Год назад

    I had breakfast today… poori was ok… ghee rava onion was a disaster ( first order pannumbodhu heavy ah theenju pochu/ reorder pannunbodhu vega ve illa)…😢

  • @rrajagopaliyer6269
    @rrajagopaliyer6269 Год назад +1

    Go to cilage house if your place is madurai + -

  • @krishnamurthyv7594
    @krishnamurthyv7594 Год назад

    அடிக்கடி ஹோட்டல் சாப்பாடு சாப்பிடும் போது வயிறு பதிக்குமே அதற்கு என்ன செய்கிீர்கள்

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Год назад

      இறைவன் அருளால் இதுவரை அது போல எந்த பிரச்சனையும் பெரிதாக ஏற்படவில்லை சார் 🙏

  • @sankarraj827
    @sankarraj827 Год назад +1

    Ella owners um avanga hotel la sapduvanga neenga avaru sapdura nerathula poneengana ariya visayam than

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад

    Onion நெய் ரவா 😊😊😊😊😊😊Sir

  • @ganeshd9039
    @ganeshd9039 7 месяцев назад

    Neegal naveena kundotharan

  • @esanesan6769
    @esanesan6769 Год назад +1

    Aegguer

  • @BhagyaLaxmi-d7u
    @BhagyaLaxmi-d7u Год назад

    Why are you taking too much of rava?

  • @yogaraja-y1c
    @yogaraja-y1c Год назад +2

    you ate the crispy rava roast as soggy sambar rice.🤢🤢🤢🤮🤮🤮

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam Год назад

    Wrong information

  • @viralvideos5260
    @viralvideos5260 11 месяцев назад

    அந்த ஊரிமையாளரிடம் கேட்டீர்களா அவர் சாப்பிடும் உணவு வீட்டில் சமைத்ததா அல்லது ஹோட்டலில் இருந்து வந்ததா?????

  • @BhagyaLaxmi-d7u
    @BhagyaLaxmi-d7u Год назад

    Nice